2024 அக்டோபரில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு பார்வையாளராக சென்றிருந்தேன் ஆடிட்டோரியம் என்ற பெயரில் ஒரு இடத்தில் தங்க வைத்தனர் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இருந்தனர் 200 மேற்பட்டவர்கள் தரையில் உட்கார வேண்டிய நிலை இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை கழிவறை வசதிகளும் கிடையாது அந்தக் கட்டடத்தின் அருகில் இருந்த கழிவறை பேருந்து நிலைய கழிவறை விட மிகவும் மட்டமாக இருந்தது திறமையற்ற நிர்வாகத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் அண்ணாமலை யுனிவர்சிட்டி
2024 அக்டோபரில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு பார்வையாளராக சென்றிருந்தேன் ஆடிட்டோரியம் என்ற பெயரில் ஒரு இடத்தில் தங்க வைத்தனர் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இருந்தனர் 200 மேற்பட்டவர்கள் தரையில் உட்கார வேண்டிய நிலை இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை கழிவறை வசதிகளும் கிடையாது அந்தக் கட்டடத்தின் அருகில் இருந்த கழிவறை பேருந்து நிலைய கழிவறை விட மிகவும் மட்டமாக இருந்தது
திறமையற்ற நிர்வாகத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் அண்ணாமலை யுனிவர்சிட்டி
2024 ல் TNPSCgroup 2/2Aல் அண்ணாமலை தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பணிநியமனம் பெற்றுள்ளார்களா?தயவு செய்து பதில் அளிக்கவும்
திரும்ப சொல்றேன், என்ன கட்டுப்பாடு சொள்ளமாட்டுரங்க
Collage ku advertisement pandraga sutend join panna already padichavaga feature ha vest pannitiga 😢
Yarachi annamalai University la b.pharm padikureengala
ugc not approved annamalai university
Approval potutanga bro
Who told
@@shoeThomas UGC central government
2015 to 2022 batch student group 2ku eligible ha solluga ugc vagunagala court la case enna achi adha solluga
News title vera news sollurathu vera edhu enna emathu velai 😢