கோவில் போன்ற நறுமணம் உங்கள் வீட்டு பூஜை அறையிலும் வர | dasangam powder | dhoop for puja | pooja room

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @suganthic8627
    @suganthic8627 5 років тому +474

    அலட்டல் இல்லாத அமைதியான பேச்சு, அலங்காரம் இல்லாத அழகான முகம் மிகவும் உபயோகமான தகவல் நன்றி சகோதரி

  • @kalidosschamy8325
    @kalidosschamy8325 5 років тому +102

    எளிமை பொறுமை இனிமை யான பேச்சு, மங்கையற்கரசி மாதிரியே இருக்கீங்க. Sister.

  • @dineshkumar.m559
    @dineshkumar.m559 4 роки тому +10

    முதல் முறைய இப்படி ஒரு பொடி இருப்பதை நான் இப்போதுதான் அறிகிறேன்

  • @vasishtarishijothishalayam8891
    @vasishtarishijothishalayam8891 4 роки тому +44

    வள வள என்று பேசியதையே திரும்பத்திரும்ப பேசாமல் எளிமையாக விளக்கிய. சகோதரிக்கு பாராட்டுகள்.
    எல்லா வீடுகளிலும் பக்தி மணம்பரவட்டும்

  • @johnsonjoelv1516
    @johnsonjoelv1516 5 років тому +112

    மங்களகரமான,மனதுக்கு இனிமையான,நல்ல நறுமணம், நல்லசிந்தனையை உறுவாக்கக்கூடிய டிப்ஸை மக்களுக்காக
    கொடுத்த இதுவுமே ஒரு சின்ன மனிதநேயமே.

  • @saranyavignesh3290
    @saranyavignesh3290 4 роки тому

    ரொம்ப நன்றி ங்கள் அம்மா...நான் எங்கள் வீட்டில் கோண் வைத்து உபயோகித்து வந்தேன்...தற்போது நீங்கள் செய்தது மிகவும் எளிமையாக உள்ளது...இனி இதனையே உபயோகம் செய்கிறேன்...வாழ்க வளமுடன் அம்மா...

  • @mylittleworld8529
    @mylittleworld8529 5 років тому +93

    Really nenga matavnga mari scene podama romba calm ah iruknga so nice sis...

  • @hemamalini5445
    @hemamalini5445 5 років тому

    Arumaiya sonneenga theriyaatha thagaval nandri sahothri🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @jayalakshmiprabu7601
    @jayalakshmiprabu7601 5 років тому +84

    Ippadi onnu eruppathe unga video moolamathan Therinthu Konden Thank u Madam

  • @santhikarna5883
    @santhikarna5883 4 роки тому

    நான் பயன் படுத்தி கொண்டு இருக்கிறேன் அருமையான வாசனை

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 5 років тому +4

    Superb presentation, Thank You Very Much. Vaazhga Valamudan.

  • @HemaLatha-hv6sh
    @HemaLatha-hv6sh 5 років тому

    நானும் எங்க வீட்ல பயன்படுத்தறேன். அவங்க குடுத்த கோன்ல வைக்க சிரமபடுவேன் நீங்க சொல்ற முறை சுலபமாயிருக்கு. மிக்க நன்றி.

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 5 років тому +4

    அன்பு சகோதரியே மிகவும் நன்றி. அருமையான டிப்ஸ்.

  • @barathkumar3992
    @barathkumar3992 5 років тому

    Deiveegama irukeenga sagothari...ungal pathivirku nandri nan muthal muraiyai Dhasangam pathi kelvi paduraen..kandipa payanpadutha porean.

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 5 років тому +11

    நன்றி அம்மா நாங்கள் கடந்த 10 (பத்து) வருடங்களாக தினசரி பூஜைக்குத தசாங்கம் தான் உபயோகிக்கிறோம் இப்போது கோன் வடிவிடிலேயே கிடைக்கிறது நன்றி

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 років тому

      Mikka nandri sago

    • @mukeshkumarrasu
      @mukeshkumarrasu 5 років тому

      Yavelo sir adhu

    • @eswaramurthys6902
      @eswaramurthys6902 5 років тому +5

      @@mukeshkumarrasu ஒரு அட்டைப் பெட்டியில் 20 கோன்கள் இருக்கும் 6 பெட்டி கொண்ட ஒரு கட்டு விலை 180 ருபாய் அல்லது அம்மா செய்தார்களே அது போல பொடியாகவும் கிடைக்கிறது அது ஒரு அட்டைப் பெட்டி விலை 40 ருபாய் ஆகும்
      வீடு முழுவதும் மிக ரம்மியமான மணம் வீசும் மிக அருமையாக இருக்கும்

