KARI IDLI | Meat Inside Idli Recipe Cooking In village | Stuffed Idli Recipe | Mutton keema Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • Today in our village, we cook south Indians' favorite Idli recipe by stuffing mutton meat inside the Idli. We use mutton keema meat to stuffing and also use Idli powder to fry the Idly.
    Finally, we taste the fried idli with mutton curry! The taste is Yummy!

КОМЕНТАРІ • 9 тис.

  • @maniraman9162
    @maniraman9162 3 роки тому +304

    நீங்கள் செய்கின்ற‌ சேவைக்கு அடுத்த குடியரசு தின விழாவிற்கு குடியரசு தலைவரிடமே விருது வாங்கினாலும் ஆச்சர்படுவதற்கு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள் சொந்தங்களே

  • @bairavaasankar3749
    @bairavaasankar3749 3 роки тому +943

    சாதாரண சாமானிய தமிழர்களின் குறள் பல நாடுகள் பல கண்டங்கள் தாண்டி உலகம் முழுவதும் ஒலிக்கிறது 🔥 வாழ்த்துக்கள் தமிழ் சொந்தங்களே 😎💞

    • @nagercoilkaran
      @nagercoilkaran 3 роки тому +51

      குறள் ×
      குரல் √

    • @akileshj4210
      @akileshj4210 3 роки тому +5

      Thamilargal sadharanamanavanga kedayathu bro neenga 1st line la sonna maari

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 3 роки тому +1

      👏👏👏

    • @gargiegaming956
      @gargiegaming956 3 роки тому

      Thank For You 😍😍😍
      300 Ho Gye Hai Ab 400 Krva Do😘
      Love U All❤❤Apke Parents Ki Lambi Age Ho 💖💞"'ll"

    • @paulbarber240
      @paulbarber240 3 роки тому

      Dey bhairava type in english!

  • @Xavier-lb1we
    @Xavier-lb1we 3 роки тому +242

    i am from himachal don't know about your language but watching since 2 years regularly . ❤ your work dedication says it all... 💯

  • @queen8909
    @queen8909 3 роки тому +60

    The best thing u all r doing by Feeding old age home peoples...Hats off to u all... Best thing ever...😇🙏

  • @jayanthiaddakula0192
    @jayanthiaddakula0192 3 роки тому +152

    I literally skipped the last part of video ... because I can't hold my tears ... when I'm seeing those innocent faces while receiving food ...it's touching me....thank u guys for making them happy faces 😢☺️🙏

    • @tiscachip
      @tiscachip 3 роки тому +8

      Wat about the innocent animals and their cubs slaughtered mercilessly so that humans cud feed themselves and give a damn about other creatures

    • @joemoses9139
      @joemoses9139 3 роки тому +4

      @@tiscachip did you know that they were born as foods of human (not every animals)

    • @ashokkumar61118
      @ashokkumar61118 3 роки тому +7

      @@tiscachip thats how food chain works 🤷

    • @calebmanuel17
      @calebmanuel17 3 роки тому +1

      @@tiscachip lol

    • @ابنالموصل-ف7س
      @ابنالموصل-ف7س 3 роки тому

      هاهاها

  • @moremilagai9370
    @moremilagai9370 3 роки тому +430

    ஒருமுறையாவது உங்கள் சமையலை ருசிக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட நாள் ஆசை 😍😍😍 நாவூறும் சமையல் 🤤🤤🤤 நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏👍👍👍

