KALI with KARUVADU | Healthy Ragi Mudde and Dried Fish Recipes | Cooking Traditional Village Food

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2020
  • Kali is a traditional and healthy recipe for farmers and the poor in the past. Our family elders and in our childhood we also eat kali and koolu as the main food.
    Kali made with Ragi and we need to make it flour to use it for the cook. We use traditional hand stone grinder to grind a Ragi.
    We also use karuvadu (Dry fish) and other some village sidedishes which is used traditionally.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +285

    இயந்திரத்தில் கேழ்வரகு அரைத்ததை இன்றுதான் பார்க்கிறேன்.நம் முன்னோர்களின் உடல் உழைப்பை உங்களின் மூலம் தேரிந்துகொள்ள வாய்ப்பளித்த தற்கு மிக்க நன்றி. களியை
    கிளறிய தம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @parameswariparames8730
    @parameswariparames8730 3 роки тому +837

    கோடி கொடுத்தாலும் உங்கள மாதிரி யாராலும் இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறது கஷ்டம் பல்லாண்டு காலம் வாழ்க

  • @proteas2387
    @proteas2387 2 роки тому +215

    Ragi mudde/ragi balls, are common among villages of Karnataka 💛❤️

    • @pazhanilingam2412
      @pazhanilingam2412 Рік тому +17

      In tamilnadu too...

    • @usharani9586
      @usharani9586 Рік тому +4

      Vera level thatha and brothers yanbaku

    • @phanindraganta1999
      @phanindraganta1999 Рік тому +2

      In Andhra Pradesh also

    • @lokeshac8665
      @lokeshac8665 Рік тому +6

      am also Karnataka 💛❤️

    • @kalpanajothi8607
      @kalpanajothi8607 Рік тому

      I like Ragi kalli and gothavari fry 😋 and your village team samayal recipes. And also your 's lifestyle is very important and your s lough 😂and your welcome brother 🙏 very much impressed us 😀 😊. God bless you and your 😍 family and all people 🙏 Thanks so much 🙏

  • @shivakumar-pb2ne
    @shivakumar-pb2ne 3 роки тому +215

    ಕರ್ನಾಟಕ ರಾಗಿ ಮುದ್ದೆ ಮತ್ತು ಉಪ್ಪೇಸೃ ಧನ್ಯವಾದಗಳು ನಿಮಗೆ

  • @dhadiwalaji8855
    @dhadiwalaji8855 4 роки тому +588

    யாரும் செய்யாத முன்னோர்களின் உணவு அப்படியே அச்சு பிசராமல் கண்முன் நிறுத்தி ஆரோக்கியத்தையும்.சேர்த்து அசத்திட்டீங்க.அழிந்து வரும் உணவுகளை தூக்கி நிறுத்திடீங்க.அருமை அருமை. உங்கள் குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் சார்பாகவும்.என் குடும்பத்தினர் சார்பாகவும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். மீண்டும் அருமை அருமை......

  • @azardeen2091
    @azardeen2091 4 роки тому +390

    இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் அமைவது கடினம் அதிலும் அந்த தாத்தாவைப் போல் ஒரு பெரியவர் கிடைப்பது மிக மிகக் கடினம் அந்த தாத்தா வைரம் போன்றவர் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் தாத்தாவை. ஐந்து பேரில் நானும் ஒரு பேரனாக தாத்தாவை நேசித்து வாழ்த்த வயதில்லை பாராட்டுகிறேன் உங்கள் சேவை என்றென்றும் வளர வேண்டும் எனது அருமை சகோதரர்களே...
    இப்படிக்கு அன்புடன் உங்கள் சகோதரன் அசாருதீன் கும்பக்கோணம்...

  • @honneshc1420
    @honneshc1420 3 роки тому +213

    ರಾಗಿ ಮುದ್ದೆ ಅರೋಗ್ಯಕ್ಕೆ ತುಂಬಾ ಒಳ್ಳೆಯದು ನಿಮ್ಮ ಶ್ರಮಕ್ಕೆ ನಮ್ಮ ಅನ್ನಂತ ಒಂದನೆಗಳು

  • @wolverine8992
    @wolverine8992 3 роки тому +24

    உங்கள் கடின உழைப்பு மற்றும் சமையல் எப்போதும் என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது❤️

  • @sivasssfish939
    @sivasssfish939 4 роки тому +324

    நீங்கள் இருக்கிற வரைக்கும் தமிழன் பாரம்பரிய சமையல் முறையை அழிக்க முடியாது உங்கள் செயல் சிறப்பாக செயல்படும். வாழ்க வளமுடன்👍

