பிளேட்/ ரோட் எப்போது அகற்ற வேண்டும் ? | When to remove the Bone Plate / Nail | Plate removal

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2022
  • நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு
    Telegram link : t.me/DrVinoth_youtube
    for further doubts follow us on
    instagram invitescon...
    twitter ullangayil?s=09
    facebook
    / ullangaiyil.maruthuvam
    #orthopaedics #fracture #boneplating #bonesurgery #orthoimplants #drvinoth #maruthuvam #mbbs #surgery #tamil #science #plating #nailing #knowledge #medicine #viralshorts #trendingshorts #ullangaiyil #tamildoctor #doctor
  • Наука та технологія

КОМЕНТАРІ • 194

  • @Arun-hr3ry
    @Arun-hr3ry 2 роки тому +15

    இந்த பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👌🙏 வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐

  • @Rasiga-mv7yt
    @Rasiga-mv7yt Місяць тому +3

    சார் கால் முட்டி ல plate வச்சிருக்க எனக்கு எந்த பிரச்சனையும் வரல நா remove பண்ணலாமா வேணாமா 😢

  • @user-yj4de1ql4f
    @user-yj4de1ql4f 5 місяців тому +1

    நன்றி சார் ❤

  • @victoriavictoria5168
    @victoriavictoria5168 2 роки тому +4

    Sir your video All very useful Sir 🙏🙏🙏🙏🙏

  • @DhanarajD-w7s
    @DhanarajD-w7s День тому

    Sir Enaku leg la 3 year munnadi operation pannirukku ippa remove pannalama & rod remove panna problem ethavathu varuma sollunga sir

  • @suryakumari9083
    @suryakumari9083 2 роки тому +1

    Supper thanks amazing, dr, sir.. Good afternoon. Dr. Sir. My. Son. Kuda. Same. Problem. But, handplate.

  • @suryakumari9083
    @suryakumari9083 2 роки тому +1

    Thanks. Dr. Sir

  • @user-lr2zk6ro7e
    @user-lr2zk6ro7e 9 місяців тому +1

    Thank you sir

  • @srivarshavarun3292
    @srivarshavarun3292 3 дні тому

    Hii sir..enaku bimalleolar fracture airuchu one leg la ORIF SURGERY pannirukanga.. .. when its winter...my body totally shivers..and another leg am having mild arthritis...should i remove hardware...or whats the reason shouldn't remove?? Sir

  • @shobana2205
    @shobana2205 2 роки тому +1

    super sir

  • @bkak9736
    @bkak9736 Рік тому

    Hlo doctor
    After removing plate,, do we need bedrest? If so how long it will take and can we do ordinary works

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      we advice 2 to 3 weeks of Non weight bearing in lower limb or non weight lifting in upper limb.

  • @HemaLatha-lf7qv
    @HemaLatha-lf7qv Місяць тому +1

    Hi sir. Enaku hand fracture aitu plate veichom. Remove panalam solumbothu screw ulla maatika chance eruku apdi soldranga athunala eathachi problem aguma sir.

  • @user-un4lf1ki5v
    @user-un4lf1ki5v 21 день тому +1

    Hi sir enaku clavicle fracture ku plate vachi irukanga… 7month aguthu ipo Athu uncomfort ha iruku sir… epo remove pannalam…. Age -30 aguthu sir

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 Рік тому +1

    Sir enaku wrist plate la 2 screw fix pani 1.5 yrs complete aiduchu ipa remove panalama Apdi pana antha screw oda 2 holes complete aclose aga evlo months agum sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      Vanakkam ,bone unite aagiyirunthaal remove panlam. 2 to 3 months la close aagirum.

  • @priyaezhil1798
    @priyaezhil1798 5 місяців тому +1

    hiiiiii sir wrist surgery in 1 yr ORIF done .. X ray union agittunu solranga sometime difficulty pain not regular pain sir now plate edukalama sir ..I am nursing staff

  • @ezhilvijay8254
    @ezhilvijay8254 Рік тому +1

    Sir, enakku right hand la fore arm kitta rendu bone hume odanjiruku, plate vachirukanga, life long weight thooka koodatha sir, bike laa drive panlaama sir?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Bone union aanathum weight lift and bike driving pannalam. Xray la than confirm panna mudiyum, local ortho doctor ah consult pannunga.

    • @ezhilvijay8254
      @ezhilvijay8254 Рік тому

      @@UllangaiyilMaruthuvam thanks for you reply sir.

