ஆளுநரின் அட்டூழியத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி! ஆளுநர் ரவிக்கு அவமானம்!
Вставка
- Опубліковано 10 лют 2025
- In this interview, senior journalist Priyan talks in detail about the arguments and defenses of the case filed by the Tamil Nadu government against the governor in the Supreme Court, the political background of the governor and its various elements.
#rnravi #supremecourt #governor #modi #mkstalin #dmk #tngovt #tamilnadugovernment #cmstalinnews #amithsha #bjp #modi3 #parliament #newsfocustamil #latestnews #latest #latestinterview #tamilnadupolitics #tamilnadunews
Website: www.newsfocust...
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
UA-cam: / newsfocustamil
Google podcast :www.google.com...
😊சுதந்திரம் அடைந்து 78 வருடங்களில் இது
போல் கவர்னர் யாருமில்லை....நீதித்துறை
தான் நீதியை வழிகாட்ட வேண்டும்..
Sariyaka sonneerkal Bro.BJP solvathai Sanki governor seikirar.
அன்று இருந்த உலகம் வேறு .கே.ஆர் நாராயணன் கேள்வி கேட்டபோது விமர்சனம் செய்தார்களா
உச்ச நீதிமன்றம்இப்படி பட்டவரைஏன் விட்டுவைக்கிறது
பத்திரிகையாளர் பிரியன் அவர்கள் எப்போதுமே மிகத்தெளிவாக பேசுவார்
சிறப்பான பதிவு! இருவருக்கும் வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு அரசு உடனடியாக ஆளுனர் மாளிகைக்கு கொடுக்கும் மின்சாரம் குடிநீர் நிறுத்தப்பட வேண்டும்.அடுத்து ஆளுனர் சம்பளத்தை நிறுத்த வேண்டும்
சம்பளம் கொடுக்க கூடாது
புரட்சி தலைவி இருந்திருந்தால், கவர்னர் வீட்டுக்கு current,water supply உடனே cut பண்ணி இருப்பாங்க 😂😂
@@sankaralingams4711 ஜெ இருந்திருந்தால் இந்த அளவு ஆட விட்டுருக்க மாட்டார்....
Arumaiya Sonnaaru Mr.Priyan.👌👌👌👍👍👍
Supper.speech.priyan.sir.
அனைவரும் மக்கள் நலம் சார்ந்தவர்கள் அல்ல அதிகார மமதை அனைவருக்கும் உள்ளது
உச்சநீதிமன்றம் கெஜ்ரிவால் அவர்களுக்கு முதலமைச்சராக தொடரலாம், முதல்வர் அலுவலக ம் வரலாம் எந்த கோப்பி லும் கையொப்பம் இட கூடாது, அதேபோல கவர்னருக்கு உத்தரவு போடுமா.
தமிழன் சூடுசுரணைஇல்லாமல் போனதால் ஆரியரவி ஆடுகிறார்
இதைப் போன்று ஜனாதிபதி மீதும் சுப்ரிம் கோர்ட்டில் வழக்கு தொடரவேண்டும்.
மக்களைப்பற்றி மக்கள் நலன்பற்றி ஒரு சிந்தனையும் கிடையாது.எஜமான விசுவாசம்.பதவி கொடுத்து பல பவ
சரியான பதிவு. ஆனால் வழக்கு தொடர சட்டத்தில் இடம் இல்லை
நீங்கள் தலைப்பு இப்படி போட்டால் மட்டும் என்ன நடக்கப்போகிறது.. ஒன்றிய அரசுக்கு ஆணையிட முடியாது என்று நீதிமன்றம் சொல்லி விட்டதே... மக்கள் தேர்தல் நேரத்தில் யோசித்து தான் வாக்களிப்பார்கள்...
தேவையற்ற ஊதியம் மக்களின் வரிபணத்தில் ரூபாய் 3லட்சங்களை மாதம்தோறும் பெறுகிறார் தேவையற்ற வேலை...
எத்தனை முறை கோர்ட்டுக்குப் போனாலும் அசரமாட்டேங்கிறாரே தீர்ப்புனு சொல்லி அப்படித்தான் முடித்து வைக்கப்படுகிறதா?
