பிரதமரிடம் நேரடியாக பேசிய நிமிடங்கள்.. டெல்லி கணேஷ் Open Talk | Delhi Ganesh | Rangaraj Pandey

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 роки тому +130

    மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களிடம் சிரித்த முகத்துடன் பேட்டி எடுத்த ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @PrasadRajaraman
    @PrasadRajaraman 3 роки тому +31

    உண்மையாய் பேசும் திரு. டெல்லி கணேஷ் பல்லாண்டு பல்லாண்டு நலமோடு வாழ்க!
    வாய்மையே வெல்லும்!
    ஊர், ஜாதி, மொழி, மதம் - என்று எந்தவித பேதமுமின்றி அரங்கேறியிருக்கும் இந்த நேர்காணல் - மிக சிறப்பு!
    டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சில்
    தெளிவு, நிதானம், அமைதி, பொறுமை - இவற்றோடு உண்மை இணைந்திருப்பதால் இந்த உரையாடல் உயர்நது நிற்கின்றது!
    இருவரும் நடத்தியிருக்கும் இந்த உரையாடல் - விலைமதிப்பற்றது!
    நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய
    உடையோர் மேலோர் - மகாகவி!

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 роки тому +34

    அவ்வை சண்முகி படத்தில் இவருடைய நடிப்பு ஸூப்பராக இருக்கும். 👌👌👌👌👌💐💐💐💐💐

  • @kravi223
    @kravi223 3 роки тому +114

    திரு.டெல்லி கணேஷ் அவர்களின் உரையாடல் சிறிதளவும் சினிமாதனம் இல்லாமல் யதார்த்தமான பேச்சு.வாழ்த்துகள்.நன்றி.

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 роки тому +89

    நடிகர் டெல்லி கணேஷ் IAF -யில் பணியாற்றினார் என்று தெரிந்ததும் அவர் மீது தனிமரியாதை ஏற்பட்டது... ஜெய்ஹிந்த் சார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @RajKumar-ir1on
    @RajKumar-ir1on 3 роки тому +161

    உங்கள் பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா, என் தந்தையார் தங்களோடு ஜோத்பூரில் பணியாற்றிய அனுபவத்தை தொடர்ந்து நினைவுகூறிக்கொண்டே இருப்பார்.

  • @rgokul3007
    @rgokul3007 3 роки тому +37

    மிக யதாரத்தமான பேட்டியாக இருக்கிறது . அருமை

  • @pratheeshkrishna2132
    @pratheeshkrishna2132 3 роки тому +47

    மெய்மறந்து ரசித்தேன்.....❤️

  • @rajivgandhi7033
    @rajivgandhi7033 3 роки тому +86

    நல்லதொரு நேர்காணல், மகிழ்ச்சி டெல்லி கணேஷ் ஐயா

  • @krishnaveni7869
    @krishnaveni7869 3 роки тому +43

    திரு டில்லி கணேஷ் எங்க ஊா் காரர் கீழப்பாவூர்,நான் அருகில் மேலப்பாவூர்,அவருடைய நண்பர் திரு கிருஷ்ணனையும் தெரியும்,முதல் படம் நடிக்கும் போதே நான் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்,நல்ல நடிகர்,நல்ல மனிதர் திரு டில்லி கணேஷ் ,,,,,நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 3 роки тому +4

      எனக்கும் மேலப்பாவூர் தான்👍👍👍

    • @thambuamman9933
      @thambuamman9933 Місяць тому

      அப்போ வல்லநாடு யாரு ஊரு?

    • @thambuamman9933
      @thambuamman9933 Місяць тому

      அப்போ வல்லநாடு யாரு ஊரு?

    • @somassundarapandian2874
      @somassundarapandian2874 Місяць тому

      வல்லநாடு அவர் அம்மா ஊர் ​@@thambuamman9933

    • @thambuamman9933
      @thambuamman9933 Місяць тому

      @@somassundarapandian2874 தப்பு. வல்லநாடு அவர் ஊர். அம்மா ஊர் தான் பாவூர்.

