வெள்ளி நிலவே வெள்ளி நிலவே Velli Nilave - Video Song Nandhavana Theru Karthik Srinidhi | Ilaiyaraaja
Вставка
- Опубліковано 26 лис 2024
- Nandhavana Theru (transl. Chariot of Nandavanam) is a 1995 Indian Tamil-language drama film, directed by R. V. Udayakumar and produced by T. Siva and A. Selvaraj.
Song Credits:
Velli Nilave
Song Credits: S. P. Balasubrahmanyam, S. N. Surendar, Arunmozhi, Uma Ramanan
Music: Ilaiyaraaja
Lyrics: R. V. Udayakumar
Movie Credits:
Directed by R. V. Udayakumar
Written by Gokula Krishnan (dialogues)
Screenplay by R. V. Udayakumar
Story by Sujatha Udayakumar
Produced by T. Siva
A. Selvaraj
Starring
Karthik
Srinidhi
Cinematography R. Ganesh
Edited by B. S. Nagaraj
Music by Ilaiyaraaja
Production company: Amma Creations
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
UA-cam - / ayngaran
இசைஞானியின் இசை, வாலியின் வைர வரிகள், எஸ்பிபி மற்றும் உமா ரமணனின் காந்த குரல்கள் (இனி இதுபோல் இனிய கீதங்கள் உருவாக வாய்ப்பே இல்லை...)
Super song keerad spp
வரிகள் R.V. உதயகுமார். இயக்குநர்
இந்த பாடலை 2024 லும் எத்தனை பேரு கேக்குறீங்க.. 🥰✨❤
❤️✨️✨️❤❤
இப்பவும் கேட்கிறேன் துபாய் லவ் இருந்து
குடிப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் நவரச நாயகன் எங்கியோ போக வேண்டியே ஆள் அவோலோ அழகு ❤️
Avaru epdi enga iruntha namaku enna... paatu matum rasinga pa
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட❤😊
அன்னை போல் best lyrics
Hi
Gsjsgjh
Daily evlo times ketalum ketute irukalam😍
சிறந்த வரிகள் 🙏🙏
இந்த பாடலை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!
Mee
அருமையான இசையுடன் மனதின் காயங்களை ஆற்றக்கூடிய பாடல் வரிகள் மற்றும் நம் மறைந்த தெய்வம் SPB ❤❤
Ama 💯
2024 இந்த பாடலை கேட்குற லைக் panunga😘
என் மன ஆறுதல் கூற யாரும் இல்லாதபோது, இதை கேட்டு மகிழ்வேன், நமக்கு பிடித்தவர்கள் ஆறுதல் கூறுவது போல மனம் நிம்மதி அடையும் 🥺❤️💖💖
2025 layum keppom da
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 90களில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் ❤️❣️
Naan 2k kid nu varutha paturen
❤❤❤
Neenga 6 year love tha panniga aana ungala vituttu pondhu vartham tha naan thappu solla la aana naan love panni marriage pannitte avanga vittukku theriyama enga vittukku theriyama ya vittukku theriyamA pannen naan vitttula martikku ok sonne naan yega appadi theriyama marriage panna pore adhum intercaste marriage life nirya per kadanthu varumvom namakku ezhuthapattirthal athu namakku illai entrral ver oruvarkku aanal antha thala ehuthai kuda maatra mudium naam muyachi seythal
Nice song 🎵
This is not that much popular among 90's Kids, may b u r a 80's Boomer uncle...
