வெற்றிலை அமோகமாக வளர்க்க கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்காம இருக்காதீர்கள்..Mithu Fashions

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024
  • #gardening #mithufashions #terracegarden #maadithottam
    Join this channel to get access to perks:
    / @mithufashions

КОМЕНТАРІ • 27

  • @paramasivamps9495
    @paramasivamps9495 2 роки тому +1

    நிச்சயமாக நானும் வளர்க்க முயற்சி செய்கிறேன் எனது நீண்ட நாள் ஆசை வெற்றிலை வளர்க்க நன்றி சகோதரி

  • @priyankapriyanka9736
    @priyankapriyanka9736 2 роки тому +7

    அக்கா கருப்பு வெற்றிலை என்று எப்படி கண்டுபிடிக்கணும் அக்கா நானும் செடி வச்சிருக்கேன் அக்கா அது ரொம்ப நல்ல வளருது அக்கா

  • @sindhumska5876
    @sindhumska5876 2 роки тому +1

    Hai sister . Onion, garlic, vegetable waste liquid nan ennoda rose plants kku use pannunen nalla result kudukkuthu. Vetrilaikku try panna poren🙏🙏

  • @mithrasukg5461
    @mithrasukg5461 2 роки тому +1

    வெற்றிலை செடி காய்ந்து போய்டுச்சு இப்ப தான் வேற ஒரு செடி வாங்கி வெச்சு இருக்கிறேன் நல்ல தகவல் சொன்னிங்க மிகவும் பயனுள்ள தகவல் ரொம்ப thankyou very much sister 🙏🏻

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 роки тому

    Hi sister vanakkam unga vetrilai kodi romba supera iruku and vetrilai kodi valarpu matrum tips anaithum romba azhaga theliva explan pannenga thank you so much

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому

    Hi nisha
    என் வீட்டின் ஈசானிய மூலையில் தரையில் வைத்து
    உள்ளேன். நன்றாக செழித்து வளருகிறது. உங்களுடைய tips ஐ follow பண்றேன். நன்றி.வாழ்க வளமுடன்

  • @akbjchannel6951
    @akbjchannel6951 2 роки тому

    Vetrilai chedi arumaiya irukku sister

  • @chitraraj9305
    @chitraraj9305 2 роки тому

    உங்கள் வெற்றிலை கொடி சூப்பர். நல்லா பசுமையாக இருக்கு. அருமையான டிப்ஸ். நன்றாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நானும் நிறைய பேருக்கு தந்துள்ளேன்.

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 2 роки тому

    No one gave me vetrilai chedi sis...atlast bought ftom nursery.will follow your tips..tq..eppa cut pannanum sollunga pls

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому

    வெற்றிலை கொடி சூப்பரா இருக்கு மேம்

  • @saranyachandar4441
    @saranyachandar4441 2 роки тому

    Super mam thank you so much mam happy gardening

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому

    Ok ma Nisha thankyou ma 👍👍👍👍👍👍👍😘🙏

  • @hemalatha500
    @hemalatha500 2 роки тому

    Superana tips mam.

  • @jayaramesh7544
    @jayaramesh7544 2 роки тому

    Hi sister, good afternoon.

  • @arputhamary2829
    @arputhamary2829 2 роки тому

    Hi sis.super .

  • @kirunsofiya1445
    @kirunsofiya1445 2 роки тому

    Nice

  • @kalavathiamar1090
    @kalavathiamar1090 2 роки тому

    Hi sisy

  • @maha_milky1945
    @maha_milky1945 2 роки тому

    Semma sister

  • @subashinisuba5309
    @subashinisuba5309 8 місяців тому

    பின்புறம் வெள்ளை வெளையா புள்ளியா இருக்கு

  • @kalavathiamar1090
    @kalavathiamar1090 2 роки тому

    I'm first view

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 роки тому +1

    Super siste. Fhnb :h

    • @bhavanisridhar7213
      @bhavanisridhar7213 2 роки тому +1

      Super sister. Video arumai sister. Nanum vetrilai cedi vaithuerukeran sister. Vertilai rpadivalerkanum ena uram kudukanum endru theliva sonninga siater. Thank you sister.

    • @johnsgarden3923
      @johnsgarden3923 2 роки тому

      ua-cam.com/video/PCxf5AC5BK8/v-deo.html