படையினரைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்றுவேன் - அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்!

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • படையினரைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்றுவேன் - அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்!
    ------------------------------------------------------------------------------------
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #archchuna #archchunaramanathan #parliment
    ------------------------------------------------------------------------------------
    படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார்.
    நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு குறித்து உரையாற்றினார்.
    இதன்போது, லசந்த விக்ரமதுங்க தொடர்பில் உரையாற்ற போவது குறித்து, சஜித் பிரேமதாச முன்னரே அறிவிக்கவில்லை என ரிஸ்வி சாலி கூறினார்.
    இதனையடுத்து, நான் பேசும் போது நடுவில் வர வேண்டாம் என பிரதி சபாநாயகரை சஜித் எச்சரித்தார்.
    உடனே எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, சண்டியர்கள் நாடாளுமன்றத்திற்குள் வந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், பிரதி சபாநாயகரை அவமதித்தமைக்கு சஜித் மன்னிப்பு கூற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டார்.
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 192

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 3 години тому +18

    பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மூலையை பரிசோதிப்பதற்கான செலவை நான் பொறுப்பெடுக்க தயார்.

    • @kivi11528
      @kivi11528 3 години тому +9

      முதல் மெளனமாக இருக்கிற மற்றய mpகளின் வாய்களை திறக்க ஏதாவது மருத்தூவம செய்யவும்.

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 2 години тому +4

      கோடிக்கணக்கில் வேண்டும்.😂

    • @Hinata_Queen_1505
      @Hinata_Queen_1505 2 години тому +4

      நல்லது ஐயா, எமது வரிப்பணம் வீணாகி விடுமோ என்று பயந்து இருந்தேன், பாலை வார்த்தீர்கள்

    • @kiyaz1701
      @kiyaz1701 2 години тому +2

      Where are you from bro?

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 2 години тому +2

      😂😂😂😂😂

  • @jeganjegan7673
    @jeganjegan7673 2 години тому +7

    அதி சிறந்த திருடர்கள் ஒன்று கூடும் இடம்

  • @ThiruvannamalaiThiruvannam-z7z
    @ThiruvannamalaiThiruvannam-z7z 4 години тому +17

    பாராளுமன்றத்துக்கு.
    இன்சா அல்லா.அரோகரா.ஆமென்.இலங்கையை எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவாயாக.

  • @jayvis4747
    @jayvis4747 5 годин тому +21

    Please remove him from the parliament, Honourable speaker

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 години тому +1

      Why he wasn't bad today

    • @VinoRaj-h8g
      @VinoRaj-h8g 3 години тому

      @@jayvis4747 om ean enrala avan irunthal mattakkalukku suththu kiliya kuduppan

    • @louiesbasti4606
      @louiesbasti4606 2 години тому

      Payam😂

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 5 годин тому +23

    Well done speaker👍

    • @VinoRaj-h8g
      @VinoRaj-h8g 3 години тому +1

      Avane oru peyan check sabayanakar education details

  • @vickneswarypraga5929
    @vickneswarypraga5929 2 години тому +3

    இன்னுமே தெளியாத மந்தைகள் போன்ற மக்கள் இருக்கும் வரை ரொப்ப கஷ்டம்!😭😭😭

  • @JavaSri-i1b
    @JavaSri-i1b 5 годин тому +45

    விசர் முத்தினதை பாரளுமன்றமனுப்பின விசருகளுக்கு வாழ்த்துக்கள்

    • @MalavanMalavan-l2w
      @MalavanMalavan-l2w 4 години тому +3

      Neeyarada visara

    • @nadeshuvijayakumar3520
      @nadeshuvijayakumar3520 3 години тому

      😂😂😂😂😂👏👏👏👏👏👏🤣🤣🤣🤣😅😅

    • @kivi11528
      @kivi11528 3 години тому +2

      மெளன mp கள் உங்களுக்கு நல்லம்

    • @Hinata_Queen_1505
      @Hinata_Queen_1505 2 години тому

      ​@@MalavanMalavan-l2wநாலு பேர் எப்ப பார் விசர் docotar க்கு முட்டு குடுக்கிறியள், அந்த லூசுப்பயல் தலையில் அடித்துக்கொண்டு வரும் போது நீங்கள் தான் உங்கள் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும்

