Annamalai குறித்த கேள்வி: கடுப்பான வானதி சீனிவாசன் - வானதி சீனிவாசன் | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • #vanathisrinivasan #annamalai #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 504

  • @chandrasekarpv623
    @chandrasekarpv623 9 днів тому +96

    இது ஒரு ஜென்மமாக திரிந்துகொண்டிருக்கிறது

    • @nr776
      @nr776 6 днів тому

      Sudalai Nadainpinamaa irukke

  • @Ran.1971
    @Ran.1971 9 днів тому +88

    பாஜக கூட இணைந்து பணியாற்ற மக்கள் வாக்களிக்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்தார்கள்.

    • @sinndoss
      @sinndoss 9 днів тому

      அதுனாலதான் அந்த திருட்டு I.N.D.I. கூட்டணி டெல்லியில் ஆட்சி அமைத்துவிட்டதே - உன் கனவில் !!!

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 8 днів тому +4

      வானதி பிஜேபிக்கு ஓட்டு பொட்டவர்களை பற்றி பேசுகிறார் நீங்க இந்திய கூட்டணி பத்தி பேசி கொண்டு இருக்கிறீங்க எனக்கு உங்க பதிவு ஒண்ணுமே புரியல

    • @user-zx4fg2jc4g
      @user-zx4fg2jc4g 8 днів тому

      இதோ வந்துட்டான்டா புலி கேசி அடிமை

    • @mohamedreffai5338
      @mohamedreffai5338 7 днів тому +2

      ​@@SenthilKumar-em7ppஉனக்கு புரியலனா போ ஓரமா

    • @kothandapanigovindarajula9397
      @kothandapanigovindarajula9397 7 днів тому

      1 we=😊 mn​@@SenthilKumar-em7pp

  • @manoharanss2133
    @manoharanss2133 9 днів тому +28

    கோவை சரளா அக்கா அவர்களே வெள்ளம் வந்து போது எத்தனை ரூபாய் கொண்டு வந்து கொட்டி விட்டு போனார் உங்கள் டாடி!!

  • @Ran.1971
    @Ran.1971 9 днів тому +83

    நீட்டை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது நீ ஆதரித்து வாக்களித்தாயாம்மா

    • @sinndoss
      @sinndoss 9 днів тому

      அந்த நிட்டைத்தான் உன் மூக்கன் திருட்டு கருணா தமிழக்கத்தில் நுழைத்தது !! அதே நீ மறந்துட்டியா, கோமாளி ??

    • @Chella-chillz
      @Chella-chillz 9 днів тому +2

      Yen ban pannanum?

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 8 днів тому

      ​@@Chella-chillzban ஆகுது வடமாநில மக்கள் இப்ப தான் தெரிந்து கொண்டார்கள் தர்மேந்திரா பிரதான் பிஜேபி mp இப்போது குரல் எழுப்பி உள்ளார் நீட் ஒழிக்க படும் நாள் வெகு விரைவில்

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx 7 днів тому +1

      Yen pannanum. Neet venumnu solrom. Kummudi poondikku keezha neenga enna ninaithalum neet nadhanthe theerum

    • @lakshmiradhu
      @lakshmiradhu 6 днів тому

      We need neet

  • @amrtnj
    @amrtnj 9 днів тому +79

    வாய்ப்பு இல்லை ராசாத்தி
    வாய்ப்பு இல்லை

  • @nsathishkumarsathishkumar399
    @nsathishkumarsathishkumar399 9 днів тому +39

    என்ன உங்க அப்பா விட்டு காசுல கட்டி குடுத்தமாதிரி பேசுற உங்க அப்பா மோடி கிட்ட பேசி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சொல்லு

  • @baludhanabalbaludhanabal1311
    @baludhanabalbaludhanabal1311 9 днів тому +61

    மின்கட்டண உயர்வுக்கு காரணமே ஒன்றிய அரசுதானே.

  • @KumarKumar-os6yp
    @KumarKumar-os6yp 9 днів тому +22

    மத்தியில் பாஜக சரி. தமிழ் நாட்டிற்கு என்ன செய்தார்.

