தம்பி பவா! மிகவும் தயக்கத்துடன் இந்தக் காணொளியினைக் கேட்டேன்.ஏன் தயக்கம்?ஆம்.மனம் கனத்துப் போய்விடுமோ என்ற பயம்.மாறாக, எல்லாம் வல்ல இறைவனிடம் எல்லோரையும் ஆசீர்வதியுங்கள் எனப் பிரார்த்தனை செய்தேன் கண்ணீருடன்.ஒரு நாள் உங்களை நான் சந்திப்பேன்.நீங்கள் திரு.நஜீப் கைகளைப் பற்றிக் கொண்டது போல் உங்கள் கைகளைப் பற்றிக் கொள்வேன்.பேச இயலுமா தெரியவில்லை.நன்றி அய்யா.
Hi Harun, I am Toronto, Canada too. I really got blown away by Najib, you have mentioned he has a fan club. I would like to be a part of it. I can be reached at sunilkthirukotiyur@gmail.com
எனக்கு வயது 53. நான் சிறு வயதில் பார்த்த முஸ்லீம்கள் தொலைந்து விட்டார்களே ,என்று வருத்தத்தில் இருந்தேன்.உண்மையான முஸ்லீம்மை, மீண்டெடுத்து காட்டிய பவாவுக்கு நன்றி.!
பவாஐயா மனம்மெல்லாம் நெகிழ்ந்து பாரமாக இருக்கிறது இப்படியும் மனிதர் இருக்கிறார் என்று நினைக்கும் போது மனதில் ஒரே ஒரு பதில் எனக்கு கிடைத்தது ஏன் என்றால் நீங்கள் மனிதநேயம் மிக்கவர் அதனால் தான் உங்களை தேடி மிக நல்ல மனிதர்கள் வருகிறார்கள்..கண்ணீர் வுடன் தான் கேட்டுக் கொண்டு இருந்தேன் இந்த புவியியல் இப்படி பட்ட மனிதர்கள் இருக்கிறாகள் என்று நினைக்கும் போது மனம் மெல்லாம் பூரித்து விட்டேன் நன்றி பவாஐயா.. Rராஜி 🙏
மாத விலக்கு நிறுத்த மணலை சலித்து பயன்படுத்தும் நாட்டில் நாம் ராஜபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி கொல்கிறது. நஜுப் என்னும் அற்புத மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
பவா, தன் நலம் கருதாது, அமைதியாக சமூக சேவை செய்யும் அற்புதமான மாமனிதர்களை எமக்கு அறிமுகம் செய்கிறீர்கள். இதன்மூலம் எல்லோர் மனதிலும் மனித நேயத்தையும் விதைத்துச் செல்கிறீர்கள். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கனடாவில் இருந்தும் தினமும் உங்கள் கதைகளைக் கேட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் . நன்றி ! வாழ்த்துக்கள் !
அருமையான மனிதர் நஜீப் அவர்களைப்பற்றி அருமையான உரையாடல். இன்றும் இப்படிப்பட்ட மனிதரகள் நம் நாட்டில் உலா வருகிரார்கள் என்பதை அறிந்து என் மெய் சிலிற்கிறது.
மிகச் சிறந்த நஜீப் என்ற ஒரு மனிதனை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி பவா ஐயா.. விரைவில் உங்களை நேரில் சந்தித்து கைகளைப் பற்றிக் கொண்டு பேச வேண்டும். நன்றி
இப்பொதெல்லாம் எனது அதிகாலை பொழுதிற்கு முன்பான பின்னிரவுகளை உங்களது வலையொளி பதிவுகள் களவு கொள்கின்றன. காலையில் எழுந்ததும் அதை பற்றி எனது நண்பர்களுடன் சக ஊழியர்களுடன் பேசி மகிழ்வதில் எனது நாட்களை எனக்கே தெரியாது உங்களுக்கு கொடுக்க தயாராகி விடுகிறேன். ஆனால் இதில் நிறைவு இருப்பதை உணர்கிறேன் பவா அண்ணா. விரைவில் தங்களை சந்திக்கிறேன். தற்போது அதிகாலை 4மணி. இந்த காணொளியை இரண்டு முறை கேட்டபின் இந்த பதிவை பதிவிடுகிறேன்.