  • @jayakumar548
    @jayakumar548 3 роки тому +717

    இவிங்க போடுற ஒரு ஒரு வீடியோவுக்காக, தமிழ்நாடே பெருமைபடுகிறதுங்க😘😘😘😍😍😍😍😍😍😍😍

    • @mirrorlife9121
      @mirrorlife9121 3 роки тому +17

      ஏண்டா உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா

    • @ramananrj2534
      @ramananrj2534 3 роки тому +10

      உருட்டுக்கு ஒரு உருவம் இருந்தால் அது உன்னாட்டம் தான் இருக்கும்டா உருட்டப்பா

    • @munikumarv844
      @munikumarv844 3 роки тому +5

      Vera level uruttu

    • @munikumarv844
      @munikumarv844 3 роки тому +3

      @@mirrorlife9121 🤣🤣🤣

    • @ZayN_EdiT007
      @ZayN_EdiT007 3 роки тому +8

      😂😂🤣🤣🤣🤣 sekkule aadine sutthemaane uruddu

  • @Box_Tool_Leo
    @Box_Tool_Leo 11 місяців тому +9

    I wonder how these people became professional chefs and making us mouthwatering that too without anyone's help great! really I appreciate this team 💯👍

  • @kumaru6406
    @kumaru6406 3 роки тому +427

    அம்மிகல்லும் அய்யனாரும்
    ஜோடி பொருத்தம் சூப்பர் ❤

    • @feelfree4835
      @feelfree4835 3 роки тому +4

      காதல் ஜோடிகள்😍

    • @Anto-jp5nw
      @Anto-jp5nw 3 роки тому

      Yappa pathinga bro.....

    • @Anto-jp5nw
      @Anto-jp5nw 3 роки тому +1

      Na innum pakkalayaee....

    • @feelfree4835
      @feelfree4835 3 роки тому +1

      @@Anto-jp5nwபுரியல ப்ரோ

    • @blik4964
      @blik4964 3 роки тому +1

      @@Anto-jp5nw etha pathinghala nu kekuringha bro?

  • @YTRVisva08
    @YTRVisva08 3 роки тому +3618

    இவர்களுடைய சமயலை ஒரு முறையாவது சாப்பிட ஆசையாக உள்ளவர்கள் யாராவது உள்ளீர்களா ? 🤔

  • @Ram_Dinesh
    @Ram_Dinesh 3 роки тому +1150

    VCC: இன்னக்கி ஒரு புடி😋
    MOM: உப்புமா ரெடி😣

  • @muhammadirfani6497
    @muhammadirfani6497 3 роки тому +3

    Vere level neenga..innakk tha pakkure frst tym..semmmaaa 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 idhellam yaaru dislike podura😡

  • @prithivirajvaniyambadi1986
    @prithivirajvaniyambadi1986 3 роки тому +33

    இயற்கை எழில் கொஞ்சும் அழகான சூழலில் உங்களுடன் ஒருநாள் சுவையான உணவை ருசிக்க ஆவலாக உள்ளேன்.!!😍

  • @mustakali4324
    @mustakali4324 3 роки тому +38

    சுடச் சுட பொடிஇட்லி + கறி குழம்பு + மழை = Vera Maari 🔥👌👍😀

  • @syedturab1644
    @syedturab1644 3 роки тому +72

    Idly kooda ivlo sooper ah ungalala Mattum dhan mudiyum brothers. Vera level☺️👍☺️

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 10 місяців тому +9

    மழை உங்கள் சமையல் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் சில மணி நேரத்தில் நின்று அந்த புளு சட்டை நண்பர் சுவையுடன் ரசித்து சாப்பிடுவது நாவில் எச்சில் ஊறும். அதுவும் கறி குழம்பு நேரில் பார்க்கும் படியாக கேமர மேன் சிறப்பான முறையில் ஒளி ஒலி பதிவு செய்து உள்ளார்.

  • @kugan1438
    @kugan1438 3 роки тому +267

    Me:இன்னக்கி ஒரு‌ புடி🤗
    Mom:சாம்பர் ரேடி🤣

    • @soukarthi1524
      @soukarthi1524 3 роки тому +4

      😂😂😂😂😂

    • @s.9231
      @s.9231 3 роки тому +2

      😂💯💯

    • @geethadavid1795
      @geethadavid1795 3 роки тому +2

      😝😝

    • @muthukumaran2096
      @muthukumaran2096 3 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @JeeaspirantKritik7
      @JeeaspirantKritik7 3 роки тому +2