  • @Goplifestyle
    @Goplifestyle 3 роки тому +126

    கடைசில அந்த Blooper வேறே Level ......😍.....செம்மயா இருக்கு போங்க .....😘

  • @rajisaac6115
    @rajisaac6115 3 роки тому +40

    தமிழனின் பாரம்பரிய காலை உணவு மிகவும்அருமையாய் செய்து அய்யனார் அண்ணன் கடைசியா ஒரு வார்த்த சொன்னீங்க விவசாயிகள் வாழ்ந்த வாழ்க்கையே வேற 🙏

    • @malathyvellaisamy6697
      @malathyvellaisamy6697 3 роки тому +2

      எவ்வளவு உழைப்பு. பிரமிப்பாக உள்ளது . அனைத்து வளமும் பெற்று வாழ்க வளமுடன்.

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 2 роки тому +2

      Senjathu ellarum sernthu than..but credits tharathu orutharku. ... Ithu daan thavarana vishayam..

    • @nlakshmi2518
      @nlakshmi2518 2 роки тому +1

      @@navinrajnavin5394 yeah bro ayyanar anna name mattum dhan ellarukkum theriyum but mathavangalukkum credits kudukkanum

    • @rajakarpagamraja3176
      @rajakarpagamraja3176 2 роки тому

      👍

  • @ravibalaji8894
    @ravibalaji8894 2 роки тому +13

    ರಾಗಿ ಮುದ್ದೆ.. ಉಪ್ಪುಸಾರು... ಮಾಡಿದ್ರೆ... ಅದರ ರುಚಿ ಇನ್ನೂ ಅದ್ಭುತ,,,,👌👌🙏🙏

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +377

    விடுபட்ட காட்சிகள் *(Bloopers)* வந்ததுல மிக்க மகிழ்ச்சி vcc ரசிகாற்ப்படை 👌🙏🤗

  • @bhaskarkarur3374
    @bhaskarkarur3374 4 роки тому +2011

    இந்த வீடியோவுக்கு ஒரு லைக் போட்டா பத்தாது... ஒரு ஆயிரம் லைக் ஒன்னா போடுற ஆப்ஷன் இருக்கா UA-cam?

  • @saran0506
    @saran0506 5 місяців тому +4

    இது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் எடுத்தால் கூட உலகம் முழுவதிலும் போய் சேராது. உங்களால் நமது பாரம்பரிய உணவு போய் சேர்ந்தது. வாழ்த்துக்கள்

  • @tinachick1281
    @tinachick1281 3 роки тому +44

    I love these young men (even the older young man is young to me lol) they make me smile and I can use all the happiness I can take. Thank you and god bless you all 💞💕💞

  • @rameefathi9062
    @rameefathi9062 4 роки тому +155

    இந்த சிரிப்பை பார்க்கும் பொழுது பொங்கபானை பொங்குவது போல் உள்ளது.. நம் அனைவரின் வாழ்வும் வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக... இன்ஷா அல்லாஹ்

    • @TamilBroSamayal
      @TamilBroSamayal 4 роки тому +1

      சிறப்பு மிக்க அருமையா சொன்னிங்க 👌👌👌❤️

    • @venkatkrishna6207
      @venkatkrishna6207 4 роки тому

      @@TamilBroSamayal in in

    • @johnsonkala5821
      @johnsonkala5821 4 роки тому

      Semmmmmmma

  • @SureshKumar-wq3lh
    @SureshKumar-wq3lh 4 роки тому +132

    எதுவாக இருந்தாலும் அம்மி, உரல்னு இயற்கையாகவே அரைத்து செய்கிறீர்களே அதுக்காகவே 100000 likes👍 செய்யலாம்.... பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾☀️🙏

  • @sahabudeensaha7017
    @sahabudeensaha7017 2 роки тому +4

    இந்த உணவு எல்லாம் இப்ப உள்ள தலைமுறை மறந்தே போய்விட்டார்கள் அதை நீங்கள் மீண்டும் கண்முன் கொண்டு வந்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @srithignanasekaran5525
    @srithignanasekaran5525 3 роки тому +7

    தினமும் கேட்கும் சுப்ரபாதம் போல், தங்களது வீடியோக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!!!

