அப்படி பார்த்தா நாம எல்லாரும் இருக்கும் இடம் காடு.... காட்டைலாம் அழிச்சி தான் நம்ம வீடு கட்டிருக்கோம்.... பூமர் மாதிரி பேசக் கூடாது.... மக்கள்தொகை அதிகரிக்கும் போது... இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுவது இயல்புதான்....
4000 கோடி மழை வடி நீர் திட்டம் என்ன ஆச்சு?. DMK IT wing நல்லா மக்கள் மேலயே பழி போடுறீங்களா ?. தேர்தல் வரும் போது தொகுதிக்கு வருவீங்கல செருப்படி காத்துருக்கு .
மழை வெள்ளத்தை திட்டதிர்கள் திருடப்பட்ட தன் ஏரிகளையும் குளங்களையும் பரிதாபமாக தேடி அலைகிறது😢😢 தன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதால் சாலையில் இறங்கி மறியல் செய்கிறது😢😢😢
சொந்த ஊரை குறை சொல்லிட்டுதான சென்னைக்கு போறன் அப்படினு சொல்லிட்டு வந்திருப்பிங்க? இப்போ சொந்த ஊரோட அருமை தெரியுதாக்கும்? உங்க கையில லட்ச ரூபாய் காசு இருந்தாலும் இப்போ உங்களால ஒரு பாக்கெட் பால் வாங்க முடியாது இதுதான் வாழ்க்கை....
Average rent is above 20k. Average house price is above 60 lakh. So it’s ok to adjust such problems once in 3 years. Property owners in velachery make lot of money. Struggle is their investment. Once water resides, they will be happy about property prices anyway.
மழை பெய்து வெள்ளம் வரப்போ மட்டும் இப்படி எதயாவது சொல்றது. அதுக்கப்பறம் அங்கதான் போய் துணி எடுக்குறது, வகை வகையா ஒவ்வொரு கடைக்கும்போய் சாப்பிடறது. இப்படிப்பட்ட எடமா இருக்குனு அங்க யாரும் போய் எதுவும் பன்னாம இருந்தோம்னா அந்த இடத்தையே மூடீடுவாங்க. ஆனா அத யாராவது பன்னுவோமா? Petrol வெல அதிகமா இருக்குனு எப்பவுமே சொல்றோம். ஆனா மக்கள் எல்லாரும் ஒற்றுமையா நின்னு வெல குறைக்கிற வரைக்கும் petrol போடாம இருந்தா விலை குறைஞ்சிடும். நம்மகிட்ட அந்த ஒற்றுமை இருக்கா? ஒற்றுமை இருந்தா எல்லாத்தையுமே மாத்தலாம். ஒற்றுமை இல்லாதததான் அரசாங்கத்த இயக்குறவங்க தப்பா உபயோகிச்சுக்கறாங்க.
Actually it was earlier named as vellachaery but slowly it became Velachery. Like veiylooru ( excessive heat) became Vellore over the period of time by Britishers. Korovenpettai is now chrompet...( No chrome there) So vellachaery was named with a reason..
@@Nt-nc9ps koraven means tribal people who live gypsy like lifestyle... colloquially there were called liked that...but it's not appropriate to call them like that nowadays. ..
சென்னை பாகத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க நீங்க எல்லாரும் மக்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் குழந்தைகளா இருக்காங்க உங்களால் பசியோட இருப்பாங்க நம்ம தான் இந்த மழையில எல்லாரும் பாதுகாக்கணும் அவங்களுக்கு வந்து நலம் அறியாம மீண்டும் வரணும்னா கடவுள் என்று
Velachery is a kind of marsh land...anga poi apartment katitu, water ulla varudhu nu sona ena solradhu...dont feel...same nilamai will come dec2024 too...idhuku permission kudutha govt officers eh edha vachu adikradhu nu teriyala
Send your team to manali new town you will get the exclusive news there.. It’s really horrible that not even mobile tower are reachable nor we don’t know how are the people there .. fully surrounded by water why there is no news in it.. kindly send your team immediately.. and also supply the food and basic needs there..people over there needs help .. water has entered the residential areas.. from Kosathaliyar river.. Kindly request your team to help them on WAR FOOT BASIS.
