காலை 7 மணிக்குள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள் | 7 Habits for Morning

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • Do this 7 Habits before 7 AM
    1) Stay away from your smartphone and gadgets
    2) Drink water
    3) Workout 20 Minutes
    4) clean something
    5) Take shower before you eat
    6) Read something
    7) Plan that day

КОМЕНТАРІ • 257

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Рік тому +108

    இந்த வேலைகள் எல்லாம் செய்றதுக்கு ஆண்களை தான் கடவுள் படைத்திருக்கிறார்..
    காலைல அஞ்சு மணியிலிருந்து வீட்டு வேலை செய்யனும்ல. சோறு ஆக்கணும். பாத்திரம் கழுவனும். துணி துவைக்கணும். வீடு வாசல் கிளீன் செஞ்சுட்டு தான் நாங்க குளிக்கவே போகணும். அப்போ தான் எங்களுக்குனு நாங்க எதாச்சும் சம்பாதிக்க முடியும். வாழ்க்கைல பணம் தான் பெரிய ரோல் பண்ணுது.. இதுல 20+20 நிமிடம் படிக்கவும், கிளீன் பண்ணிட்டும் இருந்தால் என்ன ஆகுறது? மொத்த வீட்டையே 20 நிமிடத்தில் கிளீன் செஞ்சுட்டு வேலையை பார்க்கணும்.
    ஆசை தான். வாக்கிங்க ஷு மாட்டிகிட்டு வாங்கிங். யோகா மூச்சு பயிற்சி + எதாச்சும் குடிச்சுகிட்டே பேப்பர் படிக்குறது + காலை காற்றில் ஒரு பத்து நிமிசம் மரத்தடியில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கணும்.
    எதுவும் நடக்காது. பத்து நிமிடம் வாசலில் நடக்கணும். அதுக்குள்ள பக்கத்து வீட்டு அம்மா இன்னைக்கு என்ன சமையல்னு எதாச்சும் கேட்கும். அதுக்கு பதில் சொல்லிட்டு நடக்கணும். நாமும் யார்ட்டயும் பேசாம வாக்கிங் மட்டும் போலாம்னா, நம்ம வீதியை விட்டு கொஞ்ச தூரம் போகணும். அதுக்கும் பயமா இருக்கும். வாசல்ல நடந்தா விசில் சத்தம் கேட்கும். அடுப்பையும் பார்த்துகலாம்.
    இந்த உலகம் எல்லாருக்கும் சமமானதா மாறினால் நன்றாக இருக்கும்..

    • @derbiderbi6046
      @derbiderbi6046 Рік тому +4

      ஆண்களுக்கு மட்டும் தான் இந்த உலகம்

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Рік тому

      @@derbiderbi6046 ama pa.

    • @anbudanhema28109
      @anbudanhema28109 Рік тому

      சரியா சொன்னீங்க

    • @tamiltamilan9168
      @tamiltamilan9168 Рік тому +1

      @@derbiderbi6046 அப்படி இல்ல சகோதரி இந்த உலகம் பெண்களுக்கும் தான் பெண்களும் இப்பல்லாம் நிறைய சாதிக்கராங்க....

    • @manivannanmanivannan3136
      @manivannanmanivannan3136 Рік тому +1

      அழகா சொன்னீங்க👍

  • @rcofficallricysvideo4942
    @rcofficallricysvideo4942 8 місяців тому +18

    நான் தினமும் காலை 4.00 எழுவேன் பிறகு ஊறவைத்த கொண்டைகடலை (ம) பச்சைபயிரை சாப்பிட்டு 4 km ரன்னிங் செய்வேன் பிறகு 1500 skipping செய்வேன பிறகு 6:00 மணியளவில் உடற்பயிற்சி செய்வேன் பிறகு குளத்து விட்டு college சென்று❤ விடுவேன்😅

