சிலம்பம் சுற்றும் முறை | Silambam stick rotating

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 371

  • @mahikavi143aN
    @mahikavi143aN 6 років тому +29

    தமிழனின் பாரம்பரியத்தை இணையதளத்தில் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 6 років тому +69

    சிலம்பத்தை கற்று தருவது நல்லது ஆனால் அதை ஆன்லைனில் கொண்டு வந்த து பெரிய விசயம் வாழ்க பல்லாண்டு

  • @MuthuKumar-gu9pe
    @MuthuKumar-gu9pe 5 років тому +1

    சுப்பர் செம வாழ்த்துகள்

  • @AGrace-jh2jn
    @AGrace-jh2jn 5 років тому +9

    I'm proud to say I know silambam but I'm studying 9th standard as lam a girl I proud to do silambam

  • @sasikavi4686
    @sasikavi4686 5 років тому +1

    Rompa nantri sir silampam online LA solli kudukarathuku

  • @butterflyvibration6195
    @butterflyvibration6195 4 роки тому

    உங்களது வீடியோவை பார்த்துதான் நான் சிலம்பம் கற்றுகொள்கிறேன்.மிக்க நன்றி.வாழ்க பல்லாண்டு .வளர்க தனிதமிழனின் கலை

  • @revathijaya1296
    @revathijaya1296 5 років тому

    ஆன்லைனில் பார்த்து கற்றக்கொல்வதை விட நேரில் பார்த்து கற்றுக்கொல்வதே சிறப்பு..நேரில் கற்றுக் கொல்ல வேண்டும்.. எனது ஊர் காரைக்குடி... தேவகோட்டை...

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 4 роки тому +1

    Very nice explanation and stick rotation . I have started rotating the stick.

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 6 років тому +5

    அருமை அருமையான முயற்சி உங்கள் பணி தொடர வாழ்த்துகள் சிலம்பம் கலை அழியாமல் இருக்க இது உதவும்

  • @kalliyugabharathiyar3532
    @kalliyugabharathiyar3532 5 років тому

    Tnk u.. so much anna ennum neeraya kathukudunga..neeraya videos podunga ..

  • @spacademy542
    @spacademy542 6 років тому +2

    thank you master
    silambam class vanthal evlo naalaikula kathuklam sir

  • @jayaprakashrailways9862
    @jayaprakashrailways9862 2 роки тому

    First time i am watching.. thanks..very useful..

  • @kumararathinam2736
    @kumararathinam2736 6 років тому +30

    நன்றி ஐயா பாரம்பரிய கலைக்கு உயிர் கொடுக்கும் உங்களுக்கு

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому +1

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. வரும் வாரங்களில் சிலம்பம் பற்றிய மேலும் வீடியோ வர உள்ளது. தொடர்ந்து ஆதரியுங்கள்.

    • @sarthsarth565
      @sarthsarth565 6 років тому

      Kumara Rathinam

  • @555VEL
    @555VEL 6 років тому

    அருமையான பதிவு... எளிமையான விளக்கம்... தொடரட்டும் உங்கள் பாடம்... காத்திருக்கிறேன் அடுத்த பாடத்திற்கு... வாழ்த்துக்கள்...
    இன்று பல அரிய தமிழரின் பாரம்பரிய கலைகள் வெளிவர தொடங்கி இருக்கிறது.. நான் நிறைய காணொளி பதிவை இந்த யூடியூபில் பார்கிறேன்... வர்மக்கலை போன்ற பல கலைகள் காணொளி மூலம் நமது தமிழர்கள் வெளிக்கொணர்ந்து உலகறிய செய்யவும் பல மாணவர்கள் கற்கவும் தூண்டுகோலாக இருக்கிறார்கள்... வாழ்க தமி்மொழி.. வளர்க தமிழர் கலைகள்...

  • @magimag5887
    @magimag5887 6 років тому +1

    Sir enakku silambam kathukkanum nu aasa ..neenga poattu irukka video la super ha irukku sir...ana ethula irunthu sir start pannanum

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      வணக்கம் சிலம்பம் playlistல் நம்முடைய பதிவுகள் வரிசையாக இருக்கும் நன்றி

  • @MaheshMahesh-vg4nq
    @MaheshMahesh-vg4nq 6 років тому +2

    வணங்கி வாழ்த்துகிறேன் தொடர்ந்து பதிவிடவும் கேட்டுகொள்கிறேன்....