  • @ramachandran8630
    @ramachandran8630 9 днів тому +24

    ஆஹா இது ஒரு வண்டு முருகி.. வடிவேலு பட காமெடி நினைவுக்கு

  • @rgowtham6267
    @rgowtham6267 9 днів тому +50

    வனாதி நீ அடுத்த முறை தமிழ் நாட்டில் தேர்தல்ல தேல்வி தான்

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx 7 днів тому +1

      Adutha thadava atha parkalam. Ippa 40 seatula sellatha votu pottan neenga moolayla okkanthu azhalam

    • @Selvan0927
      @Selvan0927 6 днів тому

      2026 le Unakku Aappu Thaandi....
      Ippo Rendu Peraiyum Nakki Thaan Aatchi Saiyanum...

    • @user-ei9nb4lc3p
      @user-ei9nb4lc3p 6 днів тому

      தேல்வி தவறு. தோல்வி எழுத வேண்டும்.

  • @chandranravi1963
    @chandranravi1963 9 днів тому +45

    இது மூஞ்சை பார்த்தாலே ஒன்ணும் உறுப்படாது.

  • @anisahamed4601
    @anisahamed4601 9 днів тому +76

    மக்களுக்குப் பணிய அதானி அம்பானிக்கு பணியா

    • @DDENZY
      @DDENZY 8 днів тому +2

      Nee sudalaiku sombu thooku....😂😂😂

    • @naga7516
      @naga7516 8 днів тому

      ​@@DDENZY நீ மோடிக்கு கழுவி விடு..

    • @mohamedreffai5338
      @mohamedreffai5338 7 днів тому

      டேய் லூசுக்கூதி சங்கி நீ போய் அண்ணாமலை சுன்னிய ஊம்பு​@@DDENZY

    • @anushasubramani5837
      @anushasubramani5837 7 днів тому

      Dai fraud sudalai family how to evering money's and property's only full corrupted muttal minoritys votes support only come again

    • @padmaraj8210
      @padmaraj8210 6 днів тому

      ​@@DDENZYடேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா நாயே 😡

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 9 днів тому +70

    நீ கனவு காண்கிறாயா

  • @Abduljabbar-kl3yv
    @Abduljabbar-kl3yv 9 днів тому +21

    உன்மைக்கு சாதகமா பேசுனா உங்கள மக்கள் நண்புவாங்க நீங்க சும்மா ஓட்டத்திங்க

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 8 днів тому +13

    2047ஆ....அடப்பாவிங்களா?????எதையுமே உயிரோடு இருக்கும்போது செய்யமாட்டீங்களா????

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 9 днів тому +25

    கூட்டணி இல்லாமல் என்று அம்மையார் கூறுகிறார்களே, மாங்கா கூட்டணியை ஒரு கூட்டணியாக கூட கணக்கில் வைக்கவில்லை போலும்.

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 8 днів тому +13

    கூட்டணி இல்லாமல் என்று சொல்வது அப்பட்டமான பொய்.
    பாமகவுடன் என்ன உறவு.

  • @Agaradhii
    @Agaradhii 9 днів тому +14

    உங்க கூட போக வேண்டாம் என்று தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்கு அளித்து உள்ளார்கள்........ பிறகு ஏன் உங்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும்.......... உங்களை கொள்கையின் மூலமாக தான் எதிர்ப்போம் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்........ நீங்கள் ஏன் திரித்து பேசுகிறீர்கள்.......

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 днів тому

      Yean yenral ivanga kolgaiyai
      Veliyil solla mudiyathu!
      Athanale
      DMK vai avathuru
      Pazhi
      Abandam pesiththan vottanum!

    • @shyamalavalli4732
      @shyamalavalli4732 7 днів тому +1

      Dai koo.... un profile la maathu da

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 9 днів тому +34

    பாஜக ஓடு பாமக இல்லைனா உங்களுடைய கெதி எந்த நடந்திருக்கும் நினைச்சு பாரு மிஸ்டர்

    • @jagjag6548
      @jagjag6548 8 днів тому

      இவரு மிஸ்டர் இல்லை இவரு சிஸ்டர்...

