Bharathiraja | தமிழ் வாழ்வின் உணர்வுக் குறியீடு! | Bava Chelladurai speech | பாரதிராஜா | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 281

  • @arulselvan5597
    @arulselvan5597 4 роки тому +10

    இந்த பதிவை கேட்ட பின்பு "கடவுளைப் பற்றிய அனுமானம் முன்கூட்டியே இல்லாமல் இருந்தால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் கடவுளைக் காணலாம்" என்று கூறிய ஜெ.கே'வின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்த மனுஷன் (பாரதிராஜா அவர்கள்) பலபேர்யை வாழவைத்து தானும் வாழ்ந்திருகான்யா..Hatts off sir...நன்றி பாவா ஐயா.

  • @yuvaraj6140
    @yuvaraj6140 4 роки тому +4

    அட என்னங்க இப்படி பின்றிங்க கடந்த மூன்று நாளுக்கு முன்பு தா உங்க வீடியோ வ பார்க்க ஆரம்பிதேன் தொடர்ந்து இரவு பகலா பக்கின்றேன் மகிழ்ச்சி

  • @mmshalini
    @mmshalini 2 роки тому

    அருமையான உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டீர்கள் பவா ..... கேட்க... பார்க்க... ரசிக்க... வியக்க... படியாக இருந்தது....

  • @Esakiyappan1888
    @Esakiyappan1888 4 роки тому +1

    பேச்சின் பெரு வெள்ளம் உங்கள் காணொலியில் அருமை ஐயா.

  • @danysrini
    @danysrini 4 роки тому +1

    திரு பாரதிராஜா அவர்களே தன்னை பற்றி ய நினைவுகளை கூறியிருந்தாலும் அவர் மீதான மரியாதையும் மதிப்பும் கூடியிருக்குமா என தெரியவில்லை... ஆனால் தங்கள் நாவன்மையில் அவருடைய நினைவலைகள் அவர் மீதான மதிப்பை பன்மடங்கு உயர்த்தி விட்டீர் பவா sir......மேலும் பல ஆளுமைகளின் நினைவலைகளை தாங்கள் கூற காத்திருக்கிறோம்

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 роки тому

    இயற்கையோடு நிறைந்த யதார்த்த சூழல் பின்னனியில் அருமை சார்

  • @jbphotography5850
    @jbphotography5850 4 роки тому +2

    தமிழ் மண்ணையும் இயற்கையும் என்றும் நேசிப்பவர் பாரதிராஜா....

  • @sakthivela9666
    @sakthivela9666 3 роки тому

    இந்த பதிவை கேட்ட உடன் எனக்கு உங்களை காண வேண்டுமென்ற தோன்றுகின்றது

  • @babua3462
    @babua3462 4 роки тому +1

    🙏👌அருமையான பதிவு பவா, திரு பாரதிராஜா அவர்கள் என்றும் மனதளவில் இளமையானவராகவே இருக்கிறார், அவரை உயர்த்தியவர்களையும், அவருடைய நண்பர்களையும் மிகவும் நேசிச்சப்பவராக உங்கள் பதிவின் மூலம் தெரிந்தது🙏( நாட்டு கோழிகளுக்கு வெளியில் தட்டுப்பாடாக உள்ளது 😄😄😄😄 )

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    அருமையான சொல்லாடல்.அழகான கதை சொல்லிதான் .

  • @athappanmuthiah6675
    @athappanmuthiah6675 2 роки тому

    உங்களது தொடக்க பதில் மிக அருமை

  • @adammpk2964
    @adammpk2964 4 роки тому +3

    தமிழர் வாழ்வின் உணர்வின் குறியீடு மிகவும் அற்புதமான பதிவு ஐயா

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 роки тому

    உங்களைப்போன்றோரை தான் தேடுகிறேன்.என் கவிதையின் வரிகளாக...

