Different voices from janaki|பல குரலில் பாடி கலக்கிய ஜானகி அம்மா|mimicry from s.janaki

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Dear janaki fans
    Click below link for more videos of S.Janaki- ஜானகி அம்மா வீடியோக்கள் இன்னும் பார்க்க கீழ கிளிக் செய்யவும் 👇
    • Janaki amma
    -+-++-+++--+-+-+
    #sjanakispeech
    #ஜானகியின்பலகுரல்
    #janakimimicry
    #JKVmedia
    #differentvoicejanaki
    #janakisinging
    #janakitamilsong
    #ஜானகிஅம்மா
    #ஜானகிமிமிக்ரி
    #எஸ்ஜானகி

КОМЕНТАРІ • 433

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому +537

    ஜானகி அம்மா நீங்களும் பாலுசாா் மாதிரி அந்தந்த நடிகர் பாடறமாரிரி இருக்கும்...ஆனா நீங்க குழந்தை குரல் , பருவபெண் குரல் , ஆண்குரல் , வயதான பெண் குரல் , இளமையும் , துள்ளலும் நிறைந்த காதல் பாடல் , மனதை மயக்கும் இதமான தென்றல் போல
    மெலடி , (மலரே மெளணமா ) எத்தனை அவதாரங்கள்.....அம்மா நீங்கள் , பாலுசாா் , வைரமுத்து அய்யா , இளையராஜா சார் , இப்படி
    திறமையாணவர்கள் எங்கள் காலத்தில் உங்களோடு இருந்ததே பாக்கியமாக நினைக்கிறேன்....உங்கள் திறமைக்கு கோடான கோடி பாதநமஸ்காரங்கள் தாயே....இந்த பூமியில் உங்கள் குரல் தலை முறை தலைமுறைகளாக ஒலித்துக்கொண்டே இருக்கும்....நீங்க இந்தபாட்டெல்லாம் இப்ப நாங்க கேட்கலைனா வேற யாரோ பாடினாங்கன்னு நினைத்திருப்பேன்....அவ்வளவு
    அருமையாக பாடுநீர்கள் அம்மா....

    • @jkvmedia
      @jkvmedia  4 роки тому +12

      நல்ல அழகிய கருத்து ... சொன்னது உண்மை தான்... நன்றி 🌹🌹🌹 ..

    • @ramanathanmani7560
      @ramanathanmani7560 4 роки тому +22

      தாயே நீங்க கிழவி அல்ல. என்றுமே எங்கள் தாய் .குரலால் மட்டுமல்ல , குடுத்தாலும்.

    • @nagarajraji4902
      @nagarajraji4902 4 роки тому +4

      ..

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 4 роки тому +12

      கடவுள் கொடுத்த வரம்

    • @loganathanp2680
      @loganathanp2680 3 роки тому +1

      Àààaààa

  • @murugeshmurugesh2830
    @murugeshmurugesh2830 4 роки тому +278

    ஜானகி அம்மாவுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. வாழ்க பல்லாண்டு.

    • @mugeshmugesh5689
      @mugeshmugesh5689 4 роки тому +2

      Ovoru singerukum ovoru Thiramai irukum ....bro... Kadavul padaipukal vevveru thiramaiyum vevveru ....

    • @madhurshankard
      @madhurshankard 4 роки тому +6

      @@mugeshmugesh5689 ஒருத்தரோட அபிமானமும் அப்படித்தான் நண்பா ஒவ்வொருவருக்கும் மாறும்.. அந்த வகையில்அம்மாவின் குரல் போல என்னை வேறு எந்த குரலும் ஈர்த்ததில்லை..

    • @NULLMC57
      @NULLMC57 3 роки тому +1

      @@madhurshankard 👍👍

    • @shahilahamed.a4458
      @shahilahamed.a4458 2 роки тому +2

      Brother ஜானகி அம்மாவுக்கு நிகரான இவர் பாடகி ஜென்னி இருக்காங்க brother...

