Ponnezhil Pootadu Color | பொன்னெழில் பூத்தது புதுவானில் | T.M.Soundararajan,P.Susheela | MGR Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2022
  • #MGRsong,#PonnezhilPootadu,#Tamilmoviesong
    Movie : Kalangarai Vilakkam
    Song : Ponnezhil Pootadu
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Panju Arunachalam
    Music : M. S. Viswanathan

КОМЕНТАРІ • 177

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +58

    நான் எப்படி எம்ஜிஆர் அப்பாவின் இப்பாடலை மறந்தேன்?!?!?!!!; ஓ !நோ ! எம்ஜிஆர் அப்பாவுக்குஇந்த 🤴 வேஷம் எத்தனை அழகு !!!!; என கண்ணேப்பட்டுடுமே !ஆனா நான்தான் அவரின் அருமைப்பொண்ணாச்சே!எம்ஜிஆர்அப்பாவின் அழகுக்குமுன்எதுவுமே எடுபடலை ! சரோசித்தி பாடல் சுசீமா டிஎம்எஸ் கவிகள் இசை எனபதெல்லாம் அடுத்தக்கட்டம்! எம்ஜிஆர் அப்பாவைப்பார்த்தக் கண்கள் பிறிதொன்றைப் பார்ப்பதெப்படி?!?! 👸 🙏

    • @npanneerselvam6181
      @npanneerselvam6181 Рік тому +3

      அவரை எப்படி மறக்க முடியும் மேடம்?

    • @oshoamma
      @oshoamma Рік тому

      Mgr ...mgr...than..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +88

    சிவகாமியை தேடிய நரசிம்ம பல்லவன் .. கனவான தோற்றத்தில் ராஜகம்பீரத்துடன் எழிலான முகத்துடன்.. "என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே?.".. என்று சௌந்தரராஜன் குரலில் பாடி வரும் எம்ஜிஆர்..
    ஆயனச்சிற்பியின் அழகு சிலை சிவகாமியாக கால்களில் சலங்கை ஒலிக்க.. நளினம் மிளிர அழகு நடனம் ஆடி வரும் என் அழகு தேவதை ...
    ''உன் இரு கண்ப்பட்டு புண் பட்ட நெஞ்சத்தை உன் பட்டு கைப்பட பாடுகிறேன்''.. என்று வளம் தந்த பஞ்சு அருணாசலம்..
    "'தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன்வண்டு என்று பாடிக்கொண்டு"..' ஆடாமல் பாடிய எங்கள் இசையரசி சுசீலா..
    கண்கள் கூசும் காதல் ஜோடிகளாக எழில் பூக்க ''உன் மன தொட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா''.. என்று பாடிவரும் சரோஜாதேவியின் நடன அழகை .. எதைச் சொல்வது .. அந்த இதழை சொன்னால் மாம்பழக் கன்னம் கோபிக்கும்.. விழியை சொன்னால் அந்த வில் புருவம் கோபிக்கும்.. சங்கு கழுத்தை சொன்னால் அந்த தோள்கொண்ட மார்பு கோபிக்கும்.. இடையை சொன்னால் அந்த பின்னலிடாத ஜடை கோபிக்கும்.. மெல்லிசை மன்னரின் இசை ஜதிக்கு நளினமான அபிநயம் தரும் (காணொளியில் நேரம் 3.08 - 3.15) அந்த எழிலோவியம் .. ஆஹா..
    கோபங்கொண்ட மன்னவனை தழுவிய அந்த முகம் கொண்ட மகிழ்வு (காணொளி நேரம் 3.56 - 4.00) .. கண்கள் பேசும் கனிவுடன் புன்னகை மொழியான பார்வை .. காவிய நாயகன் பல்லவன் காதலி சிவகாமியாக கனவில் தோன்றிய பெண்ணழகு ..
    கடைசியாக பல்லவ மன்னனின் கனவு கலைந்தது யாரால் ?..
    .. காரின் bonnet - டை திறக்கும் நமது வில்லன் எம்.என்.நம்பியாரால் தான் ..

