கண்களை மூடி மூச்சு மிக மெதுவாக உள்ள இழுத்து வெளியே விட்டு அனைத்து கவனத்தையும் மூச்சுக்காற்று மூக்கு மட்டும் மேல் உதடு நடுவில் மூச்சுக்காற்று படும் போது கவனம் வையுங்கள். குறைந்தபட்சம் 2 மணி நேரம். வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
என் பெற்றோர் என் உடன் பிறந்த அண்ணன் அக்கா தங்கை அனைவரும் சேர்ந்து எனக்கு ஒரு சிறு பகுதி கூட சொத்து தராமல் எடுத்துவிட்டார்கள் இந்த வேதனையை என் மனதை விட்டு போகவே இல்லை இந்த நிலையிலும் நான் எப்படி அமைதியாக இருப்பது என் மனம் அதை மறக்க மறுக்கிறது என்ன செய்வது.இதுதான் என் கர்மா? என் பெற்றோr என்னை ஏமாற்றுவது என் உடன் பிறந்தவர்கள் என்னை ஏமாற்றுவது இதுதான் என் கர்மா வா? இதற்காகவா நான் அந்த வீட்டில் பிறந்து இதை , இந்த துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை முடிந்தால் பதில் கூறுங்கள்
மன பதிவுகளை மறக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால் அப்பதிவுகளின் மீது ஒட்டி கொண்டிருக்கும் உணர்வுகளை(கோபம், கவலை, பயம்) நீக்க முடியும். உதாரணமாக சிறுவயதில் ஒரு விஷயத்தை நினைத்து பயந்து இருப்போம், ஆனால் இப்போது அதைப் பற்றிய பயம் என்ற உணர்வு இருக்காது ஆனால் அந்த விஷயம் நினைவில் இருக்கும். எதிர்மறையான உணர்வுகளில் இருந்து நீங்கள் விடுபட இந்த வகுப்பு சரியாக இருக்கும். மேலும் ஹீலர் பாஸ்கரின் ரங்கா ராட்டின ரகசியம் என்னும் வீடியோவை பாருங்கள் அது உங்களுக்கு உதவலாம் என எண்ண.
சகோ எல்லாம் சாத்தியமே பயிற்சியும் முயற்சியும் செய்தால்,அடுத்த நொடி என்ன நடக்கும்? என்ற புதிரான நிலையற்ற நிலையில்தான் எதிர்மறை என்ணங்களை மறந்து, நம்பிக்கையுடன் வாழ்கின்றோம் . தன்னம்பிக்கைத்தான் வாழ்க்கை , அனைத்தையும் (நல்லது ,கெட்டது )முடிவு செய்வது மனதுதான் .எண்ணம் போல் வாழ்க்கை. நல்லது நினை நல்லதே நடக்கும் .வாழ்த்துக்கள் சகோ தங்களது நற்முயற்சிகள் வெற்றிபெற .
@@prabu7965 சகோ, மனிதனுக்கு அப்பாற்பட்ட இயற்க்கை மெய்ஞான சக்தி உள்ளது என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை இருப்பினும் இறைவன் என்பது தன்மை, யாருக்கும் கெடுதல் நினைக்காத தூய மனமே இறைத்தன்மை , கருணையே கடவுள் , இரக்கமே இறைவன் . அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் .தனிமனிதன் ஒழுக்கத்துடன் வாழ்ந்தாலே போதும் தரணி சிறக்கும் . *ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்* விளக்கம்: ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.
நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ இதை நமக்கு அளித்தது நம் எண்ணங்கள்தான் -*மகான்* *புத்தர்* மனதை அடக்க நினைத்தால்அது அலையும் , அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம்தான் , இனி தவறு செய்யக்கூடாது என தீர்மானிப்பதும் மனம்தான் . *மகான் வள்ளலாரின் பொன்மொழிகள்*
பிரிபஞ்சத்திடமும் இயற்கையுடனும் ஒன்றிய அந்த 10 நாட்கள் இயற்கைக்கு நன்றி
🌈🙏💐❤❤❤သာဓုသာဓုသာဓု🙏💐
கண்களை மூடி மூச்சு மிக மெதுவாக உள்ள இழுத்து வெளியே விட்டு அனைத்து கவனத்தையும் மூச்சுக்காற்று மூக்கு மட்டும் மேல் உதடு நடுவில் மூச்சுக்காற்று படும் போது கவனம் வையுங்கள். குறைந்தபட்சம் 2 மணி நேரம். வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
கீழே என்ன ஆசணம் போடனும்
❤
😊
கண்களை மூடி மட்டுமே இதை செய்ய வேண்டும்
Excellent 😍 Thank you for all the good work
என் பெற்றோர் என் உடன் பிறந்த அண்ணன் அக்கா தங்கை அனைவரும் சேர்ந்து எனக்கு ஒரு சிறு பகுதி கூட சொத்து தராமல் எடுத்துவிட்டார்கள் இந்த வேதனையை என் மனதை விட்டு போகவே இல்லை இந்த நிலையிலும் நான் எப்படி அமைதியாக இருப்பது என் மனம் அதை மறக்க மறுக்கிறது என்ன செய்வது.இதுதான் என் கர்மா? என் பெற்றோr என்னை ஏமாற்றுவது என் உடன் பிறந்தவர்கள் என்னை ஏமாற்றுவது இதுதான் என் கர்மா வா? இதற்காகவா நான் அந்த வீட்டில் பிறந்து இதை , இந்த துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை முடிந்தால் பதில் கூறுங்கள்
மன பதிவுகளை மறக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால் அப்பதிவுகளின் மீது ஒட்டி கொண்டிருக்கும் உணர்வுகளை(கோபம், கவலை, பயம்) நீக்க முடியும்.
உதாரணமாக சிறுவயதில் ஒரு விஷயத்தை நினைத்து பயந்து இருப்போம், ஆனால் இப்போது அதைப் பற்றிய பயம் என்ற உணர்வு இருக்காது ஆனால் அந்த விஷயம் நினைவில் இருக்கும்.
எதிர்மறையான உணர்வுகளில் இருந்து நீங்கள் விடுபட இந்த வகுப்பு சரியாக இருக்கும். மேலும் ஹீலர் பாஸ்கரின் ரங்கா ராட்டின ரகசியம் என்னும் வீடியோவை பாருங்கள் அது உங்களுக்கு உதவலாம் என எண்ண.
என் அழுக்கு அகற்றுவதற்கு
பத்து நாட்கள் போதாது போன்று என தெரிகிறது
baalubaalu baalubaalu firstu ponga ji
சகோ எல்லாம் சாத்தியமே பயிற்சியும் முயற்சியும் செய்தால்,அடுத்த நொடி என்ன நடக்கும்? என்ற புதிரான நிலையற்ற நிலையில்தான் எதிர்மறை என்ணங்களை மறந்து, நம்பிக்கையுடன் வாழ்கின்றோம் . தன்னம்பிக்கைத்தான் வாழ்க்கை , அனைத்தையும் (நல்லது ,கெட்டது )முடிவு செய்வது மனதுதான் .எண்ணம் போல் வாழ்க்கை. நல்லது நினை நல்லதே நடக்கும் .வாழ்த்துக்கள் சகோ தங்களது நற்முயற்சிகள் வெற்றிபெற .
JAYARAJ PARAMASIVAM mudivu seivathu manathu alla iraivan☺
@@prabu7965 சகோ, மனிதனுக்கு அப்பாற்பட்ட இயற்க்கை மெய்ஞான சக்தி உள்ளது என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை இருப்பினும் இறைவன் என்பது தன்மை, யாருக்கும் கெடுதல் நினைக்காத தூய மனமே இறைத்தன்மை , கருணையே கடவுள் , இரக்கமே இறைவன் . அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் .தனிமனிதன் ஒழுக்கத்துடன் வாழ்ந்தாலே போதும் தரணி சிறக்கும் .
*ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்*
விளக்கம்: ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.
நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ இதை நமக்கு அளித்தது நம் எண்ணங்கள்தான் -*மகான்* *புத்தர்*
மனதை அடக்க நினைத்தால்அது அலையும் , அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம்தான் , இனி தவறு செய்யக்கூடாது என தீர்மானிப்பதும் மனம்தான் .
*மகான் வள்ளலாரின் பொன்மொழிகள்*
Need intervals !
🤔 🤔 🤔
Do this only closed eyes
5. சீலங்கள் என்ன என்று சொல்லுங்கள்
no killing, no stealing, no lying, no sexual misconduct and no intoxicants
@@eternal2670 Thank you