    • @eswaramurthys6902
      @eswaramurthys6902 5 років тому

      @@budgetkudumbamtamilvlog நன்றி

    • @vijayavijaya6168
      @vijayavijaya6168 5 років тому +1

      Enge kedaikum

  • @இளம்காளைஇரும்புக்கோட்டை

    மிகவும் அருமையான தகவல் நன்றி கேரளாவில் ஒரு சில பகுதிகளில் வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்ட புது மண்சட்டியில் கருநொச்சி கஞ்சா பூ இவைகளை சேர்த்து புகை போடுவார்கள்

  • @sanjukannan9615
    @sanjukannan9615 5 років тому +3

    Simple makeup la amaidhiya nambikaiyoda pesareenga super

  • @elavaisha1583
    @elavaisha1583 3 роки тому

    உங்கள் முகம் பார்க்க பொறுமையான அழகிய வட்ட வடிவ முகம்.🙏 Good information 🙏

  • @RubaGarden
    @RubaGarden 5 років тому +20

    Unique video sis, first time I'm seeing this podi very useful sis I shared to family members 🙏🙏

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 років тому

      Thank you sis ...use pani parunga & feedback solunga

    • @RubaGarden
      @RubaGarden 5 років тому

      @@budgetkudumbamtamilvlog kandipa soilluran sis

  • @tvaidehi18
    @tvaidehi18 4 роки тому

    Super sister etha than romba naala search pannitu erumthen tnq😉

  • @poongodhaineyveli2680
    @poongodhaineyveli2680 5 років тому +4

    First time I am seeing your video. Thank you. GOD bless you. Useful information for all

  • @g_aN1204
    @g_aN1204 5 років тому

    First time pakkuran Yanna ippathan therium nenga sonna power pathi kandippa try panran thanks sister

  • @mamiyarmarumagalveedu5688
    @mamiyarmarumagalveedu5688 5 років тому +14

    Very nice aka amaithiyana petchu :-)😘😘

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 Рік тому

    Akka neenga solli na innum use pannaren super 👏👏👏👏👏

  • @chithrag9929
    @chithrag9929 5 років тому +4

    Rommmmba nalla vishayam sonneenga.....thanks

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 4 роки тому

    Romba nandri mam...enakku theriyathu... puthiya thagaval...🙏

  • @padsan1000
    @padsan1000 5 років тому +5

    Dhasaangam vaanginen epdi use pannanumnu theriyama apadiye vachuten. Thanks for making this video sis. U look naturally beautiful without make up. Very close to heart speech.

  • @chitrav2494
    @chitrav2494 4 роки тому

    Nanum Ippo than kalvi patrane very useful video Tq. 👌👍

  • @anithamanokaran1506
    @anithamanokaran1506 5 років тому +16

    Thank You Sister Very Useful Video I Am Watching In First Time

  • @OmOm-lu1pf
    @OmOm-lu1pf 5 років тому

    Very useful tips.nan cone vechu use panni iruken.ana athu sariya ariyathu.ithu nalla idea neenga sonnathu.romba simple ha irukinga entha make-up illama bandha illama.super madam.god bless u.

  • @PriyaPriya-qc9ud
    @PriyaPriya-qc9ud 5 років тому +20

    சிவாயநம அருமை நன்றி அக்கா

  • @devaanu5670
    @devaanu5670 4 роки тому

    Super akka nice 👌 amathiyana mugam porumaiyana peche nalila irukku

  • @KarunaAnitha
    @KarunaAnitha 5 років тому +13

    தெய்வீகமான......மங்கலகரமான.....பேச்சு.......

  • @chandraskitchen
    @chandraskitchen 5 років тому +44

    friends Entha dasangam podi nattumarunthu kadaigalil kedaikum khadi Kraft la yum kedaikum m.r.p.42/- kadaiyil 38rs mudhal 40rs varai verpanai seigiragal podi use panitu nala tighta mudivainga kathu la vasanai poidum ...

  • @renukarthi7144
    @renukarthi7144 5 років тому +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @shakthishakthi660
    @shakthishakthi660 5 років тому +20

    உங்க அமைதியான பேச்சு அழகு
    அளவான புன்னகை மிக அழகு
    பூச்சுக்கள் இல்லாத இயற்கை அழகு ,அழகுக்கு அழகு

  • @thulithenral9456
    @thulithenral9456 5 років тому +1

    First time ithai patri kelvi padukiren..so unique information.. super mam👍👍

  • @indhuarun2938
    @indhuarun2938 5 років тому +7

    First time hearing about this powder, am going to use this , thank you sister

  • @lsureshlingam9609
    @lsureshlingam9609 5 років тому

    Rombu nandri akka valkila romba anubavam irukku ungalukku

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 років тому

      Yes bro namma portangal sothanaigal athaiyellam miri varapa kedaikura anbavam nama vazhkaiyai mathidum..