  • @gmkumargmk393
    @gmkumargmk393 Місяць тому +1

    Sir enakku elbow olecranon fracture achu apr 15 2024 now am hand ah neetta and madakka mudiyuthu nan ipa bike ride panlaam ah . and epa k wire remove panlamm athukum same pain rest edukanuma

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Місяць тому

      Surgery panna doctor kitta follow pannunga, comments la suggestion Solla mudiyathunga. For second opinion and paid online consultation call - 93630 10826 .

  • @sreekrishnachit6315
    @sreekrishnachit6315 2 роки тому +2

    Sir enaku adikadi Neri Kati neck la both side a pain a eruku enthuku Enna prblm la varuthu nu solunga sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому

      Vanakkam , tonsil inflammation , oral infections irunthal ippadi. Neck la lymph nodes enlargement irukkum. Nearby ENT ah consult pannunga.

  • @rathinavel8385
    @rathinavel8385 Рік тому +1

    enakku right hand la adippadu plate vachi irukku 15/11/2022 just month avuthu veekam irukku Kai thiruppuna thol tight ahh irukku veekam epo koraiyum

  • @tamilselvan.j8263
    @tamilselvan.j8263 11 місяців тому +1

    Left hand wrist scaphoid surgery paniruku 2 bone remove paniruku inime weight thuka mudiyuma sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 місяців тому

      Nerla paarthal thaanga solla mudiyum, surgery panna doctor advice ah follow pannunga.

  • @AntiyappanC
    @AntiyappanC 22 дні тому +1

    வணக்கம் சார், food drop ஏற்படுவதற்கான காரணமும் அதற்கான மருத்துவமும் பற்றிய ஒரு பதிவு போடுங்க சார்

  • @apsaraabdullah2461
    @apsaraabdullah2461 3 місяці тому +1

    Sir enaku acl and meniscus reconstruction panirukaga screw remove pananuma remove panalaina prblm ilala sir before surgery mari leg vanthuruma sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 місяці тому

      Remove panna vendiya avasiyam illainga, surgery panna doctor thaan recovery pathi Solla mudiyum.

    • @apsaraabdullah2461
      @apsaraabdullah2461 3 місяці тому

      @@UllangaiyilMaruthuvam thanks sir reply panathuku normal airuma sir bayama iruku

  • @lifehomeinteriorselvam3785
    @lifehomeinteriorselvam3785 24 дні тому +1

    சார் இடுப்பு எலும்பு முறிவு ஆகி ராட் வச்சிருக்கோம் 2மாதம் ,ஆகிரது வலி இருக்குது டாக்டர் pls😢

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  22 дні тому

      அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @jubaithabegum6496
    @jubaithabegum6496 Рік тому +2

    Dr yenakku plate ulla kai sorva erukku alutham kodukka mudila yenna reason sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Nerla paarthal thaanga reason solla Mudiyum, local ortho doctor ah paarunga

  • @sureshmsd1408
    @sureshmsd1408 Рік тому +1

    Sir enakku elbow surgery panni 4yr achu bodybuilding pannalam ah heavy weight thukkalam ah sir

  • @kaviyakaviya3492
    @kaviyakaviya3492 Рік тому +1

    Sir yenakku operation panni 5 years agudhu angle right side age 21 yenakku yendha pain um illa romba nera ninnalo nadandhalo valikudhu na edukanuma illa apdiye irukkalama

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Examination and xrays la thaanga decide panna mudiyum, unga ortho doctor ah consult pannunga

  • @kumareshrokzzz357
    @kumareshrokzzz357 2 роки тому +1

    Hi sir... Ligament tear surgery screw remove pananuma

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому

      Vanakkam, Ligament reconstruction ku use panra screws titanium material or biodegradable type , athanal remove panna thevai illai. Infection yerpattal Mattum remove pannanum.

  • @vithyas6795
    @vithyas6795 5 місяців тому +1

    Sir en paiyanuku 6 year aguthu right leg la elumbu murinchutu.konjam nagarnthuttunu operation panna solranga enna seiyalam sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 місяців тому

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @priyasanmu720
    @priyasanmu720 10 місяців тому +1

    Vannakkam doctor ye husband ku collarbone surgery panni irukom adikadi pus varudhu plate remove pannama irutha enna problem varum doctor plz reply me

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 місяців тому +1

      Pus Nala infection body la spread aagi sepsis yerpadalam. Debridement and plate removal pannrathu best.

  • @Easy-Lectures1984
    @Easy-Lectures1984 7 місяців тому +1

    Doctor i had femure fracture and operation 18 month completed but pus coming as non stop continuously..