  • @SheikDawood794
    @SheikDawood794 4 роки тому +1

    உங்களின் மொழி ஆளுமை...
    அழகான பின்னணி...
    இயற்கையான இசை...
    அனைத்தும் அருமை...
    நன்றி ஐயா

  • @muhammadfarid827
    @muhammadfarid827 4 роки тому

    நிறைவான பதிவு🤝🌹 பலதரப்பட்ட மனிதர்களின் என்னம் , எதிர்ப்பார்ப்பு, கற்பனை, காவியம் , கடவுள் நம்பிக்கை என எத்தனை விந்தை! பக்கங்கள் பல இருந்தும் கையில் பட்ட ஏட்டை மட்டுமே காவியம் என கருதும் மனப்போக்கில் இருந்து கொஞ்சம் விடுதலை, மீண்டும் மீண்டும் நன்றி ஐயா🌹

  • @mohankumar-hu6fw
    @mohankumar-hu6fw 4 роки тому

    அருமை. திரு. பாரதிராஜா படைப்பு அனைத்தும் ஒவியம்
    இத்தனை முறை அவர் படம் பார்த்தாளும் புதிதாக பார்ப்பது போல் இருக்கும்.
    தமிழர்களின் வாழ்வியல் பெட்டகம்.
    பவா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 роки тому

    பாரதிராஜா என்னும் மகா கலைஞனின் வாழ்வை அல்ல அல்ல வாழ்வியலை படம் பிடித்து காட்டி எங்களை புளகாங்கிதம் அடைய செய்தீர்.....
    உண்மையான கலைஞனுக்கு கர்வம் கண்டிப்பாக இருக்கும்....
    அதை தாண்டி மண்ணின் வாழ்க்கையை மனதுக்குள் படம்பிடித்து எங்கள் கண்களுக்கு விருந்தாக்க படைக்க அவரால் மட்டுமே முடியும்....
    மண்ணின் மகா கலைஞன் பல்லாண்டு வாழட்டும்
    உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
    -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்---

  • @agaramanbu7076
    @agaramanbu7076 3 роки тому

    நன்றி பவா. பாரதிராஜாவை குருவாக வரித்துக் கொண்டவன். அவரின் முதல் படத்திலிருந்து அவர் பின்னாலேயே அலைபவன் - ஆராதிப்பவன். நீங்கள் பேறு பெற்றவர்.

  • @francismoto
    @francismoto 4 роки тому

    மண்வாசனை கலைஞன். பல சுவாரசியமான உரையாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா. அவர் ஒரு நல்ல குணச்சித்திர நடிகரும் கூட. நான் அவரிடம் ரசிக்கும் ஒரு குணாதிசயம். அவர் எப்போதும் தன்னை புதுப்பித்து கொள்வது தான்.

  • @aramsei5685
    @aramsei5685 4 роки тому

    நீங்கள் கூறும் தகவல்கள் என் தந்தையை எனக்கு நினைவூட்டுகிறது.... என் அப்பாவும் இப்படித்தான் எல்லோரின் வரலாற்று நினைவுகளை சொல்லுவார்... நன்றிகள் பல....

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 4 роки тому +7

    பவா ஐயா .நான் தேனியை சேர்ந்தவன். உங்களது மொழி ஆளுமையில் செய்திகளும் தகவல்களும் அருமை.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 роки тому +8

    ❇️ 💫 திரை துறையில் மிக பெரிய இராஜாவாக பாரதிராஜாவை உயர்த்தி வெளிப்படையாக பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி பவா 🙏 வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கும் நன்றி 🙏 💐

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 4 роки тому

    தங்களது பேச்சை கேட்டு இலக்கியத்தின் மீது நாட்டம் தளிர்விடுகிறது ஐயா

  • @ilangoilangovan30
    @ilangoilangovan30 4 роки тому

    வழக்கம் போல் இந்த பதிவும் உச்சம் தான். அதிக செய்திகளை, குறைந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற வேகம் உங்களது பேச்சில் தெரிந்தது.பாராட்டுகள்.

  • @sheikmohammed791
    @sheikmohammed791 4 роки тому +13

    அருமை 👌 குரல் கொடுத்தார் பவா பின்னணி இசை சேவல் 🐓
    Background super

  • @user-maha5820
    @user-maha5820 4 роки тому +1

    ஆகா ஆகா அருமை ஐயா....

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 4 роки тому +1

    பவா Sir நீங்க எதை சொன்னாலும் ஒரு அழகியல் இருக்கு....

