ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு சிறப்பான சுற்றுலாத்தளம் இருக்கும் ஆனால் ஓரே மாவட்டத்தில் பல சிறப்பான இடங்களையும் விவசாயத்தில் பல புதுமைகளையும் கொண்டது எங்கள் தேனி மாவட்டம் என்பதில் பெருமை கொள்கிறோம் முல்லை பெரியாறு அனையை எங்கள் தேனி மாவட்ட மக்கள் பல போராட்டங்களையும் வழக்குகளையும் எதிர்கொண்டு காத்தனர்
Super vidio ana oru ematram enna vendral mharaja medu aduthu salai keral bardervaruthu athu keralvil enda urukuku selmirsthu adthkj vali irujkirathu thdrivithal zirapai irukum
என்னைய பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அங்க போகணும்னு ரொம்ப ஆசை அதுக்கு உங்க வீடியோ ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கு இவ்ளோ டீடைல் எல்லாம் யார் வீடியோ போடுவாங்கன்னு எனக்கு தெரியல இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்ப❤❤❤❤
குச்சனூர் வரை வந்திருக்கிறேன். ஆனால் தேனியை சுற்றி பார்க்க வேண்டிய எழில் சிந்தும்இடங்கள் இவ்வளவு இருக்கிறது என்பதை இன்றுதான் தெரிந்துக் கொண்டேன்.நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு இருந்தது. பதிவேற்றியவருக்கு பாராட்டுக்கள்.
தங்களது பதிவுகளுக்கு மிகுந்த நன்றிகள். வசதி அற்றவர்களுக்கு மிகுந்த வரப் பிரசாதம். தங்களது பதிவுகள் பார்த்து தான் தமிழகத்தின் பெருமை களை மேலும் உணர முடிந்தது. நன்றிகள்.
இதில் சொல்லப்பட்ட அத்தனை ஊர்களுக்கும் நான் அடிக்கடி போய் வந்தேன் என் இளம் வயதில் (வாட்ஸ் spare parts வியாபாரம்.) அருமையான இடம் யாரும் எனக்கு இப்படி அறிமுகம் செய்து வைக்க வில்லை.என் வயதுடைய யாரும் இப்போது உயிருடன் இல்லை. பெத்யா பிள்ளை. (பெத்தையா வாட்ஸ் ஹவுஸ்.)
இப்பதிவில் தேனி போடிநாயக்கனூர் சாலையில் கோடாங்கி பட்டி அருகே உள்ள ஆறுமுகநாயினார் கோவில் மற்றும் அங்குள்ள வற்றாத ஊற்று பற்றியும் கொட்டகுடி ஆறு கொட்டகுடிஅணை மற்றும்போடி பிள்ளையார் அணை ஆகிய பிக்னிக் இடங்கள் பற்றி குறிப்பிடவில்லை. அவற்றை சேர்த்துக் கொண்டு பதிவு இடுவது சிறப்பாக இருக்கும்.
தேனி மாவட்ட சுற்றுலா, இந்த பதிவிலேயே சென்று வந்தது போல இருக்கிறது. நேரில் செல்ல ஆசையை தூண்டுகிறது... பதிவிட்டமைக்கு நன்றி
தங்கள் கருத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏👍
Yes
@@அறிவோம் hii bro
@@prasragul2325 hi
@@tamiltouristguide hii bro super
நானும் தேனி மாவட்டம் தான்னு சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன் 👍
Mikaarumaiyana Disrict
Yes Pro I'm👍
Bro ippo anga allowed unda bro
Nalaiku anga varalamnu irukkom. Yarum antha area la iruntha konjam sollunga bro
Nrvenkayedan enkattesan
தேனி மாவட்டம் ....நா ...சும்மாவ செம்ம செம்ம மாவட்டம் ......☺எங்க ஏரியா..... கேத்து.....👌👌💐💐💐☺☺☺☺☺
S gethu namma aria than pa
மயிலாடும் பாறைல பலசரக்கு கடை பற்றி போடுங்க
Super
இதை பாக்கும்போது போதே தேனி மாவட்டத்தில் வாழனும் போல இருக்கு💚💚💚❤️❤️❤️❤️
தமிழ் நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தேனி
Enga ooru Theni .vera level super . Innum Theni aa pathi neraya viedos podunga
வாழ்த்துகள்,
I will try visit Theni from. Nagercoil
உண்மையிலேயே வேற லெவலுஙு்க நண்பரே.