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y Місяць тому +4

    மறுபடியும் ஒளிபரப்பியதுற்கு நன்றி ❤

  • @gowthamanpalanisamy5979
    @gowthamanpalanisamy5979 3 роки тому +39

    மன இலக நல்ல நேர்காணல் நன்றி ரங்கராஜ் பாண்டே சார், பகுதி 2 காண ஆவல், டெல்லி கணேஷ் அவர்கள் பற்றி அறிந்தது நலம்,

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 роки тому +39

    வணக்கம் அண்ணா..... தங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.எங்கள் ஊருக்கு தாங்கள் ஒரு திருமண நிகழ்வுக்கு வந்திருந்த போது.... உங்களை நேரில் சந்தித்து பேசியுள்ளேன்....... தங்களின் இந்த.... சந்திப்பு மிக அருமை 👍

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 3 роки тому +6

    நான் சிறு வயதில் எங்க பாட்டி உடன் தூங்கும் போது கதை கேப்பேன் ஆர்வமா அதே ஆர்வம் இந்த முழு காணொளி முழுமையும் இருந்தது... நல்ல நேர்காணல் 😍😍😍😍

  • @Pearlpandian
    @Pearlpandian 3 роки тому +14

    என் சிறு வாயதில் delhi ganesh அவர்களிடம் சிவகாசியில் வைத்து அவர்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் சந்தித்த அனுபவம். நல்ல எளிமையான மனிதர். எங்க ஊர் திருநெல்வேலி என்பதும் இன்னும் சந்தோஷம். நன்றி

  • @balasubramaniankrishnan8678
    @balasubramaniankrishnan8678 3 роки тому +6

    யதார்த்தின் உச்சம்! அனுபவங்களை ஆவண படுத்த எடுத்த முயற்சிக்கு, ஆண்டாள் அருள் பெற்ற ரங்கராஜ் பாண்டேவுக்கு நன்றி!!

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 роки тому +14

    Waiting for second part
    Good person and actor.
    ராணுவத்தின் சேவை பேச்சில்
    எளிமையையும் நேர்மையையும்
    வெளிப்படுத்துகிறது.
    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்.

  • @sivaraj8296
    @sivaraj8296 3 роки тому +46

    டெல்லி கணேஷ் சாருடன் தவசி படத்தில் பணியாற்றிய2001 பறக்க முடியாத அனுபவம். எனக்கு இவர் டெல்லி சிவாஜி கணேஷ்.. 🙏

    • @TheSmith645
      @TheSmith645 3 роки тому

      பறக்க முடியலையா? neenga pilot illaya? 😋

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 3 роки тому +30

    Pandey never fails to recognise right persons.Interesting interview. Even when Delhi Ganesh Sir speaks about sad events in his life there is a sense of humour in it. He is a down to earth,unassuming, practical person and a sensible actor in Tamil film industry and Pandey appropriately identifies his familiarity to a family face. He is not an ordinary Ganesh but extraordinary Ganesh. An unsung Hero. We wish "Pillaiyar Suzhi" great success. Best of Luck to you dear Ganesh Sir.

  • @rajendranv.g4804
    @rajendranv.g4804 3 роки тому +10

    பாண்டே சார் திரு டெல்லி கணேஷ் அவர்களை பேட்டி கண்டு நல்ல பதிவு மிக்க நன்றி வாழ்க வளர்க பாண்டே வாழ்க டெல்லி கணேஷ் சார்

  • @இனியஇல்லம்-ப2வ

    மனிதருள் இத்தனை நிறங்களா"""" அருமையான மனிதர்"பேசும் பேச்சு எதார்த்தம்"""தொடர்"2"க்காக காத்திருக்கும் நெஞ்சங்கள்

  • @rajanvt7840
    @rajanvt7840 3 роки тому +35

    மிகவும் அருமையான நேர்காணல்..

  • @muralividhya
    @muralividhya 3 роки тому +7

    இது போன்ற சிறந்த மனிதர்களின் அனுபவங்கள் பல நம் வாழ்க்கைக்கு உற்சாகத்தையும் சில படிப்பினைகளையும் கொடுக்கிறது. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏

    • @saralajanakiraman682
      @saralajanakiraman682 3 роки тому

      எங்கள் வீட்டுக்கு அருகில் தான்இவர்வீடு சனிமத்தனம்இல்லாமல் எல்லோரிடமும்நன்கு பழகுவார் ஆடம்பரம் இல்லாத நல்லமனிதர்

  • @abcabc2179
    @abcabc2179 3 роки тому +16

    அருமையான பேச்சு..மகிழ்ச்சி ..நன்று.

