Saudi Arabia's 'Miracle World - Amaala' | சவுதி உருவாக்கும் புது உலகம் "அமாலா" | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2023
  • AMAALA builds on Vision 2030 and is designed to harness and showcase the Kingdom's greatest strengths. AMAALA is helping to create a more sustainable economy through the development of new tourism, wellness and cultural experiences for Saudi citizens and visitors from around the world.
    Our New FB Page: / iamtamilpokkisham
    We can freely say that Saudi Arabia is a land of miracles and unreal world innovations. There, projects are constantly being implemented that separate this country from the rest of the world, making it an attractive destination for all tourists in the world. Another future tourism project is under construction. It is Amaala.
    Amaala is an exquisite, luxury tourism destination being developed along the northwestern Red Sea coastline of Saudi Arabia, set to curate transformative personal journeys. The 4,155 km2 destination features unique heritage, landscape, pristine ecosystems, and world-class yachting opportunities. Supported by elite resorts, Amaala provides the ideal setting for guests to shape their own luxury experience, providing every guest with a bespoke luxury lifestyle of their own choice.
    Amaala incorporates an integrated approach to health and wellbeing and is centered around three key pillars: wellness and sports; arts and culture; and sea, sun, and lifestyle. So far it sounds great, and we are sure the final look will blow your mind. So, let’s talk more about Amaala.
    Welcome back to the Future Realm channel! Today's topic is the new project in Saudi Arabia, the construction of a new tourist attraction, and its future appearance.Make sure to like and subscribe to our channel. Press the bell to be notified when the new video is ready for watching.
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 326

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Рік тому +63

    பாலைவனம் சோலைவனமாகும் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று அல் ஹதீஸ்

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +49

    சவுதி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் ..என்னை வாழ வைத்த சவுதி அரேபியாவிற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 Рік тому +6

      தமிழ் நாடு வந்தாரை மட்டுமே வாழ வைக்கும். தமிழர்கள் வெளிநாட்டில் தான் வாழ வேண்டி இருக்கிறது.
      --- மலேசியாவில் இருந்து தமிழன்

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Рік тому +4

      @@anbuvadivan9637 இது நமது பாரத பிரதமர் மோடி ஜு அவர்களிடம் சொல்ல வேண்டிய தகவல்.

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Рік тому +123

    நமது இந்தியா உணவு தானியம், விவசாயத்தில் அதிக கவனம் எடுத்தாலே போதும். தன்னிறைவு அடைந்து மற்றநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறவேண்டும்.

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому +4

      தற்போது நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோமா ?

    • @Rajaraja-bo8qv
      @Rajaraja-bo8qv Рік тому +5

      @@Aardra2687 ஒரு சில நேரங்களில், உளைக்கிழங்கு, வெய்காயம் கூட இறக்குமதி ஆகின்றன. தற்சார்புடைய பொருளதாரம் என்றுமே பலம்.

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому

      @@Rajaraja-bo8qv உருளைக்கிழங்கு, வெங்காயம் இல்லாமல் கூட சில நேரங்களில் நாம் வாழ முடியும். நமது முக்கிய உணவுதானியமான அரிசி மற்றும் கோதுமை தான் முக்கியம். அதில் நாம் தன்னிறைவு அடைந்திருக்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். கொரோனா தடைகாலத்தில் கூட நாம் பிற நாடுகளுக்கு உணவுதானியங்களை ஏற்று மதி செய்திருக்கிறோம். தவறான பதிவை பதிவு செய்துவிட்டு சப்பைகட்டு கட்டா தீர்கள்.

