பெண் கொடூர கொலை - சாட்சி சொன்ன கிளி... 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 578

  • @mohamedfarookali8269
    @mohamedfarookali8269 Рік тому +174

    எல்லாம் கண்டுபிடித்து தீர்ப்பு கிடைப்பதற்கு 9 ஆண்டுகள் ஆயிருக்கு. எந்தத் தடையமும் கிடைக்கவில்லை என்றால் வழக்கை முடித்து வைத்திருப்பார்கள். குற்றவாளி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார்

    • @NSB668
      @NSB668 Рік тому +3

      சந்தோஷத்திற்குப்பதில் இப்போது தோஷம்.

  • @Asokan-tv9hn
    @Asokan-tv9hn Рік тому +582

    இன்னொரு ஐம்பது வருடம் கழித்து தண்டனை கொடுங்கள் விளங்கிடும் போங்கடா நீங்களும் உங்கள் கோர்ட்டும்

    • @iamak3496
      @iamak3496 Рік тому +8

      Same feel bro

    • @sagarvinod23
      @sagarvinod23 Рік тому +10

      Same feel

    • @gillyrameshramesh126
      @gillyrameshramesh126 Рік тому +20

      குற்றவாளியும் செத்து இருப்பான் இதில் பெருமை வேற

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 Рік тому +12

      Indian government konjam kuda strict illa nanba.

    • @mnr888
      @mnr888 Рік тому +2

      @@gillyrameshramesh126
      😀😀😀😀😀

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +216

    இடையில் எச்ச விளம்பரங்கள் எதற்கு

    • @djebakumar1984
      @djebakumar1984 Рік тому +1

      மீடியாவுக்கு பிச்சை காசு வேணுமாம்

    • @santhanakannans956
      @santhanakannans956 Рік тому +18

      காசு வேணும்

    • @prabapraba4049
      @prabapraba4049 Рік тому +28

      எச்ச இல்லை- பிச்சை

    • @veerarajuveerararaju3177
      @veerarajuveerararaju3177 Рік тому +10

      இவன் தொல்ல தாங்க முடியல தந்தி டிவி கொஞ்சம் செவி சாய்

    • @syedsha9899
      @syedsha9899 Рік тому +2

      @@veerarajuveerararaju3177 🤣🤣🤣

  • @hariharansathuragiri2967
    @hariharansathuragiri2967 Рік тому +167

    ஆறறிவு உள்ள மனிதன் மிருகமாக மாறி இருக்கிறான்ஐந்தறிவு உள்ள பறவை கடவுளாக மாறியிருக்கிறது

    • @sadamsadam343
      @sadamsadam343 Рік тому

      😂😂😂😂

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Рік тому +1

      👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sai-yk8hf
      @sai-yk8hf Рік тому +1

      கடவுள் தான் அவர் தான் சுகர் பிரம்ம மகரிஷி

    • @padmana7229
      @padmana7229 Рік тому

      அந்த கடவுளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு 2 லட்சம் அபராதம் இது எப்படிஇருக்கு.
      பணத்திற்க்கு வாதாடும் வக்கில்.
      பணம் குடுத்தால் நீதிஅரசர் நமதுஆகும்.
      பணத்துக்காக கொலை.
      பணம் குடுத்தால் முதல் முன் தரிசனம் கடவுள்.

    • @padmana7229
      @padmana7229 Рік тому

      அந்த கடவுளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு 2 லட்சம் அபராதம் இது எப்படிஇருக்கு.
      பணத்திற்க்கு வாதாடும் வக்கில்.
      பணம் குடுத்தால் நீதிஅரசர் நமதுஆகும்.
      பணத்துக்காக கொலை.
      பணம் குடுத்தால் முதல் முன் தரிசனம் கடவுள்.

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Рік тому +161

    குற்றவாளி தண்டனை பெறுவதை பார்க்க பாதிக்கப்பட்டவர் உயிரோட இல்லை.... வாழ்க இந்திய நீதித்துறை....