      🤣🤣🤣🤣😂😂😂😂🤣😆😆😆😆😆😆😁😄😀😃😄😄😃😃😀😀😃😄😀😀😃😄😄🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 3 роки тому +33

    Mangalakarama manjal la aaramikirom 😍 how many peoples like this 👍

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 роки тому +88

    நாங்க சமைக்கும் போது மியூசிக் போட்டாலும் இந்த நேச்சுரலான சத்திற்கு ஈடு இணை இல்லை 🙏🙏

  • @krishnamithran7460
    @krishnamithran7460 Рік тому +7

    Evlo peruku aammila araikireenga.... Wow... Super anna. And thatha

  • @ilovejesusstatussongchanne978
    @ilovejesusstatussongchanne978 3 роки тому +261

    இப்படிப்பட்ட ஒரு சமையலை எந்த UA-cam channel❤❤❤❤❤ சமைத்து பார்த்ததே இல்லை. தோழர்களே அருமையான சமையல்.👌👌👌👌👍👍👍👍👍👍. வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @naturephilic8775
    @naturephilic8775 3 роки тому +211

    நம் அடுத்த தலைமுறையும் இந்த இயற்கை முறையைப் பின்பற்றினால் நல்லது...💪🙂👍நம் தமிழரின் பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கட்டும்❤️

    • @mohameduvais9205
      @mohameduvais9205 3 роки тому +3

      உடம்பிற்கும் நல்லது கூட

    • @sridevi9424
      @sridevi9424 3 роки тому +2

      👌yes

  • @jogumayask
    @jogumayask 3 роки тому +49

    Andha last sceanala than.. Mazhai joraaaaaa peiuthu.. 👌😍
    Nenga Panra help nala than.. Malai kuda vandhu ungala chill chill cool cool aakkuthu..

  • @Dass_sri
    @Dass_sri 3 роки тому +91

    This is what Seeman was talking about! This is what curry idly is!! It’s delicious! First time Seeman said that he ate curry idly a lot of people made fun of him. But shame on them!!! I hope everyone enjoys curry idly some day!! It’s so good!! Fish ones are good too, same with mutton.

  • @bsar8934
    @bsar8934 3 роки тому +36

    நான் உங்கள் காணொளிக்கு அடிமை இந்த நல்ல உள்ளத்திற்கு நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழவேண்டும் . வாழ்த்துக்கள் அண்ணா😍

  • @PRANAY_AAFAN
    @PRANAY_AAFAN 3 роки тому +669

    Your channel is growing faster than petrol price 😂🔥❤️

  • @thamiliniyan7977
    @thamiliniyan7977 3 роки тому +291

    சாப்பாடு பரிமாறும் போது எந்த ஒரு background music இல்லை.. அதுக்காகவே உங்கள பாராட்டலாம் 🤗

  • @_Masked_Wolf
    @_Masked_Wolf 3 роки тому +4

    உங்களை போல ஆட்கள் இருக்குறதால தான் அங்க மழையே பெய்யுது ❤️

  • @dhinakarand7640
    @dhinakarand7640 3 роки тому +72

    👌👌👌👌தரமான, சுகாதாரமான , புதுமையான, மிக உயர்தர பொருள்களை பயன்படுத்தி சமையல் செய்யும் குழு .,,வாழ்க! இன்னும் உச்சம் தொடுவீர்கள்!!👍👍👍👍

  • @Vel2362
    @Vel2362 3 роки тому +26

    புதுமையான இட்லி. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கசொல்றதுக்கு வார்த்தையே இல்லை 👍🙏👏😋

  • @VarikkaPlavuVlogs
    @VarikkaPlavuVlogs 3 роки тому +35

    I am eagerly waiting for your videos video... Amazing guyzz
    ഒരു രക്ഷയുമില്ല , നിങ്ങളുടെ videos മലയാളികൾക്ക് ഇഷ്ടമാണ് .......
    അടിച്ചു പൊളിച്ചു
    Happy onam to all my dear UA-cam family

    • @zhaxo_yt_shorts
      @zhaxo_yt_shorts 3 роки тому

      @Media 4 U Malayalam Aapki maa ki umar kitni honi chahiye?❤
      IGNORE= INSTANT DEATH 🤬😈
      SUBSCRIBE= 120YEARS ...🙏

    • @vrindalekshmi8926
      @vrindalekshmi8926 3 роки тому +2

      Sahayikumooo☺️.Checkout Vibes Of Heritage..