    • @Rajaraja-bo8qv
      @Rajaraja-bo8qv Рік тому

      @@Aardra2687 சகோ, இங்கு யாவரும் கருத்தை பதிவுசெய்யலால். தனிநபர் தாக்கும் என்னம் என்னிடம் இல்லை. தங்கள் பதிவை சுயபரிசோதனை செய்யவும். நான் கூறுவது இங்கு விவசாயிகளின் நிலை இன்னும் மேன்படவே தவிர நாட்டின் மீது அவதூறு செய்யவும்,சப்பகட்டும் இல்லை. இன்றும் விவசாயிகளின் நிலைமைய தாங்கள் பார்கவும். அவர்களே நாட்டின் முதுகுகெழும்பு. அதை ஒட்டியதே என்கருத்து. நன்றி.

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Рік тому +5

      @@Aardra2687 ஆமாம் பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள்
      அன்புடன்
      பாலு

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +39

    சவுதி அரேபியாவில் உருவாக இருக்கும் அதிசயத்தை பார்க்க புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது 😇😁👍🏼. வீடியோவோட Editing செம்ம அண்ணா 😍😇👍🏼.
    தரமான காணொளி 😇🔥👍🏼.

  • @thamizh6461
    @thamizh6461 Рік тому +21

    *இயற்கையை மிஞ்சிய செயற்கை,உலக அதிசயங்களில் இணையப்போகும் இன்னொரு அதிசயம்* .
    *அருமையான பதிவு* 😊👍👌

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 Рік тому +23

    நல்ல பதிவுகளை தினந்தோறும் கொடுத்துக் கொண்டிருக்கும் சகோதரர் விக்கி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
    உங்கள் பணி மென்மேலும் சிறந்து தொடர வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்....

    • @tryingtohelp7
      @tryingtohelp7 Рік тому

      ஒரு யூ டியூப்ரான உங்களுக்கே இவ்வளவு விடயங்கள் தெரியும் பொழுது அரபுலகத்தின் அத்தனை செல்வங்களும் வளங்களும் கொட்டிக் கிடக்கும் நம் இந்தியாவில் 56 இன்ச் மார்பளவு கொண்ட நம் பிரதமரும் அமெரிக்காவுக்கே தண்ணி காட்டி ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில்ஆயில் வாங்கி அதை இந்தியாவின் பொதுமக்களுக்கு உபயோகப்படுத்தாமல் தனியார் முதலாளிகளுக்கு உபயோகப்படுத்தி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அயராது உழைத்து அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் நாம் வெளியுறவு துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களும் இப்பொழுது இந்த நிமிடமே இத் திட்டத்தை ஆரம்பித்தால் அடுத்த ஐந்து வருடத்தில் முடித்துவிடலாம் நடக்குமா

  • @karthi996
    @karthi996 Рік тому +13

    Nowadays I have been seeing many videos about ChatGpt but u already put a video about that many weeks before.. u r way ahead of everyone...nice to see u growing faster. U deserved a much better position on UA-cam. Best of luck brother. ❣️

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Рік тому +8

    வர போகிற காலம் நாடுகளுக்கு இடையே சண்டைகளும், உள்நாட்டு பஞ்சங்களும் சவாலாக போகிறது.
    பாலைவனத்தை சோலைவனமாக மாற்றாமல், கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் நல்லதல்ல.

  • @sasikalak5300
    @sasikalak5300 Рік тому +2

    அரபுலகத்தின் அதிசயம் − பிரம்மாண்டத்தை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாகத்தான் இருக்கிறது. சூப்பர் வீடியோ!

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Рік тому +1

    அருமையான பதிவு சகோ

  • @super8239
    @super8239 Рік тому

    Fantastic message thank you

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Рік тому +1

    சிறப்பு 👌

  • @saravanand2708
    @saravanand2708 Рік тому +3

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️

  • @kamaljoy5329
    @kamaljoy5329 Рік тому +1

    Vicky Vera level. Hats off. Really inspired by the topics you choose and the way you portrait things are awesome .

