ஜோதிடம் உண்மையா?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 282

  • @mgrstatus7459
    @mgrstatus7459 Рік тому +89

    இதுக்கும் மேல ஒருத்தன் விளக்க உரை தரமுடியாது .. மனநோயாளி போல் பேசிய டிவி நடிகர் மாரிமுத்துவுக்கு ஐய்யாவின் பதில் சூப்பர்…

    • @dailynewfuns
      @dailynewfuns Рік тому +4

      😂😂😂😂😂😂

    • @radhakrishnan3479
      @radhakrishnan3479 Рік тому

      மாரிமுத்து சர்வ. முட்டா பய

    • @simmaulagam1971
      @simmaulagam1971 Рік тому +5

      மன நோயாளி போல் அல்ல... மன நோயாளியேதான்.

    • @sasi41995
      @sasi41995 Рік тому +1

      😂😂😂

    • @sundarivijayarangan1507
      @sundarivijayarangan1507 4 місяці тому +1

      Goodexplionthanqiu

  • @chinnathambi1996
    @chinnathambi1996 Рік тому +32

    நான் ஒரு ஜோதிடர் இல்லை ஆனால் அளவு கடந்த நம்பிக்கை எனக்கு உள்ளது உங்களுடைய விளக்கம் அருமையாக இருந்தது.

  • @vijayalakshmiviji1521
    @vijayalakshmiviji1521 Рік тому +8

    இது தான் எங்க பாணி😊😊😊தமிழுக்கு !!! தமிழ் விளக்கம் இங்கனம் சிறப்பு ❤❤

  • @annaiganeshan
    @annaiganeshan Рік тому +7

    நான் ஒரு மர சிற்ப கலைஞன் . ஜோதிட பற்றிய விளக்கம் மிக அருமை
    எதிரிக்கும் நன்மை செய்யும் தங்கள் குணம் கண்டு மகிழ்கிறேன் .
    நலம் பெருகட்டும்,
    சிவாயநம.....

  • @kumaresan2k7
    @kumaresan2k7 Рік тому +13

    அருமையான விளக்கம், வாழ்த்துக்கள் அண்ணா. I like that word "அவர்களை திருத்துவது நம்ம வேளை இல்லை".

  • @chinnusamay1181
    @chinnusamay1181 Рік тому +20

    சிறப்பான பதிவு ஐயா அவர்களை திருத்துவது நம்ம வேளை யில்லை அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.நம்ம வேலையை நாம் செய்வோம்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Рік тому

      நம்ம வே"லை" யில்லை=✓பணி
      வே"ளை" = பொழுது.. நேரம்.
      காலை . மதியம். இரவு = வேளை

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Рік тому

      நம்ம வே"லை" யில்லை=✓பணி
      வே"ளை" = பொழுது.. நேரம்.
      காலை . மதியம். இரவு = வேளை

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому +14

    அந்த விவாதத்தை பார்த்ததும் உங்கள் நினைவு தான் வந்தது...

  • @tamilselvanarunachalam5970
    @tamilselvanarunachalam5970 Рік тому +11

    Extraordinary explanation. No need to argue with the persons who are against spirituality and astrology 👌👌👌

  • @rangakanniappanrangakannia8394

    Supper ஐயா, ஆனனுக்கு புத்தி சொன்னால் அறிவும் உண்டு நினைவும் உண்டு ஈனனுக்கு புத்தி சொன்னால் இருந்த இடத்தையும் இழந்தேன் என்பது கிராமத்து பழமொழி, இதை கவியாக சொன்னது அருமை ஐயா

  • @osro3313
    @osro3313 Рік тому +22

    இதற்கு மேல் ஜோதிடத்திற்கு யாரும் விளக்கம் அளிக்க முடியாது மிக மிக சிறப்பான பதிவு 🙏👌🦋

    • @osro3313
      @osro3313 Рік тому +1

      நன்றி 🙏

  • @lakshminarayanan2205
    @lakshminarayanan2205 Рік тому +3

    எல்லோரையும் ஜோதிடம் படிக்க வைத்துவிட்டீர்கள். நன்றிகள். நான் உங்கள் ரசிகன்...