    • @SR-hj4kh
      @SR-hj4kh 7 днів тому +1

      கரெக்ட்.👍. ஒவ்வொரு. கட்சிகளும். தனித்து. நின்று. இருந்தால் , கூட்டணியே. வைக்காமல். தனித்து. போட்டியிட. யாருக்கும். தைரியம் இல்லை

  • @alicearokiyaraj808
    @alicearokiyaraj808 8 днів тому +10

    அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே வானஸ்பத்தி டால்டா டப்பா

  • @anisahamed4601
    @anisahamed4601 9 днів тому +45

    வாரணாசியில் நான்கு ரவுண்ட் தண்ணீர் காட்டினார்கள்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 8 днів тому

      Evm உதவி உடன் மோடியை வெற்றி பெற செய்து உள்ளார்கள் என்று திரு காந்த் ராஜ் சொல்லி இருக்கிறார்

    • @thiru_asc1
      @thiru_asc1 8 днів тому +1

      Victory matters, remember it is BJP government at centre and not a Jihadi anti national,anti Hindu DMK, Congress government..

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx 7 днів тому +1

      Dravidiya votu sellatha votu

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if 8 днів тому +11

    வானதிக்கு அண்ணாமலையின் எழுச்சி ரொம்ப பிடிக்கும்போல. அனுபவி வானதி அனுபவி. வாயில்லைன்னா நாய் கவ்விட்டு போயிருக்கும். தோத்த பிறகு பேச்சென்ன வேண்டியிருக்கு.

  • @balakmar9836
    @balakmar9836 9 днів тому +27

    Worst lady for not asking flood relief money

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 9 днів тому +12

    இப்ப சொன்னீங்களே மிஸ்டர் வனிதா அந்த 10 எம்எல்ஏ க்கு மாநில அரசு தரேன்னு சொல்லிட்டு அதே வார்த்தையை மத்திய அரசுக்கு இப்போ சொல்லுங்க வனிதா சீனிவாசன்

  • @KumarKumar-os6yp
    @KumarKumar-os6yp 9 днів тому +18

    பூஜா ஒன்ளி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 50ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். உருட்டு உருட்டு 😅😅

  • @KumarKumar-os6yp
    @KumarKumar-os6yp 9 днів тому +7

    ஆமை புகுந்த வீடு விலங்காது அதுபோல மோடி.😊😊

  • @vittalvicky2728
    @vittalvicky2728 8 днів тому +8

    கேட்க முடியல

  • @babug4377
    @babug4377 8 днів тому +7

    அதான் தோத்து போயிட்டிங்களே வானதி

  • @samricherd9189
    @samricherd9189 8 днів тому +7

    விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள் என்பதை கொஞ்சம் சொல்லுவீங்களா

  • @santhakumar7107
    @santhakumar7107 8 днів тому +8

    இவ பெரிய சாமான் வானதி

  • @user-gy4pc3nh9x
    @user-gy4pc3nh9x 8 днів тому +5

    அடுத்த நீங்கள் டெபாசிட் வாங்கமாட்டிர்

  • @bakarvilayath4336
    @bakarvilayath4336 9 днів тому +6

    இவளுக்கு காலையில் ஒர்இடம் மாலையில் ஒர் இடம் வீடுக்கு வாடகை கட்ட முடியாமல் இருந்த இவளின் சொத்து மதிப்பு என்ன கேடு கெட்ட பிழைப்பு

    • @user-re9rc4bg2w
      @user-re9rc4bg2w 9 днів тому

      இவள் எந்நேரமும் சரக்கடிச்சிட்டு மல்லாக்ககிடப்பவள்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      ​@@user-re9rc4bg2wசிவாஜி கிருஷ்ணமூர்த்தி 👌