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 місяців тому

      Possibly osteomyelitis, consult a local orthopaedician,might require debridement

  • @rajamadam775
    @rajamadam775 Рік тому +1

    வணக்கம் sir🙏 எனக்கு தலையில் சிறிய அளவில் 7எலும்பு முறிவு இருந்தது மருத்துவர் எலும்பு கூடிவிடும் என சொன்னார் எவ்வளவு நாட்கள் ஆகும் sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், 3- 6 மாதங்கள் வரை ஆகலாம்.

  • @AbimanyuTN65
    @AbimanyuTN65 6 місяців тому +1

    சார் எனக்கு முனங்கல் பக்கத்துல பிராக்சர் ஆயிருச்சு ரெண்டு தடவை ஆபரேஷன் பண்ணியாச்சு சார் ஒரு இஞ்சுக்கு கேப் தெரியுது சார் இப்ப ஆறு மாசம் ஆச்சு இன்னும் சரியானது மாதிரியே தெரியல என்ன பண்ணலாம் சார் வயது 32

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 місяців тому

      கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @mathanranjith817
    @mathanranjith817 7 місяців тому

    Sir tibia bone fracture rod removel panniyaschu 3month achu age 22 epo na heavy weight la thukki steps nadakkalama sir normala erukuma sir yedhu problem illela sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 місяців тому

      Operation panna surgeon kitta kelunga, nerla paarthal thaan ennala solla mudiyum.

  • @ganeshgani6455
    @ganeshgani6455 Рік тому

    sir 13 years ago enaku leg la steel plate vetchi irukaanga but ipo pain iruku now remove pana mudiyuma

  • @arulselvam8494
    @arulselvam8494 Рік тому

    enaku left leg fracture plate vachi 4months akuthu but screw irukkura idathil nadakkum pothu small pain irukku ithuku enna Pannalam sir.pls explain sir🙏🙏🙏

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      Vanakkam, screw loose aagirukkalaam, illai bone union adequate ah illamal neenga full weight bearing p, examination and Xray la thanga confirm ah solla mudiyum

  • @jyothiravilla8389
    @jyothiravilla8389 Рік тому +1

    sir I want to consult you because of my tibial fracture. sir your hospital address please

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Am working in Maharashtra at present, this week i will be in Tiruppur .
      Telegram link : t.me/DrVinoth_youtube
      instagram instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&

  • @user-rw8vc9gg8o
    @user-rw8vc9gg8o 6 місяців тому +1

    வணக்கம் டாக்டர் எனக்கு வலது காலில் எழும்பு உடைந்து ராடு வைக்கப்பட்டுள்ளது இரண்டு வருடம் ஆகி விட்டது இப்போ அந்த இடத்தில் கசிவு மாதிரி ஏற்படுது டாக்டர் இதற்கு சரியான தகவல் தாருங்கள் டாக்டர் please

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 місяців тому +1

      வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் தான் சொல்ல முடியும், நான் வேலை செய்வது CNS மருத்துவமனை , திருப்பூர். அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.

  • @chocoboy8575
    @chocoboy8575 Рік тому +1

    thankss anna😒😒😒😒🥹

  • @hcyxyci
    @hcyxyci Рік тому +1

    வணக்கம் டாக்டர், எனக்கு 1 மாதம் முன் விபத்து ஏற்பட்டு இரண்டு கைகளிலும் போர்ஆம் பகுதியில் இரண்டு எலும்புகளும் உடைந்து விட்டது.பிளேட் வைக்க பட்டுள்ளது.. ஆனால் வலது கையை எப்போதும் போல திருப்ப முடிவதில்லை.. ஏன்? பயமாக உள்ளது

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் தான் சொல்ல முடியும்.

  • @VasanthA--fl6iy
    @VasanthA--fl6iy 10 місяців тому +1

    Sir plate and rod ore leg la fix pannlama ....

  • @farvesahamed4694
    @farvesahamed4694 6 місяців тому

    Siir na bike clean panna pa chain la Kai Matti finger la ulla nail fulla pogiruchu aprm athuku keela ulla satha pogiruchu sir ippa stitch panniruken kai. La nail varum sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 місяців тому

      Nerla paarthal thaanga solla mudiyum. Local doctor ah consult pannunga

  • @sutheshpazhani2970
    @sutheshpazhani2970 Рік тому +1

    ஐயா என் அப்பாவுக்கு வலது கால் பிளேட் வச்சி 7வருடம் ஆகிறது ஆனால் இப்போது கால் முட்டியில் வீக்கம் வருது....அந்த வீக்கம் இடம் மாரிகிட்டே இருக்கு..ஆனால் உடைந்த இடத்தில் வலி இல்லை..என்னவாக இருக்கும்... சிலர் சொல்றாங்க infection irukkum nu...?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் தான் உறுதியாக சொல்ல முடியும், அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.

