கத்திரிக்காய் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். brinjal growing tips in terrace garden 🍆🍆🍆🤩🤩🥳

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • கத்திரிக்காய் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
    brinjal growing tips in terrace garden 🍆🍆🍆🤩🤩🥳
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் தேவையா தொடர்புக்கு
    9840924408
    கத்திரிக்காய் நாற்று பராமரிப்பு வீடியோ
    • நாற்றுகளை பராமரிப்பது ...
    கோகோ பீட் இல்லாத மண் கலவை
    business soil mixing in terrace
    • என்னுடைய மாடி தோட்டத்...
    zero budget terrace garden
    செலவில்லா மாடி தோட்டம் செய்வது எப்படி
    • how to start zero budg...
    ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி
    how to prepare jeevamrutham
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    how to prepare fish amino acid
    மீன் அமிலம் செய்வது எப்படி
    • மீன் அமிலம் பயன்படுத்த...
    how to prepare panchagavya
    பஞ்சகவ்வியம் செய்வது எப்படி
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    how to prepare agni astraRam
    அக்னி அஸ்திரம் செய்வது எப்படி
    • அக்னி அஸ்திரம் தயாரிக்...
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐🌹

КОМЕНТАРІ • 366

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 3 роки тому +1

    தம்பி, கத்திரிக்காய்நடவுமுதல்௮றுவடைவரைவீயோசூப்பர்௮௫மையானபதிவுநன்றி, பட்டனம்புதூர்ரா, சொர்னலதா. வாழ்கவளமுடன்

  • @abisharichard2945
    @abisharichard2945 3 роки тому +2

    ஒரு இஸை கூட இல்லாம நான் கட் பண்ணினேன் அதாவது கத்திரி முழுவதும் பூச்சு பிறகு மொட்டை அடிஞச்சிட்டேன் பிறகு சூப்பர வளர்ந்து நினரய காய் கொடுக்குது

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Рік тому

    தலைவா எவ்வளவு வேலை செஞ்சு இந்த கத்திரிக்காயை சாப்பிடுவது கூட கடையிலேயே வாங்கி சாப்பிட்டுக்கலாம் பா வீடியோ பார்த்தாலே எனக்கு தலையை சுத்துது இதெல்லாம் முயற்சி செய்து பார்க்க முடியுமா தம்பி

  • @gopikakannan1897
    @gopikakannan1897 7 місяців тому +1

    படாத பாடுபட்டு மண்புழு உருவாக்கி விட்டா எலி கிளறி அதை திண்னுட்டு போய்டுது சகோ

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  7 місяців тому

      எலி கூண்டு வச்சு பிடிங்க

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Рік тому +1

    கத்தரிக்காய் விதை விதைப்பதற்குதனியாக மண் கலவை தயார் செய்ய வேண்டுமா? அல்லது வழக்கமான மண் கலவை போதுமா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Рік тому

      நாற்று விடும் போது சாதாரண மண் போதும் .பிறகு நாற்று நடும்போது சத்தான மண் கலவை செய்யலாம்

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Рік тому

      @@BabuOrganicGardenVlog Thank u sir

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +1

    Hi babu
    என் கத்தரி நாற்று 40 நாட்கள் ஆகியும் சரியாக வளராததால்
    தனியாக எடுத்து இன்னும் நட
    வில்லை. என் வீட்டில் உள்ள வெண்டை செடியில் சின்னதாக
    இருக்கும் போதே பூ பூத்து காய்த்து விடுகிறது. இலையில்
    மொசைக் வைரஸ் தாக்கியுள்ளது. Solution
    சொல்லுங்கள்.நன்றி.வாழ்க
    வளமுடன்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      கத்திரிக்காய் சரியாக வளராததற்கு காரணம் மண் கலவை சரியில்லாத காரணமாக இருக்கலாம். அந்த வெண்டை செடியை அப்புறப்படுத்துங்கள்.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 роки тому +12

    நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுப்பதற்கு நன்றி சகோ

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 2 місяці тому

    2g cutting எத்தனை கிளைகளில் செய்ய வேண்டும்? 1g க்கும் 2gக்கும் gap எத்தனை நாள்?

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 роки тому +1

    ஜீவாமிர்தம் sale பண்றீங்களா ? எனக்கு கொடுக்க முடியுமா?