  • @moviechannel2238
    @moviechannel2238 3 роки тому +632

    தாத்தா ரசிகர்களா லைக் me👍👍👍👍👇

  • @saibha5152
    @saibha5152 3 роки тому +54

    வெந்த களிய கிண்டுவது ரொம்ப சிரமம். அதை செய்கிறார் சகோ வாழ்த்துகள்... கர்நாடக மக்களின் முக்கிய உணவு களி முத்தே & பச்ச மொச்ச கறி கொழம்பு

    • @mohanansubramanian9798
      @mohanansubramanian9798 Рік тому

      വേന്തുകൊണ്ടിരിക്കുന്ന.ഈകുറുക്ക്.ഇളക്കിപരുവപ്പെടുത്തുന്നുന്നതിന്.നല്ല.അധ്വാനം.ആവശൃമാണ്.അതിന്ടെ.കൂടെ.കഴിക്കുന്ന.പച്ച.അമരക്കുരു.കൊണ്ടുള്ളകറിയും.കൂടെയാകുംപോൾ.ഉള്ളരുചി.കഴിച്ചാൽ.മാത്രമേ.അറിയാൻ.പറ്റുകയുള്ളു..മോഹനൻ.കേരളാ...

  • @abisanthabi3589
    @abisanthabi3589 2 роки тому +2

    சூப்பர் எந்த சமையல் இருந்தாலும் சிறப்பா செய்றீங்க நான் கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு அதுவும் நீங்க எல்லாருக்கும் உதவி செய்றீங்க தானத்திலேயே சிறந்தது அன்னதானம் அதை நீங்க சிறப்பா செய்றீங்க என் மனதார்ந்த வாழ்த்துக்கள்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +3

    எங்க ஆத்தா கூட உக்காந்து இதுபோல ராகி அரைச்சிருக்கேன்...அந்த ஞாபகம்....மீள் பாா்வைக்கும் மீண்டும் கொண்டு சென்றுள்ளீா்கள்...சொல்ல வாா்த்தைகள் இல்லை....உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்.....முதியவா்களுக்கு உணவளிக்கும்் நீங்களும் மனித தெய்வங்கள்..நாங்க களிக்கு நிலக்கடலை சட்னி , கூட்டுச்சாறு இது ரொம்ப நல்லாயிருக்கும்....கடைசில உங்க எல்லாரும் பண்ண சொதப்பல்
    shot super...

  • @glitchcube7937
    @glitchcube7937 3 роки тому +28

    அப்பாபாபா இப்படி ஒரு சமையல் ‌என் வாழ்கையில பார்த்ததே இல்லையாப்பா.......
    இனி பார்க்கவும் முடியாத ஒன்று.........தமிழன்டா..... 💪💪💪💪 உங்கள் தொண்டுதொடரட்டும்.....இமயம் போல் வளர்க......🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarantsk7777
    @senthilkumarantsk7777 4 роки тому +314

    தாத்தாவின் சிரிப்புக்கு ஒரு லைக் 😍😍😍😍❤❤❤

  • @Divyadivya-bc9ny
    @Divyadivya-bc9ny Рік тому +3

    இந்த வீடியோவில் கடைசியில் எங்களையும் சிரிக்க வச்சுட்டீங்க ரொம்ப சந்தோசம் இந்த வீடியோ எனக்கு புடிச்சி இருந்துச்சு உங்களோட சிரிப்பு சந்தோசம் நல்லா இருந்துச்சு

  • @prathapjohnson1790
    @prathapjohnson1790 Рік тому +2

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    நீங்கள் மக்கள் மனதில் நின்று விட்டீர்கள். இன்னும் மென்மேலும் வளர்ந்து தமிழ் பெருமையை உலகிற்கு பறைசாற்ற இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ்.
    ஓங்குக தமிழ் பெருமை.
    தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்..
    😍❤️💐

  • @user-dv9se8bj3w
    @user-dv9se8bj3w 4 роки тому +156

    உங்க கல்லப்படம் இல்லாத சிரிப்புக்கே கோடி like போடலாம் 💕

  • @jineeshmunnas3951
    @jineeshmunnas3951 4 роки тому +69

    Last funny 😍😘😘😘, മലയാളികൾക്കും ഇത്തരം ഫുഡ്‌ ഇന്ന് അന്ന്യം നിന്നുപോയിരിക്കുന്നു

  • @reenanaga7001
    @reenanaga7001 3 роки тому +7

    D food they served sure will make all d granny's n grandpas reminisce their golden memories...

  • @banumathyraju2034
    @banumathyraju2034 3 роки тому +3

    இந்த சிரிப்பும் சந்தோஷமும் என்றென்றும் உங்கள் வாழ்க்கையில் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் மக்களே!!

