மலிவு விலையில் சொகுசு கார்கள் - கையில் 5 லட்சம் இருந்தால் போதும்

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 99

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 7 місяців тому +8

    ஆகா அருமையான நல்ல விளக்கம்!!!! அதெப்படி கடைசியில் ஒரு தொகை ரொக்கம் ஆக தருவதாக கூறி மீதி தொகையை பிரித்துக் கட்டினால் கட்டும் தொகை குறையும் சரி, ஆனால் வட்டி எப்படி குறையும் !!! யாராவது ஒருவர் விளக்கம் கொடுக்க வேண்டும் இல்லை இடைமறித்து பேசுவதாக இருந்தால் பேசுபவருக்கு அதைப்பற்றிய தெளிவு இருக்க வேண்டும் அதை விடுத்து உங்கள் விளம்பரத்திற்காகவும் UA-cam channel வருமானத்திற்காகவும் ம்க்களை மடையர்கள் ஆக்கக் கூடாது. தவறை‌ சரி செய்யுங்கள் இல்லையெனில் இதை remove பண்ணி விட்டு திருத்தம் செய்ததை பதிவிடுங்கள். நன்றி.

  • @v.m9504
    @v.m9504 7 місяців тому +2

    இலங்கை தமிழ் யுரியூப்பர்களில் நல்ல குரல்வளம் மற்றும்நடத்தும்முறை சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    • @wikneshmithun118
      @wikneshmithun118 6 місяців тому

      You from

    • @v.m9504
      @v.m9504 6 місяців тому

      @@wikneshmithun118 திருகோணமலை

  • @YougaPriya
    @YougaPriya 8 місяців тому +58

    அப்புக்கள் அவசரப்பட்டு பழைய டப்பாக்களை வாங்க வேண்டாம் 6-7 மாதங்களில் புதிய வாகனங்கள் விற்பனைக்கு வந்து விடும். ஏனெனில் இறக்குமதி அனுமதி கிடைத்துவிட்டது. பொறுத்தோடு பொறுத்தீங்க இன்னும் சொற்ப மாதங்களில் புதிய வாகனங்கள் வாங்கலாம்.

    • @PGow-c3v
      @PGow-c3v 8 місяців тому

      Puthiya vaakanam vanthaalum ivangal kalla naayal kodikanakila vippinam

    • @nilameganathan8014
      @nilameganathan8014 7 місяців тому +1

      Super Sir

    • @MagithMagith-s5c
      @MagithMagith-s5c 4 місяці тому

      Ada kodda itha evvalavu kaalama solluriyal

  • @Parasuraman-le6om
    @Parasuraman-le6om 3 місяці тому +1

    இந்த முறை இரும்பு கடை அடுத்த முறை தகர கடையா தம்பி...
    😂 எப்டி எப்டி.??? தட்டும் போதே சுப்பரி சத்தம் 🤭
    Luxury cars
    பதிவுக்கு நன்றி 👍

  • @senkan6095
    @senkan6095 8 місяців тому +6

    நல்ல பதிவு நன்றி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 місяців тому

    மனிதர்களுக்காக மட்டும் அல்ல அனைத்து ஜீவராசிகளுக்காகவும் கொடுக்கப்பட்டது தான் இந்த பூமி..... அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து அந்த சகோதரியுடன் சேர்ந்து நாய்களை பாதுகாக்க உதவ வேண்டும் இல்லையேல் தொல்லை கொடுக்காமலாவது இருப்பது சிறப்பு...

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 місяців тому +2

    நல்ல தகவல்கள் சூப்பர்

  • @UAE-RIDER6025
    @UAE-RIDER6025 8 місяців тому +3

    We need more like these kinds of videos bro keep going

  • @faissamara9700
    @faissamara9700 7 місяців тому

    Very good. Update well done much. Appreciate it, bro

  • @divyamurali3335
    @divyamurali3335 7 місяців тому

    Valuable information ❤

  • @kandeepankandee1948
    @kandeepankandee1948 7 місяців тому

    சூப்பர் ✋🏼

  • @somasundaramjathavan4482
    @somasundaramjathavan4482 8 місяців тому +1

    Good job Sathusan

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 2 місяці тому

    Paravaelli super

  • @nigunthannathan127
    @nigunthannathan127 8 місяців тому +9

    திரு ராஜாவுக்கு எழுதும் அன்பு மடல் இங்குள்ள எமது கார் Opel and VW போன்ற கார் நாம் Müll tonne அடிக்க நாம் பணம் செலுத்த வேண்டி உள்ளது. அப்படி பட்ட கார் பதினைந்து வருடங்களுக்கு உள் தயாரித்த வாகனம் அதை நீங்கள் பத்து லட்சம் ரூபாய் வரை விற்க முடியும் உங்களால் இந்த உதவியை செய்ய முடியுமா? அப்படி பல வாகனம் இங்கு உள்ளது.

