5th dimension _வெட்டவெளி ரகசியம் _Dayvu Thiru.Salem Kuppusami Ayya

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 58

  • @sumathiv5856
    @sumathiv5856 25 днів тому +9

    🙏🙏🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா.தங்கள் சொற்பொழிவைக் கேட்பவர்கள் புண்ணியம் செய்திருக்கனும். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 4 дні тому +1

    A rare video!Greatest Revelation beyond 11 dimensions is 2032 DIMENSIONS says Sidhhar Thirumular. Aruperumb Jothi VELLALAR Lived in 5 dimensions!!!! N. Seshadri Kumar 78, 🙏 🕉

  • @mahasraja1963
    @mahasraja1963 17 днів тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @ShutterAsap
    @ShutterAsap 9 днів тому +2

    Outstanding Sir you're explanation makes me clear on science and divine i will carry this to my future.

  • @ramnathsonnia580
    @ramnathsonnia580 Місяць тому +3

    Arutperunjothi thanipperunkarunai. Good messages. Vazhga valamudan 🙏🙏🙏🙏

  • @malaarulampalam5179
    @malaarulampalam5179 14 днів тому +5

    Aiya you explained the 5 th dimension beautifully ❤

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Місяць тому +25

    வெட்ட வெளிதன்னய் மெய்யென்றிறுப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி. நன்றி ஐயா

    • @mdmforever5021
      @mdmforever5021 4 дні тому +1

      தன்னை அறிய வேண்டும் சாராமல் சாரவேண்டும் பின்னை அறிவதெல்லாம் பேய் அறிவாகுமடி. அகப்பேய் சித்தர்

  • @azhaganajantha1250
    @azhaganajantha1250 16 днів тому +5

    அருட்பெருஞ்சோதி...அருட்பெருஞ்சோதி...தனிப்பெரும் கருணை! அருட்பெருஞ்சோதி!!

  • @adithyabalaje9218
    @adithyabalaje9218 14 днів тому +2

    Om namah shivaya om namoh narayana 🕉️🩵💜🔱🙏☮️

  • @ramyabala-xj3ho
    @ramyabala-xj3ho 17 днів тому +1

    வணங்குகிறேன் ஐயா.

  • @subramaniamperiasamy1442
    @subramaniamperiasamy1442 19 днів тому +1

    அருமையான விளக்கம் அய்யா ❤

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 9 днів тому +1

    கல்-கால்-காலம் கல்-அறிவு,ஒளிர்தல்,வெண்மை.
    ஒளியை கொண்டு காலம் அறியலாம்.

  • @rajaram3231
    @rajaram3231 Місяць тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @prakashs1703
    @prakashs1703 Місяць тому +2

    நன்றி அய்யா

  • @DevarajBA-z1d
    @DevarajBA-z1d 16 днів тому +3

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @Banu720
    @Banu720 Місяць тому +2

    Superb
    Good explanations
    For me

  • @ashoksankarchellasamy5094
    @ashoksankarchellasamy5094 20 днів тому +1

    Nallathu

  • @vijiashok
    @vijiashok 17 днів тому +1

    Fantastic

  • @rupasweety1491
    @rupasweety1491 3 дні тому +1

    This s the same thing they have explained in interstellar movie

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 24 дні тому +1

    Sir super super super Sir

  • @BaskarRam-e5m
    @BaskarRam-e5m Місяць тому +3

    Navannetha kaivalliyam your speaking the importance subject

  • @solakkaattubomma
    @solakkaattubomma 12 днів тому +2

    33 : ௦௦ இழுக்கப்படும் மூச்சி உள்ளே போகும்போது சோ..........ஒ ....என்றுதான் போகும் வெளியே வரும் மூச்சி ஹம் ....ம் என்றுதான் வரும். இந்த இரண்டு எழுத்தும் சேர்ந்ததே ஓம் என்றாச்சி. ஓம் என்பதே அழியாத இறைவன்.

  • @dhanasekarchennai
    @dhanasekarchennai Місяць тому +2

    Nice

  • @srinivasaraghavan8219
    @srinivasaraghavan8219 Місяць тому +1

    🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @Bujji_Chinni2
    @Bujji_Chinni2 13 днів тому +2

    Yen oru seedar Kuda vallalaar madhiri maaravillai.. what they learnt by being close with him? Why they could not attain what vallalaar attained?
    Kuda irundhe avanga learn pannala..how come we can now?

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 13 днів тому +1

      He never accepted nor kept anyone as written seedar !!

    • @Bujji_Chinni2
      @Bujji_Chinni2 12 днів тому

      @CORPORATEKOMALI but vallalaar wanted every one to be experienced what he experienced right...just want to know ...whether he did not teach the technique ?.why no one could not attain it..