ஏரிகள் அனைத்தையும் ஆக்கிரமித்து ஐடி நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டியதால் கடலுக்கு செல்ல கூடிய நீர் அனைத்தும் வேளச்சேரியில் நுழைந்து விட்டது
.வேளச்சேரி ஒரு பகுதி விவசாய பூமி குளம் குட்டை பகுதி வீடு கெட்டினால் தண்ணீர் ஏங்கே போகும் இங்கே பிளாட் போட்டவருக்கும் நகராட்சிக்கும் வாழ்த்துகள் இப்போ தெரியும் அரசாங்கத்திற்கு
2009-2012 இடைப்பட்ட காலத்தில், இதே வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் கட்டப்பட்ட Apartment களுக்கு இடப்பட்ட 3 வருடத்தில் launching Price யில் இருந்து finishing பண்ணுவதற்குள் 2 மடங்கு விலையை உயர்த்தினார்கள். Builders நல்ல சுறுட்டுநானுங்க.
அது வேளச்சேரியல்ல வெள்ளச்சேரி வெள்ளநீர் சேர்ந்து தங்குமிடம் பேசாமல் நாராயண ஏரியிலும் வீடுகள் கட்டிக்கொள்ள அரசு அனுமதிக்கணும் நகர்ப்பகுதி விரிவடையவேண்டாமா
Thanni vadiya chennai la proper place ila sea land equala irukku. Then neraya lakela veedu katti irukkanga so namma yaraium thappu solla mudiyathu. Every monsoon kum same situation. Anubavithu than aganum
எப்படி அதிகார பகிர்வு நாட்டின் நிர்வாகத்தை சீராக கொண்டு செல்லுமோ அதுபோல, தமிழ்நாட்டில் வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் குறிப்பிட்ட ஒரே இடத்தில் அனைத்து வளர்ச்சியையும் கொண்டு குவிக்க கூடாது 🤔🤔🤔 கடல் நீர்மட்டமும் சென்னையும் குறுகிய அளவில் நெருங்கிவிட்ட சூழலால் இனியும் சென்னையிலேயே அனைத்தையும் ஒரே இடத்தில் குளிப்பது சரியல்ல 🤔🤔🤔🤔 இயற்கையின் இன்னொரு கோர முகத்தை சென்னைவாசிகள் சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை 🤔🤔🤔
Everyone should have awareness about flooding amd advise them all have how to handle all the situations but too late But still only way help each other.I hope everyone is healthy and OK
நீர் பிடிப்பு பகுதிகள், முன்பு நீர் நிலைகளாக இருந்த பகுதிகள் என எதையுமே விட்டு வைக்காமல் கிடைத்த இடம் எல்லாம் , கட்டிடங்களை கட்டி ஆக்கிரமித்து விட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் இருந்து நீர் வடியக்கூடிய இடமாக சென்னை இருக்கும்போது, நீர் சூழ்ந்து விட்டால் ஐயோ அம்மா என்று வாயும் வயிறும் அடித்துக் கொண்டால் போய்விடுமா என்ன 🤔🤔🤔🤔
ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே ஏரியில் கட்டிய வீட்டில்.. எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம் நீர்நிலையா என காண்பது அறிவு. ஏரியின் வாழ்வுதனை பிளாட்டுகள் கவ்வும் இறுதியில் ஏரியே வெல்லும்..
ஏரி மேல் வீடு கட்டினால் இந்த நிலைமைதான் இதுதான் ௨ண்மை,,,,,,,,,,,,,,தண்ணீர் போகவேண்டிய இடத்தை யெல்லாம் அடைத்துவிட்டால் இப்படி தான் இ௫க்கும் இயற்கை யோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
ஏனென்றால் அது ஒரு ஏறி. அதில் வீடு கட்டின கம்பெனிகள், அனுமதி கொடுத்த அரசு மேல் தான் தவறு
அப்படி பார்த்தா நாம எல்லாரும் இருக்கும் இடம் காடு.... காட்டைலாம் அழிச்சி தான் நம்ம வீடு கட்டிருக்கோம்.... பூமர் மாதிரி பேசக் கூடாது.... மக்கள்தொகை அதிகரிக்கும் போது... இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுவது இயல்புதான்....