  • @arunmundro11
    @arunmundro11 4 роки тому +140

    എ വിടെ നോക്കിയാലും നമ്മൾ മലയാളി അഭിനന്ദനങ്ങൾ

  • @priyaa6805
    @priyaa6805 3 роки тому +9

    என் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. TV போட்டாலே உங்க video தான் போட சொல்லுவா. நீங்க சொல்லும்போது அவளும் அதே புன்னகையோடு “always welcomes you” சொல்லுவா. அய்யா ஒவ்வொன்னா சொல்லும்போது அவளும் உடன் சொல்லுறா..
    உங்கள் அன்பும் உழைப்பும் புன்னகையாக காணொளியில் தருகிறீர்கள். நன்றி🙏🏽

  • @Xyd641
    @Xyd641 3 роки тому +19

    They have the passion for serving others and also the right tools to make authentic food 😋

  • @sheelas915
    @sheelas915 2 роки тому +3

    கடைசில செம்ம காமெடி...
    இதேமாதரி எல்லா வீடியோலயும் ரிவீயுவ் போடுங்க சூப்பரா இருக்கு..
    Ithaan highlight.. Ayyaava kindalpanrathu super 😁😀

  • @mohammednooruddinkhan1707
    @mohammednooruddinkhan1707 4 роки тому +143

    நான் எப்போதும் உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன், ஏனென்றால் நான் செய்வது எல்லாம் தூய்மையானது, நான் கிராமம், நீங்கள் புதிய மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது தயாரிக்கிறீர்கள், நீங்கள் எல்லா வகையான மாவுகளையும் அரைத்து ஏழைகளுக்கும் எஞ்சியவர்களுக்கும் சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெற்றோர். உங்களுக்கு வணக்கம். நல்லொழுக்கத்தைத் தக்கவைத்தல். பெங்களூரிலிருந்து
    பெங்களூரிலிருந்து நிறைய அன்பும் மரியாதையும்.

  • @cigdem3333
    @cigdem3333 4 роки тому +113

    It's nice that the cameraman shows nature and living things. It definitely adds richness to the video. 🤗🤗🤗

  • @revantn
    @revantn 3 роки тому +4

    இது இதுதான் பாரம்பரியம் என்பது, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே...

    • @mohanansubramanian9798
      @mohanansubramanian9798 Рік тому

      இதுதமிழ்.பாரம்பரியம்.நண்பரே.வாழ்கவளமுடன்...மோகனன்கேரளா...

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 2 роки тому +1

    உங்கள் குழந்தை பேச்சும் குறும்புத்தனமும் எங்களை ஈர்த்து வருகிறது..உங்கள் நட்பு என்றும் தொடர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன்

  • @ayyanarvcc7297
    @ayyanarvcc7297 4 роки тому +397

    அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +11

      உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் நண்பா😀🙏

    • @RsavethaSavetha
      @RsavethaSavetha 4 роки тому +3

      Supee

    • @aravindselvam4041
      @aravindselvam4041 4 роки тому +3

      Nanri

    • @deshapriya8724
      @deshapriya8724 4 роки тому +8

      உங்களுக்கும் உங்க தங்கச்சியோட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 ஆனா 🙁 ஒரு நாளைக்கு உங்க ஊருக்கு உங்க எல்லாரையும் பாக்க வரனும் அண்ணா, முக்கியமா தாத்தாவ 🤗அது எப்போ நடக்கும்னு தான் தெரியல 🙁🙁🙁🙁🙁🙁🙁......

    • @TamilBroSamayal
      @TamilBroSamayal 4 роки тому +2

      @@deshapriya8724 👌👌👌☺️☺️

  • @akilrtharshinitharsini8118
    @akilrtharshinitharsini8118 4 роки тому +686

    அய்யனார் , சாப்பிடுறத ஆஆஆனு பாத்தவங்க like போடுங்க...

    • @suryagunan
      @suryagunan 4 роки тому

      akilrtharshini Tharsini like picha edukatha muditu pooooooooo

    • @sathyavani3538
      @sathyavani3538 4 роки тому

      Hahaha

    • @sirajS
      @sirajS 4 роки тому +3

      Eppavum na apdi than 😂

    • @user-cy2xx4le5o
      @user-cy2xx4le5o 3 роки тому +3

      அய்யனார் சாப்பிடுறத பார்க்கும்போதே எச்சில் ஊறுது..
      மனுஷனுக்கு சுத்தி போடுங்கய்யா...

