ஆமா, நான் ஒரு சனாதனி! பாண்டே பிரகடனம் | Rangaraj Pandey Interview | Sanatana Dharma |

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ •

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Рік тому +138

    பாண்டே சார் சனாதனம் பற்றி நீங்கள் சொல்லும் விளக்கங்கள் உண்மையில் மிகுந்த மன நிறைவை தருகிறது. நெறியாளர்களுக்கும் உங்கள் பதிலடி நல்ல சவுக்கடி. வாழ்த்துக்கள் சார்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Рік тому +70

    🇮🇳விஜயலட்சுமி புகாருக்கு முன்:
    என் முப்பாட்டன் முருகன்! ஹஹஹ
    விஜயலட்சுமி புகாருக்கு பின்:
    என் முப்பாட்டன் கலைஞர்! ஹிஹிஹி

    • @Stlib-o9u
      @Stlib-o9u Рік тому +1

      Shivani perusa. Krishnan. Perusa

    • @Stlib-o9u
      @Stlib-o9u Рік тому +2

      Shivanthan krishnarai vyda perusu.

    • @vijayasekar471
      @vijayasekar471 Рік тому +3

      seeman oru comedy piece

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Рік тому +1

      @@vijayasekar471 காமடி , பண்ணி, த த்தியை கொடையரான் சீமான் 😀😀

  • @nr776
    @nr776 Рік тому +149

    நானும் ஒரு சனாதினி சனாதன தர்மத்தை கடைபிடிக்கிறேன்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Рік тому +114

    சனாதனம் என்றால்,
    'எதிலும் என்னைக் காண்கிறேன்!
    என்னுள் எல்லாம் காண்கிறேன்!'
    காக்கைக் குருவியில் என்னைக்
    காணும் போது,
    ஜாதி என்பது ஏது?
    சனாதனம் உயர்வானது!
    ஜெய்ஹிந்த்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @enramanenraman6423
    @enramanenraman6423 Рік тому +2

    ,அருமையான பதிவு திரு. ரங்கராஜ் வாழ்த்துக்கள் ❤❤

  • @Gomathy-zm6kx
    @Gomathy-zm6kx Рік тому +133

    நான் ஒரு ஹிந்து என்பதிலும் நான் ஒரு சனாதனவாதி என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன்

    • @saravanafighter2173
      @saravanafighter2173 Рік тому +1

      😂

    • @velsen7777
      @velsen7777 Рік тому +7

      நானும் ஒரு இந்து என் நண்பர்கள் முஸ்லீம், கிறிட்டீன் என் நண்பர். என் மாதம் என் உயிர். இனி என் ஒட்டு ஒருபோதும் திமுகவிற்கு கிடையாது🙏🏾

    • @manishankart3962
      @manishankart3962 Рік тому

      Anna santhani ium hindhu vum onu thaan ..vela kaaran thaan hindhu nu per koduthan athuku muna intha tharmatha follow pana nama ellorumey santhani thaan

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      @@manishankart3962 ஆதி முதல் இன்று வரை சனாதன தர்மத்தை கடைபிடித்து வரும் மக்கள் தான் ஹிந்துகள் ஆனால் ஹிந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் தான் அறிமுகப்படுத்தினான் என நீங்கள் சொல்வது தவறு வெள்ளையன் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்னரே இந்துகுஷ் மலைத்தொடர் எனவும் இந்து மகா சமுத்திரம் எனவும் இந்திய பெருங்கடல் எனவும் சிவப்பு இந்தியர்கள் என அழைக்கப்பட்டு வந்ததை நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому +1

      அந்நிய கலாச்சார அடிமை தொங்கிகளால் சங்கரனின் சர்வேஸ்வரனின் அன்பு குழந்தைகளாகிய நாம் சங்கி என அழைக்கப்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனநிறைவு கொள்கிறேன்

  • @whatisit73
    @whatisit73 Рік тому +7

    Pandey ji…excellent. Hats off. Fully support ur views.

  • @Delight5195
    @Delight5195 Рік тому +26

    Excellent Mr. Pandey ....Fire in Mr. Pandey's answers....

