உண்மையாகவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது காவல்துறையினரின் அத்துமீறல் அதிகமாக உள்ளது காவல்துறையினர் தான் மக்களுக்கு அதிகமான தொந்தரவாக உள்ளது
எதற்கு காத்திருப்போர் பட்டியல்....அடுத்து யாருடைய சேலையை உருவலாம் என திட்டம் போடவா??? ஏன் தண்டனை எல்லாம் கிடையாதா??, மன்னிக்கவும் ஏழைகளுக்கு மட்டுமே தானே உங்க சட்டத்தில் தண்டனை ...
Ipo puriyatha dmk rule panna therila yenna solluran puriyatha stalin is not fit to be a chief minister.... admk edapadi us 1000 times better to chief miniater than stalin because stalin ku government and police control panna therila 😡....
நேர்மையானவர் ஆட்சி என்றால் இவனை போன்ற 420யை வேலை விட்டு துக்குனது மட்டும் அல்லாமல் தண்டனையும் கொடுத்து இருப்பார்.... யாரோ ஒரு பெண் என்ற மமந்தை... அநியாயம்... ஒரு வழுக்கை வச்சிக்கிறேனு மெஸ்சேச்... அருமை... தலைவன் எவ்வழியோ திருடனும் அவ்வழி போல....
இந்த வழக்கில் காவலில் எடுத்து காவல் பணியில் இருந்த நபரை சரியான முறையில் விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்தது பாருங்கள் அதற்கு பிறகு இந்த மாதிரி சம்பவம் நடக்குமா. ?????
எதற்கு காத்திருப்போர் பட்டியல்....அடுத்து யாருடைய சேலையை உருவலாம் என திட்டம் போடவா??? Such kind of inspector must be dismissed from the post without any further delay.
என்ன கொடுமப்பா, இதுக்கு அரசு என்ன செய்யபோகிறது, ஏன் எதுக்கு கத்திரிப்போர் பட்டியலுக்கு போடனும், வேலையை விட்டு தூக்குங்கள், வன்மையாக கண்டிக்கிறேன்,,, மனிதஉரிமை ஆணையத்தில் தெரிய படுத்துங்கள்.....
காவல் அதிகாரிகளின் 100% 30% அதிகாரத்தை பயன்படுத்தி இப்படித்தான் செய்கிறார்கள் 70% நல்லவராக இருக்கிறார்கள் காவல் நிலைய அதிகாரிகள் மக்களுக்காக நேர்மை குணத்தோடு இருந்தால் மக்களின் மனதில் நம்பிக்கை தோன்றும் சில அதிகாரிகள் நேர்மையாக இருக்கின்றார்கள் அவர்களை பெயரையும் கெடுத்து விடுவார்கள் இந்த மாதிரி துரோகிகள் இருக்கும்.....
இது நடைப்பெறாமல் தடுக்க போதிய சட்டம் தண்டனை இல்லை. அரசு ஊழியர்கள் என்றாலே ஆணவம் தலைக்கு ஏறும். அத்துடன் விசாரணை நடத்துவது சம்மந்தப்பட்ட துறை அதிகாரி தான் அனைவரும் அரசு ஊழியர்கள் எல்லாம் சரியாகி விடும். புகார் கொடுத்தவர் பழிவாங்க படுவார்கள்.
அடுத்தவன் செஞ்ச இத கற்பழிப்பு வழக்குனு பதிவு பண்ணி மகளிர் கோர்ட்டு மனம்போன போக்குல 15 வருசம் 20 வருசமுனு தண்டனைத்தரும் இப்ப இந்த போலீஸ்க்கு என்ன தண்டனை தரப்போகுது ?
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது...........
