சென்னையில் உணவு டெலிவரி பாய்கள் மூலம் வீடு வீடா சென்ற கிஃப்ட் பாக்ஸ் - திறந்து பார்த்தால் அதிர்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 28

  • @MR.TRAVELER0210
    @MR.TRAVELER0210 3 дні тому +22

    Paavam da food delivery panravanga, avanga pozhapulayum manna alli poduringa

  • @apsservice3749
    @apsservice3749 3 дні тому +6

    இருந்தால் ஏற்கனவே பலமுறை சொல்லியும் காவல்துறையின பெரிதாக கண்டு கொள்ளவில்லை ஏனென்றால் நான் போட்டரில் பணிபுரிகிறேன் எத்தனையோ முறை தகவல் கொடுத்தும் எந்த பயனும் இல்லை கொடுத்து கொடுத்தவருக்கே தண்டனை சிக்கியது அன்று முதல் நான் காவல்துறையினருக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதில்லை இது மட்டுமல்ல இன்னும் பல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது பி ஒன் ஸ்டேஷனுக்கு பழைய முறை மறைமுகமாக தெரிவித்துள்ளேன் இருப்பினும் எந்த பயனும் இல்லை ஓட்டுநர்கள் மட்டுமே இதற்கு முழு ஒத்துழைப்பாக செயல்படுவது போர்ட்டர் கண்டுகொள்ளாத காவல்துறையினருக்கு மிக்க மிக்க நன்றி

    • @rdxarunarun6511
      @rdxarunarun6511 3 дні тому

      இங்கு முதல் திருட்டு நாயே காவல் துறை தான்...
      இந்த நாய்கள் சாமானிய மக்கள் பைக்ல போகும் போது.. இன்ஷூரன்ஸ்.
      லைசென்ஸ்..
      ஆர்சிபுக்... இதை மட்டும் இந்த திருட்டு போலீஸ் நாய்கள் செக் பன்னுவாங்க... போதை விஷயத்தில் கண்டுகொள்ள மாட்டார்கள்..

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 дні тому +4

    போலீசுக்கு தெரியாமல் போதை பொருள் புழங்காது.

  • @வேலையேஇல்லை

    தீவிரம் காட்டும் போலீசாரா, இல்லை காட்டு ஏன்டா இப்படி தமிழை செய்றீங்க எழுத்து பிழை இல்லமால் பன்னுங்க.

  • @LakshmiNarayanNarayanan
    @LakshmiNarayanNarayanan 2 дні тому

    இது மாதிரி, சினிமாவிலேயே வந்திருக்கு

  • @hariarasu-x8e
    @hariarasu-x8e 3 дні тому +1

    இதை ஏற்க்கனவே பல படங்களில் காட்டி உள்ளார்கள் அப்போதே போலீஸ் உசாராகாமல் , இப்போது தான் கண்டுபிடித்த மாதிரி என்ன சீன் ?

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 3 дні тому +1

    சூப்பர் சூப்பர் இதுவல்லவா திராவிடமாடல்பேஷ், தலையைநிமிர்த்திநெஞ்சைநிமிர்த்திசிரிப்புடண்முத
    லமைச்சர்போல்சொல்லுங்க இதுதான்திராவிடமாடல்😂👌👍🤦

  • @prabu2778
    @prabu2778 3 дні тому +7

    dei verum 400rs day full ah bike oturanga da

  • @IG-_uv_ff_
    @IG-_uv_ff_ 3 дні тому +1

    Cinema La mass ha kammikuringa reality kastathuku Delivery pannuravanunga kastam 😢paavam

  • @AdversaryViswa
    @AdversaryViswa 3 дні тому

    ritu ini dailyum bag open Panna solla poranga nalla panuringa daaa

  • @archanaarchu-vy6gf
    @archanaarchu-vy6gf 3 дні тому +3

    இப்படி சொல்லி சொல்லியே வர மழைய நிறுத்திடுங்கோ

  • @imlittlebadking
    @imlittlebadking 3 дні тому +3

    yeppa sami velai ilatha pava pata pasanga food delivery panranga athukum yen da ipdi kodumai panringa ? erkanave irukura problem pathathu nu

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 3 дні тому

    Illegal activities - amaidhi maargam everywhere 😂

    • @riyassfacts7273
      @riyassfacts7273 3 дні тому

      Loosu Mari pesaadheenga.. delivery pasanga tha delivery boys in english..ketta enna udayavar..

  • @aproperty2009
    @aproperty2009 3 дні тому

    Oh my god

  • @Tukkers940
    @Tukkers940 3 дні тому

    Ada paavingala

  • @SKSelva2024
    @SKSelva2024 3 дні тому

    Dravida model

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 3 дні тому

    Without knowledge of police this will not happen. All drama. The final victim will be delivery boys. To close this case the police will file case on innocent delivery boys then the crocodile of this business will escape from this case for this police and lawyers will help. No delivery boys knows what is inside the pack but the case will file on delivery boys. See how this network with the help of lawyers and police running this business with smart.