கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மனம் புண்ணாகும் மக்கள் - புட்டு புட்டு வைத்த பாண்டியன் | Appaswamy

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2023
  • கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மனம் புண்ணாகும் மக்கள் - புட்டு புட்டு வைத்த பாண்டியன் | Appaswamy #realestate
    #apartments #apartment #chennai #builders #buildersinchennai #TNGovt #gsquare #gsquarehousing #pandianinterview #journalistpandian #moulivakkam #aagayamcinemas #aagayamtamil #aagayamvoice
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 346

  • @meetan-
    @meetan- 10 місяців тому +32

    பாண்டியன் சூப்பரோ சூப்பர் தைரியமாக உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார்

  • @asokanp948
    @asokanp948 10 місяців тому +90

    அய்யா பாண்டியன் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்று இல்லை. வாழ்த்துக்கள்

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e 10 місяців тому +106

    நீங்கள் சொல்வது உண்மை தான் பல அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவது யோசிக்க வேண்டிய கட்டாயம்...

    • @arneyofficial3316
      @arneyofficial3316 10 місяців тому +4

      I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

    • @balajibala7007
      @balajibala7007 10 місяців тому

      ​@@arneyofficial3316where you bought sir what was the issue atleast he gave apartment, my builder sheltrex ran away with my money

    • @muralisundaravaradan8686
      @muralisundaravaradan8686 8 місяців тому

      ​@@arneyofficial3316lk
      😅 28:17 ggc

    • @valarmathigandhi7938
      @valarmathigandhi7938 8 місяців тому

      ​@@arneyofficial3316❤
      ? Ml

  • @raghuvaran3272
    @raghuvaran3272 10 місяців тому +33

    பாண்டியன் அவர்கள் அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெளிவாகவும் நேர்மையாகவும் உனக்கும் பயப்படாமலும் மக்களுக்கு கொண்டு சேரும்படி கருத்துக்களை கருத்துக்களை தெளிவுபடுத்து இது போன்ற கருத்துக்களை விக்கும் தமிழா தமிழா பாண்டிய அவர்களுக்கு நன்றி

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @arneyofficial3316
    @arneyofficial3316 10 місяців тому +33

    I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.

  • @r.rajakumarv.rajagopalan30774
    @r.rajakumarv.rajagopalan30774 10 місяців тому +53

    எல்லா உண்மையையும் சொல்லும் பாண்டியன் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க.

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 10 місяців тому +15

    ஐயா நீங்கள் பேசுவது நகைச்சுவையாக இருந்தாலும் சிறந்த விழிப்புணர்வு பேச்சு வாழ்த்துக்கள் 🙏

  • @vanasudhaz
    @vanasudhaz 10 місяців тому +53

    அரசியல், வணிகம், அதிகார வர்க்கம் எல்லாத்துறைகளிலும் உள்ள கறுப்பாடுகளின் ஜாதகத்தை துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ள வெள்ளந்தியான மனிதர் தமிழா தமிழா பாண்டியன்.. ஆஆ
    ஆங்

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @raghunandan7037
    @raghunandan7037 10 місяців тому +47

    Building promoters பற்றி Pandian sir சொல்வது 💯% உண்மை 👏 Christy - Semma dhool 👌🙌💐

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @jamjamg111
    @jamjamg111 9 місяців тому +12

    ஐயா, உங்களுடய நேர்காணலை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன்.
    மிக அருமையாக பேசுகிறீர்கள்.
    கிழி கிழி என்று கிழிக்கிறீர்கள் !
    வாழ்த்துக்கள் !

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 місяців тому +78

    கலிகாலம் ஆகி விட்டது பாண்டியன்😢😢பொது மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை தனி வீடுகள் தான் சிறந்தது🎉🎉

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

    • @veera2001
      @veera2001 3 місяці тому

      Even that is becoming risky in big cities, the prices are inflated even in outskirts thanks to the mafia like Chee Square. Also you won't know what legal complications are there in the land as all the officials, builders and politicians work together to scam people.