  • @arjunv.r7178
    @arjunv.r7178 2 роки тому +7

    This is one of my favourite dish. I always tell my mom to make it when I go to my vacation. Love to drink it mixing it with curd . So yummy 😋🤩

  • @palaniswamys3859
    @palaniswamys3859 3 роки тому +17

    SUPER; BRINGS BACK MY MEMORY TO CHILDHOOD SPENT IN VILLAGE AND ENJOYED THE RECIPE.

  • @kalaivanipriya2344
    @kalaivanipriya2344 4 роки тому +193

    நான் இந்த வீடியோ பாக்கும் போது பின்னாடி இருந்து எங்க அப்பா கவனிச்சு இருக்காங்க
    அவங்க வாழ்ந்த வாழ்க்கையை அவங்க சாப்பிட உணவை நினச்சு இப்போ இதுலாம் ஏதும் இல்லன்னு வருத்தமா சொன்னாங்க 😫

    • @Sujukitchen
      @Sujukitchen 4 роки тому

      ஆமாம்.... 😕😔

    • @nhgowri2854
      @nhgowri2854 3 роки тому +3

      இனிமே இந்த வீடி யோ பார்த்து செஞ்சுட்டா போச்சு உங்க அப்பாகிட்ட சொல்லுங்க

  • @kabaray33
    @kabaray33 4 роки тому +157

    Am not an Indian but loved this channel. I also loved their native way of cooking and how the men all do it together. Such a community and how they fed everyone around them. Good job men.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 роки тому +2

    இயற்கை எழில் கொஞ்சும் உங்கள் சமையலை பார்க்க மனம் மகிழ்கிறது😊

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +3

    களி சாப்பாடு இவ்ளோ super-ஆ இருக்கும்னு எனக்கு இவ்ளோ நாள் தெரியாம போச்சே... 🤤🤤🤤🤤🤤👏😋😋😋😋😋😋

  • @msrsingh324
    @msrsingh324 4 роки тому +311

    OMG.. you guy's are really recreating the 70's n 80's kitchen,really incredible.. Hats off👏👏👏 lots of Appreciation and best wishes for your page.

  • @arivolitamizh9654
    @arivolitamizh9654 4 роки тому +56

    ரத்தம் சதை நரம்பு எல்லாத்துலயும் பாரம்பரிய சாப்பாடு ஊறி இருக்க ஒருத்தனால தான் இதை பண்ண முடியும்.. 2:40
    😲😲😲😲
    எந்திர கல்லை (திருக்கை னு சொல்றீங்களே) அலேக்காக தூக்கி குச்சி அடிக்கிறியே Bro
    வேற லெவல். 💪💪💪💪
    கேழ்வரகு சாப்டா இப்படி தான் வலு வரும். Good Demo 👌👌👌

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 3 роки тому +1

    அருமையான அரோக்கியமான உணவு கலினாலே கருவாடுதான்

  • @k.sriharini6075
    @k.sriharini6075 3 роки тому +5

    இந்த வீடியோ பார்த்ததில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்... தாத்தா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @suppaiyakogul5390
    @suppaiyakogul5390 4 роки тому +50

    உங்களோட நல்ல குணத்துக்கு
    நீங்க நன்றாக இருக்க வேண்டும்.
    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

  • @karthikkg8175
    @karthikkg8175 4 роки тому +118

    Raagi mudeee Karnataka's style healthy food

  • @SamaipomSindhipom
    @SamaipomSindhipom 3 роки тому +3

    Sema virundhu 👌 keppa kaliyum, Sutta karuvaadum supero super... Thatha fans hit like

  • @marilynpatrick3365
    @marilynpatrick3365 Рік тому +3

    It's just amazing to see the process and tools they use to cook with.

  • @akhilps1475
    @akhilps1475 4 роки тому +12

    ഇവർ ഉണ്ടാക്കുന്ന food items എല്ലാം variety ആണ്...അതാണ് ഇവരുടെ വിജയവും..

    • @sreejitham8151
      @sreejitham8151 4 роки тому +1

      Poyi, kali sappdra.. 😁😁😁😁

    • @akhilps1475
      @akhilps1475 4 роки тому +1

      @@sreejitham8151 karuvadu mwonuse..