  • @shankarb5229
    @shankarb5229 Рік тому +28

    I am a proud Sanatani

    • @alaguprakash1
      @alaguprakash1 Рік тому

      When you proud of sana thani, you are disrespect sathriyas, suthiras

  • @PriyaMadhavrajDatar
    @PriyaMadhavrajDatar Рік тому +6

    Dronar Dronar Dronar...... Super Sir. Pandey sir your patience level is too high...... Much appreciated...

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому +37

    ஓம்... உலகில் உயிர் இனங்கள் உள்ள வரை சனாதனம் தொடர்ந்து இருக்கும்... நன்றி🙏💕

  • @shekarm4734
    @shekarm4734 Рік тому +12

    இதற்கு மேலேயும் எந்த செருப்பை கொண்டு அடிப்பது என்றே தெரியவில்லை என்ன செய்ய ...வாழ்த்துக்கள் திரு பாண்டே ஜி👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @SermarajIN
    @SermarajIN Рік тому +13

    நான் ஒரு ஹிந்து என்கிற சனாதனி என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @madhaviramamoorthy8887
    @madhaviramamoorthy8887 Рік тому +17

    I am a proud sanadhani

  • @vasudevan7814
    @vasudevan7814 Рік тому +3

    சனாதனம் பற்றிய தெள்ளத் தெளிவாக விளக்ச் சொன்னீர்கள் மிகவும் அருமை பான்டே அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏

  • @gopinathan8
    @gopinathan8 Рік тому +10

    நான் சனாதனி என்பதில் பெருமை அடைகிறேன்

  • @selvigovindarajulu6487
    @selvigovindarajulu6487 Рік тому +6

    Excellent narration panday sir
    I am also sanathani 😊

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 Рік тому +25

    நானும் ஒரு சனாதனி 🙏

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +12

    சனாதன தர்மம் என்பது மதம் அல்ல அது வாழ்க்கை முறை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய நெறி நான் ஹிந்து சனாதன தர்மத்தின் என்பதில் பெருமை கொள் கிறேன் ஜெய் ஸ்ரீராம்

    • @sarakenny4414
      @sarakenny4414 Рік тому

      You're right Sanadhana dharmam doesn't limit within religion. We follow Sanadhana dharmam from our great grand parents may be more than 150yrs. Heard from our elders. Proud to be a Sanadhani.

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Рік тому +43

    உலகிலேயே இந்துக்களுக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அவர்கள் மட்டும்தான் இந்து மதத்தின் எதிரிகளிடமிருந்தும், அதை அழிக்கப்போவதாகச் சூளுரைத்துச் செயல்படுபவர்களிடமிருந்தும் தங்கள் மதத்தைப்பற்றி தெரிந்துகொள்கிறார்கள்”
    யோசித்துப் பாருங்கள். எவ்வளவு தத்துவ அறிஞர்கள், எவ்வளவு ஞானிகள் இங்கே இருந்திருக்கிறார்கள். எத்தனை நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றை எவரும் வாசிப்பதில்லை. ஆனால் இந்து மரபின் வரலாறு பற்றியோ, அதன் மெய்ஞானம் பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் மேடைகளில் வெறுப்புடன் கூச்சலிடுவதைக் கேட்டு இந்துமதம் என்றால் இப்படி என ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

    • @JaiRam-vy4ql
      @JaiRam-vy4ql Рік тому

      ஏகலைவன் பற்றி கேட்ட கேள்வி பாண்டே பின்வாங்கினார்

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому

      ​@@JaiRam-vy4ql சாதி வெறி பற்றி கேட்கும் போது திராவிடம் பின் வாங்கும்..

  • @rajagopalan150
    @rajagopalan150 Рік тому +5

    ஆதியந்தமற்ற சனாதனி என்பதில் மட்டட்ற மகிழ்ச்சியுடன் பெருமைக்கொள்கிறேன். ஒரு இந்துவாக, இந்தியனாக ஏன் பிறரை குற்றங்கானாத ஒரு தனிமனிதனாக.