  • @vanasudhaz
    @vanasudhaz 10 місяців тому +9

    ஆகாயம் டிவி,
    "ஆகாயம் பாண்டியன் டிவி " என்று தனி சானலை உருவாக்கி, இதுவரை வந்த, இனிமேல் வர இருக்கும் எல்லா நேர்காணல்களையும் சேர்த்துவிடுங்கள்..

  • @murthivaidyanathanmurthi9776
    @murthivaidyanathanmurthi9776 10 місяців тому +45

    Though there are exaggeration s and some wrong views HE is really bold and fearless.SUCH PERSONS ARE RARE AND SHOULD BE ENCOURAGED.

    • @arneyofficial3316
      @arneyofficial3316 10 місяців тому +3

      I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.

    • @nagarajanmuthurathinavel3728
      @nagarajanmuthurathinavel3728 10 місяців тому +3

      Can you tell which is exaggeration ?

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @hemavathyak7346
    @hemavathyak7346 9 місяців тому +2

    பாண்டியன்சார்
    உண்மைசொல்ரிங்க
    தப்புசெயரவனுக்கு
    காதுபோகையும்திருட்டுபசங்க
    உண்மையை சொல்லும் நீங்கள்
    வாழ்க💐💐💐💐💐

  • @sankari7142
    @sankari7142 9 місяців тому +8

    தனி வீடு தான் நல்லது

  • @sujiganesan991
    @sujiganesan991 10 місяців тому +10

    ஐயா நீங்கள் அருண் ஐஸ் கிரீம் ஓனர் உருவான கதை மற்றும் ஆரோக்யா பால் ஓனர் உருவான தகவல்கள் தாருங்கள் பயனுள்ள தாக எங்களுக்கு இருக்கும் நன்றி

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 місяців тому

      Arun ice cream, arockiya milk இரண்டும் ஒரே company nadar community

  • @veeyaress7652
    @veeyaress7652 2 місяці тому

    நேர்மையான, உண்மையை தைரியமாக சொல்லக்கூடிய உயர்ந்த மனிதர் திரு. பாண்டியன்.

  • @rajasekar2804
    @rajasekar2804 10 місяців тому +25

    100% I agree with your point of view about apartment system.

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @sathukumar9509
    @sathukumar9509 10 місяців тому +11

    ஐயா வணக்கம்.அனைத்து தரப்பு விசயங்களையும் மிக அருமையான முறையில் எடுத்து கூறியுள்ளீர்கள்.மிக அருமை.

  • @rpworld5288
    @rpworld5288 10 місяців тому +15

    eye opening interview... good job.. thanks

  • @SaravanaKumar-xm4xx
    @SaravanaKumar-xm4xx 10 місяців тому +13

    அறிவு கடல் பாண்டியன் ஐயா🎉

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @user-lf3rz4nm2s
    @user-lf3rz4nm2s 8 місяців тому +2

    நன்றி ஐயா நிறேய விசியங்கள் சொன்னீர்கள்.

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew 10 місяців тому +24

    நீங்க சொல்றது எல்லாம் பார்த்தா தமிழ் நாட்டில் இருக்கும் எல்லாரும் இன்னும் சில வருடங்களில் வேறு மாநிலத்திற்கு தான் குடி போகவேண்டும்

    • @arneyofficial3316
      @arneyofficial3316 10 місяців тому +1

      I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 10 місяців тому +36

    அனுமதி கொடுத்த அதிகாரிகள் மாநகராட்சி () நகராட்சி அட்களை வெளுக்க வேண்டும்

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 10 місяців тому

      இவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையின் ஊதுகுழலாக இருந்து கொண்டு இந்திய சாமானிய மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் பேராப்பத்தாக இருக்கும் இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மக்கள் இந்திய ஜனாதிபதிக்கு இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்து இந்திய மக்களின் உயிரையும் உரிமையையும் காக்க வேண்டும் என்று மனு அனுப்ப வேண்டும். நான் ஏற்கனவே மனு அனுப்பி விட்டேன். மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடக்காத வரை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்து விட்டு ஏதாவது அதிசயம் நடக்காதா என்று ஆகாயத்தை பார்த்த வண்ணம் இறைவன் இவர்களை எப்போது தண்டிப்பார் என்று உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். அடுத்த பிறவியில் அவன் அப்படி பிறப்பான் இப்படி பிறப்பான் என்று சபித்துக் கொண்டிருக்கவேண்டியது தான்.

