Kalaivaniyo Raniyo - Video Song | கலைவாணியோ ராணியோ | Villu Pattukaran | Ramarajan | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Villu Pattukaran is a 1992 Indian Tamil-language drama film written and directed by Gangai Amaran.
    Song Credits:
    Kalaivaniyo Raniyo
    Singer: S. P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyrics : Gangai Amaran
    Movie Credits:
    Directed by Gangai Amaran
    Written by Gangai Amaran
    Produced by Karumari Kandasamy
    J. Durai
    Starring
    Ramarajan
    Rani
    Chandrasekhar
    Cinematography: A. Sabapathy
    Edited by B. Lenin
    V. T. Vijayan
    Music by Ilaiyaraaja
    Production
    company
    Vijaya Movies
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - @ayngaranmusic

КОМЕНТАРІ • 186

  • @ayngaranmusic
    @ayngaranmusic  9 місяців тому +100

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @Lalgudisurya
    @Lalgudisurya 8 місяців тому +205

    ஒரு பெண்ணை இப்படியெல்லாம் செந்தமிழ் சொற்களால் வர்ணிக்க முடியுமா? இப்போது உள்ள பாடல்களில்.... 🥺

    • @selvan198
      @selvan198 7 місяців тому +6

      அதோ மேக ஊர்வலம் song kooda இப்படித்தான்

    • @srisakty
      @srisakty 5 місяців тому +3

      கங்கை அமரனின் தனித்துவமான வரிகள்

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +2

      அழகான😍💓 பாடல்

    • @VenkatshamilyVenkatshami-nc2sz
      @VenkatshamilyVenkatshami-nc2sz 3 місяці тому +1

      Adi da avala vetra avala dhanush song

    • @Lalgudisurya
      @Lalgudisurya 3 місяці тому

      ​@@VenkatshamilyVenkatshami-nc2szகாலக் கொடுமை

  • @anushiyamounika2670
    @anushiyamounika2670 9 місяців тому +161

    இதுவரை 100 முறை கேட்டுவிட்டேன் ஒரு பொழுதும் சலிக்காத ஒரு பாடல் வரிகள் 💞

    • @nkannan1125
      @nkannan1125 5 місяців тому

      🔥❤🎉

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      Ponnu na vetkama padanum appo dhan paarka azhaga irukum.

    • @susuma-wy5fr
      @susuma-wy5fr 3 місяці тому

      1000 time kettalum salikathu

    • @MARUTHU_1801
      @MARUTHU_1801 2 місяці тому +3

      2024ல் கேட்கும் நண்பர்கள் ❤❤❤

    • @mranjith1
      @mranjith1 3 дні тому

      nanga 1000 time ji

  • @kalanjiyam1085
    @kalanjiyam1085 3 місяці тому +74

    காதலியின் அழகை ரசிக்கும்படியான வரிகளில் வில்லுப்பாட்டின் இனிமையுடன் சேர்த்து கொடுத்த இசைஞானியின் பாடலுக்கு என்றும் மயங்குகிறேன்
    தேர் நடந்து தெருவில்
    வரும் ஊர்வலமா ஊர் உலகில்
    அவளப் போல பேர் வருமா
    நல்ல பளிங்கு போல சிரிப்பு
    மனசப் பறிக்கும் பவள விரிப்பு
    விளங்கிடாத இனிப்பு விவரம்
    புரிஞ்சிடாத துடிப்பு
    எப்பேர்ப்பட்ட வரிகள் !!!! கங்கை அமரன் வாழ்க !!!!