  • @UNKNOWN.887
    @UNKNOWN.887 Рік тому +4

    Proud Sanatani... Proud Hindu 😇

  • @tamilinddais
    @tamilinddais Рік тому +6

    அய்யா, த்ரோணர் பாடம் கற்றுக்கொடுப்பதை பார்த்தே ஏக்கலைவன் கற்றுக்கொண்டான் என்பது ஏக்கலைவனின் திறமை மற்றும் த்ரோணரின் கற்றுக்கொடுக்கும் திறமை இரண்டையும் பறைசாற்றுகிறது. நீ உலகிலேயே சிறந்த வில்லானாக வருவாய் என்று த்ரோணரே ஏக்கலைவனை வாழ்த்தியும் உள்ளார். இருப்பினும் ஒரு குருவாக அவர் அர்ஜுனனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற, வேறு வழியில்லாமல் ஏக்கலைவனின் கட்டை விரலை கேட்டார். அர்ஜுனன் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாம், ஆனால் அன்றைய அர்ஜுனன் கீதையை கேட்டு பன்படுவதற்கு முன் இருந்த அர்ஜுனன்.இதில் எதுவுமே ஜாதியோ, மதமோ கிடையாதே. சத்தியத்தை காப்பாற்ற கட்டை விரலை கேட்டார் ஒருவர். முதன்மை பெற ராஜதந்திரத்தை கடைபிடித்து அதை தடுக்காமல் இருந்தார் ஒருவர். மானசீக குரு என்றாலும் அவர் கேட்டவுடன் தட்சனை கொடுத்தார் ஒருவர். இதில் சத்தியத்தையும் குரு மீதான மதிப்பையும் கொடுத்தது சனாதனம். பொறாமையால் பாவம் செய்த ஒருவனுக்கு தர்மத்தை போதித்து பின்நாட்களில் அவனையும் நல்வழிப்படுத்தியது சனாதனம்.

  • @SivaKumar-cf7nv
    @SivaKumar-cf7nv Рік тому +41

    நான் S.சிவக்குமார் நான் ஒரு சனாதினி என்பதில் பெருமைகொள்கிறேன்.

  • @haribabu-vx7dv
    @haribabu-vx7dv Рік тому +6

    நானும் சனாதணி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @sundarg3734
    @sundarg3734 Рік тому +34

    நானும் சனாதணி என்பதில் பெருமை கொள்கிறேன்...

    • @vasudevan153
      @vasudevan153 Рік тому

      நீ பெருமை படுகிறாய்....நாங்க அசிங்க படுகிறோம் இதுதான் சனாதனம்.....by சூத்திரன்

    • @sundarg3734
      @sundarg3734 Рік тому

      @@vasudevan153 நீ அசிங்க படு வேதனை படு துக்க படு துயர படு என் நம்பிக்கைய, எனது வழிபாடு, எனது தர்மம், என் சம்பரதாயத்தை இழிவு படுத்தாத... நீ சூத்திரன் ah இரு, கிருஸ்துவனா இரு மொதல்ல மனுசுனா இரு பா இப்டி சாதிய குறிப்பிட்டு போடனும் னு தேவையே இல்லை...

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Рік тому +2

    Iam a proud Sanadani born and brought up in Ooty. I love my mother tounge Tamil.

  • @Sureshkutty1986
    @Sureshkutty1986 6 місяців тому +1

    அண்ணா திரு ரங்கராஜ் பாண்டே உங்களை நீ வணங்கும் ஆண்டாள் தான் எங்களுக்கு இந்துக்களுக்கு ஒரு தைரியமான ஆண் மகனை நீங்கள் வணங்கும் ஆண்டாள் அழகர் அனுப்பி வைத்துரிக்கிறாள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Рік тому +4

    பாண்டே சார். ரொம்ப நன்றாக இருந்தது உங்களுடைய பேட்டி.

  • @easwaranchockalingam7642
    @easwaranchockalingam7642 Рік тому +4

    ஓம் சிவாய நம, சனாதனியாய் பிறப்பு எடுத்ததற்கு என்ன புண்ணியம் செய்தனை மனமே பெருமை கொள், இந்த பாரத புண்ணிய பூமியில், இந்துவாய் பிறந்ததற்கு நாம் நாம் பெருமையும், கௌரவம் கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை அச்சமில்லை வந்தே மாதரம், வாழ்க பாரத திருநாடு 🙏🙏🙏👌👏💐💐💐👍👏

  • @gaayathrirg4946
    @gaayathrirg4946 Рік тому +1

    Thambi evlo adichalum thirumba thirumba ezhuthi kudutha kelviyae kekrar. Shabbbbbbahh. Pandey sir hats off for your patience

  • @drgayathrisankararaman1416
    @drgayathrisankararaman1416 Рік тому +3

    Pandey Ji, you rock as always. Iam a proud Sanatani. I wish at least once this interviewer does his homework, does a bit of reading and ask more constructive questions. It's very frustrating to watch this interviewer with absolute lack of knowledge and understanding. But do watch it with a frown just to hear Pandey ji speak. Love to you Pandey Ji from Mysore.