  • @joachim3562
    @joachim3562 День тому

    Land Rover Defender irukka? Edukkalama? Enna price?

  • @puvinjthas1433
    @puvinjthas1433 6 місяців тому

    Thanks bro

  • @KumaraDash-vr4gq
    @KumaraDash-vr4gq 3 місяці тому

    Nan Nuwareliya ariya angaluku aranch panni tharamutiumaaahh?

  • @TamilGarudanVlogs
    @TamilGarudanVlogs 8 місяців тому +1

    Good work

  • @insafsirajudeen7607
    @insafsirajudeen7607 8 місяців тому +1

    Super bro van sammandamana details kudunga bro

  • @y.b.mlafir3075
    @y.b.mlafir3075 8 місяців тому +8

    10-20 இலட்சத்திற்குட்பட்ட வாகனம் அதன் leasing பற்றிய தகவல்களை, மாதம் எவ்வளவ எத்தனை வருடம் மொத்தம் கட்டவேண்டியது தரவும்

  • @lankatime4575
    @lankatime4575 8 місяців тому +3

    LB finance la maddum leasing padathinga

  • @mahendrarajah13
    @mahendrarajah13 8 місяців тому +3

    இங்கிலாந்து பழைய லண்டோவர் ஜீப் நல்ல இருக்க பின்னாள்கரவான் இழுக்கக்குடியது மணல் சேற்றில் ஓடக்கூடியது நல்லநிலையில் இருந்தால் நியாயவிலை வந்துபாப்போம் காணொளி படம்

    • @MohamedAli-qe2fv
      @MohamedAli-qe2fv 8 місяців тому

      Itha. Vankina. Nimathi. Ilanthu. Thakkoloai. Saivathu. 100 Veetham. Utharavatham

  • @3D_ANIMATION73
    @3D_ANIMATION73 2 місяці тому

    kadasi varaikkum sogusu car ah kaaddave illaye paa

  • @trk9435
    @trk9435 8 місяців тому +7

    இப்ப புதுவாகனங்கள் இறக்கபோறாங்க ஒருதரும் ஏமாறாதிங்க

  • @srishan1881
    @srishan1881 8 місяців тому +10

    தம்பி, இது எல்லாம் சொகுசு கார் இல்லை பழைய இரும்புகள்.

    • @JeyakumarP-os6su
      @JeyakumarP-os6su 7 місяців тому

      Central finance என்றாலே நீங்கள் கூறியிருப்பது தான் சரியாக இருக்கும்.

  • @MakinthanMakinthan-cm3wl
    @MakinthanMakinthan-cm3wl 8 місяців тому +1

    Super

  • @PuleynThas
    @PuleynThas 8 місяців тому +9

    இங்கிலாந்தில் £120 இற்கு scrap பண்ணுற கார்களை உங்கே £5000£8000படி விற்கிறார்கள் என்றால் ஏன் இலங்கைக்கு இங்கிலாந்தில் இருந்து இப்படியான வாகனங்களை இறக்க தடை?

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 8 місяців тому

      கொண்டு போகலாம் என்று நினைக்கிறேன் ர க்ஸ் வரும்

  • @WaeeemTek
    @WaeeemTek 8 місяців тому

    Kastappattu sampaarikkum salliyai avasarappattu veenaakka veendaam

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 5 місяців тому

    Please don't by no second market

  • @NanpanT
    @NanpanT 8 місяців тому +1

    Superb mc car madum illamal Isuzu freezer m eduthu poddal tharama itukum

  • @Malarsanmalarsan-th6ke
    @Malarsanmalarsan-th6ke 7 місяців тому

    அண்ணா புதிய வீடியோ போடுங்கொ

  • @ajmeerkhan4046
    @ajmeerkhan4046 7 місяців тому

    Pazhaya irunba yarum ivlaw velaiku vaangi emaradhinga pls.. indiala indha cars ellam under 1 laks dhan sri Lankans ku indian cars vanga mudiyaadhu dhan but compare panni paarunga pls