  • @kasthuriss6397
    @kasthuriss6397 Рік тому +21

    சீக்கிரம் எழுந்தாலும் பசங்கள ஸ்கூலுக்கு அனுப்புற வேலதான பாக்க முடியுது நல்லது சொல்றீங்க முயற்சி பண்றோம் நன்றி

  • @subalakshmi2614
    @subalakshmi2614 9 місяців тому +5

    ரொம்ப அழகாக இருந்தது உங்க குரலும் வீடியோவும். ஃபோனில் கண்ட விசயங்களை பார்ப்பதில் செலவு செய்வதைவிட இதுபோன்ற வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயலை பார்த்து அதன்படி நடந்தாலே நிறைய பிரச்சனைகள் தீரும். நல்ல பதிவு நண்பா. அருமை

  • @iniyavalrajendran9662
    @iniyavalrajendran9662 Рік тому +37

    உங்களின் சிறந்த கருத்துக்களும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், என் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும், நேர்மறை எண்ணங்கள் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது. மனமார்ந்த நன்றிகள் நண்பனே ....

  • @devarajmani403
    @devarajmani403 Місяць тому +2

    வாழ்த்துக்கள் சகோதரா பயனுள்ள செய்திகளை தந்ததற்கு மிக்க நன்றி

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому +74

    Super video, ஆனால் என் online class time morning 5-7 நான் 4.30 க்கு எழுவேன் என்ன பண்றது? உங்க videos பார்த்து தான் படிக்கவே ஆரம்பித்தேன், exam clear பண்ணிட்டு இதெல்லாம் follow பண்றேன். நன்றி JR sir....🌹🌷🌺

  • @smonish7582
    @smonish7582 Рік тому +19

    இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு அருமையான பதிவு

  • @meenak1895
    @meenak1895 7 місяців тому +1

    மிக பயனுள்ள பதிவு. இதன் மூலம் நம் பழக்கத்தை நல்லதாக மாற நாம் முயற்சி செய்ய மனமானது விரும்புகிறது ரொம்ப நன்றி நண்பரே.

  • @SasikumarSasi-py3jh
    @SasikumarSasi-py3jh Рік тому +3

    நீங்க சொல்ற விதம் சூப்பர்,நன்றி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +3

    Guruvey saranam Radhe Krishna Thank you brother 👍👌🙏

  • @sivakumark8001
    @sivakumark8001 Рік тому +5

    🙏மிகவும் சிறப்பு...👍நன்றிகள்

  • @user-ug7dm1sn5k
    @user-ug7dm1sn5k Рік тому +21

    1. Stay away from your smart phone & gadgets
    2 . Drink 500 ml of water
    3. Workout 20 minutes
    4. Clean something
    5. Take shower before you eat
    6. Read something
    7. Plan the day

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 Рік тому +3

    Neenga sonna ellamae correct bro
    Thank you very much
    But verum vaithula neraia Thani kudika soldreengala...adhu thapu,neengalum panadheenga
    Verum vaithula 50 ml ku mela water kudikakudadhu....7 kula kulichuranum,8 kula mudi kaaya vachuranum
    Kulichu triple warmer sariana condition ku vara 30 mins to one hour agum
    Romba health issues irundha one and half hours agum
    8 to 9 kula saptranum
    Night full ah surakura acid la litre litre ah Thani kudichu ...adha off panitu sapdu pot food digest agadhu
    Naanum neraia Thani kudikra palakkam follow pani... kidney weak agi weight gain agi neraia issues
    Accupressure accupunture varma treatment ponen
    Udal ulaipuketha alavu water,thavicha matum Thani konjam konjama kudika sonanga
    Verum vaithula Thani kudikradha stop pani
    Ipo 3 years la health improve agi, kidney um nalla agirchu... weight loss agiten
    Empty stomach la neraia water edukradhu romba thapana visayam corporate doctor lam encourage panuvanga,promote panuvanga...apodhan digestion adi vangnum
    And avlo neera velietha kidney work pani pani weak agum