உன்னதமான மனிதர்களுடன் உண்டான பழக்கங்கள் யாவும் ஒரு கோடரியையும் பூப்பந்தாக்கும் என்ற மிகப்பெரும் உண்மையை தினமும் காலை தேநீர் போல திரும்ப திரும்ப பவ அய்யாவின் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களும் அவர் சொல்லும் கதை மாந்தர்களும் நிறுவிக்கொண்டே வருகின்றனர் . மிக்க நன்றி அய்யா ❤️
April 20.2020 11.30 3rd time watching the video, couldn't watch it inside my bedroom even the ac breez, is not enough, watching it again standing outside my home. The best UA-cam video kicked me out from my room.
Bava chelladurai's contribution to his society and the lives associated with him are grateful of their life and he inspires us towards not only rejoicing the goodness in everything but it also makes us to be kind towards all...
பவா.. அண்ணா சத்தியமாக நான் அழுதுகொண்டே இந்த கதையை கேட்டேன்... உங்களையும் உங்கள் பாதிப்பையும் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
After watching this video - I am thinking before coming to Tiruvannamalai - I will go to Najeeb Brother's house and meet him - What a meaningful life he leading - Great Human being and real hero
Amazing to see people with different dimensions… how beautiful bava narrates the meticulous character of that person.. for a minute I thought the boy ran away
உங்களுடைய எத்தனையோ பதிவுகள் ஒரு மணிநேரத்திற்கு மேலாக சென்றிருக்கிறது ஆனால் எனக்கு இந்த அன்பு தோழரை பற்றிய பதிவு மிக குறைவாக இருப்பதில் வருத்தம் அடைகிறேன் இதுபோன்ற மனிதர்களை பற்றி நிறைய பதிவுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் குறைந்தபட்சம் சில நல்ல உள்ளங்கள் ஏதாவது நாம் வரலாற்றில் பதிந்து வைக்க வேண்டும் பவா அய்யா அவர்களே
பாவ அப்பா வணக்கம்! எனக்கு 45 வயது இதுவரை என் வாழ்நாளில் சந்தித்த மனிதர்கள் என்னை உபயோக படுத்தி விட்டு உதாசின படுத்திய மனிதர்களை தான் இது வரை சந்தித்தேன் இப்படியும் மனிதர்களா? நான் அவர்களோடும்,உங்களோடும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்க ஆசை படுகின்றேன் எனக்கு அப்படியான வாய்ப்பு கிட்டுமா!!!
பவா பல மனிதங்களை(மனிதர்களல்ல) பற்றி பகிர்ந்திருக்கிறார் ஆனால் நஜீப்பின் தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் இன்னொரு கேரள எழுத்தாளர் மகனின் திருமணம் குறித்த பதிவு மிக மிக அருமை. இதற்கெல்லாம் மேலாக நஜீப்பின் குழந்தை பவாவிடம் சித்தப்பா மாப்பிள்ளை பிடித்துள்ளது நீங்கள் சொன்னால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதில் நானே உடைந்து அழுது விட்டேன்... இவர்களெல்லாம் எங்கு உள்ளார்கள் அவர்களெல்லாம் பவாவிற்கு மட்டுமே கண்களில் படுவார்களா????????
தம்பி பவா! மிகவும் தயக்கத்துடன் இந்தக் காணொளியினைக் கேட்டேன்.ஏன் தயக்கம்?ஆம்.மனம் கனத்துப் போய்விடுமோ என்ற பயம்.மாறாக, எல்லாம் வல்ல இறைவனிடம் எல்லோரையும் ஆசீர்வதியுங்கள் எனப் பிரார்த்தனை செய்தேன் கண்ணீருடன்.ஒரு நாள் உங்களை நான் சந்திப்பேன்.நீங்கள் திரு.நஜீப் கைகளைப் பற்றிக் கொண்டது போல் உங்கள் கைகளைப் பற்றிக் கொள்வேன்.பேச இயலுமா தெரியவில்லை.நன்றி அய்யா.
