Riyaz Ahamed
Riyaz Ahamed
  • 66
  • 1 669 478

Відео

சலாத்துல்லாஹ் சலாமுல்லாஹ்
Переглядів 2432 роки тому
இசைமுரசு ஹாஜியார் நாகூர் ஹனிபா அவர்களின் சலாத்துல்லாஹ் சலாமுல்லாஹ் பாடல் எனது குரலில்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
Переглядів 3112 роки тому
இசைமுரசு ஹாஜியார் நாகூர் ஹனிபா அவர்களின் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா…
Переглядів 4042 роки тому
இசைமுரசு ஹாஜியார் நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா… எனது குரலில்…
தீனோரே நியாயமா மாறலாமா…
Переглядів 4322 роки тому
கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய…. இசைமுரசு ஹாஜியார் நாகூர் ஹனிபா அவர்களின் - தீனோரே நியாயமா “ பாடல் என் குரலில்….
ஈச்சை மரத்து இன்பச் சோலையில்… பாடலாசிரியர் : கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்
Переглядів 3442 роки тому
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் வைர வரிகளில் சங்கநாத செம்மல் காயல் சேக் முகம்மது அவர்களின் “ ஈச்சை மரத்து இன்பச் சோலை” பாடியது: ரியாஜ் பாஷா
ஏகன் உண்மை தூதரே ….
Переглядів 4012 роки тому
இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் ஏகன் உண்மை தூதரே ….
EM BASHA | ISLAMIC SONGS | Mahamoothu Nabigal
Переглядів 1,5 тис.2 роки тому
EM BASHA | ISLAMIC SONGS | Mahamoothu Nabigal
பீமா பள்ளி வாருங்கள் .. பீமா பள்ளி உரூஸ் 2013 - இ. எம் . பாஷா
Переглядів 1,4 тис.3 роки тому
பீமா பள்ளி வாருங்கள் .. பீமா பள்ளி உரூஸ் 2013 - இ. எம் . பாஷா
இரங்கல் பாடல் - முத்தமிழ் தாயின் மகன்
Переглядів 7383 роки тому
இரங்கல் பாடல் - முத்தமிழ் தாயின் மகன்
உலகம் இறைவனின் சந்தைமடம்... | இ . எம் . பாஷா
Переглядів 2913 роки тому
உலகம் இறைவனின் சந்தைமடம்... | இ . எம் . பாஷா
தமிழ் தலைவா - கலைஞர் பாடல்
Переглядів 3503 роки тому
தமிழ் தலைவா - கலைஞர் பாடல்
மஹமூது நபிகள் பிரானே | இ . எம் . பாஷா
Переглядів 1 тис.3 роки тому
மஹமூது நபிகள் பிரானே | இ . எம் . பாஷா
இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் புகழ் பாடல் - மதுரை ஆதீனம் அய்யா
Переглядів 5713 роки тому
இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் புகழ் பாடல் - மதுரை ஆதீனம் அய்யா
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்…
Переглядів 6773 роки тому
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்…
இரங்கல் பாடல் #கலைஞர் - "தமிழ் தலைவா.... தமிழ் தலைவா....."
Переглядів 834 тис.6 років тому
இரங்கல் பாடல் #கலைஞர் - "தமிழ் தலைவா.... தமிழ் தலைவா....."
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
Переглядів 5 тис.6 років тому
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
தமிழ் மணக்கும் திசையெல்லாம்
Переглядів 1,6 тис.6 років тому
தமிழ் மணக்கும் திசையெல்லாம்
ஓடி வருகிறான் உதய சூரியன்
Переглядів 1 тис.6 років тому
ஓடி வருகிறான் உதய சூரியன்
பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை
Переглядів 1,2 тис.6 років тому
பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை
அதிகாலை நேரம் - பாடியது: இ.எம். பாஷா
Переглядів 9496 років тому
அதிகாலை நேரம் - பாடியது: இ.எம். பாஷா
உலகத்தில் நான் உன் அருளை ( மேடை நிகழ்ச்சி )
Переглядів 1,8 тис.6 років тому
உலகத்தில் நான் உன் அருளை ( மேடை நிகழ்ச்சி )
இறைவனிடம் கையேந்துங்கள்.
Переглядів 1,3 тис.6 років тому
இறைவனிடம் கையேந்துங்கள்.
Kalbukulea
Переглядів 8436 років тому
Kalbukulea
kalbukullea thangalai vaithean ya rasulallah
Переглядів 2,4 тис.6 років тому
kalbukullea thangalai vaithean ya rasulallah
E M Basha அல்லா அல்ஹம்துலில்லா
Переглядів 7226 років тому
E M Basha அல்லா அல்ஹம்துலில்லா
kodana1
Переглядів 1,3 тис.6 років тому
kodana1
கோடான கோடி மலர்
Переглядів 3,6 тис.6 років тому
கோடான கோடி மலர்