கற்பனைக்கு அளவே இல்லையே 2200
வளவளா உச்ச நீதிமன்றம்...😮
தீர்ப்புக்கு எத்தனை வருடம் வேண்டும், அதுவும் மசோதா பற்றிய வழக்குகளில் .
உள்துறை என்ன செய்கிறது என்று ஏன் கோர்ட் கேள்வி கேட்க வில்லை!?
T n govt should stop all the payments including salary to Governer🎉
உச்ச நீதிமன்றத்தை மதிக்கார ரவி.. ஆனாலும் SC ன் மென்மை தனம்😮.
ஜெ அம்மா இருந்திருந்தால்..கிடு கிடு வென நடுங்க விட்டிருப்பார்...
ஜெ. பெண் சிங்கம்
இதெல்லாம் முக்கியம் இல்லை. தீர்ப்பு என்ன என்பது தான் முக்கியம்
பிரியன் சார் வணக்கம்.இது சங்கிலினின் . எல்லா கல்லூரிக்கும் சென்சிலர் தேர்வு செய்வதற்கும் தமிழ் நாட்டு முதலமைச்சர்க்குதான்
அதிகாரம் அவரே கூட இருக்கலாம்
சார் இது நம் தமிழ் நாட்டு சங்கிகல் .
பேட்டி எடுக்கிற ஊடகவியலாளர் முதலாவது பதிலளிக்கக் கூடிய பதிலை முழுமையாக பேச விடுங்கள் ஏதோ புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு சும்மா சும்மா கேள்வி கேட்டு பதிலை முறையானபடி சொல்ல விடாமல் பல இடங்களில் இப்படி தடுத்து நிறுத்தி பேச விடாமல் தடுப்பது மிகப்பெரிய தவறு இது முதலாவது ஊடகவியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்....
10 கேள்வி கேட்டாலும் 10 கேள்விக்கு சரியான பதிலை முதலாவது கிடைத்து விட்டதா என்பதை கவனிக்க வேண்டும் இதுதான் ஊடகவியலாளர்களின் திறமையாக இருக்க வேண்டும் அப்போதுதான் பார்க்கிற மக்களுக்கு புரிந்து கொள்ள முடியும் மேலும்
இந்த நாட்டில் நடைபெறுகிற அவல நிலையையும் அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ அல்லது பொதுமக்களோ செய்கிற தவறான காரியங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்
உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் மக்களை குழப்புவதாக தோன்றுகிறதே தவிர ....
மேலும்
மற்றவர்களைப் போல உங்களுடைய செய்தி யூடியூப் இல் வருமானத்திற்காக செய்தியாக மாறக்கூடாது .... குவைத்தில் இருந்து திராவிடத் தமிழன்
If RN. Ravi is transferred to UP, he has guts to do same ?
Yes correct sir your tolled sir So rent amount other amount stop 😂😂😂😂😂
🙏🙏🙏🙏🙏
Super sir..
சும்மா இருந்து பேசுவதால் எந்த பயனும் இல்லை 🤦🤦🤦
Priyan sir reveals facts
வழக்கின்போது ஒரு தரப்பை வண்மையாக விமர்சனம் செய்தால் தீர்ப்பு மென்மையாக வருமோ?
ஆமாம்
🎉🎉🎉
Thanks to News Focus Thamil to bring good interview Priyan
Worst.gowavernar.worst
உச்சநீதிமன்றத்தின் வழவழா கொழகொழா கேள்விகள்.🤣🤣
Negligence of duty
RN Ravi 🏃♂️ 🏃♂️ 🏃♀️ RAN
RSS ரவி ஒரு பாஜக பேச்சாளர்.