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS 2 роки тому +8

      Super yethanaa murai keytten indha pattu thamizh cinema ku pokkisham ...super super super

    • @rajsekar5299
      @rajsekar5299 2 роки тому +5

      😄😄 வில்லன் நம்பியரால் 😄😄😄super comnent bro

    • @555shekha
      @555shekha 2 роки тому +4

      Amazing sir

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 2 роки тому +4

      Super writing above

    • @ramayiraman601
      @ramayiraman601 2 роки тому

      *Yes True Super Beautiful Amazing Best Regards!! Love u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏💯👌👍👏😍🤩🩰🩰🌺💕🌷🌺💕🌷🌺💕🌷🌺💕🌷🌺💕🌷🌺💕🌷🌺💕🌷🌺💕🌺💕🌷

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 2 роки тому +74

    தலைவர் அழகு சூப்பர் அரசர் உடையில் தலைவர் தனி அழகு இந்த உடை. இவருக்கு ரொம்ப பொருத்தம் அம்சம்

  • @thee1653
    @thee1653 2 роки тому +33

    பல்லவ மன்னரையே பார்த்தது போல் உள்ளது!!!!

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 роки тому +52

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகமே, பொன்மனச் செம்மலே, இரண்டு கலை சிற்பங்களே, இந்த மண் இருக்கும் வரை, உங்களுடைய புகழ் இருக்கும். ✌✌✌

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +36

    தலைவர் படத்திலும் அரசன் நிஜத்திலும் அரசன் வாழ்க வள்ளலின் புகழ்

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 роки тому +30

    கலங்கரை விளக்கம் படத்தின் வண்ணத்தில் வெளியிட்ட இரண்டு
    பாடல்களும் வெகு சிறப்பு
    மக்கள் திலகம் அழகோ அழகு அவருடன்
    கன்னடத்துபைங்கிளி
    அருமை
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

    • @TGP-he8tu
      @TGP-he8tu 2 роки тому +2

      Super cool color changing old b.w film

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому

      அழகன் என் அண்ணன்.என்றும் என் மன்னன்.வாழ்க நீ எம்மான்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +20

    அருமையான பாடல். பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடல். இனிமை இனிமை இனிமை

  • @bloom733
    @bloom733 2 роки тому +32

    கர்ணனே நீ அதியமானே நீ வள்ளளே நீவாழ்க நீர் தமிழ் உள்ளவரை

  • @ravindranbm7359
    @ravindranbm7359 2 роки тому +58

    நவீன தொழில் நுட்பத்திற்கு நன்றி. பாடலை பதிவிட்ட வர்களுக்கு மிக்க🙏💕 வந்தனம். கறுப்பு வெள்ளையில் திரைப்படம் பார்த்து காலத்தால் அழிக்க முடியாத இந்த பாடலை வண்ணத்தில் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாகவும் மனம் மகிழ்ச்சி ஆகவும் உள்ளது. தெளிவான ஆடியோவும் வீடியோவும் பதிவிட்டவர்க்கு நன்றி 🌹👏🙏💯

    • @gulammohammed2130
      @gulammohammed2130 2 роки тому +3

      அருமை மகிழ்ச்சி ஆகவும் உள்ளது தெளிவான ஆடியோவும் வீடியோவும் பதிவிட்டர்க்கு நன்றி மகிழ்ச்சி

    • @chandran950
      @chandran950 2 роки тому +1

      Kkk

    • @kunkun3566
      @kunkun3566 Рік тому +1

      2

    • @ramachandran1863
      @ramachandran1863 Рік тому +1

      L
      C

    • @KumarKumar-hj5nz
      @KumarKumar-hj5nz Рік тому +1

      ௭னக்குமிகவும்பிடித்த, தமிழோடுவிலையாடும்பாடல்,

  • @legochannel7605
    @legochannel7605 2 роки тому +12

    உண்மையிலே இவர் சங்ககால மன்னர் 🙏🙏🙏🙏🙏

  • @senthilmadesh3690
    @senthilmadesh3690 2 роки тому +20

    இளமை பொங்கும் உடல்,மிக அழகிய தோற்றம்....
    எவ்வளவு அழகு நம் தலைவர்

  • @marimanikam3999
    @marimanikam3999 2 роки тому +17

    கண்களுக்கு ஆனந்த பனிப் பொழிவை கொடுக்கும் காட்சி.

