எந்த அரசாங்கம் வந்தாலும் கோர்ட் order வந்தால் செயல்படுத்தி தான் ஆக வேண்டும் ஏனெனில் இது போன்ற ஆக்கிமிறப்புகளால் தானே கார் களை மேம் பாலத்தின் மேல் நிறுத்தினார்கள் மீண்டும் அது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் நடவடிக்கை எடுக்கப் படுகிறது இது அரசாங்கத்தின் கடமை.
மெரினா கடற்கரையில் இருக்கும் சமாதிகளும் நீர் நிலைஆக்கிரமிப்புதான் அது குறித்து இந்த அரசின் நிலை என்ன? நீதிசெங்கோல் நிலையாக நிற்க வேண்டும் ஒரு பக்கம் சாய கூடாது.....
எல்லா மக்களும் இதேபோல் கேள்வி கேட்டால் நாட்டில் எல்லாமே நல்லதுதான் நடக்கும் யாரும் கேள்வியும் கேட்பதில்லை அதற்கான பதிலும் எவனும் சரியாக சொல்வதில்லை இதுதான் இங்கு பிரச்சினையே
Romba பல varusama Dmk, Admk mattum thaan varanga irukanga. Oru change ku indha time தமிழ்நாட்டு la vera entha katchiku naalum vote podunga. Life la namakku neraiya update varudhu like mobile, Technology. Apo society kum edhachum update, upgrade venumla. Maari maari ivanungale vandhutu irukanga. Oru chance vera yarukachum namma kodukalam. Enna pandranganu paakalam. Think and vote 🗳 🤔 podunga makkaley.
படப்பை பக்கம் இருக்கிற டேனிஷ் அஹமட் காலேஜுக்கு முன்ன இருக்கிற ஏரிய வலைத்துபொட்டு ஒரு பெரிய மனை விற்கும் படலம் நடக்கிறது....அதற்கு யார் அனுமதி கொடுத்து...ஒரு கட்சியும் அதை பற்றி பேசவில்லை ....சா மானியனுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதியா ....என்னடா ஆட்சி இது
அன்புக்குரிய சகோதரர் அருமையான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் ஏழை எளிய மக்கள் எங்கு போவார்கள் முதலில் அது வேண்டாமா மண்டை வேலை செய்ய வேண்டாமா வேலை எளிய மக்களின் வயிற்றில் அடித்தால் நாளைக்கு உங்கள் நிலைமை மிக மோசமாக போய்விடும் இது இவர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு தெரிய வேண்டும்
அன்பிற்குரிய வேளச்சேரி அசோக் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான கருத்தை பதிவு செய்தீர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு எம்எல்ஏ வாக இருந்தால் ஆனால் இப்போதும் தாங்கள் எம்எல்ஏவாக இல்லை என்றாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் சார்பாக
The one who permitted the registration process was the culprit. He should be booked, but that's not possible. So, allow them to continue. Strict enforcement for future registrations shall be resorted to.
dei comedy. there is no Patta issued to these people. Without Patta, land/house can't be registered. They are showing some irrelevant Registration copies to get sympathy from public. If the Documents are genuine, they could approach the Court & take Stay order immediately
அய்யா அம்மா நீங்கள் கேட்பது சரி. உங்களுக்கு முன்னால் அங்கு இருந்தார்களே அவர்களுக்கும் , உங்களிடத்தில் வரி வசூல் செய்தார்களே அவர்களுக்கும் உங்களுக்கு மின்சாரம் வழங்கினார்களே அவர்களுக்கும் உங்களுடைய ஏரியா கவுன்சில் அவர்களுக்கும் உங்களுடைய வட்டாட்சியர் அவர்களுக்கும் இன்னும் நிலத்தின் தொடர்புடைய அரசாங்க துறைகளுக்கும். நீங்கள் வீடுகட்டி வாசம் செய்யும் இடம் ஏரி என்று தெரியும். உங்களில் நிறைய பேர் மற்றவர்களுக்கு விற்று இருப்பீர்கள் பதிவு துறைக்கும் தெரியும். எல்லா அரசாங்க துறைகளும் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதித்து தரும் ஏஜன்சிகள். நீங்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும். நீங்கள் விழிப்போடு இருக்கும் போது உங்களை தவறானவர்களாக சித்தரிக்க உங்களில் ஒருவரையே தேர்வு செய்வார்கள். அவையெல்லாம் தெரிந்தாலும் மிக அமைதியாக தைரியத்தோடு இருக்க வேண்டும். இப்படி யெல்லாம் நீங்கள் இருந்து இருக்க வேண்டும். அவர்களிடத்தில் சரியான நூறு வருட ஆவணங்கள் இருக்கும். அவர்கள் இடத்தில் உங்களை விட்டதே அவர்களுக்கு பணம் தேவை. இப்போது வேற திட்டம்.