  • @AnbuMagal
    @AnbuMagal 5 років тому +8

    Very useful sis na sambrani poda kastama eruku enna pannalamnu yosichittu eruntha unga video pathutu very happy na try pannitu ungaluku eppudi erunthuchinu comment pandra sis

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 4 роки тому

    Nan ippo Dan ithai pathi kalvi padren.then nan kandippa vangi use pannuven. THX Sister

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 5 років тому +20

    U have calming face sissy, it's very pleasant to watch.

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 років тому

      Thanks pa

    • @vadivumohan7438
      @vadivumohan7438 5 років тому +2

      Where do buy dasangam power?

    • @sivassiva7815
      @sivassiva7815 4 роки тому

      நல்லதோர் பதிவு;அலட்டலில்லா எளிய விளக்கம்;

  • @paramesvarimani4276
    @paramesvarimani4276 5 років тому +3

    Thanks madam
    I have searching long days

  • @rajeshwarip2911
    @rajeshwarip2911 5 років тому

    அழகா நிதானமாக சொல்லுறீங்க சகோதரி நன்றி

  • @srijeethjeeth1261
    @srijeethjeeth1261 5 років тому +3

    Thank you very much mam.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 роки тому

    Naa..neraya pear kitta keaten ippa Dasangam padil kidaitu vitadu nandri ungalukku oryiram kodigal

  • @shreyubala5138
    @shreyubala5138 5 років тому +4

    Pls speak loudly...video is very useful...thank you...

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 5 років тому

    ரொம்ப நன்றி சகோதரி பயனுள்ள தகவல் I will try

  • @mageshd6925
    @mageshd6925 5 років тому +3

    thank you sister

  • @sudhakarm9808
    @sudhakarm9808 4 роки тому

    இதபத்தி இப்பதான் தெறிஞ்சிக்கர நன்றி

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 років тому +13

    Nice information but voice konjam increase panna nalla erukum thanks for sharing sister 🌹🌹🌹

  • @ilavarasanc6856
    @ilavarasanc6856 5 років тому +1

    Nalla visayam solrathu kku oru muka kalaiyum nalla manasum venum athu unkakitta irkku super akka title thathuvam super

  • @vijayalakshmilakshmi3583
    @vijayalakshmilakshmi3583 5 років тому +4

    சூப்பர் 🌺🌻🌺🌻🌺🌻🌝🌝🌝🙏🙏🙏

  • @tamilarasin8233
    @tamilarasin8233 4 роки тому

    Nantri sister ippatan kelvi padaren

  • @mani67669
    @mani67669 5 років тому +5

    Dasangam is das ten and angam parts what made of. I hope to feel the fragrance at home.

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg Рік тому

    Nanum thasangam cone la use pannuven but indha Idea nalla irukku sister

  • @karthikasuresh2788
    @karthikasuresh2788 5 років тому +18

    சாம்பிராணிக்கு மாற்றா இதுவரை கேள்விபடவில்லை.

  • @kbalaji8568
    @kbalaji8568 4 роки тому

    Valkavalamudan nandri

  • @navinbalajirm7981
    @navinbalajirm7981 5 років тому +6

    மேடம் இன்ஸ்டன்ட் சாம்பிராணி போல இன்ஸ்டன்ட் தசாங்கம் எல்லா டிபார்ட்மெண்டல் கடைகளிலும் கிடைக்கும் மளிகை கடையில கிடைக்கும்instant சாம்பிராணி எப்படி பத்த வைக்கிறோமா அதே மாதிரி instant தசாங்கம் பத்த வைத்தால் போதும்

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 років тому

      Instant na pathathu ela pa & eppadi tha romba varashama use panrom ethuvum kastam elaiya pa

  • @swapnasekar7162
    @swapnasekar7162 5 років тому

    Evlo azhahana tips azhagavum eruku nenga seimurai vilakkam katiyathu nandri🙏🌻

  • @baluramachandran3382
    @baluramachandran3382 5 років тому +4

    எங்கு கிடைக்கும் ட
    அதைசொல்ர 😄😄😃
    கண்ணா

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 років тому +4

      நாட்டுமருந்து கடைகள் கிடைக்கும் ..pa

  • @sindhusaravanan4121
    @sindhusaravanan4121 5 років тому

    Romba thanks sissy...na dasangam vangi vachuruken...but use pana theriyama irundhen..thank you