  • @rajachandran3895
    @rajachandran3895 Рік тому +2

    டாக்டர் எனக்கு காலில் பிளேட் வச்சு 4 மாசம் ஆகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று வருவதும் சரியாவதும் மறுபடியும் தொற்று வருவதும் சரியாவதுமாக உள்ளது. இதனை நிரந்தரமாக சரிசெய்ய என்ன வழி. எனக்கு திறந்த எலும்பு முறிவு.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Debridement அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், தேவை இருந்தால் antibiotic cement பொறுத்த வேண்டும்.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      ua-cam.com/video/aFhajgTqjww/v-deo.html

  • @kathijasajahan7262
    @kathijasajahan7262 Рік тому +1

    மருத்துவருக்கு வணக்கம் sr எனக்கு பிளேட் வச்சி 12வருடம் ஆகுது இப்போ முட்டிலெ வலிக்குது என்ன sr பண்ணுறது

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், 12 வருடம் கழித்து பிரச்சனை ஏற்பட வாய்ப்பு குறைவு, எதற்கும் அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள், பரிசோதனை தேவை, பிளேட் தான் காரணம் என்று உறுதியானால் , அகற்றுவது நல்லது.

  • @karnan1165
    @karnan1165 Місяць тому +1

    Doctor na plate vachurka one yr aprm plate remove pana marupadiyum evalo days agum sari aga

  • @elangovans6236
    @elangovans6236 9 місяців тому +1

    Dr ennoda husbandku thighsla plate and nailing vachu 15 years aguthu vericosus vein and DVT problem irruku recent infection irruku solluranga operation pannamudiyuma ellana tablet augmentin 625mg koduthuirrukanga adhuvae follow pannalama reply pannuga Vera suggestion irrunthalum sollunga please reply

  • @vgamingtamilan5480
    @vgamingtamilan5480 Місяць тому +1

    சார் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது அந்த இடத்துல முட்டை பத்து கெட்டு போட்டோம் இரண்டாம் மாசம் ஆகுது ஆனால் கால் குட்டையும் எட்டையும் ஆக இருக்கு சைடாக எலும்பு ஒன்று சேர்ந்து விட்டது இப்ப அறுவை சிகிச்சை பண்ணலாமா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Місяць тому

      சரி செய்ய முடியும், நேரில் பரிசோதனை செய்தால் தான் உறுதியாக சொல்ல முடியும்.

  • @user-rx9tm1cz7m
    @user-rx9tm1cz7m 9 місяців тому +1

    Sir yenaiku flait fite pannaga but ippo flat cut auduchu eipa enna pannalam

  • @Selvasarathan
    @Selvasarathan Рік тому +1

    ஒருவேளை உள்ளே வைக்கப்பட்டுள்ள பிளேட் வளைந்துவிட்டால் அடுத்தகட்ட சிகிச்சை என்னை??? உள்ளே பிளேட் வளைந்துவிட்டது என்று எந்த அறிகுறிகளின் மூலம் நாம் தெரிந்துக்கொள்ளலாம்???

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      பிளேட் வளைந்தால் எலும்பும் வளையும் , நடக்கும் போது வலி இருக்கும். மீண்டும் அறுவை சிகிச்சை தேவை. Xray மூலம் உறுதி செய்ய முடியும்.

  • @tamilan9967
    @tamilan9967 Рік тому +1

    SIR ! எனக்கு கால் உடைந்து plate வச்சுருக்காங்க! ஒன்றரை வருடம் கழித்து எடுக்க சொல்லிட்டாங்க! ஆனால் சில சூழ்நிலையால் 5ந்து வருடம் ஆகியும் எடுக்கவில்லை 5ந்து வருடம் கழித்து ortho doctor கிட்ட check பண்ணினோம்! இனி removel பண்ணினா ஆபரேஷன் பண்ணும்போது எலும்பு உடயும் சொல்லிட்டாங்க! அப்படியே விட்டாச்சு. ஆனால் அந்த plate உடன் வச்ச மேனிக்கு நான் "body building" "உடற்பயிற்சி" செய்யலாமா? sir !