    • @Koduran
      @Koduran Рік тому +4

      😢

    • @tamilnadufriends5031
      @tamilnadufriends5031 Рік тому

      Ithukaaga enna sethavangala marupadiyum court kondu vara mudiyuma 😂....loosu pundai ....unnai maathiri puriyaamal pesura pep pundai irukura varai neethi thurai, unoda pondatti kuuthi ya thora....

    • @tamilnadufriends5031
      @tamilnadufriends5031 Рік тому

      Kili ya soopu vachi kudingada 😂😂

    • @ritafernando5049
      @ritafernando5049 11 місяців тому

      Indiavil mattumalla ulagam muluvadhum nirabaradhigal thandikapadugirargal enbadhuthan unmai.vaalga nasamapona needhithurai.

  • @sherinsherin1725
    @sherinsherin1725 Рік тому +599

    Freedom App காரனுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்😢😢

  • @wappaya3712
    @wappaya3712 Рік тому +340

    கிளி வடிவில் கடவுள்

    • @viswa398
      @viswa398 Рік тому +18

      கிளி பாசமுள்ள ஒரு பறவை...👍🏻😀🔥

    • @rahulans1683
      @rahulans1683 Рік тому +14

      Kadavul irundhal kolai nadandhurukathu.

    • @funfacts-world6096
      @funfacts-world6096 Рік тому +3

      @@rahulans1683 ippadi loan ,stress,poverty lifeku sethathe nalladhu

    • @RameshM-hd6gw
      @RameshM-hd6gw Рік тому +1

      @@rahulans1683 appo kadavul illa...

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      Andha madurai meenatchi ammanoda kilya adhu...kaiya eduthu kumbidanum..🙏🙏

  • @sowndaryav2612
    @sowndaryav2612 Рік тому +206

    கிளி இறந்துவிட்டது உரிமையாளர் இறந்துள்ளார் இப்போது தீர்ப்பு வழங்கியது அருமையாக உள்ளது....👏👏👏👏

    • @rahuls9886
      @rahuls9886 Рік тому +10

      நீதி யும் செத்து தான் போய் உள்ளது...

    • @rahuls9886
      @rahuls9886 Рік тому +6

      பணம் பிழைத்து கொண்டது.... கிளி,.. உரிமை யாளர்,.. நீதி எல்லாம் செத்து போய் விட்டன...

    • @sowndaryav2612
      @sowndaryav2612 Рік тому +2

      @@rahuls9886 அருமையாக உள்ளது இந்தநிலை எப்போதும் இப்படியே இருந்தால் ஏழைகள் என்ன பண்ண முடியும்...

    • @jagannath6703
      @jagannath6703 Рік тому

      வாழ்க ஜனநாயகம்

  • @thameembasha9745
    @thameembasha9745 Рік тому +59

    இன்னும் 5வருடங்களில் ரிலிஸ் தீர்ப்பு ரொம்ப சீக்கிரமாக கிடைத்துவிட்டது

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Рік тому +30

    சாட்சி சொல்லிய செல்லக் கிளியே! நீ இறந்தாலும் உன் சாட்சி சாகவில்லை.

  • @arulmagesh2018
    @arulmagesh2018 Рік тому +190

    தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்...

  • @tamilanpulanaaivu6178
    @tamilanpulanaaivu6178 Рік тому +28

    உடம்பு சிலிர்த்து விட்டது... கடவுளுக்கு நன்றி.

  • @vensesdaris1672
    @vensesdaris1672 Рік тому +16

    கிளி வடிவில் என் தாய் மீனாட்சி அம்மாள்.....

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +38

    கிளி உண்மையில் கடவுள் அம்சம்

  • @sathiyarajesh4801
    @sathiyarajesh4801 Рік тому +4

    அரசன் அன்றே கொல்வான்
    தெய்வம் நின்று கொல்லும் உண்மைதான்.

  • @storylover6339
    @storylover6339 Рік тому +66

    எப்படி இருந்தாலும் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிதான்.
    இதை மறுக்க முடியாது.

