Grave threat to chennai? | சென்னை மூழ்கும் அபாயம்? Janagaraj | Pandey Uraiyadal | பாண்டே உரையாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 430

  • @moorthy781
    @moorthy781 3 роки тому +68

    பாண்டே சார் இந்த பதிவை மாண்புமிகு தமிழக உயர் நீதிமன்றம் நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள் நடவடிக்கை எடுக்கட்டும்👍🙏🇮🇳

    • @kumarjayaraman9293
      @kumarjayaraman9293 3 роки тому +2

      அவர்களது வீடுகளும் தண்ணீர் தேங்கும் தெருக்களில் உள்ளவைதான் நண்பா!

    • @moorthy781
      @moorthy781 3 роки тому +1

      @@kumarjayaraman9293 நல்லது நடக்கட்டும் நண்பா 👍🙏🇮🇳

  • @trravi1099
    @trravi1099 3 роки тому +30

    அற்புதமான கருத்து பரிமாற்றம். நன்றி பாண்டே சார். Hatsoff to scientist.

  • @karthikdurga8221
    @karthikdurga8221 3 роки тому +17

    அற்புதமான கலந்துரையடல். இது போல் நிறைய நிகழ்வுகள் நடத்துங்கள் சார்

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 3 роки тому +28

    Pande ji special applause to you for bringing experts to the useful forum. It was a healthy discussion indeed.

  • @tamilselvanpalanisamy6750
    @tamilselvanpalanisamy6750 3 роки тому +63

    மிகவும் அவசியமான கருத்து பரிமாற்றம்! பேராசிரியருக்கும், சாணக்யாவிற்கும் நன்றி! நன்றி! நன்றி!

    • @satishrammoorthi374
      @satishrammoorthi374 3 роки тому

      We should discuss this with all the tv channels and take the action by govt

  • @lathaakka8772
    @lathaakka8772 3 роки тому +4

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை பாண்டே சார் எடுத்த பேட்டியிலேயே நான் பயப்படுகிறேன் என்று முடித்த பேட்டி இதுவாகத்தான் இருக்கும் இனிமேல் வரும்காலங்களில் என்ன செய்ய போகிறார்கள் இந்த அரசியல்வாதிகள் வரலாறு காணாத மழை என்று மழையை தான் குற்றம் சொல்ல போகிறார்களா அற்புதமான பேட்டி பேராசிரியருக்கும் பாண்டே சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 3 роки тому +35

    எல்லாத்தையும் அடைத்து விட்டு நாம் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சொகுசு வாழ்க்கை இதைத்தான் நித்யானந்தா சொன்னார் தண்ணீர் இருக்கும் இடத்தில் நீ இருக்கிறாய் அது வீட்டுக்கு அது வரும்போது நீ இருக்க மாட்டாய் இயற்கைக்கே வெளிச்சம் இயற்கையை தெய்வம் இயற்கையே கடவுள் ஓம் நமச்சிவாய அனைத்துயிரும் இன்பமாக வாழட்டும்

  • @dhilipmgideon
    @dhilipmgideon 3 роки тому +1

    இந்தக் கலந்துரையாடல் நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்ததில் நானும் ஒருவன் அருமையான கலந்துரையாடல் பொழுதுபோக்குக்காக யூட்யூப் சேனல் இல்லை பொதுவாழ்க்கை காக

  • @sureshm.k4384
    @sureshm.k4384 3 роки тому +51

    இதெல்லாம் யாருக்காக
    நல்ல கருத்துக்கள்
    அறிவிலிகள் காதில்
    கேட்டும் எந்த பயனும்
    ஏற்படாது.
    ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை
    நேர்காணல் காண வேண்டியது தான்.

    • @ramachandranm9076
      @ramachandranm9076 3 роки тому +3

      truth ji

    • @srinivasangopalakrishnan6413
      @srinivasangopalakrishnan6413 3 роки тому +2

      Perfect sir
      Time to give Advice when it specially asked fr not when we think they need it
      யாரோ உச்சத்துல இருக்கும்போது சொன்னது..

    • @natarajan4164
      @natarajan4164 7 місяців тому

      Oozhalatra arasu amaidhal, thaan itharku theervu kaana mudium.
      Makalin nalan makkal
      Kaiyil.
      Arasai uruvaakuvadhe makkal thaan.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +8

    மிக மிக பயனுள்ள தகவல்கள்
    பேராசிரியர் அவர்களுக்கும்
    திரு பாண்டே அவர்களுக்கும் நன்றி

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 роки тому +7

    ஒவ்வொரு வெள்ளத்திலும் நல்ல Collection. Commission. Coruption .

