kandha Sasti kavasam Tamil | கந்த சஷ்டி கவசம் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лют 2024
  • kandha Sasti kavasam Tamil
    முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசத்தை பாடி நம் வல்வினைகளை போக்கி வாழ்வில் வளமும், நலமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வோம். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா.... இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது.
    'Kanda Shasti Kavasam" is a powerful and
    popular Tamil devotional hymn dedicated
    to Lord Murugan. Composed by Devaraya
    Swamigal in the 19th century, it consists of a total of 244 lines. The hymn is believed to protect devotees from evil forces and grant them divine blessings. It describes the various attributes and exploits of Lord Murugan
    invoking his grace and protection.

КОМЕНТАРІ • 74

  • @shobanabalan4534
    @shobanabalan4534 2 місяці тому +6

    முருகா பண கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து 😢 மன நிம்மதியை தா கடன் எல்லாம் சீக்கிரம் முடியனும் நகை எல்லாம் சீக்கிரம் மீட்டு எடுக்கனும் எனக்கு நிரந்தரமா வருமானம் தா முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 2 місяці тому +4

    முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து நல்வழி காட்டு முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 2 місяці тому +4

    முருகா மழை பெய்யனும் குடிதண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் தேங்காய் விலை அதிகம் படுத்திதா தா முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 2 місяці тому +2

    முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 2 місяці тому +2

    முருகா முருகேஷ் மாமா குடிக்கறத நிருத்தனும் என் கூட சண்டை போடாம எப்பவும் போல பேசனும்

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Місяць тому +5

    திருமணம் தாமதமாகிறதுவிரைவில்நடைபெறஅருள்புரியவேண்டும்முருகா.

  • @sathishannachi1999
    @sathishannachi1999 2 місяці тому +2

    திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண🥰 பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @shobanabalan4534
    @shobanabalan4534 2 місяці тому +4

    முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் எப்பவும் துணை இருக்கனும் முருகா

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 12 днів тому +2

    ஓம் ஸ்ரீ மகா முருகன் கந்தன் கதிர்வேல் முருகா சரவணபவ கார்த்திக் கேயன் நமக நமக நமக 🙏🙏🙏🌺🌺

  • @Kozhi890
    @Kozhi890 Місяць тому +2

    முருகா என் தம்பி வாழ்க்கை யை சரிசெய் என் அப்பா முருகா முருகா நீயேதுணை என்அப்பனே கந்தர் மலை முருகா

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb 9 днів тому +1

    தமிழ் கடவுள் முருகப்பெருமானை அனைவரையும் காத்தருளுங்கள்
    காத்து அருள் புரியுங்கள் ❤🎉

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 2 місяці тому +1

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @GaneshKuruGaneshKuru
    @GaneshKuruGaneshKuru 21 день тому +2

    ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் கந்தா போற்றி கடம்பா போற்றி ❤❤❤❤

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 15 днів тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி சரணம் என் கடையில் நல்ல முறையில் நடக்க அருள் புரியவேண்டும்.முருகா

  • @user-lm7uj3wr3p
    @user-lm7uj3wr3p 25 днів тому +2

    அப்பா முருகா எனது மகன் அனுசு நட்சத்திரம் விருச்சிக ராசி விரைவில் நல்ல பெண் அமைந்து திருமணம் நடக்க வேண்டும்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 19 днів тому +1

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷❤❤❤

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Місяць тому +5

    எனக்கு அரசு வேலை அல்லது தனியார்துறையில்நல்லவேலைஅமையஅருள்புரியவேண்டுகிறேன்.

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 Місяць тому +1

    ஓம்முருகா சரணம் அப்பா உன் நாமம் போற்றி போற்றி ❤❤❤

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 2 місяці тому

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் கணவருக்கு அதிக கோபம் வருகிறது அவருக்கு நல்ல மனநிலை கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @sjmartcraft3423
    @sjmartcraft3423 12 днів тому +2

    Muruga en kadanai theruthu vai

  • @user-dd6gh4hi8p
    @user-dd6gh4hi8p 14 днів тому +2

    Om muruga potrri

  • @nadarasakanthappan6987
    @nadarasakanthappan6987 2 місяці тому +1

    ஓம் சரவண பவாய நமஹா
    போற்றி போற்றி🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 9 днів тому +1

    ஓம் முருகா போற்றி

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 2 місяці тому +36

    அப்பா முருகா எங்கள் வீட்டிற்கு மழலை மொழி பேச குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @user-qu5nb2re4c
      @user-qu5nb2re4c 2 місяці тому +1

      🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹💯🌼

    • @haridossmuthusamy5227
      @haridossmuthusamy5227 Місяць тому +2

      ஓம் முருகா போற்றி போற்றி என் அப்பன் முருகன் அருளால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏

    • @kannagikannagi4385
      @kannagikannagi4385 Місяць тому +2

      Sasti viratham irungal murugane vanthu pirappan..🎉🎉

    • @aripriyaa3653
      @aripriyaa3653 17 днів тому

      †'6_*'
      xjj 😊

    • @aripriyaa3653
      @aripriyaa3653 17 днів тому

      Ch²​@@kannagikannagi4385r yea ar

  • @user-jv7bt3cw3j
    @user-jv7bt3cw3j 2 місяці тому +2

    Omm muruka saranam

  • @user-uj9qr8nb4c
    @user-uj9qr8nb4c 2 місяці тому +1

    Muruga en kuzhanthaya kappathunga appa🙏🙏🙏

  • @sumathimohan6607
    @sumathimohan6607 2 місяці тому +1

    ஓம் முருகா போற்றி ❤❤❤

  • @madhavigade4773
    @madhavigade4773 Місяць тому +1

    Om Karthikeyan namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os 8 днів тому +2

    ❤❤❤❤🎉🎉🎉om muruga

  • @NishaAnanth-wg1vf
    @NishaAnanth-wg1vf Місяць тому +1

    Ananth um nisha vuum sera vendum appane muruga

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 Місяць тому +2

    ஓம்முருகா சரணம் அப்பா உன் நாமம் போற்றி போற்றி

  • @veerasamysekar9648
    @veerasamysekar9648 2 місяці тому +1

    ஓம் முருகா சரணம்

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 2 місяці тому +1

    🙏🏾🌹🙏🏾🌹🌼💯🙏🏾🙏🏾🙏🏾🌹🌼🙏🏾🌹🌼

  • @Round_Table
    @Round_Table Місяць тому +1

    Ohm muruga 🙏🙏🙏

  • @amuthavalli4497
    @amuthavalli4497 17 днів тому +1

    Kandha photri

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 місяці тому

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி

  • @valuvalu6053
    @valuvalu6053 18 днів тому +1

    👋👋👋👋👋👋

  • @Jeevikesha
    @Jeevikesha 2 місяці тому

    ஓம் முருகா போற்றி 🙏

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 Місяць тому

    Om muruga.om.saravsna om kumaran om.karidhik

  • @lionramadoss9042
    @lionramadoss9042 2 місяці тому

    ஓம் சரவணபவ ஓம்

  • @muthukumar5188
    @muthukumar5188 2 місяці тому +1

    Om saravanabava

  • @vembumoorthy306
    @vembumoorthy306 2 місяці тому +1

    Appa murugaa intha time good result varanum pa 🙏🙏🙏

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 Місяць тому +1

    ஒம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤❤❤

  • @Happyou749
    @Happyou749 2 місяці тому

    Priya ❤kumar blessings

  • @chitramurugan309
    @chitramurugan309 2 місяці тому

    Arumugam alithidum anuthinamum eru mugam

  • @ParvathiKandasami-fo1bm
    @ParvathiKandasami-fo1bm 2 місяці тому

    Appa help me to solve all my money problems

  • @Kodaikanalpalani
    @Kodaikanalpalani Місяць тому +1

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @ParvathiKandasami-fo1bm
    @ParvathiKandasami-fo1bm 2 місяці тому

    Help me to run my shop with all things

  • @user-vz5vy8gi9q
    @user-vz5vy8gi9q 2 місяці тому

    Om Saravana Nama

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 2 місяці тому

    Om Saravana Bhava 🙏

  • @mohanasundaramg7274
    @mohanasundaramg7274 Місяць тому

    😊😊😊😊😊😊😊😊😊

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 2 місяці тому

    Om muruga potri 🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 2 місяці тому

    Om saravanbava 🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 2 місяці тому

    🙏🏾🌼🙏🏾🌼🙏🏾🌼

  • @chitramurugan309
    @chitramurugan309 2 місяці тому

    0m muruga pottry

  • @sinnathuraimanoranjan-sj2bf
    @sinnathuraimanoranjan-sj2bf 2 місяці тому

    🙏🙏🌷🌷

  • @VGGaming-cq1mx
    @VGGaming-cq1mx 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @Aishu-tv2px
    @Aishu-tv2px 2 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @ParvathiKandasami-fo1bm
    @ParvathiKandasami-fo1bm 2 місяці тому

    Appa muruga help me to get my money from Bhumi Reddy and salmon and all college students please

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @devarajankrishnamurthy1445
    @devarajankrishnamurthy1445 Місяць тому +1

    Kskketkaketkavazvilkvalaiyeirlksthu 2:36

  • @ClaraBastock
    @ClaraBastock 2 місяці тому

    Murugakappathungappa

  • @kousalya_ramu96
    @kousalya_ramu96 Місяць тому +1

    Xx x

  • @Round_Table
    @Round_Table 2 місяці тому +1

    Ohm muruga 🙏🙏🙏