தவறை மன்னித்து நண்பரை உயர்த்தி விட்ட எம் .ஜி.ஆர் | Arivom MGR Ep-1

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Actor MGR Life story- episode-1 | MGR who forgave his friend's mistake and gave him life again. எம் .ஜி.ஆர் GN வேலுமணி கதை | தவறை மன்னித்து நண்பரை உயர்த்தி விட்ட எம் .ஜி.ஆர்
    #mgr #actormgr #எம்ஜிஆர்

КОМЕНТАРІ • 22

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 6 місяців тому +4

    Super bro Vara level

  • @kamalsk3339
    @kamalsk3339 6 місяців тому +2

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி எவ்வளவு தகவல்கள் அவ்வளவும் கேட்பதற்கு இனிமையாக மெய்சிலிர்க்க வைக்கின்றன இன்னும் தொடர்ந்து பல மக்கள் திலகத்தின் தகவல்களை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி.
    புரட்சித் தலைவரைப் பற்றி தகவல்கள் வழங்கியதற்காக உங்களுக்கு ஒரு like மற்றும் subscribe செய்கிறேன்.

  • @muruganjaya6346
    @muruganjaya6346 6 місяців тому +2

    துரை சரவணன் அவர்கள் நல்ல முறையில் நேர்மையான வர் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்லியிருக்கிறார். வாழ்த்துகள்!

  • @govindrajan248
    @govindrajan248 6 місяців тому +2

    சகோதரா புரட்சி தலைவரை பற்றிய தொகுப்புக்களை வழங்குங்கள்கோடிக்கணக்கில் உள்ள MGR ரசிகர்கள் உள்ளோம், வாழ்த்துக்கள்.

  • @murugangovindaraj
    @murugangovindaraj 6 місяців тому +2

    Siranthamuyarchivazhthukkalthambi🎉🎉🎉

  • @jameelnoor4181
    @jameelnoor4181 6 місяців тому +1

    அண்ணா இன்னும் பொன்னியின் செல்வன் உங்களுடைய புதிய சேனல் ஆரம்பிக்கவில்லை pls அண்ணா c keram aarambikkaoum

  • @jrmail7900
    @jrmail7900 6 місяців тому +2

    அருமையாக உள்ளது தொடர்ந்து பதிவிடுங்கள் தம்பி 🎉🎉🎉

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 6 місяців тому +1

    The information given about god mgris excellent one thank u thabi

  • @rajammalsujitha2453
    @rajammalsujitha2453 6 місяців тому +2

    Super thambi ❤❤❤

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 6 місяців тому +1

    Thank you for your information sir super about please continue sir Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection chakravarti 🙏🙏🙏

  • @ramalingamp4994
    @ramalingamp4994 6 місяців тому +2

    Melamine melamine thakavalgal vendum

  • @vijaifz2248
    @vijaifz2248 6 місяців тому +2

    Good 🌺🌺

  • @ramasamysenniyappan2233
    @ramasamysenniyappan2233 6 місяців тому

    😊, tamil nadu reio