  • @shrinadar614
    @shrinadar614 5 років тому

    தெளிவான விளக்கம் செம

  • @informationrepositoryintam4330
    @informationrepositoryintam4330 5 років тому

    ஐயா, தங்களின் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்... என் மகனுக்கு சிலம்பம் கற்று கொள்ள ஆசை, இங்கு யாரேனும் இருப்பின் தெரியப்படுத்தவும்.
    நான் கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறேன்.

  • @vasandhkumar1084
    @vasandhkumar1084 6 років тому +1

    Super.....innum neraya silambam video podunga...pls...katrukolvatharkuu...

  • @manthiramoorthy6673
    @manthiramoorthy6673 5 років тому

    Super sir.. Na ippo than silambam kathukida assai paduthan unga vedio ellam super. But ethu first video nu order padi kandupidikka kojam siramama irukku.. Vedio la 1,2 nu number ethum potanga na kandupidikka easy ya irukkum. Thanku sir

  • @mohanvel864
    @mohanvel864 6 років тому +6

    ஐயா இதை போன்று சில நல்ல பதிவுகள் மக்களிடையே வரவேர்பு இருக்கும் மேலும் கால் எடுத்து வைக்கும் முறையை மிக மிக எளிய முறையில் கற்றுதந்தால் பென்களுக்கு தற்காப்பாக அமையும். உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @nanthinirg3569
    @nanthinirg3569 6 років тому

    nalla purira maari super ah solli tharenga.thank you sir.

  • @sailajasreenivasan9996
    @sailajasreenivasan9996 6 років тому

    Excellent👏👏👏 roamba nalla teach panninga sir 😊silambam pengalum kathukuranga karate la self defense irukura mathiri silambam la self defense pannikalama please next video womans kaga pota nallarukum ladies kuda ithu kathuka roamba aasai padranga...

  • @ashwinivinod408
    @ashwinivinod408 4 роки тому +1

    Sir do u have classes in bangalore

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 6 років тому +1

    Congratulations for your cultural silambam

  • @Ramkumar-rb8yp
    @Ramkumar-rb8yp 4 роки тому

    என்னோட மானசீக ஆசான் நீங்கள் மிக சிறப்பாக தெளிவாக சொல்றிங்க நீங்க எங்க இருக்கிங்க? நான் தஞ்சாவூர் அண்ணா ஒருமுறையாவது உங்களை சந்திக்கனும் அண்ணா வாழ்க வளமுடன்.

  • @maduratutorial9059
    @maduratutorial9059 5 років тому

    Anbu thambikku en valthukkal

  • @divyaraj6691
    @divyaraj6691 6 років тому +8

    எனக்கு சிலம்பம் கலை கற்று கொள்ள ஆசையாக இருக்கு மாஸ்டர்

  • @godblessyou5946
    @godblessyou5946 6 років тому

    Hi sir neenga class yedukuringala
    Yennoda sonnuku silambam na romba pidikkum naanga peramburla chennaila irukom sir Inga yethachi class irundha sollunga

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      கருத்துகளுக்கு நன்றி. சென்னையில் சிலம்பம் கற்றுதருவதை பற்றி எங்களிடம் தகவல் இல்லை. தொடர்ந்து ஆதரிக்கவும்

  • @MuthuKumar-ix6jf
    @MuthuKumar-ix6jf 6 років тому +2

    அருமை ஆசான் அவர்களே

  • @mythilidhanasekaren4105
    @mythilidhanasekaren4105 5 років тому +2

    Good effort sir

  • @elawmaran
    @elawmaran 6 років тому +3

    vanakam sir. ella video vilum part 1 part2 enru varusai paduthi pottal , pudhu manavargaluku varisaiyaga parkka udhavum

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் முயற்சிகிறோம் நன்றி

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 6 років тому

    நன்றி சிலம்பம் எப்படி செய்கிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கலாம். நல்ல பதிவு தொடரவும்.