  • @sujatha2542
    @sujatha2542 Рік тому +7

    I am proud to be sanathane

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 Рік тому +3

    Rangaraj Pandey sir super reply sir 👍 👏 👌

  • @janakig9105
    @janakig9105 8 годин тому

    Pandeyji really Iam speechless with your tremendous answers and deep knowledge. It's Awesome👍..... Keep growing sir🙏🏼🙏🏼

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Рік тому +48

    மென்டல் நிதியே வருக!
    டெல்லிக்கு வருகைத் தருக!
    மேனி எல்லாம் வீங்க! 🇮🇳🇮🇳
    தர்ம அ டி வாங்க!🇮🇳

    • @biokart
      @biokart Рік тому +1

      🤣🤣🤣

    • @kadhiresanns1566
      @kadhiresanns1566 Рік тому

      டில்லயில் என்னோடு சனாதனம் பற்றி அமித்ஷா பேசத்தயாரா என காற்றில் ஊழல் செய்தவர் சவால் விட்டுள்ளார்,டில்லியில் பொதுவெளியில் இவர் பேசமுடியுமா? விட்டு வைப்பாளர்களா?

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju Рік тому +125

    அடியேனும் சனாதனி என்பதில் மிக்க பெருமை கொள்கிறேன்.

    • @Stlib-o9u
      @Stlib-o9u Рік тому +2

      Sanathanatha alichathalathan innaikku Sama urimaya ethukkuranga. Long live DMK

    • @Jags_1008
      @Jags_1008 Рік тому +5

      ​@@Stlib-o9u திமுக ல உள்ள அத்தனை உறுப்பினர்களுக்கும் முதல் குடும்பத்துக்கு சமமாக முதலமைச்சர் ஆகும் வாய்ப்புண்டா

    • @Stlib-o9u
      @Stlib-o9u Рік тому

      @@Jags_1008 kandippa thiramai iruntha

    • @parthasarathytk9300
      @parthasarathytk9300 Рік тому +1

      @@Stlib-o9u unakku thiramai illaiyaadaa???

    • @senthil988
      @senthil988 Рік тому

      ​@@Stlib-o9ucomedy pannadha. Karunanidhi appuram DMK la thiramai saali Stalin ? Appuram udhanidhi? Vetkmae illama kothadiyama erunthutru peethilttu erukka. Adei

  • @gomathimyndhan
    @gomathimyndhan Рік тому +6

    திரு பாண்டே அவர்களே,இனி இந்த அநாகரிக நெறியாளரிடம் தயவுசெய்து நேர்காணல் நடத்தவேண்டாம்.,

  • @thanappansiva6617
    @thanappansiva6617 Рік тому +9

    சனாதனம் நம் பெருமை

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Рік тому +4

    WONDERFULLY ADDRESSED BY SRI. RANGARAJAN PANDEY JI. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻

  • @baskaranran2053
    @baskaranran2053 Рік тому +18

    நான் ஒரு சனாதனி

  • @bharaths113
    @bharaths113 Рік тому +3

    I am proud to be called as a sanki

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Рік тому +8

    யாரொருவரின் மனதை காயப்படுத்துகிறவர்கள் வன்முறையாளர்களே.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Рік тому +43

    அடியேன் ஒரு சனாதனி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @ramachandrankrishnaswamy961
    @ramachandrankrishnaswamy961 Рік тому +2

    Excellent.Pande sir I feel sorry for the person who is half backed in any subject.U did well for him to understand.ur (eventhough north and settled in TN from beginning)presence is a gift to TN while locals still afraid to talk.Proper reply by u .