  • @KumarKumar-os6yp
    @KumarKumar-os6yp 9 днів тому +7

    ஒனியலாம் தமிழ் நாட்டிற்குள் விடக்கூடாது

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 9 днів тому +20

    அண்ணாமலை..அரசியலுக்கு.லாயக்குஇல்லாதவர்அவர்பேசும்பேச்சுக்கள்.மக்களுக்காக.இல்லை...அவர்தமிழ்நாட்டின்.முதல்வர்..ஆகிவிடவேண்டும்

  • @V.K.Balasubramani-ki5gj
    @V.K.Balasubramani-ki5gj 8 днів тому +6

    வானதி மத்திய அரசு நித்தியகண்டம் பூரண ஆயுசு

  • @balakmar9836
    @balakmar9836 9 днів тому +9

    10 years what you did to tamilnadu

  • @PalaniSelvam-qq9dq
    @PalaniSelvam-qq9dq 8 днів тому +5

    உங்கள் கட்சி அய்யா..சுப்பிரமணியசாமி வேறு மாதிரி சொல்கிறார் உண்மையா...அவர் பேட்டியை பாருங்கள்..பிறகு பேசுங்கள்...

  • @murugesanp6651
    @murugesanp6651 8 днів тому +3

    தமிநாட்டில் வெள்ளம் வந்த போது நீயும், மோடியும் என்னத்த செய்தீர்கள்? போய் வேற வேலையை பாருமா. 🤭

    • @SR-hj4kh
      @SR-hj4kh 7 днів тому +1

      தமிழ்நாட்டில். வெள்ளம் வரும் போது. டெல்லியில். இருந்தாங்க. நல்லா. கேளுங்கள்

  • @MsheikMeeran
    @MsheikMeeran 8 днів тому +3

    மோடியை எதிர்பதே ஜனநாயகத்தின் முதல்படி

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 9 днів тому +19

    சிபி ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்கை விட அண்ணாமலை வாங்கிய வாக்கு ரொம்ப ரொம்ப குறைவு ஆனால் நல்லா உருட்டுறீங்க

    • @SR-hj4kh
      @SR-hj4kh 7 днів тому +1

      இரண்டு. பெரிய. கட்சிகள். மறைமுக கூட்டணி. வைக்கும் போது. கம்மியாக தான் இருக்கும்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      இரண்டு. பெரிய கட்சிகள். இணைந்து. ஒரு. ஆளை. வீழ்த்தறாங்க.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 9 днів тому +7

    Where is fund for Metro

  • @santhiyaguyagu
    @santhiyaguyagu 9 днів тому +6

    பாஜக அரசியல் செய்யலை ஆன்மிகம் செய்து மேடம்

  • @Ran.1971
    @Ran.1971 9 днів тому +10

    இது பேட்டிக்கும் லைவ் அவசியமா

  • @kanagarajraj2226
    @kanagarajraj2226 9 днів тому +6

    பொய் சொல்ல வேண்டாம் வாந்தி

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 9 днів тому +9

    கனவு !கனவு !கனவு !

    • @sinndoss
      @sinndoss 9 днів тому

      அந்த திருட்டு I.N.D.I. கூட்டணி டெல்லியில் ஆட்சி அமைத்துவிட்டதே - உன் கனவில் !!!

  • @ganeshj3710
    @ganeshj3710 9 днів тому +6

    Add some salt in your food

  • @balasubramaniyan.m.kbalasu9846
    @balasubramaniyan.m.kbalasu9846 9 днів тому +6

    நீங்க சட்டசபை யில எப்படி எல்லாம் பேசி இருக்கிங்க,,, தெரியுமா,,,,

  • @dinelc8283
    @dinelc8283 8 днів тому +4

    நீ என்ன தான் கீச் கீச் என்று கத்தினாலும் தமிழ் நாட்டில் தாமரை கருகுமே தவிர ஒரு நாளும் மலராது மலராது மயிரிலும் மலராது

