Hi ma'am...am Ramya, undergoing spiritual awakening as well as kundalini awakenking process.Physiologically,i hv few discomforts. My astrologer said tat i dfntly need a Guru to overcome it.But,yaaraiyum trust panna konjam bayama irukku,since I had a very bad experience with my Guru in my past.can u guide me,regarding this
பத்து நாள் அனுபங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தீர்கள்.நன்றி.பயிற்சி முடித்து வெளி வந்த நாளில் உங்கள் மன நிலை என்னவாக இருந்தது,தற்போது எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? கடைசி,8,9,10 ம் நாட்களில் இரவில் தூக்கம் சிந்தனைகள் எப்படி இருக்கும்
ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு நிலையில் இருக்கும். எனது அனுபவம் மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். தூக்கம் இல்லாமல் புத்துணர்ச்சியை உணர்தென். எண்ணகளின் செயல் இல்லாமல் விழிப்புணர்வின் செயல்பாட்டிற்கு மாறினேன். இது என் அனுபவம்...உங்களது அனுபவம் வேறாக இருக்கலாம் ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் நிறைய அனுபவங்களை பெறலாம்
@@kava3150 மனதை கட்டுப்படுத்து நினைத்தால் மனது அலைந்து கொண்டே இருக்கும் . இதை தெரிந்து இங்கே செல்லுங்கள்...மனதிருக்கு பயிற்சி குடுக்கும் பொது ஒரு நிலையில் வரும். ரொம்ப force பண்ணாம செய்தால் வெற்றி நிச்சயம். 👍
மேடம் எனக்கு உங்களிடமிருந்து எனது குடும்பத்திற்க்கு ஒரு உதவி தேவைப்படுகிறது, எனது தம்பி இந்த விபாசனா யோகவுக்கு சென்று வந்தான் எனவே அதிலிருந்து அவனுக்கு மென்டலி பிராபலம் அதாவது பித்து பிடித்தவன் போல ஏதே ஒரு பிரச்சனை நடந்து விட்டது அவனை மாற்ற முடியுமா? மிகவும் அவசரம் உதவி புரியுங்கள்
But after this vapassana study well, you will get more focused and your subconscious work strengthens automatically universe will bless you to get tnspc
எதிர் மரை என்னங்களை கன்டு வருகிறதே என்கிற என்னத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நல்லது கண்டு கொண்டால் நம்மை ஏறி மிதித்து விடும் அடக்க முயற்சி பண்ணாலே ஆட்டம் அதிகமாகி விடும் கன்டுகாம இருந்து பாருங்கள் 10, நாட்களில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.அந்த நேரத்தில் மூச்சை மட்டுமே கவனித்து பாருங்கள் உங்கள் எதிர் மரை என்னங்கள் கானாமல் போகும்.இந்த கொடுமையை நானும் அனுபவித்தேன் இப்பொழுது இல்லை.
வாழ்க வளமுடன் நினும் ஃ, 2021ல் திண்டுக்கல் விப்பாசனாசென்றுவந்தேன் அதிலிருந்து சைவத்திற்கு சென்றேன் பிறகு எந்த ஒருமருந்தும எடுப்பதைதவிர்த்தேன் முக்கிய மாக இரவில்சாப்பிடும்பழக்கத்தை தவிர்த்தேன்00 இபபோவதுஃ
63,,வ0யதுஆ
ரக்கியமாக இருக்கிறேன் அதிககோபம்வரும் இப்போசாதாரணமாக அமைதியாக இருந்துவிடுகிறேன்
மேடம்.ந.வீட்லயே.இருந்து.10நாள்.அதவது.பெளர்னமிக்கு.3நாட்களில்.தொடங்கி.!பெளர்னமிமுடிய.3நாட்கள்.வரை.தொடர்ந்து.யாரோடும்.பேசமால்.,நிலஓளியில்.தியானம்.மேற்கொண்டு.மொவுனவிரதம்.இருந்தேன்.இப்ப.அந்தஅனுபவம்.எனக்குமிகுந்த.பயனாளித்தது.இப்ப.தேவையுள்ளபோதே.நான்.யாரிடாமும்.உறையாடுகிறேன்..என்தியானத்தில்.வரும்சக்தியை.சரியாக.பயன்.படுத்தவே.இந்த.யுக்தி.