    • @gopikrish5736
      @gopikrish5736 2 роки тому +1

      @@madhurshankard ஸ்வர்ணலதா அம்மா ❤️

  • @naveenkrish542
    @naveenkrish542 3 роки тому +68

    என்னுடைய ஜானகி அம்மா குரல் என்றுமே அமுத சுரப்பி போல.... என் வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம் ஜானகி அம்மாவின் பாடல்களை கேட்பது

  • @aruljason9445
    @aruljason9445 4 роки тому +67

    அம்மா நீங்க & லெஜெண்ட் SPB சார் இந்திய மக்களுக்கு கிடைத்த வரம்.. GOD BLESS YOU

    • @G.poomani
      @G.poomani Рік тому +3

      Spb பாடகராக காரணமாக இருந்தது ஜானகி அம்மா. இதை அவரே பல மேடையில் சொல்லி இருக்கிறார்

  • @thalaramanraman8756
    @thalaramanraman8756 4 роки тому +133

    வேற லெவல் ஜானகி அம்மா உங்கள் பாடல்களை கேட்க இனிமையாக உள்ளது....

  • @saravanansaravanan6972
    @saravanansaravanan6972 4 роки тому +82

    அம்மா உங்க குரல் சூப்பர்ம்மா
    நீங்க இப்ப இருக்கீங்கன்னு எனக்கு தெரி௰லை
    எங்க இருந்தாலும் நீங்க நல்லா இருக்கணும்
    என்னோட ஆயுள் 100யும் சேர்த்து 200 வருஷம் நீங்க நல்லா இருக்கணும் அம்மா
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @madhurshankard
    @madhurshankard 4 роки тому +144

    ஜானகி அம்மா நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி... உங்கள் பாடல்கள் என்றால் எனக்கு உயிர் அம்மா... 🙏🙏🙏

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 4 роки тому +47

    மிக மிக அ௫மை வாழ்த்துக்கள் அம்மா
    இந்தியா அரசாங்கம் ௨௩்களை கண்டிப்பாக கெளரவ ப்படுத்தவேண்டும். இளையராஜா சார்
    ௨௩்களை அவ்வளவு அழகாக பயன்படுத்தி இ௫க்கிறார் சார்
    வாழ்த்துக்கள்.

  • @vasansvg139
    @vasansvg139 4 роки тому +330

    பாடகி இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்.... பாரத ரத்னா தவறாமல் கொடுக்க வேண்டும்.....

    • @_thamaan_1991
      @_thamaan_1991 4 роки тому +8

      நிச்சயம் தர வேண்டும்

    • @trrajeshtrrajesh2207
      @trrajeshtrrajesh2207 4 роки тому +8

      Ss avar Bharat rathna virudhu petral adhu andha virudhuku dhan perumai....

    • @karudevi1018
      @karudevi1018 4 роки тому +5

      Bro, world best

    • @mohammadilyas6336
      @mohammadilyas6336 4 роки тому +13

      காலம் கடந்து கொடுக்கும் தீர்புக்கும்,விருதுக்கும் எந்த மதிப்பும் இல்லை..ஜானகி அம்மாவுக்கு பலகோடி மக்கள் மனதில் இடமுண்டு...

    • @G.poomani
      @G.poomani Рік тому +1

      இந்திகாரங்களுக்குதான் குடுப்பானுங்க

  • @johnv8270
    @johnv8270 3 роки тому +94

    இந்த உலகத்தின் இன்னொரு மிகப்பெரிய அதிசயம் என்றால் அது ஜானகி அம்மாதான்

  • @renuslifestyle9572
    @renuslifestyle9572 4 роки тому +22

    அம்மா உங்க வாய்ஸ் மிகவும் இனிமை greet அம்மா நான் உங்க ரசிகை நீங்க மிகவும் அழகு உங்களோட சின்ன வயசு போட்டோ பார்த்தேன் சூப்பர் மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @selvajai5014
    @selvajai5014 3 роки тому +71

    பச்சிளம் குழந்தை ஜானகி அம்மா அவர்கள்.....❤💙💚

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 роки тому +29

    Kadavul kodutha Miga periya Gift Janakiyamma Neenga innum 1000 years vaala veandum entru kadavul kitta prayer pannuva Naa congratulations amma

    • @jegathajegatha18
      @jegathajegatha18 7 місяців тому

      சானகி,அம்மா,வை,நமக்கு,இறைவன், கொ டுததவரம்,என்ன,வஎனசலம்,குழந்தை,குரல்,அருமை,அனைத்து,0அடல்களும்,நன்று, நீ நடாகலம்,வாலவல்த்துக்கள்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +16

    பலரின் சந்தோஷம் பலரின் கஷ்டம் பலரின் கண்ணீர் போக்கிய அம்மாவின் குரல் இந்த ஜென்மத்தில் பிறந்து நான் அழகும் போது உங்கள் குரல் கேட்டு உறங்கி இருக்கேன் அம்மா வாழ்க வளமுடன் ஜானகி அம்மா

  • @sselvi5495
    @sselvi5495 3 роки тому +51

    குழந்தை.. மாதிரி.. என்ன.. ஸ்வீட்... என்ன.. கியூட் 😊🤗🤗🤗

  • @bharathkumars.janagi5929
    @bharathkumars.janagi5929 3 роки тому +21

    உங்களுக்கு நிகர் நீங்களே இனி ஒருவர் பிறந்து வரவேண்டும் வாழ்க பல்லாண்டு.