    • @treatseaweed
      @treatseaweed 9 місяців тому

      You want politicians to be protected

  • @SunFlower-jh2rt
    @SunFlower-jh2rt 10 місяців тому +8

    Mr.Pandian Sir is always mass!

  • @jayaseelan4686
    @jayaseelan4686 9 місяців тому +6

    அடேய் நண்பா உண்மை சொன்னாய், எவன் அப்பார்ட்மெண்ட் வாங்கினாலும் நாசமா போவான்

  • @raghu2711
    @raghu2711 10 місяців тому +34

    I am a big big fan ❤ of Pandiyan Sir 👍😀All of his interviews are Funny & Fully loaded with knowledge 👍👍👍😀😀❤❤❤❤

    • @arneyofficial3316
      @arneyofficial3316 10 місяців тому +4

      I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.

    • @raghu2711
      @raghu2711 10 місяців тому

      @@arneyofficial3316 Congratulations 👍😀

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 місяців тому

      I'm also tamila tamila pandiyan sir fan

  • @sivasamik6899
    @sivasamik6899 10 місяців тому +10

    Pandiyan sir in your speech is very clear explain. Thank you very much sir. Thanks to Aagaayam channel.

  • @vigneshvignesh9742
    @vigneshvignesh9742 10 місяців тому +11

    Reel word's big salute pandinyan sir

  • @omdevendiran7638
    @omdevendiran7638 9 місяців тому +7

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை. கொரட்டூர் கருக்கு ரோடு CASA CASA GRAND ASTA இதில் மெட்ரோ வாட்டர் ம் இல்லை Drainage வசதியும் இல்லை. மக்கள் குடியேறி 3ஆண்டுகள் மேல் ஆகிறது இன்று வரை செய்து தரப்படவில்லை இதுவும் OPS பினாமி என்று சொல்லபடுகிறது.

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 9 місяців тому +8

    Thanks🙏🙏🙏 sir for revealing the truth

  • @Murugadhoos
    @Murugadhoos 7 місяців тому +2

    அடுக்குமாடி வீடுகள் வாங்குவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு 😢😮😮😮😮😮😮

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 10 місяців тому +17

    ஐயோ அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட் வாங்கியவர்களின் கதி என்ன ஆவது எனக்கே பயமாக இருக்கிறது இதை எப்படியாவது சரி செய்து ஆக வேண்டும் காப்பீடு செய்து கொள்ள வசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்😢

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

    • @user-vg1hd1ys9q
      @user-vg1hd1ys9q 9 місяців тому

      No insurance. its clear fraud idealogy

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 10 місяців тому +5

    அண்ணே. விளம்பரம் பார்த்து
    ஏமாந்து வாங்கி விடுகின்றனர் ஒன்றும் சொல்வதற்கு இல்லை
    மக்கள் ஆசை படாமல் இருக்க வேண்டும்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 10 місяців тому +4

    இனியாவது அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர் விழிப்புணர்வு
    வேண்டும்.

  • @commonmanchennai8587
    @commonmanchennai8587 9 місяців тому +5

    Eppa Vera level explanation sir

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 10 місяців тому +8

    பாண்டியன் போங்கு company neomax பற்றி வீடியோ போடுங்க please

  • @jadongeorge8688
    @jadongeorge8688 9 місяців тому +5

    This video is a lesson.

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 10 місяців тому +6

    வீடு வாங்காதே நிம்மதி இல்லை
    வாடகைக்கு போ... சந்தோஷமாக இருக்கலாம். இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு பல வீடுகள்

    • @nedumaran6659
      @nedumaran6659 10 місяців тому +1

      லூசு வீடு வீடாக எல்லா பொருளையும் தூக்கிட்டு அலைய முடியுமா

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 10 місяців тому +3

    Yaaruppa indha manushan.
    Pandian Sir you should live long.