எதற்குடா காத்திருப்போர் பட்டியல் எவ்வளவு தாங்கடா கழுவி கழுவி ஊற்றுவது இது கூட தெரியாத நிரந்தர பணி நீக்கம் அப்பதானே மறு தடவை இது மாதிரி செய்ய எவனும் கொஞ்சமாவது பயப்படுவான்
புடவை இழுத்த.. கையை வெட்டி விடவும்
👌👌👌 yes
Andha pombala fraud ...poi complaint pannieuka andha inspector mela
உண்மையாகவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது காவல்துறையினரின் அத்துமீறல் அதிகமாக உள்ளது காவல்துறையினர் தான் மக்களுக்கு அதிகமான தொந்தரவாக உள்ளது
ada yendha aatchi vandhaalum idhu pol niraiya nadakkudhu neenga news paper padippadhai vida payanathin bodh saga payaniyidam pesi paarungal , thalai suttrum alavirkku alavillaamal poi kondirukiradhu crime rates.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவை கொலை செய்தார்கள் கோடாநாடு கொலை கொள்ளை
Innaiku iva dhan andha inspector mela poi vizhundhurukka
எனக்கென்னவோ இந்த விஷயத்துல சங்கிப் பயலுக உங்க மேலதான் சந்தேகமா இருக்கு...
Yaaru aatchi ku vanthalum ippdi thaan nadakum odhaniyae DMK va sollathenga
உருவிய சேலையிலலே காவல் ஆய்வாளரை தூக்கில் போட வேண்டும்
thookku enbadhu sila nimida avasthai. thudikka thudikka mesmarizam seidhu saagadikka vendum..... appodhu thaan idhu pondra seyalgalil eedpadum thadiyangalukku mollai maarigalukku bayam varum....
👏🏽👏🏽🙏🏽
Super
Ipo vantha news pathutu vaga
Athe pudavai la unna thookkula podanum
காவல் அதிகாரம் மக்களை காப்பதற்காக தவிர கஷ்டப் படுத்துவதற்கு அல்ல காவலர்களைப் பார்த்தாலே பிடிப்பதில்லை
Complaint panna station pogave payamaha iruku
சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட காவலர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
Iyyo ava oru daz
உன்னோட கனவுலகூட இது நடக்காது .
எதற்கு காத்திருப்போர் பட்டியல்....அடுத்து யாருடைய சேலையை உருவலாம் என திட்டம் போடவா??? ஏன் தண்டனை எல்லாம் கிடையாதா??, மன்னிக்கவும் ஏழைகளுக்கு மட்டுமே தானே உங்க சட்டத்தில் தண்டனை ...
ஆமாம், போக்சோ
அயோக்கியர்களுக்கு ஏன் இப்படி பணி பாதுகாப்பு
இதவே அப்பாவி ஆண்கள் செய்திருந்தால் பாத்ரூமில் விழுந்தார் என கால் உடைந்திருக்கும்..
Aduthu kanimozhi mo selaiya iruvathan kathirupor pattiyal
அவன் ஆணுறுப்பு தூண்டிக்கணும்
எத்தனை அரசாங்கம் வந்தாலும் கூட்டி கொடுக்கும் வேலையை பார்ப்பவர்களை தவிர கடுமையான தண்டனை வழங்க மாட்டார்கள்😢
Ipo puriyatha dmk rule panna therila yenna solluran puriyatha stalin is not fit to be a chief minister.... admk edapadi us 1000 times better to chief miniater than stalin because stalin ku government and police control panna therila 😡....