  • @வே.தனக்கோட்டி

    அருமை அருமை அருமை----

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 3 роки тому +11

    அற்புதமான பதிவு , நீர் மேலான்மையை பற்றி தெரிந்துக் கொள்ள முடிந்தது .ஆட்சியாளர்களுக்கு புரிந்தால் சரி.

    • @natarajan4164
      @natarajan4164 7 місяців тому

      Atchiyaalargaluku purium/ purindhu thaan
      Dhitta mittu seyal purindhuklirargal.
      Avargal pala aayiram kodigalai suratta.
      Makkal yemaligalga iruppadhu makkal kutram . Iniyavadhu Sindhiyungal,, seyalpadungal.
      Ungal vaazhvu ungal kaiyil.

  • @prashanthk8755
    @prashanthk8755 3 роки тому +9

    Much needed interview, responsible journalism chanakya👍👍👍

  • @kannans5862
    @kannans5862 3 роки тому +7

    மிகவும் அருமையான பதிவு ஆட்சியாளர் புரிந்துகொண்டால் நல்லது

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 3 роки тому

    அருமையான பதிவு திரு. ரங்கராஜ் பாண்டே ஜி வாழ்க பாரதம் வளர்க சமூக அக்கறை கொண்ட சாணக்யா தொலைக்காட்சி நன்றி வணக்கம் ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்

  • @sumib6986
    @sumib6986 3 роки тому +14

    Very informative interview. This interview should be shared to TN govt. TN govt see this interview and do something.

  • @moorthy781
    @moorthy781 3 роки тому +14

    கடந்த 70 வருடங்களில் தமிழக அரசியல்வாதிகள் அதிகாரிகள் தங்களுடைய பணியை நாட்டு மக்களுக்கு செய்யவில்லை என்று தெரிகிறது அரசியல்வாதிகள் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியதை செய்து கொண்டார்கள் பொது மக்களின் நிலைமை சிரமம்தான் நல்லதே நடக்கட்டும் 👍🙏🇮🇳

    • @natarajan4164
      @natarajan4164 7 місяців тому +1

      Idhil makkalin pangum
      Adangi iruku.
      Makkal thaane Arasiyal
      Vaadhigalai theryhedukkirargal. T'N' potutha varai
      Kitathatta 17 varudangal Congress aatchi, adhu sari illai
      Yendru makkal Dhravida katchiyai ther dheduththargal ( oru maatrathitkaga) aanaal
      Thodardhu 57 varudangalaga adhe katchiyai ( admk veru katchi.alla dmk bin kilai thaan) makkal thaan therdheduthargal.
      Maatru katchi vandhum maatram illai
      Yendral, makkal sidhikum thiranai izhandhu vittargal yendru thaan artham kolla vendum.
      Makkal moolayai ubhayohithaal Thamizh naadu thazhaikum /maatram varum.
      So the ball is in Makkal's, Court.

  • @gomathiantony5752
    @gomathiantony5752 3 роки тому +7

    Thanks Mr. Pande for giving this Kind of interview. Clear, bold accurate, intelligent speech by Mr. Janakaraj. He is a man of wisdom. 👍🙏

  • @saradadevi9127
    @saradadevi9127 3 роки тому +3

    பிரமாதமான கருத்துப் பரிமாற்றம். ஜனகராஜ் சாரின் ஆழமானக் கருத்துகளை எங்களுக்குப் புரிய வைத்த பாண்டே சாருக்கு மிக்க நன்றி.

  • @arularasi1382
    @arularasi1382 3 роки тому

    மிகவும் கவனமாக கவனிக்க வேண்டிய உரையாடல்.... மிகவும் புத்திசாலித்தனமான அரசாங்கமும் உண்மையான அரசு அதிகாரிகளும் இருந்தால் மட்டுமே நடக்க கூடிய ஒரு நிகழ்ச்சி..... நம் சந்ததியினர் நல்லதை பார்க்க போகிறார்களா அல்லது கெட்டதை காண போகிறார்களா ....

  • @jgd5691
    @jgd5691 3 роки тому +2

    கசப்பான உண்மை....very informative

  • @umaramachandran3193
    @umaramachandran3193 3 роки тому +7

    மிகவும் அருமையான அவசியமான உரையாடல்.... Thank you...

  • @krishiyer3990
    @krishiyer3990 3 роки тому +29

    Very enlightening thank you Sir 🙏🏾 The only way to restore Chennai to its past glory as in 1901 is to demolish all encroachments and use entire funds of ADMK and DMK to rebuild new homes for residents and close these two parties.

