Andaman Travel Guide I Andaman and Nicobar Islands I அந்தமான் சுற்றுலா I Village Database
Вставка
- Опубліковано 29 лис 2024
- Andaman Travel Guide I Andaman and Nicobar Islands I அந்தமான் சுற்றுலா I Village Database
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @villagedatabase
Website: www.villagedatabase.com
Email: villagedatabase@gmail.com
Follow me on Social Media
• Facebook : / villagedatabase
• Twitter : / villagedatabase
• Instagram : / villagedatabase
Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
Thank you keep supporting
V i l l a g e D a t a B a s e
அன்பு சகோதரர் அவர்களுக்கு நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மைதான். ஆனால் இந்த பதிவு எப்போது
பதிவிட்டீர்கள் என்று தெரியாது. ஆனால் இப்பொழுது flight tickets & Boat tickets மிகவும்
உயந்து விட்டது ஆகவே இப்போது உள்ள விளைவாசியை தயவு கூர்ந்து பதிவிடுங்கள். ஆனாலும் நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மைதான். மிகவும் அருமையான பதிவு. ஏனென்றால் நானும் அந்தமானில் தான் குடி இருக்கிறேன். சூப்பர் சகோதரா
நன்றி நீங்கள்போட்ட இந்த வீடியோவைப் பார்த்தும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தமான் சென்றுபார்க்கவளண்டும் என்று ஆவலாய் உள்ளது
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் எளிய முறையில் அந்தமான் சுற்றுலாபற்றி சரியான
முறையில் தகவல் சொன்ன
சகோதரருக்கு நன்றி வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தீபாவளிக்கு போகணுங்க நல்ல ஒரு ஏஜெண்டா பார்த்து சொல்லுங்க
நானும் போக ஆசை. இந்த வீடியோ அனைத்தும் கூறி ஆசையை தூண்டி விட்டது. சூப்பர்
அன்பு தம்பி அருமையான விளக்கம் அளித்துள்ளார் இதுவரை நிறைய பேரிடம் கேட்டும் கிடைக்காத அருமையான விளக்கம் நன்றி
அருமையான பதிவு.நாங்கள் ஏற்கனவே அந்தமான் சென்றுள்ளோம்.நாங்கள்பார்த்த அனைத்தும் ஒன்றுவிடாமல் கவர்பண்ணிட்டீங்க.மறுபடியும் இரண்டாவது அந்தமான் சென்றது போல் இருந்தது! First lockdown முன்பு சென்றிருந்தோம்.ஒருத்தருக்கு ரூ 26000/ பிரதர் சொன்னது போல் அனைத்தும் உள்பட.அருமையான விமான பயணம்,ஏசி ரும் நல்ல டின்னர்.
I like to go
Package details and contact number pls
Vimal Dev@ eththanai nalaikku 26000 shippil ponal evvalavu aagum
இன்று தங்களின் அந்தமான் சுற்றுலா வீடியோ பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி தெரிந்ததையும் தெரியாததையும் மீண்டும் பார்த்து கேட்க வழி செய்தமைக்கு நன்றி...
கப்பல் பயணத்திற்கு கட்டண விவரங்கள் முழுமையாக இல்லையே ? 2000ரூபாய் என்றும் 7000 ரூபாய் என்றும் கூறியிருந்தீர்கள்.முழு விவரம் கூறினால் பயனுள்ளதாக இருக்கும் .
உண்மை யிலேயே உபயோகமான மிக சிறந்த தகவல். நன்றி.
நண்பரே மிக அருமையாக அந்தமான் சுற்றுலா பற்றி சொன்னமைக்கு நன்றி
நான் 4 வருடம் முன் போய் வந்தேன் நான் பார்த்த இடங்களை அப்படியை தத்ரூபமாக வர்ணனை செய்ததாக உணர்ந்தேன்
முடிந்தவர்கள் கண்டிப்பாக அந்தமான் சென்று வாருங்கள்
which travel agent isbest
வணக்கம் நண்பரே நீங்கள் போடும் வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு புதியதாக செல்லும் அனைவருக்கும் ரொம்ப பயனுள்ள வீடியோ
நான் அந்தமான் டூர் போயிட்டு வந்தேன் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்
Per person yevlo achu
அழகிய அந்த அந்தமானைப் பார்க்க ஆர்வம் அதிகரித்து விட்டது.
சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க, மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் உங்க வீடியோ, வாழ்த்துக்கள் 💐💐❤️❤️
தம்பி உங்கள் செயல் விளக்கமே அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.
@@ramalingam2896 imm
@@ramalingam2896 and
@@music_gallery2767 in ppp0 pp0 0p0 to
@@music_gallery2767 in ppp0 pp0 0p0 to
இந்த மாதிரி ஒரு தகவலை தான்
எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி 🍎
Ok
Ok
Rombha proud Ah iruku bro My Native place Ipdi Video la Pakka.....ipdi oru place ah Native nu Solla rombha perumaya iruku......Proud to be a Thamizhan 💪🥲🥲😍😍
Unga number kudunga bro iam coconut harvest
பயனுள்ள பயண தகவல்கள் தந்தமைக்கு நன்றி தோழா வாழ்த்துக்கள். மேலும் அங்குள்ள ஆதிவாசிகள் பற்றிய தனி வீடியோவாக போடவும். 👍👍👍
Romba happy ya iruku Andaman pathi pesunadhuku 😃😃😃 I am from Andaman nicobar islands
Andhaman ku varanum nu asai
Vandha suthi kamipigala enga family ku
I'm also from andaman..😊
Send number
I am from Wimberley Gunj
Bro எங்களால் வீடியோ மட்டும்தான் பார்க்கமுடியும். இதெல்லாம் எங்களுக்கு ஒரு கனவாகவே வுள்ளது.
May your dreams comes true..👍
முயற்சி செய்து பாருங்க நம்மால் முடியும் 🙏
ஒரு நாள் அல்ல, ஒருமாதம் அல்ல நாற்பது வருடங்கள் அந்தமானில் தான் குப்பைய கொட்டினோம், அது ஒரு தனி கதை.
Neenga thengai vetta ponigala yenaa
Unga..video..supparairunthathu..arumai.anna
வரும் வழியில் குப்பையை எடுத்துக் கொண்டு வந்தீர்களா?
நல்ல.அருமையான.தகவல்.அங்குள்ள.ஆதிவாசிவீடியோ.போடவும்.நன்றி
Bro Ur Really Superb Na Epo Endha Tourist Palace Aha Tamil la Search Pann Neenga 95% Vandhuringa..... 💥💥💥💥
Neenga sollvadhellam nan angu paarthen..nan Andamanil 4 varudam panipurindha poludhu... Balance 5 islands thavira anaithu theevukalukum sendru sutri pathen ..arumai
விபரமாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள், குரூப்பாக செல்லவேண்டும் என்றால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?
மிகவும் பயன் தரும் தகவல் நன்றி
மாலத்தீவு பற்றியும் தகவல்கள் தாருங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
Bambooplot என்ற ஒரு அழகான தீவும் போர்ட்பிளேயர் அருகிலேயே உள்ளது
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் தேவையான ஒன்று வாழ்த்துக்கள் நன்பா
I'm from andaman..❣96 Ram's life song taken from here..😇
Hii neenga andamanah
Tamil theriuma ungalukku
Hmm ama.. enaku tamil teriyum bro.
@@Pikachu-lw4tb bro 4 days ku evlo bro stay and food, transport selavu varum ?
@@surya-dd5zw 4 days ku room plus sapudu 5000 agum max.. flight charge up and down 12,000 agum munnavay book pannanum na... island kula travel ungala puruthu.
நன்றி உங்கள் பயன் உள்ள தகவலுக்கு
Epo ithuku video varum nu wait pannitu irunthen bro Vera level 🤩🤩😍
Tnx bro
மிக அருமையாக உள்ளது உங்கள் காணொலி
O pondadirip😭😭
Mairi vi
வணக்கம் நான் உங்களுடைய வீடியோ மிகவும் அருமை ஒரு கேள்வி இப்போ நம்ம கையில பணம் கொண்டு போறோம் இல்ல பேங்க் கார்டு அங்கு யூஸ் பண்ண முடியுமா இது மாதிரியான இருக்கு அப்புறம் தனியா ஃபேமிலியோட போகணும் நினைக்கிறேன் அங்க போய் கைடு தெளிக்கலாமா
அந்தமானில் வேலை வாய்ப்பை பற்றி சொல்லுங்க சகோ..