இந்த பாடலை 2024 ல் கேட்கும் வெள்ளி நிலவு நண்பர்கள் நாங்கள்
Aai thi ki ye ok 87
@@GovindRaj-oe8dex,w
Naangalum thaan😂😂😂😂
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோரூட்ட😍 என் காதலன் எனக்காக பாடிய பாடல் வரிகள் 😍
So sweet❤🌹 ennakum apaditha sis❤
❤️இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!😍
One of my favourite songs
Meeee
I'm
❤❤❤
❤
ஆண் : வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வெள்ளி
நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி மானே
ஏனடி முல்லை மலரே
முல்லை மலரே உன் பாரம்
தீர்ப்பவர் யாரு கூறடி மின்னும்
சிலையே அன்னை போல் வரவா
நானும் சோறூட்ட உண்ணாதிருந்தால்
இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட
ஆண் : வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வீண்
சோகம் ஏனடி மானே
ஏனடி
ஆண் : விண்ணில் ஓடி
தன்னால் வாடும் நிலவே
நாளும் உருகாதே உன்னை
பாடி மண்ணில் கோடி கவிதை
வாழும் மறவாதே நிலா சோறு
நிலா சோறு தரவா நீயும் பசியாற
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம்
நாங்கள் குஷியாக
ஆண் : வானவில்லும் தானிறங்கி
பாய் போடுமே நீயும் தூங்க ஆடும்
மயில் தோகை எல்லாம் தாலாட்டியே
காற்று வீச தேவ கன்னியே
தேய்வதென்ன நீ தன்னாலே
ஆண் : வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வீண்
சோகம் ஏனடி மானே
ஏனடி முல்லை மலரே
முல்லை மலரே உன்
பாரம் தீர்ப்பவர் யாரு
கூறடி
ஆண் : சொந்தம் யாரு பந்தம்
யாரு நிலவே பாரு எனைப் பாரு
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம்
துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு
அதை நீ பார்த்து எடை போடு
உன்னை காக்க தொல்லை தீர்க்க
வருவோம் நாங்கள் துணிவோடு
ஆண் : வானத்தோடு கோவம்
கொண்டு நீ போவதேன் பால்
நிலாவே வானம் காக்க நாங்கள்
உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே தேய்வதென்ன
நீ தன்னாலே
பெண் : வெள்ளி நிலவு வெள்ளி
நிலவு உன்னோடு சேர்ந்திட
தானே பாடுது உள்ளம் திறந்து
உள்ளம் திறந்து தன் சோகம்
தீர்ந்திட தானே தேடுது மின்னும்
நிலவே உன்னாலே வருதே பாடி
சோறூட்ட தள்ளி நடந்தால் வேறாரு
வருவார் என்னை காப்பாற்ற வெள்ளி
நிலவு வெள்ளி நிலவு உன்னோடு
சேர்ந்திட தானே பாடுது
ஆண் : { தன் நன் நானா தன்
நன் நானா தன் நன் நானா
தன் நன் நானா தன் நன்
நானா தன் நன்
Super..❤
Thanks
Nice
Thanks for your lyrics
நன்றி 🙏
சுகமோ சோகமோ இந்த பாடலை கேட்டாலே மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்..
Superhitsonges
100%
Yes.
@@vidhyakanishka8974 thank u🌹
@@vinoabiyoutubchannel1286 welcome brother.
தேவகன்னியே தேய்வதென்ன நீ தன்னலே... அருமையான வரிகள்❤❤❤❤❤
🌹எங்கள் பாடும் நிலா பாலு,இதுவரை பாடிய நிலா பாடல்கள்,அனை த்துமே மிகவும் புகழடை ந்தன.💐😝🤗😎😘🙏
Intha paadalai 2024 la um keppom.... 💯🎧
ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட
ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
****
ஆண் : விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே
ஆண் & ஆ -குழு : உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே
ஆண் : நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியாற
ஆண் & ஆ -குழு : குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக
ஆண் : வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க
ஆடும் மயில் தோகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச
தேவ கன்னியே தேய்வதென்ன நீ தன்னாலே
ஆண் & ஆ -குழு : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
****
ஆண் : சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனைப் பாரு
ஆண் & ஆ -குழு : நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
ஆண் : உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
ஆண் & ஆ -குழு : உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு
ஆண் : வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே.. தேய்வதென்ன நீ தன்னாலே
பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது
மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோறூட்ட
தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னை காப்பாற்ற
பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
ஆண் & ஆ -குழு : தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா
Seema, song 👌
Super
இந்த பாடலை 2024 கேட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
இன்னும் 50 Years ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
ந
வ
ர
ச
நா
ய
க
ன்
கா
ர்
த்
தி
க்
💘
@ Pala Ni 👍
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
சிலரது அன்பு
அழகு உள்ள வரை
சிலரது அன்பு
அறிவு உள்ள வரை
சிலரது அன்பு
ஆரோக்கியம் உள்ள வரை
சிலரது அன்பு
இளமை உள்ள வரை
சிலரது அன்பு
பணம் உள்ள வரை
உண்மையான அன்பு
உயிருள்ள வரை ...!!!