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 Рік тому +6

    எப்படியோ எவனோ செய்த செயலால் எங்களுக்கு உங்களிடமிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம் உங்களை சீண்டிய அந்த நபருக்கு வாழ்த்துக்கள்

  • @vootalaethirajulurajendran8734

    அருமையான விளக்கம்.
    தெய்வத்தையே, குறை சொல்லும். மக்கள் உள்ளணர். நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.
    ஜோதிடம் ஒரு கலை. 64ல கலைகள் உண்டு எனச் சொல்வர்.
    கரை கண்டவர் என்று யாரும் இல்லை.
    தவறு உள்ளது என்பதால் கற்றவரை குறை கூறுவது நல்லதல்ல.
    தங்களுடைய பேச்சு, விளக்கம் அருமை. 🎉🎉

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Рік тому +5

    உங்கள் விளக்கம் ஈடு ஈடானது
    உங்கள் பேச்சு எப்போதும்அருமையாக இருக்கிறது

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Рік тому

    ஜோதிடர் ஐயா அவர்களை என் மானசீக குருநாதராக கருதி காலில் விழுந்து வணங்குகின்றேன் ..........
    மதிப்பிற்குரிய ஐயா ......இது போன்ற இனிய விளக்கம் இதுவரை கேட்டதே இல்லை......... சிந்தை தெளிவு பெற்றேன் .........இப்பொழுது அந்த மாரிமுத்து என்பவர் மீது எனக்கு சினம் லருத்தம் இல்லை......... அது தங்களின் காணொளியை கேட்டபிறகு மறைந்துவிட்டது❤❤❤ தங்களைப் போன்ற மகா பண்டிதர்கள் இந்த அற்புதமான ஜோதிட சாஸ்திரக் கலைக்காக மேலும் மேலும் சேவையாற்ற வேண்டும்............... நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்து வரும் ஒரு நல்ல இதயத்திற்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும்...........

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 Рік тому +2

    மிகவும் அருமையான விளக்கம் பாடல்கள் மிகவும் பிரமாதம் என்னற்ற ஜோதிடசெய்யுள் அருவிபோல கூறினிர்கள் எல் லோர்க்கும் வாய்க்காத தனித்திறமை கடவுளின் அருள் உங்களுக்கு உள்ளது நன்றி

  • @venkatesank-mv4yz
    @venkatesank-mv4yz Рік тому +3

    நன்றி ஜயா ஜோதிடம் உண்மை என்பதை உரக்க சொன்ன உங்கள் பதில் அருமை ஐயா

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 Рік тому +4

    அருமையான விளக்கம் சார் கலக்கிட்டீங்க மன்னிக்கவும் தெளிய வச்சிட்டீங்க❤

  • @venkatsamy9803
    @venkatsamy9803 Рік тому +13

    போற்றுபவர் போற்றுதலும் தூற்றுபவர் தூற்றுதலும் இன்று நேற்று அல்ல என்றுமே உண்டு

  • @Lakshmiveeraa
    @Lakshmiveeraa 6 місяців тому

    மிகவும் அழகாக சரியாக கூறினீர்கள்

  • @ONLINEASTROTV
    @ONLINEASTROTV Рік тому

    அருமையான விளக்கம், வாழ்த்துக்கள் அண்ணா. அவர்களை திருத்துவது நம்ம வேளை இல்லை".

  • @SaravananSaravanan-ct5ol
    @SaravananSaravanan-ct5ol Рік тому +6

    மிகமிக தகுந்த அனுபவ நெத்தியடி பதில் அய்யா நன்றிகள் அய்யா சுயவிளம்பரத்திற்காக தன் இமேஜை காட்சிப்பொருள்மூலம் வாதிட்டால் ஜோதிடகலை பொய்யாகுமா பாவம் நவகிரகங்களே அவர்களுக்கு சூட்சமமாக புரியவைக்கும் அய்யா சித்தர்களும் தெளிவாக்குவார்கள் அவர்களை நன்றிகள் அய்யா

  • @Ulagu
    @Ulagu Рік тому +3

    அருமையான விளக்கம்
    பழைய 2016 சின்னராஜ் அவர்களை மறுபடியும் பார்க்கிறேன்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +13

    ஜோதிடம் பற்றிய தங்கள் உரை அருமையாகவும்,சிறப்பாகவும் இருந்தது,மிக்க நன்றி சார் 🙏🏻

    • @kumaravelkanapathipillai9567
      @kumaravelkanapathipillai9567 Рік тому

      After watching him I started learn astrology. Personally I went to see him in dindugal I couldn't see him.