அந்தமானில் வேலை வாய்ப்பு உண்டு நல்ல சம்பளமும் கிடைக்கும் கொஞ்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டும் குடிகாரர்களாக இருந்தாலும் மீண்டும் ஊருக்கு வர முடியாது. அதற்கு அடிமைப்படுத்த படுவீர்கள். நான் அந்தமான் வாசி.
நன்றி bro கண்டிப்பா வாழ்நாளில் பார்க்க வேண்டிய தீவு
நண்பரே போகும் போது கப்பல்.
வர விமானம்.
கணவன் மனைவி இருவரும் சென்று வர ஒரு நல்ல tour agency சொல்லுங்கோ.
நாங்க ஈரோட்டுக்காரங்க.
பத்து பைசா செலவில்லாமல் அந்தமானை சுற்றி காட்டி விட்டீர்கள் பிறகு எதற்கு இருபத்தி ஐயாயிரம் செலவு செய்து அந்தமான் போகப்போகிறோம் வீடியோ அருமை வாழ்த்துக்கள்
Nandri Anna Andaman perumaiyai alaga sollitinga thank u sooooooooo much 🙏🙏anna.... My native place andaman... Good morning😊
Andaman poga Evalo price aagum
Unga native place tha sollunga
Sankar Angeli@ ippo shippukku chennayilirunthu ticket fare evvalavu sister pls reply. 🙏
Bro oru help unka num kidaikuma
நல்ல தெளிவாகச் சொல்லியிருக்கீங்க
அருமையான இடங்கள்
நேரில் பார்க்க ரம்மியமாக இருக்கும்
நன்றி சார்.
உங்கள் பதிவு அருமை சூப்பர்
Thanks you for talking about Andaman n nicobar Island 🏝 and I m a resident of Andaman it's true about Andaman Thanks sir
Sister ... Will it be a good place for tourist during Pongal Holidays ...?
Nice...whare are u in Andaman?
We recently visited Andaman. 5 days and six nights..Wonderful place to visit. We nearly spent a little above 1 lakh.we ,three of uswent on a economy package. . But a must see place.
கண்டிப்பா ப்ரோ, இந்த மாதிரி வீடியோ relaxing அ இருக்கு
சூப்பரான ஆரோக்கியமான பதிவு
I have gone for a honeymoon to Andaman for 3nights 4days almost 1.5Lakhs spent for the Trip from Chennai. But it was an wonderful experience and sceneries 😍😍😍
எத்தனை பேர் போனிங்க bro
Bro it's Honeymoon trip, myself and my wife
@@dhasthageer8974 yaru saami nee 😁😁
@@dhasthageer8974 வேடிக்கையான கேள்வி 😊
@@dhasthageer8974 p
சூப்பர் 👍 பத்து வருடத்திற்கு முன் அந்தமான் செல்ல டூருக்கு பணம் கட்டிவிட்டு தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் கேன்சலாகி ஆள்மாற்றிவிட வேண்டியதாகிவிட்டது இதை பார்த்த பிறகு மறுபடியும் அந்தமான் செல்லவேண்டும் என்று தோன்றுகிறது 👍
மிகவும் அருமையான பதிவு அண்ணா எனக்கும் ஆசை அண்ணா அந்தமான் போக வேண்டும் என்று கப்பலில் சென்றால் எவலோ ஆகும் அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள்
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அந்தமானை சுற்றிபார்த்தமாதிரி இருந்து வீடியோ நல்லா இருந்தது
அருமையான பதிவு இன்னும் எந்த எந்த ஊர் சுலபமாக பார்க்க முடியும்
மிக அருமை உங்களுடைய தகவல் வாழ்த்துக்கள்
Enjoy bro வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Nalla guidance nanba
Romba arumai
I am from andaman so iam proud
Bro number send bro..
அந்தமானைப்
பாருங்கள்
அழகு ...
நல்ல காணொளி நன்றிகள் ஆயிரம்
Good explanation about the. tourism of Andaman& Nicobar island. Thank you
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
சிறப்பான விளக்கங்கள். அருமையான வீடியோ.