  • @thirunavukkarasukarthi8655
    @thirunavukkarasukarthi8655 Рік тому +2

    வணக்கம்
    அருமையான பதிவு. ஒரு காலத்தில் என்னை வாழ வைத்த பூமி அது அதன் வளர்ச்சியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி எல்லாம் நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. 1992 முதல் 1996 வரை கிட்டத்தட்ட நான் ஆறு வருடங்கள் அங்கு பணி செய்துள்ளேன்.
    அந்த காலகட்டத்தில் முத்தப்பா இன்று மத குருமார்களை அழைப்பார்கள். அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை ரொம்ப வேதனைப்படுத்தும். நானே (இந்து) பல சமயங்களில் பல இன்னல்களை சந்தித்து இருக்கிறேன். நான் சவுதியில் இருக்கும் பொழுது தான் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்துக்கள் எல்லாம் பல இன்னல்களுக்கு ஆளானோம். அப்பேர்பட்ட நாடு இன்று நவீன உலகத்திற்கு மாறியதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
    ஜெய்ஹிந்த்

  • @SureshSuri-zo1es
    @SureshSuri-zo1es Рік тому +2

    செயற்கை நீளம் இளண்மைஸ்கின்
    செயற்கை மனிதன் என்ன ஆகுமோ
    இந்த உலகம். இயற்கைக்கே
    வெளிச்சம் விக்கி பதிவிற்கு
    வாழ்த்துக்கள் விக்கி 👌👍🙏

  • @viswaR15
    @viswaR15 Рік тому

    அருமையான பதிவு விக்கி சகோ

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks for the information

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому

    Thank you so much for your message 😘

  • @megademongod2747
    @megademongod2747 Рік тому

    Wow amazing information video bro make more video like this i am waiting for your next video's 💙💙💙💙💙💙

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 Рік тому +1

    Editing, transition, footages and fonts வேற level vicky

  • @manikandanr7046
    @manikandanr7046 Рік тому

    Super explain brother continue❤🇮🇳🇮🇳❤❤ waiting for your next video

  • @albertselva555
    @albertselva555 Рік тому

    சிறப்பு அடுத்த காணொலிக்கு காத்துள்ளேன்

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Рік тому

    சூப்பர்

  • @dhanushmeditz3811
    @dhanushmeditz3811 Рік тому

    சூப்பர் காணொளி அண்ணா.

  • @chawanastation2192
    @chawanastation2192 Рік тому

    Nandri Anna

  • @Emma_Myers248
    @Emma_Myers248 Рік тому +2

    Keep it up 💐👏

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому

    brilliant presentation.

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Рік тому

    thanku bro

  • @sudkann11
    @sudkann11 Рік тому +2

    உலக அதிசயம் உருவாக்கப்படுவதை நினைத்து மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

  • @sivagurum2463
    @sivagurum2463 Рік тому

    Amazing information Anna

  • @muzzammillimra4856
    @muzzammillimra4856 Рік тому

    I'm an architecture student...it was really helpful..... 👍

  • @user-ct1bm4db2c
    @user-ct1bm4db2c Рік тому

    Videoவின் எடிட்டிங் சூப்பர். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @syedahamed3724
    @syedahamed3724 Рік тому +1

    Great 👌🌹🌹👍🌹🌹

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Рік тому

    சூப்பர் சூப்பர் உங்கள் விடியோ க்குநன்றி

  • @saber_artoria821
    @saber_artoria821 Рік тому

    Semma

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk Рік тому

    Thank you bro

  • @sathanm4446
    @sathanm4446 Рік тому +6

    in this video i clearly understand that INDIA is the only country for common/middle class people to lead their life good/happy way.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Very nice brother ❤️ விக்கி

  • @bharathreddy2798
    @bharathreddy2798 Рік тому

    Waiting for next

  • @MrSamykuppu
    @MrSamykuppu Рік тому

    Excellent

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ov Рік тому

    Super Info

  • @graceboss7464
    @graceboss7464 11 місяців тому

    good editing bro and musics

  • @deepanraj39
    @deepanraj39 Рік тому

    Keep up the good work

  • @footfunball2023
    @footfunball2023 Рік тому

    Amazing vicky.