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், செய்யலாம் , எலும்பு முறிவு கூடியிருந்தால் எந்த பாதிப்பும் இல்லை.

  • @pandidurai2247
    @pandidurai2247 Рік тому +2

    மருத்துவர் அய்யா வணக்கம், எனக்கு வலது தோள்பட்டையில் அதாவது கிளாவிக்கள் போன்னில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து பத்து மாதங்கள் ஆகின்றன அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பிளேட்டை எடுக்க வேண்டும் என்று கூறினார் ஆனால் 10 மாதம் வரை ஆகிவிட்டது அதனால் எத்தனை வருடம் வரை கழித்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பிளேட்டை எடுக்கலாம் அய்யா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      வணக்கம், இரண்டு வருடத்திற்குள் அகற்றுவது எளிது - ua-cam.com/users/shortsoCn7I7SKFvc?feature=share.

    • @pandidurai2247
      @pandidurai2247 Рік тому

      Thank you sir 👍

  • @annamalaik880
    @annamalaik880 2 роки тому +2

    மருத்துவர் அவர்களுக்கு வணக்கம்...எனக்கு கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்தி 16 வருடங்கள் ஆகின்றது... எனக்கு இது வரை எந்த ஒரு தொந்தரவும் இல்லை...நான் காலம் முழுவதும் அப்படியே விட்டு விடலாமா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому +1

      வணக்கம், இவ்வளவு ஆண்டுகள் கழித்து இனிமேல் ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்தினால் மட்டும் அகற்றினால் போதுமானது. கண்டிப்பாக அகற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது. இத்தனை ஆண்டுகளுக்கு பின் அகற்றுவது கொஞ்சம் கடினமானது.

    • @annamalaik880
      @annamalaik880 2 роки тому +1

      மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому

      🙏🙏🙏👍🏼🤗

  • @thamilselvan2584
    @thamilselvan2584 2 роки тому +1

    Enga ammavu 11years ஆகுது. ப்ளட் வச்சு நல்ல இருக்காங்க அப்போவும் எடுக்கணுமா dr

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому

      வணக்கம் , கண்டிப்பாக எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தொந்திரவு இருந்தால் மட்டுமே அகற்ற வேண்டும். இவ்வளவு வருடம் கழித்து அறுவை சிகிச்சை செய்வது கொஞ்சம் கடினம்.

  • @saravananv3409
    @saravananv3409 11 місяців тому +1

    வணக்கம் டாக்டர் சார் எனக்கு வலது காலில் tibia முட்டிக்கு கீழ் மெயின் எலும்பு உடைந்து ஆப்ரேஷன் மூலம் கம்பி ராடு வைத்துள்ளேன் ஆப்ரேஷன் செய்து இரண்டு வருடம் ஆகிவிட்டது அந்தக் கால் தற்போது நடக்கும் போது வலி உள்ளது ஆப்ரேஷன் செய்து ராடு எடுத்து விடலாமா சொல்லுங்க டாக்டர்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  11 місяців тому +2

      ராட் இருப்பதால் தான் வலி ஏற்படுகிறது என்றால் , அகற்றுவது நல்லது.

  • @Sakthi_532
    @Sakthi_532 Рік тому

    Sir plate vachu 2 years 3months aguthu ipo edutha prblm illa la rendu leg layum iruku

  • @svishnu1496
    @svishnu1496 Рік тому

    Enaku humerous la plate eruku 2years aiduchu...entha problem um illa gym polama

  • @meenakshi9341
    @meenakshi9341 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏

  • @thebestcakes3660
    @thebestcakes3660 8 місяців тому +1

    Sir, ennoda husband ku leg la operation panni rod vachanga ippo 2 years aaguthu, but ippo remove panra situation illa sir, evlo naal kalichu remove pannalam sir. Apdi pannala na problem ah sir.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 місяців тому

      90% problem Vara chance illainga, but remove panra maathiri irunthal 3 years kulla remove pannanum.

    • @maryrekha5225
      @maryrekha5225 12 днів тому +1

      Rod remove panna piragu howmany days rest venum dr my husband kum same problem

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 днів тому +1

      @maryrekha5225 2 weeks rest pothum.

    • @maryrekha5225
      @maryrekha5225 6 днів тому

      @@UllangaiyilMaruthuvam thank u dr

  • @veeramaniveeramani1148
    @veeramaniveeramani1148 6 місяців тому +1

    டாக்டர் எனக்கு பிலேட் வச்சி இரண்டு வாரம் தான் ஆகுது ஆனா சூடா இருக்கு டாக்டர்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 місяців тому

      அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.