  • @indiraiyer1448
    @indiraiyer1448 Рік тому +1

    Wahhh... Sooopera plan panni koduthteenga..appadiye follow pannuven ga Thank you so ooo much 👍👍

  • @kalairajakumar1813
    @kalairajakumar1813 Рік тому +6

    நன்றி அண்ணா 🙏🙏

  • @jaiganesh3988
    @jaiganesh3988 Рік тому +3

    நன்றி நலத்துடன் வளத்துடன் வாழ்க

  • @vijayalakshmi-ml8kb
    @vijayalakshmi-ml8kb Рік тому +1

    Thank u so much
    Wonderful message
    Vazhga valamudan

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 Місяць тому

    அருமையான பதிவு நன்றி

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Рік тому +3

    Thanks for you video sir Nan ithula 4 vishayam pandren but bath, excercise,and list the day pandrathu illa but still I ll try to do my best 7/7...

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 Рік тому +4

    Thanks bro😊❤
    Inemel video daily podunga
    Subscription neraya kidaikum

  • @relaxingcalmnoise2.0
    @relaxingcalmnoise2.0 Рік тому +1

    Inda 7 wisayangalum nanga poduwa ketirukam but the way taking pudusa oru energy kudukudu 4th point eangayum ketadila different a iruku interesting thkz

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому +4

    Thank you so much anna... Thank you a lot my universe...❤🎉

  • @Thavamani427
    @Thavamani427 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @stylecutsaloon
    @stylecutsaloon Рік тому +1

    நன்றி

  • @user-vx8pe8mt6t
    @user-vx8pe8mt6t 8 місяців тому +2

    Anna super Anna

  • @tamilvanysubramanian291
    @tamilvanysubramanian291 Рік тому +5

    👍👍👍Thank you so much

  • @user-hl4jq1dh8l
    @user-hl4jq1dh8l 6 місяців тому +1

    Thank you sir

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றிசார்

  • @anburajification
    @anburajification Рік тому +1

    நன்றி சகோ...அருமையான பதிவு

  • @Kaviyatalent990
    @Kaviyatalent990 7 місяців тому +1

    Thanks so much Anna ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @mathanrams
    @mathanrams Рік тому +3

    Thanks a lot for your videos .. it makes me energetic and supports me whenever I feel depressed..

  • @KasthuriKavi-lh5td
    @KasthuriKavi-lh5td 8 місяців тому +1

    Thank you so much brother 🙏

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 Рік тому +5

    Effective topic for everyone. Thanks brother 🎉

  • @WAR_LOOP
    @WAR_LOOP Рік тому +1

    K bro romba thanks bro nenga soldra vthame romba active ah iruku bro aana nenga soldra mathiri iruka aasai than aana nanga middle class family Ella work m kaalaila na oruthar matum than pannanum nanga epad ithellam pandrathu engaluku thaguntha mathiri sollunga pls bro

  • @Vlog_of_sandhiya
    @Vlog_of_sandhiya 9 місяців тому +1

    Thankyou sir 😊😊😊

  • @lathaj9407
    @lathaj9407 10 місяців тому +1

    Thank you so much brother

  • @muzu_6438
    @muzu_6438 9 місяців тому +1

    Superb motivational video bro❤❤🎉

  • @MrRajyesh
    @MrRajyesh Рік тому +1

    நல்ல வீடியோ

  • @tharranir8234
    @tharranir8234 Рік тому +4

    Super thambi... ஆனால் ladies நாங்க என்ன செய்றது... யார் cook செய்வா, பசங்களை ready செய்வா 😪😪😪😪

    • @RYuva-jy3vc
      @RYuva-jy3vc 7 місяців тому

      Nan venum na vanthu ungaluku help pannavaa.....