    • @magnalym
      @magnalym 3 роки тому +5

      Highly useful message and alerting.
      Political parties corruption lead to devastating of interest of chennai .

    • @selvansraj9427
      @selvansraj9427 2 роки тому

      @@magnalym 4l4w

  • @dhilipmgideon
    @dhilipmgideon 3 роки тому +1

    பேராசிரியர் ஜனகராஜ் அவர்களின் உரையாடல் மிக அழகாகவும் தெளிவாக உள்ளது வருங்கால இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கலந்துரையாடல்...

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 роки тому +3

    50 ஆண்டுகாலமாக ஏரி ஆழப்படுத்தவில்லை....கரைகள் பலப்படுத்தவில்லை.

  • @raghun2826
    @raghun2826 3 роки тому +2

    மக்கள் பிரச்சனைகள் தீர்ந்து விட்டால் அரசியல்வாதிகளை மறந்துவிடுவார்கள்,அதனால் ஆக்கிரமிப்புகளும் தொடரும்,நலத்திட்ட உதவியும் தொடரும்.பாய்,தலையனை,பிஸ்கட்,சாம்பார்சாதம்.வாங்கிக்கோங்க

  • @balaanimation
    @balaanimation 3 роки тому +8

    Pandey where did you find him yar, OMG Janagaraj is really extreme genius. but the bad thing is government failed to utilize his talent.

  • @vijaysarathi3851
    @vijaysarathi3851 3 роки тому +22

    Everybody will forget after January as like neet before that jallikattu. Do not worry govt will bring few more seasonal issue for every month .
    If sea occupies Chennai media headline ," ppl are happy for fishing vanjeeram and economy will going up"

  • @ramachandran2142
    @ramachandran2142 3 роки тому +3

    மனசு வலிக்கிது சார்😰

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 3 роки тому +6

    அருமையான பதிவு.. நன்றி.

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 3 роки тому +22

    Any way good Interview, but Bad luck is that our Govt. and politician can't even understand this.

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 3 роки тому +6

    இத்தகைய அறிவாலிகளை அரசாங்கம் ,மந்திரி,அதிகாரிகள் ,கேட்டு பயன் பெற முனைவதே இல்லையே!

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 3 роки тому +2

    சென்னையில் உள்ள அனைத்து ஏரிகள் குளங்கள் குட்டைகள் கிணறுகள் ஆறுகள் நீர் வழி பாதைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகள் மழைநீர் வடிகால் கால்வாய் சீர் செய்ய வேண்டும். வணக்கம் ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 3 роки тому +2

    சரியான நேரத்தில் சரியான நபரிடம் தகவல்களுடன் நல்ல தரவு.சிறப்பான நேர்காணல்!

    • @VK-uf5gz
      @VK-uf5gz 3 роки тому

      All for today's BREAKING NEWS

    • @VK-uf5gz
      @VK-uf5gz 3 роки тому

      But wrong time and year

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +28

    அணைத்து ஏரி குளங்கள் முழுவதும் பாளாக்கியாது தி மு க ஆட்சியில்தான் அதனை இப்போதையமுதல்வர் அனுபவக்கி றார்

    • @vijayalakshmivijayalakshmi4710
      @vijayalakshmivijayalakshmi4710 3 роки тому +8

      இன்றைய முதல்வர் எங்கே அனுபவிக்கிறார் மக்கள் தானே அனுபவிக்கிறார்கள் திமுகதலைவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்து சினிமா படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார் கேடுகெட்ட கேவலமான அரசு என்றால் அது தமிழகஅரசு தான்

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 роки тому +3

      @@vijayalakshmivijayalakshmi4710 ஓட்டு போட்டது மக்கள்தானே

    • @swarnarajan6200
      @swarnarajan6200 3 роки тому +5

      ஓட்டுபோட்ட மக்கள் இன்று
      தலையில் துண்டை போர்த்தியிட்டு போகனும்
      டாஸ்மாக் அடிமைகள் அனுபவிக்க வேண்டும்

    • @VK-uf5gz
      @VK-uf5gz 3 роки тому +2

      Father of corruption ALL DMK PARTIES

    • @balasubramaniamk683
      @balasubramaniamk683 3 роки тому +4

      எப்படிசம்பாதி ப்பது என்பது அரசியல்வாதிகள் குறிக்கோள் / சரி / நீதிமன்றமே அங்கு தான் கட்டப்படுகிறது / நீதிபதி தானாக முன் வந்து நடவடிக் எடுக்கலாம் / அந்த நீதிபதி யோட உறவுகள் பல இடங்களில்

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 3 роки тому +6

    "திராவிடத்தின் அருமையான"சாதனைச்சரித்திரம்....