  • @m.rajinisankar1669
    @m.rajinisankar1669 8 днів тому +9

    ஒரு இடம் கூட வாங்கிலியே உங்களுக்கு வெ மா சூ சொ இல்லாம் இப்படி பிரஸ்மீட் தரிங்க வெலியே வரிங்க

  • @ravimp3111
    @ravimp3111 9 днів тому +7

    அடல் சேது பாலம் மும்பையில் பிரமாதம், அதுபோல் தமிழகத்தில் இல்லை, தமிழகம் வஞ்சிக்கப்படுவது உண்மை

    • @shyamalavalli4732
      @shyamalavalli4732 7 днів тому

      Dai moota ... unaku varatha ellam thadukurathu un state government kuda theriyatha allavuku unai lusa agivachu erukanga da

  • @user-fd2sj7dn5e
    @user-fd2sj7dn5e 7 днів тому +2

    பிரதமர் மோடி எப்படி உழைத்தார் என்பதை கடைசி வரை சொல்லவே இல்லை.

  • @skumar351
    @skumar351 9 днів тому +6

    😂கூட்டணி இல்லாமலா...😂

  • @jemsusan1386
    @jemsusan1386 9 днів тому +4

    Worst lady

  • @jodhayal8179
    @jodhayal8179 9 днів тому +7

    Arrogant speech

  • @regimkt5010
    @regimkt5010 9 днів тому +3

    EB, milk, registration it's on high side no doubt but what about taxation, petrol, diesel, gas etc.....before pointing think of other fingers which points at you 😢😢

  • @amrtnj
    @amrtnj 9 днів тому +10

    உங்க notice எல்லாம் வாங்கிட்டு போய் எடைக்கு போட்டிருப்பாங்க

  • @balakmar9836
    @balakmar9836 9 днів тому +4

    How you are helping by releasing more funds to up but not to tamil nadu

  • @johnsenthurjohnsenthur8724
    @johnsenthurjohnsenthur8724 7 днів тому +2

    அதிகமாக வாக்களித்திருக்கறார்கள்.ஆனால் ஜெயிக்கவில்லையே

  • @user-wx7pp3qm5k
    @user-wx7pp3qm5k 6 днів тому +1

    வெள்ளையனிடம் இருந்த போது நல்லா இருந்த நாடு. உங்களை போல் கொள்ளையாரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. மக்களின் பாவம் உங்களை சும்மா விடாது.

  • @raghunathank8025
    @raghunathank8025 8 днів тому +3

    வானதிக்கு பயம் பத்திக்கிச்சு தமிழகத்துக்கு என்ன கொடுத்தீங்க பத்து எம் எல் ஏ என்ன செஞ்சீங்க

  • @user-np9jg4yr1v
    @user-np9jg4yr1v 8 днів тому +2

    மிகவும் அழகான பேச்சு எத்தனை குடும்பத்தை கலைச்சி கலைப்பது உங்களுக்கு கைவந்த வேலை

  • @maripitchai3969
    @maripitchai3969 8 днів тому +4

    மைனரெட்டி. பிஜேபி அரசு. இன்னும் எத்தனை நாள்😂

    • @SR-hj4kh
      @SR-hj4kh 7 днів тому +1

      ஜெயலலிதா. மேடம். சொன்னது. மாதிரியே. சொல்றீங்க

  • @muthulingammurali2714
    @muthulingammurali2714 8 днів тому +3

    உருட்டாதேமா

  • @rksb6261
    @rksb6261 7 днів тому +1

    MLA ஆபீஸ் திறக்கும் போதே "லாபம்"-னு போட்டா எவன் ஓட்டு போடுவான்?!
    போதாத குறைக்கு அண்ணன் தங்கச்சி பாசம் வேற!

  • @GaneshGanesh-cg2qj
    @GaneshGanesh-cg2qj 7 днів тому +1

    அக்கா இங்கு வாயால் வடை சுட நல்ல Driving. பரவாயில்லை அக்கா உங்க அரசிசல் தொடரட்டும் ஆனால் தமிழக மக்களோட மன நிஙை வடக்கனுக்கு புரியாத பதிர்

  • @subramaniandurairaj5259
    @subramaniandurairaj5259 7 днів тому +3

    AIIMS?