  • @Kar.0_0
    @Kar.0_0 2 місяці тому +30

    தேர் நடந்து தெருவில்
    வரும் ஊர்வலமா... ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா....
    நல்ல பளிங்கு போல சிரிப்பு மனசப் பறிக்கும் பவள விரிப்பு. விளங்கிடாத இனிப்பு.... விவரம்
    புரிஞ்சிடாத துடிப்பு..... சந்திர ஜோதி வந்தது போல சுந்தர தேவி
    ஜொலிப்பு....💙💙💙😍

  • @jeganrajah1136
    @jeganrajah1136 10 місяців тому +72

    What a quality sound
    💯💥

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 місяців тому +31

    என்றும் மனதில் நிற்கும் பாடல் வரிகள் அருமை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 місяців тому +247

    🌹தேர் நடந்து தெருவி ல் வரும் ஊர்வலமா ?ஊருலகில் அவள போ ல பேர் வருமா ?🎤🎸🍧😝😘

    • @SakthiDevi-zw6lz
      @SakthiDevi-zw6lz 8 місяців тому +6

      Nice wrds

    • @sekareva6063
      @sekareva6063 7 місяців тому

      😢😮❤😢😢😮❤❤😅😮❤❤❤😮😮❤❤😮❤❤​@@SakthiDevi-zw6lz

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +1

      சூப்பர்🌹

    • @geethamahalingam8173
      @geethamahalingam8173 5 місяців тому +1

      🌹🌹🌹

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      @@geethamahalingam8173 👌💋🐦💋❤💋🍍💋🙏

  • @rameshsuper6315
    @rameshsuper6315 7 місяців тому +31

    கேக்கும் போது இனிமையாக இருக்கு

  • @sasisaitharsan8790
    @sasisaitharsan8790 2 дні тому

    S .P .B சார் குரலை கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு.....பாடல்களை காலத்தால் அழிக்க முடியாது... என்றும் நினைவுகளுடன்......

  • @Raj-97r
    @Raj-97r 2 місяці тому +5

    ilayaraja x ramarajan combo love songs❤️💐 na antha generation la born agalanu feela panren elarum evlo enjoy panirpaga antha time la 💕

  • @samathuvan
    @samathuvan 2 місяці тому +18

    காமம் இல்லாமல் முதல் முறை பெண்ணை வர்ணித்து பாடியுள்ளார்கள்...🎉🎉🎉🎉

    • @BadBoy-ip3sn
      @BadBoy-ip3sn 6 днів тому

      இந்த பாடலை எழுதியது திரு. கங்கை அமரன் அவர்கள்.... அதனால் தான் பெண்மையை நல்ல முறையில் வர்ணித்து எழுதியுள்ளார்.❤

  • @appus7181
    @appus7181 4 місяці тому +11

    Intha patta kekkum pothu mathurai menachi amman niyapagam varuthu ❤❤❤

  • @TheenaHema
    @TheenaHema 7 місяців тому +24

    Naattamai Teacher Semma azhagu❤

    • @parthinetwork2735
      @parthinetwork2735 3 місяці тому +1

      Naatamai teacher evanga

    • @arunjosep1410
      @arunjosep1410 25 днів тому

      O podu Rani brother.gemini movie ​@@parthinetwork2735

    • @arjunaj6928
      @arjunaj6928 22 дні тому

      ​@@parthinetwork2735 yes

  • @gdmkel473
    @gdmkel473 Місяць тому +6

    கங்கை அமரன் தான் ஒரு சிறந்த கவிஞன் என்று இந்த பாடலின் மூலம் நிரூபித்து உள்ளார். காதலியை பற்றிய விரசமில்லாத அழகான வரிகள் மூலம் வர்ணித்து உள்ளார். பலவிருதுகளுக்கு தகுதியானவர். ஆனால் எந்த விருதுகளும் இதுவரை அவருக்கு வழங்கப் படவில்லை என்பது தான் வேதனை. கேரள அரசு மட்டும் அவருக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவ படுத்தி இருக்கு

  • @akashsuresh771
    @akashsuresh771 10 днів тому +3

    Yarlam 2025 la intha patta ketutrukinga

  • @moorthym5544
    @moorthym5544 2 місяці тому +4

    காலத்தால் அழியாத பாடல் ❤

  • @t.sureshkumart.sureshkumar8209
    @t.sureshkumart.sureshkumar8209 7 місяців тому +25

    Yow🥵🥵ennaya sound quality 🔥🔥🔥🔥🔥🔥

  • @bg-jy3mt
    @bg-jy3mt 10 місяців тому +14

    2001 la en lover name kalaivani.. 10th standard la... Lovely song 🎵 ya...