  • @saravanaprabu4885
    @saravanaprabu4885 4 роки тому +1

    இயக்குநர் பாலா அவர்களை பற்றி ,அவரின் ரசிகர்களில் நானும் ஒருவன் ,அந்த காணோளியை எதிர்பார்தது

  • @spalanishanmugam7385
    @spalanishanmugam7385 4 роки тому +1

    பாரதிராஜா என்ற உணர்வின் கலவையை எங்களுக்கு கூறியதற்கு மிக்க நன்றி தோழரே. உறவுகளும் நண்பர்களும் உதவியை மறக்கும் இக்காலத்தில் தன் உயர்வுக்கு காரணமானவர்களை தினமும் நினைக்கும் திரு.பாரதிராஜ அவர்களை போற்றுவோம். உன்னத மனிதர்களின் உள்ளங்களை அறிய செய்த தோழரே வாழ்க. உன் கைகளை பற்றிக் கொண்டேன்.

  • @kuttymoonji3645
    @kuttymoonji3645 4 роки тому

    பின்னால் உள்ள இயற்கை சூழல் அருமை. அதனுடன் உங்கள் சொற்பொழிவு அருமையோ அருமை.

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 4 роки тому

    அருமை ஐயா
    பாரதி ராஜா என்ற ஒப்பற்ற கலைஞனை பற்றி அருமையாக விளக்கியதற்க்கு நன்றி...
    சமீபத்தில் அவாரின் பிறந்த நாள் விழாவை சென்னையில் ஒரு பிரபலமான ஓட்டலில் கொண்டாடியபோது எதேச்சையாக அவரை பார்க்க நேரிட்டது எந்த ஒரு சிறு கர்வமும் இன்றி அந்த ஓட்டல் லாபியில் உள்ள எல்லோரிடமும் கேட்டு கேட்டு
    விருப்பப்பட்ட எல்லோருடானும் படம் எடுத்துக்கொண்டார்.
    மகத்தான கலைஞன் நூறு ஆண்டு வாழ வேண்டும்.

  • @news24tv10
    @news24tv10 Рік тому

    மனிதர்களின் எதார்த்தமான மறுபக்கம் எல்லோருக்கும் பாடம்

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 роки тому

    திரு பவா அவர்கள் எழுத்தின் மீது மட்டுமன்றி சினிமா மீதும் ஆர்வம் கொண்டுள்ளது தெரிய வருகிறது. வாழ்த்துகள், பாராட்டுக்கள், தங்களது பயணம் வெற்றொகளால் நிறைந்து வழியட்டும். மகிழ்ச்சி, நன்றி

  • @யாழ்மதிதினேஷ்

    இறுதியில் இயக்குனர் இமயத்தின் தியானம் பற்றி பேசியது மிக நெகிழ்வான இடம் பவா.. காலத்தை வென்றே நிற்க்கும் அம் மகா கலைனின் படைப்புகள்.. நன்றி பவா..

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 роки тому

    தோழர், வால்டர் படம் பார்த்தேன் அருமையாக நடித்திருந்தீர்கள். தங்களின் திரை அவதாரம் மிக அருமை. பாரதிராஜாவுடன் தங்களின் பயணம் மிகவும் ஆச்சரியமளிக்கிறது. கவிஞர் ஜோ மல்லூரி யின் பள்ளித் தோழன் நான் நீங்கள் அன்னக்கொடியும் கொடி வீரனும் பட பூஜையில் கலந்து கொண்டதை விவரித்தீர்கள் அதை பாரதிராஜாவோடு நெடுநாட்களாக இணைந்து பயணிக்கும் ஜோ வும் அந்த விழா ஏற்பாடுகளை கவனித்தான்

  • @mohanakrishnan8957
    @mohanakrishnan8957 4 роки тому +1

    சினிமா என்பது ஒரு கலை மட்டுமல்ல அது ஒரு மொழி .சினிமாவை பார்பது என்பது சாதரணமானதுல்ல.
    தமிழ் சினிமாவில் பாரதிராஜா ஒரு மைல் கல்.
    தமிழ் சினிமாவில் பாரதிராஜாவுக்கு முன் ,பாரதிராஜாவுக்கு பின் என்று இருக்கும். அவரை பற்றி யாராவது பேச மாட்டார்களா என்று எதிர்பார்த்து இருந்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய ஒவ்வொரு படைப்பும் வரலாறு பதிவுகள்.இப்படி பட்ட ஒரு கலைஞன் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்றால் நான் செய்த பாக்கியம் .
    இயக்குநர் ராம் ,மிஷ்கின் ,பாலு மகேந்திரன்,சீனு ராமசாமி,பாலா,இன்னும் பல இயக்குநர்கள் தமிழக மக்களின் மிக பெரிய சொத்துகள்.
    ஐயா பவா அவர்களுக்கு நன்றி.