  • @subramanianramalingam12
    @subramanianramalingam12 3 роки тому +4

    அருமையான பதிவு. வல்லநாட்டை சேர்ந்தவர் என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். நான் வசிப்பது தூத்துக்குடியில்

  • @srinivasanar7655
    @srinivasanar7655 26 днів тому

    உங்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. தொடரட்டும் பாண்டே அவர்களின் பயணம். வாழ்த்துக்கள்

  • @pulayanen
    @pulayanen 3 роки тому +36

    Good Narrator அருமையான கதை சொல்லி please do more programs with him

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 3 роки тому +7

    யதார்த்தமான மனிதர். தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்தித்து வணங்குகிறேன்.

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 3 роки тому

      நல்ல உள்ளத்திற்கு நன்றி...

    • @shamyaprasav612
      @shamyaprasav612 Місяць тому

      It is saddening to record that Delhi Ganesh Anna is no more with us even as long life is wished for him .An irony indeed . May God grant him what Lord Sri Ram blessed the dead Jatayu with the passport to enter the other world of his choice meant for the most meritorious of Souls . Here was an upright unassuming man who was amongst us barely days before ..Rest in peace. 15.11.24

  • @vsramanan2735
    @vsramanan2735 Місяць тому +2

    யதார்த்தமான ஒரு உரையாடல்…..
    சூப்பர்.
    🙏🙏🙏

  • @carrotsandcarrots1709
    @carrotsandcarrots1709 3 роки тому +4

    மிகவும் உணர்வு பூர்வமாக உரையாடலை ரசித்தேன். மீண்டும் அடுத்த தொடரை ரசிக எதிர் நோக்கி இருக்கிறேன். அருமை

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 3 роки тому +32

    அருமையான பேட்டி.நனறி பாண்டே சார்.

  • @sundaresanr2935
    @sundaresanr2935 3 роки тому +58

    டெல்லி சார், தங்களின் பேச்சுப் மிக மகிழ்ச்சியாக இருந்தது 🙏

  • @manickarajm3076
    @manickarajm3076 3 роки тому +4

    மிகவும் அருமையாக இருந்தது. இரண்டாம் பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 3 роки тому +2

    இந்த நேர்காணல் எதோர்தமாக
    உரையாடல்.இப்பமாதிரி உள் ஒன்றுவைத்துவெளியில்ஒன்று
    இல்லாமல் அவரிடம் வெளிபட
    உரையாடலாகயிருந்து.அருமை.

  • @dr.usharajagopalanviolin8734
    @dr.usharajagopalanviolin8734 3 роки тому +23

    Really enjoyed Delhi sir's interview. Pranams

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 роки тому +13

    மிகவும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நேர் காணல். நன்றி பாண்டே சார், கணேஷ் சார்

  • @ramjipadhmanaban4243
    @ramjipadhmanaban4243 3 роки тому +14

    i am happy to see your interview with mr pandey i too have joined the airforce in 1963 under the same cirumstances explained by you and retired in 1979 and i had also met you at palanganatham agraharam at present i am at tvs nagar madurai and had a chance to relish my memories thank you and pray for yu

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Місяць тому +4

    மகா கலைஞன். கண்கள் பனிக்கின்றன. 2013ல் அவருடைய 70வயது தொடக்கத்தில் பீமரதசாந்தி செய்ய திருக்கடையூர் கோவிலில் அவர் வந்த போது எதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பு. எளிமையாக இருந்தார். மறக்க முடியாத மனிதர். RIP கணேஷ் சார்.❤❤❤

  • @srinivasanar7655
    @srinivasanar7655 3 роки тому +4

    மெய் மறந்து ரசித்தேன். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @srivatsanatarajan
    @srivatsanatarajan Місяць тому +1

    திரு டெல்லி கணேஷ் அவர்கள் ரொம்பவும் யதார்த்தமான மனிதர். வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோஷமாகவும், எளிமையுடனும் வாழ்ந்தது மறைந்துள்ளார்.

  • @rajagopv
    @rajagopv 3 роки тому +11

    So happy to see this conversation with Delhi Ganesan sir 🙏🙏

  • @lakshmananperumal6822
    @lakshmananperumal6822 Місяць тому +1

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @kkssraja1554
    @kkssraja1554 3 роки тому +5

    மிகவும் நல்ல முயற்சி இது போன்ற நல்லவர்கள் நிறைய பேர் பேட்டி தொடர வேண்டும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள்.