Sorry, whether its dmk r other party no one will help public since all parties r interlinked with one another, people r fools they believe one party is against another, but reality all talk each other and they remain united inside but show as if they r enemies infront of public
@@kumargopalakrishnan1697 இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன இதில் எத்தனை மாநிலம் தமிழ் நாட்டை விட சிறப்பாக உள்ளது எந்த துறைகளில் ஏற்றம் கண்டுள்ளது என்று கூறி விட்டு திமுக வை குறை கூறினால் ஏற்றுக் கொள்ளலாம்
சென்னையில் உள்ள சில இடங்களில் தவிர ஒட்டு மொத்த இடங்கள் எல்லாம் புறம்போக்கு தான் யாருக்கும் உடனே பட்டா தரவில்லை அதனால் 1986 ஆண்டு குடிசை மாற்று வாரியம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மாதிரி இடம் தரப்பட்டது அதனால் உடனே அவர்களுக்கு பட்டா தரவேண்டும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
மழை வந்தா தண்ணீர் போகவில்லை என்கிரார்கள், நீர் ஆதார ஆக்கிரமிப்பை அகற்ற வந்தால் அரசாங்கம் சரியில்லை என்கிறார்கள். வெள்ளம் வந்தாலும் அரசு சரியில்லை என்கிறார்கள் என்ன செய்வது
Always political leader will win in this since all political leader will comprise with in them, because alternately they will rule state, the only person whom going to suffer is lay man. Since fincial power, ruling power, justice all r not for public. Court already given order to destroy all encroachment, so if public put case court will be against public only. So if u chance this govt the next ruling party will do the same since police is with them. How long these people can fight against govt.
Existing dwellings (where there are residences) should not be disturbed. Govt. has provided roads, electricity, water services, collects taxes). Therefore, they are legal residents. New encroachments should not be allowed. This should be the broad policy of the Govt. Govt. should stop this unfair act.
உயர்நீதி மன்ற வளாகம் கூட ஏரிப் பகுதி என்கிறார்கள். அவற்றை நீக்க இயலுமா? மழை நீரை பூமிக்கடியில் குழாய் அமைத்து வெளியேற்ற இயலும். ஆக்கபூர்வமாக செயலாற்றாமல் அழிக்க நினைப்பது அழகில்லை.
நம்ம இந்தியா தமிழ்நாட காப்பாத்த ஒருத்தர் தான் இருக்கார் அவர் தான் விவசாயி என்னும் இந்த மண்ணின் மைந்தன் அவரால் மட்டுமே காப்பாத்த முடியும் புரியுதா தமிழ்நாட்டு ஐனங்களே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
. வரும் 2026 தேர்தல தி மு க வுக்கு ஓட்டு போடுங்க., நல்லா வாழ்ந்துடலாம். இதுக்கும் மேல தி மு க ஆட்சிஅதிகாரத்துல இருந்தா மக்கள் வாழமுடியாது. தமிழா விழிப்புணர்வு பெரு.
தமிழ்நாடு மக்களே தேவைபட்டால் தவெக தளபதி விஜய் அண்ணன் கட்சி சரிப்பட்டு வரும் என்ற நம்பிக்கை இருந்தால் தவேக கட்சிக்கு ஒரு வாய்ப்பு குடுத்து பாருங்கள் தமிழ்நாடு மக்களே முடிவு செய்ங்க.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பொதுமக்களே அண்ணா சாலையில் நடுவில் வீடு கட்டிக் கொள்ளுங்கள் ஆனால் எங்களுக்கு ஓட்டு மட்டும் போடுங்கள் என்று கேட்டால் தான் தவறு ஆக்கிரமிப்பு களை அகற்றினால் அது தவறு அல்ல. ஏனெனில் நகரத்தை சீர் செய்வது தான் அரசாங்கத்தின் கடமை அரசாங்கம் செய்வது தவறு என்றால் கோர்ட் க்கு செல்லலாம்
@@DharaniPalanivel-dj5xb அதற்கு பெயர் தான் Wet land நீர்வழி தடம் அதில் வீடு கட்ட சட்டத்தில் இடமில்லை இவர்கள் CMDA அனுமதி பெற்று வீடு கட்டினார்களா என்பது கேள்விக்குறி
Romba பல varusama Dmk, Admk mattum thaan varanga irukanga. Oru change ku indha time தமிழ்நாட்டு la vera entha katchiku naalum vote podunga. Life la namakku neraiya update varudhu like mobile, Technology. Apo society kum edhachum update, upgrade venumla. Maari maari ivanungale vandhutu irukanga. Oru chance vera yarukachum namma kodukalam. Enna pandranganu paakalam. Think and vote 🗳 🤔 podunga makkaley.