  • @shahuazar6808
    @shahuazar6808 Рік тому +1

    Sir...avasiyam remove panniye aahanuma..thondaravu illaina lifelong agatramal irukalama..illa agatri thn aaganuma..

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Vanakkam, remove pannama irukkalam ,but future la enna nadakkum nu predict panna mudiyathunga. Appdi remove pannumpothu , remove panrathu difficult ah irukkum .

    • @shahuazar6808
      @shahuazar6808 Рік тому

      Sir..please elbow surgery after enna madiri exercise pannalam..edulam Pannaa Kai sikiram recover aahum..exercise video podreengala ..request you sir..

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Vanakkam, ovvoru patients ku avanga Muscle strengthening yetra maathiri exercises start panna vendum. Varum naatkal la upload panraenga

  • @ManikandanMurugesan-du7sg
    @ManikandanMurugesan-du7sg 9 місяців тому

    Sir.....Enakkku Rod fix panni 127 days aachuuuu sirr Aana ipo enakku nerikkattirukku sirrr adhuuu edhaaa problem ah sirrrr

  • @m.sangeetham.sangeetha529
    @m.sangeetham.sangeetha529 5 місяців тому +1

    சார் என் பையனுக்கு 12வயது வலதுகை elbow upper எலும்பு உடைந்து பிளேட் வைத்து 11மாதம் ஆகுது இப்போது எலும்பு கூடிவிட்டது இப்ப பிளேட் எடுக்கும் போது நரம்புக்கு ஏதாவது ரீஸ்க்கு இருக்குமா சார் பிளீஸ் சொல்லுங்க சார் பிளீஸ்

  • @vettipasanga7865
    @vettipasanga7865 Рік тому +2

    Good evening sir. Sir yenakku 11 years kku munnadi accident la kaal yelumpu murive aachu. Surgery plate vachanga innum plate remove pannala plate irupathanal yethavathu problem Varumanga sollunga doctor from Kerala 32 age

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Vanakkam, maximum problem yerpada chance thaanga, ethachum disturbance irunthal Mattum remove panna pothum.

    • @vettipasanga7865
      @vettipasanga7865 Рік тому

      Sir reply panniyatharukku romba NANDRI❤️❤️❤️. Sir ethuvara problem onnum varala plate irupathanal kaal kku yethavathu problem Varumanga doctor sollunga doctor

  • @shanmuganathan8861
    @shanmuganathan8861 10 місяців тому +1

    Hi sir
    வணக்கம்
    enaku 2020 accident
    காலில் plate rod
    right hand shoulders plate
    leg plate ok sir no problem remove panniyachu
    right hand la 4 screw athula 1 screw broken aagiruchu
    ipo 3 screw removed panniyachu
    broken ana screw born ulla iruku sir Doctor pain varaaathunu solraanga
    sir naan ipo heavy work pakkalama ila pian vara chance iruka sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  9 місяців тому +1

      Vanakkam, neenga consult panra doctor kitta kelunga, nerla paarkamal ennala advice panna mudiyathunga.

    • @shanmuganathan8861
      @shanmuganathan8861 9 місяців тому +1

      rompa thanks sir reply pannathuku

  • @melodykitchen0206
    @melodykitchen0206 Рік тому

    I had surgery one year ago.. now I'm feeling pain more than one week.. orthopedic suggests me to remove the screw and he prescribed pain killers for that.. Is it really necessary to remove the screw? If not removed means what are the consequences?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      If the screw is bent or displaced then it's better to remove it. By physical examination and Xray only i can comment on the consequences.

  • @vichusworld2019
    @vichusworld2019 Рік тому

    Sir leg la rod remove panna piraku evlo naal la normal ah nadakalam

  • @user-qf8wi7wr7k
    @user-qf8wi7wr7k Рік тому

    வணக்கம் ஐயா.
    எனக்கு விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் த்தில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைத்துள்ளனர். வெளியில் இருந்த புண் குணமடைந்து விட்டது ஆனால் உள்ளே வலி இருக்கிறது அந்த புண் எவ்வளவு நாட்களில் சரியாகும்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      வணக்கம், 3-4 மாதத்தில் குணமாகும்.