КОМЕНТАРІ

  • @graceassemblychurch789
    @graceassemblychurch789 16 днів тому

    எத்தனையோ விமர்சனங்கள் இவர் மேல் வைத்தாலும், ஏழை எழிய மக்களை நேசித்தவர் என்பதில் யாருமே எதிர் விமர்சனம் வைக்க முடியாது.அதுவே இவர் புகழ் பெற காரணம்.

  • @mkngani4718
    @mkngani4718 20 днів тому

    மறவாத இளைஞர்கள் வந்தார்களா மறைந்தாலும் மறவாமல் நினைவில் உள்ளவர்கள் வந்தார்களா. உடன்பிறப்புகள் வந்தார்களா கல்வித்துறை அமைச்சர்கள் வந்தார்களா சட்டதுரை. கட்டுரைகள் வந்தார்களா. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இனமான தலைவர் சட்டப்படி சட்ட இனமான நம் தலைவர் இனமான முதல்வர் இறந்துவிட்டார் என்று அறிவிப்பு வந்தவுடன். ஒரு நிகழ்ச்சியை. கலைஞர் வந்தார் சொன்னார் செய்தார் கோனார் வந்தார் என்று சொன்னார்கள். கலைஞர் இறந்து விட்டார் அவர் இறந்த நாளையும் அவர் ஆட்சியில் இருந்த நாளையும் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை செய்தார் பொறுப்புடன் எழுத வேண்டியவர்கள் எழுத வேண்டும். அமைச்சர்கள் வந்தார்களா. மாநில அமைச்சர்கள் மாநில முதல்வர்கள். உலக நாடுகளில் சென்னையில். குறிப்பாக தமிழ்நாட்டில். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க இறப்புச் செய்தி. அறிந்த உடன் தமிழ்நாடு தமித்து மக்கள் அனைவரும் தவித்தார்கள். 37 மாவட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் அனைவரும் சென்னை நோக்கி படையெடுத்தார்கள் புறப்பட்டார்கள் என்னை நோக்கி புறப்பட்டார்கள் சென்னையை நோக்கிப் புறப்பட்டார்கள்.. சட்டப்படி நிறைவே நிறைவேறியது அடக்கம்.

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 27 днів тому

    பாடல் தலைப்பு கருணாநிதிக்கு பொருந்தாது. அதற்கு முழு உரித்தானவர் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே தமிழின தலைவர். திமுக மாடல் கட்சி கருணாநிதி அவர்கட்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். துயர் பயிர்கிறோம்.

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 29 днів тому

    Dmk permanent slave's 😅

  • @Vel-lx3qh
    @Vel-lx3qh Місяць тому

    😢😢😢........❤❤❤

  • @pargunandmk2724
    @pargunandmk2724 Місяць тому

    🙏🏻🖤❤️

  • @LiyakathAli-qt9mt
    @LiyakathAli-qt9mt Місяць тому

    பெரியாரின் பாதையில்..... அண்ணாவின் வழியில்....... வீர நடை போட்ட..... 20ம் நூற்றாண்டின்... தலைமகன்.......