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Bro, this video very very clear .. i feel clear view in this video quality

  • @rathishkanthamani9265
    @rathishkanthamani9265 Рік тому

    super bro

  • @Joker-rw1wr
    @Joker-rw1wr Рік тому

    super content brother

  • @hariharankrishnasamy6990
    @hariharankrishnasamy6990 Рік тому

    Huge and admiring

  • @christuambrose4636
    @christuambrose4636 Рік тому

    ❤️ GOOD MESSAGE ❤️

  • @aravind61
    @aravind61 Рік тому

    Bro red sea pathi sollunga..... waiting ❤️❤️

  • @babupriya2635
    @babupriya2635 Рік тому

    Very nice

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Рік тому +2

    அனைத்தும் இறைவனின் கட்டளை படி நடந்தே தீரும் 🧐🤲🏻💯🤲🏻✅

  • @parasuram3458
    @parasuram3458 Рік тому

    Super news ❤️❤️❤️

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 Рік тому

    Interesting

  • @ddgg6263
    @ddgg6263 Рік тому

    Super ma 👍

  • @littlebrothersgroupandsist9710

    This is so mind blowing thing to watch this from Saudi Arabia. Hats off for Yr effort, Projects like Ceer, Neom, Next Fifa World Cup, tortoise cruise ship and a lot more are set to attract tourist like dubai but saudi Arabia gained a lot of money due to tax, tax for each foreign person to stay in saudi per month.

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @jayaamaldas3035
    @jayaamaldas3035 10 місяців тому

    Well said 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chelladuraim5896
    @chelladuraim5896 Рік тому

    Today my first like 👍

  • @MobileTricksTamilbyAjiCreation

    Wow 😍😍😍

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Wow 😮😘🥰🤩

  • @mahendranraja811
    @mahendranraja811 Рік тому

    Super anna ❤️

  • @sundarsundareshan2755
    @sundarsundareshan2755 Рік тому

    Sure info anna

  • @saasekumarsaasekumar5076
    @saasekumarsaasekumar5076 Рік тому

    Nice video bro 👌❤

  • @sakthisam6200
    @sakthisam6200 Рік тому +1

    Crusader war pathi pesunga brother

  • @mohamedrafi9494
    @mohamedrafi9494 Рік тому +2

    அரபுலகத்தின் புனித தளம் 2030 👍

  • @sathya52
    @sathya52 Рік тому +3

    Good and updated information Viki. Looking forward for more information about the project following how Indians can benefit by collaborating or working for neom.

  • @csdhananjeyan
    @csdhananjeyan Рік тому +1

    Open source intelligence video poduga anna

  • @rakshana4748
    @rakshana4748 Рік тому

    👌

  • @vidh2ya
    @vidh2ya Рік тому

    Please make a video about semiconductors and how this industry could power global growth and change geopolitics in the next few decades. Thank you 🙏

  • @karthikkarthi9893
    @karthikkarthi9893 Рік тому +1

    innum idha matri future development poduga enagala matri younster help full irukum 😊😊😊😊

  • @JohnJohn-qu7ks
    @JohnJohn-qu7ks 11 місяців тому +1

    Hell,frind,fine,speach🎉❤

  • @shanmukasundarfamily1954
    @shanmukasundarfamily1954 Рік тому

    Surprise developinp project. Advance gathering all new subject, and details, your trying and all are enjoying, god with u, l like to meet u, my hear one side 50 present only sound, shanmukam, translate to tamil.

  • @siva10
    @siva10 Рік тому +1

    வெறும் பாலைவனம் விவசாயம் எவ்வளவு முக்கியம் அவர்களுக்கு தெரிகிறது அதனால் தான் அவர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்கிறார்கள் இங்கு அதெல்லாம் எளிதாக கிடைத்து விடுகிறது அதனால் அதன் அருமை யாருக்கும் 🤔இங்கு விவசாய நிலங்களை அழிக்காமல். நமது வளர்ச்சிகள் இருக்கட்டும் நல்லதே நடக்கும் ஜெய் ஹிந்த்

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Рік тому +1

    இவை எல்லாம் பணக்காரர்களுக்கான திட்டம்
    உலகத்தின் தேவை அமைதி, இயற்கை பேணுதல்

  • @globelangelscharitabletrus1310

    👌👌💐

  • @baskarshan242
    @baskarshan242 Рік тому

    Saudi Arabia🇸🇦 kalakranga pa......

