இந்தமாதிரி ஒரு நீதி அரசர் மதுரைக்கு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. பல நேரங்களில் செய்தித்தாளில் படித்தது உண்டு இவர் நீதியை பற்றி. இப்போது இந்த கணோளி மூலம் இவர் சொன்ன அனுபவத்தை பார்த்தபோது வியப்பாக பெருமையாக இருக்கிறது. ஒரு சாதாரண குடிமகன் நினைபதும் ஒரு நீதி அரசர் நினைப்பதும் ஒன்றாக இருப்பதை இவர் அனுபவம் மூலம் உணரமுடிகிறது. எடுத்துக்காட்டாக அந்த அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ💯💐💐
His High Lordships Philosaphical oration highly mind touching Adv R.Udaybasker MHAA.

Super Sir