  • @kavithaas5142
    @kavithaas5142 Рік тому +34

    இவ்வளவு சீக்கிரம் தண்டனை கொடுத்துவிட்டார்கள் பாராட்ட பட வேண்டிய விஷயம்

  • @சக்திசக்தி-ங2ந

    இப்பவாவது கிளி விளக்குவதற்கு சட்டம் அனுமதி கொடுக்கட்டும்

    • @sachinajith3850
      @sachinajith3850 Рік тому +23

      நண்பரே "விலக்குவதற்கு" வளர்ப்பதற்கு.

  • @seethas6211
    @seethas6211 Рік тому +3

    கொஞ்ச நாளில் சாக போறவனுக்கு ஆயுள் தண்டனை சூப்பர். சுறு சுறுப்பான அரசாங்கத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Рік тому +452

    இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது சத்தியம் எப்ப இருந்தாலும் ஜெயித்துவிடும் குற்றம் செய்துவிட்டு நாம் தப்பித்து விட்டோமே என்று இருப்போருக்கு எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலாவது தண்டனை கிடைப்பது உறுதி

    • @k.rajkumarkumar2612
      @k.rajkumarkumar2612 Рік тому +3

      😊😊😊

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Рік тому +13

      Yei kenam...court la ipo judgement epdi varuthu...kaasu irintha yaar vena veliya irukalam...sathiyam avathu onnavathu

    • @HARI-si3sh
      @HARI-si3sh Рік тому

      News is fake kettavanku thanda support inthe world

    • @mohanrajarini1785
      @mohanrajarini1785 Рік тому +2

      Correct

    • @HARI-si3sh
      @HARI-si3sh Рік тому +2

      @@mohanrajarini1785 poei thungu 🤦

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Рік тому +34

    காலம் கடந்த நீதி!!

  • @ramanins4436
    @ramanins4436 Рік тому +8

    😢உண்டவீட்டுக்கு ரென்டகம்நினைத்த பாவிக்கு மரணதண்டணைதாங்க கொடுக்கவேண்டும்!!நல்லதை நினைத்தவன் குடும்பத்தையிழந்தான்!!கலியுகம்இது!!

  • @sureshs2530
    @sureshs2530 Рік тому +2

    இதை அன்றே தீர்ப்பு வழங்கி இருக்கலாம் ஒரு முக்கிய சாட்சி கிடைத்தும் இவர்கள் இவ்வளவு கால தாமதமாக தீர்ப்பு வழங்கியது மிகவும் தவறான ஒன்று

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +13

    குற்றம் செய்தவர்கள் ஏதாவது தடயத்தை விட்டுச் செல்லாமல் போகமாட்டார்கள் என்பது சரியாகத்தான் இருக்கிறது.
    மேலும் குற்றவாளி கேவலம் கிளிதானே என்றெண்ணியிருப்பான்.அதுவே அவனுக்கு எதிரான சாட்சியாகிவிட்டது. உண்மை ஒருபோதும் உறங்காது.

  • @JudgeMenTamil5
    @JudgeMenTamil5 Рік тому +163

    தண்டனை உடனே உடனே கிடைத்தால் குற்றம் நடபதற்கான வாய்ப்புகள் குறையும்.

  • @srinivasanr318
    @srinivasanr318 Рік тому +43

    கிளி தான் கடவுள்

    • @thisisash_
      @thisisash_ Рік тому

      அப்ப ஏன் அந்த "கடவுளால்" கொலையை தடுக்க முடியல ?

  • @iyappan1206
    @iyappan1206 Рік тому +15

    கிளி இரண்டே நாள்களில் கொலையாளியை கண்டுபிடித்து விட்டது ஆனால் இந்த வழக்கு ஒன்பது வருஷம் ஆயிருக்கு நல்லா இருக்குடா உங்க தீர்ப்பு 😊😊

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Рік тому +2

    சார் உங்கள் குரல் தெளிவான பேச்சு அருமை சார்.