நன்றி ❤🙏
Appa evlo irukka theniyil bramippa irukku angullavargal kuduthu vaithavargal arumai arumai sagodhara 👌👌👌👌👌👍
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு சிறப்பான சுற்றுலாத்தளம் இருக்கும் ஆனால் ஓரே மாவட்டத்தில் பல சிறப்பான இடங்களையும் விவசாயத்தில் பல புதுமைகளையும் கொண்டது எங்கள் தேனி மாவட்டம் என்பதில் பெருமை கொள்கிறோம் முல்லை பெரியாறு அனையை எங்கள் தேனி மாவட்ட மக்கள் பல போராட்டங்களையும் வழக்குகளையும் எதிர்கொண்டு காத்தனர்
My district theni🌱
Nanum theni than pa
@@mahalakshmi-lx7ze Naan Bodinayakanur pa.
நானும் கம்பம்
@@lekalega6811 Hi friend..!💐 How r u?
நான் போடிநாயக்கனூர் தான். என் வாட்சப் நம்பர் இதோ..!!
70920 78920. Chat with me plz pa.
Nanum theni district tha pa😊😊😊
என்ன ஊரு வேற லெவல்
Vera level video thankyou ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
Super vidio ana oru ematram enna vendral mharaja medu aduthu salai keral bardervaruthu athu keralvil enda urukuku selmirsthu adthkj vali irujkirathu thdrivithal zirapai irukum
என்னைய பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அங்க போகணும்னு ரொம்ப ஆசை அதுக்கு உங்க வீடியோ ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கு இவ்ளோ டீடைல் எல்லாம் யார் வீடியோ போடுவாங்கன்னு எனக்கு தெரியல இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்ப❤❤❤❤
குச்சனூர் வரை வந்திருக்கிறேன். ஆனால் தேனியை சுற்றி பார்க்க வேண்டிய எழில் சிந்தும்இடங்கள் இவ்வளவு இருக்கிறது என்பதை இன்றுதான் தெரிந்துக் கொண்டேன்.நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு இருந்தது. பதிவேற்றியவருக்கு பாராட்டுக்கள்.
நானு தேனிதான்னு சொல்ரதுக்கு ரொம்ப பெருமயா இருக்கு வீடியோ செம I love you Thani😘😘😘
தங்களது பதிவுகளுக்கு மிகுந்த நன்றிகள்.
வசதி அற்றவர்களுக்கு
மிகுந்த வரப் பிரசாதம்.
தங்களது பதிவுகள் பார்த்து தான் தமிழகத்தின் பெருமை களை மேலும் உணர முடிந்தது. நன்றிகள்.
நன்றி🙏🙏
Thank you so much bro very helpful
எங்க ஊரு தேனி😎
நன்றிகள் பல சகோதரரே... தேனி மாவட்டம் சின்னமனூர்,,🤗🤗🤗🤗🤗
நன்றி.சகோதரா.நன்றி
அருமையான.பதிவு
வேலப்பர் கோவில விட்டுட்டீங்க. சகோ. எங்க ஊருன்னாலே தனி கெத்து தான். 🌴🌴🌾🌾🎍🌧🌧🌧
Ama
Nanum aundipatty than
My native theni... beutiful places
Nothing better than this video to describe such beautiful theni district ❤😍😍😍😍, Just nailed it...😍😍
எங்க ஊரு 😍❤
🙋
Bro உத்தமபாளையம் ஞானம்மன் கோவில் மறந்துடீங்க.
ஆமாம்
Enga ooru அண்ணா I am very happy to watch this video
Bodi is my nitive
Wow very informative
Thank for information... My area
Yenga oorunu soldradhea perumaiyaga ulladhu nanba thank you
Monthly twice time theniku varuva...❤❤❤❤❤❤❤ Im from tiruvannamalai ❤❤❤❤❤❤
Video ellam super da, voice super da picture fast view super ....Great Tourister
Tq 😍🙏
Super sago uthama palayam njanamman kovil vituteenga nanga uthama palayam Hanumanthan patty🙂
Enga ooru😍😍😍😍😍😍😍😍😍😍
This video has been found informative.Thanks.