  • @lovelyboy6636
    @lovelyboy6636 3 роки тому +16

    ஜானகி அம்மா அவர்கள் இந்தியநாட்டின் அரிய பொக்கிஷம் இவங்களுக்கு பாரத ரத்தன விருது இதுவரை கொடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செயல். இனியாவது மய்யரசு இவங்களுக்கு பாரத ரத்தனா விருதை தாமதம்இன்றி வழங்கி கௌவுரபடத்தனும்.நன்றி🙏

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Рік тому +4

    வாத்தியக் கருவிகளோடு இந்த உலகிற்கு வந்து இறங்கிய இசை வான் பறவைதான் ஜானகி அம்மா அவர்கள் பருவ வயதிலும் வயோதிக வயதிலும் வெற்றி வாகை சூடி தன் குரலால் வெற்றிக் கொடியை நாட்டியவர் நம் ஜானகி அம்மாதான்

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 4 роки тому +43

    அடேங்கப்பா... என்னே திறமை

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 3 роки тому +35

    நான் வாணி ஜெயராம் அம்மாவின் தீவிர ரசிகன் அருமையான குரலைக் கேட்டால் எப்பொழுதும் நம் மனம் அமைதி கொள்ளும் ஆனந்தம் அடையும் .இருந்த பொழுதிலும் நான் ஜானகி அம்மாவின் குரலை மிஸ் பண்ணியது கிடையாது.பல கோணங்களில் பல பாவங்களில் பல சுவைகளில் விதவிதமாக அனுபவித்து பாடியவர்.இளையராஜாவின் இசையில்,சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது அப்படிப்பட்ட பாடல்கள். இவர்களுக்கெல்லாம் முருகன் திருவடியில் எப்பொழுதும் இடம் உண்டு. தாயின் விரல்கள் குழந்தையை வருடி ஆனந்த படுத்துவது போல் இவர்களது குரல் நமது இது இதயத்தை வருடி ஆனந்தப் படுத்துகிறது.காலத்தால் மறக்க முடியாத குரல்கள், அழிக்க முடியாத குரல்கள்.இவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +14

    கான சரஸ்வதி எளிமையான தாய்மை நிறைந்த ஜீவன் எதார்த்தமான பேச்சு இனிமையான பாடல்கள் பாடும் கான சரஸ்வதி ஜானகி அம்மாள் அவர்கள் பாடல்கள் மனித மனங்களை உயிரையே மயக்கும் மாயம் செய்யும்

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam 4 роки тому +63

    உங்களால் மட்டுமே முடியும் அம்மா 👍💐💐🌹🌴🌹

  • @senthilrajan5379
    @senthilrajan5379 4 роки тому +65

    The female singer who has sung the maximum songs in all 4 south Indian languages...BHARATH RATHNA should be awarded to nightingale of south India Dr. S. JANAKI

  • @anandharajasai
    @anandharajasai 3 місяці тому +2

    Janaki amma சிரிப்பு , பாட்டு , இவுங்க எளிமை பணிவு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 роки тому +7

    அம்மா உங்கள் குரல் எங்களுக்கு தாலாட்டும்மா ஒரு தாயின் தாலாட்டு

  • @krithiksanjay
    @krithiksanjay 3 роки тому +12

    அற்புதம் என் தாயே!!!!!!!!!!!!

  • @agastainj3737
    @agastainj3737 3 роки тому +23

    ஜானகி அம்மாவுக்கு ஆஸ்கார் விருதே குடுத்துயிருக்கலாம்

  • @thesixthsense8669
    @thesixthsense8669 3 роки тому +18

    Janaki Amma a precious genius!!!
    A humble soul!
    Love you Janaki Amma!

