நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2) 1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன் உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல் களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2 2. என் சிறு இதய வயலுமே செழிக்க இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2 அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும் அனுதினம் என்னை வளர வைத்தாய் -2
சூப்பர் பாடல் ❤❤
நன்றி யேசுப்பா.. நீங்க செய்த உதவிக்கு எனக்கும் குடும்பத்துக்கும்
நன்றி கூற ஏற்ற பாடல்
இறைவனை நினைத்து இந்த பாடலை பாடினால் நம் கண்கள் குளமாகும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
இயேசுவுக்கு நன்றி
Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤
Nandri Appa 🙏🥲
Loyola prayer bell song😇
Yes bro 😂
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)
1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
2. என் சிறு இதய வயலுமே செழிக்க
இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2
அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும்
அனுதினம் என்னை வளர வைத்தாய் -2
Ave Marie 🙏🏼🙏🏼
Very nice song 👌
Nice song 🎉❤🎉🙏
Amen. praise the lord
மனதை ஒருமுகபடுத்தும் பாடல்...
அருமை!இனிமை!!நன்றீ!!
Nice lines
My heart touch this ❤️❤️❤️ song jesus 🙏🙏
"Amen Jesus"
Super
Amen
Peaceful song
2021THANK U
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