Avarum Naanum: என் ஸ்ரீனிவாசன் இவர்தான் - வானதி ஸ்ரீனிவாசன் | 22/09/2019 | Vanathi Srinivasan
Вставка
- Опубліковано 21 вер 2019
- Avarum Naanum: என் ஸ்ரீனிவாசன் இவர்தான் - வானதி ஸ்ரீனிவாசன் | 22/09/2019 | Vanathi Srinivasan
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
நானும் என் கணவரும் ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் தொண்டு செய்தோம். அதன் ஆரம்பக் கட்டத்தில் எங்கள் மகனுக்கு ஒன்றரை வயது.. அவனையும் தூக்கிக்கொண்டு தான் பல்வேறு அலுவலகங்களுக்கும் நிறுவன வேலைகளுக்காகப் போவேன். நீங்களும் உங்கள் கணவரும் பிள்ளைகள் குறித்து பேசிய போது அந்த நினைவு நெஞ்சில் நிழலாடியது...
அன்பு வானதி சீனிவாசன் அவர்களே ! இந்த எளியவளாலும் சிறிதேனும் தொண்டு செய்ய முடிந்ததென்றால் அதற்கு என் கணவரின் முழு ஒத்துழைப்பு தான் காரணம் !
உங்களைப் போலவே இந்த எளியவளும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள் இந்த விஷயத்தில்.. அம்மா !
உங்கள் இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அம்மா !
கட்சியைத் தவிர்த்து அவரின் பேச்சாளுமை எனக்கு மிகவும்பிடிக்கும். வாழ்க வளமுடன்
அம்மா வணக்கம். அரசியலில் நாம் மாறுபட்ட கொள்கையில் பயணித்தாலும் தனிபட்ட முறையில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அன்பான பிள்ளைகள் அழகான குடும்பம்.
வாழ்த்துகள்.
என் அம்மாவின் முகமும் உங்கள் முகமும் ஒரே மாதிரி இருப்பதால் உங்களை எனக்கு பிடிக்கும்.
விவாகரத்திற்கு வந்தவர்களிடம் நீங்கள் கையாண்ட விதம் உண்மையில் பாராட்டபட வேண்டும்..
👍👍👍👍👍
அழகான தம்பதியர்..... வாழ்க வளமுடன்...💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🍀🍀🍀🌺🌺🌺🌺
பொதுவாகவே சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் முகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் என்னவோ எனக்கு உடன்பிறந்த சகோதரிபோலவே ஒரு நினைப்புத்தான் தோன்றுகிறது. அது எல்லாப் பெண்களையும் பார்த்த உடன் தோன்றாது.
வாழ்த்துகள் சகோதரி...
88888 87 UI 887 used IU Yi
@@user-uz1my2xu8f 7 y7
எனக்கு மிகவும் பிடித்த பெண் அரசியல்வாதி வானதி சீனிவாசன் சகோதரி....😍😍😍🙏
SUPER
அரசியல் களத்தில் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தும் தலைவர்களில் இவரும் ஒருவர் இவர் எதிர்க்கட்சியினரை ஒருமுறைகூட அனாகரிகமான வார்த்தைகள் பேசி பார்த்தது இல்லை அக்காவின் இலக்கிய ஆளுமைக்கு என்றும் நான் ஒரு ரசிகன்.
VS அம்மா .. உங்கள மாதிரியான அரசியல்வாதிகள் எனக்கு தெரிந்து ஆயிரத்தில் ஒருவர் தான் இருக்க முடியும். பொருமையின் சிகரம் .. உங்களை நான் மாநில தலைவராக ரொம்ப எதிர்பார்க்கிறேன். கோபப்பட்டு பேசும்போது கூட அடுத்தவர் மனதை புண்படுத்துவது இல்லை. மகாலட்சுமி மாதிரி நீடூழி வாழ என் மனம் கணிந்த வாழ்த்துக்கள் தாயே ..
I wish soon Vanathi should be in Centre holding some very good ministry.I have always been admiring Smriti Irani and now I am fan of Vanathi.
God bless this wonderful couple.
Humility is thy name.
Ĺĺpp⁰⁰⁰⁰⁰
அன்பான குடும்பம்,,,அழகான பிள்ளைகள் ,,இருவரும் புன்னகை பூத்த பொலிவான முகமுடையவர்கள்,,,
உங்களின் வீட்டினை வளப்படுத்தி வாழ்வது போல் நாட்டின் மக்களையும் வளமாக்குவீர்கள்,,என நம்பலாம்.