  • @1246786
    @1246786 4 роки тому +34

    She deserves all the highest awards, both national and international. She is really a gift of God to us. I have been her ardent fan for decades. May God bless her.

  • @MittaKasi
    @MittaKasi Рік тому +4

    தனக்கு நிகர் தானே , ஈடு இணையற்ற பாடகி சகோதரி ஜானகி அம்மாள் 🎉

  • @rs-rudhrasakthi
    @rs-rudhrasakthi 3 роки тому +5

    ஜானகி அம்மா உங்கள் அடிமை நான்👍நீங்க வேற லெவல்👌👍

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 4 роки тому +21

    S janakiyamma voice differently super vera level

  • @johnwesley6015
    @johnwesley6015 3 роки тому +9

    Wow nightingale of indian cinema . God has blessed her with super voice

  • @Chiragkharge
    @Chiragkharge 3 роки тому +4

    So nice janki amma .......Whenever I listen your i miss lata mangeshkar ji
    Both are having very sweet voice

  • @gnanadurai574
    @gnanadurai574 3 роки тому +29

    ஜானகி அம்மாவுக்கு நிகர் ஜானகி அம்மா தான்😍

    • @jegathajegatha18
      @jegathajegatha18 8 місяців тому

      சான கி,அம்மா,குரல், கேட் க்க,கெடுக்க,இனிமை,இளமை,குரல்,அருமை,kulanthaikural

  • @rummyroute8332
    @rummyroute8332 3 роки тому +14

    ""தேன்"'..குரல்...👌👌👌👌👌
    அம்மா குரல் ஜென்ம குரல்
    🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
    இந்த ஜென்மத்தில் அம்மாவ
    ஜெயிக்க யாரும் இல்லை.👍.

  • @rajeshkannarajeshkanna128
    @rajeshkannarajeshkanna128 4 роки тому +2

    Super madem world best singer janaki amma

  • @rajguru9158
    @rajguru9158 3 роки тому +7

    உங்கள் குரலுக்கு தலைவணங்குகிறேன் அம்மா

  • @maheshg7655
    @maheshg7655 11 днів тому

    Excellent.. extraordinary...S Janaki Amma...🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Arunprasad1129
    @Arunprasad1129 3 роки тому +9

    மிக மிக சிறந்த பாடகி, அனைத்து விருதிற்கும் தகுதியானவர். ஆனால் சரியாக அங்கீகரிக்க படவில்லை.

  • @premajiapj3612
    @premajiapj3612 2 роки тому +4

    உங்களுக்கு நடிப்பு எங்களுக்கு உணர்வு 😘😘😘

  • @Aathira15
    @Aathira15 3 роки тому +23

    She is legend.. வணங்குகிறேன் அம்மா...

  • @anuyamijala5
    @anuyamijala5 3 роки тому +9

    Love you S.Janaki Amma. Pls bless us all. Got mesmerised by your multitalents...👍👌✌👏🎊🎉❤😍😙😙😙

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 2 роки тому +1

    Mesmerizing voice Amma ungalukku ,l am always your fan Amma

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 5 місяців тому +1

    ஜானகி அம்மா தமிழ்நாட்டுக்கு கிடைத்த
    பாக்கியம் என்ன ஒரு குரல்❤❤❤

  • @aksdoc5230
    @aksdoc5230 4 роки тому +22

    A singer S Janaki amma ,born for all generation's and human life..No words for me to express your expressions in your songs S Janaki amma..No one can replace this queen of expression, Versatility, voice modulation and Dynamics in singing. A real gem of this musical universe..hats off Amma 🤗👍🙏🙏

  • @bulletv8781
    @bulletv8781 3 роки тому +21

    கலைவாணியின் அருள் பெற்றவர் 🙏🙏🙏

  • @mskeswarimskeswari9709
    @mskeswarimskeswari9709 3 роки тому +3

    Amma unga pattu yellame romba pidikkum ma I like the s janagi amma

  • @venkattrinity
    @venkattrinity 3 роки тому +4

    Amazing!!!! Superb!!!! Amma you are so talented ! Devi saeaswati's grace is on you ma ;

  • @ponnusamy1122
    @ponnusamy1122 3 роки тому +4

    Excellent very very super amma god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinnarasifsj9993
    @vinnarasifsj9993 3 роки тому +4

    Excellent.Janakiamma ...God's gift.