  • @veerasamyveerasamy5686
    @veerasamyveerasamy5686 Рік тому +5

    மனிதன.விடா.கிளிதான் சாட்சி இது கடவூள் சாட்சி ஒம்நமசிவயா கிளியும். கடவூள்தான்👏👏👏👏👐👐

  • @sankaranc3178
    @sankaranc3178 10 місяців тому +1

    கிலியா...தமிழ் வாழ்க

  • @vinothkothandaraman660
    @vinothkothandaraman660 Рік тому +29

    Truth always Triumph🏆🏆🏆👏

    • @glenn10142
      @glenn10142 Рік тому +2

      but very late

    • @mnr888
      @mnr888 Рік тому +2

      Vinoth,
      that bird, dog died, the lady died, the man died, then what is the use of giving judgement after 9 years., if the judgement given before 7 to 8 years, the man would have been survived., Please think, how the court works & system was there. Vinoth please visit court one day & see how many people's are coming to the court for how many years...

    • @vinothkothandaraman660
      @vinothkothandaraman660 Рік тому +1

      @@mnr888 I accept and understood your statement it is very late at last but what to do our judicial system is like that the only hope people who did this got punishment 🤝

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Рік тому +2

    ஐந்தறிவு ஜீவன் பெருமையா இருக்கு

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Рік тому +16

    தெய்வமே 😢 தெய்வமே 🐦🐦🐦 🙏🏼

  • @saravananqaqc5727
    @saravananqaqc5727 Рік тому +2

    இதுபோன்ற கிளி வளர்த்தார் என்று தான் 2லட்சம் அபராதம் கட்டினார் ரோபோ சங்கர் 😊

  • @AnimalWorldTamil
    @AnimalWorldTamil Рік тому +17

    தாமதிக்க பட்ட நீதி அநீதிக்கு சமம் 😢😢 வழக்கு தொடுதவர்களே இறந்துவிடனர் எந்த அளவுக்கு அரசு அதிகாரிகள் சட்டங்கள் வேலை செய்கிறது 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @gowthamvenugopal163
    @gowthamvenugopal163 Рік тому +18

    9 years really I tried how this our country take justices ⚖️ not give correct time

  • @ushabalu2838
    @ushabalu2838 Рік тому +6

    அருமையான உயிரினம்

  • @aathibalam6103
    @aathibalam6103 Рік тому

    இதே போன்று ஒரு ஆண்டுகளுக்கு முன் 1 1/2 கிலோ எடையுடன் பிறந்த என்னுடைய குழந்தையியும் காப்பாற்றிய திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு என் உயிர் உள்ளவரை நானும் என் கணவரும் நன்றியோடு இருப்போம்....🙏

  • @selvashrinath.s
    @selvashrinath.s Рік тому +3

    if possible please stop that freedom app ad from your channel. When watching important news all of a sudden it pops up in between the news. It's highly irritating.

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому +11

    கடவுள் இருக்கா குமாரு 😂 சூப்பர் கிளி

  • @satheeshkumar-vp9wz
    @satheeshkumar-vp9wz Рік тому +36

    இதனால தான் பச்சை கிளியை வளர்த்தால் அபராதம் போல

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 9 місяців тому +1

    😂😂😂😂 தனது வயிற்று போஜனத்திற்காக மட்டுமே இன்றைய நீதி மன்றங்கள்...😂😂😂😂

  • @blackberry3910
    @blackberry3910 Рік тому +44

    கிளி இனத்தின் தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் யுவரானர்..

  • @DhanamTailor
    @DhanamTailor Рік тому +8

    எல்லாம் சரி...
    எதுக்கு ஒன்பது வருடம் ஆச்சு
    தண்டனை கொடுக்க.....??