போதும்..... வீடியோ வே போதும் 😄😄😄😄😄😄😄😄😄😄😄
சிறப்பான வர்ணை பயனுள்ள தகவல்
Very useful video. Thank you brother.🙏🙏
தம்பி சூப்பர் நீங்க போகும் போது என்னை கூட்டி கொண்டு போங்க..பிலீஸ்...
அருமை. நாங்கள் அந்தமான் இருக்கிறோம். பணம். அதிகமாக வேண்டும்
Oru murai nichayam parkavendiya idam so next may unkalidam sollukiren thanks. Sir
Iam from Andaman.. Thank u bro to give me a experience.. Really I like it😍💓
Me too..😊
Hum b andaman say hai
Hii
Vanakkam guide kku charge evalavu mam
Nanum Andaman tha bro na poranthathu eppa valdrathu yellame Andaman tha super bro vera level
Super..
bro unga contact no
@@chandrubp6313 y bro
Trip plan pannirkom.... Contact panna bro..... Details venum
@@chandrubp6313 8900946326
Very happy to say my Andaman and Nicobar islands
Anna naanum Andaman tha super ha cover agi eruku video la
மிகவும் பயனுள்ள காணொளி அருமை நண்பா நன்றி
Bro kandavan solrathala kandukathenga solravan than mask kuda podama suthitu irupan.....neenga niraya videos podunga....naan parthu enjoy panitu iruken.....jolly iruku.....
Super ji vaalthukkal
Feb la porathuku ungaluku tharucha package irutha solluga..bro😊
நண்பரே!நான் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாண்ட் செல்ல இருக்கிறேன்.நீங்கள் பயன்படுத்தும் கேமரா என்ன விலை?ரூ.பத்தாயிரத்தில் நல்ல கேமரா வாங்க முடியுமா?உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.
மிகவும் பயனுள்ள நல்ல தகவல் நன்றி
நாங்க அந்தமான்லதான் இருந்தோம்
Bro single traval pandrathuku yanga adhavathu kadal la travel pandrathuku tikets yanga book pananum
Un number
@@anbunathan6589 அஸ்டினாபாத்
@Praveen Kumar 20
@@no-one7570 @Praveen Kumar 20
Andaman Islands very beautiful place
நல்லவிளக்கம் சூப்பர்
April to June is rainy season! Worst season to come! After August is best time to visit! Flight fare is 5000plus very rarely below that!
ஹலோ சார் I'm from pity ஒரு நல்ல ட்ராவல் ஏஜென்சிஸ் அட்ரஸ் சொல்லுங்க எனக்கு இன்னொரு சந்தேகம் நீங்க எல்லா நாட்டுக்கும் போறீங்களா உங்களுக்கு லாங்குவேஜ் பிரசன்னா வந்தது இல்லையா pls reply
Sir.. நாம தனியா carla வாடகை eduthu pogamudiatha
👏 மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி 🌹
நல்ல விளக்கம்👏👏
கொஞ்சம் நிதானமாக இடங்களை காட்டினால் மகிழ்ச்சி💐💐
Whethervegetarian food available in Andaman idli thosai uppuma chappathi availBle
Thanks sir 🙏♥️
Hi sir! Shipil Andaman sella ticket engu vanga vendum. Ticket mun pathivu seiya venduma sollunga sir
Super. அருமையான விளக்கங்கள். வீடியோ அழகு. அங்கு என்ன பாஷை பேசுகிறார்கள்? தமிழா ஹிந்தியா?
அருமை தம்பீ
Spr. Nandri TU
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே.மிக்க நன்றி
Ungalala than bro nerula polanalum video mulaium ellam ooraium Parkuren good videos
அருமையான விளக்கம் சகோதரர் 👌🙏
@Praveen Kumar 20
ஆரம்பத்தை அருமையாக சொன்னீர்கள் அண்ணா 👍
Very much good massage👍
தகவலுக்குநன்றி
Anga Yenna Mozhi Pesukirargal...?
Very Very supar information brother thanks for you and your all team members
அண்ணா இந்த பதிவு பல ஏழை மாணவர்களின் கனவுக்கு ஒரு வழி
Hawaii poi tour pakage detail sollunga
நல்ல பதிவு நன்றி சார்.
Super bro❤❤❤