@ Pala Ni 👍
Nice... very nice.. it's true words...
💐
Unmai
👍
6rh super
வானம் பார்த்து வண்ணம் உள்ள நிலவும் இங்கு ❤❤அருகினிலே🎉 தென்னை பூக்கள் தானே படி இறங்குது அந்தி பொழுதிலே🎉🎉 மலை காற்றின் இன்பத்திலே தேனீ வாசித்த குழலோசை நித்தம் கேட்குதடி🎉❤🎉❤
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது....... உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட பாதை தேடுது..... மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோரூட்ட..... தள்ளி நடந்தால் வேராரு வருவார் என்னை காப்பாற்ற........🖤🤍
த்தா… ராஜா வேற லெவல் ஆளுடா…❤
அருமையான பாடல், இது போன்ற ஒரு நல்ல வரிகள், நல்ல இசைகளோடு ஏன் இப்போது பாடல்கள் வருவதில்லை....
Trendsetter in natural acting Mr.k.And the innocent wide contented that smile(He got what he wants) is beautiful
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும்...........😍🎷🎸
Heart touching, melting lyrics, voice, music ❤❤❤
நான் இந்த பாட்டுக்கு அடிமை.... அருமையான வரிகள்..❤
டேய் 😡2023 இல்லை.உண்மையில் காதலித்தவன் இறக்கும்வரை தன் காதலியை நினைத்து இந்த பாடலை கேட்ப்பான். ❤😭
2024 ல கேக்கும்போது கூட பழைய பாடல் என்ற எண்ணம் வரவில்லை.
90களில் sun movies channel துவங்கிய காலம். இந்த பாடல் மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப பட்டது. ஏ ஆர் ரஹ்மானின் வருகை தமிழ் திரையுலக இசையின் தரத்தை உயர்த்தியது.
இசைஞானியின் இன்னிசையில் மெல்லிசையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
Super bro
❤என்றும் இசைஞானி இளையராஜா 2024❤
MY ❤ SPB'S: SOOTHING VOICE❤ EVERGREEN EVERLASTING IMMORTAL
Ar rahman vanthathuku apm ilayarja down aagitaaru nu ipo ninaikiravanga intha paata home theatre la ketu therinjipanga..ilayaraja always evergreen..
Enna paatu yaa idhu .vera leval iruku .naa 2k dhaan . Indha paatuku vera endha paatum eeda agadhu
This song is my medicine when I feel sad...SPB's voice gives life to this song 🥰 love from kerala❤❤❤
Nostalgic memories 😮😊
Another timeless classic from the 90s.