  • @KarthikKannan-bu3in
    @KarthikKannan-bu3in Рік тому +4

    Semma interview.. liked it so much

  • @lovelyvaithees45
    @lovelyvaithees45 Рік тому +2

    நான் இரா வைத்திஸ்வரன் சனாதனி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @janakig9105
    @janakig9105 7 годин тому

    You made the persons to grow with wide knowledge following your speech 🙏🏼🙏🏼

  • @ameen.3341
    @ameen.3341 Рік тому +1

    நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும், ஒரு மதத்தை பற்றி பதவியில் இருப்பவர் விமர்சிப்பதும் மக்களின் நம்பிக்கையை கொச்சைபடுத்துவதும் கண்டிக்கப்பட வேண்டியது.

  • @Sankar-gd8zk
    @Sankar-gd8zk Рік тому +4

    நான் ஒரு சனாதனி என்னை ஒரு சனாதனிதான் ஆளவேண்டும் இந்த ஈனப்பிறவி வேண்டாம்

  • @murugaprakash9152
    @murugaprakash9152 Рік тому +7

    பாண்டே சார் என்ன இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமை சார். கேள்வி கேட்பவருக்கு எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. எதற்கும் எதற்கும் முடிச்சு போடுவது என்றே தெரியவில்லை.

  • @pandiaraj7345
    @pandiaraj7345 Рік тому +3

    நல்ல கேள்விகள், நல்ல பதில்கள் எல்லாம் நன்மைக்கே ❤

  • @mmganesh6087
    @mmganesh6087 Рік тому +1

    starts at 3:00

  • @drthirugnanammds
    @drthirugnanammds Рік тому +5

    முற்காலத்தில் இறந்த என் தாத்தாவின் கொள்ளு தாத்தாவிற்காக இப்போது அழ முடியவில்லை ஆனால் இந்த வருடத்தில் இறந்த என் தாயாருக்காக இப்போதும் கண்ணீர் விட்ட முடிகின்றது
    10000 வருடத்திற்கு முன்பு இருந்த நடைமுறைக்கு இப்போது முட்டாள்கள் தவறாகப் புரிந்து கொண்டு குரல் கொடுத்து வருகின்றனர் .ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஆழகிறது

  • @admurugandevi2010
    @admurugandevi2010 Рік тому +26

    நான் ஒரு சனாதான தர்மத்தின் வழியில் நெரியோடு வாழும் ஒருவன்🙏✨

  • @narayanan4064
    @narayanan4064 Рік тому +5

    தற்குறி மற்றும் காசுக்காக கூவும் எதை பற்றியும் ஞானமே இல்லாத பேட்டி எடுப்பவரிடம் பேட்டி அளித்து உங்கள் நேரத்தை வீனடிக்க வேண்டாம்

  • @JayaramanViswanathan
    @JayaramanViswanathan Рік тому +68

    யாரோ செய்த தவறு சனாதன தர்மத்தின் தவறு என்று பேசுகிறார் இந்த அதிபுத்திசாலி பேட்டியாளர்.

    • @sundar36
      @sundar36 Рік тому

      யாரோ அல்ல வெள்ளைக்காரன் செய்த சூழ்ச்சி தான் ஹிந்து மதத்தை அழித்து விட்டு கிறித்துவத்தில் மதம் மாற்றுவதற்காக சனாததனத்தை இப்படி கையில் எடுத்த ஆயுதம்.

    • @sundar36
      @sundar36 Рік тому +4

      200 ருபாய் நெறியாளரு சனாதன் பற்றி புரிதல் இல்லை. நல்லா படித்து விட்டு கேள்வி கேட்டால் நல்லா இருக்கும்.

  • @TheKakamuka
    @TheKakamuka Рік тому +4

    Proud sanathani here…..by God’s kripai!

  • @cvr1006able
    @cvr1006able Рік тому +1

    Super Pandey ji

  • @cvs4131
    @cvs4131 Рік тому +6

    Hats off to Sri. Rangaraj Pandey. Yevvallo murai sonnalum indha interviewer kku onnum puriya maatengudhu. Paavam .Sri. Rangaraj Pandey kku allavvukku mela porumaiyo porumai irukku. Vera yaravvudhu irundhaal , yeppavvo kopam vadhurukkum .

  • @karthikeyanbalachandran9274
    @karthikeyanbalachandran9274 Рік тому +4

    Awesome Sir

  • @kamalchithra1544
    @kamalchithra1544 Рік тому +1

    தலைவர் சொன்ன மாதிரி selfness க்கு ஒரு power இருக்கு உன்மைக்கு ஒரு power இருக்கு, நான் ஒரு சனாதினி.