  • @mayavaramguru
    @mayavaramguru 3 роки тому +2

    நேர்காணலில், பாண்டே மிக அழகாக விஷயத்தை வாங்கற பாங்கை எப்போதும் மிக இரசிப்பேன். இங்கேயும் அப்படியே !
    டில்லி கணேஷ், சினிமாவில் நடித்தாலும், சினிமாத்தனம் இல்லாத யதார்த்தம் அவரோட பேச்சு இருக்கும் 👌🏽👌🏽
    எனது இரண்டாவது பெண் திருமணத்திற்கு நேரில் வந்து (2018 மார்ச் 3) கலந்து கொண்டு, மண்டபத்தையே கலகலப்பாக்கியவர் ❤️❤️😄

  • @archanakannan3949
    @archanakannan3949 3 роки тому +1

    அவர் எங்கள் ஊர் அருகில் பிறந்தவர் என்ற செய்தி யதார்த்தமான பேச்சு அருமை இந்த நிகழ்வை தொகுத்த சானக்கியாக்கு நன்றிகள் பல.

  • @sharminijayaraman9624
    @sharminijayaraman9624 3 роки тому +8

    EXCELLENT !!
    Fantastic interview. Perfect in every sense. I really enjoyed Delhi Ganesh's narration. Very simple & honest person.
    His story of meeting with the then PM, Shri Lal Bahadur Shastri was funny & soul-stirring at the same time. Brought tears to my eyes.
    Can't wait for Part 2 !

  • @ngytarun2083
    @ngytarun2083 Місяць тому +3

    என் அப்பாவும் இரண்டாவது காரணம் காரணமாக தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்தில் சேர்ந்தார். சுற்றியுள்ளவர்கள் கன்னடம், தெலுங்கு,நாம் தமிழ் திராவிடத்திற்கு போதாதா?, பேட்டி ரொம்ப சுவையாகவும் நெகிழ்வான வரும் உள்ளது.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 роки тому +4

    This is the quality of good journalism. Sri. Pandey listens more than talking. Always he allows the guest to speak. Delhi Ganesh ia also a good narrator

  • @AanjaneyaVilas
    @AanjaneyaVilas 3 роки тому

    உங்கள் பேட்டியைப் பார்த்து மிகவும் ரசித்தேன். என் அப்பாவும் வல்லநாடு தான். தற்பொழுது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். என் அப்பா அவரின் இளமைக்காலம் அல்லது வல்லநாடு ஊர் பற்றி பேசும் போது உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். நீங்களும் வீட்டிற்கு ஒவ்வொரு முறை வரும் போது எங்களிடம் எப்படிப் பேசுவீர்களோ அதே சுவாரஸ்யத்தை இந்த பேட்டியிலும் பார்க்க முடிந்தது. மிகவும் மகிழ்ச்சி.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 3 роки тому +3

    Thank you Pandey Sir for organising such wonderful interview with Thiru Delhi Ganesh. Many unknown information about Thiru Ganesh Sir. Looking forward to seeing next part soon. Jai Hindh 🙏🙏👏👏

  • @srini3163
    @srini3163 3 роки тому

    மிக முக்கியமான நேர்காணல். சந்தேஷமா இருக்கு. இந்த மாதிரி பல விஷயங்கள் செய்யுங்கள். அருமை.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 роки тому +1

    எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் இவர் நடிப்பு இயல்பாக இருக்கும். நல்ல மனிதர் 🙏🏽

  • @pms.8795
    @pms.8795 3 роки тому +5

    சென்னை தொலைக்காட்சியில் இவரும் காத்தாடி அவர்களும் நடித்த நகைச்சுவை நாடகங்கள் மறக்கமுடியாதவை.

  • @uappan
    @uappan 3 роки тому +4

    Good job Pandey Sir. Nice interview from Delhi Ganesh sir. Great.

  • @thangampillai8029
    @thangampillai8029 3 роки тому

    சூப்பர் சார் ஒரு மாபெரும் நல்ல மனிதர் என்று நினைத்து பெருமைப் படுகிறேன் எதார்த்த நிலையை நினைத்து

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 3 роки тому

    எங்க ஊரு சிங்கம்... டெல்லி கணேஷ் அய்யா... வாழ்க வளமுடன்...