சொந்தமா ஒரு வீடு பொறம்போக்குல இருக்கலாம், வாடகைக்கு வேற போரம்போக்கல கட்டி விடலாமா, நீதிமன்றங்கள் நில உச்ச வரம்பு போட்டு அரசியல் வாதிகள் சொத்தை புடுங்கி இந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
இப்படி செய்வது, ஏதேனும் நிகழ்வை, திசைதிருப்பும் வகையில் இருக்குமோ.. 😮😮😮😮😮😮😮தற்போது அதானி, ஆளும் கட்சி, விஷயம் பூதாகரமாக இருக்கிறது. ஒரு வேளை அதாக இருக்குமோ,😮😮😮😮😮 இதாக இருக்குமோ 😮😮😮😮😮
After DMK came to power in 1968, they in Chennai encouraged encroachments in lakes, ponds and coovum riverbank. Reportedly, Money collected from encroachers for helping encroachments went upside - from local vattam to the top in DMK . This also helped them in creating vote bank in Chennai. Encroachments before 1968 was small but after 1968 it became organized and rampant. Today the citizens are paying for their sins. Also, in the same way, DMK, through TNHB converted lakes and ponds in Anna Nagar and KK nagar into Housing plots. A good percentage of these plots were alloted to govt servants, partymen. In Housing board schemes, some projects were named "Eri schemes"
500 1000 2000 வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் காலி செய்வது நல்லது நல்லவர்களை பார்த்து வாக்களித்தால் உங்களுக்கு இந்த நிலைமை வருமா என்று சிந்தித்துப் பாருங்கள் மக்களே மக்களே தவறு எது இருந்தால் மன்னித்து விடுங்கள்
If they have occupied, no matter what they should be vacated. There is a mall. Theater etc is not an excuse. If the land is not theirs then they should be shifted. The officials who approved the buildings, gave water supply, Electicboard etc. Should be punished.
தண்ணி வரி தண்ணிக்கு, கரண்ட் பில் கரண்ட்க்கு, வீட்டு வரி வீட்டுக்கு சரி இப்ப பட்டா எங்க. 80 வருசமா ஆட்டைய போட்டு உட்கார்ந்து இருக்கானுங்க. சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டளை தப்பிலிஸ்.
How worst our people became, court ordering govt to demolished all encromed lake area, but these people r against it. But one thing govt must compulsarily allot land to all these public before demolishing, since CMDA, only given approval to build house. So no compensation amount needed a alternate place that too in that area where hospital school and vegetable markert good water to take bath should be alloted, not only to public to mall theatre and commercial place, since for today problem govt is main reason. Whether it aiadmk r dmk both done blunder for that remedies should also done by both party. But ruling govt will not do anything even if flood sorround them in coming years, not only today ruling party aiadmk will also never help this people if they talk like this.
@@sudhakarraju1520 try improving your english by reading journals and watching some British movies. I emphasise this because their english is traditional and rooted to basic grammar. Try communicating with your colleagues and peers at workplace in English too. You have the enthusiasm and, try working on these things a bit more. Punctuations and simple presentations are enough. Best of luck.
பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தால் இது தான் நிலை என்ன புரிந்து கொள்ளும் வரையிலும் இது தான் நிலைமை
எந்த அரசாங்கம் வந்தாலும் கோர்ட் order வந்தால் செயல்படுத்தி தான் ஆக வேண்டும் ஏனெனில் இது போன்ற ஆக்கிமிறப்புகளால் தானே கார் களை மேம் பாலத்தின் மேல் நிறுத்தினார்கள் மீண்டும் அது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் நடவடிக்கை எடுக்கப் படுகிறது இது அரசாங்கத்தின் கடமை.
@@PixelBossGaming super
மெரினா கடற்கரையில் இருக்கும் சமாதிகளும் நீர் நிலைஆக்கிரமிப்புதான் அது குறித்து இந்த அரசின் நிலை என்ன? நீதிசெங்கோல் நிலையாக நிற்க வேண்டும் ஒரு பக்கம் சாய கூடாது.....