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому

    *இவன் ஒரு பெரிய மயிரான் இவனுக்கு ஒரு பாட்டு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️* வெட்கக்கேடு

  • @chandranchandran6824
    @chandranchandran6824 Місяць тому

    Sandalen KARUNANITHI song very nice 👍👍👍👍👍👍👍👍👍

  • @sraju7216
    @sraju7216 Місяць тому

    கருணாநிதி தெலுங்கர் தலைவர் தமிழர் இனம் அழிக்க தோன்றிய சைத்தான்

  • @mkngani4718
    @mkngani4718 Місяць тому

    இந்து மக்களின் சாதி கணக்கு எடுப்பு எடுக்கப்படும்

  • @thilagavathythilak9623
    @thilagavathythilak9623 Місяць тому

    தேவடியாளுக்கு பிறந்தவனுக ஏசுகின்றனர் கண்களிள் நிறைந்த கண்ணீரிடன் இந்த காட்சியை காண்கிறேன் உன்னை எப்படி மறப்பேன் நான்

  • @Jeevanandam320
    @Jeevanandam320 2 місяці тому

    😂😂😂

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 місяці тому

    😢😢😭😭🙏🙏🙏

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு கருணாநிதி அவர்கள் முதல்வர் 1992 92 ஆம் ஆண்டு அப்போதுதான் அப்துல் கலாம் அவர்கள் பிரதமர் அவர்கள் முன்னிலையில் திரு வாஜ்பாய் அவர்கள் முன்னிலையில்

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    பேனாவின் மை குறையமால் உள்ளது தமிழ் மக்களிடம்

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    கஞைகர் மு கருணநிதிஅவர்கள் 1948 1948 ஆம் ஆண்டு திருவாரூர் பள்ளிக்கூடத்தில் திருத்தணம் செய்ய வேண்டும் என்று தீர்மானத்தை எதிர்த்து அரசு பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வந்த முத்துவேல் மகன் கருணாநிதி

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    நன்னிலம் கண்ட நாளிலும் நாளிலும் போட்ட மாநில முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் மாநிலம் போற்ற ஆட்சி செய்த தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி அவர்கள் இனிமையான குரலில் முத்துவேல் குரலை மு க ஸ்டாலின் நான் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளும் நான் இந்திய சட்டப்படி தமிழ்நாட்டின் உரிமைகளின் படி சட்டப்படி முதல் முதலமைச்சராக பதவி ஏற்கிறேன் சொன்னாரா சொல்லலையா

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    தாத்தவில் பெண்வீட்டர்கள் மாமாவின் வீட்டினர்கள் கைதியியாக இரவுமுழுவதும் வண்டியில்வைத்து தெருத்துவனவான முதல்மந்திரிவாழ்க டாக்டர் கஞைகர் மு கருணநிதிஅவர்கள் தான்

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    ஒலிகள் இல்லாமல்ஒசைசைகள்இல்லாதமிழ்மொழியைவளக்கமுடியாது கல்வியிலும் சாதித்தவரின்ஒசையைகளின் கல்விக்கூடங்களிடங்களின் ஒன்றவது வயது பால்வாடிகள்வகுப்புகளின்குழந்தைகள் படிக்கவேண்டும்என்னம்தான்திமுகழகம்

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    பாலன புகைவன்டியில் பயணம்செய்த கல்லக்குடியில் டால்பும்பூரத்தைதினை கல்லக்குடியாக மாற்றிய தி மு க தலமையை அண்ணா கருணநிதியை தலமையில் திராவிடமுன்னேறே கழகம் தான் இந்தியகூட்டியின்முத்துவேல்கருணநிதிஎன்னும்ஸ்டாலினைதமிழ்நாட்டுமக்களின்முதல்வர்என்றும் செம்மொழியின் அரசு செய்யும் மிக மிக முக்கியசெய்திகல்