  • @ranjithk8578
    @ranjithk8578 3 роки тому +1

    எஸ் ஜானகி அம்மா உங்கள் குரலுக்கு யாரும் ஈடாகாது அம்மா உங்கள் பாடலை நான் விரும்பிக் கேட்பேன் அம்மா

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Рік тому

    திரை உலகில் ஒவ்வொருவருக்கும் விதவிதமான குரலை கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களது குரல் பல்லாண்டு காலம் இந்த பூமியில் பரவி ஒலித்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @maranamass391
    @maranamass391 2 місяці тому

    சூப்பர் மா❤❤ உங்க குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் மா உங்கள் மாதிரி பாட பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் மா 😊😊😊

  • @nivethanivi4245
    @nivethanivi4245 4 роки тому +31

    Don"t delay to give Bharat ratna award.She is Bharat ratna.God always bless u mam.Royal salute.

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 роки тому +1

    Janaki Amma Different type of Voice ..... soooooper

  • @KannanKannan-rb6gw
    @KannanKannan-rb6gw 3 роки тому +1

    அம்மா தங்கள் பல்லாண்டு வாழ்க உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +1

    சூப்பர்❤❤❤

  • @akal-cz7ov
    @akal-cz7ov 3 роки тому +2

    we are very lucky ma because unga voice kekka engalukku kuduthu vatchirukku ma we are always love ma nenga 200 yrs irukkanuma

  • @jothileninleninlenine7138
    @jothileninleninlenine7138 3 роки тому +3

    Very great👍👍👍

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +15

    ஜானகி அம்மா உங்களுக்கே
    உரித்தான தனி சிறப்பு பலகுரல்
    அழகு அம்மா யாராலும் முடியாது
    அம்மா ராஜா சார் உங்கள் திறமை
    அறிந்தவர் அதனால தான் சில
    பாடல்கள் நீங்கள்தான் பாடனும்
    என்று அடம் பிடிக்கின்றார் உயிர்
    எனக்கு ராஜாவின் எந்த செயலும்
    எனக்கு உயிர் அவர் அறிவாளி
    நீங்க அவரையே அசத்திட்டிங்க
    பல குரல்களில் பாடி அழகிமா
    நீங்க ஐ லவ் யுமா ம் 💋💋🤗🙏
    👉👏👏👏👏🤩🤩🤩🤩🤩🤩👌

  • @AbmrluMRlu
    @AbmrluMRlu 2 місяці тому

    பழைய பாடல். அவன் தான் திருடன் நினைத்தேன் நானே திருடி விட்டேன் கிடைக்குமா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜானகி அம்மாவின் எல்லா பாடல்களும்🎉❤❤❤ மிக நன்றி உங்களுக்கு

  • @balasubramanianthirunavukk2881
    @balasubramanianthirunavukk2881 3 роки тому +10

    இந்திய திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்

  • @jayanthishiva3371
    @jayanthishiva3371 4 роки тому +18

    What a voice, No chance 🎵🎵🎵

  • @velmuganvelmugan5377
    @velmuganvelmugan5377 2 роки тому +1

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sachivalayamsecretatiat7357
    @sachivalayamsecretatiat7357 2 роки тому +2

    S janaki amma indian kohinoor Diamond♦💎💎💎♦♦♦💎💎💎💎💎

  • @msharish113
    @msharish113 3 роки тому +4

    ஜானகி அம்மாள் பாடல் அனைத்தும் மிக அருமை.. 🤣🤣

  • @SRAJENDRANSRivaikundam
    @SRAJENDRANSRivaikundam 11 місяців тому

    அருமை அருமை

  • @hariharankrishnan7409
    @hariharankrishnan7409 3 роки тому +3

    Amma neenga isai arasi. En aayul mudivatharkul ungalai oru muraiyavuthu parthu vida vendum. I love u sooooooooooooo much my dear darling

  • @G.poomani
    @G.poomani Рік тому +4

    நான் வாழ்க்கை முழுவதும் ஜானகி அம்மா குரலைக் கேட்டு கொண்டிருப்பேன்

  • @jillaIyappan
    @jillaIyappan 3 роки тому +2

    உண்மையா சொல்ற நீங்க வேற லெவல் AmmA...👌

  • @puspakandasamy4832
    @puspakandasamy4832 4 роки тому +3

    ஜானகிஅம்மாசூப்பர்

  • @samsampath8170
    @samsampath8170 4 роки тому +9

    Wowww sema vera level voice ma ungalukku 🔥🔥🔥...❤❤❤

  • @murugangandhi5674
    @murugangandhi5674 4 роки тому +16

    What a talent singer

  • @kannanshri8486
    @kannanshri8486 3 роки тому +5

    Great janakiamma arpuda kural valam konda kalaivaani

  • @munirajn8806
    @munirajn8806 3 роки тому +6

    I❤️ Janaki Amma god bless you super singer Janaki Amma 🙏 bettifull speech Amma 🙏💐💐💐💐