  • @eswaravelu4327
    @eswaravelu4327 Рік тому +1

    விவேக சிந்தாமணி பாடலுடன் அருமையான விளக்கம் ஐயா. அவரவர் செயல்கள் அவரவரின் வினைப்பயன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் சிறந்த பதிவு நன்றி ஐயா

  • @osro3313
    @osro3313 Рік тому +1

    ஐயா தங்களுக்கு ஜோதிட ஞானம் மிக அருமையாக உள்ளது இந்த பதிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @ravig378
    @ravig378 Рік тому

    ஐயா வணக்கம் தங்களுடைய விளக்க உரை மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது தெளிவாக பொறுமையாக உண்மையாக நேர்மையாக நம்பிக்கையாக ஜோதிடத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் ஜோதிட ஆழம் எப்படி என்பதை பற்றியும் யார் என்ன கேட்டாலும் விளக்கத்தை எப்படி தருவது என்பதை பற்றியும் மேலும் தங்கள் கூடிய கடைசி நாறு வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி வணக்கம் எல்லாம் நிறைவாகட்டும் வாழ்க வளமுடன்
    ஜோதிடர் G. ரவி தர்மபுரி

  • @anbusudha4104
    @anbusudha4104 Рік тому +1

    என் குருவே சரியான விளக்கம்... அழகான சொல்லாடல்....

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +11

    யாரும் மனதையும் காயப்படுத்தாமல் தங்களது எதார்த்தமான நகைச்சுவை கலந்த பேச்சுக்கள் மிகவும் அருமை
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @PremKumar-oi2rq
    @PremKumar-oi2rq Рік тому +6

    ஐயா உங்களுடைய விளக்கம் மிக அருமை 🎉

  • @Muruganmurugan-po5ux
    @Muruganmurugan-po5ux Рік тому +1

    வணக்கம் சின்னராஜ் ஐயா மனதில் வாங்க வேண்டாம் என்று கூறினார்கள் அருமை

  • @muralimp9132
    @muralimp9132 Рік тому +2

    ஐயா வணக்கம்
    உங்களின் உரை மிக சிறப்பாக இருந்தது ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் இருக்கிறது தூங்கனாங்குருவி குரங்கு பாடல் விளக்கம் மிக சிறப்பாக இருந்தது
    நன்றி வணக்கம் ஐயா

  • @kayalvizhi8049
    @kayalvizhi8049 5 місяців тому +1

    I like your songs sir, superbly you were singing Tamil songs

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Рік тому +1

    வணக்கம், திரு. சின்னராஜ் சார், நீங்கள் கூறிய அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன், சுருக்கமாக எங்கள் பகுதியில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் "கழுதைக்கு பேரு முத்து மாரியாம்" இந்த ஜோதிடர்கள் கூப்பிட்டவுடன் புகழுக்காக இப்படி கூடி கும்மியடித்து பலமுறை தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்
    கொள்கிறார்கள், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் கூட வாதாடலாம், ஆனால் வெறுப்பு உள்ளவர்களிடம் விவாதம் செய்வது வீண், என்பது அதன்மீது நம்பிக்கை உள்ளவர்கள், அல்லது பக்தி உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள், போற்றுவார்
    போற்றலும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.. 🙏

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Рік тому +4

    கடவுள் அருள் தங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. என்ன ஒரு தெளிவான விளக்கம்."ஜோதிடம் பின் சென்றால் போதும் அது நம்மை காப்பாற்றும் . ஒன்றை மறுத்துப்பேச அதைப்பற்றிய புரிதலும் ஞானம் வேண்டும்." அருமை அருமை. மறுப்பாளர்கள் இந்த அரை மணி நேரம் வரை கூட தங்களின் மறுப்பை தெளிவாக கூறூவார்களா என்றால் 😂😂 . சரியான சாட்டையடி கொடுத்தீர்கள்.