  • @srubansruban4007
    @srubansruban4007 7 місяців тому +1

    சார் எனக்கு கால் முறிவு ஏற்பட்டு 2 வருடம் ‌ஆகிடிச்சி ஆனா கால்ல பிளெட் ஸ்குரு இருக்கு.வைட் பொருள் எல்லாம் தூக்குர வளில்லா இல்ல சார் பிளேட் எடுக்கலமா வேனாமா.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 місяців тому

      எலும்பு கூடியிருந்தால் எடுக்கலாம்.

    • @srubansruban4007
      @srubansruban4007 7 місяців тому +1

      நன்றி

  • @naveensingh7737
    @naveensingh7737 14 днів тому +1

    Plate edutha entha problem varadhala doctor

  • @thetubertherapist8620
    @thetubertherapist8620 Рік тому +1

    Im from sri lanka.Dr எனக்கு Femur neck ல் வெடிப்பு ஏற்ப்பட்டு DHS பண்ணப்பட்து. இதனை எவ்வளவு காலத்தில் Remove பண்ணலாம்? இது எழும்பில் இருந்தால் AVN வருவதற்க்கான வாய்ப்புக்கள் உள்ளதா Dr?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      வணக்கம், 3 -6 மாதங்கள் ஆகும். ua-cam.com/video/eyirj-suGsg/v-deo.html . அகற்றிய பின்பு , எலும்பு முறிவு முழுவதும் கூடியிருந்தால் AVN ஏற்பட வாய்ப்பு குறைவு.

    • @thetubertherapist8620
      @thetubertherapist8620 Рік тому +1

      @@UllangaiyilMaruthuvam thankq dr ❤

  • @user-uh3pj5uo7p
    @user-uh3pj5uo7p 7 місяців тому

    டாக்டர் எனக்கு கால் ஆபரேஷன் பிளேட் வச்சிருக்கேன் ஆனால் பாதம் கருமை நிறமாக இருக்கு என்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 місяців тому

      நேரில் பரிசோதனை செய்தல் காரணம் தெரியவரும், அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.

  • @sivaneshkasi7238
    @sivaneshkasi7238 2 роки тому +1

    👌👌👌

  • @Ha2024tty
    @Ha2024tty 8 місяців тому +1

    டாக்டர் என்னோட மணிகட்டுல போன வருஷம் பிலேட் வச்சு opeartion பண்ணினாங்க... One year ஆகுது.... எனக்கு பிலேட் எடுக்க விருப்பமில்லை... மறுபடியும் ஹாஸ்பிடல் மருந்து opeartion வலி இதெல்லாம் வருமே னு பயமா இருக்கு dr... இப்போ எல்லா வேலையும் செய்றேன்.. But வெயிட் மட்டும் தூக்க முடியாது... இப்படியே விட்ரட்டுமா.. இல்ல நா கண்டிப்பா opearation பண்ணித்தான் ஆகணுமா dr... ப்ளீஸ் reply பண்ணுங்க dr... Opearatiin பண்ணியும் three months நா physiotherapy பண்ணி தான் கை ஒர்க் ஆச்சு... மறுபடியும் கைக்கு எதுவும் பிரச்சனை வந்துடுமோ னு பயமா இருக்கு dr..

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 місяців тому

      நேரில் பரிசோதனை செய்யாமல் ஆலோசனை சொல்ல இயலாது, அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.

    • @Ha2024tty
      @Ha2024tty 8 місяців тому

      @@UllangaiyilMaruthuvam 😭நன்றி dr

    • @justmiddlefingers811
      @justmiddlefingers811 Місяць тому

      Manikattula Ena perchana bro enakum same problem

    • @Ha2024tty
      @Ha2024tty Місяць тому

      @@justmiddlefingers811 accident la yelumbu vudainju plate vachurukanga bro

  • @Gowtham-ft9uz
    @Gowtham-ft9uz 4 місяці тому

    6 வருடம் பின் remove பண்ணா எதனா problem varuma doctor

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 місяці тому

      Proper ah panna varathunga..

    • @Gowtham-ft9uz
      @Gowtham-ft9uz 3 місяці тому

      @@UllangaiyilMaruthuvam difficult nu solluringala illa reaction vera mathiri irukuma sir?

  • @classical6010
    @classical6010 Рік тому

    Sir enakku leg la rod vachirukkanga 10 month aachu ippo nadakkum pothu mattum pain ah irukku oru step edutha vacchale pain ah irukku paduthirunthalo ninnirunthalo pain kedayathu sir nadanthathan pain ah irukku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Unga surgeon kitta follow pannunga, nerla paarthal thaan problem irukka nu solla Mudiyum

  • @omsai3884
    @omsai3884 2 роки тому +2

    மிக்க நன்றி சார். பிளேட் எடுத்த பிறகு எவ்வளவு நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому +5

      வணக்கம், வலி குறையும் வரை ஓய்வு எடுத்தால் போதும் (5- 10 நாட்கள்) , முதல் 3 வாரங்களுக்கு அதிக எடை தூக்குவது கூடாது .