  • @செந்தூர்சிவா

    மண்வாசனை படத்திற்கு
    ஹீரோ தேடிய கதை
    பலமுறை வெவ்வேறு குரல்களில் கேட்டிருக்கிறேன்...
    அதனையையும் தாண்டிய
    ஒரு இனிமை உங்கள் கதையாடலில் இருக்கிறது...
    அதுதான்
    பவா அண்ணன்.....

  • @ksanand1974
    @ksanand1974 4 роки тому +14

    அண்ணா உங்களை என்றும் புரிந்து கொண்ட வாசகர்கள் இருக்கோம் ணா

  • @premalatha.s1959
    @premalatha.s1959 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு பவா ஐயா👍

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 роки тому

    மிக அருமையான பதிவு.உங்களை நேரில் சந்திக்க ஆசை.உங்கள் குரல் உங்களுக்கு மிகப் பெரிய வரம் சார்.

  • @nandakumark1699
    @nandakumark1699 4 роки тому

    தியேட்டர் கூண்டு ஞாபகம் வருகிறது. நன்றி பவா

  • @priyadarsini9032
    @priyadarsini9032 4 роки тому +2

    Bava sir's speech is a Meditation 🙏
    Hats off Bava sir

  • @manomala6781
    @manomala6781 4 роки тому +2

    ஐயா தமிழ்பட இயக்குநர் திரு பாரதிராஜா அவர்களைப் பற்றிய பகிர்தல் ,அலாதி தருகிறது
    வாழ்க வளர்க ஐயா

  • @allinall4782
    @allinall4782 4 роки тому

    அருமை சார்.. வியப்போடும் மகிழ்ச்சியோடும் எந்த காணொளியையும் இதற்கு முந்தைய காணொளியையும் பார்த்தேன். நன்றி..

  • @vijayakumarirajendran1933
    @vijayakumarirajendran1933 4 роки тому +1

    என் இனிய பவா அவர்களே
    வணக்கம்.
    மிக அருமையாகப் பகிர்ந்தீர்கள்
    தமிழ் மக்களின் உணர்வுக் குறியீட்டை.
    நன்றி👍

  • @omnamasivaya4870
    @omnamasivaya4870 3 роки тому

    நல்ல மனிதனை சந்தித்த மகிழ்வில் ....

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 роки тому

    அரிதாரம் பூசாத உங்கள் பேச்சி..அழகு

  • @balakrishnanvenkatachalam9891
    @balakrishnanvenkatachalam9891 4 роки тому

    வரும் காலம் முழுதும் உங்கள் கதைகளையும் வாழ்வின் அனுபவங்களையும் கேட்டுக் கொண்டே இருந்து விடலாம் போல் இருக்கிறது நன்றி பவா சார் எளிய யதார்த்த தமிழ் சினிமாவின் பிதாமகன் பாரதி ராஜா சாமான்ய தமிழ்சமூகத்தின் முதல் பிரதிநிதி

  • @muthiaha7770
    @muthiaha7770 3 роки тому

    Dear Bava sir, Excellent info about Bharathiraja tamil cinima chakravarthy. Great Bava.....

  • @tamilaram-792
    @tamilaram-792 4 роки тому

    ஐயா பாரதிராஜா அவர்களோடு அப்பா பவா அவர்களும்
    இக்காணொளி வாயிலாக என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிறார்கள்.
    அப்பா நீங்கள் ஒவ்வொரு முறையும் தலைசிறந்த ஆளுமைகளைப் பற்றி சொல்லும் போது , எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே , நாம் ஏன் அதுபோன்ற தருணங்களை தவற விட்டிருக்கிறோம் என எண்ணிப் பார்ப்பது உண்டு.

  • @manikandant9443
    @manikandant9443 4 роки тому +1

    பாரதிராஜா.மிகப்பெரிய
    சினிமாவின்.ஆன்மா
    என்பதை.அற்புதமாக
    சொன்னிர்கள்.நன்றி.