60 வருடம் யாரு??????? எந்த மாமா ஆட்சி TN ல
திராவிட மாமா தானே 😂😂😂
Ival dhan innaiku vandha newsla Indha inspector kitta vazhinjukitu irukka
நல்ல அரசாங்கமாக இருந்ததால் சுடு செரனை இருந்ததால் உடநடியாக அந்த அதிகாரியை தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் இதுபோல் நடந்ததால் ஆட்சி பரி பேகும்
No way😂😂😂 sudalai police control
இக்கும் இக்கும் திராவிடாஸ்சே அப்படி தான்
அப்புறம் நாளை இவனுங்கல காவல் துறை சுடும்மே................😂
News olunga therinjukittu Apm vanthu comments podungada nonnaigala
பொய் அவர் நல்ல மனிதர் எனக்கு தெரியும் பெண்களை மதிக்க கூடிய மனிதர்
Enda complaint pannale Avan thappana ala , ivaloda audio ketiyaa nee
ஏன் போலீஸ் எல்லோரும் இப்படி மோசமாக இருக்காங்க... கேவலமான ஜென்மம் இந்த போலீஸ் வேலை
உண்மை
பாவம் ஏன் என் புடவையை அவுத்தாங்க 😢
அழுகாதிங்க அக்கா
நிரந்திர பணி நீக்கம் பண்ணாம, கத்திரிப்போர் பட்டியல். அருமை 👌👌👌
நேர்மையானவர் ஆட்சி என்றால் இவனை போன்ற 420யை வேலை விட்டு துக்குனது மட்டும் அல்லாமல் தண்டனையும் கொடுத்து இருப்பார்.... யாரோ ஒரு பெண் என்ற மமந்தை... அநியாயம்... ஒரு வழுக்கை வச்சிக்கிறேனு மெஸ்சேச்... அருமை... தலைவன் எவ்வழியோ திருடனும் அவ்வழி போல....
சும்மா கண் துடைப்பு நாடகம் இது........
போலீஸ் க்கஉ போகவேண்டாம் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் போலீஸ் இடமிருந்து
கேவலமான இன்ஸ்பெக்டர் இவனையெல்லாம் உடனே டிஸ்மிஸ் பண்ணனும் அரசு செய்யுமா, இல்லை தற்காலிக நீக்கமா?
அந்த காவல்துறை கயவனையும் லதாவையும் துணியே இல்லாமல் ரோட்டில் அலைய விட வேண்டும்
ஏன் சார் இந்த நாட்டுல கணவன் இல்லாம ஒரு பொண்ணு தனியாவே வாழ முடியாதா போலீஸ்காரங்களை இப்படி பண்ணா அப்புறம் என்ன எங்க சார் போவாங்க
Poi ipo vantha news paaruga andha pombala fraud
இட மாற்றம், காத்திருப்பு, இடை நீக்கமெல்லாம் தண்டனைகளல்ல, செல்லக் குட்டுகள்.
💯💯💯👍👍👍👍👍
உண்மை. மக்கள் கோபத்தை தணிக்க மேற்கொள்ளும் கபட நாடகம். காலம் காலமாக இப்படி தான் நடந்து வருகிறது. வெட்கக்கேடு.
என்ன ஒரு செல்ல தண்டனை😂😂😂 முதலில் இப்படி ஒரு தண்டனை பொட்டவனை செருப்பால அடிகணும்😡😡😡😡
அப்போ நீங்க சுடலையை தான் உள்ள போடணும்
@@dilipan486 🤣🤣🤣
😂 Police kasukaa pee kuda theenpanga😂 ithu theriyatha
விடியல் ஆட்சி எங்க போனார்
புடுங்குரார் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பலமான அடி விழும்
எல்லா அரசியல்வாதிகளும் திருடர்கள் தான்
விடுதலை படத்தின் கதை போல் உள்ளது பாவம் அந்தப் பெண்மணி
Ava fraud poiii ipo vantha news ah paruga...
இந்த, இதே போன்ற நியூஸ் எல்லாம் மற்ற சேனலில் வருவதில்லை 😢😢😢
விரைவில்,உயா்"பதவியில்அமா்த்தபடூவாா்😢அதிகாரி
Yes👌 திராவிட மாடல் 😂😂😂
100க்கு 100 உண்மை.
அவன் பொண்டாட்டி புள்ளைங்க போட்டோ வா போடுங்க அடுத்தவனுக்கு பயம் வரும்
எங்கே அந்த வெண்ணிலா மகளிர் ஆணையம் சங்கம் செத்து வீட்டார்களா ...
பூனை மீசையை முறுக்கி சீன் போடும் சைக்கிள் சூசை 👺 மீசையை வழித்து விட்டு இந்த பெண்ணிடம் சேலையை வாங்கி கட்டி கொள்ளலாம் 😂😂😂
Super 😅
சூப்பர்
இந்த வழக்கில் காவலில் எடுத்து காவல் பணியில் இருந்த நபரை சரியான முறையில் விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்தது பாருங்கள் அதற்கு பிறகு இந்த மாதிரி சம்பவம் நடக்குமா. ?????