  • @jayanthigopalakrishnan9662
    @jayanthigopalakrishnan9662 3 роки тому +1

    Pachai kathari vithai koncham anuppitharuveer kala jayanthi krishnan 19/D1 G. C. T. nagar kasthurinaikkan palayam Vadavalli CBE 41

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 3 роки тому +1

    Nattu varum bothu pulli puliya varadi nattu vandu aprom kanjudidu pls reply

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      நாற்றுகளை பராமரிப்பு பற்றி வீடியோ இருக்கிறது பாருங்கள்

  • @YuvarajYuva-tb8xb
    @YuvarajYuva-tb8xb 3 місяці тому +1

    Super explanation brother.
    Best of luck🍀 with all your efforts.

  • @libertysaravana5575
    @libertysaravana5575 2 роки тому

    அண்ணன் *கருப்பு கத்திரிக்காய் hybrid டா ?* .. நம்ம நாட்டு கத்திரியா???

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 2 роки тому +1

    சுண்டைக்காய் செடிக்கும் செய்யவேண்டுமா?

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 3 роки тому +1

    தம்பிகத்திரிவதைகிடைக்குமா, பிளீஸ்

  • @sheikdawood7674
    @sheikdawood7674 Рік тому

    சார் என் கத்திரிக்காய் செடி மூன்று மாதங்கள் ஆயிற்று ஆனாலும் இன்னும் வளரமாட்டுது.

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 роки тому +3

    அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் அழகான கத்தரி செடி
    நன்றி வாழ்கவலமுடன்

  • @SivaKumar-lp5rv
    @SivaKumar-lp5rv 3 роки тому +1

    நாட்டு மாடு சாணம் கிடைக்கல அண்ணா, ஜெஸி மாட்டு சாணம் கிடைக்கும் ஜீவமிர் தம் இது பலன் தருமா அண்ணா

  • @jeevikumarlifestyle3382
    @jeevikumarlifestyle3382 3 роки тому +1

    Jeevaamirtham kitaikuma bro.sales pantringala.plz rply.

  • @anithasasikanithasasik1133
    @anithasasikanithasasik1133 3 роки тому +1

    Super anna naraya video podunga 2gb nettu eruku so naa unga video ellam narayathadava pathudan

  • @akilaethiraj661
    @akilaethiraj661 6 місяців тому

    Athuvuma illz illa solranka appadi vanku zthu nano middle class's saluvu Panna mudiyala

  • @annalakshminagarajan6080
    @annalakshminagarajan6080 Рік тому +1

    அருமையான பதிவு தம்பி எனக்கு உங்கள் ஆலோசனை தேவை உங்களை நான் தொடர்புகொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 роки тому +1

    என்னுடைய. மாடிதோட்டத்தில்மண்புழுவோ கண முடிவதுல்லை மண் புழு உள்ளது எப்படினு தெரிந்து கொள்வது சூப்பர் பதிவு நள்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      உங்கள் தொட்டியில் மண்புழுக்கள் இருந்தால் அந்த மண் புழுக்கள் கழிவை மேலே வந்து உருண்டை உருண்டையாக போடும் அதை வைத்து கண்டுபிடிக்கலாம் உங்கள் தொட்டிகள் மண்புழுக்கள் இருக்கிறதா இல்லையா 👍

  • @akilaethiraj661
    @akilaethiraj661 6 місяців тому

    Manner ura sem man sarthu one fifty than ma..ipo fifteen then bag sixtyfive sir please rate correcta thottakz.iyil vankinan

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 роки тому +1

    Semma ya iruku👍 bro 💐👍bro i need one video அவரை chedi 🍀valarpu pathi vedio venum bro please🍀🙏 i am waiting bro👍💐 thanks for this vedio💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி விரைவில் போடுகிறேன்

  • @manimozhijanaki1774
    @manimozhijanaki1774 Рік тому

    Akka Egg sukka is a word 😂😂😂
    Egg chukka is an emotion 😂😂😂😂😅😅

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 роки тому +2

    Super bro arumaiyana thgaval kuduthatharkku nandri bro . Thank you.