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 10 місяців тому +7

    முமபைக்கு அடுத்த படியாக சென்னையில் தான் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகம் என்ற பாண்டியனின் கருத்து சரியல்ல. பெங்களுரூவில் சென்னை மாதிரி ஐந்து மடங்கு அடுக்கு மாடி குடியிருப்பகள் இருக்கின்றன. பதினான்கு மாடி குடியிருப்புகள் சர்வ சாதாரணமாக அங்கு வந்து விட்டது.

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 10 місяців тому +2

      This guy is making truth with lies.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 9 місяців тому +2

    அருமையா சொன்னீங்க ஐயா.

  • @shanthadeekaram4026
    @shanthadeekaram4026 10 місяців тому +5

    Thank you for this interview

  • @neelavathy3285
    @neelavathy3285 9 місяців тому +5

    Eye opening sir 🙏

  • @periasamy5515
    @periasamy5515 10 місяців тому +22

    வாழ்க ஐயா பாண்டியன் ❤❤❤

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 9 місяців тому

      உலகில் உள்ள தவறுகளை எல்லாம் கண்டுபிடித்துக் கழட்டுபவர். ஏனென்றால் இவர் எதையும. சாதிக்காத கையாலாகாதவர்.

  • @kathalingam9883
    @kathalingam9883 10 місяців тому +5

    Fantastic and awareness episode.

  • @avk130979
    @avk130979 10 місяців тому +5

    After seeing this interview hope people stop buying apartments thinking what will happen after 25 years 😮😮😮😮

  • @sundaram5473
    @sundaram5473 10 місяців тому +6

    please do one programme on SENIOR CITIZEN HOME in chennai and coimbatire

  • @thiruthiru7713
    @thiruthiru7713 9 місяців тому +3

    The best decoder on UA-cam who explains what goes wrong.. How it goes wrong in a way even a common person can understand ...Hats off to you sir.. Real hero super star supreme star of real life who has the guts to tell on the social media. 🙏🙏🙏
    The best ..greatest honest and boldest Man .🙏🙏🙏

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu2440 10 місяців тому +4

    Thankyousir.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 10 місяців тому +5

    Pandian explores lot of truths flat purchasers must see this video informative.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 10 місяців тому +26

    Apartments are nothing but sophiscated jail where u can get bail and barole everyday as u like.

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @ksundar4649
    @ksundar4649 9 місяців тому +4

    Please put video about AKSHAYA TODAY KELAMBAKKAM. More than 12 years over they have not given the Flat. Almost full amount paid . But Akshaya Today not ready to complete . 50% of flats only given. Another 50© not hiven

  • @sivagurur3010
    @sivagurur3010 10 місяців тому +1

    ரொம்ப அருமையா சொன்னீங்க சார்

  • @ashikfairpack1625
    @ashikfairpack1625 9 місяців тому +16

    Alacrity ன்னு ஒரு co இருந்தது. நேர்மையான கோ. இன்றும் 40 வருட buildings Chennai la பார்க்கலாம். அலாக்ரிடி will never pay bribe to any govt officials. So they were harrased and sidelined. Went into loss. They closed co.

    • @sakthi59
      @sakthi59 9 місяців тому +2

      Good my brother have an apartment still he is happy

    • @gopinathr3496
      @gopinathr3496 7 місяців тому

      Alacrity even today the old flats if it comes got sale, many buyers are their to buy old alacrity flats

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 10 місяців тому +2

    100% உண்மை

  • @shyamsunder3339
    @shyamsunder3339 9 місяців тому +3

    Wonderful interview 👌👌👌

  • @user-xx4py1ju3b
    @user-xx4py1ju3b 10 місяців тому +4

    பெரும் பாவம் கலிகாலம் வேற என்ன சொல்வது

  • @siva8255
    @siva8255 9 місяців тому +3

    Realistic Insightful Facts by Mr Pandyan. Sky-Scrapping Apartment Trend @ Risk😟

  • @east225
    @east225 10 місяців тому +2

    Very true and I have experienced such a situation from a big cons companies project in guduvancheri

  • @sivaganesan5519
    @sivaganesan5519 9 місяців тому +1

    அருமையான பதிவு..