எல்லா மக்களும் இதேபோல் கேள்வி கேட்டால் நாட்டில் எல்லாமே நல்லதுதான் நடக்கும் யாரும் கேள்வியும் கேட்பதில்லை அதற்கான பதிலும் எவனும் சரியாக சொல்வதில்லை இதுதான் இங்கு பிரச்சினையே
@@rameshrk9770 💯👌
Romba பல varusama Dmk, Admk mattum thaan varanga irukanga.
Oru change ku indha time தமிழ்நாட்டு la vera entha katchiku naalum vote podunga.
Life la namakku neraiya update varudhu like mobile, Technology.
Apo society kum edhachum update, upgrade venumla. Maari maari ivanungale vandhutu irukanga.
Oru chance vera yarukachum namma kodukalam. Enna pandranganu paakalam.
Think and vote 🗳 🤔 podunga makkaley.
அது மாநகராட்சி சுடுகாடுடா.
ஸ்டாலின் தான்!..வர்ராரு...
நல்லாட்சி தர போறாரு.. அது தான்! அது தான்!மக்களோட முடிவு..💁🏻.. இந்த பாட்டு நினைவு இருக்குதா..😂..
ஃபீனிக்ஸ் மால்க்காரன் காசு கொடுப்பான், நீங்கள் அந்த காசை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவீர்கள். காசுகொடுப்பவனுக்குதான் மரியாதை, காசு வாங்குபவருக்கு அல்ல
👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥
இப்போதாவது திராவிட அரசியலை புரிந்து கொண்டீர்களே
வாழ்த்துகள் தாயே !
நாம் தமிழர்
படப்பை பக்கம் இருக்கிற டேனிஷ் அஹமட் காலேஜுக்கு முன்ன இருக்கிற ஏரிய வலைத்துபொட்டு ஒரு பெரிய மனை விற்கும் படலம் நடக்கிறது....அதற்கு யார் அனுமதி கொடுத்து...ஒரு கட்சியும் அதை பற்றி பேசவில்லை ....சா மானியனுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதியா ....என்னடா ஆட்சி இது
Tambaram east madambakkam lake um vikkuranga
ஜெய் ஹிந்த்
அதிமுக காரர் சொல்வது உண்மை. ஏரிக்கரையில் உள்ள அத்தனை கடைகளும் புறம்போக்கு நிலம் தான்.(40 வருஷமாய் நான் இங்கு தான் உள்ளேன்)
தேர்தல் சமயத்தில் மட்டும், இவர்களுக்கான புத்தி / அறிவு வேலை செய்யாது.
இந்தம்மாதான் முதல்ல காசுவாங்கிக்கனு ஓட்டு போடும்.
நல்லது செய்பவர்களுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும்.
இது ஜெ யால் வந்த வினை
Correct speech ungalathu
அன்புக்குரிய சகோதரர் அருமையான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் ஏழை எளிய மக்கள் எங்கு போவார்கள் முதலில் அது வேண்டாமா மண்டை வேலை செய்ய வேண்டாமா வேலை எளிய மக்களின் வயிற்றில் அடித்தால் நாளைக்கு உங்கள் நிலைமை மிக மோசமாக போய்விடும் இது இவர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு தெரிய வேண்டும்
மக்கள் சுய மரியாதையுடன் நடந்து கொண்டால் எவனும் வாலாட்ட முடியாது பணத்துக்காக வாக்குகளை விற்றால் இதுதான் கதி
அன்பிற்குரிய வேளச்சேரி அசோக் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான கருத்தை பதிவு செய்தீர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு எம்எல்ஏ வாக இருந்தால் ஆனால் இப்போதும் தாங்கள் எம்எல்ஏவாக இல்லை என்றாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் சார்பாக
சூப்பர் அருமையாக பேசிய அ இஅதிமுக நன்பர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
இலவசம். வேணாம். போராடும் 🙏🙏🙏🙏
The one who permitted the registration process was the culprit. He should be booked, but that's not possible. So, allow them to continue. Strict enforcement for future registrations shall be resorted to.
@@jayachandirank8753 I think, there is only one Registered document. It was stopped long back, but people simply transacted within themselves
dei comedy.
there is no Patta issued to these people. Without Patta, land/house can't be registered. They are showing some irrelevant Registration copies to get sympathy from public.
If the Documents are genuine, they could approach the Court & take Stay order immediately
Hello sir... therinja pesunga... neraya perkitta patta iruku... ivlo varusham sambathichathellam veedu kattitu atha udaikrannu ungaluku solluvanga irunga.... appa theriyum... yaaru sir neenga ungaluku manasatchi iruka... avlo thairiyamana aala irundha take off all the big builders
@@priyatwwi34784 As per the available records, There is no patta issued. Only B memo issued
பீனிக்ஸ் மால், டைடல் பார்க் முதல்ல எடுங்க.