  • @balakrishnankrishnan3703
    @balakrishnankrishnan3703 2 роки тому +9

    என் தலைவர் எத்தனை அழகு காண கண் கோடி வேண்டும்

  • @srk8360
    @srk8360 2 роки тому +17

    அற்புதமான காவியம் பாடல் 👌👌
    இனிமையான சோகப்பாடலும்கூட..
    மன்னரின் இசை தேன் மழை....🌧️🌧️🌧️🌧️
    இந்த பாடலின் நிறைவில்வரும்ஆலாப்..பகுதி தான் இந்த பாடலின் ஜீவனே. 👌👌
    நன்றி 💞

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl 8 місяців тому +2

    தென்னவன் மன்றத்தில் செந்தமிழ் பண்ண கொண்டு வந்தது பொன்வண்டு பாட்டிக்கொண்டு மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாலேன்னு சென்றது பொன்வண்டு ஆடி கொண்டு.

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 2 роки тому +12

    அழகான அழகு
    பாடலும்
    பாடியவர்களும்
    பண்பட்ட நடிகர்களின் பங்களிப்பும்🎉🎉🎉

  • @pindirakumar4526
    @pindirakumar4526 2 роки тому +18

    இவர் அழகு யாருக்கு வரும்.

  • @ascok889
    @ascok889 2 роки тому +7

    ஆணழகன் எம்ஜிஆர் சரோஜாதேவி சூப்பர்

  • @abuimthiyaz3254
    @abuimthiyaz3254 Рік тому +3

    அருமையான பாடல்
    எம்ஜிஆர் பாடல்களில் நான் விரும்பி பார்க்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @rajayagam2625
    @rajayagam2625 Рік тому +4

    வாழ்த்துக்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்த தங்களுக்கு மிகவும் நன்றி

  • @deboss1489
    @deboss1489 Рік тому +3

    பஞ்சு அருணாச்சலம் வரிகளில்...

  • @rameshn6325
    @rameshn6325 2 роки тому +2

    கலங்கரை விளக்கம் அனைத்து பாடல்கள் சூப்பர் ஹிட் டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா என்றும் வாழ்க வளமுடன் வாழ்க இப்பாடலை கேட்கும்போது பரலோகத்தில் சென்று விட்டார்கள் அனைவரும் எங்கிருந்தாலும் வாழ்க இப்படிக்கு ரமேஷ் ஜீவா

  • @ramanaven2001
    @ramanaven2001 2 роки тому +7

    Yes beautifull, impressive, young mgr in color, thanks, expecting more.

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Рік тому +3

    இந்த மாதிரி கலரில் பார்க்க நம் கண்கள் எவ்வளவு கொடுத்து வைத்து இருக்கிறது 😎😎🌹🌹

  • @nps8235
    @nps8235 2 роки тому +43

    இங்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்துணை பேருக்கும் நன்றி. இன்றும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது அவர் அவதாரப் புருஷன் தான்.

    • @geethasriram1478
      @geethasriram1478 Рік тому

      Precious Perfect Legends Song Dance Play Back Singers Visuals 😇🥰❤💫👌

    • @krithikakishorkishor4186
      @krithikakishorkishor4186 6 місяців тому

      SIR.ENNA SOLRINKA.ENKALUKKU EPPAVUM DEIVAM LOOSU MADIRI.COMMENTS PODATINKA.PLEASE

  • @PETER-kc6tg
    @PETER-kc6tg Рік тому +2

    எனது சிறு வயது காலங்கள் என் கண்முன்னே.மறக்க இயலுமா?இனி ஒரு காலம் வருமா?

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 роки тому +19

    No words to praise the legends involved in this epic song.

  • @muralir5179
    @muralir5179 Рік тому +3

    Coularil MGR mattumalla பாடலும் jolikkirargal.My favourite song. Thanks to uploading.

  • @555shekha
    @555shekha 2 роки тому +7

    Still iam worshipped as sri sri pallava chakravarthy மாமல்லன் ஶ்ரீ ஶ்ரீ நரசிம்ம palla Arman. Je was ruled 18 years after destroyed சாளுக்கிய dynasty.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +13

    மெல்லிசை மன்னராக
    தலைவருக்கு இசையமைத்த
    முதல் படமாகும்

  • @mrchidambaram4041
    @mrchidambaram4041 Рік тому +4

    Super love song MGR and SarojaDevi very beautiful.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +7

    கவியரசர் பாடல்களை எழுதிக்கொடுத்த பஞ்சு
    அருணாசலம் அவர்கள்
    இயற்றிய பாடல்களில்
    அருமையானதும்
    தலையானதும் இப்பாடலாகும் !!