4000 கோடி மழை வடி நீர் திட்டம் என்ன ஆச்சு?. DMK IT wing நல்லா மக்கள் மேலயே பழி போடுறீங்களா ?. தேர்தல் வரும் போது தொகுதிக்கு வருவீங்கல செருப்படி காத்துருக்கு .
இதுக்கு பிறகாவது மதுரை, கோவை ,திருச்சி, ஓசூர், சேலம், நெல்லை போன்ற அடுத்த கட்ட நகரங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள் 😢😢
CORRECT A SONNEGA
S , bro
Correct ,
Correct bro....
கண்டிப்பாக IT companies, தொழில் நிறுவனங்கள் மாறுவாங்க. ஆனால் சென்னையில் ஏரிகளில் வீடு வாங்கியவர்கள் நிலைமை மோசமாகி விடும்.
மக்கள் வாழ தகுதியற்ற இடம் சென்னை 😢😢😢😢😢😢😢😢😢
💯 correct always I hate Chennai. But I married Chennai person bcoz of my parents for that reason only I lived here without any interest
@@vagithamohammedrafi2507number sollu un husband ta sollran 😂
Ungala elam evanda chennai la iruka sonna kelambungada. Nanga inga nimadhiga irupom
Manushan ah nee yellaam?? Feeling so bad for u, ur family, ur friends, ur circle.. waste of living.
Aprm ethuku varinga unga oorla ye irunthukonga ya
மக்களால் திருடப்பட்ட ஏரி குளங்களை அந்த மழைநீர் தேடிக் கொண்டிருக்கிறது
Yaar saamy nee
Correct
Yt es
Aama bro yeri la veedu katitu
உண்மை உண்மை 😢
மழை வெள்ளத்தை திட்டதிர்கள் திருடப்பட்ட தன் ஏரிகளையும் குளங்களையும் பரிதாபமாக தேடி அலைகிறது😢😢 தன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதால் சாலையில் இறங்கி மறியல் செய்கிறது😢😢😢
Apdi paatha namma veedum oorum kuda dhan kaadugala azhichu kattunadhu. Gaali pannitu sevvaagrahathuku poidalaama?
@@vinithradhakrishnan8969polaam
@@Dragonman-r1sPoiduvom. 😅 Bhoomi aachum nalla irukatum.
💯
@@vinithradhakrishnan8969super 👍
சொந்த ஊரை குறை சொல்லிட்டுதான சென்னைக்கு போறன் அப்படினு சொல்லிட்டு வந்திருப்பிங்க? இப்போ சொந்த ஊரோட அருமை தெரியுதாக்கும்? உங்க கையில லட்ச ரூபாய் காசு இருந்தாலும் இப்போ உங்களால ஒரு பாக்கெட் பால் வாங்க முடியாது இதுதான் வாழ்க்கை....
Enga vellam vandhaalum idhaan nelamai oru packet paal kooda avanga mudiyadhu aana panam panam nu alayura jenmangalukku eppovumey adhu puriyadhu.
எரியுதா??
பரவால்ல ஒரு வாரம் கழிச்சி அந்த லட்ச ரூபாய செலவு பண்ணிப்பாங்க. நீங்க கவலை படாதீங்க.
Super super super suparo super bro karatta sonniga neega dhan unmai
வீடு விற்கும் தரகர்கள் கூறும் ஒரே வார்த்தை 10 அடியில் தண்ணீர் வரும் என்று ஆனால் மழை நேரங்களில் வீடுகளில்10 அடிக்கு மேல்தான்தண்ணீர்இருக்கிறது.😢
Average rent is above 20k. Average house price is above 60 lakh. So it’s ok to adjust such problems once in 3 years. Property owners in velachery make lot of money. Struggle is their investment. Once water resides, they will be happy about property prices anyway.
100 மீட்டர் தண்ணீர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிக்காது நம்ம அமைச்சர் சொன்னது
பள்ளிக்கரணை ஏரி வேளச்சேரி ஏரி இப்போது குளம் அளவிற்கு வந்துவிட்டது.
இயற்கையை சீரழிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது சமர்ப்பணம்..
மத்திய, தென் சென்னையில், பூர்விக குடிகள் இருக்கும் பகுதியில் தன்னீரை காட்டுகள் பார்போம்......ஏரி குளங்களை விட்டு வைக்கனும்.......
