2எம்.பிக்கள் பதவி - அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு..? | ADMK | Rajapakshe

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #ADMK
    ஜூன் மாதம் காலியாக உள்ள தமிழகத்துக்கான 6 ராஜ்ய சபா உறுப்பினர்களில் 2 பேர் அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். யார் அந்த இரண்டு பேர் என்ற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. பலர் எம்.பி.யாகி டெல்லிக்குப்போக காய் நகர்த்தத் துவங்கி விட்டனர்.
    Uploaded On 11/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 43

  • @baskarans8940
    @baskarans8940 2 роки тому +10

    தந்தி டீவி
    நடுநிலை
    தவறிவிட்டது

    • @pandiyankannaiyan7353
      @pandiyankannaiyan7353 2 роки тому +1

      இப்பொழுதுதான் தெரியுமா உங்களுக்கு.இது அடிமை மற்றும் பிஜேபி ஊடகம்.

  • @madurainanban5027
    @madurainanban5027 2 роки тому +10

    தென் தமிழகத்தின் குரல் ராஜ்ய சபாவில் ஒலிக்க இளையதலைமுறையில் அரசியலில் மாற்றம் நிகழ வேண்டும் தேர்வு செய்யப்படுபவர்கள் படித்த இளைஞராகவும் அரசியல் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் மேலும் மக்களின் நலனில் அக்கறை கொள்பவராகவும் இருக்க வேண்டும் அப்படி பட்டவர்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @prempearce
    @prempearce 2 роки тому +5

    Choose someone with good education and communication skill to speak in Delhi @admk

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +3

    ஜனநாயகமிருக்கும் கட்சியில் போட்டி வெளியில் தெரியும்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому

      @Barathi Athi புரட்சித்தலைவியே ஜனநாயகம் தானே

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      @@lathasuresh4606 neengale Jana nayagama irukkalame ! Ok but pana nayakame vellum!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому

      @@sudhakaran8281 மணிதனைவிட பணமே பெரிது என்றிருப்பவர் நாம். பணம் பத்தும் செய்யும்

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 роки тому

    YES true words Admk Maithereyan said yes true words 👏🙌👌👍❤😊👏🙌👌Happy new year 🎉😀😊😄

  • @davidjeni1105
    @davidjeni1105 2 роки тому +9

    வழக்கம் போல ரிட்டயர்மெண்ட் ஆனவங்களுக்கு பதவி கொடுக்காம அரசியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு chance கொடுங்க.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Annamalai will get one MP post.

    • @chandranr2010
      @chandranr2010 2 роки тому +2

      முன்னால் அமைச்சர்கள் நிறைய சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டார்கள் புதியவர்களுக்கு கொடுத்து உயர்த்திவிடலாம்.

  • @karuppuravi5104
    @karuppuravi5104 2 роки тому +15

    கண்டிப்பாக இந்த எம்.பி பதவி தென்மாவட்டத்தில் கட்சியில் படித்த மற்றும் அரசியல் அனுபவமுடைய இளைஞரை தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்று ஐயா எடப்படியார் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    • @maduraipaiyan2427
      @maduraipaiyan2427 2 роки тому +5

      இது திமுக இல்லை அதிமுக அதனால் கண்டிப்பாக இளைஞருக்கு வாய்ப்பு கிடைக்கும் சகோ

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому +1

      Nitchayama kongul beltuku than and one to CV Shanmugam !

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 роки тому +1

      @@sudhakaran8281 நான் உறுதியாகச் சொல்கிறேன் இந்த முறை கொங்கு மண்டலத்திற்கு கிடையாது . மேற்கு மண்டலம் தவிர மீதியுள்ள 3 மண்டலத்தில் எதாவது இருவற்குத்தான் .

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 роки тому +1

      D.ஜெயக்குமாருக்கு ஆங்கிலப் புலமை பெற்றவர் என்பதால் அவருக்கு சீட் உறுதி .

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Karuppu Ravi: Paditha ilaignar yendra nichayam Rajendra Balaji thane !😇

  • @englishgrammarwithselvimis9552
    @englishgrammarwithselvimis9552 2 роки тому +1

    Give chance for Mrs.s.Gokula Indra

  • @555shekha
    @555shekha 2 роки тому

    Mr.Dinakaran and Mr.Thangam

  • @muthuraman230
    @muthuraman230 2 роки тому +6

    சாதி பார்க்காமல் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும்

    • @kpsivam5792
      @kpsivam5792 2 роки тому

      அதிமுக சாதியை நோக்கி செல்கிறது

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      No proper candidate in ADMK so given to bjp for slavery

  • @HariprasadEsce
    @HariprasadEsce 2 роки тому +2

    Naidu samuyutham

  • @vsbest784
    @vsbest784 2 роки тому +2

    கட்சிக்கு உழைப்பவராக இருக்க வேண்டுமென

  • @thiagamuthu28
    @thiagamuthu28 2 роки тому

    ஜாதி அடிப்படையில் ஒதுக்கி வேண்டாம்.....

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 роки тому

    CHOOSE VERY HONEST AND TRANSPARENT CANDIDATES. PLEASE DON'T SELECT ANY VERY WORST CORRUPTION CANDIDATES..INFUTURE TAMIL NADU WILL BE THE CLEAN STATE.. NO CORRUPTION NO COMMISSION STATE......

  • @sarkumar1753
    @sarkumar1753 2 роки тому +1

    வாய்ப்பு 2 இடங்களும் பா. ஜ. க. வுக்குத்தான்!

  • @sathasivam3741
    @sathasivam3741 2 роки тому

    காசு சம்பாதிக்க போட்டி

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 2 роки тому +2

    ரெட்டை தலைமை ரெட்டை முடிஉ

  • @a.pichandia.pichandi1832
    @a.pichandia.pichandi1832 2 роки тому

    Super comedy

  • @selvakumars2025
    @selvakumars2025 2 роки тому +3

    கடைசியில் டெல்லி தான் முடிவு செய்யும் போல தெரிகின்றது.

  • @HariprasadEsce
    @HariprasadEsce 2 роки тому

    Ila next election vote ila

  • @thambiduraid450
    @thambiduraid450 2 роки тому +1

    ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை
    இதுதான் கடைசி வாய்ப்பு
    அடுத்த தேர்தலில் கிட்டத்தட்ட
    வாங்ககின 80 தில் 0 பண்ணீர் எடுத்துப்பார் மிச்சம் 8 எட்டு எட்டா பிரிச்சிப்பாங்க

  • @rajendranmurugesan7144
    @rajendranmurugesan7144 2 роки тому +11

    பிஜேபிதானே முடிவு செய்யனும். இவர்கள் அடிமைகள்தானே.

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu 2 роки тому +1

    சசிகலா,ஜெயக்குமார்

  • @SIVAKUMAR-rc2ib
    @SIVAKUMAR-rc2ib 2 роки тому

    I think Krishnagiri KP Muniswamy

  • @anand.s9286
    @anand.s9286 2 роки тому +5

    பிஜேபி ல ஒருத்தர்.. அடிமைகள் இருந்து ஒருவர்...

  • @baskaranbass3143
    @baskaranbass3143 2 роки тому

    EPS..OPS ...இருவாருக்கும் செலவுக்கு பணம் இல்லை இவர்களுக்கு பணம் குடுத்தால் யாருக்குவேண்டுமானால் MP பதவி கிடைக்கும் ......மக்கள்????????????

  • @elangomanokaran8485
    @elangomanokaran8485 2 роки тому

    Edappadi oru Jaadhi veriyan