  • @evangelinejemimah8612
    @evangelinejemimah8612 Рік тому +18

    அதனால் தான் வீட்டில் கிளியை வளர்க்க தடை பண்ணி இருக்காங்களோ
    யாரும் சாட்சி சொல்ல இருக்ககூடாதா
    என்ன கொடுமை

  • @விவசாயிமகன்-ஞ8த

    இடையில் இந்த பிரியம் ஆஃப் தேவையற்ற விளம்பரங்கள்

  • @balaanbu5376
    @balaanbu5376 Рік тому +102

    தீர்ப்பு மட்டும் உடனடியாக கிடைக்காதா யுவாரானார்

    • @ITS_ME_GHOST_HUNTER.officel41
      @ITS_ME_GHOST_HUNTER.officel41 Рік тому +2

      கிடைக்காது நண்பா அது கிடச்சுட்டா சட்டம் எதுக்கு இருக்கு குற்றவாளி கொஞ்சமாது மதிப்பானா

    • @balaanbu5376
      @balaanbu5376 Рік тому +1

      @@ITS_ME_GHOST_HUNTER.officel41 நா அந்த அர்த்தத்துல கேக்கல கொடுமையான குற்றம் செய்தவனுக்கு உடனடியாக அதே அளவு கொடுமையான தண்டனை வழங்க வேண்டும்

    • @ITS_ME_GHOST_HUNTER.officel41
      @ITS_ME_GHOST_HUNTER.officel41 Рік тому +1

      அது தான் நண்பா நடக்காது அப்படி நடந்துட்டா குற்றம் குறைஞ்சுரும் எல்லாம் திருந்திட்டா நாடு என்ன ஆகும்

    • @NSB668
      @NSB668 Рік тому

      கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மெய்!

    • @balaanbu5376
      @balaanbu5376 Рік тому +2

      @@NSB668 அதுக்கு 9 வருசமா விசாரிப்பாங்க

  • @sagarvinod23
    @sagarvinod23 Рік тому +5

    Sad story.. Poor family

  • @CommonManJustice
    @CommonManJustice Рік тому +17

    After 9 years the justice came, parrot died who given the clue, the man who got the clue also died. Think about the man who fought for justice thinking there is no justice and heart felt heavy while he also died. good thing is the killer didn't die after he becomes aged. Justice delayed is justice denied.

    • @mnr888
      @mnr888 Рік тому +1

      100% correct

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c Рік тому +8

    அப்பவும் தூக்கு தண்டனை இல்லையா😮😮😮 தலைவர்கள் பிறந்த தினம் அந்த நாளில் விடுதலை செய்வார்களே😅😅😅😅😅😅😅

  • @harshanatveep4731
    @harshanatveep4731 Рік тому +2

    ஒரு பழைய தமிழ் படத்தில் இது போன்று கிளி ஒன்று கோர்ட்டில் சாட்சி சொல்வது நினைவுக்கு வருகிறது.
    ஆனால் இப்போது தமிழ்நாடுல கிளி வளர்த்தால் fine or ஜெயில்

  • @sivaps...3310
    @sivaps...3310 Рік тому +15

    ஓம் நம சிவாய ஓம் 🙏🕉️...

    • @RameshM-hd6gw
      @RameshM-hd6gw Рік тому

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому

      @@RameshM-hd6gw மூடிட்டு போடா முட்டா புண்டை

  • @peteralex7796
    @peteralex7796 Рік тому +15

    Freedom app சார்பாக கிளிக்கு வாழ்த்துக்கள்

  • @BalaRaja-ls1zj
    @BalaRaja-ls1zj 9 місяців тому

    ரொம்ப பெருமையா இருக்கு இப்படி நியூஸ் போடுங்க இப்படி திருப்பி சொன்னா எல்லாரும் போய் சேர்ந்த பின்னாடி திருப்பி சொல்லி அது எதுக்கு 😢😢😢

  • @SMALLTECH
    @SMALLTECH Рік тому

    2:54 வச்சான் பாரு ஆப்பு😂

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Рік тому +2

    kili omg super News tantni thirpu too lit 👆 9.varusam ,,risaltu, sickram thirpu arum Sir💔💔💔

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 10 місяців тому +2

    தண்டனை கொடுக்க 30 வருடமா அட போங்க ஐயா உங்கள் நியாயமும் தீர்ப்பும் கோர்ட் நல்லா தெரிந்தவர்கள் வழக்குகள் தொடர் மாட்டார்கள்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Рік тому +1