  • @ganeshss4354
    @ganeshss4354 10 місяців тому +11

    Yes appasamy is iyer concern.not koundar

  • @vijaysteel5257
    @vijaysteel5257 9 місяців тому +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
    கடைசிவரை மக்கள் 0.01 % கூட சிந்திக்கபோவதில்லை சிந்திக்காத மக்கள் பணத்தைநோக்கி மட்டுமே ஓடும்போது எவன் எப்படி செத்தால் நமக்கென்ன அன்றும் இன்றும் இதுதான் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளின் உண்மை குணம்

  • @jayaprakashku9488
    @jayaprakashku9488 10 місяців тому +13

    What u r telling 100% truth.

    • @arneyofficial3316
      @arneyofficial3316 10 місяців тому +2

      I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.

  • @dineshpkm
    @dineshpkm 9 місяців тому +1

    ஹைதெராபாத் ல எங்க பில்டர் பக்கத்து வீட்ல தான் இருக்காங்க., எதாவது பிரச்சனைனா போய் கூப்பிட்டு வந்திருவோம்

  • @saravanansaran3773
    @saravanansaran3773 10 місяців тому +5

    அப்போ நிலநடு‌க்க‌ம் வராமலே கட்டடம் சுவாகா

  • @karthikak9579
    @karthikak9579 10 місяців тому +1

    Useful information

  • @sureshkanapathypillai5967
    @sureshkanapathypillai5967 9 місяців тому

    சிறப்பான பார்வை

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 10 місяців тому +7

    சார் நானும் சிவில் எஞ்சினியர்தான் , இப்படி பிராஜெக்டில் நடக்க வாய்ப்பு இருக்கு, ஆனால் நாங்க கண்ணில் விளக்கண்ணெய் விட்டு பார்போம் அதையும் மீறி 2% முதல் 3% போகத்தான் செய்யும் ஆனால் எல்லாரும் திருடர்கள் இல்லை

  • @rohith_editz_1439
    @rohith_editz_1439 8 місяців тому

    அருமை அய்யா தெரியாத தகவல் பல தரும் தமிழரே நீர் வாழியபல்லாணடோஉ

  • @user-ww9bh6vr2f
    @user-ww9bh6vr2f 9 місяців тому +9

    Nice explanation Sir. Definitely an eye opening session.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 10 місяців тому +4

    அப்பாசாமிஎன்பதற்குபதில்ஐயோசாமிஅபார்ட்மெண்டுபெயர்வைக்கலாம்..

    • @muthuvel2062
      @muthuvel2062 10 місяців тому

      😲😲👌👌😄😄😄

  • @anandhums4125
    @anandhums4125 10 місяців тому +4

    Rules and Regulations are not followed today all over India.
    Only people should have awareness.

  • @ragupathi408
    @ragupathi408 10 місяців тому +1

    💯 True

  • @dillividiksha2370
    @dillividiksha2370 9 місяців тому +1

    Good thinking sir

  • @theeruhab7907
    @theeruhab7907 10 місяців тому +4

    The govt should streamline this They should nt give the clearance to them if they found any defects.

  • @sabhanayakamsubbarayan8854
    @sabhanayakamsubbarayan8854 10 місяців тому +4

    Association with signatures of the owners should represent the grievances to the Minister for Local Governments, Mr Nehru, with a complaint to the Chief Minister's Cell. Unless the problems are exposed, no action will be taken by the government. All the buyers of the flats paid for getting all amenities. The most important amenities are the sewage and metro water. 750 families suffer a lot for want of basic amenities. How the completion certificate was obtained by the builder is not known. Please try to call the press and different media for expressing our issues. Legal action may also be proceeded as we are spending a lot for monthly maintenance and for the repayment of loans through EMI. Hope the government will be taking action for the benefit of the owners and tenants, as our Bloomingdale is a big gated community with the blocks of multi floors.

  • @sivakumarm9580
    @sivakumarm9580 10 місяців тому +14

    There are few builders who are honest. Most of them dishonour their country commitment. Navin. Builders is the great exception.

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 10 місяців тому +3

    Better to have our own house even it is very small instead of apartment

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 10 місяців тому +6

    Most of the builders monthly maintenance charges for example per square feet Rs 2 or 3 or 4 per flat at the time of purchasing time collected for 2 years or 3 years with GST before occupied.