    • @Neethi-i2w
      @Neethi-i2w 40 хвилин тому

      Uthuthàn ungalinta mp😂​@@MalavanMalavan-l2w

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 3 години тому +7

    ஏன் இப்படி ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் மரியாதையையும் விற்க்கிறீங்க ! இவ்வளவு போர் மத்தியில் எங்கள் தலைவர்களைம் பற்றிச் சிங்களச் சகோதரர்களே பெருமையாகக் கூறுகிறார்கள்

    • @louiesbasti4606
      @louiesbasti4606 2 години тому

      யாரு கருணா டக்ளஸ் பிளலளையான் பத்தியா?

  • @Agasthiyar
    @Agasthiyar 5 годин тому +26

    இலங்கை நாடாளுமன்றில் இருந்து கொண்டு இங்கிலாந்து பற்றி பேசுகிறார் இந்த டாக்குத்தர் இது தான் இவர் படிச்ச படிப்போ ஊரில் வேலிச்சண்டை வாய்க்கால் தண்ணீர் சண்டை பிடித்த குணம் வந்த படிப்பு இதுதான் என மக்கள் கருதுகின்றனர்

    • @PunniyamoorthiP-m5c
      @PunniyamoorthiP-m5c 5 годин тому +1

      பைத்தியகார டாக்டர்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 5 годин тому +6

      இங்கிலாந்து, பார்லிமென்டைதான் , இலங்கைக்குள் , கொண்டு வந்து இருக்கிறார்கள்😂😂😂

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому

      இவன் சாவகச்சேரியில் வேலிச்சண்டை போட்ட கிராமத்தான். G.G போன்று சிறந்த கல்லூரிகளில், நகரத்தில் படித்த ஆளில்லை. பைத்தியக்காரனை அங்கொடைக்கு அனுப்புங்கள். எதிர்கட்சி தலைவர், கௌரவ , பொன்னம்பலம், சாணக்கியன், சுமந்திரன இவர்களெல்லாம் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று, பார்த்து நாலும் கற்று உலகறிவு உள்ளவர்கள். சில பேர்வழிகள் கிணற்றுத் தவளையாக கிராமத்துக்குள்ளே முடங்கி கிடந்த விசர்கள் முதல்முறையாக பாராளுமன்ற கட்டிடத்தை கண்டதும் மிரண்டு போய் தனது இருக்கை கூட எதுவென்று தெரியாமல் அடாவடித்தனமாக தனக்கு உரி யதல்லாத ஆசனத்தில் அமர்ந்து, அடாவடித்தனம் செய்த காட்டான்கள்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому +7

      காட்டானை பாராளுமன்றம் அனுப்பிய பாமர மக்கள் பாவம்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 3 години тому

      இவனுக்கு ஆங்கிலமே ஒழுங்காக பேசத் தெரியாது. இவன் என்ன hair க்கு UK பற்றி பேசுகிறான் சாவகச்சேரி காட்டான்?

  • @sellathuraisutharsan9047
    @sellathuraisutharsan9047 2 години тому +4

    பாராளுமன்ற நேரத்தை இப்படி வீணாக்கக் கூடாது.தேவையற்ற விடயங்களில் காலத்தை வீணாக்கக் கூடாது. அவ்வளவுதான். புள்ளடி இட்டவர்கள்தான் கவலைப்படப்போறாங்க. கஜேந்திரகுமார் சிரிச்சா என்ன? எனக்கு விளங்கல்ல

  • @sivanesanmurugesu6290
    @sivanesanmurugesu6290 Годину тому +3

    தமிழினத்தின் மானம் கப்பலேறுகிறது.