  • @Bikram3783
    @Bikram3783 11 місяців тому +3

    Voice not understand but watch every video,wow.😊

  • @vasanthakumars1336
    @vasanthakumars1336 3 роки тому +148

    The camera work showed by cameraman was so impressive 📷

  • @vijianil1600
    @vijianil1600 3 роки тому +21

    നിങ്ങളുടെ പ്രോഗ്രാം സൂപ്പർ ആണ്... എല്ലാ പ്രോഗ്രായും ഞാൻ കാണാറുണ്ട്... ഞാൻ കേരളത്തിൽ നിന്ന് ആണ്

  • @deivasigamanik6383
    @deivasigamanik6383 3 роки тому +40

    அடை மழை 🌧️🌦️ யிலும் விடாது செய்த கறி இட்லி இன்னைக்கு ஒரு பிடி 🤤🤤

  • @mrsahilroman1458
    @mrsahilroman1458 2 роки тому +2

    Kya video banate ho maja a jata hai aap aise hi log video banate rahe aur tarkki Karen 👍👍👍👍👍👍

  • @rockdanceranjali
    @rockdanceranjali 3 роки тому +252

    Disclaimer- this channel is highly addictive ❤

    • @stormbtc9138
      @stormbtc9138 3 роки тому +2

      @@user-nf9ty4vb7n🤣🤣😂

    • @Hap738
      @Hap738 3 роки тому +1

      @@user-nf9ty4vb7n 😂😂😂😂

    • @Namphuogg
      @Namphuogg 3 роки тому +1

      Hello xin chào các bạn

    • @samuvelsamu5534
      @samuvelsamu5534 3 роки тому +1

      Ooruku oru samayal

  • @rodneycalvin3642
    @rodneycalvin3642 3 роки тому +202

    I don’t understand the language but I like how they cook in harmony

  • @manoramasuba6511
    @manoramasuba6511 3 роки тому +145

    The way they use to scream together "ellarewange always welcomes you" 😍,, you people are so down to earth. Love from North-east.

    • @manikparihar007
      @manikparihar007 3 роки тому +3

      Love from north

    • @harisankar1932
      @harisankar1932 3 роки тому +5

      Love from Tamilnadu 💜

    • @HemanthKumar-rd1gg
      @HemanthKumar-rd1gg 3 роки тому +4

      Ellarum vaanga - come everyone

    • @gargiegaming956
      @gargiegaming956 3 роки тому

      Thank For You 😍😍😍
      300 Ho Gye Hai Ab 400 Krva Do😘
      Love U All❤❤Apke Parents Ki Lambi Age Ho 💖💞"'ll"

    • @stalinx82
      @stalinx82 3 роки тому

      Your name looks like south indian

  • @laxmi338
    @laxmi338 3 роки тому +1

    உங்கள் சமையல் அருமை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண சாப்பாடு கொடுக்கிறீர்கள். வளர்க வாழ்க.

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 роки тому +6

    உங்க வீடியோக்காக தான் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் 😍😍😍😍

  • @HappyVaazhum
    @HappyVaazhum 3 роки тому +131

    Diet la irukum podhu unga channel eh parka koodadhunga🥴Naakula echil oorudhu 😋🤤🤤 Kalakal idly with mutton gravy 🤤🤤🤤

    • @kifayas5960
      @kifayas5960 3 роки тому +1

      ha ha

    • @amuthakarunakaran5382
      @amuthakarunakaran5382 3 роки тому

      Hi Kavi
      Nan ugga subscriber .
      Ugga ella video's sum parppen rombha pidikkum
      Neegga solradhu rombha sari