    • @Golden_Sands
      @Golden_Sands 10 місяців тому

      ua-cam.com/video/h6PoKuj2scE/v-deo.html

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 8 місяців тому +1

    44:00 No use replacing part of the roof. This is the tip of the ice berg issue. The whole building would have been built substandardly.

  • @user-je1ky5yp7c
    @user-je1ky5yp7c 9 місяців тому +2

    Sir அந்த லிஸ்ட்ல TVH-SVAYA APARTMENT SPR-KUNDRATHUR MAIN ROAD, SRIPERUMBUDUR. இருக்கு. K.N. NEHRU மற்றும் அவரது தம்பி ராமஜெயம், ரவிச்சந்திரன் தான் பினாமி.
    தண்ணீர் இல்லை, No proper drainage. Swimming pool 😢

  • @thirunavukkarasuvadivel6486
    @thirunavukkarasuvadivel6486 10 місяців тому +1

    great video

  • @ranjancom2000
    @ranjancom2000 9 місяців тому +2

    Now it is high time government need to take control But the quality of service should be like Singapore HDB flats.

  • @seeme777
    @seeme777 10 місяців тому +10

    In our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place

  • @user-fe7pq6tz4f
    @user-fe7pq6tz4f 6 місяців тому +1

    Wel done...!

  • @beinghuman5285
    @beinghuman5285 10 місяців тому +19

    Please don't buy any apartments from fraudsters like appa swamy real estates.

  • @nmsivanath1863
    @nmsivanath1863 9 місяців тому +2

    Arun Excello Vasantha apartments also not arranged for water,drainage, etc.

  • @npravikumar2764
    @npravikumar2764 10 місяців тому +2

    Prestige builders and mantri builders dival and ogaya in Bangalore insolvency petition filed

  • @rkmurthi7870
    @rkmurthi7870 10 місяців тому +5

    Pandian sir, for all issues monitoring CMDA, RERA etc likewise Govt Authority having why don't you touch them kindly educate to buyers if you are well versed

  • @tnpillai
    @tnpillai 9 місяців тому +12

    Please do a similar report on DLF - Garden City Semmencherry, where about 2500 flats have construction issues. Like Balcony slabs with reinforcements exposed, After selling flats owners found the basic infrastructures assured not provided, No club House, Latelt the owners are not able to sell as the Lnd is now classified as Anadeenam land ?//
    Only Media can help the OWNERS
    HELP
    t n pillai
    owner
    DLF apartment GC
    Semmenchery

    • @Maruthu..
      @Maruthu.. 9 місяців тому

      Legal check panlaya ?

    • @ranjancom2000
      @ranjancom2000 9 місяців тому

      What about SARe homes

    • @Lakshmi-xd4se
      @Lakshmi-xd4se 6 місяців тому

      Individual house always better.

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 10 місяців тому +1

    🔥🔥

  • @ranjithraj212
    @ranjithraj212 9 місяців тому +1

    Good sir , we don,t have the enough money to build the independent house.

  • @geminiganesan5435
    @geminiganesan5435 9 місяців тому +1

    15 ஆண்டுகளுக்குமுன் மணல் + சிமெண்ட் என்று இருந்தது. கலவையை வைத்து பார்த்தே தெரிந்து கொள்ளலாம். தற்போது m.sand + cement என்றால் கண்டு பிடிப்பதே சிரமம்.

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 9 місяців тому +3

    Casa grande also building not strong,and charging high maintenance in association

  • @varahiamma5129
    @varahiamma5129 8 місяців тому +1

    All problems because of inefficient state government. We need Annamalai ji

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 10 місяців тому

    Super

  • @sukkanthotem9021
    @sukkanthotem9021 10 місяців тому

    Sr super

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 8 місяців тому +3

    There will not be any water shortage to chennai . Bashyam builders have un approved (Panchayat knows and all govt officials knows) housing in Mevallurkuppam . All builders in and around in this village industries and other buiders discharge sewage to Mevallurkuppam lake valarpuram lake nayapakkam lake which discharges to chembarambakkam lake. So there will not be any water shortage to chennai . All officials knows. Readon is known Every one wants to become rich .

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 10 місяців тому +1

    Talk about Amarprakash Temple waves J block