  • @rajakumaran3995
    @rajakumaran3995 4 роки тому

    நீங்க இன்னும் நிறைய போடுங்க அண்னா நா உங்கள"பாத்து கத்துக்குரேன்

  • @ragulyasodha1793
    @ragulyasodha1793 6 років тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பா

  • @rgv07
    @rgv07 5 років тому +1

    சிறப்பு

  • @veluvasu8400
    @veluvasu8400 6 років тому +1

    அருமை நல்ல தகவல்

  • @72-thangaraj45
    @72-thangaraj45 5 років тому +1

    Jii konjam zoom panni video yedunga

  • @RajKumar-bt3zy
    @RajKumar-bt3zy 3 роки тому

    குருவிற்கு சமர்ப்பணம் 🙏

  • @indhuindhu2471
    @indhuindhu2471 5 років тому +1

    na silapam kathugranum plz help me

  • @gopisanthanam7447
    @gopisanthanam7447 6 років тому +9

    Thank ,you very much master ,please continue to give next video.

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      Thank you for your favour comments. We will upload more videos in the upcoming weeks. Keep support us.

  • @narayanamoorthi6036
    @narayanamoorthi6036 6 років тому

    I love silambam...But I have a monster 😔....But ur teaching is really good ☺✌..

  • @mithravaandu8505
    @mithravaandu8505 5 років тому +1

    கையை கம்பின் நடுவில் பிடித்துக் கொண்டு சுற்றும் முறைகளை மெதுவாக சுற்றிக் காட்ட வேண்டும்

  • @hemalathar9132
    @hemalathar9132 4 роки тому

    Super master my name is shreyaa and maha I see your video

  • @RameshRamesh-pg2we
    @RameshRamesh-pg2we 6 років тому +1

    Brother very nice like to you slowly teaching to learning easy 😁👏👏👏👏👏

  • @sakthi1354
    @sakthi1354 6 років тому +2

    Sir I am in Coimbatore.. where we get good silambam stick

  • @ashwinivinod408
    @ashwinivinod408 4 роки тому

    I wanted to teach silambam to my daughter please suggest sir

  • @rashidhashameem4557
    @rashidhashameem4557 5 років тому

    kambu suthumbodhu hand turning focus panni kamicha jiii

  • @rajananth9380
    @rajananth9380 5 років тому

    Vanakkam sir. Neenka potra vidio part 1. Part 2 potunka. Pls sir

  • @saravananrrd9538
    @saravananrrd9538 6 років тому

    you are role model for all

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      இறைவனுக்கே புகழ்,நன்றி அய்யா

  • @vijayakrishna7342
    @vijayakrishna7342 5 років тому

    arumaiyana pathivu.

  • @gkarlton1157
    @gkarlton1157 4 роки тому

    What strikes are effective for self defense

  • @naganathan9836
    @naganathan9836 4 роки тому

    Anna enaku romba pudikum silabam Ena ena mori iruku solunga pls kaathukaunm aassi Anna pls solunga

  • @vaginit607
    @vaginit607 4 роки тому

    Ethana nalaiku edha senja speed varum sir

  • @earthtraveler1558
    @earthtraveler1558 6 років тому +1

    Wooow super bro 🔥🔥🔥👌

  • @jiyasobi9349
    @jiyasobi9349 5 років тому

    Evloooo days aagum idhu unga alavuku kaththuka??

  • @suryaarmy1173
    @suryaarmy1173 5 років тому +1

    Kindly Show it the closet hand position...