நஜீப் குட்டிபுரம், என் நண்பர்... அவர் மனிதநேயத்தை நம்புகிறார்.... கனடாவில் அவருக்கு ரசிகர் மன்றம் உள்ளது..
கோவையிலிருந்து இவ்வளவு பக்கத்தில் உள்ள நஜீப் குச்சிபுரம் எப்போது காணப்போகிறேன் தெரியவில்லை...
Harun Abdullah najib contact no pls
Like to meet you brother
Hi Harun, I am Toronto, Canada too. I really got blown away by Najib, you have mentioned he has a fan club. I would like to be a part of it. I can be reached at sunilkthirukotiyur@gmail.com
எனக்கு வயது 53. நான் சிறு வயதில் பார்த்த முஸ்லீம்கள் தொலைந்து விட்டார்களே ,என்று வருத்தத்தில் இருந்தேன்.உண்மையான முஸ்லீம்மை, மீண்டெடுத்து காட்டிய பவாவுக்கு நன்றி.!
எத்தனை அற்புதமான தெய்வங்களை தங்கள் வாழ்வில் கடந்து வந்திருக்கிறீர்கள் பவா sir
தினமும் மாலையில் என் மனம் தானாகவே தங்களின் பேச்சை கேட்க தவிக்கிறது. நீங்கள் வாழ்க நலமுடன்
சிறந்த கதைகள் மட்டும் அல்லாமல் சிறந்த மனிதர்கள் அறிமுகம் செய்யும் பவா செல்லத்துரை
பவாஐயா மனம்மெல்லாம் நெகிழ்ந்து பாரமாக இருக்கிறது இப்படியும் மனிதர் இருக்கிறார் என்று நினைக்கும் போது மனதில் ஒரே ஒரு பதில் எனக்கு கிடைத்தது ஏன் என்றால் நீங்கள் மனிதநேயம் மிக்கவர் அதனால் தான் உங்களை தேடி மிக நல்ல மனிதர்கள் வருகிறார்கள்..கண்ணீர் வுடன் தான் கேட்டுக் கொண்டு இருந்தேன் இந்த புவியியல் இப்படி பட்ட மனிதர்கள் இருக்கிறாகள் என்று நினைக்கும் போது மனம் மெல்லாம் பூரித்து விட்டேன் நன்றி பவாஐயா.. Rராஜி 🙏
True
@@rajir8796 4h4yytytty9tyt8yyt9oi909t0 yt9rty89t84rtut r48 t t8r5yrrt89t 6r4 9ty 8
மாத விலக்கு நிறுத்த மணலை சலித்து பயன்படுத்தும் நாட்டில் நாம் ராஜபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி கொல்கிறது. நஜுப் என்னும் அற்புத மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
Saudui arapeya 30 eyarsh mun
🙏
உங்களின் ஒரு ஒரு காணொளிக்கு பின் சில மணிகள் பேச்சற்று போகிறேன்.
அந்த ஊரை பலமுறைமுறை கடந்து சென்றிருக்கிறேன் இனிமேல் போகும் பொழுது அந்த மாமனிதரை சந்திக்க விரும்புகிறேன் தகவலுக்கு நன்றி ஐயா
பவா, தன் நலம் கருதாது, அமைதியாக சமூக சேவை செய்யும் அற்புதமான மாமனிதர்களை எமக்கு அறிமுகம் செய்கிறீர்கள். இதன்மூலம் எல்லோர் மனதிலும் மனித நேயத்தையும் விதைத்துச் செல்கிறீர்கள்.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கனடாவில் இருந்தும் தினமும் உங்கள் கதைகளைக் கேட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் . நன்றி ! வாழ்த்துக்கள் !
அருமையான மனிதர் நஜீப் அவர்களைப்பற்றி அருமையான உரையாடல். இன்றும் இப்படிப்பட்ட மனிதரகள் நம் நாட்டில் உலா வருகிரார்கள் என்பதை அறிந்து என் மெய் சிலிற்கிறது.