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +429

    உங்க 5பேரையும் பாத்தா *_AVENGERS in village version_*
    படம் வந்தது பொல் உள்ளது...
    அய்யனார் *thor*
    தாத்தா *ironman*
    Hulk *முத்துமாணிக்கம்*
    Captain America *முருகேஷ்*
    Black panther *தமிழ்ச்செல்வன்*
    டைரக்டர் *தலைவர் சுப்பிரமணி*
    ஆளாளுக்கு ஒரு ஆயுதம்,திறமை
    👋👌😂😜😜

    • @elangoelango6974
      @elangoelango6974 4 роки тому +2

      😂😂😂😂😂😂

    • @blackmamba1952
      @blackmamba1952 4 роки тому

      Semma 👍

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +1

      @@elangoelango6974 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா😄🙏

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +1

      @@blackmamba1952 🧐 வணக்கம் நண்பா 🤪🤪🙋🏻‍♂️

    • @blackmamba1952
      @blackmamba1952 4 роки тому +1

      @@mrkodambakkam5280 vanakkam nanba 🤟

  • @nasiknalim8277
    @nasiknalim8277 2 роки тому +3

    உன்மையில் மிகவும் அருமையான சமையல் வாழ்த்துக்கள் 🍜

  • @kasthurirangan3554
    @kasthurirangan3554 3 роки тому +6

    I am vegetarian but I enjoy your cooking style and cleanliness,pl continue your this way of cooking.really you make cooking easy and it's also entertaining us

  • @raghothamanrangavittal9244
    @raghothamanrangavittal9244 3 роки тому +16

    இந்த இனிமையான கூட்டணிக்கு இறைவனின் திருவருள் என்றும் எப்பொழுதும் கிடைத்திட எல்லாம்வல்ல இறைவனைப்
    பிராத்திக்கிறேன்.

  • @anandhkrishnamoorthy7723
    @anandhkrishnamoorthy7723 4 роки тому +9

    உண்மை நண்பா. இழந்த அந்த வாழ்க்கையை பெற முடியாது. அருமையான பதிவு.

  • @jackiegan6888
    @jackiegan6888 2 роки тому +1

    they are happy and showed a lot of passion in preparing and cooking, they enjoy the taste of the food and so do other folks at the old age home. Great guys doing the job of cooking. The people at the old age home are lucky to have such dedicated people cooking and able to enjoy a good meal.

  • @deekshanelavarasan3000
    @deekshanelavarasan3000 3 роки тому +2

    மிகவும் நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு💐💐💐👌👌🙏🙏

  • @darshandhoni8241
    @darshandhoni8241 4 роки тому +232

    Wow 😍😍ragi mudde, in karnataka everyone eats twice a day and it's a must 🤤 and the challenging part is you have to swallow don't chew it's my suggestion 😁 try this food atleast once 🙏 love from karnataka ❤️

    • @lakshmilakilaki3042
      @lakshmilakilaki3042 3 роки тому +11

      Me also karnataka

    • @AnushabLaya
      @AnushabLaya 3 роки тому +16

      Yup tht is the best food ever, ragi mudde bass saru..... aha.... what a combination

    • @aadhi0799
      @aadhi0799 3 роки тому +10

      It is common dish in Tamil nadu

    • @radheykarn4656
      @radheykarn4656 3 роки тому +13

      @@aadhi0799 karnataka staple food ragi mudde

    • @aadhi0799
      @aadhi0799 3 роки тому +1

      @@radheykarn4656 ok 😀

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 4 роки тому +216

    நம் பழமையும் பாரம்பரியமும் உங்களால் மீண்டும் நினைவுக்கு வருகிறது 👍👍👍👍👍vvc

  • @sukirtharaja1471
    @sukirtharaja1471 3 роки тому +10

    ஆரிக்கல்அரைப்பது எங்கள் ஆயா காலத்தில் பார்த்தது.அந்தகாலத்து நடைமுறை வரவேண்டும்.

  • @adithyalokesh4209
    @adithyalokesh4209 2 роки тому +3

    Waw. Old stayle super excited this is Karnataka special ragimude upesaru

  • @duraipandiyanduraipandiyan3440
    @duraipandiyanduraipandiyan3440 4 роки тому +11

    நான் எதிர் பார்த்த பதிவு.இதுபோன்று தொடரட்டும். மாதம் ஒரு பதிவு.நம் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் வகைகள்.