  • @Kuralagam
    @Kuralagam Місяць тому

    Excellent Interview & Eye opener for all the chennai people Your message is powerful and underscores the urgent issues surrounding water management in Chennai. The call to bring in experts to discuss the causes, effects, and remedial measures for the city’s recurring flooding is essential.
    As Mr. Janakaraj pointed out how our administrators have carelessly neglected the ecological balance in favor of haphazard development, it brought tears to my eyes. The innocent and vulnerable populations are suffering due to the greed of politicians. This must change. Voters need to awaken to their responsibilities, and the courts should take a firm stance.
    It's crucial for citizens and government officials to collaborate on effective planning and implementation of water management strategies. We must work to preserve Tamil Nadu's heritage while addressing these pressing issues.

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 3 роки тому +2

    இதெல்லாம் தெரிந்துதான் மேலும் மேலும் நம் தமிழக அரசு அதிகமான கம்பெனி விளைவு சென்னையிலேயே திறக்கிறது லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு கூட அங்கே உருவாகிறது வேற மாவட்டத்திற்கு எதுவும் செய்வதில்லை மிகவும் வரட்சியான பூமிகள் தமிழகத்தில் நிறைய இருக்கிறது அங்கு போய் தொழில்வளம் பெருக வேண்டும் எல்லாம் சென்னை அதைச் சுற்றியே நடந்தால் குடியிருப்புகள் கூடிக் கொண்டே இருக்கும் இயற்கை அது வேலையை காட்டிக் கொண்டே இருக்கும் நீதான் நான் அனுபவிக்க வேண்டும் மனிதா சீக்கிரம் கான்டெக்ட் வீடு சீக்கிரம் கலெக்ஷனை பெற அவசர கதியில் நடந்த ஆட்சி கல் என் கடல் தாய் ஒருதர பொங்கி வந்தாள் இருப்பிடம் தெரியாது எந்த உயிர் என்றும் தெரியாது அவள் கொடுத்த உயிரை அவளை எடுத்துக்கொண்டு போவாள் கேள்வி கேட்க யாரும் இல்லை கேட்கவும் முடியாது

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 3 години тому

    பேராசிரியர் ஜனகராஜ், திரு பாண்டே வணக்கம், சென்னை மழை தண்ணீர் மேலாண்மை வடிகால் உரையாடல்:-- பேராசிரியர் கூறுகிறார் பொருப்பை என்னிடம் கொடுத்தால் ஏரிகளை மூன்று டிஎம்சி கொள்ளவு கூடுதல் செய்து ம் அங்கே உள்ள வண்டல் மண் சிலிட் தோண்டி எடுத் து விற்று விடலாம் மேலும் கொசதலை,கூவம்,அடையார்,பக்கிங்காம் கால்வா ய் எல்லாம் வற்றையும் தூர் வாரி தேவைபடும் இடத்தில் அகலப்படுத்து வேன் என்று கூறுகிறார் மிக்க மகிழ்ச்சி, க்கனா ஒன்று வைக்கிறார் கடல் தண்ணீரை உள் வாங்க வில்லை என்றால் டர்ர்?? ஆரணி ஆறு என்று கூறுகி றார் அது எங்கே உள்ளது?? பாடம் கற்றுக் கொண்டோ ம் இனி ஏரிகளை பாதுகாப் பது நிச்சயம், இருக்கும் ஏரிகளை தண்ணீரை வடிய விட்டு ஐந்து லாரி லோடு விலை நிர்ணயம் செய்து வசூல் பின் ஐந்து லாரி இலவசமாக எடுத்து கொள்ளலாம் என்றால் ஒரே வாரத்தில் ஒருடிஎம்சி கொள்ளவு அளவு மண் எடுத்து சென்று விடுவார் கள், சென்னையில் மழை தண்ணீர்தேங்குவது தீராத பிரச்சினைகள் ஆகி விட்ட து அதற்கு பேராசிரியர் ஒரு தீர்வும் கூறவில்லை யே, நான் கூறுகிறேன் எனது கருத்து:--15" இன்ச் உள் விட்டம் கொண்ட இரும்பு பைப்பு இரண்டு அடி ஆழத்தில் ஒரு ஓரத்தி ல் பதிக்க வேண்டும் 5" இன்ச் பைப்பு இணைத்து திருகு மூடி போட்டு 20 அடி இடை வெளியில் ஆங்காங் கே ரோட்டில் மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும், டிராக்ட ர்களில் ஹையி ஸ்பீட் தண்ணீர் உறிஞ்சும் பம்பு களை கொண்டு மிக சுலபமாக தண்ணீர் கடத்தி விடலாம்,15"இன்ச் இரும்பு பைப்பை அருகில் உள்ளஆறுவரை கொண்டு விட வேண்டும் பக்கிங்காம் வாய்க்காலில் கலந்து விட லாம்,அரசு மக்கள்வலியை போக்க போர்கால அடிப்ப டையில் இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..