அதுக்கப்புறம் ஏழைங்க பக்கம் போங்க.
அய்யா அம்மா நீங்கள் கேட்பது சரி. உங்களுக்கு முன்னால் அங்கு இருந்தார்களே அவர்களுக்கும் , உங்களிடத்தில் வரி வசூல் செய்தார்களே அவர்களுக்கும் உங்களுக்கு மின்சாரம் வழங்கினார்களே அவர்களுக்கும் உங்களுடைய ஏரியா கவுன்சில் அவர்களுக்கும் உங்களுடைய வட்டாட்சியர் அவர்களுக்கும் இன்னும் நிலத்தின் தொடர்புடைய அரசாங்க துறைகளுக்கும். நீங்கள் வீடுகட்டி வாசம் செய்யும் இடம் ஏரி என்று தெரியும். உங்களில் நிறைய பேர் மற்றவர்களுக்கு விற்று இருப்பீர்கள் பதிவு துறைக்கும் தெரியும். எல்லா அரசாங்க துறைகளும் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதித்து தரும் ஏஜன்சிகள். நீங்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும். நீங்கள் விழிப்போடு இருக்கும் போது உங்களை தவறானவர்களாக சித்தரிக்க உங்களில் ஒருவரையே தேர்வு செய்வார்கள். அவையெல்லாம் தெரிந்தாலும் மிக அமைதியாக தைரியத்தோடு இருக்க வேண்டும். இப்படி யெல்லாம் நீங்கள் இருந்து இருக்க வேண்டும். அவர்களிடத்தில் சரியான நூறு வருட ஆவணங்கள் இருக்கும். அவர்கள் இடத்தில் உங்களை விட்டதே அவர்களுக்கு பணம் தேவை. இப்போது வேற திட்டம்.
Why you voted for DMK. People are to be blamed for voting DMK
Nothing happens when a candle burns.
Sorry, whether its dmk r other party no one will help public since all parties r interlinked with one another, people r fools they believe one party is against another, but reality all talk each other and they remain united inside but show as if they r enemies infront of public
U r absolutely right..many r ignorant .@@sudhakarraju1520
திமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு இப்ப என்னடா புலம்பல்.😮😮
@@kumargopalakrishnan1697 endha ooru nee
@@kumargopalakrishnan1697 இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன இதில் எத்தனை மாநிலம் தமிழ் நாட்டை விட சிறப்பாக உள்ளது எந்த துறைகளில் ஏற்றம் கண்டுள்ளது என்று கூறி விட்டு திமுக வை குறை கூறினால் ஏற்றுக் கொள்ளலாம்
சென்னையில் உள்ள சில இடங்களில் தவிர ஒட்டு மொத்த இடங்கள் எல்லாம் புறம்போக்கு தான் யாருக்கும் உடனே பட்டா தரவில்லை அதனால் 1986 ஆண்டு குடிசை மாற்று வாரியம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மாதிரி இடம் தரப்பட்டது அதனால் உடனே அவர்களுக்கு பட்டா தரவேண்டும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
சீமான் அண்ணன் 👍
ஏரியில் ஆக்ரமிப்பு வெள்ளம் வந்தால் அதற்கும் போராடுவார்கள்
Tax vangunadhu thappu encroachment ku epdi property tax kuduthenga
மழை வந்தா தண்ணீர் போகவில்லை என்கிரார்கள், நீர் ஆதார ஆக்கிரமிப்பை அகற்ற வந்தால் அரசாங்கம் சரியில்லை என்கிறார்கள். வெள்ளம் வந்தாலும் அரசு சரியில்லை என்கிறார்கள் என்ன செய்வது
ஆக்கிரமிப்பு complaints kudithom கேக்கல. பணக்காரன் வழுரன் ஏழை கூ ஒரு நீதி
அம்மா பேசுறது சூப்பரோ சூப்பர். இன்னுமே நிறைய பேசவேண்டும். மெரினா போராட்டம் போலவே நடக்க வேண்டும்
Always political leader will win in this since all political leader will comprise with in them, because alternately they will rule state, the only person whom going to suffer is lay man. Since fincial power, ruling power, justice all r not for public. Court already given order to destroy all encroachment, so if public put case court will be against public only. So if u chance this govt the next ruling party will do the same since police is with them. How long these people can fight against govt.
நல்ல கேள்வி பீனிக்ஸ் மால எடுத்திருங்க மக்கள் தானாகவே இடத்தை காலி பன்னுவார்கள்.