Vevaram theriyatha vayasula irundhu kettutu iruken...❤
இந்த பாடலை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😊❤
Me
வானத்தோடு கோவம்
கொண்டு நீ போவதேன் பால்
நிலாவே வானம் காக்க நாங்கள்
உண்டு நீ நம்பியே பார் நிலாவே❤
4:46 it's mesmerising ❤️
Karthik kettap semma
Sound quality spr innum ethirparkirean good songs💞🌹💞🌹💞💞
Miss u Vivek Anna... 😢
இந்த பாடலை 2024 கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்❤
Innum naan daily ketpen.ennoda fav song..... Velli nilave 😊😊😊😊
Super song... Super lyrics+ super voice+ super music
Song nice 👍❤ 2024 la kekumpothu nella iruku ❤❤
Vadivel getup super
யார் இந்தப் பாடலை 2024 லும் கேட்கிறீர்கள் ❤️❤️
கார்த்திக் சேம handsome மீசை இல்லாமல் இருப்பது எல்லாருக்கும் நல்ல இருக்காது ஆனால் அது ஒரு சில ஆட்களுக்கு தான் நல்ல இருக்கும் அது கார்த்திக் மற்றும் அர்ஜினுக்கு மட்டுமே பொருந்தும்90,களின் மறக்க முடியாத நடிகர் கார்த்திக்
Prashanth Kim nalla erukum
❤
Eanakku romba piditha padal🖤
Performance 100/ SPB VoIce 1000000 ❤❤❤
13/07/2024 ethu samma song bro katutee erukalamm❤❤😊
Thanks for posting this song in outstanding audio quality, in 90's wait to see such this song on suntv nengal ketta padhal, pepsi ungal choise 🤩
Melody songs kku ennoda kaathu adimai ❤😊
One of the best song pa idhu ❤
Oru different vibe ❤
Super composition by raja sir spb sir sn.surender both sang nicely missing Vivek sir deeply☹️😔
Antha kaalam antha kaalam dhan intha kaalam intha kaalam dhan koodi koduthaalum kidaikatha kaalam antha kaalam ellam otrumaiya anba azhaga iruntha kaalam athu intha padam nan parthathu kuda ila aana athula paarunga ellarum nadichi irukanga ipo athu mari iruka mudiuma ne vera nan veranu pirichi paapanga nan athigama padam pakka matten aana ithu pola oru songala ellam actorum otrumaiya nadichi irukanga athu enaku romba pudichiruku song kuda full an full anbu mattum theriuthu super
remember 90 memories
Kartik sir enaku rombe pudikum averode yetharthamana nadipu 🥰
3:12 ❤❤❤
Arumaiyana padal,arputhamana voice spb,asathalanaa mudic
மிகவும் அருமை
2024 indha song romba verumpi kekuringa
❤
3:04 The bass + Spb + Gnani
😢😢feeling mind blowing song pa--------
அற்புதமான பாடல்
Enaku piditha song .headset kekum pothu oru sugum baas super
My favourite song I love karthick song and raja sir music
Anybody 2024 ? ❤🎉
🤚
I'm ❤
😁✌️
Me
Me
விசுவாசம்
இந்த பாட்டுக்கு நான் அடிமை ❤️
Karthik sema smart👌👌👌
So sweet song❤❤❤❤
எனக்கோ ரொம்ப பிடித்த பாடல்
Spb ❤
2023 yarellam intha song gedinga...
Enaku romba pititha song😊❤❤
Karthik ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
What a composition.mesmarizing..ilyaraja the great
பொன் ஒன்று கண்டேன் movie பார்த்து பாடல் கேட்க வந்தவர்கள் ❤
Under rated song 🛐💓💕 ... pahh ena song gu 🥹🥹🙏...
Hlo
Karthik is look like Jeyam Ravi
Sogam Yan unakkum keele ullavar kodi ninaithu parthu nimmadhi naadu ❤❤❤
2024/01/18 song super ❤❤❤
Karthik song
One and only spb
My life feeling better song
Arumaiyana padal.
Karthik super
3000 Layum intha song oodi konduthan irukkum ❤
Nice song yannaku ramba pudikkum yanakku
Me🙌 very nice song. I love this song❤
Amma
Enakum en husband kum ethachum sandana en husband indha song tha epothum veetla sathama potutu pattu paditu ukkandhuruparu.😂❤
Same
My Favourite song Super Line 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🧡🧡🧡🧡🧡🧡🧡
Praise God Amen