வெறும் இரண்டே பொருள் பஞ்சு போல இட்லி! யாரும் சொல்லாத ரகசியம்! Soft idli batter, No Soda| Soft Idli..
Вставка
- Опубліковано 29 вер 2024
- #idlibatterrecipeintamil #softidlibatter #kushbooidli #idlirecipe
#malligeidli
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357
Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/1TGdqfRUSas/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Hai Sangeetha nan unga videos parthu cooking super a varuthu. Intha video parthu try pannaran but eppavum ulunthu batter yellow than varum
பழைய உளுந்தா இருந்தா தாங்க எல்லோவா வரும் புது உளுந்து நல்ல குண்டு குண்டா பெருசா இருக்கிறது போடுங்க அப்போ ஒயிட்டா வரும் அதே மாதிரி நல்ல தண்ணி தெளிச்சு ஆட்டணும் அப்பதான் ஒயிட்டா வரும்
Appam resepe poduko
Already uploaded pls check
2 members ku pandra mathri
Measurements 4
Pls watch full video i explained
I put 6 glasses of Rice to one glass Urad. 6:1 ratio.
This is for mixi n more over each recipe different method
@@CookwithSangeetha Sorry, I just said my way, because some with good quality of Urad,add even up-to 8 glasses of Rice also
என்னங்க மிக்ஸியில் இவ்ளோ நல்லா சாஃப்டு இட்லி யா......😋😋😋😋😋
Yes yes
Akka spicy macroni unga style la upload pannunga
Ok dr noted ned tim
ஹாய் அக்கா நலம் நலம் அறிய ஆவல் இட்லி செம.அருமை...........
Thkuuuu dr
@@CookwithSangeetha hu
Unga dishes ellame try pannirken super pa ...idly podi semmaya irunthuchi pa 😋😋😋🥰🥰🥰
Thku
Hi sis reason arusi la mesarment soluga
Ok need time
Wow fantastic. Great talented person. Very well explained 👌 👍 👏
Thku
Good presentation and fantastic 😊😜😃
நீங்கள் சொல்வது போல் நான் ரேசன் அரிசியில் மிக்சியில் செய்தேன்.நன்றாக வந்தது.நன்றி
V happy Thku
அருமை சகோதரி 👌😋
Thku
இட்லி சூப்பர் 👌👌 அதற்கு தொட்டு சாப்பிட சட்னி ம்ஹூம் கதம்ப சட்னி சூப்பர் மா ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது இட்லி அப்படியே பஞ்சு மாதிரி சாஃப்டா மல்லிகை பூ மாதிரி வெள்ளையா பார்க்கவே செமய்யா இருந்ததுமா டேஷ்ட்டும் சூப்பரா இருக்கும் மொத்தத்துல இந்த இட்லி சட்னி ரொம்ப சூப்பரா இருந்திருக்கும் சாப்பிட்டு பார்த்த சங்கீமாவுக்கு மட்டுமே அதன் ருசி தெரிஞ்சிருக்கும் நானும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் தேங்க்ஸ் மா ஐ லவ்யூமா 💕💕💕♥️♥️♥️♥️♥️💞💞💐💐💐💐💐💐🌷🌷🌷🌹🌹
Ok ma.thku so much ma. Love you too ma
Thnk u so much akka 🙏🙏🙏🙏 .na mixie la mavu aripa but intha aluvku soft varathu akka.kandipa try pannitu sollra akka & chutney super 👌👌👌 akka.pakoda kuzhmbu recipe podunga akka
Thku ok dr
Idly plate la entha oil apply panringa.
Coconut oil
Gingelly oil apply pana kudadha.
ஹலோ சங்கீதா ரேஷன் குண்டு அரிசியும் கருப்பு உளுந்தம் பருப்பு இந்த மாதிரி செய்யலாமா?
Ican try ma
I want to see your idly grinding method to see. Where can I see. Do you make sambar for Idly, give me the sambar recepie for the idly too. Thank you. 😊 I like to eat sambar and chatney with Idly.
Already so many idli sambar uploaded pls check
காலங்காலமா இப்படிதான சமைக்கிறோம்
4 glass arusi ku 1 glass ulundhu thana pa measure poduvanga
Ok try this too
Sure
Hi Akka Ammile Aracha parvile Thane plz sollugo
Ok
Sis how to make 100 idili
Pls reply for me recipe
No idea
Akka ஒரு superana டீ ஒன்னு போடுங்க அப்புறம் எந்த Brand Use பண்ணுவீங்க அதையும் கொஞ்சம் சொல்லுங்க. நல்லா Tasta Hotel ல போட்ட மாதிரி இருக்கணும் அக்கா நான் Try பண்ணி எனக்கு Taste வரல.pls
Two days before only uploaded
Hii chechi,, njan num idalikku maavu mixiyil thanneyaanu arakkaaru but ithrayum soft aayittu kittaarilla . Theerchayaayum njan ithu pole cheythu nokkum thanks for sharing chechi . Love you soo much. 🥰🥰🥰
Thku dr
Hi
Hi
Hi
Hi
கொத்துமல்லி சட்னி 👌. காஞ்ச மிளகாய் போட்டுதான் செய்வோம். இந்த தரம் பச்சை மிளகாய் போட்டு செய்யணும் தோணுது சங்கீதா. Try பண்ண போறேன்.
ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க ரொம்ப ருசியா இருக்கும்
Sangeetha mam eannakkum idly kkum rompa dooram mam idly mattum eannakku varathu kallu pola irukkum neenga sonna method super
வீட்டில் கிரைண்டர் பயன் படுத்துவது இல்லை கடைகள் தான் கொண்டுபோய்அரைக்கிறோம்அப்போ எப்படி அரைப்பது மேடம்
4 கிளாஸ் அரிசி 1 கிளாஸ் உளுத்தம் பருப்பு 2tspn வெந்தயம் இந்த அளவு போடுங்க கரெக்டா வரும் செஞ்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நானும் சில டைம் வெளியில் கடையில் கொடுத்து அனுப்ப இந்த மெசர்மென்ட் கரெக்டா வரும் வெளியில கொடுத்து அரைக்கும் போது உளுந்து கொஞ்சம் அதிகமா போடணும் அப்பதான் சாப்ட வரும்
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க நீங்கள் சொல்வது போல செய்தால் சமையல் அருமை சூப்பர் சமையல் மேல ஆர்வம் எனக்கு ரொம்ப அதுவும் உங்கள் சமையல் சூப்பர் அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💓💓💓💓
Thkuuuu dr
Week end vara pothu but na keta samosa receipe varalaye😒
I told you knw my mother not well am roming here n there hurrly not able to do.need time sure i will make
Don't want worry dr
I love your recepies. We are in Canada, and it is hard to fermentation the idly batter. I always try your recepies. Once I try this Idly and chatny, I'll let you know how it came. Thank you 😊
Sure thku
Kara shatni r
Thku
Kuzhi paniyaram sweet and Kara in sangeetha style recipes please...
Karam already uploaded
Ok i noted i will mak
Please let me know what brand Idly pot is good to buy. What is your brand. I want to know what brand idly grinder is good to buy. Please, sister, help me.
Ultra grinder best , idli pot i bought local shop my native my mother bought for me
There are 3 or 4 varieties of Ultra wet grinder on the market. The new version is ultra perfect plus with timer and before ultra gold, and some others. Please recommend which one to go for as long as I'm buying new. I like to go for a reliable one. What people talking about new ultra perfect plus grinder going for older model. Which store do you buy cheaper. Amazon also has a grinder. I don't know if it is expensive. Please recommend the grinder and shop to buy. Thank you
Super soft idli and different style and tasty ulundhu chutney, Sangee, ma👌👌👌. Usually I add red chillies only for this chutney. After watching ur method want to try this as green chilly would add extra flavor and taste to it, da. When I saw u making idly batter itself I could feel how soft those idlis would b and grinding tips, rice and ulundhu ratio very useful for the beginners and for us, Sangee, ma.
Tonight stuffed chappathi only for dinner. Will give my feedback tomorrow, da. 👍😍😍💕💕
Yes ma v tru.sure ma try n let me know ma
Thankyou shar seithatharkku
J
Hai Sangeetha ninga reply pannarathu romba happy a irukku.niraya youtube channels not reply for doubts. Thanks pa. Ulunthu new va grind panninpothu than shop la vanguvan. But water sufficient a illa nu ninga sollarathu correct than . Try pannaran pa
Welcome dr try ur best
Wow nanum try panran sis 👌👌👌👌👌👌👌👌👌
Super sister pakkum pothu asaiya erukku sister saptanumnu .but neenga sapturathu Vera level sister..rusichu sapturiga.....👍👍👍
Thku pa
Haiiyyooo Hayyiooo edly sevathil Thalaivaima orunaal naal eruntthaal next day nalla varvathillai Yennudaya Ethayapoorvamaana nandri dear
Thku dear ma
Hi sangee idly recipe vera level nee enna senjalum nalla iruku parkumbothe romba nalla iruku innum chutneyrecipe podunga sangee unga kitta neraiya kathukurathuku iruku
Sure dr
Thank for sharing video Akka super idly 👌👌👌👌👌👌👌😍😍😘
Welcome
Mam enaku kuzhambu thiknas varamattendhu mam tomato onion vadhaki tu senjaa thikka varala thiknasukaga ninga konjam sollunga mam
நீங்க வெங்காயம் தக்காளி கம்மியா போட்டு இருக்கலாம் அதே மாதிரி மல்லி தூள் மிளகாய் தூள் எல்லாமே நீங்க கம்மியா போட்டீங்கன்னா குழம்போட திக்னஸ் கிடைக்காது பொருளோடு அளவு அதுக்கு தகுந்த மாதிரி அதாவது குழம்புக்கு தகுந்த மாதிரி போடணும் அதே மாதிரி சாம்பார் பண்ணீங்கன்னா ரொம்ப தண்ணி ஊத்தாதீங்க தேங்காய் அரைச்சு ஊத்தாலும் அதற்கு தகுந்த மாதிரி வைங்க
Can you share the details of that idly steamer? Nice one !