  • @maxigensystems7337
    @maxigensystems7337 3 роки тому +7

    മനതൈ മികവും സന്തോഷപ്പടുത്തിയത് ഇന്ത നേർക്കാണൽ. വാഴ്ത്തുക്കൾ ശ്രീ ഡെല്ലി ഗണേശൻ അവർഗളെ..🙏🙏🙏 തിരു രംഗരാജ് പാണ്ഡേ അവർഗളുക്ക്‌ എന്നുടയ മനമാർന്ത പാരാട്ടുക്കൾ...👍👍👍

  • @rishi1951
    @rishi1951 3 роки тому +22

    What a wonderful interview 😍 waiting for 2nd part

  • @sudevank7976
    @sudevank7976 3 роки тому +1

    எதார்த்தமான பச்சை மனுஷர்.
    கடவுள் என்றும் உங்கள் கூடே இருக்கிறார். நன்றி பாண்டேஜி

  • @secretdiary1699
    @secretdiary1699 3 роки тому +8

    எல்லாவிதமான கதாபாத்திரமும் பொருந்தக்கூடிய வெகு சில கலைஞர்களில் ஒருவர்.

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 3 роки тому +6

    டெல்லி கணேஷ் சார் பேச்சு இயல்பா இருக்கு

  • @sivaraj1451973
    @sivaraj1451973 Місяць тому

    வேம்த்தூரில் அவர் சிலகாலம் வாழ்ந்தார் என்பதில் எங்களுக்கும் சந்தோஷமும்

  • @seemajagranmanchdachintami1509
    @seemajagranmanchdachintami1509 3 роки тому +3

    நல்லதொரு உரையாடல். நன்றி

  • @organicgreennews8728
    @organicgreennews8728 3 роки тому +3

    டெல்லி கணேஷ் சூப்பர் ரான நடிகர். இவரை பார்த்தாலே
    பிடிக்கும்

  • @sivamanian5726
    @sivamanian5726 3 роки тому +13

    It made me feeling with tears in my eyes

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Місяць тому

    ஆழ்ந்த இரங்கல் திரு.டெல்லி கணேஷ் ஐயா..🙏🙏🙏

  • @minister536
    @minister536 3 роки тому +4

    பண்முக தன்மை கொண்டவர் கணேஷ் அப்பா....... என் அப்பா வயது. என் அப்பாவும் ராணுவ வீரர் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. பாகிஸ்தான் போரின் போது பணியாற்றினார் என்பதுடன் இந்தியன் என்ற பெருமையும் எனக்கு உள்ளது....💂💂💂💂💂💂

  • @sureshkumars6927
    @sureshkumars6927 3 роки тому +1

    மிக எளிமையான மனிதர் டெல்லி கணேஷ் அவர்கள். நடிப்புலகில் சிறந்த பெயரைப் பெற்றிருந்தாலும் கிஞ்சித்தும் தலைக்கனம் இல்லாது சகஜபாவத்துடன் பழகும் தன்மை வாய்ந்தவர். மிக அழகான நேர்காணல். சுவையான சம்பவங்களுடன். சார் ஆர்டினரி கணேசன் இல்லை, எக்ஸ்ட்ராடினரி கணேசன் ஆவார்.

  • @sundhararaajans1443
    @sundhararaajans1443 Місяць тому

    A man who suffered a lot in his younger ages and who came up well set up is our Delhi Sir. Really more surprise and high feeling to hear your path of ur way. Long live your NAME AND FAME

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому

    Exactly! நாம் இன்றைய நிலைக்கேற்ப நாமும் அப்டேட் ஆகவில்லையெனில் நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

  • @thangavelk.k978
    @thangavelk.k978 3 роки тому

    உள்ளம் கவர்ந்த உரையாடல்
    எதார்த்தமான பேச்சு டெல்லி கணேஷ் ஜியுடன்

  • @muthuramasamylakshmisai259
    @muthuramasamylakshmisai259 3 роки тому

    ஐயா உங்களை நெல்லை rmkv யில் ஒரு முறை நேர்ல பார்த்தேன்.. மிகவும் எளிமையான மனிதர்..

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 3 роки тому +2

    Pandey so good to see your humbleness and your listening to elders

  • @skHibiscus
    @skHibiscus 3 роки тому +3

    Delhi Ganesh is such a big talent who deserves Nations award like PadmaSri.
    🎖🎖

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 3 роки тому +1

    நாயகன் படத்தில் நடித்த காட்சிகள் இன்றும் நினைவு வருகிறது

  • @shyamalaganesh7046
    @shyamalaganesh7046 3 роки тому

    மிக அருமை. வாழ்த்துக்கள் பாண்டே. டெல்லி கணேஷ் சாரின் டெல்லி dharbar குமுதம் தொடர் excellent ஆக இருந்தது. அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 3 роки тому

    அருமையான பதிவு.. டெல்லி சார் வணங்கி மகிழ்கிறேன்.நன்றி பாண்டே சார்.