மாமா வேலை பார்த்தவலும் ஒரு பொம்பள தானே.
இதற்கு காவல்துறை அதிகாரிகளும் முதல் உரம் தான் பதில் சொல்ல வேண்டும்
Avannungala appadi erudhu vandhavanunga Than...
அவருக்கு இதைவிட முக்கிய பணிகள் உள்ளது
உடனடியாக வேலைய விட்டு தூக்கணும் இல்ல இது வேற மாதிரி ஆயிரும்
Oooh.
சேலையை உருவி சில்மிஷம் காவலர் காத்திருக்கும் பட்டியலில்😮
அடுத்த பெண்கள் புகார் அளிக்க வரட்டும் அதுவரை காத்திருக்கும் பட்டியாலா😂😂😂
ஏன் இவனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்தால் என்ன?? இந்த காவல் காரன் யோக்கியனா...
Need proper investigation and more punishment ..!!
திராவிட மாடலே இது தான் உங்க சாதனையா....
Ada sankii kala ithukum athukum enada samnatham
Criminal bjp group was released 7 gang rape in Up.go ask criminal modi
ask ur Govt to take action
தக்க தண்டனை கிடைத்தால் இது போன்ற செயல்கள் நடக்குமா??? பெண் நீதி பேசுபவர்கள் தானே உங்க ... மாடல் ஆட்சி ...இது தானா பெண் நீதி...
வேலியே பயிரை மேயக்கூடாது உடனடியாக விரிவான விசாரனைதேவை அரசு நடவடிக்கை எடுக்குமா
அவன் உருவிய அந்த புடவையை வைத்தே அவனுக்கு தூக்கு போட வேண்டும்.
கேட்கவே அருவருப்பாக உள்ளது.
❤❤❤ செய்தியாளருக்கு பாராட்டுக்கள்
சரியாக விசாரணை செய்து தவறு ஊர்ஜிதமானால் தக்க தண்டனை வழங்க வேண்டும்.
Some criminal police never get punishment. Only area transfer is punishment??
Tamil Nadu police mamaaaa police
தயவுசெய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டாம் உடனடியாக வேலையை விட்டு நீக்கவும்
அடுத்த பெண் வாழ்க்கையை அனுபவிக்க 😮
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 😮
சபாஷ் பெண்கள் பாதுகாப்பு 😮
பாவம் மக்கள் 😢😢😢😢
கனிமொழி அவர்களை நேரில் சந்திக்கவும்.
நியாயம் கிடைக்கும்.
படத்துல கமிக்கிரது மாதிரி தான் நேர்ல நடக்குது முதலில் இந்த மாதிரி படம் எடுக்குரத தடைசெய்ய வேண்டும்
தூ...முட்டால்....🤣🤣🤣🤣🤦♂️அறிவே இல்லையா
எதற்கு காத்திருப்போர் பட்டியல்....அடுத்து யாருடைய சேலையை உருவலாம் என திட்டம் போடவா??? Such kind of inspector must be dismissed from the post without any further delay.
News Tamil 24×7
always genuine news super 👌
ஸ்டாலின்ஸ்டாலின் வரலாறு விடியல் தரப்போகிறார் இதுதான் மக்களுடன்😭😭😭😭😭
காத்திருப்போர் பட்டியலில் இல்லையென்றால் ஆயுதப் படைக்கு மாற்றுவார்கள். எவ்வளவு பெரிய தண்டனை..
இப்படிப்பட்ட காவல்துறையை உடனே சஸ்பெண்ட் பண்ண வேண்டும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
பணியிடை நீக்கம் செய்துவிடுங்கள்.... இந்த சமூகத்தை மாற்றி கொண்டே இருக்காதீங்க.....