அல்லா எல்லாரையும் காப்பாற்ற வேண்டுமென துஆ வேண்டுகிறேன் நான் போன டிசம்பர் மாத 2022 வேளச்சேரியிலிருந்து தப்பித்துக்கொண்டேன்🙏
ஏறில வீட்ட கட்டுணா தண்ணீ வரமா வேற என்ன வரும் ......
இதுக்கு யாருடா ஒப்தல் கொடுத்தது கட்றதுக்கு
Sir permission given by government but still people all give bribes to get their work done so mistake on both sides
விஜயநகர் ஏறி இல்லப்பா. பேபிநகர் ஏறி இல்லை?
மழை பெய்து வெள்ளம் வரப்போ மட்டும் இப்படி எதயாவது சொல்றது. அதுக்கப்பறம் அங்கதான் போய் துணி எடுக்குறது, வகை வகையா ஒவ்வொரு கடைக்கும்போய் சாப்பிடறது. இப்படிப்பட்ட எடமா இருக்குனு அங்க யாரும் போய் எதுவும் பன்னாம இருந்தோம்னா அந்த இடத்தையே மூடீடுவாங்க. ஆனா அத யாராவது பன்னுவோமா?
Petrol வெல அதிகமா இருக்குனு எப்பவுமே சொல்றோம். ஆனா மக்கள் எல்லாரும் ஒற்றுமையா நின்னு வெல குறைக்கிற வரைக்கும் petrol போடாம இருந்தா விலை குறைஞ்சிடும். நம்மகிட்ட அந்த ஒற்றுமை இருக்கா? ஒற்றுமை இருந்தா எல்லாத்தையுமே மாத்தலாம். ஒற்றுமை இல்லாதததான் அரசாங்கத்த இயக்குறவங்க தப்பா உபயோகிச்சுக்கறாங்க.
மக்கள் வரி செலுத்த கூடாது
@@user55363நீ நல்லாவளுக்கு பிறந்தவனா???
அனைவரும் விழித்து இருந்ததால், உயிர் சேதம் இல்லை.. 2015 துங்கிகொண்டு இருக்கும் போது வெள்ளம் வந்த தால் உயிர்சேதம் அதிகம்...
சென்னையயில் மட்டும் எல்லாம் தொழிலும் வந்தா இப்படி தான்.. Tamilnadu need a visionary leader not these stupid D parties
Same thought
Cuddalore ra develop pannuga pa
@@mother_mary_maraclesde baadu moodra
Vote for Naam Tamilar Katchi at least onec
சென்னை அழகான நகரம்தான்.... ஆத்துலயும் குளத்துளயும் வீடுகட்டனதே சிரமத்துக்கு காரணம்🙏
வேளச்சேரிக்கு ஏன் இந்த நிலைமை என்று கேட்கிறீர்கள், வேளச்சேரி ஏரியை அங்கே இருக்கும் மக்கள் மொத்தமாக முழுங்கியதால் வந்த வினை
SMART TUNNELS NEED..... Storm water Management And Road Tunnel need in Chennai Velachery to Adyar... I done my PG project based on this in 2018....
வாழ்த்துக்கள் 🎉
வடிவேல் நகைச்சுவை இங்க இருந்த எரி யா கணம்😂😂😂
Actually it was earlier named as vellachaery but slowly it became Velachery. Like veiylooru ( excessive heat) became Vellore over the period of time by Britishers.
Korovenpettai is now chrompet...( No chrome there)
So vellachaery was named with a reason..
Korovenpettai means?
@@Nt-nc9ps koraven means tribal people who live gypsy like lifestyle... colloquially there were called liked that...but it's not appropriate to call them like that nowadays. ..
@@vsk906 understood. Thanks for the information
@@Nt-nc9ps ,👍
Chromepet derived its name from Chrome Leathers, which functioned there long back
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா நண்பா
Velachery is lake area. When plots are sold and formed colonies why then Gvt didn't object. All parties are culprits
ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஒரே இடத்தில் குவித்ததன் விளைவு தான் இன்று சென்னை தத்தளிக்க காரணம் 🤔🤔🤔🤔
ஏரிகள் குளங்கள் உள்ள இடத்தில் எல்லாம் வீடுகள் வந்தால் தண்ணீர் எங்கே போகும்.