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b Місяць тому

    நீங்க எப்படி பாடினாலும் அருமையா இருக்கும் அம்மா

  • @nandakumarc3067
    @nandakumarc3067 4 роки тому +4

    Superooooo super amma

  • @joneroslin145
    @joneroslin145 3 роки тому +3

    நான் இறப்பதற்குள் நான் உங்களை பார்க்க ஆசை உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @chitrav7618
    @chitrav7618 Рік тому

    Janaki amma voice mimicry superb evargalal mattumae eppadi padamudiyum vanakam amma🙏🙏

  • @viratkarthick8078
    @viratkarthick8078 4 роки тому +29

    Legends always legends tha

  • @MuthuMuthu-mr4st
    @MuthuMuthu-mr4st 3 роки тому +1

    ஜானகி அம்மா நீங்கள் ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 3 роки тому +6

    Great, amma

  • @violencelover5214
    @violencelover5214 2 роки тому +1

    ஜானகி அம்மா சூப்பர்

  • @Cherman73
    @Cherman73 4 роки тому +4

    Super amma 😍

  • @kavisuren9992
    @kavisuren9992 4 роки тому +4

    Ammaa........ Theivame......solla vaarththaigal Illa 🙏🙏🙏🙏 , God Bless you

  • @b.gurumurthy7653
    @b.gurumurthy7653 4 роки тому +15

    God has gifted you with wonderful vocal chords to modulate at your sweet will, Madam. May God bless with long and healthy life to enthrall the audience.

  • @shalihamedia8101
    @shalihamedia8101 2 роки тому

    Super pa !miga Arumai🎉🎊🎉🎊💓😍

  • @selvibhavi102
    @selvibhavi102 4 роки тому +1

    Wow kadavul kudutha gift unga voice, marvelous 🌹🌹🌹

  • @gowthamkuttyjothigovindara7198
    @gowthamkuttyjothigovindara7198 3 роки тому +1

    பாரத ரத்னாவுக்கு அதிர்ஷடம் இல்லை இன்னும் ஜானகி அம்மாவிடம் வந்து சேர! என்றென்றும் அம்மா.

  • @karudevi1018
    @karudevi1018 4 роки тому +12

    World best femalesinger januamma.no doubt

  • @tharikathara8016
    @tharikathara8016 4 роки тому +8

    Lovely Amma 😘😘😘😘🙏🙏

  • @G.poomani
    @G.poomani Рік тому

    ஜானகி அம்மா குரல் அருமை அருமை அருமை.

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Рік тому

    இப்படியெல்லாம் பாடிடும் இந்த இசை மேதை போல் இதுவரை திரையிசை பாடலில் நாங்கள் யாரும் இவரைப் போல் கண்டதில்லை சின்னத்திரையை ஆன் செய்தால் இவரது இசைஏ மேலோங்கி நிற்கிறது பேருந்தில் பயணம் செய்யும் போதும் இவரது பாடல்கள் பயணம் செய்பவர்களுக்கு பரவசம் அளிக்கிறது 50 வருட சினிமா வாழ்வில் இசையுடன் இரண்டறக் கலந்துவிட்ட இவரது பன்முகத்தன்மை கொண்ட அற்புத குரல் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கச் செய்து விட்டது என்று உரைப்பதில் மிகை ஏதுமில்லை

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 4 роки тому +6

    அம்மா நீங்கள் வேரலெவல் அம்மா

  • @ttfgaming9998
    @ttfgaming9998 2 роки тому +2

    Kalakkal Amma⭐⭐🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @clashcreations8704
    @clashcreations8704 2 роки тому +1

    Amma you are the Legend of Indian cinemas. You really deserve to the recipient of Bharat Rathna..

  • @antonyrajg4758
    @antonyrajg4758 4 місяці тому

    Super singer. This is God's gift for Janaki

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 4 роки тому +3

    Super 👌👌👌

  • @jitheshTT123
    @jitheshTT123 4 роки тому +18

    Music legend..