No waiting list immediately suspension and enquiry
என்ன கொடுமப்பா, இதுக்கு அரசு என்ன செய்யபோகிறது,
ஏன் எதுக்கு கத்திரிப்போர் பட்டியலுக்கு போடனும், வேலையை விட்டு
தூக்குங்கள், வன்மையாக கண்டிக்கிறேன்,,,
மனிதஉரிமை ஆணையத்தில் தெரிய படுத்துங்கள்.....
சேலையை உருவினவனை செருப்பால் அடித்து நிர்வானமாக கழுதை மேல் உட்கார வைத்து கரும் புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வளம்வர வைக்க வேண்டும்
காத்திருப்போர் பட்டியலுக்கு இடம்மாற்றுவது மரணதண்டனைக்கு நிகரானது என்பது தெரிந்துகொண்டோம்.
இவணுகல வேலைய விட்டு அனுப்பாம காத்திருப்போர் பட்டியல் எதுக்கு என்ன அரசு இது
This inspector should be dismissed from police force. What a pity. Govt should throw this inspector out
ஆய்வாளர் பொண்டாட்டி சேலையை அவரை வைத்தே 4பேர் முன்னாடி உருவ சொல்லனும்
காவல் அதிகாரிகளின் 100% 30% அதிகாரத்தை பயன்படுத்தி இப்படித்தான் செய்கிறார்கள் 70% நல்லவராக இருக்கிறார்கள் காவல் நிலைய அதிகாரிகள் மக்களுக்காக நேர்மை குணத்தோடு இருந்தால் மக்களின் மனதில் நம்பிக்கை தோன்றும் சில அதிகாரிகள் நேர்மையாக இருக்கின்றார்கள் அவர்களை பெயரையும் கெடுத்து விடுவார்கள் இந்த மாதிரி துரோகிகள் இருக்கும்.....
2 சீட்டு+ துட்டு 35 வருஷமா மாறி 🙅 மாறி கூட்டணி வைத்தே காலத்தை ஓட்டிட்டான் 🐆
Good police good government
சைலேந்திரபாபு சார் என்ன தான் செய்கிறார். மேலும் காவல்துறை முதல்வர் கையில் உள்ள போதிலும் இந்த நிலையா?
Police is so bad only because it is under IMSAI ARASAN IRANDAM KOLAIGNAN!!!!!??
இந்த பொட்டையன் இன்னும் காவல்நிலையத்தில் பணிபுரிகிறான்😢
Why not termination.? Government expects more
இங்க கமெண்ட்ல அவசரப்பட்டு பொங்குனவனெல்லாம் இப்போ என்ன யோசிச்சுட்டு இருப்பானுங்க???
நாடு நாசமா போச்சு ! கண்ணீர் வருகிறது !!!
துரியோதன் ஆட்சி காலத்தில் தான் இந்த மாதிரி நடக்கும்... நோ என்றால்... நோதான்.
இது நடைப்பெறாமல் தடுக்க போதிய சட்டம் தண்டனை இல்லை. அரசு ஊழியர்கள் என்றாலே ஆணவம் தலைக்கு ஏறும். அத்துடன் விசாரணை நடத்துவது சம்மந்தப்பட்ட துறை அதிகாரி தான் அனைவரும் அரசு ஊழியர்கள் எல்லாம் சரியாகி விடும். புகார் கொடுத்தவர் பழிவாங்க படுவார்கள்.
Ot
அடுத்தவன் செஞ்ச இத கற்பழிப்பு வழக்குனு பதிவு பண்ணி மகளிர் கோர்ட்டு மனம்போன போக்குல 15 வருசம் 20 வருசமுனு தண்டனைத்தரும் இப்ப இந்த போலீஸ்க்கு என்ன தண்டனை தரப்போகுது ?
Tamilnadu police police than ithu than tharaveeda madal
நாட்டில் சட்டம் ஒழுங்கு சூப்பராக 😢 யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே தான் கொடுமை தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்
காத்திருப்போர் பட்டியல எதற்கு வேலையை விட்டு தூக்கணும்
இந்த காவல் துறை அதிகபட்ச தண்டனை காத்திருக்கும் பட்டியலில் மாற்றுவது.மீண்டும் சேர்த்து கொள்வது
Good Government vallga
இங்க என்னடா நடக்குது 😂. எல்லாமே கூட்டுக் கலவாணிகதான். ஹைலைட் லதா...