    • @selvarajselvam5781
      @selvarajselvam5781 4 роки тому

      ஆம்...... நான் எதிர் பார்பதும் அதுதான் நன்றி

  • @asarutheen3945
    @asarutheen3945 3 роки тому +14

    தாத்தா அதே மாதிரி நீங்க எல்லாரும் பன்னா ரகளை போடுங்கா செம்மய இருந்துச்சு
    உங்க மனசுக்கு எவ்வளவு ‌லைக் போட்டாலும் ‌ஈடாகது

  • @TheExplainerSekhar
    @TheExplainerSekhar 2 роки тому +39

    Seeing grandpa happy in the bloopers is another level of satisfaction ✨😁

    • @tdeo2141
      @tdeo2141 Рік тому +1

      That was my favourite part of this video!
      Let us see more bloopers please!
      I just wish I knew what they were saying 😌

    • @smschannel1247
      @smschannel1247 Рік тому

      Ji
      P

  • @seshavenisatyam9884
    @seshavenisatyam9884 2 роки тому +1

    Extraordinary efforts, hats aff team.
    In my childhood I've seen when I grandmother cooked these type food.
    In many villagers were eating when they are going to their farms early in the morning every day they had these type food on my childhood days. Thank you Village cooking channel.

  • @naveenkishore9148
    @naveenkishore9148 4 роки тому +528

    ஐயனார் சொன்ன உண்மைக்கு ஒரு like பண்ணுங்க

  • @prudvlovesyouall3438
    @prudvlovesyouall3438 4 роки тому +202

    Behind the pure smile they are doing a lot of hard work.... Keep going all.. God bless yuhh

  • @francessesimeon3674
    @francessesimeon3674 2 роки тому +1

    This is my favorite channel. Even if I don't understand but I do enjoy watching them and learning. Everything is so fresh! It such a delight! ❤️❤️❤️

  • @karengarrison4237
    @karengarrison4237 2 роки тому

    LOVE the outtakes at the end! so fun. Good men having good times. thanks for your servant's heart.

  • @s.priyanka5228
    @s.priyanka5228 4 роки тому +70

    Hats off to thatha and team 👏👏👏👏....really i feel missing eating this ...no other modern food like pizza ,burger ,Maggie can beat the taste of this kali...they are under the feet of this dish ....those who agree with this give a like👍

  • @indhumayilvaganan9875
    @indhumayilvaganan9875 3 роки тому +145

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.வணங்குகிறேன்.

    • @abinathsurendar9554
      @abinathsurendar9554 3 роки тому +3

      Enna mayeethikku vanagannum if you don’t know what to say vaaya mudittu irrukavvum

    • @agsuthar9531
      @agsuthar9531 3 роки тому

      @@abinathsurendar9554 7n

    • @josyberinunes6438
      @josyberinunes6438 3 роки тому

      Todos vocês são muito especial

    • @sasijagan9126
      @sasijagan9126 3 роки тому +1

      நீங்கள் சாப்பிடும் போது நாக்கில் நீர் ஊர்கிறது

    • @user-zi4ip9lx1f
      @user-zi4ip9lx1f 3 роки тому

      ضحض ٠٠٠ض٧

  • @bhagyalakshmi8563
    @bhagyalakshmi8563 Рік тому

    What a hard work by these team members. No single negative comments about this channel.... Respect them. 🙏

  • @kuttykutty4988
    @kuttykutty4988 Рік тому +2

    🙏🏻பழச மறக்க முடியாது 👍🏻💯

  • @Manoj-dl7en
    @Manoj-dl7en 4 роки тому +6

    இப்படி எல்லாம் சாப்பிடணும் எங்களுக்கும் ஆசையா தான் இருக்கு என்ன செய்ய பார்க்க மட்டும் தான் முடியும் எங்களால

  • @user-tw8eq2do5n
    @user-tw8eq2do5n 3 роки тому +15

    ರಾಗಿಮುದ್ದೆಯ ಜೊತೆ ಒಣಮೀನು ಅದರ ಗತ್ತೇ ಬೇರೆ ✌️✌️❤️❤️💥💥

    • @ranilishagowda2181
      @ranilishagowda2181 3 роки тому +2

      Karnatakadali raagi chanagi madthare.. Naavu ege madalla

    • @user-dn4uf8ll9q
      @user-dn4uf8ll9q 4 місяці тому

      ಹೌದು ಸರ್. ನಮ್ಮ ಮೈಸೂರು ಬೆಂಗಳೂರು ಕಡೆ ಒಣ ಮೀನು ಬದನೆ ಕಾಯಿ ಆಲೂಗಡ್ಡೆ ಹಾಕಿ ಹುಳಿ ಸಾರು ಮಾಡಿ ಮುದ್ದೆ ಜೊತೆ ತಿಂದರೆ ಸ್ವರ್ಗಾನುಭವ

  • @gajanhaas
    @gajanhaas 3 роки тому +4

    Oh I love the bloopers at the end. Laughter is the best medicine. Love how all the cousins and grandpa get along and have so much fun!