  • @linga3296
    @linga3296 4 роки тому

    Super Iyya

  • @nilas6784
    @nilas6784 6 років тому

    Super master I like this video and I learn more videos update please

  • @manithillai9132
    @manithillai9132 4 роки тому +1

    சிலம்பம் கம்பு செவது?னன்னயில் எங்கே வாங்குவ? வேறுங் எங்கே வா

  • @prabusaminathan7103
    @prabusaminathan7103 4 роки тому

    Mel thar um udambai otti vara venduma

  • @srinivasansrini6882
    @srinivasansrini6882 5 років тому

    எந்த ஊரு ஐயா நீங்க

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 6 років тому +23

    நமது முன்னோர்கள் கண்ட கலை சிலம்பம்

    • @jamalbai1942
      @jamalbai1942 6 років тому +1

      அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @vetriselvankn
    @vetriselvankn 6 років тому +4

    காணொளிக்கு நன்றி அண்ணா, அருமை. நன்றாக உள்ளது, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முறை உ‌ள்ளது எ‌ன்று கேள்விப்பட்டுள்ளேன். இது எந்த ஊர் சிலம்பாட்ட முறை என்று சொல்லுங்க

  • @gamingwithanirudh2887
    @gamingwithanirudh2887 5 років тому +1

    My son is a state level silambam champion

  • @jai5845
    @jai5845 5 років тому

    Sir vanakkam Karnataka kol silampam irukkungala doctor mgr p u chinnappa dheavar vilayadum silampam name konjam sollunga sir plz

  • @sri.mkumarmkumar5500
    @sri.mkumarmkumar5500 4 роки тому

    Anna silambam kabuku yanga kidaykum thariyathu yanaku onu kidaykuma Anna.

  • @vinothsmoorthy
    @vinothsmoorthy 6 років тому +8

    என்னுடைய தாத்தா சிலம்ப ஆசான், இன்று எனக்கு சிலம்பம் பற்றி ஒரு அறிவும் இல்லை, கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன், உதவுங்கள், நான் சென்னையில் வசிக்கிறேன்

  • @m.murugan8958
    @m.murugan8958 5 років тому

    வணக்கம் குரு ஜீ. நீங்கள் கற்று கொடுக்கும் பதிவுகளில் எது முதல்,இரண்டு,மூன்று என்று தெரிந்து கொள்ள சிரமமாக உள்ளது. வரிசை முறை சொன்னால் பலனாக இருக்கும்.நன்றி ஐயா

  • @ganapathimurugan2921
    @ganapathimurugan2921 6 років тому

    சிலம்பம் சுற்றினால் வாதம், பித்தம் ,கபம் மூன்றும் சரிநிலைப்படுமாம். தமிழர் தற்காப்புக்கலை அனைவரும் கற்க பாடுபடும் நண்பருக்கு வாழ்த்துக்கள். எனது பிள்ளைகளும் பயன்பெறுவர்.

  • @Vinotha-ff6hy
    @Vinotha-ff6hy 5 років тому +1

    Normal la movie la sutharamari suththanum sir.neeinga senji kantinga.

  • @balakrishnanraathnaruban9836
    @balakrishnanraathnaruban9836 5 років тому

    நிறைய தொடர்ச்சி காட்சியை போடுங்க அண்ணா

  • @kovilpattikadalaimittayiki9546
    @kovilpattikadalaimittayiki9546 4 роки тому

    மாஸ்டர் வணக்கம் நானும் உங்க வீடியோ இப்பதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் உங்களைப் போல் கொஞ்சம் கை வரமாட்டேங்குது பழகுகிறேன் நீங்கள் தினமும் ஒவ்வொரு முறை வீடியோ மூலம் எனக்கு கற்றுக் கொடுங்கள் நான் கேரளாவில் வேலை பார்க்கின்றேன் மை நேம் ராஜா

  • @nanthinirg3569
    @nanthinirg3569 6 років тому

    ungaloda more videos ka ga waiting sir.

  • @balamurugan4073
    @balamurugan4073 6 років тому

    Sir silambam kaatru kolla aasaiya irukku neenga.but yaarum solli thara matturanka.unga videovula silambam yapidi katrukolvathu video paathu therinjukannum

  • @kameshwaranr3417
    @kameshwaranr3417 6 років тому +1

    Aiyaa nan KAMESHWARAN
    Ninga solli kudutha KILTHAR MELTHAR rendu pairchi murayai ninga panna speed la tha pannanuma illa speed increase pannalama