  • @chinnammal.senthil
    @chinnammal.senthil 11 місяців тому +42

    Exlent audio quality 👌👍👍

  • @vinowizard9340
    @vinowizard9340 4 місяці тому +3

    Unsung Love : Teacher ❤ Pasupathi ....😂😂😂

  • @Ramanan2010
    @Ramanan2010 Місяць тому +1

    90s பாடல்கள் என்றாலே தனி சுகம் தான்

  • @sasisaitharsan8790
    @sasisaitharsan8790 2 дні тому

    முத்துகாளை படத்தில் ஒரு பாடல் அதுவும் அருமையான பாடல் ...ஏற் எடுத்து ஏற் எடுத்து பாடு படு....

  • @varatharajaperumalvarathar558
    @varatharajaperumalvarathar558 2 місяці тому +16

    Anyone 2024 hearing🪄💛😫

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 9 місяців тому +8

    Wowww Sound quality ❤❤❤🥵🥵🥵👌👌👌👌👌👌

  • @ramaprasadks9952
    @ramaprasadks9952 День тому

    One of the most beautiful song composed by Dr.illiaraja though I am kannadiga from Karnataka illayaraja my favourite music director

  • @gopiccet8629
    @gopiccet8629 5 місяців тому +8

    Nattama teacher ❤

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki 7 місяців тому +5

    Sound quality..❤ Vera level
    Do more Mastro songs

  • @Dinesh-mt7oc
    @Dinesh-mt7oc 5 місяців тому +10

    Spb voice❤😮

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 29 днів тому

    அண்ணன் இசைஞானி இளையராஜாவின் இசையில் தம்பி கங்கைஅமரனின்வரிகளில்பாடல் அருமை.

  • @thanammuniandy9882
    @thanammuniandy9882 4 місяці тому +4

    Wow great john voice similar to spb sir voice. Congrats. ❤❤❤❤

  • @nareshnair9634
    @nareshnair9634 10 місяців тому +91

    கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
    சிலை மேனியோ தேவியோ எது தான் பேரோ
    கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
    சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
    அவ மேலழகும் தண்டக் காலழகும்
    தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும்
    கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
    சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
    கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
    சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
    பாதந்தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட
    வேதங்களும் நாதங்களும் வேண்டி வந்தது கூட
    பாதங்கள பார்த்ததுமே பார்வ வல்லியே மேலே
    வேதனைகளை மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச் சோல
    பூத்ததய்யா பூவு அது கையழகு
    தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு
    நான் வந்தேன் வாழ்த்திப் பாட
    நல்லதைச் சொன்னேன் ராகத்தோட
    கண்டேன் சீதைப்போல
    கண்டதும் நின்னேன் சிலையைப் போல
    இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற
    கலைவாணியோ ராணியோ ....
    கோடை மழை கொண்டு வரும் கூந்தல் என்கிற மேகம்
    ஜாடையில ஏத்தி விடும் தாகம் என்கிற மோகம்
    கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி
    ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி
    தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
    ஊருலகில் அவளப் போல பேர் வருமா
    நல்ல பளிங்கு போல சிரிப்பு
    மனசப் பறிக்கும் பவள விரிப்பு
    விளங்கிடாத இனிப்பு
    விவரம் புரிஞ்சிடாத துடிப்பு
    சந்திர ஜோதி வந்தது போல சுந்தர தேவி ஜொலிப்பு
    கலைவாணியோ ராணியோ ....

    • @SriRameshPandian.S
      @SriRameshPandian.S 10 місяців тому +3

      Super bro 💥

    • @v.kkalaivenkat
      @v.kkalaivenkat 9 місяців тому +3

      😇

    • @sgn4525
      @sgn4525 9 місяців тому +4

      Super

    • @Thanvarshrenuka
      @Thanvarshrenuka 8 місяців тому +6

      Eppadi bro
      இந்த பாட லை முழுசா எழுதுநீங்க.super i am your son &fan bro.😊😊😊

    • @nareshnair9634
      @nareshnair9634 8 місяців тому

      @@SriRameshPandian.S tq bro

  • @SsnsNetwork
    @SsnsNetwork 9 місяців тому +7

    🔥🔥🔥quality effects sound

  • @sathysathy4847
    @sathysathy4847 2 місяці тому +2

    Jhonuu ❤❤❤❤ i couldn't differentiate the original song & Jhon performance in SS10.....LOVE YOU JHONEYYYYY ❤❤❤❤❤❤❤