Existing dwellings (where there are residences) should not be disturbed. Govt. has provided roads, electricity, water services, collects taxes). Therefore, they are legal residents. New encroachments should not be allowed. This should be the broad policy of the Govt. Govt. should stop this unfair act.
ரோடு, மின்வசதி, தண்ணி வசதி செய்யறபோது ஒத்தனுக்கு கூடவா இது ஏரி ன்னு தெரியல்ல.?
Phoenix mall .... Raptakos company land.
Tamilnadu housing board thaan lake occupied land😢
@@saravananparthasarathy6235 yes you are absolutely right
Kassu vangittu vote potingle 😂😂😂😂 Savungeda
High court order bruh😮
Government should not give water and electricity if plot is not approved. If they don't people will not make permanent structure
சரி சரி ஏன் ஏரியில் வீடு கட்டுரீங்க
Thirudu puthi than😂
உயர்நீதி மன்ற வளாகம் கூட ஏரிப் பகுதி என்கிறார்கள். அவற்றை நீக்க இயலுமா? மழை நீரை பூமிக்கடியில் குழாய் அமைத்து வெளியேற்ற இயலும். ஆக்கபூர்வமாக செயலாற்றாமல் அழிக்க நினைப்பது அழகில்லை.
நம்ம இந்தியா தமிழ்நாட காப்பாத்த ஒருத்தர் தான் இருக்கார் அவர் தான் விவசாயி என்னும் இந்த மண்ணின் மைந்தன் அவரால் மட்டுமே காப்பாத்த முடியும் புரியுதா தமிழ்நாட்டு ஐனங்களே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வருந்துகிறேன். ஓட்டு போட்ட தன் பலன்
. வரும் 2026 தேர்தல தி மு க வுக்கு ஓட்டு போடுங்க., நல்லா வாழ்ந்துடலாம். இதுக்கும் மேல தி மு க ஆட்சிஅதிகாரத்துல இருந்தா மக்கள் வாழமுடியாது. தமிழா விழிப்புணர்வு பெரு.
Sun news varama😢
stalin theluggan not tamizar
Super questions!! Everyone should ask this question,
மழையின் காரணமாக நாம் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.🎉🎉🎉
Call NTK Seeman here 💪
2026 ஆட்சி மாற்றம் நிச்சயம் நடைபெறும் விஜய் CM ஆவார் மக்களுக்காக நிற்பார்🎉🎉
We support to this people's..
correct speech by public. politicians and officials should be taken before the law.
அண்ணன் சீமான் வருவான் டா...❤❤❤
Seeman come do what ?second corrupted LEADER
அ இ அ தி மு க தலையிட்டு இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் வெல்க கோரிக்கை❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ்நாடு மக்களே தேவைபட்டால் தவெக தளபதி விஜய் அண்ணன் கட்சி சரிப்பட்டு வரும் என்ற நம்பிக்கை இருந்தால் தவேக கட்சிக்கு ஒரு வாய்ப்பு குடுத்து பாருங்கள் தமிழ்நாடு மக்களே முடிவு செய்ங்க.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓட்டு போட்டு ஏமாந்த மக்கள்
Adi MUTTAL MAKKAL
பொதுமக்களே அண்ணா சாலையில் நடுவில் வீடு கட்டிக் கொள்ளுங்கள் ஆனால் எங்களுக்கு ஓட்டு மட்டும் போடுங்கள் என்று கேட்டால் தான் தவறு ஆக்கிரமிப்பு களை அகற்றினால் அது தவறு அல்ல. ஏனெனில் நகரத்தை சீர் செய்வது தான் அரசாங்கத்தின் கடமை அரசாங்கம் செய்வது தவறு என்றால் கோர்ட் க்கு செல்லலாம்
@@duraithangavelpillai615 ithu akramipu ilai, ithu karai yoram veedugal
@@DharaniPalanivel-dj5xb அதற்கு பெயர் தான் Wet land நீர்வழி தடம் அதில் வீடு கட்ட சட்டத்தில் இடமில்லை இவர்கள் CMDA அனுமதி பெற்று வீடு கட்டினார்களா என்பது கேள்விக்குறி
What are the opposition parties doing?, they must rescue the people immediately
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் சட்ட ரீதியா மட்டும்தான் இதை தீர்வு காண முடியும் நீங்க என்ன போராட்டம் போனாலும் இதுல தீர்வு கிடைக்காது
.45 மக்களே வந்து உட்கார்ந்து இருக்காங்களா.... !!
Romba பல varusama Dmk, Admk mattum thaan varanga irukanga.