Not have
Akka na entha receipe seiya try pannalum unga video va tha first theduvan ka na ungala mulusa nambi thaan ellamae try pannuvan neenga soldramathiriyeseivan ella alaavugalum sari ellamae spr ka ippo intha idly um chutny um rendumae na try pannapora ka enaku nambikai iruku idhuvum sprbbb ah tha varum akka tq akkaaa
Thku ma
Akka na inaiku chutny matum try panne sprbbb ka nallarundhuchu na eppudi irujumonu nenacha irundhalum seiyalam namma sangeetha akka senjatha try pannama irundha eppudinu tha pannaka unga mela full confidence ah panna ka but naa karam konjam adhigam pota ka avlotha but taste sprbbb idly kudatha saptom my husband ku romba pudichurunchu idhu enna pudhu chutny ah irukunu sonnanga ka eppavum cocinut and tomato chutny matum tha seivom tdy tha intha chutny i am very happy akka
V happy dear thku
V happy thku dear
மிக்ஸியில் மாவு அரைத்து இட்லி சூப்பரா இருக்கு சங்கீதா கொத்தமல்லி சட்னி அதைவிட சூப்பர் நானும் பச்சைமிளகாய் சேர்த்து தான் சட்னி செய்வேன் டேஸ்ட் நல்லாயிருக்கும் சங்கீதா
Thku ma
Thkuuuu ma
super
Hi sangee mam i am the first like and first comment..
Hi thkuuuu
Sis na kakanum nanacha idly ku yappdi araikanumnu thank u sis
Resan arisi la panuga
Akka ration arisi podalama....illa idle arisi dha podanuma akka....
Try rasn ric
Liked your Idly preparation very much I shall prepare in the same way Thanks
Rendu peruku measurements sollunga sisy ☺️🥰
Try this same enough for u
Hai sangeetha idli semma soft . Ennoda ulunthu batter grinder la grind pannum pothu Yellow a irukku .why.? Nan vendayam Rice la than soak pannuvan tips for me
Old uluthu that's y
If you want to make only Idli try the same thing if you want dosa and idli better I already uploaded video please you do the same measurement
இந்த அளவில் எத்தனை இட்லி வரும்? எவ்வளவு லிட்டர் பாத்திரம் தேவைப்படும்?
I think five litr vesl. Idli am not counted pa
@@CookwithSangeetha Madam totally 1 kg irukkuma?
Yenna thaan pizza, burger, sandvich vanthaalum Namma vooru idliya adichika mudiyathu.athum yenga Sangeema stylela idli suttu kotthamalli satni arachi sapta 10 idli thinna kooda paththathu.semada Chellam 👌👌👍👍🥰😋😋🥰
Haha yes ma very tru .hw u ma, hw is sis n baby
Fine Chellam 🥰
Nice recipe akka mouth watering recipe
Samya irunthathu sangeetha mam idli same method senjen
V happy thku
Very nice
சூப்பர் மா நன்றி மா 🙏👍👌🙏💐💯🌟🌟🌟🌟🌟
Thku ma
ரேசன் அரிசி மாவு அரைக்க வீடியோ போடுங்கள்
Ok
Thank you so much sister
Akka red velvet cake recipe podunga ovan illama...plzzz
Ok dr need time noted
Idly ku enna brand ulundhu use panringa mam???
Local brand loose uluthu inga
Idli arisi n da boil panna sreem arisiya sis
Yes
Super akka...
Romba soft ha irruku
Thku
Super 👌
Pease sambar pre mix ready to. Coook
Already uploaded sambar powder
Kothamalli chutni nanum ipdidha seiven akka....semmma taste ah irukum....