  • @parmeshwariparmeshwari1368
    @parmeshwariparmeshwari1368 Рік тому +3

    Thank you brother ❤️

  • @madhum7899
    @madhum7899 10 місяців тому +1

    Thank you bro

  • @bakyabakya5955
    @bakyabakya5955 Рік тому +1

    Thank you👍🏾

  • @happy4tube
    @happy4tube 9 місяців тому +1

    Thanks bro.👍

  • @user-ol2dh5zc1c
    @user-ol2dh5zc1c 8 місяців тому +1

    Tq so much Anna❤😊👍

  • @anuchlm2114
    @anuchlm2114 7 місяців тому +5

    ஆமாம் சுத்தம் செய்யும் பொழுது மூளை புத்துணர்வு பெறும்...அதனால்தான் நம் முன்னோர் வாசலில் நீர் தெளித்து வண்ண கோலம் போட சொன்னார்கள் 💯

  • @vijayav6751
    @vijayav6751 Рік тому +1

    Very useful tips, thank you very much

  • @jairoyalmech2997
    @jairoyalmech2997 5 місяців тому

    நன்றி ❤

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 Рік тому +1

    சிறப்பான பதிவு 🎉🎉

  • @jananimahalakshmi7510
    @jananimahalakshmi7510 Місяць тому

    Very motivational video... will try to follow these tips.. thank u bro...

  • @tamilselvan-bh4xd
    @tamilselvan-bh4xd Рік тому +1

    Super sir enakaga sonnamathiriye irunthathu thank you so much sir 😊

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 11 місяців тому

    Super Super Super thank you so much

  • @Mageshwari-hm6yk
    @Mageshwari-hm6yk 7 місяців тому

    Thank u brother l will follow your tips thank u so much

  • @RajRaj-ox7dt
    @RajRaj-ox7dt Рік тому +1

    Thank you

  • @balamani9049
    @balamani9049 Рік тому +2

    Nandriuanrvu

  • @ak.parvathavarthini7074
    @ak.parvathavarthini7074 Рік тому +3

    Thank you so much brother❤

  • @RameshKumar-bj3cb
    @RameshKumar-bj3cb Рік тому

    நன்றி சார் அருமையான பதிவு

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 11 місяців тому +1

    Super bro thanks 👏👏👏👍👍👍

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому

    Very nice points Hum saath saath hai

  • @anutharanianutharani3107
    @anutharanianutharani3107 10 місяців тому +13

    Stay away from gadgets
    2. Drink water after brush
    3 . exercise at least 20mins or dancing
    4 . clean something
    5.bath before 7 o'clock
    6 . read something
    7.hour planning

  • @sreemediasalem5744
    @sreemediasalem5744 Рік тому

    நன்றி நன்றி நன்றி

  • @imranaimrana2543
    @imranaimrana2543 Рік тому +1

    I am doing five task everyday...i will try to do remaining two also

  • @sulthanervadi-qp1sb
    @sulthanervadi-qp1sb 6 місяців тому +1

    Super anna..😍😍😍😍

  • @vallabhanviswam6856
    @vallabhanviswam6856 9 місяців тому

    Very nice, Good morning information 😊

  • @pandi865
    @pandi865 Рік тому

    Nantri.

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Рік тому +14

    I already following everything. But certain things can't do before 7.00 am. Wake up at 5.00am. Listening devotional songs for half an hour. Doing guided meditation for half an hour. Then small small house hold work. Then 7.00 to 8.30 yoga and workout. Then other things have to do. Anyhow 🙏 for your info🙌🏾

  • @saran4272
    @saran4272 7 місяців тому

    Thank you sir 🙏🙏

  • @benazirsyed88
    @benazirsyed88 6 місяців тому

    Thank You, JR Anna

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm Рік тому +4

    நான் சொன்னால் நம்புவீங்களா என்று தெரியவில்லை..
    நீங்க Miracle Morning book பற்றி பேசிய பிறகு படித்து முடித்தேன். அவற்றில் இருக்கின்றன விஷயங்கள் ( நீங்க இப்ப சொன்னது ) அப்படியே நடைமுறைப்படுத்தி இருக்கிறேன். Mobile பயன்பாடு (media consumption) காலை மட்டும் இல்லை முழுவதுமான தவிர்த்துவிட்டேன். முக்கியமான விஷயம் மனக்காட்சி பற்றி சொல்லி இருந்தால் நல்ல இருந்து இருக்கும்.
    என்றும் JR உடன்.. JR Thoughts