  • @rameshs1378
    @rameshs1378 3 роки тому

    இயற்கையாக அமைந்த நீர் வழிப்பாதையை பாதுகாத்து, மழைக் காலத்தில் சென்னையை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான நீரியல் அறிஞரின் மிக நல்ல அறிவுரை. இதனை ஏற்றுக்கொண்டு சென்னை நகர மக்களை பாதுகாக்க தமிழக அரசு இப்போதாவது முயற்சிக்குமா!

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 3 роки тому +3

    Excellent exposition of Chennai condition vis a vis inundation. As a Geologist I will be happy to discuss with him

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 3 роки тому +2

    நீங்கள் களத்தில் இறங்கி செய்யலாமே ஒவ்வொருமழைசமயத்திலும் Interview கேட்டு மறந்து விடுகிறோம்

  • @sridhark510
    @sridhark510 3 роки тому +3

    நல்ல பதிவு...பேட்டி ..நன்றி பாண்டே சார்...ஆனால் எதிர்காலம் நாம் கணக்கு போடுவதை விட கடுமையாக இருக்கும்...உலக வெப்பமயம்...நம் திட்டங்கள் இப்போதைய பசியை தான் தீர்க்கும்..அதாவது பிரச்சனைகளை..இந்த ஒட்டு போடும் வேலைகளை விட்டு நல்ல புத்திசாலி அதிகாரிகளை கொண்டு நீண்ட நாள் திட்டங்களை வகுக்க வேண்டும்...திமுக அஇஅதிமுக முட்டாள் தனமான ஆட்சியால் வந்த வினை...இதை சரி செய்யவே பத்து வருடங்கள் ஆகும்...அது வரை சென்னையோ..தமிழகம் தாங்குமா..தெரியாது..
    நல்ல ஆட்சி வந்தால் தான் விடிவு காலம்...திமுக அஇஅதிமுக ஒழிய வேண்டும்..எல்லாவிதத்துக்கும்......

  • @saravananramadoss7810
    @saravananramadoss7810 3 роки тому +1

    பாண்டே சார் நன்றி. கேட்கவே வேதனையாக உள்ளது.

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 3 роки тому +10

    ஐயாவின் கருத்தையும் ஐயாவையும் ஏன் முதல்வர் பயன்படுத்தி சென்னையை சீரமைக்கக்கூடாது. முதல்வரின் முயற்சி அவரை தமிழகத்திற்கு அடையாளம் காட்டும்

    • @ohmgod5366
      @ohmgod5366 3 роки тому +1

      குற்றம் புரிந்தவனிடம் சென்று சொல்லுவதை விட துக்கு மட்டிடு சகலாம்

    • @vijayalakshmivijayalakshmi4710
      @vijayalakshmivijayalakshmi4710 3 роки тому

      நேர்மையானவர்களை திமுகஅரசு பக்கத்தில் வைத்துக்கொள்ளாது
      கமிஷன் கரப்சன் லஞ்சம் ஊழல்வாதிகளைத்தான் பக்கத்தில் வைத்துகொள்வார்கள்mi

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 роки тому

      Vote bank poliitics pannurangava kitta poi aakiramugaaragala agatunu solla mudiyuma, avanungadha saidhapeta, velacherry, pallikaranai uruvaga kaaranam

  • @vaidyanathanmurali181
    @vaidyanathanmurali181 3 роки тому +5

    Wish our administrators listen to such useful conversations and find out some long term solutions to our problems....

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 3 роки тому +13

    No Vision, No Plan is because of Tamil Nadu people.