  • @gratitude_love492
    @gratitude_love492 3 роки тому +30

    GOD BLESS BHARAT !!! JAI HIND !!! Delhi Ganesh very good actor and human being .

  • @kousalyas9988
    @kousalyas9988 3 роки тому

    அருமையான பேட்டி. டெல்லி கணேஷ் சார், யதார்த்தமான பேச்சு அருமை. நன்றி பாண்டே சார்.

  • @venkatesans777
    @venkatesans777 3 роки тому +6

    Super sir
    Interview with pandey very interesting and happy for the same
    S. Venkatesan
    Lic consultant

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 роки тому

    பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிக்கிறார்.. தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.. இது இறை வாக்கு.. தேவ கிருபை பெற்ற மனிதர்.. வாழ்க வளமுடன்.

  • @nagarajr7369
    @nagarajr7369 3 роки тому

    மனதுக்கு இதமான ஒரு உரையாடல். இருவருக்கும் பாராட்டுக்கள்

  • @ranganathang112
    @ranganathang112 3 роки тому +5

    Super conversation

  • @vaidynathans8996
    @vaidynathans8996 3 роки тому +1

    Very touching interview. Mr. Pandey, you have the art of extracting very valuable information. Thoroughly enjoyed it. Delhi Ganesh Sir, is one of my most favourite actors also.

  • @TS-yb4ee
    @TS-yb4ee 3 роки тому +8

    முதிர்ச்சியிலும் மழழைப்பேச்சு நல்ல ரசனை.

  • @rajkumaripillai2808
    @rajkumaripillai2808 3 роки тому +3

    Super sir🙏 arumiyana Nerganal valthukkal sir 🌹💐

  • @mohanh5524
    @mohanh5524 3 роки тому +2

    அருமையான பதிவு நல்ல மனிதர் நன்றி பான்டே

  • @siddharthk1154
    @siddharthk1154 3 роки тому +12

    RAGHAVENDRA LA ACTING VERA LEVEL

  • @saravanans685
    @saravanans685 3 роки тому +1

    எனது அப்பா தென்காசி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் டெல்லி கணேஷ் அவர்களும் டெல்லியில் ஒன்றாக விமானப் படையில் பணியாற்றியவர்கள். பல தஷ்ன பாரதி சபா நாடக டிக்கெட்கள் விற்று தந்தவர் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 3 роки тому +3

    Thank you Sir. Mr. DG is a great person. Thank you for your telecast Sir. Jai Hind 💖

  • @prabum3930
    @prabum3930 3 роки тому +3

    Woooow superb.... Arumai.. Eagerly waiting for the next part....

  • @padmagopal1348
    @padmagopal1348 3 роки тому

    மிக்கமகிழ்ச்சி சார்.மத்யமராக பெருமை கொள்கிறோம்.உங்களது பிள்ளையார் சுழி தொடராகப் படித்தேன்.

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Місяць тому +1

    UA-cam showed this now. I could see how people responded wonderfully for him. A happy life i hope. (i.e. respected by all).

  • @Jupiterplus
    @Jupiterplus 3 роки тому +3

    👌Nice interview. Didn’t know he was in the Air Force. My first remembrance of Delhi Ganesh is in Doordarshan drama ‘Ayya Amma Ammamma’ with Kathadi Ramamurthi.

  • @packiamk7525
    @packiamk7525 2 роки тому

    தங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள் சார்

  • @krishnaprem2089
    @krishnaprem2089 3 роки тому

    Delhi Ganesh is a highly appreciated senior actor. He is so simple and sincere in this interview without any ‘air’. May God bless him with good health and long life.🙏🙏🙏

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 роки тому +6

    Wonderful interview...

  • @kick006
    @kick006 3 роки тому +6

    Versatile actor💐💐💐long live wishes

  • @rejishjohncena898
    @rejishjohncena898 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @ksmanisastrigal1087
    @ksmanisastrigal1087 3 роки тому

    பாண்டே சார் நல்ல நேர்காணல்.
    மிக எளிமையான மனிதர்
    அவர் நல்ல ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்
    நன்றி சார்