தலையை அறுக்க சுற்றித் திரிந்த கும்பல்... பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற திருமணம்.!

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 110

  • @sunitadurai2104
    @sunitadurai2104 2 роки тому +76

    அந்த பொண்ணோட நிலமை என்னவாக போகுதோ பழிக்கு பழி எத்தனை நாள் ஆனாலும் தீர்த்து கட்டுவானுங்க பாவம் அந்த பொண்ணு வேற ஒரு நபருக்கு கட்டி கொடுத்திருக்கலாம்

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому +22

    இவனுக்கெல்லாம் பாதுகாப்பு தர வேண்டி உள்ளது என்ன கொடும சார் இது

  • @lenins370
    @lenins370 2 роки тому +63

    ரவுடிக்கு எல்லாம் ஏன் கலயாணம் தேவையா 🤣🤣🤣🤣🤣

    • @vasamy159
      @vasamy159 2 роки тому +1

      Carect 👈

    • @johnbritto7416
      @johnbritto7416 2 роки тому +1

      Yen Rowdy Oolu poda Mattana bro😂😝

    • @vasamy159
      @vasamy159 2 роки тому +1

      @@johnbritto7416 உங்கப்பா அதுக்கு மட்டும் தான் கல்யாணம் பண்ணாரா போய் கேட்டு பாரு 😂😂🤣🤣

    • @lenins370
      @lenins370 2 роки тому

      @@johnbritto7416 ஓழு போடலாம் அவன் ஜெயிலுக்கு போயிட்டால் அப்புறம் யார் ஓழு போடுறது ப்ரோ 🤣🤣🤣🤣🤣

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому +1

      அந்த பெண்ணுக்கு ரவுடி மாப்பிள்ளை தேவையா??

  • @Kantasamy
    @Kantasamy 2 роки тому +13

    கொலைகாரன் குற்றவாளி எனதெரிந்துமா..போலீஸ் பாதுகாப்புடன்..திருமணமா.அருமை .சூப்பர். தொடரட்டும்

    • @jpill3576
      @jpill3576 10 місяців тому +1

      காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும்.. அவலம் 😂

    • @jpill3576
      @jpill3576 10 місяців тому

      மக்கள் வரிப்பணத்தில் போலீஸ் பாதுகாப்பு... அந்த கொலைகார திருடனுக்கு

  • @sureshpandi2815
    @sureshpandi2815 2 роки тому +11

    ஒரு ரவுடிக்கு இவ்வளவு பாதுகாப்பா

  • @selvendrenselvendren1871
    @selvendrenselvendren1871 2 роки тому +26

    எத்தனை நாள் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்னைக்கு இருந்தாலும் அந்த ரவுடி பலியாடு தான் உலகத்துல இப்படி தான் நடக்குது இது ஒரு எடுத்துக்காட்டு

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 2 роки тому +21

    அதான் பாவிகளா உலகம் எங்கடா போயிட்டு இருக்கு சினிமாவை பார்த்து கெட்டுப் போய்விட்டார்கள் மக்கள்

  • @velmuruganarumuganainar9865
    @velmuruganarumuganainar9865 2 роки тому +15

    திருநெல்வேலி போலீஸ் சென்னை ல போடுங்க இவனுங்க சரியா வந்துரு வாங்க

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 роки тому +6

    தேனிலவு, முதலிரவு + வாழ்நாள் முழுவதும் யார் காவல் காப்பது??

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 2 роки тому +9

    அதோட பாதுகாப்பு கொடுத்த தமிழ் நாடு போலீஸ் இரண்டு பேரு சண்டை போட்டு மீதி இருக்கு ரவுடியை என்கவுண்டர் போட்டு வழக்கை முடித்திருக்க வேண்டும் இது நல்ல போலீஸ்க்கு அழகு வரி பணம் மீதி ஆகிஇருக்கும் .