  • @bofadeez4802
    @bofadeez4802 3 роки тому +44

    That looks fire!!!! Someone send me a plate! I’m in California

  • @muhammedanwar8018
    @muhammedanwar8018 3 роки тому +41

    I'm from Kerala, rain in this place is just awesome 😍😍

    • @amodvanarase3474
      @amodvanarase3474 2 роки тому +1

      Dude just curious do u guys eat non-vegetarian more than veg there? Cause this channel has more non veg recipes than veg

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 роки тому +5

      @@amodvanarase3474 This is TN. Not Kerala. No, veg is more preferred because of culture, practice, sustainability and affordability. Non veg is preferred for videos. Usually in TN non veg is eaten on Sundays and Special days.

    • @amodvanarase3474
      @amodvanarase3474 2 роки тому +1

      @@greatwisdom2867 oh thanks I didn't know that

  • @செந்தில்முருகன்-ட7ண

    தமிழர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உங்களுக்கு நன்றிகள் பல......
    கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் அனைவரையும் காண வருவேன்
    திண்டுக்கல்லில் இருந்து
    செந்தில் முருகன்

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 роки тому +45

    When the village Cooking Channel Ayyanar always say this smile mangalakarama manchala aarambikaarom. Every video very differently new dish cooking, you thinking very new. Thank you very much.

  • @umarabdul4530
    @umarabdul4530 3 роки тому +79

    நீங்கள் அனைவரும் எப்போதுமே ஒற்றுமையாகவும் இன்னும் நல்லவழியில் பயணிக்கவும் நான் பிராத்தனை செய்கிறேன்

  • @srinivasanr7865
    @srinivasanr7865 2 роки тому +1

    மங்களகரமான அய்யனார் மஞ்சள் மற்றும் சுவையின் கருத்தும் super தலைவா

  • @nazmirahamedaj6419
    @nazmirahamedaj6419 3 роки тому +39

    Mouth watering 🤤
    Love from SriLanka ❤️

  • @magicmalu6122
    @magicmalu6122 3 роки тому +33

    മലയാളീസ് ആൾവെയ്സ് വെൽകം സ് യൂ 😁❤❤❤❤❤

  • @AASI-IU
    @AASI-IU 3 роки тому +87

    Idali + meat + fry = 😋
    It's not just mouth watering, there is flood in my mouth. I wish I could join you there in cooking, then eating the dish, finally serving it to the needy as you always do 🙏. I can have this idali in breakfast, lunch, dinner, any time of day or night. Thank you guys 👍

  • @mamunisahoo5416
    @mamunisahoo5416 Рік тому +2

    I love grand paa ❤❤❤❤love from odisha grand paa ❤❤❤❤❤❤❤❤

  • @manishrahul9546
    @manishrahul9546 3 роки тому +35

    அண்ணா நீங்கள் அனைவரும் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @pratapraghunathsing3243
    @pratapraghunathsing3243 3 роки тому +160

    The cameraman is absolutely genius

    • @sujatasawant2805
      @sujatasawant2805 3 роки тому +1

      also the owner

    • @mashodamuquri9156
      @mashodamuquri9156 3 роки тому

      بسیار از خود تعریف می کنید.

    • @mashodamuquri9156
      @mashodamuquri9156 3 роки тому

      کلیپهای بارش های اسمر شما را هم که از بنگله دیش تهیه می کنید می‌بینیم.

    • @mashodamuquri9156
      @mashodamuquri9156 3 роки тому

      تنها کامره مین می‌فهمد که شما چی گل می‌فرماید.

    • @LilusByanjan
      @LilusByanjan 3 роки тому

      👍👍👍

  • @sangeethapsd3245
    @sangeethapsd3245 3 роки тому +157

    எந்த ஊரு பா நீங்க எல்லாம்..... எப்போவும் மழை பேஞ்சிக்குடே இருக்கு 😍😍😍

    • @skpradeep23
      @skpradeep23 3 роки тому +8

      Aranthangi

    • @sachinsanoc2932
      @sachinsanoc2932 3 роки тому +9

      Pudukkottai mavattam aranthangi

    • @paulbarber240
      @paulbarber240 3 роки тому +3

      Type in english so that everyone understands. Why do u have to type it here in tamil?