  • @ekambaramm3648
    @ekambaramm3648 4 роки тому

    Excellent romba arumai

  • @muralitharan61
    @muralitharan61 4 роки тому

    மறக்கமுடியாத அனுபவங்களை எங்களொடு பகிர்ந்துகொள்ளுவதற்க்கு நன்றி பவா சார்

  • @amirthaj
    @amirthaj 4 роки тому

    எல்லா அற்புதமான உணர்வுகளும் அருமை.... நன்றி...
    கலைஞரை பற்றி உயர்வாக முதல்முறையாக இரு கருத்துக்களை சொல்லியிருக்குறீர்கள்... அதையும் உன்னிப்பாக கவனிக்கிறேன்...😁😁😁

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 роки тому +1

    Barathiraja sir both episode really awesome. Thank you so much bava sir. Your narration excellent sir.

  • @sumathianju1261
    @sumathianju1261 4 роки тому

    ரொம்ப அருமையான பேச்சு சார். உங்க கதைகளையும், பேச்சுகளையும் தொடர்ந்து கேட்டுட்டு இருக்கேன் பவா சார். மிக அருமையான பணி..👏👏

  • @irfascrafts9521
    @irfascrafts9521 4 роки тому +1

    Bava Sir.. You are speaking Sivaji Sir voice so nicely....near to heart and full of love

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 4 роки тому

    அருமையான பதிவுகள் நன்றி

  • @gowthampaul5011
    @gowthampaul5011 9 місяців тому

    அற்புதம் அற்புதம்

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 роки тому +1

    அதான் அவர் இமயம் பவா சார்....!
    ஒரு சின்ன விஷயத்தக்கூட மனசு விட்டு ...இறங்கி வந்து பாராட்டும் மாமனிதன்....எங்கள் கலைத்தந்தை பாரதிராஜா சார்..!
    நன்றி பவா சார்....!
    .........இப்படிக்கு
    திரைத்துறை இணை இயக்குனர்
    ஒருவன்♥️

  • @veeranganait4087
    @veeranganait4087 4 роки тому

    பாசத்திற்குறிய பாரதிராஜா அவர்களின் மேன்மைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா. என்றுமே அவர் அவர்தம் இரசிகர்கள் மனதில் வானளாவ உயர்ந்து நிற்கிறார் உங்கள் உரை அதை உறுதிப்படுத்துகிறது. 💐👏👏👏

  • @rajathia4406
    @rajathia4406 4 роки тому

    எங்கேயும் தேடினாலும் கிடைக்காதத் தகவல் Sir

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 4 роки тому

    அருமை சார்...சினிமா நம் வாழ்வோடு பின்னி பிணைந்த ஒன்றுதான் .. கலையின் அற்புத வடிவம்தானே சினிமா

  • @manojr5844
    @manojr5844 4 роки тому

    Sir life oru vati achu ungala meet pananum oru manushanuku evlo experience ah 😊 Romba Sandhosama Ah iruku sir... Your my inspiration Unga story sollura alagu and oru excited ah soluriga 🤗

  • @murugadassmudaliyar1977
    @murugadassmudaliyar1977 4 роки тому

    என் இனிய திரு பவா செல்லத்துரை அவர்களே
    , வணக்கம்.
    மிக அருமையான பதிப்பு. நான் நேரம் கிடைக்கும் போது தாங்களின் பதிப்பை பார்ப்பது உண்டு. இதுவரை கண்டு மகிழுந்து வந்த பதிப்புகளின் இரன்டு ஆலோசனை கூற விரும்புகிறேன். ஓன்று தாங்கள் பதிக்கும் பதிப்பில் எந்த ஊர் பெயர் கூறினாலும் தயவு செய்து பெயரை நன்றாக உச்சரித்து மாநிலத்தின் பெயரையும் கூறவும். இரண்டாவது தாங்கள் பதிக்கும் பதிப்பில் எந்த புத்தகத்தின் பெயர் கூறினாலும் தயவு செய்து பெயரை நன்றாக உச்சரித்து எழுத்தாளர் பெயரையும் கூறவும். என்னை தயவு செய்து தவறாக என்ன வேண்டாம். காரணம் என்ன வென்றால் நான் தற்போது காந்திநகர் - குஜராத் மாநிலத்தில் வசிக்கிறேன் ஆதலால் தமிழ் நாட்டின் ஊர் பெயர் அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை ஆதலால் இந்த ஆலோசனையை கூறினேன். என்னை போல் யோசிக்கும் நபர் இந்த உலகத்தில் பலபேர் உள்ளனர் என்று நம்புகிறேன். தாங்கள் செய்யும் இந்த தொண்டு நீடிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். ஆனால் ஒன்று என்றைக்காவது ஒரு நாள் தாங்களை சந்திக்க விரும்புகிறேன். அதற்கு நான் தகுதி உள்ளவனா என்று கடவுள் நிர்ணயிப்பார். நன்றி வணக்கம். இப்படிக்கு உங்கள் வாசகன் தே. முருகதாஸ், காந்திநகர்-குஜராத் மாநிலம்.