Epdi sister
Sollunga sister
@@Janu-m5kVipassana classku ponga madurai Chennai thiruvannamalai la iruku 10 days . Poitu vanthutu vena veetla pannikalam
I did this course in Nov. Very useful and life changing must try technique.
அருமை.உங்கள் மன மகிழ்ச்சி மற்றும் மன அமைதி உங்கள் பேச்சில் தெரிகிறது.
Good information 🙏 Thanks for sharing
நானும் உங்களைப்போல் தான் எனக்கும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. தயவு செய்து எனக்கும் வழிகாட்டவும்
வணக்கம்,ஒங்களுடைய அனூபவங்கள் பகிர்ந்து உள்ளீர்கள், நான் இந்த பயிற்சிக்கு போக வேண்டும் எப்படி அப்பலே பன்றது
Really happy to hear this and I see complete transformation...
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...
ராஜ யோகா பற்றி சோல்ல முடியுமா 🎉
Nice speech
Wonderful
Hi pooja.. happy to see you after a long time.. lovely video..very informative... Keep rocking..
Excellent thanks
Very nice simple explanation.
One thing I want to know
Can you explain day today experience of yours.
Does the meditation help realise God
விமர்சனம் தியானம் வகுப்பிற்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தாருங்கள்
நன்றிகள் அம்மா 🙏
சிகரெட் பழக்கம் விட்டு விட இந்த தியானம் உதவுமா சகோதரி
Super 👍👍👍
What is the dress code during the meditation
❤ Nice. எங்கே தியானம் கற்றீர்கள். திருச்சி யில் கற்க முடியுமா? மேடம்.
00:18 Candle light dinner ah .hehe..
Just kidding.....
Wonderful informative video... thank You ..God bless
Blessed child🙌🙌🎊🎊💐💐👏👏
Center enga irukku adress plz solunga sis
Enakku age 54. Ennal romba neram keele ukkara mudiyadhu. Nan pogalama.sollunga. Pls pa.
Vaazhga Valamudan🙏
இதில் கலந்து கொள்வது. எப்படி செல் நம்பர் வேண்டும்.
Mam na kovathai control pananu intha type useful lla irukku ma mam pls replay me
Dhiyanam kasta pattu panathinga chuma velaiyata kolandha maari panuga .so simple.exampla sapadu sapdra maari yethayym ethir pakkama panuga .full interested iruntha
Any centre in n Chennai
Na itha edakanum akka. Pls guide me. Coimbatore la eruke so where is centre pls mention
Hi ma'am...am Ramya, undergoing spiritual awakening as well as kundalini awakenking process.Physiologically,i hv few discomforts. My astrologer said tat i dfntly need a Guru to overcome it.But,yaaraiyum trust panna konjam bayama irukku,since I had a very bad experience with my Guru in my past.can u guide me,regarding this
Though I am not a Guru, i can help you with whatever I experienced .You can contact me on hangout in below id connectmindful.yogini@gmail.com.
Sister address sollunga
வணக்கம் எனக்கு திருவண்ணாமலை தம்மா விலாசம் வேண்டும்
Perumpakkam village from Tiruvannamalai it's 8 km
Neenga 10 days lae Ivlo difference feel pannengala.ilae continuous practice lae vanthatha.please reply to me thank you
Learning improve panna mudiyuma
Thank u sister
Please put the title in English also. There are many Tamilians who speak Tamil but dont read or write.
வணக்கம்,டேனேசன் என்ன தொகை கொடுக்க வேண்டும். 2000 ரூபாய் கொடுக்கலாமா அதிகமாக தர வேண்டுமா விளக்கம் சொல்லூமா
நமது விருப்பம் தான்.. இலவசமும் உள்ளது. 100 ரூ தருபவர்களும் இருக்கிறார்கள். 100000ரூ தருபவர்களும் இருக்கிறார்கள். அவரவர்கள் வசதியை பொருத்து..