    • @myday066
      @myday066 20 хвилин тому

      தமிழரின் மானத்தை கப்பலேற்ற ஒரு அர்ச்சனா போதும்.

  • @kalamahendran5967
    @kalamahendran5967 2 години тому +4

    Personal issues should not be Strictly discussed in the Parliament. Mental Disorder is observed, kindly Send him for Treatment. Sri Lanka is in Good Hands . Opposite Members Allow the Government to Move the Country towards prosperity

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 години тому +5

    Be calm all members Please! Think about Future of helpless poor people in Srilanka! God bless guide Protect Democracy Harmony Progress Happiness to All Citizens in Srilanka!

  • @arunnavaranjan5349
    @arunnavaranjan5349 3 години тому +6

    எங்களுக்கே அடக்க முடியாமல் சிரிப்பு வருகுது பக்கத்த்தில் இருக்கும் Kajendrakumarக்கு இவனின் கூச்சல் கேட்டு காது கேளாமல் போக போகுது பாவம் 😅😅😅

    • @VinoRaj-h8g
      @VinoRaj-h8g 3 години тому +2

      Appo saku

    • @kivi11528
      @kivi11528 3 години тому +1

      உன்ர வீட்ட ஒருத்தரும் காணமல் போகல,அதூதான் சீரிப்பு வருது

    • @arunnavaranjan5349
      @arunnavaranjan5349 3 години тому +1

      @ M’y father died in ethnic problem stupid !

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 2 години тому +4

    சில பாலர் வகுப்புக்கு செல்ல வேண்டியது.
    மாறுப்பட்டு பாராளுமன்றத்திற்கு வந்து மக்களது பணத்தை நாசம் செய்து... ஹீராவாக முயற்சி....
    இதைப்பார்த்து சில யூ டியூபர்ஸ் பாராளுமன்ற கட்டிடங்கள் அதிர்ந்தது, குலுங்கியது, சஜித்தை புரட்டி எடுத்தார்...
    விழிபிதுங்கியது என பதிவுகள் வரும்...
    முதலில் அடிப்படை நாகரீகம். கூட இல்லாது... இப்படியே
    பிரச்சனைகளை வேண்டுமென்றே உருவாக்குவது சிலரின் திட்டம்.....

  • @roshanabeysinghe-5241
    @roshanabeysinghe-5241 4 години тому +9

    Archuna is a 100% pure Jaffna racist

    • @TyruLopez06
      @TyruLopez06 4 години тому

      😂

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 2 години тому +4

      Not racist but he is acting for diaspora people money otherwise he can’t marry Sinhala lady!!

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Годину тому +3

      @@dr.hemanavaranjan8300
      If he is for Tamil people why can’t he unite with other Tamil leaders. Because he wants money from diaspora..😮😢

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 20 хвилин тому +1

      @@SMat-tc4hr Absolutely u are correct!! That mental politician புளுகு மூட்டைகளை அவித்து விட்டு அரசியல் செய்து கொண்டு தலைவரை பற்றி கதைக்க என்ன தகுதி ?அடுத்தவனின் 7 வருட காதலியை 3 வது வைபாடிச்சியாக வைத்து கொண்டு, நாரால் வாயை வைத்து கொண்டு புலம் பெயர் தமிழர்களை ஏமாத்தி கோடிக்கணக்கில் பணம் அள்ளும் political fox 🦊 light post இல் கட்டி தொங்கவிட்டு இருப்பார்!

  • @mathymahendrarajah3254
    @mathymahendrarajah3254 Годину тому

    Maniac arsuna

  • @ArunKumar-pj6cr
    @ArunKumar-pj6cr Годину тому +2

    Jadhi , madham , moli , naan periya mundhiri enaku respect kudu, enaku innum car onu tharala, security tharala😂😂😂 idhu mattum tha arjuna da waila iruku😂😂😂

  • @jayvis4747
    @jayvis4747 5 годин тому +18

    Please send him to mental hospital. This so called Doctor not fit to be a member of Parliament.