அதற்கு நீங்கள் இருக்கும் அரசியலில் மக்களிடம் வரும் கசப்பான விமர்சனங்களை களையகற்றி
தமிழ் மக்களின் நல்வாழ்விற்காகவும் உங்களின் அரசியல் வாழ்வினை அர்ப்பணம் செய்வீர்கள் என நம்புகின்றோம்.
வானதி உங்க குரல் கேட்க ரொம்ப இனிமையாக இருக்கு...
பிஜேபி அல்லாத
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
கழுதை குரலையும் ஒரு சில யோக்கியவர்களுக்கும் பிடித்துப்போகுது ???
@@rahmadhullam2567 என்ன செய்ய நண்பா ஒவ்வொருவருக்கும் ரசனை தனி தானே அது கழுதையாய் இருந்தா என்ன இல்லை ஒட்டகமா இருந்தா என்ன?
மிகவும் பிடித்த தம்பதிகள் வாழ்த்துக்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் நன்றி
Mrs Vanathi srinivasan has a bright future. Like Mrs Nirmala Sitharaman she will shine in national politics.
My best wishes to both Mr & Mrs Srinivasan.
சிரித்த முகம், இறைவன் வரம் , இதுதான் திருமதி வானதி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது
வானதி ஸ்ரீனிவாசன் கோயமுத்தூா் காரா் என்பதில் எங்களுக்கு எப்பவுமே பெருமையும் கா்வமும் உண்டு.
ஆதர்ஷ தம்பதிகளுக்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்
வானதி சீனிவாசன் சிரித்த முகம் மிகவும் அழகு
௮ரசாங்க வங்கி பணம் 150கோடி ஏமாற்றி சாப்பிட்டால் சிரிப்பு ௮ழகு நல்லா தான் இருக்கும் 😃😄😃
சைலாக் சிஸ்டம் என்ற கம்பெனி நடந்தி வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் நல்லா சிரிக்கும் ௮க்கா சிரித்து விட்டார்கள் 😜
@@muruganramaiyah474, உண்மையா?
@@adhivels ௨ண்மை தான்
௮ன்றாடம் நாட்டில் நிலவும் செய்திகள் ௮றிந்து கொள்ள வேண்டும்
௮தில் ௨ண்மை செய்திகள் ௭து
வதந்திகள் ௭வை ௭ன ௮றிந்து வரவும்
@@muruganramaiyah474 atharam kudu da
இவர்களுடைய சிரித்த முகம் இவர்களுடைய தைரியம் இவர்களுடைய பேசும் தன்மை இவர்களுடைய தன்னம்பிக்கை இவர்களைப் பார்த்து மற்ற பெண் அரசியல்வாதிகள் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் ஏன் மற்ற குடும்ப பெண்களே கற்றுக்கொள்ளவேண்டும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
I am immensely pleased to see the interview with my professional colleague sister Mrs Vaanathy Srinivasan.she is a nice intelligent and soft-spoken lady. She is generally an affectionate and friendly towards all.i am very proud of her may God bless her and family MuraliDharan k Adv notary public govt of India nanganallur chennai a sr citizen of 68 years
என்ன தான் அரசியல்வாதியாக இருந்தாலும் கணவர் பெயர் சொல்லும் போது அந்த வெட்கம் அழகு சகோதரி
எங்க ஊரு பொண்ணு😆
கட்சி தான் வேற 😆 ஆனாலும் விட்டு கொடுக்க
முடியுமா 😆கோவை தென்றல 🙏
The funniest thing about people of TAMIL NADU is that they speak a lot about honesty and expect every one to be honest but when it comes for electing MLAs and MPs, it is their habit to vote for the MOST DISHONEST PARTY IN INDIA, namely DMK LEAD BY, CORRUPTION KING , KARUNANIDHI's FAMILY. IT IS AN IRREMOVABLE DISGRACE FOR TAMILIANS.
கவுண்டமணி, கோவை சரளா, சத்தியராஜ், பாக்கியராஜ், மணிவண்ணன், சுந்தர்சி வரிசையில் வானதியுமோ
@@lsuniyer Yen sir ingayum politicsa? Neenga Gujrat religious riots nadathunavangalukku vote podala? Don't throw stones if you are living in Glass houses.