    • @manishavanavan8072
      @manishavanavan8072 3 роки тому

      How they are related with eachother ???

    • @gajanhaas
      @gajanhaas 3 роки тому +2

      @@manishavanavan8072 The youngsters are all grandpa's grandkids so they are all cousin brothers.

    • @manishavanavan8072
      @manishavanavan8072 3 роки тому

      @@gajanhaas that's great🔥

  • @MrArvi26
    @MrArvi26 3 роки тому +2

    Brings back childhood memories. Raagi kazhi and koozu with mormolaga and moru Paa vaipe illa. Saptu 20 varsham mela aagudhu.

  • @varunraj9051
    @varunraj9051 4 роки тому +164

    Karnataka's staple food Raagi muddhe.

  • @maheshwarraju7485
    @maheshwarraju7485 4 роки тому +48

    That's Karnataka trademark dish right there !
    Raagi mudde 🥰

    • @joyspring3911
      @joyspring3911 Рік тому +2

      I'm too from Karnataka and we can say it South Indian traditional food😊👍

  • @santhoshdsan7024
    @santhoshdsan7024 2 роки тому +3

    Karnataka Raagi mudde 🔥

  • @uzumakiMADDYkun
    @uzumakiMADDYkun 2 роки тому +3

    There is lots of emotions with this dish..
    Absolute Nostalgia

  • @manjulaa452
    @manjulaa452 4 роки тому +6

    Unga dedication super. Raagi a aatukalula araipathu evlo kastam. Hats off to ur team

  • @karthikv5042
    @karthikv5042 4 роки тому +89

    Please add bloopers to every video from now...I love you guys... I don't know Tamil but love your videos

    • @TamilBroSamayal
      @TamilBroSamayal 4 роки тому +1

      Yes I want Bloopers 😁😁😁😁

    • @Mark30983
      @Mark30983 3 роки тому

      @@TamilBroSamayal In this video bloopers in last 12.09

  • @mariavelez6661
    @mariavelez6661 3 роки тому +2

    Me gusta todo lo que hacen y se mira que lo hacen con mucho amor dios los bendiga🙏 por que alludan amucha gente necesitada muy buenos hombres 😄👌

  • @niranjanynd
    @niranjanynd 3 роки тому +6

    love the work and dedication, god bless you guys.

  • @terrin6980
    @terrin6980 4 роки тому +72

    Hello from South Africa 🇿🇦Interesting grinding methods, thanks for the laughs. God bless

    • @user-wd5ti3xl7c
      @user-wd5ti3xl7c 2 місяці тому

      I have heard about fufu... this dish smiliar to that💖✨️

  • @spullani9052
    @spullani9052 4 роки тому +20

    இது தான் எங்கள் கிராமத்து கிரைண்டர். மணம் மாறாத கிராமத்து சாப்பாடு

  • @kalaiarasichandran7622
    @kalaiarasichandran7622 2 роки тому +1

    இயந்திரம்😍😍😍. நான் இதில் சிறு வயதில் மாவு அரைத்து இருக்கிறேன்❤

  • @macecilialegaspi4473
    @macecilialegaspi4473 2 роки тому

    Natutuwa ako sa magandang chef nila masayahin sila lahat.🤗🤗🤗

  • @spullani9052
    @spullani9052 4 роки тому +29

    கிராமத்து மணம் கமழும் ஏழைகளின் பசிப்பிணியை போக்கும் மாமருந்து. உழைக்கும் வர்க்கத்தின் பசித்தாகம் போக்கும் சத்தான உணவு. இதை உங்கள் தயாரிப்பில் பார்க்கும்போது எங்களுக்கும் கொஞ்சம் தாருங்கள் என்று சொல்ல வைக்கிறது.

  • @NaaNireekshana86
    @NaaNireekshana86 4 роки тому +111

    తెలుగు ఫ్యాన్స్ ఒక్క లైక్ వేసుకోండి

  • @ganeshbunny9814
    @ganeshbunny9814 Рік тому

    Great.....completely following natural methods...I think this is the best food cooking channel..healthy methods...hats off to your dedication...

  • @veramoura7422
    @veramoura7422 3 роки тому +8

    Indianos fantástico o que vcs fazem...👏👏👏👏👏👏👏👏👏👏🇧🇷🇧🇷🇧🇷👏👏👏👏💖💖💖💖💚💙💛