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Рік тому +1

    Fantastic speech by Pandey Sir

  • @dhurvisettujidhurvisettuji7166

    சனாதன என்பது சாதி அதுக்கு முறைகள்.... சனாத்தனம் என்பது மிகவும் மோசமானது...

  • @ramprasath7268
    @ramprasath7268 Рік тому +2

    நான் சனாதனி. வணக்கம், வாழ்க சனாதனம். வாழ்க ஆர். எஸ். எஸ்.

  • @TheElam
    @TheElam Рік тому +3

    சனாதனம் என்றால் "நிலை ஆனது"
    தர்மம் என்றால் "கடவுள் கூறும் அறம் வழியில் வாழ்க்கை
    வாழ்வதும் " .
    அடிப்படையிலே என் இந்து மதம் பிறப்பால் ஏற்ற தாழ்வு காண்பது தவறு என்று கூறுகிறாது
    Note: I learn this after udhayanidhi speech only thanks to you

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo Рік тому +4

    குழப்புவதையும்,குழப்புவதையும்,தவிர்த்து எது எது சமூக அறம்,எது எது தனிமனித அறம்
    என்றாய்ந்து பின் விளங்கி வாழலாம்,வாழவிடலாம்.அறம் வளர்க்க முயல்வோம்.

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 Рік тому +2

    Proud to be a Hindu and a Sanathani

  • @vertriselvi5382
    @vertriselvi5382 Рік тому +1

    சூப்பர் பாண்டே சார்.

  • @dharmasakkaram
    @dharmasakkaram Рік тому

    Always mass rangaraj pandey sir. Worth watching

  • @subbramaniam7381
    @subbramaniam7381 Рік тому

    Yes நானும் ஒரு ஸதானாதிதான்= நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்

  • @GreenyPink
    @GreenyPink Рік тому +1

    அஸ்தினாபுரத்தின் குரு துரோணர் அவர் தன் நாட்டின் பாதுகாப்பிற்கு வேண்டியே ஏகலைவன் கட்டைவிரலை கேட்டார் ஏகலைவன் நிஷாத நாட்டின் பிரஜை அந்நாட்டு மன்னரின் பாதுகாவலன். மகாபாரதத்தின் ஆசிரியர் வியாசர் மீனவராஜனின் பேரன்

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 Рік тому +7

    பாரதியார் எழுதிய " உண்மையின் பேர் தெய்வம் என்போம் " என்ற கவிதையில் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் கருத்துகள் கொண்ட நூல் ஏதுமில்லை என்று சொல்லியுள்ளார்.

  • @sujiparthi796
    @sujiparthi796 Рік тому +3

    # நானும் ஒரு சனாதனி🚩🚩🚩🙏

  • @chandruchandru7087
    @chandruchandru7087 Рік тому +16

    பாண்டிச்சேரி இருக்கும் வரை இந்து மதத்திற்கு கவலை இல்லை அவர்தான் தக்கப் பதிலடி சரியாக பேசுகிறார் அவர் பேச்சைக் கேட்ட பிறகுதான் என் மனம் நிம்மதியாக இருந்தேன்

  • @ghevaramlacheta9406
    @ghevaramlacheta9406 Рік тому +2

    Please understand also sanatana Dharma ❤ it's way of life. Im proud to be a sanatani ❤

  • @Prmk33
    @Prmk33 Рік тому +6

    Hindu unity is needed in this situation

  • @lath7620
    @lath7620 Рік тому +2

    Super panday sir

  • @remaamirthamma7438
    @remaamirthamma7438 Рік тому +3

    People who always read from written texts and have very little wisdom stood to one side and said, "We eradicate your way of life, Sanathana Dharma." On the other hand, we are hearing from so many intellectuals who are explaining to us about Sanathana dharma in depth. Who should we pay attention to?