RN Ravi never ever mind,
சொல்லிட்டு தான் இருக்கீங்க
Worst governor in the history of tamilnadu r n Ravi
Very good observations of Priyan
The union goverment should take action supreme court takeaction
STOP the salary of the Governor Stop the Expenditure of the Governer Maligai
Katharum. Koottam😮😮😮
தர்மேந்திரா சொல்வதிலும் ஓரளவு உண்மை உள்ளது
சுப்ரீம் கோர்ட் இழுத்துப் போட்டு நாலு மெரி மெரிக்க வேண்டியதானே என்ன அவன்கிட்ட கொஞ்சிகிட்டு அவன் என்ன ஜனநாயகத்தை விட பெரிய புடுங்கியா
Perversion and criminality are not escapism
Court can only shout..but governor won't mind
Agree with viewer pavithrang...100%...Never seen this worst guv in our history....What prez is doung...she shoukd mind people s welfare..
Nothing will happen, court may say, governor should respect government request and process it soon
DMK Mass government ❤
How can some state appoint their family member as vice chancellor if they don't have adequate qualification ie in teaching
Nothing will come supreme court will not decide anything . Only drag.
PRIYAN. SIR. MIGA. ARUMAIYANA. KELVI. KEATIRGAL
.IVAN. YARUYA
மிகவும்சரி்ஆனால் சூப்பர் CM ன்னு சொல்லாதீர்கள் வேற் பெயர் வைக்கனும் இவர் எப்படி ஒரு நேர்மையான்வராக இருந்திருக்க முடியும் ? மக்களை மதிக்காத அநியாயம் புரிந்தவரை கடவுள் பக்தி உள்ளவராக எடுத்துக் கொள்ள முடியாது
Dear sir
Please note no use of talking about our governor matters, it is merely waste of time and energy, why because whatever our court gives instructions or give judgement against his duties, he is not at all going to change his attitude, one point you see that until BJP government remains in central, our governor also would continue in TN, this is the actual reality....
I don’t think Governor will change. He has nothing to lose even after Supreme Court warns. He will go as per BJP instructions.
If Ravi becomes a Mla Or Mp he can't do anything. So he wants to continue as governor
Onnum nadakathu court case ah dismiss tha pannum… Modi court ya athu
Talk about the case. Why wasting about governor.
Governor under BJP are enjoying princely life at the expense of State Governments. TN govt should pass a resolution in the assembly requesting the President to remove this man as he has become a stumbling block. This no more niceties are required for this third category man.
Aattukku Dhadiyum Nattukku Aalunanum thevai illai.
Adi seyum udavi annanthampi seyamatan.
அதெல்லாம் சரிதான்..
நம்ம reaction என்ன?
ஜீரோ... ஆளுநர் fuse ஐ புடுங்கும்
எந்த நடவடிக்கையும் எடுக்க
பயப்படும்.. சுடாலின்...
It's only union government job
Tamil Nadu not take action because of law
Mr. அரை வேக்காடு,
எதையும் சட்டப்படி தான் செய்ய முடியும்.
Ravi oru adavadi alu Sattamlam saripadathu vera vera....
Very undemocratic. Constitution and public welfare crushed under the feet of appointment head of state. Sticking for hefty pay and perks? Union Govt stands exposed that it is not interested in the welfare of the people and the Constitution.
hi are you governor,, shut up, thats his right to do... he is governor... you can not define his powers
Mootai & sottai wasted guys, zip your ootaivais😮
இங்க வந்து பொங்காம
அந்த வெங்காய முதல் வருக்கு
சொல்லி குடுங்க யா
வெங்காய முதல்வரை கன்டால் ஓரான் உங்கள் RSS ரவி
@santhiyaguyagu உங்களுக்கு புரியவில்லை சகோ
இவர்கள் கூட்டத்தை வளர்த்து விட்டதில்
முதல்வருக்கு பங்கு அதிகம்
அதான் அப்படி எழுதினேன்
Nothing will happen. Only drama
THERE",S NO ALYETRNATIVE EXCEPT SENDING OUT OF RAJ BHAVAN SCOUNDRAL RN RAVI. OUT..OF GUINDY
Should be stop Ravi’s salary,electricity,water and police.This is all BJP dramas.
In tha aalu yethukkum layakku illai. Total waste and liability
he have no knowledge so do like that
Vest.pereien
Unem.poeteing.moteashu.vest.perien.