  • @NDigitalSongs-gs1wh
    @NDigitalSongs-gs1wh 2 години тому +3

    நல்ல விடையம் உடனடியாக செய்யவும் இவன்ரை தொல்லை தாங்கமுடியெல்லை சாமி

  • @lemelan
    @lemelan Годину тому

    கடைசியில் சொன்ன விசயம் சரியானது
    யாராக இருந்தாலும் பேச விடல என்றால் அவமானம் என்று சொன்னது கதிரையாக இருந்தாலும் தப்பு தான் சபாநாயகர்
    கதிரை பேசல உங்கள் வாய் தான் பேசுது சிந்திக்குது 🤦‍♂️☝️

  • @lawrencefernando6610
    @lawrencefernando6610 4 години тому +8

    Any person holding a responsible position should have diplomacy to handle matters with dignity. Arjuna shoukd be kicked out

    • @greenlife4523
      @greenlife4523 4 години тому +2

      💯💯💯💯💯💯💯

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому

      Definitely. Why can’t the NPP do it? If the health Ministry can kick him out for bad behavior, why can’t the parliament kick him out, using the No confidence motion? Is the ruling party which we voted for , supporting this barbarian? We don’t want this fellow’s one man show here. All must get together and kick this black sheep out of the parliament. This fellow is not fit to hold a candle to many of the parliament members here., He is simply bragging and wasting our precious time. The Parliament can’t discuss anything regarding the Development of the Country, or other burning issues. This scoundrel is interrupting and staging his one man show

  • @ramzanlanka
    @ramzanlanka 4 години тому +1

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 години тому +4

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🕍🌋⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @radah.mradah1061
    @radah.mradah1061 5 годин тому +16

    நேரத்தை வீணாக்கிறாங்க
    மக்களின் நன்மை தீமைகளை பேசி நல்லதை செய் முடியாதவங்களை பாராளுமன்றம் அனுப்பினால் இது தான் நிலைமை😂😂😂😂

  • @RobertMendis-d4d
    @RobertMendis-d4d 5 годин тому +20

    இவரை அனுப்பினவர்களை சொல்லுங்க

    • @shashikalakrishnakumar8680
      @shashikalakrishnakumar8680 4 години тому

      அனுப்டயவர்கள் சந்தையில் மார்க்கெட் மக்களும் ரோட்டில் போன சாதாரண மக்களும்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому

      @@shashikalakrishnakumar8680yes

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому

      வெளிநாடுகளில் கக்கூஸ் கழுவும் டயஸ் போராவும், சாவகச்சேரி கூழ்முட்டைகளும் தெரிவு செய்து அனுப்பிய காட்டான். நாகரிகம் தெரியாக காவாலி, போக்கிரி, வசூல்ராஜா MAD

  • @1994_sk
    @1994_sk 5 годин тому +8

    What the hell is going on man this guy's are like school kids know

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 годин тому +28

    தமிழர்கள் மரியாதை.. மானம் எல்லாம் பரியாரி கப்பல் ஏற்றுன்றான்.
    😂😂😂😂😂😂

    • @KrishnapillaiM
      @KrishnapillaiM 4 години тому

      உங்களுக்கு எங்க மரியாதை இருக்கு. இந்தச் சிங்களவன் கூடக் கதைக்கிறான். அது தெரியவில்லையா கஜேந்திரகுமாரின் அமைதி சரியில்லை

    • @sarujankumarakulasingam7584
      @sarujankumarakulasingam7584 4 години тому +1

      இல்லாட்டி நீங்கள் மானம் மரியாதையோடு வாழ்தீர்களா?

  • @irfanmohideen9839
    @irfanmohideen9839 4 години тому +5

    Montasoori 😂😂😂

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 4 години тому +16

    அதியுச்ச மனநோயாளி

  • @irfanmohideen9839
    @irfanmohideen9839 4 години тому +4

    Archuna funny man.. he doesn't know anything in srilankan parliament law, but he knows about UK parliament..joker😂😂😂

    • @arunnavaranjan5349
      @arunnavaranjan5349 3 години тому +2

      😂😂😂😂👍👍👍👍 He is intelligently manipulating people !!

