நீங்கள் இந்த பதிவில் கூறிய அனைத்து பதில்களுக்கான கேள்விகளும் எங்களுக்குள் நீண்டநாட்களாக இருந்துவந்தது. அவையாவும் இப்போது நிவர்த்தி ஆகிவிட்டது. மிக்க மகிழ்ச்சி அம்மா. நன்றி!!
Enga orula vethalai thodam poduringa.paramathi velur mam... thank you mam... Mam aavai patti pondra mummoorthigal , chiththargal, pondrorkalin varaladrai padikkum vithamaga nalla boothakangalin peyargal sollunga amma..... eppadikku ungalai guruvaga valipadum Oru sinna sisyan........ Love you lots .....I melt yr own Ture and honestly words mam...
Amma um yanoda Ella mother in law yum ella. So en heart ku neraiva right and wrong நினைச்சு, for me oru rules potu nan nadathutu erunthen. But now, அம்மா உங்க அறிவுரைகளை பின்பற்றி வருகின்றேன். Thanks Amma. Entha betel leaf la na follow panrathu enna na this leaf veetel should not வாட கூடாது nu solluvanga la athuku mun aarathu use panidunula nowadays it is very difficult find people eating this leaf so na poojai la parasadam mattum tan vaikeren this leaf vaikarathu ella ma .....
திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை செய்யும் முறைகள் பற்றி விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் அம்மா. செய்முறை விளக்கம் அளித்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அம்மா.
Amma enga vetla ilai podum podhu samy ku left side munai vara mare poduvom elarum apdi dha poduvanga nenaikuren.. But vetrilai paaku adhuku opposite ah vaipanga adhavadhu vetrilai kaambu sami ku right side vaipom.. Intha murai sare dhana ma? Intha video la theliva ila ma pls clarify ma..
Amma oru vendukol! Delhi sabiya Saifi ku justice kidaika nenga oru padhivu podunga ma! Neraya perku reach aagum pls! Show ur humanity in this case toooo
பெற்ற தாய்க்கும் தாய்யாய் இருந்து ஆன்மீக தகவல்கள் சொல்வது மிகவும் அருமை மா நன்றி மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏
நீங்கள் இந்த பதிவில் கூறிய அனைத்து பதில்களுக்கான கேள்விகளும் எங்களுக்குள் நீண்டநாட்களாக இருந்துவந்தது. அவையாவும் இப்போது நிவர்த்தி ஆகிவிட்டது. மிக்க மகிழ்ச்சி அம்மா. நன்றி!!
எனக்கு ம் தான்
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.
என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா மிக்க நன்றி.
நீண்ட நாட்களாக இருக்கும் சந்தேகம் அம்மா 😊
ரொம்ப சந்தோஷம் அம்மா 🤗🤗🤗🙏🙏🙏🙏
இது மாதிரி தகவல் சொல்லுங்க நாங்கள் தெரிந்துகொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் உன்னதமான பதிவு தாயே
எனது சந்தேகம் தீர்ந்தது நன்றி அம்மா.
அம்மா அனைவருக்கும் தெரியாத தகவல், நன்றி அம்மா
நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா🌺🌺 ☺️🙏🙏
நல்ல பதில் .நன்றி அம்மா
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி அக்கா,தவறை திருத்தி கொள்கிறேன்
Enga orula vethalai thodam poduringa.paramathi velur mam... thank you mam... Mam aavai patti pondra mummoorthigal , chiththargal, pondrorkalin varaladrai padikkum vithamaga nalla boothakangalin peyargal sollunga amma..... eppadikku ungalai guruvaga valipadum Oru sinna sisyan........ Love you lots .....I melt yr own Ture and honestly words mam...
Nalla pathivu nandri amma
வலம்புரிசங்கு பூஜை பற்றி சொல்லுங்கள் அம்மா 😊
Akka really ur great evlo doubt ketalum salikama soliringa
பயனுள்ள பதிவு நன்றிமா🙏🙏🙏
அருமை அம்மா 🙏🙏
மிகவும் அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾
First like first comment.. vanakkam amma
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
அருமை அம்மா நன்றி
Amma um yanoda Ella mother in law yum ella. So en heart ku neraiva right and wrong நினைச்சு, for me oru rules potu nan nadathutu erunthen. But now, அம்மா உங்க அறிவுரைகளை பின்பற்றி வருகின்றேன். Thanks Amma. Entha betel leaf la na follow panrathu enna na this leaf veetel should not வாட கூடாது nu solluvanga la athuku mun aarathu use panidunula nowadays it is very difficult find people eating this leaf so na poojai la parasadam mattum tan vaikeren this leaf vaikarathu ella ma .....
Na yosichitu iruntha topic super ma
Pariya prachaniku thervu soneinga tholi.mika nandri
Thank you amma.... Please post more and more videos about our rituals and traditions
Arumai amma payanuilla thagavail 🙏megaum nanri
வாழ்க வளமுடன் வாழ்க அறிவொளி
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
Nalla thagaval koduthatharku nandri amma
Amma nengal kanda aanmiga anubhavam patri sollunga ma
Amma thank you amma intha pathivu koduthathuku ma
மாவிளக்கு பற்றி சொல்லுங்க அம்மா
நல்ல பதிவு அம்மா வாழ்க வளமுடன்
இனிய மாலை வணக்கம் அம்மா
Nandri vazhagha valamudan
நன்றி 🙏🙏
பூஜையில் வைத்த வெற்றிலையை என்ன செய்ய வேண்டும்
அம்மா நல்ல பதிவு சொன்னிங்கள் அம்மா நன்றி வணக்கம்
GREAT . VALUABLE INFO.PLS GIVE MORE INFO IN FUTURE. TX. FRM RAMA KL
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
Vetrilai thipam pathi oru pathivu poduinga ma
Eppadi neivedyam kadval ku pooja seivathu pathi oru video poduga amma
Super🤩🤩 akka👌
Romba nantri amma kanthapurannam pathi pathivu podugal amma pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை செய்யும் முறைகள் பற்றி விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் அம்மா. செய்முறை விளக்கம் அளித்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அம்மா.
