*Timestamp Day 1 / கால முத்திரை நாள் 1 (Do add to the description box if suitable / பொருத்தமானதாக இருந்தால் விளக்க பெட்டியில் சேர்த்துக் கொள்ளவும்)* 0:00 Introduction / அறிமுகம் 1:17 Purpose of Dhamma discourse / தம்ம பேருரையின் நோக்கம் 2:26 Historical background / வரலாற்றுப் பின்னணி 5:18 Ganga of Dharma satisfying everyone’s thirst unbiased / பாரபட்சமின்றி அனைவரின் தாகத்தைத் தீர்க்கும் தர்மத்தின் கங்கை 6:30 Beginners questions and uneasiness / ஆரம்ப கேள்விகள் மற்றும் சங்கடங்கள் 9:58 Pure Breathing / சுத்த மூச்சு 11:52 Final goal - Purity of Mind (Eradicate impurities of mind) / இறுதி இலக்கு - மனத்தூய்மை (மனதின் அழுக்குகளை அகற்றுதல்) 15:24 Only our own effort liberates / நமது சொந்த முயற்சி மட்டுமே விடுதலை அளிக்கிறது 17:39 Acceptance versus Recognition through experience / நம்பி ஏற்றல் மற்றும் அனுபவத்தால் அறிதல் 19:07 Dharma - The Universal Order / தர்மம் - உலகளாவிய ஒழுங்கு 26:05 Importance pure breathing / சுத்த மூச்சின் முக்கியத்துவம் 28:27 Self Realization through experience / அனுபவத்தால் தன்னை அறிதல் 38:57 Pure breathing’s AID / சுத்த மூச்சின் துணை 41:35 Practice / பயிற்சி 46:56 Characteristics of Mind / மனதின் பண்புகள் 47:55 Past, Future Present / கடந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம் 52:20 Impurities - Like, Dislike & Discontinuity / மாசுகள் - விருப்பு, வெறுப்பு மற்றும் தொடர்ச்சியின்மை 58:19 Cleansing begins / சுத்திகரிப்பு தொடங்குகிறது 1:05:57 Mind Surgical Operation / மனதின் ரண சிகிச்சை 1:09:32 Determination / உறுதிபாடு 1:12:53 Rules, Regulations & Advice / விதிகள், ஒழுங்குகள் மற்றும் ஆலோசனைகள் 1:25:40 Complete Submission & Test for yourselves / முழுமை சமர்ப்பணம் மற்றும் சுய சோதனை 1:29:54 Bhavatu Sabba Mangalam --- Sadhu / பவது சப்ப மங்களம் --- சாது (Suggestions for improving the accuracy of timestamps and topics are welcomed / கால முத்திரைகள் மற்றும் தலைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன)
அருமையான பதிவு. நன்றிங்க ஐயா, வாழ்க வளமுடன். 🙏💕🙏💕 இந்நிகழ்வில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? வயதானவர்கள் கலந்து கொள்ளலாமா? பயிற்சியை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றியுடன்🙇🙌❤️ வாசுதேவன், தொழுதூர், கடலூர் மாவட்டம்.
Thank you so much dear Mr Subramani Ayya.Your voice is really helpful for meditation.
Thank you so much Sir
Your voice is very divine.