    • @Hinata_Queen_1505
      @Hinata_Queen_1505 2 години тому

      ​@@arunnavaranjan5349புரியுது, மானிப்பாயில் இட்லி திருடி திண்டதைதானே சொல்கிறாய்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 годин тому +13

    டாக்குத்தன் 👍👍👍👍ஒழுங்கா மட்டும் தமிழன் , நடந்தால் 😂😂😂சிங்களவன் மரியாதை தருவான் 😂😂😂, ஒரு தமிழ் கிறுக்கின் அப்படி எப்படி 🎉🎉🎉🎉

    • @KrishnapillaiM
      @KrishnapillaiM 4 години тому +4

      சிங்களவன் காலை நோக்கிக் கொண்டிருங்க

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому

      இவன் டாக்குத்தர் தொழிலுக்கே லாயக்கில்லை. MS( Medical Superintendent) exam fail

  • @RanjithPerera-v1d
    @RanjithPerera-v1d 4 години тому +4

    චන්ඩි වෙන්න දෙන්න එපා විපක්ෂයට ඔවුන්ට ඉරිසියාව. බයවන්න එපා

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 години тому

      👍

    • @chandraalageson9146
      @chandraalageson9146 3 години тому

      Archuna pissawa parlimenthuven ivath karanna. Mu jathivadhaya avussanawa

    • @chandraalageson9146
      @chandraalageson9146 3 години тому

      Archuna pissawa parlimenthuven ivath karanna. Mu jathivadhaya avussanawa

  • @ahamedaspaaq7457
    @ahamedaspaaq7457 5 годин тому +7

    Paithiyam da Ivan 😂

  • @rajasathiya1370
    @rajasathiya1370 5 годин тому +10

    கருத்த கஜேந்திரன் கொடுப்புக்குள் நக்கலாக சிரிக்கிறான்

    • @manoshan6892
      @manoshan6892 5 годин тому +3

      Siripaingal thane

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому +3

      G.G is a well educated person from a respectable family. So he won’t scream like this barbarian. Chavakachcheri kaatan

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 години тому

      அர்ச்சுனா ஒரு சிங்கம் கஜேந்திரன் ஒரு நரி .

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 години тому

      அர்ச்சுனா ஒரு சிங்கம் கஜேந்திரன் ஒரு நரி .

    • @arunnavaranjan5349
      @arunnavaranjan5349 4 години тому +2

      😂😂😂😂

  • @niklasniklas3751
    @niklasniklas3751 5 годин тому +7

    Meendum inavatham in tha parliament

  • @nikiabout
    @nikiabout 5 годин тому +4

    Whoever he may be should maintain tie discipline. Opposition leadern it's shame on you being a leader. And the other crack is Archuna you became a joker of all.

  • @MuhamedAlisha
    @MuhamedAlisha 3 години тому

    ජනතාව අව් 72 අවස්ථාව දුන්නා රට හදන්න රට හදනව හිටන් රට අන්ත අසරන කරලා දෙන් ඔයලා කට වහගෙන ගෙදරට වෙලා ඉන්න. අරක්කු බොතලයයි බත් පර්සලයයි දිලා ඔව කාලා රට විකුනපු කාලෙ ඉවරයි

  • @nitharsanprem-ys8er
    @nitharsanprem-ys8er 6 годин тому +5

    BLADDY SRILANKAN PARILIMENT MEMBERS FIRST FINISH YOUR BLADDY PROBLEMS AND THEN SOLVE OTHER ROBLEMS

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 4 години тому

      @nitharsanprem-ys8er First you learn ENGLISH then post your comments.