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 роки тому +13

    Old songs are precious diamonds

  • @sivasankarijanardhanan6770
    @sivasankarijanardhanan6770 2 роки тому +7

    Really super. I thought to see this song in colour. Today it came real

  • @nagarajesaki9713
    @nagarajesaki9713 2 роки тому +10

    Black and white song colouril super,super,super,super.

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 2 роки тому +3

    இயற்கையாக இல்லாவிடினும் நவீன தொழில் நுட்பம் என்னை மலைக்க வைக்கிறது.

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Рік тому +8

    Leader is leader MGR is pure heart for the people who lived for people

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +5

    எம்தலைவனே வாழிய நின்புகழ் இவ்வையகம்உள்ளவரை

  • @ganesanganesan8560
    @ganesanganesan8560 Рік тому +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gunavenkatesan9113
    @gunavenkatesan9113 2 роки тому +9

    Sufer and beautiful song🎵

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 роки тому +4

    மிக்க நன்றி நண்பரே உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்

  • @radjendiranefrancois551
    @radjendiranefrancois551 2 роки тому +9

    Super song with ever green MGR

  • @muralidharanbs7086
    @muralidharanbs7086 Рік тому +2

    One of the best of MGR DUETS

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 роки тому +6

    MGR sir Sarojadevi nice always..
    MsV sir 🙏

  • @pandianrajupillai472
    @pandianrajupillai472 Рік тому +2

    Thalaivar super. Evergreen song.

  • @ezra2993
    @ezra2993 10 місяців тому +1

    ராஜ உடைகளுக்கென்றே பிறந்த இருவர்,இவர்களே.

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 роки тому +7

    Both are looking like real king and queen.

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Рік тому +3

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @sathya8972
    @sathya8972 Рік тому +2

    Engal mannaathi mannan song colouril super o super

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 Рік тому +4

    Old songs in colours ! Excellent 👌

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 роки тому +5

    Lovely composing beautiful voice.

  • @mohanprasad3718
    @mohanprasad3718 Рік тому +3

    Saroja devi the ultimate beauty goddess dances soooo gracefully!

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 роки тому +5

    . Very good 👍thanks

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Рік тому +2

    SUPER...SUPER...SUPER

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 2 роки тому +4

    Wonderful to see in color

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 роки тому +5

    Msv mgr nice..

  • @kkvshyam
    @kkvshyam Рік тому +1

    Seeing this in color in HD MGR really outsmarts others in makeup and appears as a great Pallava King ....Kudos to his efforts and supporting costume designer and makeup artists of the time ----every body works well for Thalaivar

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 2 роки тому +4

    Welcome new colour
    The King and Queen
    Dance good. Thanks 👍

  • @vijay6834
    @vijay6834 2 роки тому +7

    All time fav song aahaaa ☺☺

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 Рік тому +3

    Pls do arasakattalai songs in colour🙏 spcly.......1)ayiram kaigal maraithirunthaalum and 2)ethanai kaalam kanavugal kanden songs..plsssssssssss..........🙂

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Рік тому +1

    Idhu thaan kaadhal idhuku Mela yevanum kaatta mudiyadhu yellaamey azhagu intha padal ...1000 vaattee keyturpen ...

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Рік тому +2

    Herreply she emits s kind of cry filled in love ..awesome singer susheela ji

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +3

    பூர்வ ஜென்ம பந்தமே!!

  • @ravindranathvasupilla23
    @ravindranathvasupilla23 Рік тому +2

    super song

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 4 місяці тому

    He is most handsome actor in Tamil films industry
    When it’s comes to costume suitable for SIVJI

  • @karthikallviedos9234
    @karthikallviedos9234 2 роки тому +3

    Super 👏

  • @rosaryfernando6809
    @rosaryfernando6809 Рік тому +2

    Just three months only six hundred some thing only expense but more benefit geting and enjoyed bygood songs throug you tub thanks

  • @legochannel7605
    @legochannel7605 Рік тому

    உண்மையான மன்னவனும் அவன் மனைவியும் காதல் பாடல் போல் தோன்றுகிறது. 🙏🙏🙏🙏

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 роки тому +8

    Super voice of TMS .