  • @bodhans8364
    @bodhans8364 Рік тому +1

    தங்களின் விளக்கம் முதிர்ந்த அனுபவ விளக்கம் ஐயா நன்றி

  • @pethusamymuthukumar3879
    @pethusamymuthukumar3879 Рік тому +2

    அருமை அருமை மிகவும் அருமையான பதிவு....

  • @geethav6385
    @geethav6385 Рік тому +3

    Hats Off to you Sir..
    Excellent Explanations with lots of Examples...
    Simply enjoyed thoroughly, your SIMPLE way of driving the COMPLEX matters...
    It is a true pleasure listening to your Tamizh poetry and your realistic Humour 👌

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Рік тому +1

    நல்ல தெளிவான அருமையான விளக்கம் சார்.சூப்பர் சார்.

  • @shanmugasundaramkm8462
    @shanmugasundaramkm8462 Рік тому +7

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Рік тому

    அருமை அருமை ஐயா.தங்களுக்கு நிகர் தாங்களே... மிக சிறப்பான பதில் .

  • @meenatchimeena3813
    @meenatchimeena3813 Рік тому +1

    மிகவும் தேவையான விளக்கம் நன்றி குருஜி 🙏🍋💐

  • @astro_jb
    @astro_jb Рік тому +2

    வணக்கம் சார் 🙏 மிகவும் அருமையான தெளிவான விளக்கங்கள்🙏👌👏👏👏👏

  • @sundarraj2659
    @sundarraj2659 Рік тому +4

    100% TRUE YOUR VALUED WORDS. WE SHOULD IGNORE IGNORANT PEOPLE WHO UNDER VALUE ASTROLOGY TO ENJOY CRITICISM. SOME PEIPLE ENJOY THROUGH TELEVISION/ UA-cam SUCH CRITICISMS. IN CONCLSION , ALL YOUR EXAMPLES OF YOUR SPEECH ARE SUBSTATIATED WONDERFULLY. God bless you sir.

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 Рік тому +6

    அருமை அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு அண்ணா ❤❤❤

  • @ananthanv7658
    @ananthanv7658 Рік тому +1

    Matured person.... Good speech...

  • @astrologysoban5011
    @astrologysoban5011 Рік тому +1

    Arumaiyana விளக்கம் அய்யா ,உங்கள் பேச்சு ,அவர்களுக்கு செருப்படி

  • @mugunthensmugunthens8838
    @mugunthensmugunthens8838 Рік тому

    வணக்கம் ஐயா மிக சிறப்பான பதிவு மாரி சொல்லிற்கு ஈடான பதில் விளக்கம் அருமை

  • @devij1074
    @devij1074 Рік тому +1

    Sir, nammalai kadupethuravangaluku ivlo thanmaiya pathil sollrathuku evlo arivum porumaiyum veanum....
    Semma super Sir..ungaloda speech....

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Рік тому

    தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மிக அழகாக உள்ளது

  • @saikarthikastrology9802
    @saikarthikastrology9802 Рік тому

    ஐயா வணக்கம். G.M. பிரகாஷ் ,என் பெயர்.
    நான் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் காணொளி பார்த்து, உங்களை போல ஒரு ஜோசியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஜோசியர் ஆக வாழ்ந்து கொண்டு வருகிறேன்.
    என்னுடைய கர்மா அதை மேலும் மெருகேற்றி தற்சமயம் ஜோதிட ரத்னா என்ற பட்டமும் வாங்க இருக்கிறேன்.ஐயா.
    உங்களை எந்தன் ஆஸ்தான குருவாக ஏற்றுக் கொண்டு நான் மென்மேலும் வளர்ந்து வர தங்களின் ஆசீர்வாதமும், அனுகிரகமும் , தந்து அருள் புரிய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி வணக்கம்.