  • @nassshippingservicespvtltd5829
    @nassshippingservicespvtltd5829 5 годин тому +3

    This man hora ponnaya

  • @Anuruban-x9d
    @Anuruban-x9d 3 години тому +1

    Shame on you is not an insult. It is unfortunate.

    • @Hinata_Queen_1505
      @Hinata_Queen_1505 2 години тому

      Yes, in british culture..
      M ****r f***r is also a common frace in பிரிட்டன் and அமெரிக்கா.,
      உனக்கு இதெல்லாம் உடன்பாடென்றால் வைத்துக்கொள் bro mf

  • @Sasi-s9k
    @Sasi-s9k 4 години тому +4

    Nasamapovan manaththa vankiran

  • @dbjde
    @dbjde 4 години тому +6

    Chawakachchayri makkal pawam😢

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 2 години тому +3

    குப்பைக்கூடம்.

  • @greenlife4523
    @greenlife4523 4 години тому +2

    First of all speaker says you should speak the language the submission was made by you. Dont you understand. Same those diasporas shout . Please consider the people’s problems

  • @RafeekKhan-g6f
    @RafeekKhan-g6f 4 години тому +1

    LANKAWE parlimand GAWAYO gog HARAK WAWLO aaaaa YAPANE wal buruwa

  • @devdouglas6499
    @devdouglas6499 5 годин тому +2

    This is Srilanka Parliament is Fish Market Smelling very badly all are gon buruva and mee haraka 😂😂

  • @marzooksheriff8317
    @marzooksheriff8317 4 години тому

    Opposition parties are discussing unnecessary thoughts.
    Please do benefits for people.

  • @suhipran
    @suhipran 3 години тому

    sub speaker - pointing your finger is also rude

  • @radah.mradah1061
    @radah.mradah1061 5 годин тому +20

    சபாபை நாகரிகம் தெரியாத வைத்தியர் 😂😂😂

  • @AbdulWahidAbdulRahuman
    @AbdulWahidAbdulRahuman 4 години тому +1

    Most unpalementariy words are used by most members. Dear Sri Lankans kindly elect decent and cultured persons

  • @Ruwan-i7y
    @Ruwan-i7y 51 хвилина тому

    This whole parliament not talking people problem

  • @nassshippingservicespvtltd5829
    @nassshippingservicespvtltd5829 5 годин тому +5

    This man hora

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 години тому

    TELUGU NAYAK NAIDU IN SIDE THE GOVERNMENT

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 5 годин тому

    Shame BSc u all do kbowvto handle MP meeting Injustice for some mp

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 40 хвилин тому

    These people dont know English! Shame is not an insult (unless he said 'shame on you' - Yes, "shame on you" is considered an insult as it is a phrase used to express strong disapproval and make someone feel bad about their actions, essentially telling them they should be ashamed of themselves; it is meant to be a criticism and is generally considered offensive. )
    "It was a shame" means that something unfortunate or disappointing happened, causing a feeling of sadness or regret, essentially saying "it's a pity" that this situation occurred; it implies that the event was not ideal and you wish things could have been different.
    Key points about "it's a shame":
    Expresses disappointment:
    When you say "it's a shame," you are expressing that you are not happy about something that happened.
    Not necessarily personal guilt:
    While "shame" can refer to a feeling of personal embarrassment, in this context, it simply means something is regrettable.
    Example:
    "It's a shame that you couldn't make it to the party" - meaning you are sad that they missed the event.