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 роки тому

    அருமையான பதிவு பவா சார்

  • @arunpandiankn
    @arunpandiankn 4 роки тому

    பாரதிராஜா என்ற மாக கலைஞனை பற்றிய விவரம் மிக அழகாக இருக்கிறது உங்கள் உரை. பல்லாண்டு வாழ்க.

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 4 роки тому +1

    அற்புதமான பதிவு..இன்னும் நிறைய பேசுங்கள் பவா..

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 4 роки тому

    நம்மை உயர்த்தியவர்களே நினைப்பதே நம் மேலும் உயர்வதற்கு காரணம்

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 4 роки тому

    அருமை ஐயா

  • @பர்னபாஸ்
    @பர்னபாஸ் 4 роки тому

    பல நேரங்களில் உங்கள் பேச்சே துணை ..... ஊக்கம்.

  • @vijaybabu2465
    @vijaybabu2465 4 роки тому +2

    Bharathyraja is a great actor in Pandi nadu film he expressed a great magnificent acting as a father its simply superb I have seen the real emotions of the father because of him I have seen the picture several times vedham puthithu real hero is direction who is father explanation given by bharathiraja in pandya nadu film bava u r true he is a real formula of Tamil cinema

  • @rajapaarvai..1069
    @rajapaarvai..1069 2 роки тому

    Iam also comments..... Ur doing good job...our society..

  • @sunnysan6076
    @sunnysan6076 3 роки тому

    Wow..nan apade ye 35..apo en vaisu 8 varushum..back poiten sir...arumai sir🙏i am v proud of uuuu...ungha tamil speech kattu..engha ouree adha 👍🤝👏👏🙏🙏🌹🌹🌹

  • @தேவாரம்தேவாரம்

    அருமை சார்

  • @kalidaschidambaram4250
    @kalidaschidambaram4250 4 роки тому

    Ungal tamilnadai arumai bava ji....mikka nandri...ungal payanam thodara vazhthukkal

  • @prabakaranc4546
    @prabakaranc4546 4 роки тому

    அருமையான விவரிப்பு அண்ணா.

  • @medicalplatform5273
    @medicalplatform5273 4 роки тому +4

    Bava chellakutty 😍😍😍

  • @rangaraj8929
    @rangaraj8929 2 роки тому

    பவா ஐயா வாழிய நலம்

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 4 роки тому

    அற்புதமான பதிவு பாவா 😍😍😍

  • @gururaghavendra1686
    @gururaghavendra1686 4 роки тому

    Arpudam sir.....baradiraja endre mahathana kaleygnanin innuru mogathei darschirgal ....thank you sir

  • @nandakumark1699
    @nandakumark1699 4 роки тому

    அருமையான பதிவு பவா

  • @manisaran9330
    @manisaran9330 4 роки тому

    வணக்கம் ஐயா தாங்கள் கதைகள் மிகவும் அருமை நன்றி ஐயா

  • @muthiaha7770
    @muthiaha7770 3 роки тому

    Great remembarance of Bharathi raja a legent of tamil cinima bava sir

  • @saravanankr6289
    @saravanankr6289 4 роки тому

    அருமை பவா சார்.

  • @senthilnayagam1734
    @senthilnayagam1734 4 роки тому +3

    பாரதி ராஜா , இளைய ராஜா இருவரும் தமிழர்கள் வாழ்வின உணர்வுகளை வாழ்க்கை முறையை வெளிப்படுத்திய பொக்கிஷங்கள். என்றும் வாஞ்சையுடன் நன்றி கூரும் தமிழ் உலகம்.

  • @vijayvichu1835
    @vijayvichu1835 4 роки тому +4

    பவா Neenga comments padikuringa nu theriyuthu ungaloda ovoru videokum wait pannitu iruppen ungala ennaikavathum, oru thadava pathu literature pathiyum... life pathiyum... vivasayam pathiyum pesanum.

  • @zazy8201
    @zazy8201 4 роки тому

    நன்றி அண்ணே..