  • @neinamohammed7108
    @neinamohammed7108 8 місяців тому

    தைமாதம் வரை இருந்தால் நல்ல விலைக்கு கொடுக்கலாம்

  • @abdurrahman-s6j8q
    @abdurrahman-s6j8q 8 місяців тому +1

    anna western province la parunga bro

  • @MujahitheenA
    @MujahitheenA 8 місяців тому +2

    அடுத்த வருஷம் ஜனவரி மாதம் புதுசு வரும் நாங்க புதுசா எடுத்துக் கொள்கிறோம்

  • @mohamedfayaroz6612
    @mohamedfayaroz6612 8 місяців тому +3

    Neegal luxury cara parthathillayada

  • @Sigaan
    @Sigaan 7 місяців тому +1

    This is called Artificial Market 😵

  • @gulfmailtamil
    @gulfmailtamil 8 місяців тому

    நான் இந்தியா.எங்க நாட்ல 8 லட்சம் இருந்தாலே புது கார் அதுவும் நல்லா மாடல் ஆஹ் வாங்கலாம்...8 லட்சம் என்றால் ஸ்ரீலங்கா 28 லட்சம் வரும்.... அங்கு வாகனத்தின் விலை ரொம்ப அதிகமா இருக்கிறது ஏன்🤔?

    • @v.m9504
      @v.m9504 7 місяців тому

      இதை பகல்கொள்ளை என்பார்கள். என்ன செய்வது வந்து பிறந்துவிட்டோம் ஒரு பந்தம் வளர்த்துவிட்டோம்.

  • @MeriMeri-n3u
    @MeriMeri-n3u 6 місяців тому

    Naga epidi conttek pnurethu

  • @JegaJagathees
    @JegaJagathees 7 місяців тому

    Marathe car Alto car poduga

  • @markAntany06
    @markAntany06 8 місяців тому +1

    Buy one get one offer irukka bro

    • @nadapuvee937
      @nadapuvee937 8 місяців тому

      BRO ...ஆனாலும் இப்படி நக்கல் அடிக்க கூடாது ..செருப்பு ..உடுப்பு விற்கிற இடமாக நினைத்து விட்டீர்கள் போல!!!

  • @KannaKanna-bc4hq
    @KannaKanna-bc4hq 7 місяців тому

    What university bro neenga

  • @thavaloshanthava7779
    @thavaloshanthava7779 6 місяців тому

    Tie kattikkondu olunkaga thamilil kathaikka vendum mattavarkalukkum sollavum

  • @urimai_kural
    @urimai_kural 5 місяців тому

    After buying 3 lakh luxury car suspension 6 lakhs😂

  • @vijayakumarkumar4988
    @vijayakumarkumar4988 8 місяців тому +1

    Supar

  • @neinamohammed7108
    @neinamohammed7108 8 місяців тому +2

    அரபு நாட்டில் இதன் விலை 60 ஆயிரம் ரூபாய்க்கு வேண்ட முடியும் பழைய இரும்புக்கு எடுப்பார்கள் யாரிடமும் கேட்டு பார்க்கலாம்

  • @MujahitheenA
    @MujahitheenA 8 місяців тому +1

    டாட்டா வண்டி ராது😅😅😅😅😅

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 8 місяців тому +1

    🙏👏🤝❤️

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 5 місяців тому

    Makkalai yematha vendam alinthuveduverhal

  • @nadapuvee937
    @nadapuvee937 8 місяців тому +9

    யாழ்ப்பாணத்தில் இருப்பவருக்கு 35 லட்ச்சம் சிறிய பட்ஜெட் ...(சின்ன காசு) ..ஆனால் ஐரோப்பியா நாடுகளில் வாழ்பவன் அதை உழைக்க(சேமிக்க.. 12 ஆயிரம் யூரோ )2 வருடம் வேண்டும் ....2002 ம் ஆண்டின் காரின் விலை 35 லட்ச்சமா ????...தமிழ் நாட்டில் வெறும் 1லட்ச்சத்து 50 ஆயிரம் .(இலங்கை பெறுமதி 5லட்ச்சம்) ...அங்கே வாங்கி ஏற்றுமதிக்கு 3 லட்ச்சம் கொடுத்தாலும் ...8 லட்ச்சம் காரின் பெறுமதி !!!!!.....

    • @தனியொருவன்-தமிழ்
      @தனியொருவன்-தமிழ் 7 місяців тому

      ராஜா அண்ணை சாகும் போது அவரோடு புதைக்க வேண்டிய இரும்புக்கு கூவி கூவி பலிகடாவை தேடுறார்😂. பயப்பட வேண்டாம்.