Oru change ku indha time தமிழ்நாட்டு la vera entha katchiku naalum vote podunga.
Life la namakku neraiya update varudhu like mobile, Technology.
Apo society kum edhachum update, upgrade venumla. Maari maari ivanungale vandhutu irukanga.
Oru chance vera yarukachum namma kodukalam. Enna pandranganu paakalam.
Think and vote 🗳 🤔 podunga makkaley.
பேம்மைமுதல்வர்க்துஎதுவுமேதேரிவில்லைமக்கலைபத்என்தேரியும்
சும்மா கததீங்க அக்கா. காசு வாங்கி வோட்டு போட்டீங்கல்ல. Enjooooyyyyy..... அப்போ எங்க போச்சு இந்த புத்தி.
Thanks to Stalin
Please 🙏 support Velachery people s 😢
இவ்வளவு பேசிட்டு 2000 கொடுப்பாங்க ஓட்டு போட்டுவிடு 😡😡😡
Sir entha area councilor ward member ellam evanga vote potthinalae antha padavikku vandavanga appo avanga jaichuvanthathu sellathu endru govt othukumma athayum entha govt officers konjam explain panna nalla irrukkum
மதுரவாயல்ல நிறைய அபார்ட்மெண்ட்ஸ், flats ஆனால் bus stop பெயரோ ஏரிக்கரை!!!!! அதையெல்லாம் விட்டுறுறாங்க!!!!
சொந்தமா ஒரு வீடு பொறம்போக்குல இருக்கலாம், வாடகைக்கு வேற போரம்போக்கல கட்டி விடலாமா, நீதிமன்றங்கள் நில உச்ச வரம்பு போட்டு அரசியல் வாதிகள் சொத்தை புடுங்கி இந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
🙏
இப்படி செய்வது, ஏதேனும் நிகழ்வை, திசைதிருப்பும் வகையில் இருக்குமோ.. 😮😮😮😮😮😮😮தற்போது அதானி, ஆளும் கட்சி, விஷயம் பூதாகரமாக இருக்கிறது.
ஒரு வேளை அதாக இருக்குமோ,😮😮😮😮😮 இதாக இருக்குமோ 😮😮😮😮😮
😂😂😂கண்டுபிடிச்சிட்டீங்களே😂😂😂
வாழ்த்துக்கள் சீமானின் விழிப்புணர்வு நல்லா வேலைசெய்கிறது நாம் தமிழர்கள்..மக்களே விழித்துக்கொள்ளுங்கள், 2026உங்கள் கையில்..
முதலில் இபிஸ் இந்த இடத்துக்கு முதலில் வந்து மக்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் உடனடியாக
மக்கள் ரொம்ப யோக்கியம் அரசு இலவசமாக கொடுத்த இடத்தில் பல கோடிக்கு விற்பது
0:23 எடப்பாடியின் சகோதரர் 😊
Judiciary 😂😂
காசுக்கு ஓட்டு விற்க பட்டால் இப்படி தான்
அய்யா அது ஏரி ப்பா, தயவு ஒரு தவறை மற்றொரு தவருடன் ஒப்பிடாதீர்கள்.
அனைத்து ஏரி யையும் அரசு கைப்பற்ற வேண்டும்
Correct 💯
🎉🎉
அந்த அம்மா சொன்னா மாதிரி ஏரியில் இருக்க கூடியவை எல்லாவற்றை அகற்ற முடியுமா
Phenic mall, Tidel park kasu koduthuttsngha. Neengha enna koduthengha?
Ivanga maasam 1000 vaanguvaanga . Ellam freeya kepaanga .vottukku 2000 pathalennu solluvaanga😂
இந்த வழக்கு உங்கள் ஆட்சி காலத்தில் தான் போடப்பட்டது. அதையும் தாங்கள் இந்த மக்களுக்கு தெரிவித்திருக்கலாம்.
After DMK came to power in 1968, they in Chennai encouraged encroachments in lakes, ponds and coovum riverbank. Reportedly, Money collected from encroachers for helping encroachments went upside - from local vattam to the top in DMK .
This also helped them in creating vote bank in Chennai.
Encroachments before 1968 was small but after 1968 it became organized and rampant.
Today the citizens are paying for their sins.