1000, 2000 nu election apa கொடுப்பாங்க
Vaagitu vote podunga😂
சென்னை பாகத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க நீங்க எல்லாரும் மக்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் குழந்தைகளா இருக்காங்க உங்களால் பசியோட இருப்பாங்க நம்ம தான் இந்த மழையில எல்லாரும் பாதுகாக்கணும் அவங்களுக்கு வந்து நலம் அறியாம மீண்டும் வரணும்னா கடவுள் என்று
சூப்பர் 😁😁😁
வேளச்சேரி.பள்ளிகரணை.பல்லாவரம்.முக்கால் வாசி ஆக்கிரமிப்பு...மிகவும் மோசம்😢
வேளச்சேரி என்பது வேளச் ஏரி என்பதே....
Velan yeari idu taan original name... Idu kaalapokkil pechu valak velacheri yenru vandadu... Idaan history.. So anga irukuravanga yeari la veedu kattirukanga
அண்ணா,, வேளாளர் சேரி என்பதே சரி.. சேரி என்பது குடியிருப்பு.. ராஜேந்திர சோழன் ஆட்சியில் 1050ல் உருவாக்கப்பட்டது..தவறான தகவல் பகிரவேண்டாம் 🙏
@@durgajyothidanilayam7913 apparam yen thanni pogala...
@@Meenu-z8d அது அரசு சரியான முறையான நகர் வடிவமைப்பு செய்யாததால்,,, சரியான கழிவுநீர்,, மழைநீர் வடிகால் ஏற்படுத்தாததால்
Seri sootha moodu
ஸ்டாலினை அடுத்த தேர்தலில் தோற்கடியுங்கள் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
.கரூர்.❤❤
Flood vantha padaku eduthutu varukira meenava brothers ku salute etheyume ethirpakama manithaneyam
Velachery is a kind of marsh land...anga poi apartment katitu, water ulla varudhu nu sona ena solradhu...dont feel...same nilamai will come dec2024 too...idhuku permission kudutha govt officers eh edha vachu adikradhu nu teriyala
Reporter unnoda kadamai unarchikku alavu illa bro 😂🔥
Excellent coverage 😮
2015 la same condition than. Government not take precautions in this area.
எந்த நம்பிக்கையில் டா பாலத்தின் மேல் தஞ்சம் புகுந்துயிருக்கீங்க😂😂
மறுபடியும் 2000 வாங்கிட்டு எப்படியும் இந்த திராவிட கட்சிகளுக்குதான் வாகளிக்க போறாங்க
Vara yaruku vote poda num? , ella payalum terutu paya tha
Please come to okkiyam thoraipakkam
Send your team to manali new town you will get the exclusive news there.. It’s really horrible that not even mobile tower are reachable nor we don’t know how are the people there .. fully surrounded by water why there is no news in it.. kindly send your team immediately.. and also supply the food and basic needs there..people over there needs help .. water has entered the residential areas.. from Kosathaliyar river..
Kindly request your team to help them on WAR FOOT BASIS.
சென்னை வாசிகலே வீட்டுக்கு வீடு ஒரு படகு வாங்கிக்கோங்க. அடுத்த வருடம் இலவச திட்டத்தில் நடைமுறை படுத்தப்படும்🙏
தலைநகரை மத்திய தமிழகத்திற்கு மாற்ற வேண்டும். அதுவே சரியான தீர்வு.
Maduraiku matra vendumnu MGR sonnar
சென்னை நாசமாகி விட்டது ..அது போல் தமிழ்நாடு முழுவதும் நடமாக வேண்டுமா
@@cjgrammarschool6246avar trichy than sonnaru athukulla udambu sari ilama agiduchu
@@tam-n1lmodhalla Tamilnada 3 aaa pirikanum. Appa dhaan Dravida kottam adangum
தவறு செய்பவர்களுக்கு இயற்கை கொடுத்த பரிசு
Na Velachery tha ladies hostel stay pannitu iruka ithu vara yarum enga la govt la iruthu yarum pakalaa anga iruka boatman karaga enga la safe kuptu porathu varathu irukagaa enga hostel today full ah food illa after milk packet matum kuduthaga boat karaga avlotha itha unmai thanni oru suttu kuda veliya pola aptiye tha iruku
வேளச்சேரி ஏரி ஏன்டா அங்க இடம் வாங்கினீங்க
வாங்கினீங்களா இல்ல மடக்கினீங்களா அல்லது சீப் ரேட்ல வாங்கிட்டீங்களா வினை விதைத்தீங்கள்ள அறுத்துதான் ஆகனும்
ஏரிகள் அனைத்தையும் ஆக்கிரமித்து ஐடி நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டியதால் கடலுக்கு செல்ல கூடிய நீர் அனைத்தும் வேளச்சேரியில் நுழைந்து விட்டது
அதான் பேர் சொல்லிடீங்களே😮😮😮😮வேளச்சே(ஏ)ரி.....தனது பூர்வீக இடத்தில் தண்ணீர் தேங்கத்தானே செய்யும்
சென்னை தீக்காவின் கோட்டை... அடுத்த முறையும் அவர்களுக்கே சென்னை வாசிகளின் ஓட்டு...