Ok pa thku
My daughter calls u dora she likes u alot sangee
Thku so much god bless her.conway my regards to her dr
@@CookwithSangeetha sure dr
Super recipe 👍 Thank you for sharing your tips 🌹
Welcome dr
3 in 1
Good resipi
Ipdi 3 . 1 pangu potta idly nalla varala sangee ma
இட்லி அரிசி நல்ல குவாலிட்டியானதா இருக்கணும் அதே மாதிரி நீங்க எடுக்கிற உளுந்து புது உளுந்தம் இருக்கணும் நல்லா ரெண்டு வாட்டி வீடியோ பாருங்க கவனமா நான் எடுத்த அதே அளவே எடுங்க நான் இதுல எந்த ஒளிமரவுமே செய்யல சோ எனக்கு சூப்பரா வந்தது கண்டிப்பா உங்களுக்கும் இதே மாதிரியே வரும் உளுந்தும் அரிசி மட்டும் நல்லா இருந்தா நான் எடுத்த அளவுக்கு கரெக்டா வரும் உளுந்து நல்லா கொஞ்சம் கட்டியாக நீங்க கிரைண்டர் தான் இருந்தா மிக்சியில் ஆட்டுறதா இருந்தா கொஞ்சம் தளர்த்தியா தண்ணி தெளிச்சு தெளிச்சு ஆட்டணும் ஏன்னா ரொம்ப கட்டிய ஆட்டினா மிக்ஸியில் அரைக்க முடியாது அதே மாதிரி அரிசி மாவு ரொம்ப தண்ணியாட்டம் இருக்க கூடாது சோ நான் காமிச்ச பாதம் பாருங்க கரெக்டா இருக்கும்
Tq chlm
Super super idki n chutney tnks
Thank you Sangeetha Sister different chutney recipe
Welcome
அருமை அருமை சங்கீதா ♥️😋
First comment super 💓 sangee
Thku
Can you upload video how to do with ration rice
Sure ned tim
👍👍 thanks for sharing mam
Welcome
Arumai 👍🏻👌😍
இட்லி அரிசி இல்லாம ரேசன் அரிசில எப்படின்னு சொல்லுங்க அக்கா
ஓகே பா என்கிட்ட இப்ப ரேஷன் அரிசி இல்லை. நான் ரேஷன் அரிசி சொல்லி வச்சிருக்கேன் எனக்கு கிடைச்ச உடனே நான் செஞ்சு காமிக்கிறேன் அப்பா
K akka thank you
Akka very nice super romba romba thanks so much
Thku dr
சங்கீமா தக்காளி கடையல் செம சூப்பர். நீங்க வீட்டுக்கு வரவில்லை என்றாலும் உங்க சமையல் மூலம் தினமும் வீட்டில் இருக்கிங்க சங்கீமா. நன்றி நன்றி. லவ்யூயூயூயூயூ.
Very happy ka.thku ka. love you too ka
Super
Akka inhalation enakku romba pudikum
Thkuuuu pa
Super 👌
Thku
Good night sanketha
Good night sir
அக்கா சொதி குழம்பு வைங்க அக்கா
Ok pa noted
Akka kulaiputtu senju sapdanumnu aasaiya iruku ka plz ka enakagha neenga maavu eppudi araikanum maavu padham eppudi irukanum ellamae sollunga ka eppudi soft ah sprbbbb ah seiyanumnu video podunga ka plzzzz ka na special ah kekura ka normal ah ellaru seiramaathiri ila ka neenga ellamaae unga style and special ah seiranala kekura ka eppudi na normal aah ellaru kulaiputtu senju adhukuda meenkulambu vachu sapduvanga illati sugar thaniya vachu thottu sapduvanga but na eppudi kekurana kulaiputtu kullaiye sugar add panni sapdumbothe soft and tasty ah irukanum adha kadichu sapdumbothe inippa irukanum ka kadaila apditha ka kedaikudhu but veetula varala ka color marama inipa kulaiputtu tha enaku seiyanum ka plzzzz ka intha receipe ellarukum use aagum ka plzzzz ka plzzz neenga poduvinganalu sollunga ka ila podamudiyathu nalu sollunga ka plzz na aprm adhukagja wait pannite irupan adha ka plzzzz ka plzzzzzzz,zzzzzzzzzzzzzzzzz........
Sure i will try. My place also get this
@@CookwithSangeetha ok akkka tqtqtq so much akka
இட்லி super akka
இந்த சட்னி கண்டிப்பாக நான் செய்து பார்ப்பேன் அக்கா.
Thku pa
Super rompa nalla வந்தது 👍
Thku
Super chutney 👍
Nice recipe akka can u make basaru pls
Thku dear.alredy uploaded like Thaniyam used rasam recipe that only pasaruua-cam.com/video/8EOHU0KLUCY/v-deo.html
Akka neenga seira recipes super ka God bless you
Thkuuuu pa
Hi sis, how many idlies will i get for your mesurement?
Super
Your way of presenting is owsom.
Thku
What mixie are u using
Usha food processor