Also, in the same way, DMK, through TNHB converted lakes and ponds in Anna Nagar and KK nagar into Housing plots. A good percentage of these plots were alloted to govt servants, partymen. In Housing board schemes, some projects were named "Eri schemes"
மாதம் மாதம் ஆயிரம் வாங்கிக் கொண்டு வாக்கு செலுத்தினால் இதுதான் நடக்கும்
Well said
SRM COLLEGE IN LAKE INSIDE ONLY
SRM KATTANKULATHUR,
SRM VADAPALANI
SRM RAMAPURAM
ALL IN UNOFFICIALLY BUILDINGS
500 1000 2000 வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் காலி செய்வது நல்லது நல்லவர்களை பார்த்து வாக்களித்தால் உங்களுக்கு இந்த நிலைமை வருமா என்று சிந்தித்துப் பாருங்கள் மக்களே மக்களே தவறு எது இருந்தால் மன்னித்து விடுங்கள்
If they have occupied, no matter what they should be vacated. There is a mall. Theater etc is not an excuse. If the land is not theirs then they should be shifted. The officials who approved the buildings, gave water supply, Electicboard etc. Should be punished.
வேளச்சேரி வீட்டுவசதி வாரியம் ஜெ ஆட்சியில் வந்தது, இன்று நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்துகிறது
மீண்டும் 2026 - ல் திமுக விற்கே ஓட்டு போட்டால் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் முடிந்து விடும் மக்களே 😂😂😂😂
இனி ஒருபோதும் திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாட்டை ஆளும் உரிமை கொடுக்கவே கூடாது. I support BJP
Bulldozer culter in UP. 😂😂😂
Love you DMK sappudi😂😅❤🎉🎉
Kattum bothellam vittuttu ippa vanthu kekuranga😢😢😮
உண்மை
This is to protect all the people living there
Next election la vote ah konjam paathu poduga💯
நீதிமன்ற உத்தரவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு. இந்த வழக்கு எப்போது போடப்பட்டது.
@@maduraivajravelu1142 கோர்ட்டில் வழக்கு பரிசிலனை செய்ய சொல்லிருக்கு பட்டா குடுக்க அரசாங்கம் யோசிச்சிக்கிறிங்காங்க
Akka sokka ketta , election la 1000rs vangitu vote podunga , pathulanna extra kettu vangikonga 😂😂 mazi vellam vandhapodhu ippadithan pesuninga appuram mp election la dmkva win panna vetchinga annubavinga😂😂
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு
தி மு க இனிமேல் கோவிந்தா கோவிந்தா
தண்ணி வரி தண்ணிக்கு, கரண்ட் பில் கரண்ட்க்கு, வீட்டு வரி வீட்டுக்கு சரி இப்ப பட்டா எங்க. 80 வருசமா ஆட்டைய போட்டு உட்கார்ந்து இருக்கானுங்க. சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டளை தப்பிலிஸ்.
தேனாம்பேட்டை பகுதியில் இருக்கும் அண்ணா அறிவாலயம் ஏரிக்கரை பகுதிதான் இதை காலி செய்வீர்களா
Yaru approval kuduthangalo suspend them immediately then clear that area ...
nee yaru adha solla🩴🩴🩴🩴🩴
Officers ku punishment - Adha mattum indha jenmathula panna matanga
All unapproved. Go and check for Yourself
D..m..k..2026...m..l..a..thieral..thiethee.aeruvekeverai...thirevetamoteal...stleion..kainean..kurukean..aeisela...thiruto..aetherika...thiruto..polise..oieruseliraivaithu....aeli..aeliea.makkal..nealatha...aepakarethu..goliaetipean....tamilnadu..makkal...paveam......thiruteanka...aelavelieam..painvean.....100/unmai...godplessyou..❤❤❤❤❤❤❤
Super super sariyana kelvi.Fenix malla first udsi idi.appuram enkakittava....
How worst our people became, court ordering govt to demolished all encromed lake area, but these people r against it. But one thing govt must compulsarily allot land to all these public before demolishing, since CMDA, only given approval to build house. So no compensation amount needed a alternate place that too in that area where hospital school and vegetable markert good water to take bath should be alloted, not only to public to mall theatre and commercial place, since for today problem govt is main reason. Whether it aiadmk r dmk both done blunder for that remedies should also done by both party. But ruling govt will not do anything even if flood sorround them in coming years, not only today ruling party aiadmk will also never help this people if they talk like this.
@@sudhakarraju1520 try improving your english by reading journals and watching some British movies. I emphasise this because their english is traditional and rooted to basic grammar. Try communicating with your colleagues and peers at workplace in English too. You have the enthusiasm and, try working on these things a bit more. Punctuations and simple presentations are enough. Best of luck.
இன்னும் 1*1/2 ஆண்டுக்கு என்ன அராஜகம் நடக்க போறதுன்னு தெரில 😢
2026 TVK CM VIJAY