  • @PaulmoniPaulmoni
    @PaulmoniPaulmoni 2 роки тому +5

    பெரிய பணக்கார ரவுடி.ஆகவே அந்த பெண் இந்த பணக்கார ரவுடியை கெண்றாலும் ,அவள் வசதியா நல்ல மாப்பிளை பார்தது சந்தோசமாக ஏகபோக வாழ்க்கை வாழ்வாள்.(சில சமயம் எதிர் கோஷ்டியின் கூலிபடை பெண்ணாக கூட இருப்பள்)

  • @jasmineineya1696
    @jasmineineya1696 2 роки тому +13

    Good job.......rowdy kalukae paathukaappu.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Рік тому +6

    கட்டாயம் ஒரு நாள் வெட்டி எடுத்து விடுவார்கள் அவன் டாய்லெட் போனாலும் போலீஸ் பாதுகாப்பு தேவை

  • @velmuruganarumuganainar9865
    @velmuruganarumuganainar9865 2 роки тому +30

    நான் மட்டும் போலீஸ் ஆக இருந்தால் சென்னை ல தினமும் என்கவுன்ட்டர் தான் சட்டம் சரி இல்லை விடியல் ஆட்சி விளங்கிடும்

  • @AnwarAli-pt9uu
    @AnwarAli-pt9uu Рік тому +2

    எங்களுடைய வரிப்பணத்தில் கண்ட கண்ட ரவுடிகளுக்கு பாதுகாப்பு நாடு நாசமா பேக

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 2 роки тому +54

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது விடியல் ஆட்சியில் 🤧

    • @ravilog846
      @ravilog846 2 роки тому +1

      எங்க இருந்துடா வாரிய.... எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆட்சிதானா .....

    • @muthubarathiparamasivam2071
      @muthubarathiparamasivam2071 2 роки тому +2

      காவிகள் மாபாவிகள் சண்டாளர்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு இவர்கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கேடு விளைவிக்கும் கருங்காலி

    • @MuthuKumar-gj6bu
      @MuthuKumar-gj6bu 2 роки тому

      Dai mendal unudaya valayaa mattum paru udanea DMK pauthu kora solliru mendal

    • @arulrajesh2029
      @arulrajesh2029 Рік тому

      ​@@muthubarathiparamasivam2071
      No kavi reason

  • @jayaramanbvk5369
    @jayaramanbvk5369 2 роки тому +2

    போலீசாபாதுகாப்பா,ஆஆஆ

  • @iginjasper7076
    @iginjasper7076 2 роки тому +6

    What a beautiful life 😍

  • @murugeshansathaiah1101
    @murugeshansathaiah1101 2 роки тому +6

    ரவுடிக்கு பாதுகாப்பு திருமணம் மக்களுக்கு வாயயில்லட்டு

  • @muthukarthikeyan3971
    @muthukarthikeyan3971 2 роки тому +3

    Very nice to save rowdy sss . .thanks to 👮‍♂️ police and tamilnadu government

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 2 роки тому +13

    Nalla Money ulla rowdy pola

  • @kathijas46
    @kathijas46 Рік тому +1

    காஞ்சிபுரம் மாவட்டம் நடுவிரப்பட்டு பிரபல ரவுடி லெனின் மற்றும் அவரது தம்பி நரேஷ் பாபு இருவரும் சேர்ந்து பத்திரிகையாளரை துப்பாக்கி வைத்து மிரட்டிய வழக்கில் இரண்டு மாதம் தலைமறைவாக இருந்து பிரபல ரவுடி லெனின் சேலம் கோர்ட்டில் சரண்டர் பிரபல ரவுடி நரேஷ் பாபு மூன்று மாத காலம் தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்றார்

  • @mohan.ymohan.y7988
    @mohan.ymohan.y7988 Рік тому +1

    நல்ல காவல்துறை விலங்கிடும் தமிழ்நாடு

  • @venkatesanvenkat5428
    @venkatesanvenkat5428 Рік тому

    ரவுடிக்கு போலீஸ் பாதுகாப்பு

  • @anbuselvans306
    @anbuselvans306 Рік тому +1

    தமிழ்நாடு அமைதியின் சொர்க்கம் என்கிறார்கள் ?????