  • @Sunny_G1
    @Sunny_G1 7 місяців тому +7

    Quality❤❤❤

  • @AravindhaRaj-od7ij
    @AravindhaRaj-od7ij 7 місяців тому +3

    This is my 17th time listening to this song in a repeat mode ☺

  • @GlazzerMohanFederline
    @GlazzerMohanFederline 6 місяців тому +5

    Omg!This song and music is like came from heaven.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 місяці тому +2

    When travel in train These songs are like rainfall (even though if actually rain not getting falling) ilaiyaraja sir ragha devan

  • @kodiCaptain
    @kodiCaptain 6 місяців тому +2

    கேப்டன், ஆடியோ ❤

  • @_Suresh_S
    @_Suresh_S 8 місяців тому +5

    My IlayaRaja❤❤❤

  • @gdmkel473
    @gdmkel473 Місяць тому

    Ilaiyaraaja is a legendary music director who changed Indian music forever. He expertly combined Western music styles like classical, jazz, and rock with traditional Indian melodies. His unique ability to blend different styles created timeless music that appeals to people across cultures. His innovative work has made a lasting impact on both Indian and Western music, cementing his status as one of the greatest music directors ever.

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 10 місяців тому +16

    அப்ப உள்ள palace ச பாக்கமுடியுமா

    • @vusumavaishalichannel9100
      @vusumavaishalichannel9100 3 місяці тому

      Unaku roomba kuuthi nekalu than da unga ammava pooi ulla puundhu paaru da poriki

  • @PreamPreamG
    @PreamPreamG День тому

    2024 yarachu intha paru kekaravanga like Pannu nga❤

  • @mohanc1256
    @mohanc1256 Місяць тому +1

    Spb the legend sema voice ❤

  • @YuvaRani-hh2vh
    @YuvaRani-hh2vh 2 місяці тому +1

    எங்கள் ஊர் திருவிழா மாரி இருக்கிறது

  • @SrinivasanC-in9ec
    @SrinivasanC-in9ec Місяць тому

    கலைவாணி என்றாலே என் ராணி தான்

  • @kannanp2173
    @kannanp2173 9 місяців тому +4

    Favourite songs ❤❤❤❤❤

  • @ArunPrasadVK
    @ArunPrasadVK 7 місяців тому +4

    Naataamai teacher🙏👍

  • @senthilkumar-r1m1k
    @senthilkumar-r1m1k 14 днів тому

    Lovable music ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Babu-pw6kn
    @Babu-pw6kn 5 місяців тому +1

    Manathil neenga idam Petra padal matrum nadanam super very nice

  • @kalaivanikalaivani8540
    @kalaivanikalaivani8540 3 місяці тому

    Enakku romba pidicha pattu❤❤❤❤❤❤❤😊😊I love song

  • @nkannan1125
    @nkannan1125 5 місяців тому +2

    Sounds🔊 good 🎉❤ quality

  • @shankar-ff4ih
    @shankar-ff4ih 16 днів тому

    நான் கல்லூரி படித்த போது பேருந்தில் அதிகமாக கேட்டு ரசித்த பாடல் ....

  • @harishbabu9946
    @harishbabu9946 8 місяців тому +3

    Raja rocks🎉

  • @BalaMurugan-vy7qi
    @BalaMurugan-vy7qi 14 днів тому

    Super hero ramarajan.village king

  • @njvibes1638
    @njvibes1638 10 місяців тому +7

    My fav song❤❤❤

  • @prabhakaranganesan6651
    @prabhakaranganesan6651 7 місяців тому +2

    My favourite song

  • @gdmkel473
    @gdmkel473 Місяць тому

    Gangai Amaran has proved that he is a great poet through this song. He has described his beloved through beautiful lines. Deserving of many awards. But it is sad that no awards have been given to him yet. Only the Kerala government has honored him with the Harivarasanam award