  • @SurprisedElectricGuitar-ej3bc
    @SurprisedElectricGuitar-ej3bc 5 місяців тому

    Hi

  • @navarathnamgopikrishnan3398
    @navarathnamgopikrishnan3398 8 місяців тому +4

    சைக்கிளுக்கு மாற்றி கார் தருவியலா

  • @infoaslam
    @infoaslam 7 місяців тому +1

    குப்பை , இது எல்லாம் பழைய குப்பை 25 லட்சம் ரொம்ப அதிகம். 15 லட்சம் ஒகே

  • @dasikaransanthirappillai6713
    @dasikaransanthirappillai6713 8 місяців тому

    Dubai.price.AED.4500

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 5 місяців тому

    Kasta patta makkal yemara vendam

  • @navarathinarsagowsikan7722
    @navarathinarsagowsikan7722 7 місяців тому

    Hm சொகுசு கார்கள்😂

  • @vimalrasa3676
    @vimalrasa3676 8 місяців тому +1

    Please send to scrap

  • @dayaanandan8074
    @dayaanandan8074 8 місяців тому +8

    விலை மிக குறைவு😂

  • @najathnajath6793
    @najathnajath6793 8 місяців тому

    நம்பர் அனுப்புங்க

  • @SilvathiriAlphons
    @SilvathiriAlphons Місяць тому

    Soon brother call you

  • @subramaniamvaratharajah
    @subramaniamvaratharajah 8 місяців тому

    Buluberd no market

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 5 місяців тому

    Cheap yenral ne vangiko

  • @KalyaniUthayakumar
    @KalyaniUthayakumar 8 місяців тому

    உளவு இயந்திரம் எடுக்க இயலாத? குறைந்த விலையில்

  • @sweetyma209
    @sweetyma209 8 місяців тому +1

    Number ah thanga bro

  • @wikneshmithun118
    @wikneshmithun118 6 місяців тому

    Neegal amarican illa tamil la pasgal

  • @raasithraasith6355
    @raasithraasith6355 8 місяців тому

    Condact Namber தேவை

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise 6 місяців тому

    Don't trust this car sale. From Matale to jaffna came this owner. He us very cheating person.

  • @shadurshanshadu3901
    @shadurshanshadu3901 8 місяців тому +2

    Adeee 😂

  • @dilaxshandilack7758
    @dilaxshandilack7758 8 місяців тому

    வாய்ப்பில்லை ராஜா😂

  • @kalitemple4207
    @kalitemple4207 8 місяців тому

    Please guys don't go to the car sale because he is saying something in the video when I go car sale is fully lying don't believe that person is not bring and property things all cars where is damages cars useless today I went to the car sale but is saying video some lot of things nothing happening there anything please don't believe very liar very thief

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise 6 місяців тому

    This video is black market

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 8 місяців тому

    Vehicle and car is same. Name 🤔your Tamilglish super 🤮

  • @Kajan987
    @Kajan987 8 місяців тому

    Not even $1000 worth , should be scrape all these cars.

    • @mohamedismath4377
      @mohamedismath4377 8 місяців тому

      Don't condomen others business please.

    • @omarahnaf
      @omarahnaf 8 місяців тому

      ​@@mohamedismath4377 appo nee vaanguda paithiya kaar koo🔥

    • @mohamedismath4377
      @mohamedismath4377 8 місяців тому

      ​@@omarahnafUnidam erundal solu vaanguven

    • @omarahnaf
      @omarahnaf 8 місяців тому

      @@mohamedismath4377 iruku but vaayila than thara mudiyum parava illaya?

    • @mohamedismath4377
      @mohamedismath4377 8 місяців тому

      @@omarahnaf paravailathaa

  • @Tamilsocialmedia-
    @Tamilsocialmedia- 6 місяців тому

    Thoooo sokusu caramaam

  • @சென்
    @சென் 8 місяців тому +2

    நல்லது ஒவ்வொரு சொல்லிலும் வரலாறு + அரசியல் உள்ளது.
    தாய் தமிழ் மிக மிக முக்கியம்.
    யாழ்ப்பாணம் என்று அழகு தமிழ் பெயர் இருக்க கண்டவன் வைத்த சொல் Jaffna பாவிப்பது எப்படி என்றால் அப்பன் பெயரை யாரும் மாற்றினால் அதையே நாமும் சொல்லும் அசிங்கம் போன்றது தானே?

    • @mahendrarajah13
      @mahendrarajah13 8 місяців тому

      மடடகிளப்பு அம்பாறை திருகோணமலை(வவுனியா)என்பது வன்னி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி என்று தமிழில் இருப்பதுபோல் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் எழுத உச்சரிக்க

  • @TamilAIAlbumSongs-do7sx
    @TamilAIAlbumSongs-do7sx 7 місяців тому

    Comments பாக்க வந்தவங்க யாராச்சும் நம்ப Channel kum Subscribe பண்ணி விடுங்கப்பா

  • @nadapuvee937
    @nadapuvee937 8 місяців тому

    Are people stupid enough to buy cars at the price you are telling them ???...keep it !!!

  • @VelanaiBro
    @VelanaiBro 7 місяців тому +9

    தம்பி, இது எல்லாம் சொகுசு கார் இல்லை பழைய இரும்புகள்.