  • @vinalshailika1081
    @vinalshailika1081 4 години тому +4

    Nee yalpana loosan

  • @vinalshailika1081
    @vinalshailika1081 4 години тому +2

    Thaseya thalivarnu sollura nee nattukkaga. l t t e la thana iruka um

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 годин тому +7

    பரியாரியின் குடும்ப பின்னணி அப்படி 😂

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому

      கேவலமான குடும்பத்தில் இருந்து வந்திருப்பான்

  • @martinphillip2440
    @martinphillip2440 5 годин тому

    Sajithta Sinhalath amathaka wela medhata paninna epa kiyanna badha keranna epalu ekath kiyanne Deputy Speakerta uge hithe thiyana krodhaya katin pitath wenawa
    Archuna kiyanda deyak ne wayasata ugath kamata nindhawak uge esarema parlimenthuwe

  • @MohammedMakeen-e5y
    @MohammedMakeen-e5y 5 годин тому

    Avrudu 5 mehama yaidha rare divunu va pol gediyak andha 2 50 rps

  • @ondragaclips8033
    @ondragaclips8033 5 годин тому

    Kathanayaka thumata singala tamil thanne 😁y

  • @JavaSri-i1b
    @JavaSri-i1b 5 годин тому +1

    டேஸ்தர் ரவுடியகலாம.

  • @rajahselvadurai7276
    @rajahselvadurai7276 3 години тому +1

    Arjuna is crazy man.

    • @RM-jt8de
      @RM-jt8de 2 години тому

      Dai mendel

  • @Abimenu-dq7rg
    @Abimenu-dq7rg 5 годин тому

    Dr right say shame .....

  • @ondragaclips8033
    @ondragaclips8033 5 годин тому

    Arjuna❤️❤️😁😁

  • @sujithkumar8669
    @sujithkumar8669 5 годин тому +5

    Arichuna ne oru tamil mervin silva da 😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 години тому +2

      அப்ப மேவின் சில்வாவின் நிலைதான் அர்ஷுனாவுக்கும் ?

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому +1

      Mervin Silva , Gnanasars Thero இரண்டும் கலந்த கலவை. இவன் அம்மாவைக் கேட்டால் தெரியும்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому +1

      @@rajasathiya1370 அதைவிட கேவலமாகும். ஓட ஓட நிர்வாணமாய் ஓட வேண்டி வரும்

  • @Kingman-06
    @Kingman-06 Годину тому +1

    Arjuna. You must go to mental hospital

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 годин тому +8

    பரியாரி பேசுவது
    இலங்கை பாராளுமன்றத்தில்
    UK பாராளுமன்றத்தில். இல்லை.
    😂😂😂😂
    சிலவேளை இது UK பாராளுமன்றம் என்ற நினைப்பில் பரியாரி ஆங்கில உடை அணிந்து போனாரா?
    😂😂😂😂😂😂😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 години тому +1

      @@VEERANVELAN நல்ல ஜோக்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 години тому +2

      @rajasathiya1370
      அதுதான் SHAME என்ற ஆங்கில வார்த்தையை பரியாரி சொன்னாரா???? 😄😄😄😄

    • @chandraalageson9146
      @chandraalageson9146 4 години тому

      பரியாரி தானாம் யாழ் மக்களின் தலைவன். காலக் கொடுமை. இவன் வண்டி வெகு நாளைக்கு ஓடாது

    • @arunnavaranjan5349
      @arunnavaranjan5349 4 години тому +1

      😂😂😂😂😂🎉

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 годин тому

    கருத்த கஜேந்திரன் கொடுப்புக்குள் நக்கலாக சிரிக்கிறான்

    • @arunnavaranjan5349
      @arunnavaranjan5349 3 години тому +2

      எங்களுக்கே அடக்க முடியாமல் சிரிப்பு வருகுது பக்கத்த்தில் இருக்கும் அவருக்கு இவனின் கூச்சல் கேட்டு காத்து கேளாமல் போக போகுது பாவம் 😅😅😅

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 годин тому

    கருத்த கஜேந்திரன் கொடுப்புக்குள் நக்கலாக சிரிக்கிறான்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 годин тому

    கருத்த கஜேந்திரன் கொடுப்புக்குள் நக்கலாக சிரிக்கிறான்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 годин тому

    கருத்த கஜேந்திரன் கொடுப்புக்குள் நக்கலாக சிரிக்கிறான்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 годин тому

    கருத்த கஜேந்திரன் கொடுப்புக்குள் நக்கலாக சிரிக்கிறான்