  • @v.murugan7395
    @v.murugan7395 5 місяців тому +2

    My fav song

  • @karmegamnarayanasamy3506
    @karmegamnarayanasamy3506 7 місяців тому +1

    Arumai

  • @omilys7591
    @omilys7591 10 місяців тому +2

    Thanks for this lyrics song.
    Have a nice day !09/12/23

  • @jaychandran937
    @jaychandran937 Місяць тому

    என் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @anizzahmed9555
    @anizzahmed9555 11 місяців тому +4

    Audio.. awesome 👍

  • @Anand19720
    @Anand19720 4 місяці тому +5

    After John Jerome

  • @subramaniann4038
    @subramaniann4038 11 місяців тому +1

    Semmma👌

  • @ragavangdc2860
    @ragavangdc2860 Місяць тому

    semma semma lines is very nice

  • @pechipechi7003
    @pechipechi7003 5 місяців тому +2

    😍😍😍

  • @MuneesWari-ih6pj
    @MuneesWari-ih6pj 5 місяців тому

    சுப்பர் அக்கா

  • @rameshjayaraman2705
    @rameshjayaraman2705 11 місяців тому +2

    Super song

  • @rramesh8773
    @rramesh8773 6 місяців тому +1

    Super super

  • @KarthiKeyan-vp9kw
    @KarthiKeyan-vp9kw Місяць тому

    My favourite song 💙

  • @prathapkumar8013
    @prathapkumar8013 3 місяці тому +1

    Supersong

  • @abcjugg
    @abcjugg 2 місяці тому

    Sema song 😍

  • @mahalakshmi8396
    @mahalakshmi8396 12 днів тому

    I love this song ennoda husband.......

  • @jolly_AKASH
    @jolly_AKASH 9 місяців тому +1

    Vera level song

  • @MadhuBalan-q4k
    @MadhuBalan-q4k 2 місяці тому

    Sema

  • @GuruNathan-fv3lq
    @GuruNathan-fv3lq 10 місяців тому +3

    ❤❤❤

  • @shabreentaj4660
    @shabreentaj4660 5 місяців тому

    Super super ❤

  • @haritha2563
    @haritha2563 Місяць тому +1

    Kalaivani yaradhu irukkingala

  • @GomathiGowtham-v7o
    @GomathiGowtham-v7o 2 місяці тому

    Super 💖💖💖💖 song

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 18 днів тому

    Village life super

  • @santhoshstm2902
    @santhoshstm2902 3 місяці тому +1

    ரகுமான் சுகன்யா சூப்பர் ஹிட் பாடல்..... திரைப்படம் தெரியவில்லை.... ???

    • @AsarParveen-n4f
      @AsarParveen-n4f 12 днів тому

      Mappilai vanthachu movie

    • @MuruganMurugan-xc7it
      @MuruganMurugan-xc7it 5 днів тому

      ​@@AsarParveen-n4fஹீரோ
      புறா புறா .வெண் புறா

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 10 місяців тому

    Mm lyrics nice 🌺
    Paattu varum mm

  • @abdulkhader6481
    @abdulkhader6481 3 місяці тому

    My favourite actor ramarajan

  • @gunasilan-op7hc
    @gunasilan-op7hc 2 місяці тому

    Super hero 💪

  • @Ravi-v3n5o
    @Ravi-v3n5o 7 місяців тому +2

    Kkl.....semada... but....
    Kolaikaran thappikka....mudiyayathu..
    Thangame....you tube thangale....😂

  • @alagurajaraja1108
    @alagurajaraja1108 3 місяці тому +1

    Kalai I love you..