  • @murugeshansathaiah1101
    @murugeshansathaiah1101 2 роки тому +2

    தமிழகம் வாழ்க வாழ்க ரவுடி வாழ்க

  • @ranjithkumarstatus4223
    @ranjithkumarstatus4223 Рік тому +2

    அருமை தமிழ்நாடு எங்க போகுது நல்லா இருந்த நாட்ட நாசமாஆக்கிடானுக

  • @gr8sathya
    @gr8sathya Рік тому +1

    என்ன கொடுமை சரவணா.... சுதந்திர போராட்ட தியாகி இவருக்கு இவ்வளவு பாது காப்பு? ரொம்ப முக்கியம்....

  • @shanthi8715
    @shanthi8715 2 роки тому +1

    News seithee crime picture parpathu Pola irukku super

  • @nallaiya579
    @nallaiya579 2 роки тому +15

    Rowdy yaaru ponnu kudutha🤔.
    nallavanukku valkai ellai.

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 Рік тому +1

    எத்தனை நாள் காவல்துறை காவல் காக்கும்.... தன் வினை தன்னைச் சுடும்

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 2 роки тому +2

    Very very Difficult position for the family and Police.

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 4 місяці тому

    இந்த சனியன எதுக்கு கல்யாணம் பண்ணனும்...

  • @AKFourteen
    @AKFourteen 9 місяців тому

    தாழி அறுக்க துடிக்கும் ரவுடி 😂😂

  • @ayyappanayya199
    @ayyappanayya199 2 роки тому +1

    Waiting

  • @SelvamSelvam-fp9uu
    @SelvamSelvam-fp9uu Рік тому

    Encountar pannunga

  • @virat1180
    @virat1180 2 роки тому +3

    Stalin .... Thaa varaaru

  • @sugeshwaran6965
    @sugeshwaran6965 2 роки тому +4

    Oru apaviku security thara thuppuilla rowdy ku protection santhi sirikithu police vidiyal. Atchi.

  • @SenthilKuma1107
    @SenthilKuma1107 2 роки тому +2

    Waiting for next flash news

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 2 роки тому +3

    ஜாகுவார் கார்.ரவுடி.🤔🤔

  • @SelvamSelvam-fp9uu
    @SelvamSelvam-fp9uu Рік тому +1

    Appathan payapaduvanunga

  • @kavindoss836
    @kavindoss836 Рік тому +1

    Veckama iruku ravudi pathi perumaiya pesarathu . news

  • @jesudoss8385
    @jesudoss8385 2 роки тому +5

    Police security for rowdies, murderers. Fine Keep it up.

  • @prakashs2593
    @prakashs2593 Рік тому

    கொலைகாரனுக்கு போலீஸ் பாதுகாப்பு விளங்கிடும்

  • @karthikthevarflims3175
    @karthikthevarflims3175 2 роки тому +1

    Entha ponnoda nelai🤔🤔🤔

  • @pauldickenson2656
    @pauldickenson2656 Рік тому +1

    Valga tamil nadu police
    Valerga tamil nadu rowdism

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 роки тому +2

    TN police - in jāthi pāsam appattamāga therigiradu !!!,...

  • @Albert-to9ep
    @Albert-to9ep Рік тому

    😅 mudiyala 😅😅😅😅😅😅😅😅

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elangoselvi6480
    @elangoselvi6480 2 роки тому +1

    Epdi antha ponnu Ivana kalyanam pannikka sammatham solluchi

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 роки тому +1

    Rowdy ku police pathukappu tevaiya

  • @kamalasengalrayan9975
    @kamalasengalrayan9975 2 роки тому +1

    What is d police doing?