Who will come and invest in Tamilnadu after seeing this.
மக்கள்பாவம்
Good❤
தன் சொந்த ஊரில் வேலை
பாக்கணும்
ஒரே இடத்தில் கூவிய க்கூடாது
சொந்த ஊரில் பெரிய நிறுவனம் வந்தால், ஏன் எல்லாரும் இங்கே வரப்போறாங்க
DMK IT wing nayae
வேளச்சேரி இன்று வெள்ளச்சேரிஆனது
ஏரியில் வீடு கட்டினால்
தண்ணீரல் மிதக்கத்தான் செய்யும்....
எங்கே சென்று விட்டது விடியல் அரசு.....
Those who bought apartments in that locality made a mistake and that too near the lakes and ponds
எல்லாரும் இங்கய photo எடுகதிங்க...... வட சென்னை போய் பாருங்க (மணலி) 2 days ah food illa....
True
2024-ல் சென்னை வேளச்சேரியில் சுமார் 500 வீடுகள் கிரஹப்ரவேசம்! வாழ்க வளமுடன்!!!!
முன்பு வயலாக இருந்த நிலங்களில் விவசாயம் செய்யாமல் மனைகளாக மாற்றியதால்தான் இந்த நிலைமை.
.வேளச்சேரி ஒரு பகுதி விவசாய பூமி குளம் குட்டை பகுதி வீடு கெட்டினால் தண்ணீர் ஏங்கே போகும் இங்கே பிளாட் போட்டவருக்கும் நகராட்சிக்கும் வாழ்த்துகள் இப்போ தெரியும் அரசாங்கத்திற்கு
Yes
2009-2012 இடைப்பட்ட காலத்தில், இதே வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் கட்டப்பட்ட Apartment களுக்கு இடப்பட்ட 3 வருடத்தில் launching Price யில் இருந்து finishing பண்ணுவதற்குள் 2 மடங்கு விலையை உயர்த்தினார்கள்.
Builders நல்ல சுறுட்டுநானுங்க.
அது வேளச்சேரியல்ல வெள்ளச்சேரி வெள்ளநீர் சேர்ந்து தங்குமிடம் பேசாமல் நாராயண ஏரியிலும் வீடுகள் கட்டிக்கொள்ள அரசு அனுமதிக்கணும் நகர்ப்பகுதி விரிவடையவேண்டாமா
Drone super views
vettuvangeni side houses are already drawn please address these
Come to Tambaram west you can't breathe... 😢 More than 15 feet 🐾 🌊
Thanni vadiya chennai la proper place ila sea land equala irukku. Then neraya lakela veedu katti irukkanga so namma yaraium thappu solla mudiyathu. Every monsoon kum same situation. Anubavithu than aganum
Velachery is ok sir ... Pls come and see in kondithoppu police quarters ...
Sir andha 4000 cr drain system nu edho sonaangale? 😢 Enna dhan aachu adhuku nu yaarukachum theriyuma?
பொள்ளாச்சில ஒரு துளி கூட மழை இல்ல...சென்னைல என்னன்னா வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
Pollachi la valakkama peikira malai Chennai la peithal Chennai varai padathil than parka mudium
..