  • @samysalene6192
    @samysalene6192 3 роки тому +1

    சகோ நான் காய்கறி கம்போஸ்ட் ஒரு என்னைய் டின்ல போட்டு மக்குவதற்க்கு மரத்து நிழல்ல வச்சுருந்தேன் அரிசி சாக்கு போட்டு வச்சுருந்தேன் நேற்று பெய்த மழையில் தண்ணீர் போயிடுச்சுஇனி இது என்ன பன்றது

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      காய வைத்து போட்டால் நன்றாக இருக்கும் 👍

  • @devianu6488
    @devianu6488 3 роки тому +4

    Arumaiyana pathivu

  • @thottamananth5534
    @thottamananth5534 3 роки тому +1

    நிச்சயமாக கத்தரி செடியை தினமும் கவனிக்க வில்லை என்றால் சிரமம் தான் எனக்கு ஆரம்பத்தில் சரியான அறுவடை கிடைக்க வில்லை ஆனால் தற்போது அதிக அறுவடை கிடைப்பது கத்தரி தான். நன்றி நண்பரே

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி நண்பரே உண்மைதான் 🤩

  • @jaspervaru7855
    @jaspervaru7855 11 місяців тому

    கத்திரி பூ பூத்ததும் உதிர்ந்து போகிறது... என்ன பண்ணலாம்

  • @r.g.minutes8393
    @r.g.minutes8393 2 роки тому +1

    Bro please growth banana plants in terrace garden please upload video bro ang useful my brinjal plants thankful bro

  • @jebabinishajebabinisha2023
    @jebabinishajebabinisha2023 3 роки тому +1

    Anna nan beginner than anna nan brinjal valairpula santhicha eila prachanaium neinka slurinka anna eny ethu eilam nan try panurain anna

  • @akilaethiraj661
    @akilaethiraj661 6 місяців тому

    Perambur lairukan kitta Anka vankuvathu asaiyakaullathu

  • @sakthisabha6280
    @sakthisabha6280 3 роки тому +1

    Jevaamirtham vendum anna

  • @prabhakarbalasubramaniam973
    @prabhakarbalasubramaniam973 7 місяців тому

    ஜீவா அமிர்தம் என்றால் என்ன சகோதரரே

  • @jaseem6893
    @jaseem6893 3 роки тому +2

    Kaalai vanakkam bro nalla thagaval elloarukkum romba useful video bro 👍👍👍

  • @tharsh1234
    @tharsh1234 3 роки тому +1

    1. LAB lactic acid bacteria
    2. Curd copper fatilizer
    3. Egg amino amilam
    4. Mungil EM
    5. Egg shell with vinegar calcium fatilizer
    Plz இதுபத்தி ஆராந்து வீடியோ போடுங்கள் ரீச் கிடடைக்கும், நீங்களும் use பண்ணலாம்😁 எங்களுக்கும் நல்ல தெளிவு கிடைக்கும்.... உரம் வாங்கும் செலவு குறையும் ....👍

  • @priyamaddyj937
    @priyamaddyj937 3 роки тому +1

    Bro unga kitta jeevamirtham, fish amilam vilaiki tharuvingala...

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 3 роки тому +1

    மிளகாய் செடிக்கும் இந்த
    1ஜி ,2ஜி கட் பண்ண வேண்டுமா.

  • @michaelraj2587
    @michaelraj2587 2 роки тому +1

    Whitecolourgrowbagvideopodunga

  • @rajaprabha4832
    @rajaprabha4832 4 місяці тому

    Thakale chediel kaigal serusaga iruku enaseiunum

  • @jothirajamani2036
    @jothirajamani2036 3 роки тому +1

    அதே போல் வெள்ளரி கொடி கருகி இலை சிறுத்து போவதற்காக காரணம் என்ன சகோதர்ரே

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      சத்தான மண் கலவை இருக்க வேண்டும்

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 роки тому +1

    அரிசி பை கோனிப்பையில் எப்படி ஓட்டை போட்டு மன் கலவை போட்டு செடி வைப்பது எப்படி என்று ஒரு டெமோ காட்டுங்க பிரதர் நிறைய‌‌ பேருக்கு உதவியாக இருக்கும் பிரதர் என்னிடம் நிறய திக்கான ‌ அரிசி பைகள் உள்ளன பிளீஸ் பிரதர்

  • @abisharichard2945
    @abisharichard2945 3 роки тому +1

    நன்மை தெளிவா போடுங்க

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 роки тому +1

    Naama Madi thotta aaruvadai super thambi. இதில் நீங்கள் கூறிய அத்தனை பிரச்சினைகளும் என்வீட்டு கத்திரிக்காய் செடி வளர்ப்பில் சந்தித்து உள்ளேன்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி மேம் 💐 கத்திரிக்காய் செடிக்கு பராமரிப்பு ரொம்ப முக்கியம் மேம்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +14

    தம்பி என்னோட கத்திறி வெண்டை செடிகள்ளல்லாம் தோட்டத்துல இருக்கற இலை தழை குப்பைகளை தான் போடறேன் தம்பி சூப்பறாவும் வருது சூப்பர் பதிவு நன்றி👍

  • @naseeranasar2955
    @naseeranasar2955 3 роки тому +1

    சூப்பர் அண்ணா ரொம்ப தெளிவாக சொன்னதுக்கு நன்றி அண்ணா உங்களுடைய
    செடி எல்லா ரொம்ப சூப்பரா இருக்குது 😊👍

  • @nagendranc740
    @nagendranc740 11 місяців тому +1

    பாபு. அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நண்பா. 💐💐💐💐💐💐💐

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому +1

    ஜீவாமிருதம் ,பஞ்ச காவியம் எந்த ratioவில் கொடுக்க வேண்டும்.நல்ல பதிவிற்கு நன்றி.