உச்சி நீதிமன்றம் செல்லுங்கள் ஞாயம் கிடைக்கும்
Reporter kathiravan awargaluku vazhthukkal
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது...........
அந்த காவல்துறை கயவனை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும், அதற்கு பிறகு இந்த மாதிரி சம்பவம் நடக்குமா. ?????
போலீஸ் ட்ரைனிங்கில்இதெல்லாம்உண்டோ
எதற்குடா காத்திருப்போர் பட்டியல் எவ்வளவு தாங்கடா கழுவி கழுவி ஊற்றுவது இது கூட தெரியாத நிரந்தர பணி நீக்கம் அப்பதானே மறு தடவை இது மாதிரி செய்ய எவனும் கொஞ்சமாவது பயப்படுவான்
இது போன்ற அதிகார திமிரில் பாலியல் சீன்டல் செய்யும் அதிகாரிகளை பொது வெளியில் வைத்து என்கவுன்டர் போடனும் அப்படி ஒரு சட்டம் வேண்டும்...
_செய்தியை வெளியிட்ட நீயூஸ் தமிழுக்கு நன்றி
பனி நீக்கம் செய்யாமல் அது என்ன காத்திருப்போர் பட்டியல். காவலர்க்கு மட்டும் தனி சட்டம்
உன்னுடைய தேவைக்காக மற்றொருவர் பெயர் உடலில் பச்சை குத்தினால் புடவையை அவுத்து தான் பார்ப்பார்கள்
பலிக்கு பலி இது போல் செய்பவர்களை நிர்வாணமாக அனைவர் முன்னிலையிலும் நிற்க்க வைத்தால் அதன் வலி என்ன என்பது தெரியவரும்..
இவர்கள் பிஜேபியை விமர்சனங்கள் வேரு
DC line la varaar. Great escape.
பணி நீக்கம் செய்வதில் என்ன பிரச்சனை .
இதற்காக சவுதியில் என்ன தண்டனை வழங்குவார்களோ அதனை இந்த காவலர்களுக்கு வழங்க வேண்டும்
விவேக் ஸார் செய்த மாதிரியே இவனுக குஞ்சாமணியை சுடனும் ..அப்பதான் அடங்குவானுக...
இந்த மாதிரி கேவலமான தண்டனை உலகில் இந்தியாவில் மட்டும் தான்
இந்த மாதிரி வேலைக்கு சம்பளமா? பரவாயில்லை.ரொடிகள் எல்லாம் காவல் துறையில் சேர்வார்கள்
பதவி நீக்கமே சரியாக இருக்கும்
திராவிட ஆட்சியின் அவலட்சணத்தை பார்த்தீர்களா இதை எங்கே போய் நீதி கேட்பது ?
சுடலையின் வலியிவல்
பெரிய தண்டனை...😮
காத்திருப்போர் பட்டியல்.
காத்திருப்போர் பட்டியல் அடுத்த
கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
டிஜிபி சைலேந்திரபாபு ஐயா அவர்கள் இவனை உள்ளே போடவும்
இந்தமாதிரி நபர்களை ஆளும் அரசியல்வாதி வீடுகளில் வீட்டு வேலைக்கு அமர்த்தவேண்டும் எல்லாம் சரியாகிவிடும்
இப்படிப்பட்ட மிருகங்களை நாடு கடத்தப்பட வேண்டும்
நண்பன் 😅😂❤
காவல் துறை ன் பொறுப்பு வகிக்கும் முதல்வரே பொறுபேற்க வேண்டும்.உண்மைஎன்றால்.
இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்கவா நமக்கு அரசாங்கம் சட்டம் காவல்துறை தேவை???
செருப்படி குடுக்கணும் 😢😢😢😢😢