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    சேலம் செலம்திருச்சிரபாள்ளிககளின்சேலத்தின்முன்நின்நின்றுவாழ்க தமிழ் என்று பாளையகோட்டைசிரியலகழகம் காற்று தான் இதயத்தை நிர்த்தமுடியும் கல்வியைகானவர்கான முதல்மாந்தியான நாளை நினைவூகளின் சரித்திரன் செம்மொழியின் யாதும்ஊரே யாபரும்

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    அணிவேரின் தலைகளின் வேர் திராவிடமாடல் ஆட்சியானமுதல்வரின் மாநிலங்களின்முதல்வரின்வரவேண்டும்என்று இந்தியா மக்களின் காலை விமனதைதின்மூலமுமாக டெல்லியின்தமிழர்கள்......

  • @earthandspace282
    @earthandspace282 3 місяці тому

    Ennudaiya thatha 😊

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    டால்மியாபுரம் என்ற பெயரை வைத்து வந்தவர்களை கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்த ஒரு டாக்டர் கலைஞர் கருணாநிதி

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 3 місяці тому

    மறைந்தும் மறையாத என்தலைவர்முத்தமிழ்அறிஞர்கலைஞர்அவர்கள்.

  • @raguselvi3211
    @raguselvi3211 3 місяці тому

    Kallakudi kondavar manil uringikondirukar

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    கடமைகண்ணியமைகட்டுபடுஅல்லாஹ்துகமுதுகடமைகண்னியம்கடம்யைகளின்இளைகர்திமுகவிரை தமிழ்இளைஞர்திமுகவைஉயர்நிலைபள்ளிகூடம்மறைவின்தமிழை அரசுவிழாவில் முகஸ்டாலின் முதல்வரின் தமிழ்மக்கள் ஆட்சிமன்றத்தில்வாழ்கதமிழில்.

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    நெல்சன்மன்டேவை...கஞைகர்அவர்ஏழுதியை தென்ஆப்பிகவின் மொழின் தலைரைகண்கூடுநான் கண்ணின்முன்னேநானும் ஏழுந்து நின்ற தலைவா ஆங்கிங்கள்ஏழுதொரியாது தமிழிலின் ஏழுத்தை தலைவைத்துகல்வியை கூடாங்களின்வழில்ஆட்சிசொய்து மேல்நிலையை ஊரயாட்சியானிடகளின் பள்ளிகள் பல ஊரை கல்விதுரைகள் உடையநாடு பள்ளியை உயர்நிலைபள்ளியாக திமுக அரசு தரவேண்டும் பள்ளிதுரை...,...

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    தமிழ் தலைமுறைகள் காவியைப் பயந்து நடக்காது இந்தியை எதிர்த்தவர் முத்துவேல் கருணாநிதி என்னும் நான்

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    பள்ளிகூடங்கள் இஞையதலமையிர்னைஇந்துவயது பிள்ளைகளினினன்சேர்காவாபள்ளிகூட்டதைதெடிவா நாங்கள்திமுகவின்கழகம்தான்..ஆண்டூகளின் வைகாசின்மழையைநம்பிதான்உழவலினின்.கருத்தையைஎழைவீடுகளின்நல்லிமானமுத்துவேலின்மகன்மு கணாநிதியைதெடர்வரினிவினை.தமிழ்மக்கள் ஏழுகொடிமக்கள் வாழ்கதமிழ் உலகநாடுகளின்தலைவர்வந்துபாரவையைபாத்தவாகளின்தெரியாமல்தான்வரவுவார்கள்வெளிநாட்டிரனாரனின்வேலைவாய்ப்பு 2024 பல கோடி மக்களின் வேலை வாய்ப்புகளில் ஸ்டாலின் அரசு

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    சதையின்உடலைமண்அறித்துகொண்டுஏளும்பு பல ஆண்டுகாலகங்கள்ஆகும்தலைசொறுஅ முதல் அக்கான ஃபதிலைஏழுதுதினை ஏழுந்துஏழுதாவா முகவின்மறூஉருமாக......