  • @murasolimaran6566
    @murasolimaran6566 Місяць тому

    🔥🔥🔥

  • @tenisonprincy2473
    @tenisonprincy2473 8 місяців тому +1

    My.fovrat.song

  • @vanavil179
    @vanavil179 25 днів тому

    ❤ my love song

  • @AakashAakash-ro3np
    @AakashAakash-ro3np 9 місяців тому +3

    3:56❤❤

  • @ThingOurs
    @ThingOurs 9 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @esakkiappan2402
    @esakkiappan2402 Місяць тому +1

    Ayyo Oru Sabthegam....nattama teacher thana ethu

  • @rose_man
    @rose_man Місяць тому

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : { கலைவாணியோ
    ராணியோ அவள்தான்
    யாரோ சிலை மேனியோ
    தேவியோ எதுதான் பேரோ } (2)
    அவ மேலழகும் தண்டக் காலழகும்
    தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
    வரும்
    ஆண் : { கலைவாணியோ
    ராணியோ அவள்தான்
    யாரோ சிலை மேனியோ
    தேவியோ எதுதான் பேரோ } (2)
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : பாதம் தொடும்
    பூங்கொலுசு தானதந்தோம்
    பாட வேதங்களும் நாதங்களும்
    வேண்டி வந்தது கூட பாதங்கள
    பாத்ததுமே பார்வ வலிய மேலே
    வேதனைகள மாத்திடும் அவ
    விரிஞ்ச செண்பகச் சோல
    ஆண் : பூத்ததய்யா பூவு
    அது கையழகு தூக்குதய்யா
    வாசம் அது மெய்யழகு நான்
    வந்தேன் வாழ்த்திப் பாட
    நல்லத சொன்னேன் ராகத்தோட
    கண்டேன் சீதைப்போல கண்டதும்
    நின்னேன் சிலையப் போல
    இந்திரலோகம் சந்திரலோகம்
    சுந்தரலோகம் போற்ற
    ஆண் : { கலைவாணியோ
    ராணியோ அவள்தான்
    யாரோ சிலை மேனியோ
    தேவியோ எதுதான் பேரோ } (2)
    அவ மேலழகும் தண்டக் காலழகும்
    தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
    வரும்
    ஆண் : கலைவாணியோ
    ராணியோ அவள்தான்
    யாரோ சிலை மேனியோ
    தேவியோ எதுதான் பேரோ
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : கோடை மழை கொண்டு
    வரும் கூந்தல் என்கிற மேகம்
    ஜாடையில ஏத்தி விடும் தாகம்
    என்கிற மோகம் கோடியில
    ஒருத்தியம்மா கோலமயில் ராணி
    ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும்
    மேனி
    ஆண் : தேர் நடந்து தெருவில்
    வரும் ஊர்வலமா ஊர் உலகில்
    அவளப் போல பேர் வருமா
    நல்ல பளிங்கு போல சிரிப்பு
    மனசப் பறிக்கும் பவள விரிப்பு
    விளங்கிடாத இனிப்பு விவரம்
    புரிஞ்சிடாத துடிப்பு சந்திர ஜோதி
    வந்தது போல சுந்தர தேவி
    ஜொலிப்பு
    ஆண் : { கலைவாணியோ
    ராணியோ அவள்தான்
    யாரோ சிலை மேனியோ
    தேவியோ எதுதான் பேரோ } (2)
    அவ மேலழகும் தண்டக் காலழகும்
    தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
    வரும்
    ஆண் : கலைவாணியோ
    ராணியோ அவள்தான்
    யாரோ சிலை மேனியோ
    தேவியோ எதுதான் பேரோ
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @UMAM-h3k
    @UMAM-h3k Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @vishakpv5439
    @vishakpv5439 7 місяців тому +4

    Any Malayalies

  • @anandraj4527
    @anandraj4527 4 місяці тому

    I Love you ❤❤❤❤

  • @Kalaivani.sasikumar-pf6hi
    @Kalaivani.sasikumar-pf6hi 3 місяці тому

    Kalaivani

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 2 місяці тому

    Ethu mathiri kambu vachi salangai katiya kayitril adithu paduvathuthan villu pattu eppo ennadanna kayitrai katikitu athai thodamalaye kaiyaiyum thalaiyaumattikitu dacnce (adikitu) patu paduranga ethu villu patte kidsyathu

  • @sathysathy4847
    @sathysathy4847 Місяць тому

    Jhonuuuuuu kannu💕❣️❤️💓💖💙♥️♥️💙💖💓❤️❣️💕💕❣️💓💓💖💙♥️