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Рік тому +1

    Interesting Vicky Anna ❣️ upload more videos . I always support you 🙂

  • @ramchandran8318
    @ramchandran8318 Рік тому +4

    பூம்புகார் கடலுக்கு அடியில் பிரமாண்ட நகரம் கண்டு பிடிப்பு 15000 ஆண்டுகள் பழமையான நகரம் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது

  • @kumaranshanmathi7812
    @kumaranshanmathi7812 Рік тому

    Have a nice day

  • @balajims9345
    @balajims9345 Рік тому

    The dress, looks good on you

  • @vigneshkiran7520
    @vigneshkiran7520 Рік тому

    Bro india oda Dholara city pathi video podunga

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    👍👍👍👌👌👌

  • @electricalbasics8353
    @electricalbasics8353 Рік тому

    Unga video rempa pudikum

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому

    I like it Dubai

  • @tamilanban2640
    @tamilanban2640 Рік тому

    POSSIBLE BY SOUTHI ARABIA AND FUTURE FOR IT. WELL IDEA.

  • @rameshiyer781
    @rameshiyer781 Рік тому

    Dream, dream Dream I'm also from IT vivek you proved you or Saudi have proved through this project concept.
    I am a regular watcher of your all channels but this is away from my IT thinking.

  • @shruthiraj1989
    @shruthiraj1989 Рік тому

    Ji
    Give us some base climate conditions and how seas were formed in next Red Sea project .

  • @arunt8236
    @arunt8236 Рік тому

    Good morning anna

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Рік тому +1

    நானும் அரபுலகத்தில் தான் துபாயில் வேலை செய்கிறேன் உங்களுடைய பதிவுக்கு நான் வரவேற்கிறேன் அடுத்த பதிவுக்காகவும் வரவேற்க காத்திருக்கிறேன்

  • @chandroom6312
    @chandroom6312 Рік тому

    2nd like..

  • @shenjumaximus4734
    @shenjumaximus4734 Рік тому

    Pls explain about red sea project

  • @sajuij6368
    @sajuij6368 Рік тому +4

    I like to see this type of innovative projects and growth in Tamil Nadu but peoples are fighting for actors, name's, cheating the peoples .we need young leaders for the growth

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Рік тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @user-vg5pd5my5k
    @user-vg5pd5my5k Рік тому +1

    இப்படிப்பட்ட தகவல்கள் எனக்கு புதுமையாக இருக்கிறது இவைகளை ஊடகங்கள் மறைக்கிறது வாழ்த்து வீக்கி
    இந்த வீடியோ வுடைய அடுத்த பகுதி எப்போது....... எதிர்பார்புடன்

    • @rbmaam7287
      @rbmaam7287 Рік тому

      It will not come. Deception from media

  • @nithiyanandamt3227
    @nithiyanandamt3227 Рік тому

    1st like

  • @sultanff9695
    @sultanff9695 Рік тому +1

    Talk about persia

  • @karthikeyanlakshmanan9084
    @karthikeyanlakshmanan9084 Рік тому +1

    I’m working in this project as Electrical Engineer

  • @stephenedwin7326
    @stephenedwin7326 Рік тому +1

    This is a just a start machi. Sindalah will start first in 2024, Gulf of Aqaba in 2026 and after that only in Amala. World will depend on Saudi from 2028 and I am part of it. Cheers.

    • @tjjanarthananx
      @tjjanarthananx Рік тому

      🤣🤣🤣.. World always depends on US only..