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 9 днів тому +4

    அனைத்து வாக்கு பமாக கட்சி வாக்கு பாஜக கட்சி தமிழகத்தில் பருப்பு வெவது

    • @SR-hj4kh
      @SR-hj4kh 7 днів тому +1

      அனைத்து. வாக்கும். கூட்டணி கட்சிகள். வாக்கு. தனியாக. யார். நின்றாலும். பருப்பு. வேகாது

  • @dhaneeshkumarraja3955
    @dhaneeshkumarraja3955 9 днів тому +4

    Vanathi madam eppo neengalum annamalayum சென்று கச்சத் தீவை மீட்க செல்வீர்கள் என்று சொன்னால் நல்லாருக்கும்

    • @shyamalavalli4732
      @shyamalavalli4732 7 днів тому +1

      Athai tharai vaartha pathaviku naakura kudumatha kelu da sombai

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 9 днів тому +6

    உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை மிஸ்டர்

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 6 днів тому +1

    கூட்டனி இல்லை யா?
    வானதி மறந்து பேசும் நிலை அழகா?

  • @MVMTR-eg8hh
    @MVMTR-eg8hh 9 днів тому +4

    எப்பிடி திமிங்கிலம் கொஞ்சம்கூட கூச்சனாச்சமில்லாம உன்னால இப்படி பேசமுடியு து 😂😂😂😂😂

  • @user-wf6wr6qu1j
    @user-wf6wr6qu1j 8 днів тому +2

    ஆட்சி அமைச்சி என்ன செய்றது..நீங்க புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்.உங்க ஆட்சியில நல்ல வளர்ச்சியா கொடுத்திங்க......அதானிக்கும், அம்பானிக்கும், விஜய் மல்லையா, என கார்ப்பரேட் காரனுக்கு கைகூலியா நீங்க இருந்து செய்த சேவைகள் எல்லாம் நாட்டு மக்களுக்கே தெரியும்.

  • @subramaniandurairaj5259
    @subramaniandurairaj5259 7 днів тому +2

    PETROL, GAS PRICE HIKE?

  • @sivaprakash3459
    @sivaprakash3459 9 днів тому +2

    Lakhs of wonen works at constitiency..Didnt they too vote

  • @kratos_in_leeds
    @kratos_in_leeds 9 днів тому +5

    enaku matum dha paridhabangal gopi voice maari irukudhunu thonudha...

  • @alexstepheny4487
    @alexstepheny4487 6 днів тому +1

    பேட்டி குடுத்து என்னமோ பரிசு வாங்கன மாதிரி கைய தட்டுற தொண்டர்கள் இவர்களாகதான் இருக்கக்கூடும்

  • @sivaprakash3459
    @sivaprakash3459 9 днів тому +2

    Why did in your constitution too Annamslsi leads

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 9 днів тому +4

    அப்படி ஒன்னும் முகத்துல எழுச்சி தெரியவில்லையே அம்மா வானதி அம்மா

  • @zainasmath8113
    @zainasmath8113 8 днів тому +2

    Simply giving interviews no use sister, You should talk reality sister, No content on your interview 🙏

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 7 днів тому +1

    அண்ணாமலை சார் உழைப்பு உங்கள மாதிரி தனலாப ஆளுங்கலால் தான் வீணா போகுது

  • @isaimalai3108
    @isaimalai3108 6 днів тому +1

    ஆமா ஒரு கோடி ருபாய் ஒரு நாளைக்கு அவர் சட்டை அணிந்து கொண்டு வருவார் அதனால் அவர் உலக அளவில் மிகவும் விளம்பரம் ஆனவர்

  • @svhdsingam9112
    @svhdsingam9112 9 днів тому +3

    Ethu ennada voice,karadi ka...etho ponamathiri,🙆🙆🙆🙆

  • @ravisambanarjibanarji187
    @ravisambanarjibanarji187 8 днів тому +1

    5 வருடத்திற்கு முன்பு AIMS திட்டத்தோடு வந்தார்... ஒரு ஆணி கூட புடுங்கல.....
    பலமுறை பல திட்டங்களோடு மீண்டும் வந்தார்.... ஒரு ஆணியும் புடுங்க முடியலை....
    இப்போ. திட்டம் தேவை இல்லை..‌.. கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க சொல்..... நீ வாழ்ந்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்நாடு நன்றாகிவிடும்....