    • @LilusByanjan
      @LilusByanjan 3 роки тому +1

      Hi

    • @sangeethapsd3245
      @sangeethapsd3245 3 роки тому +14

      @@paulbarber240 Hello we r not foreigners...let the one who is not understand tamil... Learn tamil and then read..

  • @palanin1246
    @palanin1246 3 роки тому +1

    இந்த மாதிரி உபகரணங்கள் உங்கள் பல தலைமுறைகளுக்கு ஆண்டவர் அருள் கிடைக்கும்

  • @super_deluxe2644
    @super_deluxe2644 3 роки тому +64

    உங்கள் சமயல் பார்த்து..😍
    மழைக்கும் பொறாமை வந்துவிட்டதோ...😜😜
    அந்த நிமிடம் மழை சாரல் போல மனசும் லேசா மாறிடுச்சு......😍😍😍😍
    வாழ்த்துகள் VCC...🙏🙏🙏

  • @babyvarshinibabyvarshini4666
    @babyvarshinibabyvarshini4666 3 роки тому +45

    This is the only channel without any advertisements who agrees
    hats off...❤

  • @New_day_dairy08
    @New_day_dairy08 3 роки тому +88

    வழக்கம் போல இந்த உணவும் ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள் 👍👍🤗🥳🥳👏👏👏🥰

  • @annepatricia1053
    @annepatricia1053 9 місяців тому +1

    Hello guys super cooking
    I tell you the truth
    I really don't know how make idle
    Morning my breakfast is Chinese food
    This is idle and dosai
    I don't know how to make
    Salute you guys
    I am from Malaysia Penang

  • @gunshot2007
    @gunshot2007 3 роки тому +780

    cameraman shows his talent in each video by his excellent shots …really impressed ......💖

  • @sivagamim8799
    @sivagamim8799 3 роки тому +16

    எல்லா‌‌ பதிவிலும்... கடைசில அய்யானார் 😋 அண்ணா சாப்பிடும்போது நாக்கில் எச்சில் ஊறிகிறது 🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @DacerTV13
    @DacerTV13 3 роки тому +26

    I've always watching your video,😊😊📺📺
    watching here in the philippines, 🇵🇭

  • @AshutoshRoy925
    @AshutoshRoy925 3 роки тому +119

    I'm north Indian. But I watch this with every new video. Love the expression and each cooking. I tried cooking some myself. Well you're awesome 🥰 thanks for sharing these valuable traditions of India

  • @senthilkumar-vl4cy
    @senthilkumar-vl4cy 3 роки тому +56

    அம்மிக்கல் ஐய்யனாருக்கு
    ஏகப்பட்ட வேலை 🥰
    வேற லெவல் வாழ்த்துக்கள்💯

  • @anusha2957
    @anusha2957 3 роки тому +16

    Only few people will have humanity like you... Love ♥ from Telangana

  • @Axbnebddnndmdmdndmdndnmdmdmd
    @Axbnebddnndmdmdndmdndnmdmdmd 3 роки тому +33

    Don't understand language but still loving this video 😊

  • @sakinamaryamkarim3567
    @sakinamaryamkarim3567 2 роки тому +1

    Gotta love the camera man! He stays out to film the beautiful rainfall! Makes me want to take a nap ☺😴

  • @Ahmed.20638
    @Ahmed.20638 3 роки тому +129

    I can't understand the language they speak but their way of cooking is great

  • @nagercoilkaran
    @nagercoilkaran 3 роки тому +247

    இதையெல்லாம் பார்த்திட்டு ஊறுகா வச்சி சோறு சாப்புடுற என் மனசு எப்படி இருக்கும்னு யாருக்குதான் தெரியும் ???😄😄😄