@@dinoselva9300 முட்டா பயலே யாரோடு யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண்டாமா?
@@dinoselva9300 erappu
உள் மனதிலிருந்து கணவன் மனைவி பேசினர். இப்படி பட்ட தம்பதியர் காண்பது அரிது.... இறைவன் இவர்கள் குடும்பத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு செல்ல அருளட்டும்.
கட்சியை மீறி வானதியிடம் பிடித்தது அவரின் குரலும் கர்வமில்லாத பேச்சு திறனும் .
Alagesan Pillai
கள்ளமே இல்லாத சிரித்த முகம்.. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. நண்பரே !
ஓ... அப்போ வானதி தாத்தாவ கல்யாணம் பண்ணிருக்குனு நினைக்க வேண்டியது தான்
@@maanilampayanurachannel5243 0
கொங்கு நாட்டுத் தங்கம் எங்கள் வானதி ஸ்ரீனிவாசன் சகோதரி வாழ்க வாழ்க
வாய பீ கறைத்த தண்ணில கழவு
அருமை அருமை அக்கா சார் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.
Great Leader. Great speech. Many times, her speech reflects her straight forwardness and sincerity for the organization she belongs and to the country.
Vanathi madam i m fan of your voice.
நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம், வாழ்த்துக்கள் வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு.
சகோதரி சிறந்த ஒரு ஆளுமை அரசியலில்.. அரசியல் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்
இன்று அவங்க கோவை தெற்கு Mla .....வாழ்த்துக்கள் வானதி அக்கா 😍
Beloved positive women.... Vazhthukkal mam
வானதி மேடம் அவர்கள் கோவிலில் யானையைப் பற்றி காமெடியாக கூறியது மிகவும் அழகாக உள்ளது
எனக்கு பி.ஜே.பி - யை சுத்தமா பிடிக்காது. ஆனால் இந்த வானதி ஸ்ரீனிவாசன் அக்காவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவுமே சிரித்த முகம். யாரையும் புண்படுத்தாத மனிதர். வாழ்த்துக்கள் அக்கா.
Apdi enna panidichi pudikathunu soldringa
@@RSHIVA-iq2ql Honestly saying that Demonitisation,Hindi Imposition etc...etc..
@@krishanand1308 nanba hindi padich aganum sollala padichunganu soldranga
@@krishanand1308 demonitisation vanthathuku apram ethana Peru mattinunga. Pathingala
@@RSHIVA-iq2ql And also IT raid has been done in all small cities like Rasipuram Attur Pudukottai Tanjore etc
பிஜேபி தாண்டி உங்களது குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
ணரரர
பண்புள்ள பெண்மணி வாழ்த்துகள்
தனித்த குரலுக்கு சொந்தக்காரர் இவர்...இந்த இணையரை வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்...
வானதி-சீனிவாசன் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்... பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனகவும், உங்கள் தம்பியகவும் இந்த காணொளியை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்....
Excellent. Motivated & understanding couple. All the best mam to achieve your goals and ambition.
Most beautiful politician in tamilnadu,good character,romba pidicha oruthar
Wonderful couple! Great voice & delivery by vanathi!
My blessings to both of you, in your endeavor to carry on the party work forward through sacrifices and political onslaughts of these days. All the best.
என் அன்பு தங்கை.
இனிமையான குரல். அழகான திறமையான கணவர். நேர்மையான அரசியல். பளிச்சென பேச்சு. வருங்கால ஆளுமையான தலைவர்.
God bless 🙏 you sister. You are a very good role model. We wish both of you all success in your endeavors!
Very good interview
Congratulations
perfect made for each other. she has a great future in tamil nadu bjp. we wish her reach great hights.
So,I am not belonging to your political party but I am so proud of you bcs you are so great rich cultured tamil lady
From Manchester
Vanathi Srinivasan Madam a brilliant extempore orator. I love her effortless flowing speeches. I wish her all the best in her new assignment.
B J P என்ற ஆலமரத்தின் ஒருவிழுது வானதி வாழ்க
ஆரம்பமே தவறான சிந்தனை இது அவர்களுக்கு வளர்ச்சிபிறகு முடிவுசரியாகது
Mam, our hottest appreciations.