  • @theivaranirajendiran2907
    @theivaranirajendiran2907 4 роки тому +2

    Sir very happy to hear the interesting moments from bharahi raja

  • @digitalmarketingsg4298
    @digitalmarketingsg4298 3 роки тому

    En thanimayin utraa thilan Bava chelladurai

  • @kiranbruce7325
    @kiranbruce7325 4 роки тому

    ஐயா வணக்கம் நான் கதைக்கு அடிமை, என் தந்தை சிரு வயதில் இப்படிதான் கதை சொல்வார் ..நான் 1 ஒரு வருடமாக உங்கள் கதையை கேட்டுக்கொண்டுதான் தூங்குகிறேன், உங்கள் கதைதான் என்னை தூங்கவைக்கிறது..உங்களை ஒரு முறை நேரில் பார்த்து உங்களை கட்டியனைக்க வேண்டும்..உங்கள் கதைக்கு அடிமையான இந்த மகனின் வேண்டுக்கோள்....

  • @Evan3783
    @Evan3783 4 роки тому +1

    Such a blessing for our society!
    Tc Sir

  • @sarojinidevi4741
    @sarojinidevi4741 4 роки тому

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் படைப்பில், பவாவின் நடிப்பில் வெளிவர இருக்கிற அந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பவா, வாழ்த்துக்கள் 🙌

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +1

    வழக்கறிஞர் சுமதி நான் மிகவும் நேசித்து அன்புசெய்யும் பெண் சிங்கம் பவா.....என் தந்தை அடிக்கடி ஒருவாா்த்தை சொல்லுவாங்க கெட்டவன் தான் நல்லவனை அடையாளம் காட்டுவான் என்று...நெகடிவ்வான மனிதர்கள்தானே பாஸிட்டிவானவர்களை அடையாளம் காட்டுகிறாா்கள்...உங்களை பாராட்டுபவர்கள் போலவே விமர்சிப்பவர்களும் இருப்பாா்கள் பவா நீங்கள் காய்த்துக்குலுங்கும் மரம் கல்லடிபடத்தானே செய்யும் பவா நீங்கள் அமைதியாக எங்களுக்கு கதை சொல்லுங்கள் அதுதான் பொிய சந்தோசம்...🙏👍👌👏❤⚘

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 4 роки тому

      வழக்கறிஞர் சுமதி அக்கா பேச்சு சீர்திருத்த கொள்கை உடையது (கு) இளம் சமுதாயத்தினரை பற்றி பேசிய கடுமையான உரையாடல் காலம் தான் பதில் சொல்லும் வாய்மையே வெல்லும் நன்றி சுமதி அக்கா வாழ்த்துக்கள் 🙏 💐

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 4 роки тому

    தன் வீட்டு கதவை அகல திறந்து வைக்கிறவர்களுக்கு இறைவனின் இல்ல கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன் . அவ்வப்போது உங்களின்
    பதிவுகளை கண்டு மகிழ்ந்த பல்லாயிரக்
    கணக்கானவர்களில் நானும் ஒருவன்
    உங்களை காண தருணம் வரும் என
    நம்பிக்கையுடன் உள்ளேன் . இறைவன்
    உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும்
    நோய் நொடி அற்ற வாழ்க்கையையும் அருளட்டும்
    அடிக்கடி உபயோகிக்கும் அந்த ம.. வார்த்தை பிரயோகத்தை விட்டு விடலாம் 😊

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 4 роки тому +1

    இனிய தமிழ் மக்களுக்கு பாசதிற்குரிய பாரதிராஜா வை பற்றி அழகாக சொன்னீர்கள் பவா ஐயா உங்களுக்கும் சேவலுக்கும் போட்டியா?

  • @Booksandwriters
    @Booksandwriters 4 роки тому

    அருமை பவா

  • @arunmichael152
    @arunmichael152 3 роки тому

    கதைகளின் காதலன் பவா.. 🥰

  • @manoharanpitchai3103
    @manoharanpitchai3103 4 роки тому +1

    பவா சார், இன்னும் நிறைய பேசுங்கள் பாரதிராஜா அவர்களைப் பற்றி நாங்கள் கேட்கத் தயார்.

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 4 роки тому

    ஆரம்பமே அமர்க்களம் .திரைத்துறையினருக்கு அங்கீகரம் தந்து மரியாதை செய்ததற்கு நன்றி .