பவா செல்லத்துரை ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம்!
என் சமகாலத்து அற்புத கதைசொல்லி!
வாழ்க நீ எம்மான்!
அழகான நபரை , மிக அழகான தாங்கள் விமர்சித்த விதம் அருமை ஐயா.பூமிப்பந்து மலடாகிவிடாது நிச்சயமாக.
Amuthaselvi muppidathi pava
சகோதரி தங்களுடைய வார்த்தை மிகவும் அற்புதம். பூமி பந்து மலடாகி விடாது
மனிதருள் மாணிக்கம். இப்படிபட்ட மனிதர்களை வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க ( தரிசிக்க)வேண்டும். நஜீப் பற்றி சொன்ன பவாவின் கருத்துக்கள் மிக அருமை
கண்டிப்பாக அவரை நேரில் பார்க்க வேண்டும் பவா.
பேரன்புகள் பவா. 😍 😘
கேட்கும் போதே மனம் நெகிழ்ந்து விடுகிறது... நன்றி பவா. Sir...
ஐயா வணக்கம், என்ன அருமையான பதிவு. இவ்வளவு அதிஅற்புத அதிசய மனிதரை அறிமுகம் செய்ததற்கு நன்றி, .......... நன்றி.
நிறைந்த மனதுடன் சகோதரர் நஜீப் அவர்கள் நிறைந்த ஆயுளுடனும் வளங்களுடனும் சுற்றம் சூழ வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பவா 🙏 ❤️ 😘
இது மட்டும் lock down காலமாக இல்லாதிருந்தால் இந்நேரம் என் காரை குச்சிப்புரம் நோக்கி விட்டிருப்பேன்.
குட்டிப்புரம்
Naangalum athe nenpula thn nanba irukom. Thanjavur
பாராட்டுக்கள்.....
என்னைப்போலவே.... உங்களையும் எண்ணுவேன்..
நெகிழ்ச்சியான பதிவாக இருந்தது.. இந்த பதிவை எங்களுக்கு பரிசளித்ததற்கு நன்றிகள் பவா சார்1💐
இந்தக் கொடுப்பினைக்கு நன்றி வாழ்த்துக்கள்
இந்த உன்மை சம்பவத்தில் பல முறை மெய் சிலிர்த்தேன். ..பவா அண்ணா
மனிதமும் நட்பும் எதிர்பார்பற்றது எதிர்பார்பிருந்தால் அர்த்தமற்றது. அழகான நட்பு உங்களுடையது.
மிகச் சிறந்த நஜீப் என்ற ஒரு மனிதனை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி பவா ஐயா.. விரைவில் உங்களை நேரில் சந்தித்து கைகளைப் பற்றிக் கொண்டு பேச வேண்டும். நன்றி
நல்ல குரல் வளம் பாவாஎதார்த்தமானநடைவாழ்த்துகள்
🙏👌மனிதனை பற்றி சொன்னிங்க திரு பவா, சிறந்த மனிதாபிணி நஜிப் அவர்களை உங்களால் மனதில் பதிந்துள்ளார் நன்றி
நஜீப்...மிகவும் வித்தியாசமான மனம் படைத்தவர்...நன்றி ஐயா
hi Bava sir i am so happy that you shared this memories with all of us. made my day thanks you
என்ன ஒரு வாழ்வியல் ❤️ நஜீப் எனும் இயற்கைய மனிதன். என்ன ஒரு அழகான கதை சொல்லி நம் பாவா 💐😊👍 நன்றி சுருதி டிவி
Millions of untold Najeebs are still existing. Perfect oration!! Thank you Bhava.
Bawa neer thandhai illadhavargalku ulagatthayum makkalaiyum kaatum thandhai... Neer vaalga pallaandu .....love u daddy
Bava i will cry about this vedio ...
Im more feel about my life என்னை அழவைத்துவிட்டீர்கள் ...மனிதனாக வாழ நானும் இனிமே, முயற்ச்சிக்கிறேன் பாவா
என்ன ஒரு மாமனிதர் தாங்கள். உங்களின் கதையை கேற்கும் ஒவ்வொரு முறையும், உங்களை சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஆவலும் கூடுகிறதே..