உங்க sarees collections காட்டுங்க
Super amma
Amma i dt knw anything about this kind of rituals and formalities unga videos Pathudhan elamae kathukitu irukaen
Semma super tipes amma
Kolaru padigam explanation kudunga amma pl. Iam waiting to listen
நன்றிஅம்மா
அம்மா வீட்டில் எந்த செடி வளர்பது அதிஷ்டத்தை தரும் செல்லுங்க அம்மா
வீட்டில் வெற்றிலை செடி வளர்க்கலாமா சொல்லுங்கள் அம்மா
Nandri 🙏🙏🙏😌👌
வெற்றிலை தீபம் ஏற்றுவது பற்றி கூறுங்கள் அம்மா
அம்மா குல்கந்து பற்றி பதிவு போடுங்க மா
நன்றி அம்மா 😍😍😍
அணுமணுக்கு அணிந்த வெற்றியிலை மாலையை என்ன செய்வது அம்மா
வீட்டில் வெற்றிலை கொடி வளர்க்கலாமா அம்மா அதைப் பற்றியும் கூறுங்கள்
அருமை யா ன பதிவு நன்றி தோழி நான் வீட்டில் படையல் இரண்டு வெற்றி லை ஒரு பாக்கு இது சரியா சொல்லுங்க தோழி
நன்றி மகளெ தவறை திருத்திக்கொள்கிறேன்
I am your big fannn
Nice tips amma thanks a lot amma
Kotapaku if we will keep means can we use the same pakku for next time ls answer iam wating for your answer from Bangalore sarguna thanks mam
Plse tell abt gomathi chakram amma
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி மா
வணக்கம் குருமாதா 👃🙂💐
Pls tips for students to study well mam
Amma niranthara kalasam poojai pathi solluga amma
அம்மா மனம் தடுமாறாமல் இருக்க வேண்டும் அதற்கு வழி கூறு தாயே போற்றி போற்றி ஓம் சக்தியே போற்றி
Mikka nandri amma 🙏❤️👍🌼🌻
அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க நீங்கள் செல்லுவது தெளிவாக உள்ளது நீங்கள் solluvathai நான் கேட்கிறேன் please sollunka
அம்மா அவர்கள் திருவாசகம் வகுப்பு எடுத்து நிறைவடைந்தது கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அன்பர்களே
Arumai Om Muruga Potri Potri 🙏
அம்மா.செவ்வாய்கிழமைமுருகனுக்குவெற்றிலைதீபம்பொடும்வெற்றிலைசாப்பிடலமா
Akka amavasai padayal pathi sollunga pls cooking ku onion use panalama
Rompa NantriAmma
அம்மா வணக்கம் ரிஷிமுலம் நதிமுலம் பற்றி கூறுங்கள் அம்மா
Thank you so much amma 😘
அம்மா சோடசக்கலை பத்தி சொல்லுங்க மா 🙏🙏
கற்றாழை பற்றி கூறுங்கள்
Thank you sister
விளக்கேற்ற எந்த எண்ணெய் சரியானது என்ற பதீவை போடுங்கள் அக்கா தீப எண்ணெய்கும்,நல்லெண்ணெய்கும் உண்டான வேறுபாடு பலன்களையும் சொல்லுங்கள் அக்கா.
Nandri amma
Amma enga vetla ilai podum podhu samy ku left side munai vara mare poduvom elarum apdi dha poduvanga nenaikuren.. But vetrilai paaku adhuku opposite ah vaipanga adhavadhu vetrilai kaambu sami ku right side vaipom.. Intha murai sare dhana ma? Intha video la theliva ila ma pls clarify ma..
Amma neenga ivalavum soluringale ana ithu varekum veppamaro pathi ethum sonathu illa pls itha pathi sollunga sikirama
அம்மா புழுங்கலரிசி மாவு வைத்து கோலம் போடலாமா
Thank you so much ma
அன்பு தேழக்கு அன்பான மாதிய வணக்கம் நன்றி அன்பு தோழி நன்றி
அம்மா வணக்கம் பூமி பூஜை செய்வது பற்றி சொல்லுங்கள்
அம்மா மங்களாய் தோஷம் பரிஹாரம் சொல்லவும்
Amma 🙏Poojai roomil ,en vitil 5 villaku ullathu .eranthavaruku vaikum villaku1 countingla varuma sollungama
Nandri ma Tku.🙏
🙏🙏 super 👍
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மா நரம்புதளர்ச்சி நீங்க சொல்லுங்க அம்மா
அம்மா வேல் மாறன் பாராயணம் செய்யும் முறை பற்றி சொல்ங்க அம்மா👩 🙏🙏🙏🙏🙏
Amma oru vendukol!
Delhi sabiya Saifi ku justice kidaika nenga oru padhivu podunga ma! Neraya perku reach aagum pls! Show ur humanity in this case toooo