  • @kannadadevangar1393
    @kannadadevangar1393 Рік тому

    சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ஜோதிடம் உண்மையா? எனும் உங்கள் காணொளியின் விளக்கம் அருமை.
    வானில் கோள்களின் சுழற்சியை கண்டுபிடித்தவர் ஜோதிட ஞானி என்பதில் சந்தேகம் இல்லை.
    கோள்களின் சுழற்சி சீரான முறையான இயக்கமுடையது என்பதால் அவைகளின் இருப்பை கணித அறிவு கொண்டு சரியாக கணிக்க முடியும்.
    எனவே கோள்களின் இருப்பை கிரகண நேரத்தை கணிப்பதில் ஜோதிடம் தவறுவதில்லை. ஜோதிடத்தில் தவறு அல்லது குறை என்பது எதிர்கால பலன் சொல்லும் முறையில் மட்டுமே வருகிறது .
    ஒரு கேள்விக்கு நான்கு ஜோதிடரிடம் அணுகி பலன் கேட்கும் பொழுது நான்கு பேரும் வெவ்வேறு விதமான பலன்களை சொல்வதும் அதில் யார் சொன்ன பலனும் நடக்காமல் தவறுவதும் ஜோதிடத்தை குறை சொல்ல போதுமான தகுதி இல்லையா ? பலன் தவறியதை தவறு என்று சொல்வதற்கு ஜோதிடம் படிக்க வேண்டியது அவசியமா?
    உங்கள் வீட்டில் உங்கள் மனைவியின் கை பக்குவத்தில் சமைத்த உணவில் உப்பு அதிகமாக இருந்தால் உப்பு அதிகமாக உள்ளது என்று சொல்லுவது நியாயம் தானே! உள்ளதை சொல்லுவதற்கு நீங்கள் சமையல் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்eலை! அவசியமும் இல்லை!
    சிறிய குழந்தை கூட உணவில் காரம் அதிகம் இருந்தால் காரமாக இருக்கிறது உணவு வேண்டாம் என மறுக்கிறது. இதை என்ன அந்த குழந்தை உணவு சமைப்பதை கற்றுக் கொண்டா சொல்கிறது? உண்மை எதுவோ அதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நீங்கள் நேர்மையான ஜோதிடர் என்பது தெரியும் ஆகவே நீங்கள் இதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
    நன்றி வணக்கம்.

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 Рік тому +1

    YOU HAVE BEAUTIFULLY ADDRESSED THIS ISSUE SIR. YOU ARE GREAT IN UNDERSTANDING THINGS HATS OFF SIR

  • @ElangoThulasi
    @ElangoThulasi Рік тому +1

    அப்படி போடு அருமையான விளக்கம் நீர் ஒருத்தர் நீர் ஒருத்தர் போதும் காரணம் சொல்ல பிரமாதம் பிரமாதம்

  • @srikanthansri901
    @srikanthansri901 Рік тому +2

    அருமையான விளக்கம் நன்றி
    ஐயா

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому +1

    இந்த விளக்கம் அருமை 🎉🎉🎉

  • @osro3313
    @osro3313 Рік тому +1

    தாங்கள் திண்டுக்கல் சின்னராஜ்🙏 ஜோதிடத்தில் பெரியராஜ் 👍👌

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Місяць тому

    என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை. ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations) எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த 64 கலைகளில் ஒன்று தான் ஜோதிடம். ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம். அனைத்து விதத்திலும் அவர்கள் அறிவியல் நுட்பங்களையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ சிலர் அடிக்கடி சொன்ன இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்றே இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். ஜோதிடத்தை பற்றி சிலர் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து அவர்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது.
    1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது .
    9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கப்படுகிறது? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்...
    2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?.
    3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?.
    4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. மற்ற கேலக்சி கணக்குகள் எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ஒரே லக்கினம் இருப்பவர்களுக்கும் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள். முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது.மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே.அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் .தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்ல தல்ல.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому +3

    அருமையான விளக்கம் ஐயா 🙏🙏💯

  • @ravichandran1796
    @ravichandran1796 Рік тому +1

    மிக மக அருமையாக விளக்கம்..
    கற்றோர் சபையில நீங்கள் நாயகன்

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Рік тому +3

    சிறப்பு அண்ணா 🙏🙏👍🙏

  • @ramarajyamalayappan3256
    @ramarajyamalayappan3256 Рік тому

    🌹 உண்மையான எதார்த்தமான பதிவு நன்றி வணக்கம்🌹

  • @manivannans3778
    @manivannans3778 Рік тому +1

    Very good explanation. You have amazing knowledge of tamil songs. My sincere appreciations.