தோழர் பவா சமீபத்திய நாட்கள் உங்களுடன் நான் வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கிறது நஜீப் அருமையான மனிதர்
நட்பும் சூழலும் உங்களுக்கு நல்ல வரம். வாழ்க வளர்க.
இந்த நஜிப் குட்டிபுரம் பற்றி நீங்க பேசிய இந்த வீடியோ மனத்தூய்மையை கொடுக்குது Sir Thank you Sir..
கடவுளைக் கண்டேன் காணச்செய்த பவா செல்லத்துரை சாருக்கு ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தும் பெரும் பேறு .நான் வணங்கும் இறைவன் அருளினார்.நன்றி...என்வாழ்வில் மறக்கக்கூடாத பதிவு...
ஒருமுறையேனும் நஜீபின் அம்மாவை பார்த்து வணங்க வேண்டும். இந்த மனிதனை பெற்றதற்கு
வாழ்க்கை யென்று வாழ்ந்தால் நஜீப் போல ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். உண்மையான மனிதன். Bava chelladurai அவர்களுக்கு நன்றி.
This kind of mercy leads our life's now a days. Thank you so much sir. Today speech very inspiring sir.
பவா பகிர்ந்ததில் இதுதான் என்னை அதிகமாக பாதிக்கிறது
மனித உருவில் கடவுள்
திரு நஜீப் அவர்கள் வாழ்த்துக்கள் அவரின் மனிதநேயதுக்கு...
தொடரட்டும் தொண்றாட்டல்
மகத்தான மனிதர் ஒரு முறையாவது நேரில் பார்த்து ஆரத்தழுவ வேண்டும் ❤
கிரங்கி போண்ணேன் தலைவா.... நஜிப் குச்சிபுரம்!.... உங்களுக்கு ஒரு ராயல் salute!.
நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியதை நான் எப்பொழுதும் வணங்கி கொண்டே இருப்பேன்.
தேவதையின் மறு உருவங்கள்... வாழ்க வளமுடன்...
இப்பொதெல்லாம் எனது அதிகாலை பொழுதிற்கு முன்பான பின்னிரவுகளை உங்களது வலையொளி பதிவுகள் களவு கொள்கின்றன. காலையில் எழுந்ததும் அதை பற்றி எனது நண்பர்களுடன் சக ஊழியர்களுடன் பேசி மகிழ்வதில் எனது நாட்களை எனக்கே தெரியாது உங்களுக்கு கொடுக்க தயாராகி விடுகிறேன். ஆனால் இதில் நிறைவு இருப்பதை உணர்கிறேன் பவா அண்ணா. விரைவில் தங்களை சந்திக்கிறேன். தற்போது அதிகாலை 4மணி. இந்த காணொளியை இரண்டு முறை கேட்டபின் இந்த பதிவை பதிவிடுகிறேன்.
தங்களின் பகிர்வால் நானும் கேட்டேன்... 👍🙏
உங்கள் . மனசு புரிகிறது... நண்பா..
Mila arumai sako
நன்று.நன்றி.
நன்றி
அண்ணா
அருமை பேச்சு
எளிமை பேச்சு
பொருமை பேச்சு
உண்மை பேச்சு
வாழ்த்துக்கள்
இப்படிப்பட்ட மனிதர்களின் வரலாற்றைக் கேட்கும் போது மூலாதாரத்தில் இருந்து குண்டலினி யோகம் செய்யாமலே சகஸ்ர சக்கரத்திற்கு பயணம் செய்கிறது மிக்க நன்றி
இது தான் உண்மையான ஆன்மீகம் நான் உன்னை ஆச்சர்யங்களை காணசெய்வேன் 😍😍😍
உன்னதமான மனிதர்களை அறிந்து கொள்ளச் செய்த உன்னத மனிதரே.வாழ்க வளமுடன்.