  • @gurunadhanswaminathan3772
    @gurunadhanswaminathan3772 3 роки тому +4

    Good Interview.. Very much useful. Same time fear is also cropping up

  • @bhanumathirangarajan8305
    @bhanumathirangarajan8305 3 роки тому

    Hats off to Rangaraj Pandey for spotting and bringing an expert at the appropriate time to discuss the cause, effects and remedial measures of repeated inundation problems in Chennai. As Mr. Janakaraj was explaining how our administrators have carelessll failed to protect the ecology balancing system in favour of hap hazard development, i had tears in my eyes. The poor and innocent population is penalised due to avariciousness of the politicians. This MUST end. The voter should wake up. The courts should be stern.

  • @Vedachakra
    @Vedachakra 3 роки тому +2

    Lovely interview

  • @jebajulians8981
    @jebajulians8981 3 роки тому

    Ohh god !!! how nicely sir explaining !! very very clarity speech!! Thank you so much Janagaraj Sir

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 3 роки тому +1

    இயற்கையை அழித்து மனிதன் வாழ நினைத்தால் இயற்கை நம்மளை கொள்ளும் இயற்கை காப்போம் இயற்கை வளத்துடன் வாழ்வோம் காப்பது அரசுடன் கடமை

  • @priyanarayanan1232
    @priyanarayanan1232 3 роки тому +2

    Beautiful interview. Wish everyone in Chennai watches this video including politicians and government officials.

  • @shripiya
    @shripiya 3 роки тому +1

    This professor is a Knowledge bank and SME. HATS OFF TO YOU SIR

  • @kalyanaramanjayaraman9284
    @kalyanaramanjayaraman9284 3 роки тому +3

    Awesome Interview. Very informative...

  • @mankindhomoeocare3334
    @mankindhomoeocare3334 3 роки тому +3

    Super sir. Kindly go through these types of knowledge interviews

  • @sathishdharanidharan1111
    @sathishdharanidharan1111 3 роки тому

    The best part of video is the solution given from 35:50 min. Hats off Pandey Sir and the Professor Janagaraj.

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 3 роки тому +1

    இனியாவது அரசு விழித்து கொண்டு இருக்கும் நீர் நிலைகளையும், வெள்ள நீர் வடிகால்கள் மற்றும் அடையாறு,கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்களை சீரமைத்து நல்ல முறையில் பயன்படுத்தி வெள்ள ஆபாயம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 3 роки тому +1

    கிராமத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் குட்டைகள் கிணறுகள் ஆறுகள் நீர் வழி பாதைகளில் ஆக்கிரமித்து வீடுகள் கோயில்கள் சர்ச் மசூதி கட்டும் வரை என்ன செய்து கொண்டு இருக்கிறார் கிராம நிர்வாக அதிகாரி V. A. O அரசு கவனத்திற்கு வணக்கம் ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்

  • @sachu7t
    @sachu7t 3 роки тому +1

    மிகவும் அவசியமான பதிவு

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 роки тому +1

    அருமையான விளக்கம். நன்றி... நன்றி.

  • @1097-t4m
    @1097-t4m 3 роки тому +2

    Arumai

  • @umap1819
    @umap1819 3 роки тому +1

    This interview is very valuable . I tried to share it on Facebook .But they do not share . Please circulate it on as many internet platforms as possible . It should reach as many people as possible . That is my wish . I am not computer savvy . So do the needful .

  • @kannanbalasubramanian3137
    @kannanbalasubramanian3137 3 роки тому +7

    பேராசிரியர் அவர்களுடைய கருத்தின் படி எங்கள் கடலூரில் பெய்த பலத்த மழையில் பெளர்ணமி அன்று கடல் எதிராக ஆற்று நீரை ஏற்க முடியாததால் ஊருக்குள் புகுந்தது

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 3 роки тому +1

    Very good awareness...for Chennai people. chennai is waiting for a day to submerge in sea water 👍👍👍👍

  • @geethav601
    @geethav601 3 роки тому +1

    ராமஸ்வாமி பார்த்தசாரதியின் கருத்துக்கள் :1960களில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், டிவிஎஸ் ரோடுடிரான்ஸ்போர்ட் அரசுடைமை ஆக்கப்படாமல் இருந்திருந்தால், எனது குடும்பமும் இன்னும் பல்லாயிரக்கானக்கான குடுடும்பங்களும் இராமனாதாபுரம் மாவட்டத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்னைக்கு வந்திருக்கமாட்டோம். இப்படி தென் மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் சென்னை நோக்கி வந்ததற்கு காரணம் தொலை நோக்கு பார்வையோடு திட்டமிடப்பாடாத வளர்ச்சி தான் காரணம். சென்னைக்கு உடனடி நிவாரணம் மக்கள் தொகையை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மாநகரங்களுக்கு பிரித்து அனுப்புவதுதான். இன்றைய அரசியல் வாதிகளுக்கு சொத்து குவிக்கவே நேரம் போதவில்லை, இயற்கை கொடுக்கும் நீர்கொடையை கடலில் கலப்பதுதான் சுலபமாக இருக்கும். வாழ்க ஊழல், வளர்க வாரிசு அரசியல்.

