பாட்டன் பூட்டன் சொத்து - ஜீவனை சாடிய அமைச்சர் | நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் | Jeevan

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • பாட்டன் பூட்டன் சொத்து - ஜீவனை சாடிய அமைச்சர் | நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் | Jeevan
    ------------------------------------------------------------------------------------
    #jeevanthondaman #senthilthondaman #thondamanfamiky #malayagamnews #parlimentnews #parliamenttoday #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    ------------------------------------------------------------------------------------
    தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை எனவும் தோட்ட மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்பான அமைச்சர்கள் இருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
    புலமைச் சொத்து சட்டமூலம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    நாட்டில் சில காலமாக தேவையில்லாத பயங்களை சிலர் கட்டமைத்து விடுகின்றனர்.
    இவ்வாறான பீதிகளை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் கடந்த 76 வருடங்களாக நாட்டினுடைய சொத்துக்களை சூறையாடியவர்களே இதற்கு காரணகர்த்தா ஆவர் என்று கடற்தொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: tamilwin.com/a...
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ •

  • @georgehorton3293
    @georgehorton3293 2 години тому +10

    ஆக்கபூர்வமான உரை.
    வாழ்த்துக்கள் அமைச்சரே.

  • @georgehorton3293
    @georgehorton3293 2 години тому +15

    தொண்டமான் குடும்பம் மீதான ஊழல் விசாரணையை தோழர் உடன் தொடங்க வேண்டும்.
    நமது நாட்டின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களின் இந்தியாவில் பதுக்கி வைக்கப்படுள்ளது.முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    • @pionearsltd8282
      @pionearsltd8282 2 години тому +2

      Must bring back to Srilanka all Indian investment and assets

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 2 години тому +14

    இன்று மலையக மக்கள் பல ஆயிரம் மக்கள் வாழ குடிசைகள்கூட இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
    ஜீவன் தொண்டமான் கடந்த காலத்தில் இந்திய நடிகைகளை இறக்குமதி செய்து கோடிக்கணக்ககல் செலவு செய்து கொண்டாட்டம் நடத்திய பணத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியிருக்கலாம்...
    இன்னும் மலையக மக்கள் கழிவறைகள், ஒழுங்கான உடைகள், ஒழுங்கான உணவுகள், வாழ குடிசைகள்கூட இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். 💔

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we Годину тому +2

    👍👍👍👍👍

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 години тому +11

    Well done. AKD Government. Jeewan go home.

  • @thiruk1055
    @thiruk1055 32 хвилини тому

    Well said Chandrasekhar minister . The generations politicians must ridoff from Srilankan political . This is people government

  • @KanapathipillaiRajan
    @KanapathipillaiRajan Годину тому +2

    Great speech

  • @KiruparRasa
    @KiruparRasa 6 хвилин тому

    பாவம் இவர நல்ல ஒருபாலா் பாடசாலையில்"சோ்த்து படிப்பிக்கவேண்டும்.

  • @greenlife4523
    @greenlife4523 52 хвилини тому

    Chandrasekar👍👍 மனுஷர பாருங்கடா. பாவம். நீங்க coat, suit போட்டுட்டு கூவாதீங்க

  • @robinsonsavirimutu4004
    @robinsonsavirimutu4004 2 години тому

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏾

  • @jul3202
    @jul3202 27 хвилин тому

    கண்கெட்டபின் சூரியநமஸ்காரம்செய்வதால் பயனேதுமில்லைபதவிவந்தபோது பணிவைமறந்துவிட்டார்கள் இனி தணடனைதான் பரிசு

  • @santhiradevathasan7593
    @santhiradevathasan7593 Годину тому +2

    கண்ட நடிகைகளுடன் கூத்துப்போட்டவனும் குரைக்கிறான்..

  • @SVVIGSIN
    @SVVIGSIN 2 години тому +5

    தோட்ட தொழிலாளர்களின் ஆதரவு மறுக்கப்பட்ட தேசியப் பட்டியல் மூலமாக வந்த ஒரு அமைச்சர் ஜூவனை பார்த்து இப்படி ஒரு சூளுரையா? கேவலம்

    • @rathnasingam2371
      @rathnasingam2371 2 години тому +1

      He is a great man

    • @SVVIGSIN
      @SVVIGSIN 2 години тому

      @rathnasingam2371 நீங்கள் மலையகமா?

    • @georgehorton3293
      @georgehorton3293 2 години тому

      ​@@SVVIGSIN
      இந்தியத் தோட்டக்காட்டான்.😂

    • @georgehorton3293
      @georgehorton3293 2 години тому

      ​@@SVVIGSIN😂😂😂

  • @georgehorton3293
    @georgehorton3293 2 години тому +3

    பனையொரு கற்பகதரு.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 2 години тому +2

    Jeewan Neththily pailwan

  • @nassshippingservicespvtltd5829
    @nassshippingservicespvtltd5829 Годину тому +1

    This man mental problem

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d Годину тому +4

    இவனுக்கு யாராவது நல்ல தமிழைச்சொல்லிக் கொடுங்கப்பா

    • @antonystanley9559
      @antonystanley9559 11 хвилин тому

      கடற்தொழுல் செய்கிறாரா? பனைத்தொழிலா அல்லது தோட்டத் தொழிலா😃? மற்றது, தமிழை ஏன் இப்படி பாடிய் படுத்துறார்? தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியிருக்கு. கேட்கவே அருவருப்பா இருக்கு🙉