நாம் என்ன வாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள உதவியதற்கு இறைவனுக்கு நன்றி
என்ன மாதிரி மனுசண்னே நீங்க
உங்க பேச்சை கேட்கும் போதுதான் வாய் என்பது வெறும் சப்தம் மட்டுமே மனசுல இருந்து வருவதுதான் சொல் என்பது புரியுது
நஜீப் அவர்களை நிச்சயம் சந்திக்க வேண்டும் பவா சார்.
Too good to believe. Unbelievable . But that great KUCHIPPURAM's face reminds me of SHIRDHI SAI. THIS VIDEO GIVES A VERY NICE FEELING. THANKS. B.C.
கடையெலு வள்ளல் களின்,
அவர் காலத்தின் காலத்தின் பொக்கிசம். பாவசார் நீங்கள்
நீங்கள் அந்த பொக்கிசத்தின். முதல் முன்னுரை. 👍👏👍
உன்னதமான மனிதர்களுடன் உண்டான பழக்கங்கள் யாவும் ஒரு கோடரியையும் பூப்பந்தாக்கும் என்ற மிகப்பெரும் உண்மையை தினமும் காலை தேநீர் போல திரும்ப திரும்ப பவ அய்யாவின் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களும் அவர் சொல்லும் கதை மாந்தர்களும் நிறுவிக்கொண்டே வருகின்றனர் .
மிக்க நன்றி அய்யா ❤️
வெகு விரைவில் நஜிப் அண்ணா அவர்களை சந்திக்க வேண்டும் பவா அண்ணா💕💕💕💕 இந்த காணொளியை கேட்ட பிறகு நானும் மனிதனாக வாழ ஆசை படுகிறேன் அண்ணா💕😢💕💕💕💕
வார்த்தைகள் இல்லை பவா..
மிகவும்நன்று
இந்த பதிவு என்னை நெகிழ வைத்தது
பவா சார், உங்கள் குடும்பத்தாரும், உங்கள் நண்பர் நஜீப் குடும்பத்தாரு பல ஆண்டுகள் ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகள். நன்றி...
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கங்கள்
மனிதா்களின் மீது அன்பு பெ௫க்கெடுக்கினறது ௨௩்கள் பேச்சு..
என் மனதை உருக்கிய ஒரு நிகழ்வு
April 20.2020 11.30 3rd time watching the video, couldn't watch it inside my bedroom even the ac breez, is not enough, watching it again standing outside my home. The best UA-cam video kicked me out from my room.
Understood ur feel
Bava chelladurai's contribution to his society and the lives associated with him are grateful of their life and he inspires us towards not only rejoicing the goodness in everything but it also makes us to be kind towards all...
ஐயா பவா உங்கள் பேச்சை கேட்கும்போதே அழுகையாக வருகிறது!!உங்களை எப்ப்போதுசந்திப்பபோம் என்று காத்திருக்கிறேன்!!!🌹🌹
பவா அருமை......வாழ்நாளில் ஒரு முறை நஜீம் பார்க்கணும்
Thanks a lot Sir..of late I am following your videos..today your intro abt Najeeb brought tears...you have earned lot of good souls..
பவா.. அண்ணா சத்தியமாக நான் அழுதுகொண்டே இந்த கதையை கேட்டேன்... உங்களையும் உங்கள் பாதிப்பையும் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
அற்புதம்
நன்றி பாவா
வார்த்தைகள் இல்லை.
அளப்பரிய மனிதம்.
அதை சிலாகித்து நெஞ்சின் ஊடே கடத்தும் மாண்பு பவா அவர்களின் சிறப்பு. மனிதம் வாழ்க.
After watching this video - I am thinking before coming to Tiruvannamalai - I will go to Najeeb Brother's house and meet him - What a meaningful life he leading - Great Human being and real hero
❤️
Amazing to see people with different dimensions… how beautiful bava narrates the meticulous character of that person.. for a minute I thought the boy ran away
Excellent great najeb sir 🙏🙏🙏 touching.