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 3 роки тому +1

    வெண்டைக்காய் காய்க்கும்போதே முற்றலாக உள்ளது. தீர்வு என்ன?

  • @சன்யா
    @சன்யா 2 роки тому

    எனக்கு உங்கள கத்தரி விதைகளை பகிர்வீர்களா?

  • @Saranya-dv1jl
    @Saranya-dv1jl Рік тому +2

    Super bro

  • @jeyshrikumar8735
    @jeyshrikumar8735 3 роки тому +1

    👍 எங்கள் வீட்டில் கத்தரிக்காய் எல்லோருக்கும் மிகவும் பிடித்த மான ஒன்று. இரண்டு ஸ்பூன் தனியா,ஒன்றரை ஸ்பூன் கடலை பருப்பு,2 சிவப்பு மிளகாய் ,சிறிது பெருங்காயம் கால் ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பின் சிறு வேர்கடலையளவு புளி சேர்த்து கரகரப்பான பொடி செய்து காய் நன்கு வதங்கிய பின் இந்த பொடி சேர்க்க சுவை அபாரமாக இருக்கும். சாததுடன் கலந்தும் சாப்பிட அருமை. வாழ்க வளமுடன்👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி மேம் 💐

    • @selvinatty6919
      @selvinatty6919 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog ennaku kathriga veedai vandum

  • @hemalatharameshkumar4977
    @hemalatharameshkumar4977 2 роки тому +1

    Nice bro, kathrika grow panra, anaal romba siramum thaan, thank you for your detailed information. 👍

  • @priyamaddyj937
    @priyamaddyj937 3 роки тому +1

    Bro can ku paint panna venama ellana paasi pdikum nu solvangale one doubt..

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.வீண் செலவு

  • @masalamansion
    @masalamansion 3 роки тому +1

    Beautiful video. Amazing. Enjoyed watching your video brother. See you around

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +2

    அட்டகாசமான பதிவுங்க தோழர் வாழ்த்துக்கள்💐💐💐👏👏👏

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 роки тому +2

    அருமையான பதிவு.நன்றி🙏

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 роки тому +1

    Thanks ,I too have this saplings ,will flow ur instructions

  • @lalithar2642
    @lalithar2642 Місяць тому

    Thank you super work

  • @தீமைக்கும்நன்மைசெய்-ஞ4த

    Anna nejamavae rompa alatikama ethu normalo apti explain panrenga...super,👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 роки тому

      அப்படி யா ரொம்ப சந்தோஷம் 😊👍

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 роки тому +1

    Super good bro... Naanum next brinjal video upload pandrenga..

  • @Thoorika100
    @Thoorika100 2 роки тому

    வணக்கம் ,
    அருமையான பகிர்வுகள் மிக்க நன்றி🙏🏼
    நன்மை செய்யும் பூச்சிகள் என்று ஒரு ்அட்டவணை தந்திருந்தீர்கள் அது பற்றி ஒரு பதிவு போட முடியுமா?
    பிரத்ததியேக நன்றிகள்🙏🏼

  • @karatepandian5503
    @karatepandian5503 3 роки тому +2

    சூப்பர் 👌👌👌

  • @girijap7297
    @girijap7297 3 роки тому +1

    Correct information.thanks brother.I have that black beauty and green

  • @allbertrose6275
    @allbertrose6275 2 роки тому +1

    Valka Vivasaya kudikal ❤️🙏

  • @chandranrama2644
    @chandranrama2644 3 роки тому +1

    GOOD.TX

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 роки тому +1

    கத்திரிக்காய் 🍆 அறுவடை அருமை சார்

  • @0773826510
    @0773826510 3 роки тому +2

    Very usefull vedio

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 роки тому +2

    Good information with sapling to harvesting..great..

