ஆட்சி கலைக்கப்பட்டதும் மக்களிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி | Karunanidhi| mgr Untold Story | ADMK vs DMK

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 32

  • @ramarramar328
    @ramarramar328 4 роки тому +6

    Arumaiyana pathivu

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Рік тому +2

    Puratchi Thalaiver MGR is not a oridinary Leader.He is Ever Green Mass Leader.Yes.

  • @umpathyb4974
    @umpathyb4974 4 роки тому +4

    Fine sir

  • @muthusamyselliah7593
    @muthusamyselliah7593 3 роки тому +6

    MGR ஒரு ஞான குரு, அவர் ஒரு தீர்க்கதரிசி, மக்களின் நெற்றியில் திலகம் இருக்கும் வரை மக்கள் திலகம் MGR புகழ் நிலைக்கும்

  • @sujimadhu8107
    @sujimadhu8107 4 роки тому +4

    Durai Karuna ungalukku Ennutaiya vanakkam

  • @kumarrajan8777
    @kumarrajan8777 Рік тому +2

    Ulga maha thirudan karunanithi MGR is honest and leaves the thirudu DMK ithu thyriya tha tamil paithiyam

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 роки тому +5

    Unmaiyaana Makkal Thalaivar Great Great Leader Makkal Thilagam Dr MGR Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elumalaipestcontrol7652
    @elumalaipestcontrol7652 4 роки тому +6

    MGR is God.

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 4 роки тому +4

    Mgrpolyarumillai

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 роки тому +7

    Mgr sir 🙏🙏🙏🙏🙏

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 4 роки тому +8

    Mgr is man of king

  • @kumarkumars4995
    @kumarkumars4995 3 роки тому +4

    Durai. Karina

  • @sivakumarsubramani2890
    @sivakumarsubramani2890 3 роки тому +5

    காந்தராஜ் எம்ஜிஆர் பற்றி தவறாக சொல்லிகொண்டு இருக்கறார் அவருக்கு ஒரு பதிவை போடுங்க அய்யா

  • @v.saravanakumarkumar5654
    @v.saravanakumarkumar5654 4 роки тому +6

    Purachi talaivar Arasiyalyu mannadi mannan

  • @neelaperumal6309
    @neelaperumal6309 4 роки тому +4

    Puratchithalaivar MGR was the only leader who had defeated DMK and congress alliance in 1980

  • @umpathyb4974
    @umpathyb4974 4 роки тому +2

    Fibe sir

  • @alexandarvenkatesan5701
    @alexandarvenkatesan5701 4 роки тому +3

    நன்றாக நடந்த திமுக ஆட்சியை சொந்த சுயநலத்திற்காக கலைக்க காட்டி கொடுத்தவர் MGR.

    • @arumugammano5281
      @arumugammano5281 4 роки тому +6

      அன்பு சகோதர் அலைக்ஸாண்டரே,. நல்ல ஊழல் செய்ததற்காக அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. இப்போது பதவி பசிக்காக இவர் ஆட்சியை கலைக்க சொன்னார். பொய்க்கும் ,புரட்டுக்கும் மகுடம் சூட்டி தீ மூட்டி குளிர் காய வேண்டாம். உங்களவர் வாயால பாயசம் தாயார் செய்து வருமானத்தை பார்ப்பவர்.

    • @kofukang
      @kofukang 4 роки тому +2

      Ur a fool Alexander.....Karunanithi was jealousy on MGR...as simple as that

    • @arumugammano5281
      @arumugammano5281 4 роки тому +4

      அலைக்ஸ் நீங்கள் 1968 முதல் 1976 வரை உங்கள் கட்டை விரலே உங்கள் பசியை ஆற்றிருக்க வேண்டும் ஆகையால் அவர் ஆட்சியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காதில் விழுந்த செய்தி சிந்தையில் கலந்த சதி. ஆட்சி நன்றாக நடந்ததா! நன்றாக திட்டம் போட்டார்கள். நன்றாக கொள்ளை அடித்தார்கள். அப்போதைய , இப்போதைய தலைவர்கள் பரம்பரை பணக்காரர்களா! வியாபாரம் செய்தார்களா! அல்லது நெற்றி வெயர்வை நிலத்தில் விழ பாடு பட்டவர்களா ! இன்று அவர்களும் அவர்களை சார்ந்த குடும்பமும் ‌உலகில் 113 ஆவது பணக்காரர்கள் என்று வெளி நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டனவே! அவரின் சுயநலம் தான் மக்கள்திலகம் ஆட்சியை கலைத்தார்கள். எம்ஜிஆர் சுகமில்லாமல் இருக்கும் பொழுது அவர் திரும்பி வரும் வரை முதல்வர் பதவியை என்னிடம் கொடுங்கள்‌, திரும்பி வந்தவுடன்அதை அவரிடம் கொடுத்து விடுகிறேன் என்று கதறினாரே! 13ஆண்டு தண்டனை போதாத என்றாரே (பதவியில் இல்லையென்றால் அது தண்டனையாம் --- அவர் அகராதியில்) அந்த குரல் சத்தம் உங்கள் காதில் விழவில்லையா? இப்ப சொல்லுங்கள் யார் சுயநலவாதி!

    • @asmsankar2399
      @asmsankar2399 3 роки тому +2

      அலெக்சாண்டர், திமுக வை 1967-ல் ஆட்சியில் அமர்த்தி, பேரறிஞர் அண்ணா அவர்களை முதல்வர் ஆக்கியது அன்றைக்கு திரையுலகின் உச்சநட்சத்திரம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்! அதன் பிறகு நெடுஞ்செழியன் முதல்வர் ஆவதை தடுத்து கருணாநிதியை முதல்வர் ஆக்கியதும் அதே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்! இதை கருணாநிதியே தன் சுய சரிதையான நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறார்! பேரறிஞர் அண்ணாவின் பாதையில் இருந்து மாறி ரௌடியிசம், கட்டப்பஞ்சாயத்து, அராஜகம், வன்முறை, முதன்முதலில் தமிழ்நாட்டில் 1971--ஆம் ஆண்டு சாராயக்கடையை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் எதிர்ப்பையும் மீறி திறந்து விட்டது, திமுக கட்சிக்கார மாவட்ட செயலாளரில் இருந்து, ஒன்றிய, நகர, கிளைக்கழகசெயலாளர் வரை காவல் துறையை தங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்தி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த திருட்டு கபோதி கருணாநிதி! வரலாறு தெரியாம உளறாதீர்கள்!

    • @ranganathanr1646
      @ranganathanr1646 3 роки тому +2

      நன்றாக ஆட்சி செய்தவர் என்றால் ஏன் எம் ஜி ஆர் மறையும் வரையில் கருணாநிதி யால் ஏன் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை மாநிலத்தில் சுய ஆட்சி என கூறி பின் பதவிக்காக ஏன் இந்திராவிடம் காலில் விழுந்து மாநிலத்தில் கூட்டாட்சி என கூறிணார் பெருந்தலைவர் காமராஜர் தோற்க இந்திரா திமுகவிடம் கூட்டணி சேர்ந்தார் அதே தமிழகமக்கள் இந்திராவிற்கும் கருணாநிதிக்கும் செருப்படி கொடுத்தனர் 1980 சட்டமன்ற தேர்தலில் (தற்போது 60வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வரலாறு நன்கு அறிவார்கள்)