நன்றி நன்றி பவா அண்ணா
இப்போதான் கேக்குறேன். காலையில் மனசு கணக்கிறது. என்ன மனுஷன் sir நீங்க. என்றென்றைக்கும் இப்படியே சந்தோசமா இருத்திடுங்க sir
பவா ♥️
மிகவும் நெகிழ்ந்து விட்டேன்
வார்த்தைகளே இல்லை
very good no words to say truly speaking i am so many time crying in my heart beautiful god give all the wealth to you please introduce such a people
பவா அண்ணா உங்கள் கையைப் பற்றிக் கொண்டு அந்த மலையை சுற்றி வர ஆசை ...ஆனால் நஜீப் போல அத்தனை பரிசுத்தமானவன் இல்லை என்ற ஏக்கமும் என்னை வதைக்கிறது
Bava Sar, this message is from Kuala Lumpur MALAYSIA, your story telling is excellent , simple and looks lively.
அற்புதம்.
Through this noble story u r introducing the noble person to this world.... Thank you bava sir...
பவா அன்னா நான் நீலகண்டன் திருவாரூர். சய்லஜா அக்காவிற்கு பிறகு உங்கள் பேச்சின் இனிமையில் என் மனது கொள்ளை போகிறது உன்னிடம்
மிகவும் அருமை அருமை
சிறந்த நட்பு என்பதெல்லாம் ஒரு பெரிய வரம் .
இப்படி எல்லாம் ஒரு மனிதன் வாழ முடியுமா இதுபோன்ற மனிதர்களை நட்பு பாராட்டி விரும்புகிறேன்
கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு முறை நஜீப் அவர்களை தரிசனம் செய்ய வேண்டும்.
Good human being..
இதயம் ❤️ நிறைந்த வாழ்த்துக்கள்
Excellent video - worth to watch
உங்களுடைய எத்தனையோ பதிவுகள் ஒரு மணிநேரத்திற்கு மேலாக சென்றிருக்கிறது ஆனால் எனக்கு இந்த அன்பு தோழரை பற்றிய பதிவு மிக குறைவாக இருப்பதில் வருத்தம் அடைகிறேன் இதுபோன்ற மனிதர்களை பற்றி நிறைய பதிவுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் குறைந்தபட்சம் சில நல்ல உள்ளங்கள் ஏதாவது நாம் வரலாற்றில் பதிந்து வைக்க வேண்டும் பவா அய்யா அவர்களே
மிக மிக அருமை பாவா
Thanks for your story sir
Touching story ❤️❤️🙏
Excellent speech.Hats off to Nazeeb kuttipuram
பாவ அப்பா வணக்கம்! எனக்கு 45 வயது இதுவரை என் வாழ்நாளில் சந்தித்த மனிதர்கள் என்னை உபயோக படுத்தி விட்டு உதாசின படுத்திய மனிதர்களை தான் இது வரை சந்தித்தேன் இப்படியும் மனிதர்களா? நான் அவர்களோடும்,உங்களோடும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்க ஆசை படுகின்றேன் எனக்கு அப்படியான வாய்ப்பு கிட்டுமா!!!
Same story here
பவா பாவ என்று பதிவு. இதுதான் பிடிக்கவில்லை தப்புதப்பா எழுதுவது..
நஜீப் அவர்கள் மிகவும் முக்கியமான நண்பர் பவா . குன்னங்குளம் பக்கத்தில் பயஙி என்று ஓர் உள்ளது. நாங்கள் அங்கிருந்து தான் பொன்னானி பீச் சென்றோம்.
பவா பல மனிதங்களை(மனிதர்களல்ல) பற்றி பகிர்ந்திருக்கிறார் ஆனால் நஜீப்பின் தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் இன்னொரு கேரள எழுத்தாளர் மகனின் திருமணம் குறித்த பதிவு மிக மிக அருமை.
இதற்கெல்லாம் மேலாக நஜீப்பின் குழந்தை பவாவிடம் சித்தப்பா மாப்பிள்ளை பிடித்துள்ளது நீங்கள் சொன்னால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதில் நானே உடைந்து அழுது விட்டேன்... இவர்களெல்லாம் எங்கு உள்ளார்கள் அவர்களெல்லாம் பவாவிற்கு மட்டுமே கண்களில் படுவார்களா????????
Amazing people hats off to you people bava sir