    • @saravanakumar8116
      @saravanakumar8116 9 місяців тому +1

      நன்றி sir

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +2

    Good suggestion for removal of plate or rod Explained well when to. Remove Thanks Doctor

  • @nonylifestyle9397
    @nonylifestyle9397 Рік тому +2

    Dr எனக்கு காலில் பிளேட் போட்டு 2 மாசம் தான் but அந்த இடம் அடிக்கடி சூடா இருக்கு... அண்ணா காரணம் சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      நோய் தொற்று ஏற்பட்டால் இப்படி சூடாக இருக்க வாய்ப்புள்ளது, இல்லை கால்களை அதிகம் அசைக்காமல் இருந்தால் ,இரத்தம் அதிகமாக தேங்கி இப்படி சூடாக இருக்கலாம். பரிசோதனை செய்தால் தான் தெரியவரும்.

    • @nonylifestyle9397
      @nonylifestyle9397 Рік тому

      @@UllangaiyilMaruthuvam வீக்கம் இருந்த இடம் கிரீ மருந்து போட்டு இருக்கு... அந்த இடத்தில் இரத்தம் கலந்த ஜலம் வெளியானது... சார் எனக்கு வலி மிச்சம் இல்ல.... கோஞ்சம் பயம்மஹா உள்ளது... எனது வயது 35 frm srilanka.... கோஞ்சம் தெளிவு paduthtaum pls🙏

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், பரிசோதனை செய்தால் தான் உறுதியாக சொல்ல முடியும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @JayaPrakash-fd5yu
    @JayaPrakash-fd5yu 7 місяців тому

    Sir.rightside.thotai.elumpu.utaithu.stellratu.vaithuoprasen.pani45day.akuthu.thailpotaitathil.neer.varuthu.vekammaga.iruku.eanapanalam.sir.plise

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 місяців тому +1

      Local Ortho doctor ah consult pannunga, nerla paarthal thaanga solla mudiyum.

    • @JayaPrakash-fd5yu
      @JayaPrakash-fd5yu 7 місяців тому

      @@UllangaiyilMaruthuvam .thank.you.sir

    • @JayaPrakash-fd5yu
      @JayaPrakash-fd5yu 7 місяців тому

      Sar local Ortho doctor consultancy. Six manth. Kalithu. Rodi.eatukanum.solrarsir.infexen.varuma.sir.nervarathu.nekuma.sir.50day.akuthu.eanapanalam.sir

    • @JayaPrakash-fd5yu
      @JayaPrakash-fd5yu 7 місяців тому

      @@UllangaiyilMaruthuvam . Sir local Ortho doctor. rotieatukanum.6,month.akanum.solrar.sir.eathuvum.infexen.akuma.sir.

  • @p.a.anusiya21900
    @p.a.anusiya21900 2 роки тому +1

    Sir plate removal recovery time pathi konjam sollunga please

  • @VihaShini-dg1nx
    @VihaShini-dg1nx 10 місяців тому

    Sir,enakku 18 age aguthu ,enakku right leg bone fracture so opration panni raad vachirukkanga.confirm rod remove pannanuma.rod remove pannitta merriage ana piragu weight podumpothu thirumba bone fracture agiduma.pls reply sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  9 місяців тому

      Problem irunthaal mattum remove panna pothum. Future la break aaga chance kammi

  • @mohamedhalith8050
    @mohamedhalith8050 5 місяців тому +1

    டாக்டர் எனக்கு தொடை 4மாதத்துக்கு முன்பு எழும்பு முறிவு ஏற்பட்டு ராடு வைத்தார்கள்.நான் பைக் ஓட்டலாமா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 місяців тому

      நேரில் பார்த்தால் தான் சொல்ல முடியும்

  • @malinideva2004
    @malinideva2004 Рік тому

    Sir enakku leg ankle length plate (5 years)irukku little bit pain plate remove pannanuma sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Xray eduthu Screw break or loosening irukka nu check pannanum, plate nala problems irunthal, remove panrathu nallathunga.

    • @malinideva2004
      @malinideva2004 10 місяців тому

      Thank you sir

    • @malinideva2004
      @malinideva2004 10 місяців тому

      Sir implant surgery done two months back thank you so much