    • @Suncat770
      @Suncat770 3 роки тому +5

      Naanum dhaan pa

    • @thishon21
      @thishon21 3 роки тому +10

      நீ என் இனமடா.கூட மோரும் உண்டு

    • @sivashankarisivashankari7070
      @sivashankarisivashankari7070 3 роки тому +1

      😂😂😁

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 3 роки тому +1

      உங்கள விட வெளிநாட்டுல வாழுகிறவன் பாத்தா எப்படி இருக்குமுன்னு பாருங்க சகோ.....பசி பிச்சி எடுக்குது....

  • @nivinnambiar
    @nivinnambiar 3 роки тому +15

    സെമ്മയാ സമക്കിറോ! ഭയങ്കരമാ രുസിക്ക റോ! ഇന്നേക്ക് ഒരു പുടി! യെല്ലാരും വാങ്കേ!!😍👌👌

  • @RealMindTV
    @RealMindTV 3 роки тому +2

    I am speaking from Bangladesh. I like the Village Cooking Channel a lot. I love the Village Cooking Channel a lot

  • @shanmugarajshenbagam3519
    @shanmugarajshenbagam3519 3 роки тому +12

    நான் சைவம் ஆனால் நீங்கள் சமைப்பதை பார்க்கும்போது எனக்கே நாவில் எச்சில் ஊறுகிறது.
    அருமை

  • @jr_dev_2166
    @jr_dev_2166 3 роки тому +14

    Kerala fans❤️❤️❤️❤️❤️💥💥💥💥

  • @rockdanceranjali
    @rockdanceranjali 3 роки тому +225

    """ Never give up. Today is hard tomorrow will be worse But the day after tomorrow will be sunshine. """.. ❤❤❤

    • @-HolySpiritDove-
      @-HolySpiritDove- 3 роки тому +3

      Never give up, have hope 🙏😇💫

    • @gargiegaming956
      @gargiegaming956 3 роки тому

      Thank For You 😍😍😍
      300 Ho Gye Hai Ab 400 Krva Do😘
      Love U All❤❤Apke Parents Ki Lambi Age Ho 💖💞"'ll"

    • @azhagar.a2841
      @azhagar.a2841 3 роки тому

      But most of the people's die tomorrow evening........jake ma

    • @verifiedtruths569
      @verifiedtruths569 3 роки тому +1

      Jack ma

    • @navedqureshi1860
      @navedqureshi1860 3 роки тому

      @@gargiegaming956 } yc

  • @blackman8272
    @blackman8272 3 роки тому +23

    I just loved this people Great human being God bless you all From Odisha I watched your all videos. Superb

  • @wwefans7741
    @wwefans7741 3 роки тому +25

    நம்மை போல உள்ளவர்கள் வளருவதை பார்த்தல் மகிழ்ச்சியாக உள்ளது🙏

  • @fakrudeenahmed1939
    @fakrudeenahmed1939 3 роки тому +61

    Village cooking oda success vera level la inspire pannudhu...🔥🔥

  • @rajasekaran3915
    @rajasekaran3915 3 роки тому +146

    "செக்குல ஆட்டுன சுத்தமான நல்லெண்ணெய்". இந்த டயலாக் தான் இப்ப டிரெண்ட்டிங்கே. 😂😂😂

    • @ramamansenthilkumarmysskin4094
      @ramamansenthilkumarmysskin4094 3 роки тому +1

      ஒரு சின்ன திருத்தம்... நல்லெண்ணெய்க்கு பதிலா உருட்டு 😂😂

  • @lavvaniasathasivam4742
    @lavvaniasathasivam4742 3 роки тому +71

    My father was brought to India from Malaysia at the age of 10, he always tells how he was living there at his village.. looking at this reminds me of his stories.. loving this channel and their content.