We liked very much the video
எனது மதிப்பிற்குரியவர் திருமதி வானதி சீனிவாசன்
நாகரிகமான அரசியல் பெண்வாதி 👍
அன்பு மாமன் மகளுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் அத்தை மகள்
🕉️🙏💐
எங்களுக்குப் பெருமை.
வாழ்த்துக்கள் உங்கள் குரல் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் குரல் ஆண்டவன் குடுத்த வரம் அது யாரும் கிடைக்காது உங்கள் பொது சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேடம்
Nice interview.
வானதி அவர்களின் voice super. வாழ்க வளமுடன்
Great couple valga valamudam palandukalam !!! Great volundeers to our Nation !!! Great inspiration to youngsters !!!
She's always very decent and respectable leader.🎉🎉
Yes
Great leaders. Good family. God bless you and your family.
All the best u family life
Nalla nerkaanal. Vanathi madam and Srinivasan sir nalla oru eduthukattu. Nandrigal.
Made for each other couple.May God bless the couple for long and prosperous healthy and wealthy life.
Excellent Interview. Wonderful speacher or BJP. I am in Fan for Vanati Madam Also Congrats Now one MLA.for our city.
Mrs. Vanathi Srinivasan: My Dear Sister I like very much your humbleness, your straight forward speech without hurting opposite speaker, your talent and your happy face. Even though I am not any political party but I spend time to lesion your speech and debates in the TV. I pray god for your long and happy life.
H j9
Made for each other
சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் அடியேன்பொன்முடி திண்டிவனம்
வானதி அக்கா உங்களது சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் .உங்கள் அரசியலும் கூட வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் you keep smile always happy Akka...
Good interview. Happy family. Made for each other. Correct persons wrong party. Noorandu vazhka. Ungalal thamilan vazhvu thalai nimirattum vazhdukal. Wish you all the best.
Sister we like it ur boldness, we want to tamilnadu BJP leader
கோவை தெற்கு தொகுதியில் தங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது வானதி மேடம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
sorry
வானதி அவர்கள் இந்த பேட்டி மிக சிறப்பு வாழ்த்துகள்.
கோவை பெண் சிங்கம் வானதி சீனிவாசன் அக்கா👍🙏
கொள்கை ரீதியாக வேறு பட்டாலும. தனி மனிதனாக உங்களை பிடிக்கும் வாழ்த்துக்கள்
congratulations vanathi madam 💐
அருட்பெருஞ்ஜோதி வானதி அக்கா தாங்கள் தங்கள் அன்பு குடும்பத்தினர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Very good to see a honest interview which enhances their stature and respect.
Arumai akka
Mam.valthukul.Nice family.soft voice.smiling face.
Good speech mam peacefully voice mam
Soo sweet of u both 😍😍😍
Nice couples 💐💐💐💐
Congrats akka
அழகான பெண்,அழகான குரல்,மிகவும் நாகரிகமானவரும் கூட...பேச்சில் ஒரு கம்பீரம்.யார் மனதையும் புண்படுத்தியதில்லை,எனக்கு ரொம்ப பிடிக்கும். . . . ஆனால் இவ்வளவு நல்ல தங்கை ஏன் எங்கேயோ போய் இருக்கார்???ஆனாலும் அவருடன் வந்ததால் வாழ்த்துக்கள் சகோதரி.
Great pair and it was lovely to listen
Super match...
My best wishes to the couple. வாழ்க பல்லாண்டு வாழ்க
வாழ்த்துக்கள்
Met her in our southern handicrafts industries association meeting at Chennai.
Very knowledgeable person
Congrats to VANATHI SRINIVASAN
Excellentsuperb
Great. Wishes to u both.
How sweet a couple!!!
An inspiring husband and a father
🙌🙏 eanathu arumai sagothari valka valamudan
Excellent women spching voice very good line tamil I'm like and fan I'm vanathi srinevan voice fan
Positive Vibes ...vanathi mam always...
Super mam your interview very excellent you and your family favarate Vijay fan I AM all ways Wellcome vazhgavalamudan God bless you
Very good leader and very intelligent in tackling the opponent
வாழ்க வளமுடன் அம்மா
Arumai
Vanathi mam, now that kids have grown up, hope Srinivasan sir also takes the plunge into politics soon👍
proud of you Vanathi, go, change India.
Very interesting