  • @dhiyaishu2623
    @dhiyaishu2623 2 роки тому +1

    Rowdy ku evlo protection parunga kodumayo koduma

  • @anbuanbu5085
    @anbuanbu5085 2 роки тому +1

    Solrathukku kevalamaa illai...yaa

  • @dhiyaishu2623
    @dhiyaishu2623 2 роки тому +1

    Ponuku romba thairiyam than

  • @girikumar7377
    @girikumar7377 Рік тому +1

    Shame on the police 🤣😂😅🤣😂😅

  • @marimuthu-wb6mg
    @marimuthu-wb6mg Рік тому

    Kolakaranuku kooda ponnu readya iruku

  • @aruldasan9343
    @aruldasan9343 2 роки тому +2

    Itha police pozhapuu rowdy ku Pathukapuu ...

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 2 роки тому

    இப்படிப் பட்ட வருக்கு என் திருமணம்

  • @jpill3576
    @jpill3576 10 місяців тому

    😂திமுக ஆட்சியில் வேறு என்ன புதுமை நடக்கும்? 😂
    நம் டைரக்டர்கள் ஸ்கெட்ச் போடவும் படத்தில் கற்றுக் கொடுத்துள்ளார்.
    ஹீரோயின்கள் நல்ல சிகப்பாக வேண்டும் என்று டைரக்டர்கள் அலைகின்றனர். ஆனால் டைரக்டரின் மனைவி மகள் தாய் சகோதரி அனைவரும் கருப்பு? வெட்கம்.

  • @rish89
    @rish89 Рік тому

    Yeppadi ivaruku pen koduthanga?

  • @nithiyakalyaniveluchamy4872
    @nithiyakalyaniveluchamy4872 9 місяців тому

    Oru Roudikku ethukku police pathukappu

  • @kathijas46
    @kathijas46 Рік тому

    இந்த இரண்டு ரவுடிகள் மீண்டும் ஒருவரை கொலை செய்ய துப்பாக்கி எடுத்து கொலை செய்ய வந்து கையில் வைத்திருந்த துப்பாக்கி 3 குண்டுகள் கீழே விழுந்தது அதனால் அந்த தப்பினார் இப்போது இருவரும் தலைமறைவாக காவல்துறை பிடிக்க முடியாமல் திணறுகிறது

  • @saileshkannan1248
    @saileshkannan1248 Рік тому

    Dmk support rowdy ya...? Ivlo போலீஸ் protection ethuku

  • @pravin2364
    @pravin2364 Місяць тому

    Adapavi 2 varudathirkku mun உள்ள news I eppo போட்டு peethiyai கிளப்பு கிறியே velankatha vane

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan Рік тому

    Thmiznadukavaldhuraimelnambikkaiillamalpoividum

  • @SelvamSelvam-fp9uu
    @SelvamSelvam-fp9uu Рік тому

    Illana thukkula podunga

  • @anthonysamy5078
    @anthonysamy5078 2 роки тому

    Tamil nadau gouvernement DMK. 🙈🙊🙉💶💶💶👅👅👅🦮🦮🦮⚰️💣⚰️💣

  • @tanveerahmadtanveerahmad5752
    @tanveerahmadtanveerahmad5752 2 роки тому

    AND.ok.ok.JIA

  • @Albert-to9ep
    @Albert-to9ep Рік тому

    Police ku kevalam😅😅😅😅

  • @pgunasekaran7127
    @pgunasekaran7127 2 роки тому

    Muttapayal Government DMk

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 2 роки тому

    Chi kevalamaanavang

  • @அ.கார்த்திகேயன்

    சாகட்டும் விடுங்கடா

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam Рік тому

    Antha ponna pathi yaarum kavslai pada vendaam ..innoru life set pannikkuaanga... yesu anbu kaatta sonnaarunu.. ella gents koodavum uravu vachikittu india culture ra naasam pandraanga.