  • @ruhank.b5055
    @ruhank.b5055 3 роки тому +60

    It's enough to see your video for satisfying our hunger 💯
    Always welcomes you 💯😘

  • @HAXKER02
    @HAXKER02 3 роки тому +20

    Camera man shots super vera level❤🔥

  • @christinaphebekiruba848
    @christinaphebekiruba848 3 роки тому +145

    The best part is, u guys don’t trouble the elderly to comment on how the food tastes.... u let them relish the dish. Thats just wonderful.

    • @fuku4188
      @fuku4188 3 роки тому +2

      @@thamizhethunai. good luck to reaching 1k sub

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 3 роки тому +1

    தாத்தா உங்க குரலுக்காகவவே நான் இந்த சமையல் வீடியோ வை பாக்கிறேன் உங்களோட வீடியோ எல்லாம் ரொம்ப அருமையா அழகா சுவையா இருக்குது 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @megatron4248
    @megatron4248 3 роки тому +8

    I am a big FAN OF SOUTH INDIAN PEOPLE love from west bengal

  • @baasu3016
    @baasu3016 3 роки тому +6

    Can't understand any single word but never missed any video from this channel ❤️❤️

  • @ilanchezhiyanr
    @ilanchezhiyanr 3 роки тому +32

    Kudos to the Cameraman for bringing the super satisfying visuals ♥️🔥

  • @Petra..
    @Petra.. 3 роки тому +148

    Although I don't understand a single word, I'm enjoying all of your videos with all the delicious looking food! Thank you very much for sharing them😃👍🏼

  • @alwintjosh3225
    @alwintjosh3225 3 роки тому +9

    എപ്പോളും ഇവർ കൊതിപ്പിച്ചു കടന്നു കളയും 😋❤️❤️❤️❤️❤️
    Love from Erumeli...

  • @pujapoudel7028
    @pujapoudel7028 3 роки тому +22

    Soo sweet of u god bless you guys from Thailand ❤🇹🇭 ❤

  • @ammujothi4524
    @ammujothi4524 3 роки тому +31

    Viewer's mind voice : இவங்க கூட ஒரு நாளாச்சும் சேர்ந்து சாப்பிடனும் .

  • @veerapandiveerapandi3161
    @veerapandiveerapandi3161 3 роки тому +1

    Pasi varalanaalum unga video paththathum pasi verithanama edukkuthu 🔥🔥love you for the team😍😍😍😍

  • @mlbbtamilan6359
    @mlbbtamilan6359 3 роки тому +74

    அய்யனார் அண்ணன் சாப்பிடுவதை பார்த்து எச்சில் மட்டும்தான் விழுங்க முடிகிறது 🤤🤤

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 3 роки тому +14

    அண்ணன் சீமான் பேச்சு கறி இட்லி நாம் தமிழர் 💪💪💪💪

  • @im_premkohli
    @im_premkohli 3 роки тому +44

    Camera work Speaks your Growth level. ❤ 🔥🔥

  • @pushpalathalatha1320
    @pushpalathalatha1320 2 роки тому +1

    நீங்கள் எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும். நான் இலங்கை இருந்து

  • @ambikaambika9114
    @ambikaambika9114 3 роки тому +17

    Wow... என்னமா
    சமைக்கிரங்கப்பா... சூப்பர்.. ரொம்ப பசிக்குது.. 😀😀❤️

  • @viswanathanmuthu2066
    @viswanathanmuthu2066 3 роки тому +34

    Some love stories are eternal, Ayannar and his ammikal 😀

    • @Namphuogg
      @Namphuogg 3 роки тому

      Hello xin chào bạn nhé

  • @nishchitpandit1154
    @nishchitpandit1154 3 роки тому +112

    I even don't know what they were talking about but i really love their recipies 💜💖

  • @vijayalakshmipraveen1688
    @vijayalakshmipraveen1688 2 роки тому +1

    Camera man ku salute vedio evvlo clear ah irukku and adha vida nature 🌿🍃zoom pannumbodhu appadiye kaathila midhakkura maadhiri irukku kannukku kulirchiyavum irukku super camera man sir 👌👌👌👌💐💐💐