    • @j.s.1960
      @j.s.1960 5 років тому

      Thambi basic is very important if u learn basic you will be strong on further approach first understand key points that guru instructs always keep in mind start slowly feel ur body & wrist response understand for what purpose u r doing that how the movement should applies in fight slow,steady,understand u will get the thing

  • @nithyashekar3491
    @nithyashekar3491 5 років тому

    Bro neega continues ah video podanum brooo

  • @varamhealthcare6463
    @varamhealthcare6463 6 років тому

    hello sir,this is ram from chennai i have 3 1/2 yrs kid she is interested in silambam but i hve a dubt that age has any issues becoz when we took up her to claa they said after 4 she can perform ,shall we start practice in our hme with ur guyidance pls clear that

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் உங்கள் குழந்தை ஆர்வபட்டால் சாதனை படைக்கலாம் நன்றி

  • @lokeshudhyashankar226
    @lokeshudhyashankar226 5 років тому

    Sir oru nalaiku evlo time practice pannanum?

  • @deepakrdeepakr8400
    @deepakrdeepakr8400 3 роки тому

    Anna fiber Selampam stick enga kedikum bro

  • @k.gopalakrishnan2274
    @k.gopalakrishnan2274 3 роки тому

    குரு வணக்கம் செய்தபின் எந்த விச்சு முறையை முதலில் செய்யணும் pls

  • @iampandiyank
    @iampandiyank 6 років тому +2

    ரொம்ப நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @revathijaya1296
    @revathijaya1296 5 років тому

    இதை நேரில் கற்றுத்தர முடியுமா...

  • @msk2246
    @msk2246 4 роки тому

    Sir
    Ello video vayum sethu oru video podunga..

  • @kgopinathkrishnansarguna
    @kgopinathkrishnansarguna 6 років тому

    Nandri Annan...

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா நன்றி,கலையை உலகறிய செய்யுங்கள்

  • @9-HYPERTREND
    @9-HYPERTREND 6 років тому

    Kambu pudikira vitham endru thaniyaga ethanum murai irukaa or left hand below while right hand above or viceversa

  • @DVSGAMING03
    @DVSGAMING03 4 роки тому +1

    Sir I am not having the bambo stik i am having mop stik

  • @parameshwaran3353
    @parameshwaran3353 6 років тому

    Anna neeingga aitha ooru Anna anaku silambam kathukanoom aasa soilletharuveinggala

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் தூத்துக்குடி ,கண்டிப்பாக

  • @saraswathivicky1369
    @saraswathivicky1369 6 років тому

    keelthar ethana murai edukavendum

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      வணக்கம் குறைந்தது பத்துமுறை நன்றி

  • @kumaransiva2023
    @kumaransiva2023 6 років тому

    Super nalla iruku

  • @fearwithfire1018
    @fearwithfire1018 6 років тому

    Master mobile la silambam easy ya katthukka mudiyaadhu adhu ungalukku theriyaadha

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      சிலம்ப கலையை எங்களால் முடிந்த வரை அனைவரிடமும் கொண்டு சேர்க்கிறோம்.

  • @SuryaSurya-oc2fx
    @SuryaSurya-oc2fx 6 років тому +1

    Super anna

  • @hansteldiaries448
    @hansteldiaries448 6 років тому +1

    நன்றி குருவே

  • @saro827
    @saro827 6 років тому

    Where is give training for silambu in tamilnadu

  • @RKV_07_07
    @RKV_07_07 4 роки тому

    Sir Right sight pannum pothu kai idikuthu

  • @DeepakKumardeepak-lf4op
    @DeepakKumardeepak-lf4op 6 років тому

    sir ethana month la silambam kathukolla mudiyum Bro please reply for me

  • @saravananvenkat6421
    @saravananvenkat6421 5 років тому

    Do you undertake solama class

  • @rahimkutta
    @rahimkutta 6 років тому

    arumai ah erku

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா நன்றி,கலையை உலகறிய செய்வோம்

  • @simpumps6261
    @simpumps6261 5 років тому

    நான் இடது கை பழக்கம் கீழே இடது கையால் கம்பய் புடிக்கலாமா

  • @baranitharan7690
    @baranitharan7690 6 років тому

    What's is your district sir ..my father also silambam master