  • @sothanigal.
    @sothanigal. Рік тому +5

    Thank you for your advice anna.....❤

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Рік тому +1

    Thankyou

  • @PradeepPradeep-st6vn
    @PradeepPradeep-st6vn 7 місяців тому

    Super bro

  • @umamaheswari2171
    @umamaheswari2171 8 місяців тому +2

    Yellam ok thaan. but cooking yaar panrathu 7 o clockulla breakfast and lunch cook pannumey.

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 Рік тому +1

    Thank you pa

  • @manik4111
    @manik4111 9 місяців тому +1

  • @user-fh1gd1qy6o
    @user-fh1gd1qy6o 11 місяців тому +1

    Nalla karuthu nari

  • @shanmugampackirisamy2247
    @shanmugampackirisamy2247 7 місяців тому +1

    👍

  • @arunmuthaiyan7832
    @arunmuthaiyan7832 Рік тому +2

    Amazing and super information. JR is always power station because you will distribute positive energy at all time.

  • @prasannaKumar-vt3lp
    @prasannaKumar-vt3lp Рік тому +1

    Super Video bro, Thanks

  • @Rich-amway-pondy
    @Rich-amway-pondy 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Rithisha.-_Vishnu1023
    @Rithisha.-_Vishnu1023 Рік тому +2

    Thank you anna ...

  • @sujivlogger3123
    @sujivlogger3123 Рік тому +1

    Very very good concept

  • @marimuthu-ue2br
    @marimuthu-ue2br Рік тому

    சிறப்பு

  • @linkedwithall3221
    @linkedwithall3221 Рік тому

    நன்றிகள் கோடி 🌹🌹🌹

  • @bigfoodchannel9280
    @bigfoodchannel9280 Рік тому +1

    Thank for this video

  • @Suganya-zc8wu
    @Suganya-zc8wu 9 місяців тому

    Very very useful video😊

  • @UshaDevi-cg5yf
    @UshaDevi-cg5yf 11 місяців тому +1

    ❤❤❤❤

  • @nagaranivaradharajan8174
    @nagaranivaradharajan8174 Рік тому +2

    Thanks Anna,I will do it👍

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 Рік тому +1

    Bro nerathai vinakaadinga
    Seekram video podunga bro

  • @Abi-gw4nd
    @Abi-gw4nd Рік тому

    Yennuvathelam uyarvu ❤️

  • @user-mv9jm1ls8l
    @user-mv9jm1ls8l Рік тому

    Thank you sir try padren ladies kalaiyil velai seiya venume

  • @anjalaim5199
    @anjalaim5199 Рік тому +1

    Super bro, thank you,, i will do it

  • @antonykanikkaipalan9589
    @antonykanikkaipalan9589 10 місяців тому

    super 👌 things

  • @unnulvithai5490
    @unnulvithai5490 Рік тому +7

    Thank you for your big support to us.... ❤🎉Anna

  • @Manjulamanjula-tz3jp
    @Manjulamanjula-tz3jp Рік тому +1

    I follow the first two rules

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Рік тому

    Semma savikadi saattaiyadi😀😀👍👍👌👌👌💯🙏🙏

  • @padma6873
    @padma6873 3 місяці тому

    Ketka nallatha eruku

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan9051 Рік тому +2

    Correct thaan regulara workuot panna kaistama irruikku Anna

  • @maheshbitcse
    @maheshbitcse Рік тому +1

    Thanks bro...... super

  • @PriyaBS5917
    @PriyaBS5917 Рік тому +9

    Planning the day can be done overnight, before going to bed. Reading a book can be after 7 AM. One has to get up by 4 AM to achieve this