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 Рік тому +2

    Very nice explanation

  • @jeyalakshmiraju5147
    @jeyalakshmiraju5147 Рік тому +1

    அருமை அருமை
    அருமையான விளக்கம் அண்ணா

  • @muruganandamt1650
    @muruganandamt1650 Рік тому +1

    Super sir.Your explanation was very much appreciated.

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Рік тому +2

    இதை சொன்னா வீட்டிலெயே பூமர் அங்கிள்ன்கிறாங்க, உங்க லக்னம் இப்படி இருக்கு உங்க லக்னாபதி இப்படி இருக்கு , தசா புத்தி இப்படி இருக்கு கொஞ்சம் ஜாக்கிரதை என்று சொன்னால் நம்மை கிண்டல் செய்கிறார்கள் ஆனால் நாம் சொன்னது நடக்கும் போது வருத்த பட்டு நம்மையும் வருத்தமடைய செய்கிறார்கள்😢

  • @malarmalar8553
    @malarmalar8553 Рік тому +1

    ஐயா வணக்கம் அருமையான கருத்துகள் நன்றி

  • @vidhyaganesan8304
    @vidhyaganesan8304 Рік тому +1

    WHEN SOMEBODY CALLS BY OUR NAME WE TURN TO THEM AND REPLY
    IF THEY CALL US FOOL &WHEN WE REACT THAT MEANS WE ACCEPT THAT WE ARE FOOL FIRST WE SHOULD BE CONFIDENT ABOUT OURSELVES & NO NEED TO PROVE EVERY ONE .
    HATS OFF TO CHINNARAJ SIR FOR THE FANTASTIC FABULOUS REPLY
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugasundaram4276
    @shanmugasundaram4276 Рік тому +8

    உண்மை புரிந்து கொண்டுள்ளீர்கள்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому +3

    ஜோதிட திருவள்ளுவருக்கு நன்றி

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw Рік тому

    பாடலுடன் தாங்கள் அருமையான பதிவு .

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +2

    Where did you learn in all these Tamil songs? In school?. Good Tamil literary knowledge. I have listened many such songs in your other videos too.
    Great.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +7

    கடவுளும் ஜோதிடமும் ஒன்று. மக்களின் நம்பிக்கையே காலந்கடத்தும் இன்று வரை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.

  • @loveradance7852
    @loveradance7852 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super sir by suganthi

  • @ckumar95
    @ckumar95 Рік тому +1

    A very thoughtful response. ❤❤

  • @sigasstores3753
    @sigasstores3753 Рік тому +2

    ஐயா மீன லக்(உத்திரட்டாதி), 4ல் செவ்(திருவாதிரை), 6ல்சூரி ஆட்சி+குரு+புத+சுக்(மகம்) +சனி+ராகு(பூரம்), 8ல் வளர் சந், 12ல்கேது(சதயம்) , சித்திரை4ம் பாதம், துலாம் ராசி, பஞ்சமி திதி, சுப்ரம்யோகம், பாலவம்கரணம், திங்கள்கிழமை பலன் பதிவு போடுங்கள் ஐயா 8கிரகம் மறைவு, செவ்4ல் தோஷம் லக் அதிபதி 6ல் மறைவு , கேந்திராதிபதிகள் மறைவு, திரிகோணாதிபதி 2 மறைவு, 1 தோஷம் பலன் ஐயா