  • @udayakumarsengodagounder3610
    @udayakumarsengodagounder3610 7 днів тому

    உலக அளவில் பிரபலமான பிரதமர். வாழ்க வளமுடன். ஆனால் நம் பாரதம் பற்றிய சிந்தனை அதிகம். இருந்தால் மட்டுமே இங்கு நிலை கொள்ள முடியும் 🙏

  • @samricherd9189
    @samricherd9189 8 днів тому +2

    அது என்ன இந்தி கூட்டணி மீண்டும் இந்தி மொழியை ஆதரிக்கிறது கிளம்பிட்டீங்களா

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt 7 днів тому +1

    ஆட்சிக்கு எப்படி வரனும் தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது இதைத்தான் கடந்த10 ஆண்டுகளாய் செய்துள்ளீர்கள்.இவிஎம் உங்கள் வெற்றிக்கு உதவியது இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும்.நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் என்றும் இனி உதவாது.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 7 днів тому +1

      தமிழ்நாட்டில்?🤔

  • @arpreethi2746
    @arpreethi2746 5 днів тому +1

    நன்றி ஆட்டுக்குட்டி சொல்ல வேண்டும். ஓட ஒளியக்கூடாது. உலகத்தில் புடுங்கியது போதும் மணிப்பூர் போகச்சொல்லம்மா

  • @arockiamaryb1091
    @arockiamaryb1091 8 днів тому +2

    Nee nalla iruke annamalai nalla irukkaan ,, namma makkalukku unnalum un katchiyalum enna payan.

  • @ejilanekanan255
    @ejilanekanan255 5 днів тому +1

    Why pm not coming disaster time and not give aid to TN people

  • @nandhinivijayrengan6671
    @nandhinivijayrengan6671 6 днів тому +1

    ஜனநாயகமா????😱😱😱 அப்டின்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா????🤬🤬🤬🤬

  • @sellapandianv8972
    @sellapandianv8972 6 днів тому +1

    ஏன் பெட்ரோல் விலை,₹104 கேஸ் விலை1,200 ஏறவில்ல

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 8 днів тому +2

    பேச்சு எரிச்சல் ஊட்டும் வகையில் உள்ளது

  • @manoharanpandi6790
    @manoharanpandi6790 7 днів тому +1

    ஏன் மூஞ்சி வேகுது உனக்கு எந்த காலத்திலும் தாமரை மலராது வானதி அக்கா

  • @Goodluck17053
    @Goodluck17053 8 днів тому +3

    தல கீழாக தன்னி குடிச்சாலும் தாமரை ஒரு போதும் மலராது.😂😂😅😊😊

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 8 днів тому +1

    சூப்பர் உருட்டு.... இது BJP க்கே உரித்தான அறமற்ற தனிக்கலை.

  • @namachivayampalanisamy9449
    @namachivayampalanisamy9449 5 днів тому +1

    எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆயிற்று அம்மா ப தில் கூற முடியுமா

  • @user-mr3bh1kp5t
    @user-mr3bh1kp5t 6 днів тому +1

    Because he is the best actor

  • @Ran.1971
    @Ran.1971 9 днів тому +2

    தன லாபம்

  • @sampathrajavel704
    @sampathrajavel704 8 днів тому +2

    பார்த்தோம்

  • @u.salimsalim1223
    @u.salimsalim1223 9 днів тому +3

    ஜீ மயிர குடுத்தாரு 😂😂😂😂😂😂😂
    40/40 ஊஊஊஊஊஊஊஊஊ