அய்யா உங்களுக்கு எம் இதயத்தின் நன்றிகள். நீங்கள் மிக சிறந்த சேவையை தமிழ் கூறும் நல் உலகிற்கு செய்துள்ளீர்கள்
குருவே நன்றி நன்றிங்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
sir my heartful thanks for the tamil form
Thanks again and again thanks
*Timestamp Day 1 / கால முத்திரை நாள் 1 (Do add to the description box if suitable / பொருத்தமானதாக இருந்தால் விளக்க பெட்டியில் சேர்த்துக் கொள்ளவும்)*
0:00 Introduction / அறிமுகம்
1:17 Purpose of Dhamma discourse / தம்ம பேருரையின் நோக்கம்
2:26 Historical background / வரலாற்றுப் பின்னணி
5:18 Ganga of Dharma satisfying everyone’s thirst unbiased / பாரபட்சமின்றி அனைவரின் தாகத்தைத் தீர்க்கும் தர்மத்தின் கங்கை
6:30 Beginners questions and uneasiness / ஆரம்ப கேள்விகள் மற்றும் சங்கடங்கள்
9:58 Pure Breathing / சுத்த மூச்சு
11:52 Final goal - Purity of Mind (Eradicate impurities of mind) / இறுதி இலக்கு - மனத்தூய்மை (மனதின் அழுக்குகளை அகற்றுதல்)
15:24 Only our own effort liberates / நமது சொந்த முயற்சி மட்டுமே விடுதலை அளிக்கிறது
17:39 Acceptance versus Recognition through experience / நம்பி ஏற்றல் மற்றும் அனுபவத்தால் அறிதல்
19:07 Dharma - The Universal Order / தர்மம் - உலகளாவிய ஒழுங்கு
26:05 Importance pure breathing / சுத்த மூச்சின் முக்கியத்துவம்
28:27 Self Realization through experience / அனுபவத்தால் தன்னை அறிதல்
38:57 Pure breathing’s AID / சுத்த மூச்சின் துணை
41:35 Practice / பயிற்சி
46:56 Characteristics of Mind / மனதின் பண்புகள்
47:55 Past, Future Present / கடந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம்
52:20 Impurities - Like, Dislike & Discontinuity / மாசுகள் - விருப்பு, வெறுப்பு மற்றும் தொடர்ச்சியின்மை
58:19 Cleansing begins / சுத்திகரிப்பு தொடங்குகிறது
1:05:57 Mind Surgical Operation / மனதின் ரண சிகிச்சை
1:09:32 Determination / உறுதிபாடு
1:12:53 Rules, Regulations & Advice / விதிகள், ஒழுங்குகள் மற்றும் ஆலோசனைகள்
1:25:40 Complete Submission & Test for yourselves / முழுமை சமர்ப்பணம் மற்றும் சுய சோதனை
1:29:54 Bhavatu Sabba Mangalam --- Sadhu / பவது சப்ப மங்களம் --- சாது
(Suggestions for improving the accuracy of timestamps and topics are welcomed / கால முத்திரைகள் மற்றும் தலைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன)
❤❤
Super sir❤
😊❤
I am doing this vipassana meditation last one month very fantastic and good meditation experience
How are you doing now
நன்றி வாழ்க வளமுடன்
மகிழ்ச்சியாய் இருங்கள்.!
நன்றி ஐயா.. குருவே சரணம் 🙏🙏🙏🙏
நன்றிகள்
நான் மிகவும் ஆவலாக உள்ளேன்
Very nice thanks for the greatest job
நன்றி மகிழ்ச்சி ஐயா
🌈💐🙏❤❤❤❤❤Thankyousomuchsir🙏🌹
நன்றி மகிழ்ச்சி
Katchalam, Thanpatham, Muthodam, Vibakunam, Sathuvam, Thatkam, Tharanam, Sathakam, Pacholam, Ramaneeyam, Abakam, Muttukam, Thoppu, Karanam, Siva Siva, Vibasana
நன்றிங்க ஐயா
இன்னும் நிறைய பதிவை போடுங்கள் ஜயா நன்றி
Thank you very much.
ஆத்மா வணக்கம் ஐயா
Arpudhamana perurai
மகிழ்ச்சி
Thank you 😊
நன்றி
அருமையான பதிவு. ..
நன்றி
Nandri ayya
நன்றிகுருவே சரணம்
அருமை
🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
மகிழ்ச்சி🌷🌷🌷🌷🌷
Thanks thanks
மமப்பா
அருமையான பதிவு. நன்றிங்க ஐயா, வாழ்க வளமுடன். 🙏💕🙏💕 இந்நிகழ்வில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? வயதானவர்கள் கலந்து கொள்ளலாமா? பயிற்சியை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றியுடன்🙇🙌❤️ வாசுதேவன், தொழுதூர், கடலூர் மாவட்டம்.