  • @PremKumar-oi2rq
    @PremKumar-oi2rq Рік тому +2

    அருமை அருமை 🎉

  • @Mahadevanway
    @Mahadevanway Рік тому +3

    வேற லெவல் அய்யா நீங்க

    • @Mahadevanway
      @Mahadevanway Рік тому

      எனக்கு இந்த நாடி ஜோதிடம் என்று ஓலை சுவடி வைத்து பார்க்கிறார்கள் அதுதான் 100 சதவீதம் பொய் என்கிறேன்

    • @Mahadevanway
      @Mahadevanway Рік тому

      எனக்கு இந்த நாடி ஜோதிடம் என்று ஓலை சுவடி வைத்து பார்க்கிறார்கள் அதுதான் 100 சதவீதம் பொய் என்கிறேன்😢 33:30

    • @Mahadevanway
      @Mahadevanway Рік тому

      எனக்கு இந்த நாடி ஜோதிடம் என்று ஓலை சுவடி வைத்து பார்க்கிறார்கள் அதுதான் 100 சதவீதம் பொய் என்கிறேன்😢 33:30

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Рік тому +1

    அருமையான கருத்துக்கள்

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Рік тому +1

    தங்களை போன்ற மேன்மக்கள் மேன்மக்களே

  • @venkatesan8724
    @venkatesan8724 Рік тому +3

    ஜோதிடம் உண்மைதான். அனுபவ உண்மை. ஜோதிட கல்வி என்பது கடல் போல் எல்லை யற்றது.

  • @ananthanv7658
    @ananthanv7658 Рік тому +2

    God is being with you for ever....

  • @DHARANIRAMESHRAJ
    @DHARANIRAMESHRAJ Рік тому

    அற்புதமான பதிவு சூப்பர்

  • @msarya2154
    @msarya2154 Рік тому +2

    ஐயா ஜோதிடம் 💯 உண்மை.
    ஜோதிடம் கடல் போல .
    கணிப்பு தான் அவர் அவரின் திறமை.

  • @ctkolunthu6958
    @ctkolunthu6958 Рік тому

    Supperiyya.excelemt.yourspech.vvvnice.infuture..nobody.arqement

  • @devij1074
    @devij1074 Рік тому +1

    Semma , super , sweet, arumai....

  • @arunarun3022
    @arunarun3022 Рік тому

    Uggal karuthu arumai sir

  • @mithunya6127
    @mithunya6127 Рік тому

    I'm also asked this question few days ago, good explanation,thank you ji.

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 Рік тому

    Arumayaana Vilakkam
    Mr Chinnraaj Avrgalae

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Рік тому

    குரு வாழ்க குருவே துணை

  • @srimuthuastro
    @srimuthuastro Рік тому +1

    100 % உண்மை ஐயா

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 Рік тому +3

    ஜோதிடம் உண்மையா இது கேள்வி?
    கொரானா உண்மையா பொய்யா!
    கொரானா வந்தவருக்கு உண்மை!
    கொரானா வராதவற்கு பொய்?!
    என்னோட உவமை கரெக்ட்டா சார்😊😂
    Good afternoon 🙏

  • @jothimanim9482
    @jothimanim9482 Рік тому

    மிக சிறப்பானது விளக்கம் இதற்கு மேல் சொல்ல முடியாது

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 Рік тому +2

    🙏🙏🙏 வணக்கம் அய்யா🙏🙏🙏

  • @kvenkatesh8368
    @kvenkatesh8368 Рік тому

    அருமை பேச்சு அய்யா

  • @ananthanv7658
    @ananthanv7658 Рік тому

    Well said Mr Chinna Raj. 🎉🎉🎉🎉

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 Рік тому +1

    உங்களை கேள்வி கேட்டவரை நான் ஒருமையில் பேசி விட்டேன். ஆனாலும் நீங்கள் அவருக்கு மதிப்பு கொடுத்து பதிவு போட்டு உள்ளீர்கள். ஒருமுறையேனும் அவருக்கு மரியாதை கொடுக்கத் தவறவில்லை. இதுதான் உங்களின் பண்பு. நான் அவரை ஒருமையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

  • @rajamraja7635
    @rajamraja7635 Рік тому +1

    An excellent speech! 👌

  • @jothig7790
    @jothig7790 Рік тому +1

    Arumai sir👍🙏