  • @manokaran132
    @manokaran132 2 роки тому

    பூச்சி காயஒட்ட போடுது சகோ

  • @senisaiboutique2024
    @senisaiboutique2024 3 роки тому +1

    Good morning bro.. first comment😁😁

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      காலை வணக்கம் 🙏 ரொம்ப நன்றி 🌹

    • @senisaiboutique2024
      @senisaiboutique2024 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog jeevamirutham yethana days store panulam...anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      @@senisaiboutique2024 இரண்டு வாரம்

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 7 місяців тому

    ஆட்டு உரம் கொடுக்கலாமா

  • @amudhanamudhan4033
    @amudhanamudhan4033 3 роки тому +1

    Kathiri chedi valarthitruken ana chedila kaai pidika matingithu neenga sonathu helpfula irunthuthu

  • @malasrinivasan9915
    @malasrinivasan9915 3 роки тому +1

    I need seeds green Kathiri, manaparai, vellore mul Kathiri seeds.please reply how to get

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      நீங்கள் சென்னை என்றால் வாருங்கள் தருகிறேன் 👍

    • @malasrinivasan9915
      @malasrinivasan9915 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog I am in bangalore, can you send by normal post?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@malasrinivasan9915 நீங்கள் ஒரு கவர் வைத்து அனுப்புங்கள் நான் அதில் விதை அனுப்புகிறேன்

    • @malasrinivasan9915
      @malasrinivasan9915 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog your address please

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@malasrinivasan9915 9840924408 WhatsApp

  • @bagiyarajraj3385
    @bagiyarajraj3385 3 роки тому +1

    Indha kathirikkai chediyal nan niraiya sorndhu poyitten indha thagavalukku nandripa

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 3 роки тому +1

    Payanulla thahaval nandry

  • @nethrasree2058
    @nethrasree2058 3 роки тому +2

    Yanakhum seeds kudupingala anna

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +1

    அட்டவனை சரியா படம் பிடித்து போடுங்க தம்பி

  • @jothirajamani2036
    @jothirajamani2036 3 роки тому +1

    எனக்கு நிறைய சந்தகங்கள் தம்பி எப்படி கேட்பது

  • @udhamavillian
    @udhamavillian Рік тому

    Yenna namma thappu pandromnu yosikuradhu thappa 🤣🤣🤣

  • @Passion_Garden
    @Passion_Garden 3 роки тому +1

    மிக்க நன்றி சகோ இந்த பதிவிற்கு

  • @Muthuramu2596
    @Muthuramu2596 2 роки тому +1

    எனக்கு பிடித்த காய் சூப்பர் அண்ணா

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 роки тому

    I am 77 yes old retd official.i want to start small kitchen garden.i am in chennai.very useful but manythings I have to learn tku

  • @kanagasabaiganesan8860
    @kanagasabaiganesan8860 2 роки тому

    Jeevamirdham விலை எவ்வளவு, எப்படி வாங்குவது சார்

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @SeKattam
    @SeKattam 2 роки тому +1

    You can also try to do manual hand pollination on flowers , so that we can get more eggplants 👍👍

  • @chinnusamyp1293
    @chinnusamyp1293 3 роки тому +2

    👍very good demonstration for brinjal plant.I am also a small gardener after my retirement from government service.

  • @saveethamary4580
    @saveethamary4580 3 роки тому +1

    Vera level bro...naa 6 🍆 plant 🪴 vachurukken

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 роки тому

    Mullu kathiri seeds where did u bought brother.intha poocho thollai thanga mudiyala bro

  • @geethageethamohana3122
    @geethageethamohana3122 3 роки тому +1

    Arumiya sonninga thank you pa

  • @Megisvlog
    @Megisvlog 3 роки тому +1

    Nice sharing bro

  • @uyirman
    @uyirman 3 роки тому +1

    அருமை நண்பா. பயனுள்ள பதிவு

  • @hemasundararajan9921
    @hemasundararajan9921 3 роки тому +1

    I need this seed bro plz .white kathrika

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      சென்னை என்றால் வாருங்கள் தருகிறேன்

  • @sumathin7705
    @sumathin7705 3 роки тому +1

    Arimai sago...following ur all tips... really so useful for me

  • @lillyi8556
    @lillyi8556 Рік тому

    Jz f
    .

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 роки тому +1

    Like 81 super👍👍

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 роки тому +1

    Katharikkai supera erukku bro🙏

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 3 роки тому +1

    Very nice video bro Jeeva Amirtham is very helpful to plants grow very well and get good yields Thank you bro I need one video for peerkan Kodi Valarpu Thank you 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி மேம் 💐 விரைவில் போடுகிறேன்