Vipassana online
அருமை அருமை ஜயா
🙏🙏
குரு வாழ்க குருவே துணை ஐயா வணக்கம் தங்கள் தியான முறைகள் கற்றுக் கொள்வதற்கு அனுமதி கிடைக்குமா ரொம்ப நன்றி ஐயா சந்தோசம்
இந்த தம்மபேருரை ஆற்றிய ஐயா வின் பெயர் என்ன ஐயா. உரை மிகவும் அற்புதமாக உள்ளது.👌
S.N.Goenka
தமிழில் பேசியவர் பெயர் ஐயா
Mr MA. Subramani. Vipassana teacher. 🙏🙏🙏🌷🌷🌷
@@gardening6666 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙇🙇🙇
விபாஸனா கற்றுக்கொள்ள நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
For course booking
www.dhamma.org/en/schedules/v2/schmadhura#normal
இந்த பயிற்சியில் சேர எவ்வளவு கட்டணம்.
இந்த மையம் மதுரையில் எங்குள்ளது. அல்லது எந்தந்த மாவட்டத்தில் உள்ளது. என்பதை தெரிவிக்க வேண்டும் அய்யா.
Dhamma madura endru Google parkkavum. No fees. Samarpanam ondre podum.
ஐயா மிக அற்புதமான விளக்கவுரை நன்றி இந்தப்பயிற்ச்சிக்கு எவ்வாறு அனுகுவது தொடர்புக்கும் விபரம் தெரிவிக்கவும் நன்றி
For course booking
www.dhamma.org/en/schedules/v2/schmadhura#normal
ஐயா வணக்கம் தியானம் தற்பொழுது எங்கு நடைபெறுகிறது
Throat Study, Sing Sivapuranam
Thanks
amazing amazing amazing welcome
தினமும் விபாஸனா பயிற்சிக்குப்பிறகு முத்திரைகள், யோகா செய்யலாமா ஐயா?
நன்றி தவம் நடைபெறும் இடம் தொடர்பு விபரம் தெரிவிக்கவும்
சென்னை,
திருவண்ணாமலை
திண்டுக்கல்
மேலும் தொடர்புக்கு
www.dhamma.org/en/schedules/v2/schmadhura#normal
நான் மே மாதம் பயிற்சி எடுக்க போகிறேன். இந்த பதிவு பயனுள்ளதாக உள்ளது.. மற்ற பதிவுகளையும் நான் இப்போதே கேட்கலாமா???
No. Dont listen now
Listening with the practice will help more
@@The_Good_Bad_Ugly thiruvannaamalai.
நானும் பயிற்சி சென்று உள்ளேன் 🙏
Super
மகிழ்ச்சி அதன் பலன்கள் பற்றி விவரிதால் நன்றாக இருக்கும்.... புதிதாக செல்ல இருப்பவர்களுக்கு உத்வேகம் தரும்
Veetla irudu panna mudiyuma
ஐயா நான் வகுப்பில் கலந்து கொள்ளை மிகவும் ஆவலாக உள்ளேன் நான் அருப்புக்கோட்டையில் வசிக்கிறேன் எங்கு எப்போது வகுப்பு தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்
Available in Madurai
For course booking
www.dhamma.org/en/schedules/v2/schmadhura#normal
How can we get the class pls guide us
Visit dhamma. org book for a class
For course booking
www.dhamma.org/en/schedules/v2/schmadhura#normal
Please enga class nadakkudhunu solunga
For course booking
www.dhamma.org/en/schedules/v2/schmadhura#normal
அய்யா நான் திருவாரூரில் இருக்கின்றேன் எனக்கு இப்பயிற்சி மையம் சேர்ந்து இக்கலையை பயில வேண்டும் எங்கே வரவேண்டும் ..?
For course booking
www.dhamma.org/en/schedules/v2/schmadhura#normal
Na house wife ...3age child erukkanga sir but epdi naanga follow pannanum...illa therijukanum sir....
Naan 10 naal anga irunthu kathukiten, Learn basic from day 1 class, keep on practice any time u can
ua-cam.com/video/AECIQqVI4bs/v-deo.html
😂😂😂😂😂😂
thanks