காணி தொடர்பிலான புதிய பல சட்டங்கள் - காணி விற்க வாங்க போறீர்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2024
  • காணி தொடர்பிலான புதிய பல சட்டங்கள் - காணி விற்க வாங்க போறீர்களா?

КОМЕНТАРІ • 57

  • @vamanvaman552

    வணக்கம் ஐயா நல்லதொரு நிகழ்ச்சி இந்த காணி சட்டம் மட்டக்களப்பு பகுதிக்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் விரைவில் எதிர்பார்க்கிறோம் நிகழ்ச்சியை நன்றி வணக்கம்

  • @ponpathman9570

    இலங்கையில் பிறந்து வசித்த ஒருவர் வெளிநாடு சென்று குடியுரிமை பெற்ற பின் மீண்டும் இலங்கையில் காணி வாங்கி வீடு கட்ட முடியமா என்பது பற்றி தயவு செய்து விளக்க முடியுமா?

  • @user-je1pj8gv2w

    சிறந்த முயற்சி தொடர்ந்து இலங்கைச் சடாடத்தைப் படிக்க சிறந்த சிந்தனை

  • @perumalthurai2022

    மிக பயனுள்ள விளக்கங்கள். வாழ்த்துக்கள்.

  • @sampunathanvinayahamurthy5690

    உங்களது தெளிவான விளங்களுக்கு நன்றிகள். உங்கள் சேவவைகள் தொடரட்டும். உங்கள் 'இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @papaaugustin9215

    வணக்கம் இலங்கைச் சடாடத்தை..விளங்களுக்கு 'இருவருக்கும் வாழ்த்துக்கள்.♥♥ மேலும் காணி சம்மந்தமான தகவல்★.★★.nandri..France. .erundhu. .18::2::2024 ★★ ★★★★★★♣★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @visithasinnasamy7693

    🙏 சிறப்பு காணொளி 💐💐

  • @gnanapiragasamgnanaramanar7124

    Credible talk. Thank you both and helpers.

  • @umashankarsuppiah2730

    நல்ல விளக்கம்.நன்றி

  • @coliboss

    நல்ல தெளிவான விளக்கங்கள் தந்திருந்தீர்கள் மிக்க நன்றி 🙏

  • @SivaSiva-qt2jl

    மிகவும் தெளிவான பதிவுகள் தந்தாமைக்கு நன்றி

  • @sathyanithysadagopan3594

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @SteveVasa

    Very useful information. For anyone in overseas, there is no point in investing money to build or purchase property in srilanka. Legality in srilanka is so complex. Just rent a house whenever you want to stay. Otherwise money will be wasted.

  • @meelalaeswaryannalingam2013

    Thank you so much for your advice sir ❤

  • @sivamayamsinnathurai684

    நன்றி❤.

  • @tharmathuraikalya2682

    பயனுள்ள தகவல்கள்

  • @parasupani4592

    பயனுள்ள விளக்கம்.

  • @paramarajansubramanium9311

    பயனுள்ள விளக்கங்கள். வாழ்த்துக்கள்

  • @sumathyruveenthiran7452

    Sir மேலும் காணி சம்மந்தமான தகவல் பெறுவதற்கு phone நம்பர் தர முடியுமா

  • @sundarrajahmanickam2998

    Good information thanks