  • @gangadharansuper1165
    @gangadharansuper1165 4 роки тому

    அருமையான பதிவு மேடம்

  • @Siva-siva36
    @Siva-siva36 4 роки тому +2

    For the first time I am hearing sister thank you

  • @selvir6712
    @selvir6712 5 років тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @smruthimahalingam1243
    @smruthimahalingam1243 4 роки тому

    சாதாரணமான, பக்கத்து வீட்டு பெண்மணி போல இருப்பது உங்கள் speciality. Keep it up

  • @drivings7652
    @drivings7652 4 роки тому

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @louism7464
    @louism7464 5 років тому

    அருமையான பதிவு அழகான முகம்

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 4 роки тому

    மிக அருமை சகோதரி

  • @cathouse7395
    @cathouse7395 5 років тому

    மிக்க நன்றி மா...

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    அருமையா தகவல் அக்கா நன்றி

  • @sivamani9873
    @sivamani9873 4 роки тому

    Na IPO than first time pakaran nice

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 3 роки тому

    om namashivaya நன்றி

  • @suganyathomas3340
    @suganyathomas3340 5 років тому

    மேடம் வெறி வெறி சூப்பர் மேடம். டிப்ஸ் நன்றி

  • @குலதெய்வம்துணை

    ரொம்ப நன்றி சகோதரி

  • @murali261070
    @murali261070 5 років тому

    நல்ல யோசனைக்கு நன்றி....

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 2 роки тому

    Idhu engu kidaikum sister your explain very 👌👌👌

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo 5 років тому

    நானும் பயன்படுத்துகிறேன் அருமை

  • @jayanthiraja512
    @jayanthiraja512 5 років тому

    எனது தேடலுக்கு விடை கிடைத்தது மிக்க நன்றி சகோத.ரி

  • @kanthansaran4143
    @kanthansaran4143 5 років тому

    நன்றி தாயே

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 5 років тому

    நன்றி. சகோதரிநல்ல. தகவல்

  • @devirajkumar9119
    @devirajkumar9119 5 років тому

    Enaku entha podiya pathi theriyathu madam sonnathuku nanri madam nan try panren

  • @deviramu2050
    @deviramu2050 4 роки тому +2

    Ya I am also first time hearing this thank u so much

  • @karthigakrishnan2423
    @karthigakrishnan2423 5 років тому

    Supr akka.... Enaku idhu varaikum theyriyathu ipdi oru ideam irukunu nan try pannren

  • @Kalai-r1y
    @Kalai-r1y 5 років тому

    நல்ல தகவல். பாராட்டுக்கள்

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 5 років тому

    na kooda idhu vaanganum nu nenachen sister... romba thanks dear.. kandipa indha brand kedacha nalla irukum....

  • @balasubramanian3249
    @balasubramanian3249 5 років тому +2

    First time hearing madam. Thankyou so much madam.

  • @karunamoorthysm1359
    @karunamoorthysm1359 5 років тому

    ஆஹா, தெய்வீக மணம், நன்றி.

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 4 роки тому

    Thank you so useful video 👏👏👏

  • @indusukumar2478
    @indusukumar2478 5 років тому

    Payanulla thagaval
    Mikka nandri madam

  • @sivapriyakee5566
    @sivapriyakee5566 4 роки тому

    நன்றி சகோதரி

    • @sivapriyakee5566
      @sivapriyakee5566 4 роки тому

      எல்லா இடங்களிலிருந்தும் கிடைக்குமா அக்கா

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  4 роки тому

      Nattumarunthu shop la kedaikum pa sila super market la yum eppo kedaikuthu ..

  • @iyyappan.m9514
    @iyyappan.m9514 5 років тому

    Ithuvaraikkum theriyatha thagaval thangalathu thagavlukku nandri sagothari

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 4 роки тому

    அக்கா நன்றி வாழ்க வளமுடன்.

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 4 роки тому

    Mikka nandri sister

  • @rajalakshmikumaravel8575
    @rajalakshmikumaravel8575 5 років тому

    Eppa than first time Unga video 📹 VA paarkuren really super sister 💕👌

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 5 років тому +1

    Thank you madam. Nandri madam. Now only we know madam.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshebi3169
    @sureshebi3169 4 роки тому +1

    Your voice very nice madam good news madam 💐 thanks madam

  • @samaithupazhagu2141
    @samaithupazhagu2141 5 років тому

    Wow super, ithu mathiri than naan theditu irrunthen,

  • @pounraj1563
    @pounraj1563 4 роки тому

    Arumai amma