    • @ravichander2533
      @ravichander2533 Рік тому

      ஏன் சுசிலாம்மா குறைச்சலா

  • @salilnn6335
    @salilnn6335 2 роки тому +6

    Super 👍

  • @THENI374
    @THENI374 Рік тому +2

    கண்ணதாசன் அண்ணன் மகன்
    பஞ்சு அருணாசலம் எழுதிய காவிய பாடல்.

  • @ambujamsritharan9674
    @ambujamsritharan9674 2 роки тому +1

    Excellent colour combination. HD also adds clarity. Song is a feast for ears. Incomparable song.

  • @vanangamudiraj4074
    @vanangamudiraj4074 Рік тому +2

    Super patal

  • @nagarajana1534
    @nagarajana1534 Рік тому +2

    Best orchestraizaruon and acting

  • @ashyt1556
    @ashyt1556 Рік тому +1

    Excellent expressions...both

  • @gurusamy9574
    @gurusamy9574 6 місяців тому

    மன்னாதி மன்னர்களே மண்டியிடும் அழகல்லவா நம் தலைவன்

  • @ramayiraman601
    @ramayiraman601 2 роки тому +5

    *Wow Beautiful Thalava Super Mass Excellent!! Song n Fantastic Vera Level Dressing n Dance Amazing!! Love u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏💯🩰👌👍👏🤩😍🎉🎊🌺🌷💕🌺🌷💕🌺🌷💕🌺🌷💕🌺🌷💕🌺🌷💕🌺🌷💕🌺🌷💕🌺🌷💕🌺🌷💕

  • @SudalaiMuthu-pl7my
    @SudalaiMuthu-pl7my 10 місяців тому +1

    Mgr great

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +1

    Nice song and voice and 🎶 7.5.2023

  • @rajendranpm2045
    @rajendranpm2045 Рік тому +2

    Pooruthamanajoodi..m.g.r..sorojadevi...

  • @zafrullahshafiullah3073
    @zafrullahshafiullah3073 2 роки тому +2

    WELCOME, WELCOME,, THANKS, FOR YOUR COLOUR ISSUE OF, VIDEO& AUDIO SONG, EXCELLENT,

  • @MohanMohan-bc9vl
    @MohanMohan-bc9vl 2 роки тому +4

    சோககாட்சிக்காக
    எழுதப்பட்டபாடலை
    காதல் பாடலாக
    மாற்றிஎடுக்கபட்டது

  • @samaypalani2497
    @samaypalani2497 11 місяців тому

    சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshkn6483
    @rameshkn6483 2 роки тому +5

    Msv great

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 Рік тому +2

    Super

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Рік тому +2

    Colours song's good 👌💥🌠🌠🌠🌠🌠

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +4

    19.4.22

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому

    Panju arunachalam song enlivened by tms ,psusila, MSV ,Sarojadevi and the great MGR. Excellent tune and scene. Immortal.

    • @nspremanand1334
      @nspremanand1334 Рік тому

      One of the best lyric of late
      Mr.PANCHU ARUNACHALAM.🙏🙏🙏🙏🙏🤎💛💙💜🤍❤️

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 роки тому +2

    Enna Alagu Namma Thalaivar

  • @anbazhagansubu2721
    @anbazhagansubu2721 Рік тому +2

    🙏🙋

  • @kumart1850
    @kumart1850 Рік тому +1

    Kalathal marayatha maravatha nayaganin amutha ganam.

  • @786-Shan
    @786-Shan 2 роки тому +2

    Pls upload Naan Ungal veetu pillai song movie puthiya bhoomi.

  • @christys6674
    @christys6674 2 роки тому +2

    Very nice song

  • @555shekha
    @555shekha 2 роки тому +2

    Thanks your color print iam requesting you try to stage again this film at malls

  • @rameshkn6483
    @rameshkn6483 2 роки тому +1

    Msv always great
    Great tune by msv sir

  • @parthiban5667
    @parthiban5667 Рік тому +1

    My Great Romeo M G R

  • @yogarajahkandappan1068
    @yogarajahkandappan1068 Рік тому +2

    Kindly use modern techniques and upload all sweet songs in colours K.Yogarajah, Srilanka

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +2

    Supper song beautiful song MGR Song is gold

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 Рік тому +1

    Smartness only from who.m