Also add staying facility at Theni, Bodi at reasonable cost
அற்புதம் அதி🌹 அற்புதம்🌹 💕
God bless Theni all
Naanum theni than❤❤❤❤
Super scenery bro it's amazing, awesome ☺️☺️
நானும் போடிதன் அனல் தீர்த்தொட்டி கோவிலை விட்டுடீங்க. சகா
அருமையான பதிவு
Nanum. Cumpum. Tha🌾🌾🌾🌴🌴🌴🌧️🌧️🌧️. Super. Eruku
My fav one 😍😍😍 Great one Anna
Enga ooru bro😍😍
மிக அருமையான பதிவு. தெளிவான விளக்கம். மிக்க நன்றி சகோ
Theni enga ooru theni nalay gethu than da 😎 theni garavangalam like podunga
Unga ooru theni yanakku romba pidicha ooru ga
இதில் சொல்லப்பட்ட அத்தனை ஊர்களுக்கும் நான் அடிக்கடி போய் வந்தேன் என் இளம் வயதில் (வாட்ஸ் spare parts வியாபாரம்.) அருமையான இடம் யாரும் எனக்கு இப்படி அறிமுகம் செய்து வைக்க வில்லை.என் வயதுடைய யாரும் இப்போது உயிருடன் இல்லை. பெத்யா பிள்ளை.
(பெத்தையா வாட்ஸ் ஹவுஸ்.)
நன்றி 🙏🙏
அருமை உங்கள் பதிவுகள்
Vanakkam Da Mapla Theni la irunthu 😋
Enga ooru bro super😍
Thala suthuthupa.... Adutha jenmamnu onu iruntha theni karana perakanum😘
Super super super THENI👌👌👌👌💨
இப்பதிவில் தேனி போடிநாயக்கனூர் சாலையில் கோடாங்கி பட்டி அருகே உள்ள ஆறுமுகநாயினார் கோவில் மற்றும் அங்குள்ள வற்றாத ஊற்று பற்றியும் கொட்டகுடி ஆறு கொட்டகுடிஅணை மற்றும்போடி பிள்ளையார் அணை ஆகிய பிக்னிக் இடங்கள் பற்றி குறிப்பிடவில்லை. அவற்றை சேர்த்துக் கொண்டு பதிவு இடுவது சிறப்பாக இருக்கும்.
Venkat prapu and premji 🤟🤟🤟solla la bro
God bless all yes
Supera eruku👌👌
My native bro😍 vera level theni TN60🔥🔥🔥😍😍
bro sonnadhellam correct. ... but kottangudi aaru illa adhu ..... kottakkudi .... kurinjimalai
Nalla eruku 👍👍
Very nice information
Nice coverage of Theni District, full of scenic beauty. I belong to Chinnamanur, a beautiful town with historical importance.
நண்பா சூப்பர் information
சிறப்பு
Bro velappar Kovil miss it bro
Am from Theni ❤️
Super. Thala. Vera. Level
சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில்ல மறந்திட்டா BRO
Fantastic job👏
Good job 🎉
Naanu Theni Karitha 💥🔥
மிக்க நன்றி.
Theni ponnu😘😘 🔥🔥🔥🔥
Enga ooru theni very nice place I love theni
Beautiful place
நானும் தேனி மாவட்டம் ✌✌
யார் ய நீ தேனில இவ்வளவு இடம் இருக்குன்னு நீ சொல்லிதா எனக்கு தெரியும் 👏
Supera vivaritheergal
Super Anna🌹🌹
Super..lovely places...
Wow,
Excellent and very good 🇮🇳👍🌹💐🎖️🏅👏
Ungaluku eppadi evalavu edum theriyum superhit
😍🙏
My native place 😍 highwavys
அருமை
Heaven earth THENI
Super bro .what a editing
Good explanation bro......
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
Super.
இதை கன்னியாகுமரி மாதிரி சுற்றுலா தலமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Super, please, is, nice
Chinnamanur😍😘
Nanum cmr tha bro
Enga ooru allinagaram dhan bro 😍😍😍😍😍
Naanum allinagaram pullu kattu road tha paa
@@gowthamm3783 semma bro 🙌🙌🙌
History sonnadhu nice ippadi video podunge
Nice 👍
Tq bro ❤🙏
Enga ooru theni.thank you.
Beautiful❤
தலையாறு அருவி,அடுக்கம்,அகமலை மறந்துட்டீங்க bro
Love u. Places mass😍😍😍
GOOD EXPLAIN.