    பேரழகி கிளி சாட்சி சொல்லியும் வழக்கு முடித்து தீர்ப்பு சொல்ல 9 வருடங்கள் ஆகிவிட்டது.பல வருடங்களுக்கு முன்னர் தீர்ப்பு வந்திருந்தால் அதை பாராத்துவிட்டு அந்த ஐயா இறந்திருப்பார்

  • @shivaniice
    @shivaniice Рік тому +6

    இனிமே கிளியையும் உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள்

  • @iamak3496
    @iamak3496 Рік тому +7

    ப்ரீடம் ஆப் விளம்பரத்தை தயவு செய்து நிறுத்துறீங்களா

  • @sharmasharma-jb7nc
    @sharmasharma-jb7nc Рік тому +1

    குற்றவாளி இறந்த பிறகு தீர்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🤣🤣

  • @sivasiva-kk2fn
    @sivasiva-kk2fn Рік тому +10

    தப்பா நினைக்காதீங்க தந்தி டிவி அடிக்கடி குறுந்தாடி குறுக்க வர்றது சரி இல்லை...

  • @user-ManiMcs
    @user-ManiMcs 9 місяців тому

    I love u ❤❤❤kili...❤❤❤

  • @kannakannan3561
    @kannakannan3561 Рік тому +2

    ஆஹா தீர்ப்பு ......வேகம்......அருமை

  • @mahessathish8367
    @mahessathish8367 Рік тому

    Romba thanks ivvalavu seekkiram judgement koduththathu super

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Рік тому +26

    யாரையும் நம்பமுடியாத உலகம்....😢😢😢😢😢

  • @deepikadass1
    @deepikadass1 Рік тому

    Evlo seekram theerpu vanthruku.. super👌👌

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 9 місяців тому

    ❤ கிளியின் மொழி அருமை ❤❤

  • @HariHaran-xl4bb
    @HariHaran-xl4bb Рік тому

    அன்புள்ள இறைவா இந்த உலகத்தில் வாழும் வரை ஜீவராசிகளுக்கு மூன்று வேளை உணவும் தங்குவதற்கு பாதுகாப்பான இடமும் ஒவ்வொரு ஒரு சந்தோஷமான நாளையும் தந்து அருள வேண்டும் அந்த கயவன் உக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் அந்தக் கிளியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா எடுக்கிற அவசியம் வராது கிடைக்கிற அவசியம் வராது மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த வாயில்லா ஜீவராசிகளை பார்த்தாவது நன்றி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் இந்த உலகத்தில் காசுபணம் நிரந்தரம் இல்லை ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு உதவ வேண்டும் உதவ முடியும் கூட கிடைக்கக்கூடாது கெடுத்து வாழவும் கூடாது

  • @ManojManoj-tf6xw
    @ManojManoj-tf6xw Рік тому +22

    இப்போ தீர்ப்பு வந்து என்ன பயன்... 🤔🤔 அதிக vews iku எதயோ ஒளறிக்கிட்டு இருக்க கூடாது.

  • @guruprasad1140
    @guruprasad1140 Рік тому +6

    சூப்பர் கிளி

  • @karunyajeevaangelina
    @karunyajeevaangelina Рік тому +1

    உதவி செய்பவருக்கே இந்த நிலமையா?

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 Рік тому +10

    எந்த லட்சணத்தில் அங்குள்ள காவல்துறையும் நீதித்துறையும் செயல்படுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

  • @jagannath6703
    @jagannath6703 Рік тому +1

    மீனாட்சி ❤

  • @manovadaniel304
    @manovadaniel304 Рік тому +4

    God bless you parrot 🦜🦜🦜❤

  • @benjaminr.a.4505
    @benjaminr.a.4505 Рік тому +1

    News naduvla add mukkiayama.