Plssss en thambium angatha irukan pg la konjam kaapathunga thanni kuda illama irukan plssss kaapathungaaa😭🙏🙏🙏🙏😭
அது வேளச்சேரி இல்லை.வெள்ளச்சேரி ஏரியா இருந்த இடம் ஏரியாவா மாரினால் இப்படி தான்
bachelors mind voice - சென்னையில் தண்ணி பிரச்சனை தண்ணி பிரச்சனை னு காசு வாங்கி வாங்கி இப்போ தண்ணியாலயே பிரச்சனை ஆயிருச்சு
எப்படி அதிகார பகிர்வு நாட்டின் நிர்வாகத்தை சீராக கொண்டு செல்லுமோ அதுபோல, தமிழ்நாட்டில் வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் குறிப்பிட்ட ஒரே இடத்தில் அனைத்து வளர்ச்சியையும் கொண்டு குவிக்க கூடாது 🤔🤔🤔
கடல் நீர்மட்டமும் சென்னையும் குறுகிய அளவில் நெருங்கிவிட்ட சூழலால் இனியும் சென்னையிலேயே அனைத்தையும் ஒரே இடத்தில் குளிப்பது சரியல்ல 🤔🤔🤔🤔
இயற்கையின் இன்னொரு கோர முகத்தை சென்னைவாசிகள் சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை 🤔🤔🤔
தண்ணீர் மேல் தான் தவறு. அரசியல் வாதிகள் மேல் எந்த தவறுகளும் இல்லை.
ஆமா மக்கள் எல்லாரும் ரொம்ப யோக்கியம் போடா😂
Everyone should have awareness about flooding amd advise them all have how to handle all the situations but too late
But still only way help each other.I hope everyone is healthy and OK
நீர் பிடிப்பு பகுதிகள், முன்பு நீர் நிலைகளாக இருந்த பகுதிகள் என எதையுமே விட்டு வைக்காமல் கிடைத்த இடம் எல்லாம் , கட்டிடங்களை கட்டி ஆக்கிரமித்து விட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் இருந்து நீர் வடியக்கூடிய இடமாக சென்னை இருக்கும்போது, நீர் சூழ்ந்து விட்டால் ஐயோ அம்மா என்று வாயும் வயிறும் அடித்துக் கொண்டால் போய்விடுமா என்ன 🤔🤔🤔🤔
Polimer இதெல்லாம் கொஞ்சm ஓவரா தெரியல 😄😄😄 தண்ணி நடுவுல நின்னு தான் பேட்டி கொடுக்கணுமா
தண்ணீர் இல்லாத இடம் என்று சென்னையில் ஒன்று உண்டா என்ன??😅
ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே ஏரியில் கட்டிய வீட்டில்..
எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம் நீர்நிலையா என காண்பது அறிவு.
ஏரியின் வாழ்வுதனை பிளாட்டுகள் கவ்வும் இறுதியில் ஏரியே வெல்லும்..
ஏரியில வீடு கட்டுனா இப்படி தான் இருக்கும்.
ஏரியில் வீட்டைக் கட்டினால் இப்படி தான் இருக்கும்.....
Super covering 👍
ஏரி மேல் வீடு கட்டினால் இந்த
நிலைமைதான் இதுதான் ௨ண்மை,,,,,,,,,,,,,,தண்ணீர் போகவேண்டிய இடத்தை யெல்லாம் அடைத்துவிட்டால்
இப்படி தான் இ௫க்கும் இயற்கை யோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
Stalin tamilnadu te kaapaathiyachi India ve kaapathunu, first Chennaiya kappathunga.
😢😢😢🙏🙏
angatha a sister two kidsvoda eruka two daysa no call switchoff la eruku total offnu ninaikuren pls god save both are
அது ஏரி தானே ,
குளத்தில் வீடு கட்டுங்கள் இன்னும்
Kolattur?!
Uttrakhand la to recover 40 people government did all helping
But same in Chennai government have not did anything still now
Yaeri la veedu kattina ipdi dhan
Ippo theritha antha paalam ethuku nu😅😅😅
Plot rate 4000rs/sqft...😂
Now Make it 4rs/sqft...?
😮cuddalore madurai nellai innum neraya districtla neraya Companys aarambinga paathi makkal anga vara maatanga avanga avanga oorla vela paapanga ivlo nerisal chennaila irukkathu
Very posh and high profile area..
Icf southern railway colony eh apadi than irukku
CM was staying in Velachery. So he knows best