  • @ChandraSekar-rc9hk
    @ChandraSekar-rc9hk Рік тому +1

    திமுக ஜெயிக்க 15% வாக்கு போதும். மற்ற கட்சி ஜெயிக்க 35% ஓட்டு வாங்க வேண்டும்

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 Рік тому +2

    Pandeysirsuper ❤

  • @lyfstyl1429
    @lyfstyl1429 Рік тому +15

    பாண்டே சார் இந்த நெறியாளர் உங்களை கூப்பிட்டு கூப்பிட்டு அடிவாங்குவதே தொழிலாக வைத்துள்ளார்..டைம் பாஸ்....ஆனால் ரொம்ப இரிடேட் செய்கிறார்....

  • @7vraman
    @7vraman Рік тому +5

    DRONACHARIAR is employed by the King. He can impart teachings only for the children of the King. Now if a Govt.servant taking salary from the Govt. cannot get himself employed by another body..If it comes to the notice of Govt. he would be dismissed.. You cannot blame Dronachariar,

  • @pratheepkumar5436
    @pratheepkumar5436 Рік тому +25

    சரியான தத்தி பேட்டி எடுக்கிறான், ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டும்

  • @kamalas1481
    @kamalas1481 Рік тому

    Super sir neenga alaka ka soulkeererkal ounkal pontravarkal than naatuku theavai super sir

  • @esivaramaniyer
    @esivaramaniyer Рік тому +2

    Every man is sanathani. Even if you don't like to be one, you want truth respect and kindness. This is that sanathanam.

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Рік тому +16

    அதிமுக வந்து இருந்தால் கூட இது மாத்ரி பிரச்சினை இல்லை இருக்காது திமுகவிற்கு ஓட்டு போட்டு வந்த பாவம்

  • @murugandevaraj9196
    @murugandevaraj9196 Рік тому

    Nice valththukkal 🎉🎉🎉pande sir

  • @swethakumar2057
    @swethakumar2057 Рік тому

    பழைய ஏற்பாடு... புதிய எற்பாடு என்று திருத்தியதை போல....
    உண்மையான இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள்
    மத பற்று உள்ளவர்கள் தலைமையில் சில திருத்தங்கள் செய்தால்..... நலம்....
    இந்து மத தர்மங்கள் இன்னும் புகழ் அடையும். 🙏🏻

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 Рік тому +1

    Hindus be united. Boycott DMK forever. Jai Sri Ram

  • @manjulasamynathan8883
    @manjulasamynathan8883 Рік тому

    நான் ஒரு இந்து மற்றும் பிரான்ஸ் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்

  • @2023Madhu
    @2023Madhu Рік тому +3

    I am proud to be a Sanadhani

  • @RADHRADHU
    @RADHRADHU Рік тому +11

    ஏகலைவன் சந்தோஷமாகத்தான் குரு தக்ஷ்ணஐ தந்தான் - நான் மருத்துவக்கல்லூரி அறைகளின் வெளியே நின்று மருத்துவம் கற்று சிறந்த மருத்துவர் என்று கூறிக்கொண்டால் அரசாங்கம் ஒத்துக்குமா இல்லை ஏகலைவன் என்று அனுமதி அளிப்பார்களா

  • @Suresh-uw8ye
    @Suresh-uw8ye Рік тому +1

    பாரத்தை கூட நான் ஏர்க்கமாட்டேன் சரியான எனது பார்வை govt of republic of sanathana

  • @Cobrasquadz
    @Cobrasquadz Рік тому

    அருமையான பதிவு

  • @rchandrasekaran68
    @rchandrasekaran68 Рік тому +2

    There are two major classifications.
    One is shruthi which will remain constant for ever.
    Second is smriti. Smriti is subject to change and revision. Smriti is like a set of rules like traffic rules, which are revised when necessary. Now let's understand what is Manu smriti. In fact, there were hundreds of manus.
    Shruti contains morals and not subject to change. Smriti is a set of rules and is subject to revision

  • @sivasankarishadagopan4460
    @sivasankarishadagopan4460 Рік тому +1

    We will answer him in 2024

  • @nathansmedia
    @nathansmedia Рік тому +1

    Video starts from 3:05

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Рік тому +2

    Very nice

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому

    பெண்கள் மேலாடை தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டும் ஆனால் பால் ஊட்ட வேண்டும் சேய் வளரும் வரை அதற்கு அவர்களுக்கு ஓய்வு மிக முக்கியமான ஒன்று இரண்டு ஆண்டுகள் ♥💙💛💜🧡🌹🌹🍇🍋