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Рік тому +38

    Subhanallah ❤❤❤

    • @Bosepandi102
      @Bosepandi102 Рік тому +5

      ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +2

    தீர்ப்பு இவ்வளவு விரைவாக! அட அட என்ன வேகம் என்ன வேகம்.விவேகமுள்ளது கிளி.ஆனால் நீதித்துறை

  • @jeganruralvlogs6662
    @jeganruralvlogs6662 Рік тому

    Not interested to watch news due to freedom app advertisement...very irritating

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 Рік тому

    தர்மம் வெல்லும் தெய்வம் நின்று கொல்லும்

  • @shyamabraham4026
    @shyamabraham4026 Рік тому +4

    Maamu neengalaa adayaalame theriyalla maamu😂😂😂

  • @sr5creation56
    @sr5creation56 Рік тому +13

    All the best parrot.....

  • @aarronaarron1233
    @aarronaarron1233 Рік тому +1

    குருநாதா நீங்களா என்ன இப்படி மாறிடங்க

  • @deepam4535
    @deepam4535 Рік тому +1

    Sema animals birds great keep it up..

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath Рік тому +1

    😂😂9 வருசம் நம் நாட்டு சட்டம் எப்படி வேகமா செயல்படுது செம்மை வாழ்க பாரதம்

  • @indian-man-T
    @indian-man-T Рік тому +1

    After 9 years o my god very good very good what a fast action.

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj Рік тому +2

    ஒரு நீதிபதி வீட்டுல இப்படி நடந்தா இவ்வளவு நாள் இழுப்பாங்களா காவல்துறை?

  • @satyavengat9021
    @satyavengat9021 Рік тому +4

    Reminds me an episode from black mirror

  • @vicky2rap
    @vicky2rap Рік тому +26

    Justice delayed is justice denied. so Middle finger to the system

  • @umamaheswari6354
    @umamaheswari6354 Рік тому +16

    What is the use to get such a judgement after 9 years, as the person is no more

  • @mgnanasekaran8254
    @mgnanasekaran8254 Рік тому +1

    நீதித்துறை ஆமை வேகத்தில் சென்றால், திருடன் முயல் வேகத்தில் செல்கிறான் .சட்டத்தில் மாற்றம் வேண்டும். நீதித்துறை விரைவாக செயல்பட்டால் பல அரசு அதிகாரிகளும், அரசியல் தலைகளும் தண்டனை விரைவாக கிடைத்து விடும் அதனாலோ என்னவோ நீதிமன்ற தீர்ப்பு மிகத் தாமதமாக வருகிறது

  • @chelladuraimathivathanaraj6595

    இதில் வரும் விளம்பரம் சரிதானா, அப்படி இல்லையெனில் இந்த விளம்பரம் செய்யும் தந்தி டிவி இதற்கு பொறுப்பேற்குமா?

  • @jayachandranjayapal8481
    @jayachandranjayapal8481 Рік тому

    Ur Explanation super

  • @arul9260
    @arul9260 Рік тому +2

    கிளி சரியாக சொல்வதால்தானோ என்னவோ கிளி ஜோசியம் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுகிரார்கள்

  • @venkatyes9209
    @venkatyes9209 Рік тому +9

    ஆக கிளி ஜோசியம் பார்த்துதான் நீதிபதி இனிமே தீர்ப்பு வழங்கனும் !

  • @PriyaS-s3q
    @PriyaS-s3q 9 місяців тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Lazytobusymom
    @Lazytobusymom Рік тому

    காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநிதீக்கு நிகர்..

  • @santhoshagri5684
    @santhoshagri5684 10 місяців тому +2

    நீதிமன்றம் என்றால் அணிதிமன்றம் என தான்தோன்றுது எந்த நீதி உடனே கிடைக்கிறது வாய்தா போட்டுகொள்ளாங்க

  • @prakasht8450
    @prakasht8450 Рік тому

    Pls STOP the Adds (Freedom App) in-between. This is not fair to News channel. 😤😤😡

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 9 місяців тому

    Athu tha sir kadavul erukkaru nu arththam