மேடம் எனக்கு படபடப்பு வருசம் புர இருக்கு வீட்டில தியானம் பண்ணிட்டு இருக்க விபஸ்ஸனா போன குணம் ஆகுமா
தியானம் மூலையின் அலைவரிசை மற்றும் செயலப்பாட்டை மாற்றி அமைக்கும் இதனால் உங்கள் படபடப்பு தன்மை கட்டு படும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Madam reply pannuga pls
பத்து நாள் அனுபங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தீர்கள்.நன்றி.பயிற்சி முடித்து வெளி வந்த நாளில் உங்கள் மன நிலை என்னவாக இருந்தது,தற்போது எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? கடைசி,8,9,10 ம் நாட்களில் இரவில் தூக்கம் சிந்தனைகள் எப்படி இருக்கும்
ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு நிலையில் இருக்கும். எனது அனுபவம் மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். தூக்கம் இல்லாமல் புத்துணர்ச்சியை உணர்தென். எண்ணகளின் செயல் இல்லாமல் விழிப்புணர்வின் செயல்பாட்டிற்கு மாறினேன். இது என் அனுபவம்...உங்களது அனுபவம் வேறாக இருக்கலாம் ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் நிறைய அனுபவங்களை பெறலாம்
@@mindfulyogini7571 மனது அமைதிப்பட வேண்டும் எண்ண ஓட்டங்கள் கட்டுப்பட வேண்டும்.என்ற எதிர்பார்ப்பில் செல்லலாமா?
@@kava3150 மனதை கட்டுப்படுத்து நினைத்தால் மனது அலைந்து கொண்டே இருக்கும் . இதை தெரிந்து இங்கே செல்லுங்கள்...மனதிருக்கு பயிற்சி குடுக்கும் பொது ஒரு நிலையில் வரும். ரொம்ப force பண்ணாம செய்தால் வெற்றி நிச்சயம். 👍
@@mindfulyogini7571 தகவலுக்கு மிக்க நன்றி. பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் பயிற்சிக்கு செல்கிறேன்.
Namo Buddhaya🙏
❤
Iam from coimbatore. Please give nearby address to me.
How to apply.
Dindigul
Anga pona safe ah irukuma sister
💯%
Mam pls address send me
மேடம் எனக்கு உங்களிடமிருந்து எனது குடும்பத்திற்க்கு ஒரு உதவி தேவைப்படுகிறது, எனது தம்பி இந்த விபாசனா யோகவுக்கு சென்று வந்தான் எனவே அதிலிருந்து அவனுக்கு மென்டலி பிராபலம் அதாவது பித்து பிடித்தவன் போல ஏதே ஒரு பிரச்சனை நடந்து விட்டது அவனை மாற்ற முடியுமா? மிகவும் அவசரம் உதவி புரியுங்கள்
Na tnpsc exam padikiren vipasana pona exam clear panalama
Mudiyaathu.Athuku nalla padikkanum
@@kodiguru9118 😅😅
But after this vapassana study well, you will get more focused and your subconscious work strengthens automatically universe will bless you to get tnspc
நிறைய தியான முறைகளை கற்றுக் கொண்டு எந்த நன்மையும் கிடையாது. ஏதாவது ஒன்றை முழுமையாக செய்யுங்கள்.
உண்மை
மேடம்.எதிர்மரைஎன்னங்கள்.அதிகமாவருது.இரவில்தூங்கமுடியல.என்னசெய்வது
எதிர் மரை என்னங்களை கன்டு வருகிறதே என்கிற என்னத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நல்லது கண்டு கொண்டால் நம்மை ஏறி மிதித்து விடும் அடக்க முயற்சி பண்ணாலே ஆட்டம் அதிகமாகி விடும் கன்டுகாம இருந்து பாருங்கள் 10, நாட்களில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.அந்த நேரத்தில் மூச்சை மட்டுமே கவனித்து பாருங்கள் உங்கள் எதிர் மரை என்னங்கள் கானாமல் போகும்.இந்த கொடுமையை நானும் அனுபவித்தேன் இப்பொழுது இல்லை.
ரிப்ளை பன்னுங்க 10, நாட்கள் கழித்து.
Sir please comment ur mail id?