  • @zayedfaizee
    @zayedfaizee 3 роки тому +1

    Excellent content, Thanks for sharing.

  • @ravia4124
    @ravia4124 3 роки тому

    நீர் மேலாண்மையில் உலகின் எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழகத்தின் சாபக்கேடு
    காரணம் கடந்த அரை நூற்றாண்டு கால சுயநல ஆட்சியாளர்களின் எதிர்கால திட்டமின்மை
    மற்றும் வறட்சி, வேலையிண்மை காரணமாக புலம் பெயரும் கிராமமக்கள்
    தீர்வு
    மக்கள் நலனில்
    மண்ணின் நலனில்
    இயற்கை நலனில்
    அக்கறை உள்ள ஒரு ஆட்சியாளன் வேண்டும்

  • @SR-ws6zy
    @SR-ws6zy 3 роки тому +2

    இந்த விசயத்தில் மாண்புமிகு நீதிமன்றம் தலையிட்டு இவரிடம் உடனடியாக எவ்விதமான அரசியல் குறுக்கீடு இல்லாமல் பணியை ஒப்படைக்க வேண்டும்

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 3 роки тому +1

    very useful and fruitful information given by the professor. The government should make use of him to overcome the flood disaster.

  • @karthinarayanan3134
    @karthinarayanan3134 3 роки тому +1

    திரு. ஜனகராஜ் அவர்கள் போன்ற நபர்கள் தான் அமைச்சர் ஆக வேண்டும். ஆனால் நாம் அதை செய்வது இல்லை சாதி, மதம், கட்சி பார்த்து. 😭

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 роки тому +4

    பல்லாவரம் ஏரியில் உருவாக்கப்பட்டது தான் வேல்ஸ் பல்கலைக்கழகம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +13

    பழைய ரோடுகளை எடுக்காமல் புதிய ரோடு போடுவதால் தான்
    வீடுகள் பள்ளத்தில் சென்று விடுகிறது வீடுகளை மேலே தூக்க பல லட்சம் செலவு செலவு செய்ய வேண்டி உள்ளது மக்கள் படும் 😥 வேதனை சொல்லி முடியாது

  • @girijaramaswamy3666
    @girijaramaswamy3666 3 роки тому

    Very informative stastical data with explanation chennaikku nallathu nadanthal sari

  • @murali3836
    @murali3836 3 роки тому +3

    In Thanjavur now a new 4 lane High way between Thanjavur --chennai is being laid in a big lake for the road between Thanjavur and Kumbakonam.
    In pudukottai a very big lake is spoiled by construction of bus stand. TNSTC bus depot, women's arts college, District sports Council stadium, Rajagopalapuram housing unit, housing unit near bus stand, DDO office complex etc were built by spoiling a very big lake constructed by pudukottai samasthanam.

  • @asokanasokan5145
    @asokanasokan5145 3 роки тому +1

    நன்றி
    எனது சிந்தனை சற்று வேறு மாதிரி உள்ளது. சென்னையில் எல்லா இடங்களிலும் அரசு/corporation park உள்ளது இதை அப்படியே Water Bank ஆக மாற்ற வேண்டும் அதாவது குறைந்தது பத்து அடி ஆளம் பத்து அடி அகலம் தோண்டி இரு ஓரம் மற்றும் மேற்புறம் பூச்சு, concrete சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும். அந்தந்த ஏறியாவில் வரும் மழை நீரை ஆங்காங்கே உள்ள Water Bank ல் விட்டுவிட வேண்டும், அது நிறை யும் பட்ச்சத்தில் அருகில் உள்ள Water Bank ற்கு அனுப்பி விட வேண்டும்.. இப்படியே சென்னை அதன் சற்று வட்டாரப்பகு திகளை Water Bank மூலமாக இனைக்க வேண்டும் அப்படியே மன்னேறி தமிழ்நாடு முழுக்க இணைக்கப்பட வேண்டும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். Now corporation park become Water Bank and corp.park. இறுதியாக எல்லா Water Bank களும்நிறையும் பட்சத்தில் பாலாறு/காவேரி ஆற்றில் மீதி நீரை விட வேண்டும். இதன்மூலம் நித்தடி நீர்மட்டம் உயரும் குடி மற்றும் விவசாய நீர் பற்றாக்குறை இருக்காது எல்லாவற்றையும் விட ஐந்தாண்டிற்கொரு முறை வரும் கனமழை யின் தாக்குதலை எளிதாகப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக இருக்கும். செய்வார்களா நம் தலைவர்கள்?....
    இது சம்பந்தமாக தமிழக முதல்வருக்கும் Chief Secretary மற்றும்PWD மந்திரி ஆகியோருக்கு ஈ மெய்ல் அனுப்புயுள்ளேன் . இதுவரை பதில் இல்லை