  • @a_a_k369
    @a_a_k369 13 днів тому +1

    117 வயதில் ஜமைக்கா வில் ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் இருக்கின்றார் அவர் நம்மை விட அதிக சுவாசம் எடுத்திருப்பார் அதைப் பற்றி விளக்கவும் ஐயா

  • @Thangaraj-jm6ib
    @Thangaraj-jm6ib Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sparky0728
    @sparky0728 12 днів тому +1

    ஐயா வல்லலார்உன்னுல்கன்டோம்

  • @Repathi
    @Repathi 15 днів тому +1

    What's that books name

  • @1s4nirmal696
    @1s4nirmal696 16 днів тому +2

    ஐயா, இந்தப் புத்தகத்தின் பெயரைச் சொல்ல முடியுமா? எனக்கு இந்தப் புத்தகம் வேண்டும்

    • @kavisri5999
      @kavisri5999 15 днів тому +1

      Thuruvarutpa nu nenaikuren athu thana nu therila written by vallalar😊

  • @ananthachari7128
    @ananthachari7128 15 днів тому +2

    சடகோபன் என்பதற்கு அர்த்தம்‌ வேறு. காற்றை ஒதுக்கிய தால் அல்ல‌ நம்மாழ்வார் போல். சடை போன்ற தூமகேதுவை அவர் விழுங்கி மனித குலத்தை காப்பாற்றினார் அதனால் சடகோபன்.

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l Місяць тому +2

    THOL KAPPYAR says in THOL KAAPPIYAM- "MUTHAL ENAPPADUVATHU NILAM POZHUTHU IRANDIN IYALBU ENA MOZHIBA" THOLKAPPIYAM declared significance of time 5000 yrs ago! it is not invented by whites as you say, sir?

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Місяць тому +6

    ஒரே நாளில் எப்படி மாட்டுவண்டியில் செல்ல முடிந்த து? அதுவே அதிசியம் தான்

    • @rifadhtech913
      @rifadhtech913 Місяць тому

      Oralu seithal sithu
      Ellarum seithal science

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 Місяць тому +5

    Who is aaseervadam.yarupa nee.chidambaram Ramalingam true guru god

  • @solakkaattubomma
    @solakkaattubomma 12 днів тому +2

    எந்த சித்தனும் அடையல வள்ளலார் மட்டும்தான் அடைந்தாருன்றீங்க ....அப்புறம் எதுக்கு முழுமையை அடையாத சித்தன் சொன்னதலாம் மேற்க்கோள் காட்டி பேசறீங்க ?

    • @kartechn
      @kartechn 7 днів тому +1

      😂😂😂😂.... No reply only likes 😂😂😂

    • @solakkaattubomma
      @solakkaattubomma 6 днів тому

      @@kartechn ரிப்ளை பண்ணாதவங்க வீடியோவே பாக்ககூடாது

    • @mdmforever5021
      @mdmforever5021 4 дні тому

      யார் யார் முழுமை அடையவில்லை சொல்லு

  • @ganesh8495
    @ganesh8495 8 днів тому +1

    How long you will fool yourself by says nonsense stories about God... Have you ever seen God,,????

  • @jayaprakash1113
    @jayaprakash1113 Місяць тому +2

    ஆசீர்வாதம் எடுத்து சொன்னதை வள்ளலார் சொன்னாரு ரொம்ப தூக்கி பிடிக்காதீங்க வள்ளலாரை

    • @vadivelannamuthu1804
      @vadivelannamuthu1804 Місяць тому +4

      யாருப்பா நீ! யார் அந்த ஆசிர்வாதம்?

    • @soundarrajan10
      @soundarrajan10 20 днів тому +1

      ஆசீவகம் nu solla vararu

    • @The_Esemor
      @The_Esemor 15 днів тому +2

      மனம்பேதலித்தவர்களுக்கு இங்கே பதிவிட அனுமதியில்லை

    • @boopal2235
      @boopal2235 12 днів тому

      😂😂😂😂😂

    • @mdmforever5021
      @mdmforever5021 4 дні тому

      எவன்டா அவன் ஆசீர்வாதம். அவுசாரிவாதம்

  • @solakkaattubomma
    @solakkaattubomma 12 днів тому +1

    எந்த சித்தனும் அடையல வள்ளலார் மட்டும்தான் அடைந்தாருன்றீங்க ....அப்புறம் எதுக்கு முழுமையை அடையாத சித்தன் சொன்னதலாம் மேற்க்கோள் காட்டி பேசறீங்க ?