இசை முரசு ஹாஜி நாகூர் இ.எம்.ஹனிபா...பற்றி .. புதுக்கோட்டை இளைய இசை முரசு இ.எம் பாஷா பாடிய பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • இறைவனிடம் கையேந்துங்கள்..ஒரு நாள் மதினா..நபியே நபியே எங்கள் சலாம்.. தீன் குல கண்ணு..போன்ற ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பாடல்களும்.ஒற்றுமையாய் நாம் வாழனும்..உன் மதமா என் மதமா..போன்ற மத நல்லினக்க பாடல்களும்...எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்.. என்று தாய் மோழி பற்று மிகுந்த பாடல்களும்......அழைக்கி்ன்றார் அண்ணா...கம்பீர கலைஞர்...ஆருயிர் தலைவர் காயிதே மில்லத்..என்று தலைவர்களை புகழ்ந்து பாடிய..கம்பீர குரல் மன்னர்.. எனது மானசீக குரு..இஸ்லாமிய இசை சக்கரவர்த்தி....இசை முரசு.. ஹாஜியார் நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களை புகழ்ந்து ஒரு பாடல்...

КОМЕНТАРІ • 21

  • @k.msyedibrahim1409
    @k.msyedibrahim1409 3 роки тому +4

    இசை முரசுவை வாழ்த்தி பாடிய உங்கள் பாடல் மிக அருமை இறைவன் இசை முரசுவுக்கும் உங்களுக்குகும் கிருபை செய்வானாக ஆமின்

  • @asrdtube3982
    @asrdtube3982 5 років тому +1

    மிகவும் அருமையான பாடல். அல் ஹாஜ் ஈ.எம்.ஹனீபா எமது அன்பான அருமை யான பாடகர்.

  • @k.s.saravanassmillah7028
    @k.s.saravanassmillah7028 4 роки тому +1

    My Favourite singer em haniffa

  • @Mahesh123M-tg5bs
    @Mahesh123M-tg5bs 3 місяці тому

    Midadseeardsday❤❤❤❤❤❤

  • @shaktawood467
    @shaktawood467 4 роки тому +2

    Nahoor hanifa is a best

  • @sairaman4268
    @sairaman4268 3 роки тому +1

    Mega Arumai. Vaaltha vayathu Elai. Vangugeren. Assalamu Halekum.

  • @ilanthamizhanibrahim5803
    @ilanthamizhanibrahim5803 3 роки тому +1

    இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அபிவைத் தாஜிதீன் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

  • @abduljabbarabduljabbar5417
    @abduljabbarabduljabbar5417 5 років тому +1

    அருமையான பாடல்

  • @ameermohiadeen666
    @ameermohiadeen666 5 років тому +1

    மாஷா அல்லாஹ்

  • @m.sheikdawooddawood2899
    @m.sheikdawooddawood2899 7 років тому +2

    Very good songs

  • @yusufasik34
    @yusufasik34 4 роки тому +1

    Super busy

  • @mohammedyaseen2731
    @mohammedyaseen2731 4 роки тому +1

    Masha allah

  • @krishnaanandhanandh659
    @krishnaanandhanandh659 6 років тому

    Very Good Song Haniba Pugazh Vazhga

  • @mujeebmujeeb6990
    @mujeebmujeeb6990 4 роки тому +1

    MashaAllah 💯

  • @kareemmustafa8114
    @kareemmustafa8114 8 років тому +2

    good

  • @yasar11
    @yasar11 3 роки тому +1

    👌👌👌👏👏👏

  • @mohamedriyasa7154
    @mohamedriyasa7154 6 років тому

    Riyas Mohamed

    • @jazeelazahir9327
      @jazeelazahir9327 5 років тому

      Very good song

    • @Abdulkader-wn1cl
      @Abdulkader-wn1cl 4 роки тому

      good song similar voice his father hanifa

    • @fyrosefyrose107
      @fyrosefyrose107 4 роки тому +1

      இந்த பாடலை நான் அதிக நாட்களாக தேடிக்கொண்டு இருந்தேன் இன்று கிடைத்துவிட்டது மிக்க மகிழ்ச்சி

  • @muthuvelmuthuvel2415
    @muthuvelmuthuvel2415 5 років тому

    Karthi.kyky.ky