    • @trktpl
      @trktpl 3 роки тому

      In every park we should have Periyar silai

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 3 роки тому

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому

    மீதமிருக்கும் இயற்கை வளங்களையாவது காப்பாற்ற வேண்டும்

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +8

    ஐயா காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க பெரிய தொழில் பேட்டைகள் அந்த இடங்களில் மழைநீர் சேமிக்க ஏதாவது குளம் குட்டை உள்ளதா இல்லை என்றால் அணைத்து மழை நீறும் செம்பரம்பாக்கம் ஏரிக்குதான் வரும்

  • @krishrev1955
    @krishrev1955 3 роки тому +6

    Good information. Everybody in in chennai should understand this and sacrifices to save and bring to living level.

  • @kavimani9423
    @kavimani9423 3 роки тому +1

    நல்ல உரையாடால் நல்லதே நடக்கும்.

  • @sundaramoorthy2995
    @sundaramoorthy2995 3 роки тому +1

    Good valuable video and this knowledge also will be carried over to young generation and thank you sir.

  • @geetharajan9430
    @geetharajan9430 3 роки тому +1

    Excellent explanation
    Govt should listen to these experts and try to act accordingly
    Oh God save chennai 🙏

  • @Srivaishnavas
    @Srivaishnavas 3 роки тому

    Well documented conversation on a key issue. Kudos to Pandey's journalism

  • @chandraseker7372
    @chandraseker7372 3 роки тому

    Really a good debate.there is already a talk that chennai will be affected by sea.we will pray the lord to save us

  • @akilasriram2853
    @akilasriram2853 3 роки тому

    Jana sir and Pandey sir both of you very clear conversation..hats of you

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +5

    ஆறுகள் தன்வழியை தானாக தேர்ந்தெடுக்கும்

  • @venkatachalamsubramanian8511
    @venkatachalamsubramanian8511 6 місяців тому

    Excellent video which speaks volumes why Chennai is flooded causing inundation and is the way out to address the problems of further inundation in future.

  • @lakshmikanthrathinavelu1192
    @lakshmikanthrathinavelu1192 3 роки тому

    Beautiful conversation...

  • @Varaahan
    @Varaahan 3 роки тому +1

    Excellent.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 роки тому

    உண்மை.. செம்பரம்பாக்கம் பூண்டி சென்னையை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி கரைகளை டேம் கட்டுவதுபோல் கான்கிரீட் சுவர் கட்டி ஒவ்வொரு ஏரியிலும் 5 முதல் 10. TMC. தண்ணீர் தேக்க வேண்டும்...
    சென்னையை சுற்றியுள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள இடத்தில் பெரிய ஏரிகளை குளங்களை வெட்டி தண்ணீர் தேக்க வேண்டும்.

  • @anantha.s1266
    @anantha.s1266 3 роки тому +1

    This interview should be telecasted to all residence of Chennai and TN and powerless people here can't question the elected representatives and that's the sad state for all problems in TN and India

  • @Adithya_Sathya
    @Adithya_Sathya 3 роки тому

    Our Nation should have great minds like professor Janakraj Sir in city planning and developments. Thanks to Pandeji for this interview.

  • @Wow060676
    @Wow060676 3 роки тому +1

    Super interview tn govt has to change it's mind and take his advice

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 роки тому +1

    ஆட்சியாளர்கள் கேட்பார்களா? சென்னையை காப்பாற்ற அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @rajaj8484
    @rajaj8484 3 роки тому +3

    Good need to change and awareness the issues

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 роки тому +1

    Govt.should take advice of this kind of knowledgeable persons

  • @selvan2634
    @selvan2634 3 роки тому +1

    Chief Minister Mk Stalin must watch this video......worth news

  • @Dinesh-yn8fq
    @Dinesh-yn8fq 3 роки тому +1

    Super interview sir , very informative