  • @jayaprakasheswar1220
    @jayaprakasheswar1220 3 місяці тому

    ♥❤♥❤🌹🙏🌹♥❤♥❤

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    படிப்புகள்புத்தங்கள் இந்தியாவின் பரத்தினபட்டைபெரதகுதிகளின்சரித்திங்களின் திமுக தலைவர்கள் அண்ணா கருணநிதி இருண்டும் ஒன்று அடுத்து ஒன்று அண்ணா அடுத்து கஞைகரின் பெயரை

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому

    முத்துவேல் பேரனின் சொல்தான் நான் யாரை தமிழ் வாழ்க உனந்தவர்களிடம் சின்னம் தான் தமிழ்நாட்டின் மணிக்குகணக்குஇல்லமால்மாநலிகளின் மக்களையும் இனைத்து வந்த திமுக தலைவரின் தலைவர் முத்துவேல் பேரன் ஸ்டானின்திமுக தலைவரின் வழியிள்

  • @abdulsamath6259
    @abdulsamath6259 4 місяці тому

    அருமையான பாடல்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 місяці тому

    அறிவித்த நிமிடத்தில் காவேரி மருத்துவமனை முன்பு வானம் தூறல் .....அழுததா வானம். ஏகாதசி மரணம். ராஜாஜி ஹாலில் கோர்ட் உத்தரவு வந்தபின் 12 மணி உச்சி சூரியனை வானவில் வட்டமிட்டுக்கொண்டதே............ஏன்? அவர் உடல் PRR sons தாண்டும்பொழுது மூன்று கருடன்கள் வானில் வட்டமிட்டதே.... கடவுளுக்கு அவரை பிடித்துவிட்டதோ?

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 4 місяці тому

    Thalaiva aaaaaaa👏👏👏👏👏👌❤️

  • @Mahesh123M-tg5bs
    @Mahesh123M-tg5bs 4 місяці тому

    Midadseeardsday❤❤❤❤❤❤

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому

    முத்துவேல்மகன்கருணநிதியின்

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому

    என்உரின்மேலூம்உடன்பிறப்புகள் படித்தகல்வின் கவித்தை

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому

    ஆட்சி யின்.1969 அண்ணாவின் அண்ணாவின் திமுக கருணாநிதியின் ஆட்சியில்

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 4 місяці тому

    சந்தோசமான நாள் தமிழ்நாட்டிற்கு

  • @mkngani4718
    @mkngani4718 5 місяців тому

    கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தவர் தான் எங்கள் கருணாநிதி

  • @mkngani4718
    @mkngani4718 5 місяців тому

    எங்கள் கலைஞர் ராம் ராம் ராம் ராம் எங்கள் கலைஞர் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் எங்கள் கலைஞர் கருணாநிதி

  • @mkngani4718
    @mkngani4718 5 місяців тому

    தமிழ் தலைவர் கலைஞர் என்றும் உள்ள உள்ள நாங்கள்

  • @mkngani4718
    @mkngani4718 5 місяців тому

    திமுக ஆட்சியில் தம்பிகள் எம்பி 40

  • @mkngani4718
    @mkngani4718 5 місяців тому

    Quality dmk quality mkS qacac

  • @mkngani4718
    @mkngani4718 5 місяців тому

    1924.than. 1935.taminatentanan.

  • @mkngani4718
    @mkngani4718 5 місяців тому

    2015...ant tamial.... 2021 ......dmk......... Mks........ Tamilnalinti...... DMK tamiltanlaka.. Dmk....